Ponniyin Selvan சிறப்பு சொல்லும் Kudavayil Balasubramanian | யார் எல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Ponniyin Selvan சிறப்பு சொல்லும் Kudavayil Balasubramanian | யார் எல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்?
    #ps1 #ponniyinselvan #chola
    பொன்னியின் செல்வன்... சோழர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் பேரார்வத்தை உலகெங்கும் உருவாக்கியிருக்கிறது. சோழர்கள், தமிழர் வரலாற்றில் தனித்துவமான அடையாளங்களோடு ஆட்சி செய்து முத்திரை பதித்தவர்கள். கடல் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள். பொன்னியின் செல்வன் அந்த மாபெரும் வரலாற்றில் ஒரு சிறு பகுதிதான். சோழர்காலம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு பல உண்மைகளை இந்த உலகுக்கு எடுத்துச் சொன்னவர் அறிஞர் குடவாயில் பால சுப்பிரமணியன். அவரிடம், தமிழ் வரலாற்றுப் புனைவுகளில் பொன்னியின் செல்வனின் இடம் என்ன? அதில் சொல்லப்படும் வரலாற்றின் தன்மை எப்படிப்பட்டது? அதில் வரும் கதாப்பாத்திரங்கள் அத்தனையும் உண்மையில் வரலாற்றில் இடம் பெற்றவை தானா? என்பன குறித்து விளக்குகிறார் குடவாயில் பால்சுப்பிரமணியன்.
    ponniyin selvan,ponniyin selvan songs,ponniyin selvan trailer,ponniyin selvan story,karthi ponniyin selvan,mani ratnam ponniyin selvan,vikram ponniyin selvan,ponniyin selvan teaser,ponniyin selvan interview,ponniyin selvan audio launch,jayam ravi ponniyin selvan,trisha ponniyin selvan,aishwarya rai ponniyin selvan,ponniyin selvan mani ratnam,ponniyin selvan story in tamil,ps-1 movie ponniyin selvan,ps1 ponniyin selvan,ponniyin selvan update
    பூங்குழலி Character மேல Mani Ratnamக்கு ஒரு ஈர்ப்பு! - Ponniyin Selvan Writer Jeyamohan | Vikram : bit.ly/3rdM8Fv
    விகடன் வழங்கும் வந்தியத்தேவனின் வழியில் ஓர் வரலாற்றுப் பயணத்தில் நீங்களும் கலந்துகொள்ள : bit.ly/3DX6iew
    To Download Vikatan App - bit.ly/2Sks6FG
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

ความคิดเห็น • 11

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான வரலாற்று பதிவு அய்யா உங்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன் நன்றி

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 ปีที่แล้ว +2

    Arumai Aiya valarga valga thangal pani

  • @bala4757
    @bala4757 ปีที่แล้ว +5

    நீங்கள் எழுதிய புத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும் ஐயா

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 ปีที่แล้ว

    Im yr fan Sir

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 ปีที่แล้ว

    நீர் மேலாண்மை

  • @aravind_1992
    @aravind_1992 ปีที่แล้ว +2

    ஐயா. தங்களின் ராஜராஜேச்சரம் நூலை வாசித்திருக்கிறேன். அதில் கூறியது போல, 1. எப்படிப்பட்ட நிலங்களை பிரம்மதேயமாக அளித்தான். 2. ஏன் பிராமணர்களுக்கு அளித்தான். ? 3. தேவரடியார்களின் யார் அவர்களின் பணி என்ன? 4. பெருவுடையார் கோயிலின் நிதி/ மற்றும் இதர மேலாண்மை யாரால் செய்யப்பட்டன. ? போன்ற கேள்விகளுக்கு ஒரே ஒரு காணொலியில் எளிமையாய் விளக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் (அவன் பிராமண அடிவருடி, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை பிடிங்கி, பிராமணர்களுக்கு தானமாக அளித்தான், சர்வாதிகாரி, பெண்களை விலைமாதர்களாக பயன்படுத்தினான், போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை விளக்கம் அளித்தால் சிறப்பாக இருக்கும் என அன்புடன் எதிர்பார்க்கிறேன்)

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว +2

      Solravanga sollikitudhan irupanga.. avanga sonna adhu unmayaagiduma

  • @bala4757
    @bala4757 ปีที่แล้ว

    🙏

  • @hemalathac424
    @hemalathac424 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம். ஐயா உங்கள் ராஜராஜேஸ்வரி என்ற நூல் எங்கே கிடைக்கும். விபரம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

    • @hemalathac424
      @hemalathac424 ปีที่แล้ว

      ராஜராஜேஸ்வரம்

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 ปีที่แล้ว +1

    மக்களாட்சி