I prepared this with chemparuthi flower which you said in another video and left in iron kadai for 24 hours and filtered and used it everyday. I lost so much hair at the bottom after cancer radiation. I used this for nearly 6 months and my hair started growing and it was black. So this receipe do work but need patience. Thank you. It’s natural and no side effect
எவ்வளவோ முயன்றும் பல நேரங்களில் முடி கருமை ஆகவே இல்லை, பல பொருட்களை உபயோகம் செய்து விட்டேன், முடி கருமை ஆகவே இல்லை, ஏர் டை மூலம் இருக்கின்ற முடியும் வெள்ளை முடியக மட்டுமே மாறின.
அடுப்பில் எண்ணெய் காய வைக்கும் போது அருகில் இருக்கவும். எண்ணெய் பொங்கும். கவனம். சிம்மில் வைத்து எண்ணெய் காய வைக்கவும். மிகவும் கவனம். பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். பொங்க விட கூடாது.
சிஸ்டர் நீங்கள் சொன்ன முறை நன்றாகவும் சுலபமாகவும் இருந்தது ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துதான் கு ளிக்க னுமா ஒரு அரை மணிநேரம் இருந்து குளித்தால் பரவாயில்லை யா ஏன் என்றால் இரண்டு மணி நேரம் எண்ணை வைத்தால் ஜலதோஷம் பிடிக்காதா அதனால் கேட்டேன் சிஸ்டர் 13:31
Nothing will happen,from inside you have to be very clear in diet then only changes will happen, Eat protien3 rich food,zinc and copper based food.use mehandi for grey hair and apply karisalai oil for better changes.
Ilanarai change akum. Home made hair oil use pannanum. Chemical shampoo use panna koodathu. Carrot, Gooseberry, beetroot, curryleaves juice ithellaam kudikanum. But regular ah follow pannanum. Enakku change adichchu. Early gray hair mattum change akum.
சிஸ்டர் எனக்கே இளநரை கடுமையாக முன் பகுதியில் உள்ளது ஆனா இந்த ஒயில் எங்களுக்கு நல்லதா எனக்கே இளநரை அதிகமாக உள்ளது என்னுடைய முடி அதிகமாக கொட்டுது அதனால் எனக்கு இந்த என்னை எனக்கே இது குயிக்குனு இந்த என்னைக்கு சரியாக வருமா
Summa oil ku badhila apply pannalama
I prepared this with chemparuthi flower which you said in another video and left in iron kadai for 24 hours and filtered and used it everyday. I lost so much hair at the bottom after cancer radiation. I used this for nearly 6 months and my hair started growing and it was black. So this receipe do work but need patience. Thank you. It’s natural and no side effect
Thanks for watching 🙏
Very very good mam
மிக்க நன்றி மேடம்
R. Pushpavalli senthanee rpu ram Thanks sister
Mam dry hairku use panna oil sollunga
முதுமைக்கு அழகே நரை முடி தான்.
Super Akka
Hi dr marudhaninpodi add panalama sollunga
S
Thankyou healthy hair tips🎉
Head bath edukanuma
Akka nambikkaiyodu senju pathudu solluren ka
Thank you sister❤
Ethu hari dey aà akka 🤔🤔
Elaa entha hair oil use pani hair block aaana apram
Veraa hair oil use panuna hair color maridumaa 🤔
Super
Enga veetla enga amma 20 yrs ku Mela indha oil veetla ready panni use panrom.. indha 4 items kuda alovera, sembaruthi poo, illai, milagu ellamey add panrom.. use panna panna oralavu result theriyum...
But yenadha hair ku oil apply paninalum, heredity, naama intake panra food, pollution, water, climate, body heat, idhella poruthu namma hair growth and condition change aagum..
அருமையான பயனுள்ள வீடியோ மிகவும் நன்றி அக்கா ❤
அருமை ம்மா
Akka ela naraiku ok kizhavi naraiku ok va
Very very good mo
Fresh amala & fresh karusalankani keerai can we use?
Hi Sister can we use mehandhi powder because we don't get fresh mehandhi leaves.
M OK
Thanks akka
❤❤ super mam . I will try Madam
Mam Maruthaani illao kedaikalena powder use pannalama
Pannalam
Nanu ithumari eflo senju pathuten mudi valantha padu illa kotikitethan iruka thavara valarala akka
Thanks madam
Nalla remedy..but Marudhani & vendhayam sila perku oththukadhu. thalai vali a kooti vitrum.. enga ammaku quicka thalaivali vandhurum. . Enaku pudikum.oil seidhu mudinjadhum orunal fulla vitrunga oil la andha saaru erangum vara..So vendhayam marudhani avoid panni kariveppilai mattum serthu oil pannalum mudi nalla valarum... orunal vittu oru nal oil podunga.. semaya valarum..
Thanks madam itsvuseful for everyone
Daily use panalama. Entha oil use panitu office polama. Ella oil use pani head path edukanum ma pls solunga
Use pannalam work for visiting
Gud🎉🎉🎉🎉🎉
எண்ணெய் கிடைக்குமா
இதோடு அவுரி பொடி சேர்த்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் 😊
Aviri podi serthaal sinus varum
@meenachitthan karunjeerakam serpathal sinus varathu and ithu weekly twice tha use pannuvom so no problem 🙂
Madame can v apply in beard
Try it
Henna powder
Curry leaves powder it will come good result reply
From saudi Arabia
எவ்வளவோ முயன்றும் பல நேரங்களில் முடி கருமை ஆகவே இல்லை, பல பொருட்களை உபயோகம் செய்து விட்டேன், முடி கருமை ஆகவே இல்லை, ஏர் டை மூலம் இருக்கின்ற முடியும் வெள்ளை முடியக மட்டுமே மாறின.
சிலருக்கு வேலை செய்யும் சிலருக்கு வேலை செய்யாது. தொடர்ந்து பயன்படுத்துங்க.
Hi dr marudhani substituah vera enna add panalamnu sollunga
Oil eppo saerkkanum??
அக்கா மீசை , தாடி நரைமுடியாக மாறுகிறது அது நிறந்தரமாக கருமையாக மாற oil இருந்தால் சொல்லுங்க அக்கா
Ithuku reply panunga madam
❤👌
Vendayam uravaikanuma madam,illa apadiye arikanama
Video fulla parunga
Will you sell this oil
I'm selling herbal hair oil ma. If interested reply me.
Thanks super oil
How much price for 250ml
ThanksMadam
அடுப்பில் எண்ணெய் காய வைக்கும் போது அருகில் இருக்கவும்.
எண்ணெய் பொங்கும்.
கவனம்.
சிம்மில் வைத்து எண்ணெய் காய வைக்கவும்.
மிகவும் கவனம்.
பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
பொங்க விட கூடாது.
For hair dark brown mam
Pannitaan paatunkalaen
One day oil இருக்கலாம். Then filter pannalam.
Thank you
நன்றி 🙏
அக்கா டெய்லி ஹேர் ஆயில் மாதிரி யூஸ் பண்ணலாமா?
@@seetharaman5850 பண்ணுங்க
🎉😊
சிஸ்டர் நீங்கள் சொன்ன முறை நன்றாகவும் சுலபமாகவும் இருந்தது ஆனால் இரண்டு மணி நேரம் கழித்துதான் கு ளிக்க னுமா ஒரு அரை மணிநேரம் இருந்து குளித்தால் பரவாயில்லை யா ஏன் என்றால் இரண்டு மணி நேரம் எண்ணை வைத்தால் ஜலதோஷம் பிடிக்காதா அதனால் கேட்டேன் சிஸ்டர் 13:31
1 மணிநேர வையுங்க
THANKS
❤
Nothing will happen,from inside you have to be very clear in diet then only changes will happen,
Eat protien3 rich food,zinc and copper based food.use mehandi for grey hair and apply karisalai oil for better changes.
Daily use pannalama akka
@@RathaRatha-l4y pannalam
Nice👍🏻
Will you sell this oil,
Send address.
Cash on delivery okay.
From Trichy Tamilnadu.
Akka narai mudi vantha karukkuma yarukkavathu appadi karuthirukka
No chance
No no
100% no chance
No
Ilanarai change akum. Home made hair oil use pannanum. Chemical shampoo use panna koodathu. Carrot, Gooseberry, beetroot, curryleaves juice ithellaam kudikanum. But regular ah follow pannanum. Enakku change adichchu. Early gray hair mattum change akum.
Nanum ithemaduri than seiren muti gotothu
Ok p0😊😊😊😊😊😊😊😊⁵k😊jo 4:53 ulÿ m kì😊ķ😊k😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Endha hairl oil use senjalum mudhalil mudi kottadhan seiyum thodarndhu use panninde vaanga
You will drink more water .take fruits and reduce stress. Last one Sleepwell.
அளவு சொல்லுங்க எவ்வளவு எண்ணெய் ஊத்தணும்
100ml
செக்கெண்ண தான் யூஸ் பண்ணணும்
சிஸ்டர் எனக்கே இளநரை கடுமையாக முன் பகுதியில் உள்ளது ஆனா இந்த ஒயில் எங்களுக்கு நல்லதா எனக்கே இளநரை அதிகமாக உள்ளது என்னுடைய முடி அதிகமாக கொட்டுது அதனால் எனக்கு இந்த என்னை எனக்கே இது குயிக்குனு இந்த என்னைக்கு சரியாக வருமா
சவுண்ட் சரி பண்ணுங்க
Onga kaiye redaruke
Reel
You should apply on white hair to show the viewers, not on your palm. All your videos show the same ingredients.
உங்களுக்கு கறுப்பு தானே முடி.வெள்ளை முடிக்கு போட்டு காட்டுங்க