ஆளுநர் டெல்லி சென்றது இதற்குத்தானா?- காந்தராஜ் Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +28

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +3

      Exlant explain from you sir 🌹 Old is gold 🌹 those days people education very2 low 🌹 but 🌹 thinking was very2 high level 🌹 now day's people education very2 high but thinking was very2 low 🌹🙏🌹 your experience 🌹 golden words from you sir 🌹👍🌹🇲🇾🌹👍🌹 Tami naadu people 🌹 talant people 🌹👌🌹👍🌹

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm ปีที่แล้ว

      Jeeva bro unga haircut pathu gubbeer nu sirichuten.. 😆 🤣.. but good one ..

    • @haroonrasheed3891
      @haroonrasheed3891 ปีที่แล้ว

      Super

    • @mjanatha5201
      @mjanatha5201 ปีที่แล้ว

      Subscribed👍

    • @anantha47410
      @anantha47410 ปีที่แล้ว

      Subscribed long ago

  • @vbnvoice4982
    @vbnvoice4982 ปีที่แล้ว +21

    Super sir
    தமிழகம் என்ற ஊருக்கு அவர் ஆளுரராக RNRavi sir யை அனுப்புங்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +7

    டாக்டரய்யா எப்பொழுதும் சூப்பர் தான். களத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். சட்டமீறல்தான் டாக்டர் சார். அரசியல் சாசனம் படி ஒன்றை விட்டோ இல்லை சேர்த்தோ ஆளுநர் படிக்கக் கூடாது சார். நன்றி.

  • @vijayasekarabhinav8541
    @vijayasekarabhinav8541 ปีที่แล้ว +16

    Dr குசும்பான பேச்சு அருமை

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +24

    ஜீவா டுடே குழுமத்துக்கு இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +48

    டாக்டர் காந்தராஜ் அவர்களின் பேச்சு மிகவும் அற்புதம்! வாழ்த்துக்கள்

  • @Mr.Tamilan900
    @Mr.Tamilan900 ปีที่แล้ว +9

    அருமையான பேட்டி

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் நன்றி. பல ஆண்டுகள் அய்யா காந்தராஜ் வாழ்க பொங்கள் வாழ்த்துகள்.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +17

    ஐயா அவர்களின் கருத்து ஒவ்வொன்றும் அருமை.இது போன்ற பதிவுகள் அதிகம் வரவேண்டும் மக்கள் மனதில் பதிய வேண்டும் நன்றி ஜீவா டுடே நன்றி ஐயா

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +21

    அருமையான பேட்டி..

  • @rammuralitharan863
    @rammuralitharan863 ปีที่แล้ว +4

    ஜமின்தாரிடம் வேலை செய்யும் கூலியாட்கள் ops,eps அருமை காந்தராஜ் ஐயா.இருவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.🇨🇦

  • @வீரத்தமிழன்வானவன்

    காந்தா சார் வணக்கம் எப்படி இருக்கீங்க?...மரண கலாய் கலாய்க்குற மேன் நீ ....இன்னும் பல வருடம் உங்கள் சேவை வேண்டும்...

  • @mohammedqatar1234
    @mohammedqatar1234 ปีที่แล้ว +9

    Super..பதில்..ஜெயவை..கொண்டவர்கள்..அப்படிதான்..சொல்வாங்க....பதவி..பணம்..முக்கியமாதக..இருக்குறது

  • @ismailbabu8398
    @ismailbabu8398 ปีที่แล้ว +18

    ஐயாவின் பேச்சு மடை திறந்த வெள்ளம் போல..
    அதிலும் நக்கல் குத்தல் செம்ம....👌👌👌👌

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +16

    அண்ணா சரியான
    பதில் அளித்தார்
    அருமை நன்றி🙏💕

  • @kizhavan
    @kizhavan ปีที่แล้ว +26

    பஞ்சாப் சிங்கம் என்று சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரால் வர்ணிக்கப்பட்டவர் .
    .

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx ปีที่แล้ว +22

    Dr kandharaj sir solrathutha crct 👍👏👏👏👌👌SIR

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +32

    மிக அருமையான பேட்டி🌷👌

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      சாய் பாபா தான் வாழ்ந்த காலத்தில் தாய்யை அனைவரும் போற்றி, வணங்க வேண்டுமென்றார். ஆனால் இந்த சாய் பாபாவோ, தி.மு.க வை சேர்ந்த ஆ.ராசா கூறிய கருத்தான 'இந்துக்கள் விபச்சாரியின் பிள்ளைகள்' என்பதனை ஏற்று, தன் தாய்க்கு விபச்சாரி பட்டத்தை கொடுத்த கட்சிக்காரனையும், கட்சியையும் பாராட்டி மகிழ்ச்சியடைகிறான். தன்னை பெற்றெடுத்த, களங்கமில்லாத, கண்ணியமான, உத்தமியான தாயை, தி.மு.க காரன் விபச்சாரி என்றழைக்கும் போது, வெட்கமோ, ரோஷமோ, மானமோ இல்லாமல் அக்கட்சியை ஆதரிக்கும் இந்த மானங்கெட்ட, ஈனப் பிறவியை என்னவென்று சொல்வது. விபச்சாரியின் மகன் நீ, என்று தி.மு.க காரன் கூறியதை ஏற்றுக்கொண்டவுடன், இந்த ஈனப்பிறவி வேசிமகன் என்று பெயரை மாற்றியிருக்க வேண்டும். பாவி. தாய் தெய்வமடா. தாயை அனுதினமும் வணங்கினால் நன்மையே பயக்கும். ஈன்றெடுத்த உத்தம தாயைவிட, கட்சி ஒன்றும் பெரிதல்ல என்று எண்ணவேண்டும்.

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 ปีที่แล้ว +23

    சிறப்பான பேச்சு
    காந்தமான ஈர்ப்பு

  • @kizhavan
    @kizhavan ปีที่แล้ว +49

    எடப்பாடி எதிர்கட்சி தலைவர் பதவியை அண்ணாமலைக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டார் .

    • @tamo3506
      @tamo3506 ปีที่แล้ว

      Don't tell Openly.

    • @baskareb
      @baskareb ปีที่แล้ว

      Yevarughu yerghanave mooteeyetheran oru padhavi yerughu yetheri katchinu padavi yethughu

  • @mothilal6479
    @mothilal6479 ปีที่แล้ว +11

    இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் 👍👍👍

    • @msmano4u
      @msmano4u ปีที่แล้ว

      Jeeva எப்போது புத்தக கண்காட்சி வருகை

  • @sampaths2526
    @sampaths2526 ปีที่แล้ว +1

    ஐயாவின் பேச்சு அருமை,

  • @மார்க்கத்தெளிவு
    @மார்க்கத்தெளிவு ปีที่แล้ว +9

    டாக்டர் டாக்டரே

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +2

    Great Dr pl continue your great speech keep it up

  • @nazarnazer3557
    @nazarnazer3557 ปีที่แล้ว +6

    Super mr.kandaraj sir I proud of our Explain.fantastic.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 ปีที่แล้ว +8

    Excellent speech Kantharaaj ayya !

  • @flashramesh3557
    @flashramesh3557 ปีที่แล้ว +16

    வணக்கம் உங்கள் இருவருக்காகவும் காத்திருக்கிறோம் நன்றி

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว +5

    Super 100%

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களின் பேச்சு செம. சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது.

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @anandtobra
    @anandtobra ปีที่แล้ว +4

    மிகவும் சரியாக சொல்லி உள்ளீர்கள்.. தமிழ் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு கால் உள்ள மிருகம்..

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 ปีที่แล้ว +5

    தெலுங்கானா மாநில, அனைத்து அரசியல் தலைவர்களும்....ஒற்றுமையாக மாநில நலன் சார்ந்து செயல்படுகிறார்கள்....மாறாக தமிழ்நாட்டில், EPS... OPS.....போன்ற தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான சகுனிகள் உள்ளதால்.....தமிழ்நாட்டுமானம் காக்க போராட வேண்டி உள்ளது.

  • @ptapta4502
    @ptapta4502 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @wilsonjancy
    @wilsonjancy ปีที่แล้ว +15

    Super speech sir

  • @shahulhameed6942
    @shahulhameed6942 ปีที่แล้ว +8

    VERY INFORMATIVE. WISHES.

  • @francisiraj7315
    @francisiraj7315 ปีที่แล้ว +35

    ஆளுநர் போன்றவர்களுக்கு டாக்டர் சார் போன்றவர்கள் தான் பதில் சொல்லனும்.அதுதான் ஆளுநருக்கு புரியும்.ஆளுநர்கிட்ட போய் உண்மை நேர்மை தூய்மையாக பேசினால் எடுபடாது.மண்டையில் குட்டு வைத்து தான் பேச வேண்டும்.அப்படி குட்டு வைத்து பேசுபவர் தான் டாக்டர் சார்.பாராட்டுக்கள்.

    • @thomaschinnappan6775
      @thomaschinnappan6775 ปีที่แล้ว

      Respected Sir. You are speaking very normal and TN people 's voice. God bless you.

    • @tamo3506
      @tamo3506 ปีที่แล้ว

      Dr is a Dravidian,He talks only to Honest Man only..
      Don't misunderstand.

  • @rcvraj3757
    @rcvraj3757 ปีที่แล้ว +7

    Super speech welldone

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 ปีที่แล้ว +5

    Super Dr sir.

  • @jeromediaz99
    @jeromediaz99 ปีที่แล้ว +9

    இலையை எடுக்க மட்டுமே அதிகாரம்….எண்ணப்படாது…

  • @onecroregoal9847
    @onecroregoal9847 ปีที่แล้ว +22

    சட்டத்தை மதிக்க தெரியவில்லை என்று யாராவது இருந்தாலும் அவரை தூக்கி எறிந்து விட்டு போகவேண்டும்

  • @sureshcrystal683
    @sureshcrystal683 ปีที่แล้ว +28

    பொங்க சோறும் நம்ம காசு தான் மாப்பிள்ளை....🤔😁😂
    Iam waiting for PTR Bill👍

    • @tamo3506
      @tamo3506 ปีที่แล้ว

      Don't worry Gentleman,
      The party given by Union Govt Governor.Not by the Tamil Nadu
      Governor.
      So Honourable. Dr .PTR. Finance Minister (Real) they know.
      The Bill ,if really good official never send to Tamil Nadu.
      They send to whoever gave the idea, that place they send.

  • @svhdsingam9112
    @svhdsingam9112 ปีที่แล้ว +4

    Hai kantharaj sir, 🙏💐🙏 I am kantharaj big fannnnnn,👌👌👌👏👏👏👏🙏🙏

  • @JB-lx9si
    @JB-lx9si ปีที่แล้ว +2

    கட்சிகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தமிழ் நாடு என்று வரும்போது அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும்.

  • @haroonrasheed3891
    @haroonrasheed3891 ปีที่แล้ว +3

    Dr Supper

  • @kiyas999
    @kiyas999 ปีที่แล้ว +2

    Well said sir...

  • @gnanasekar9976
    @gnanasekar9976 ปีที่แล้ว +6

    Super sir 👍👍👍🔥👌🔥👌🔥💪

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 ปีที่แล้ว +7

    vanakkam to You both..

  • @mariammal9930
    @mariammal9930 ปีที่แล้ว +2

    Super sri 👋👍👋👋👋👋👋👋👋

  • @tamo3506
    @tamo3506 ปีที่แล้ว +2

    Telungana Rollmodel,
    Mr Stalin Sir , Best Wishes.
    Thank you Dr.
    We need pioneer suggestions.

  • @kizhavan
    @kizhavan ปีที่แล้ว +18

    ரம்மி ரவி கைலாசாவிற்கு ஆளுநராக வெகுவிரைவில் போகவிருக்கிறார்.

    • @tamo3506
      @tamo3506 ปีที่แล้ว

      Rummy affected people s family curse Never Allow Him to go to Kailash.

  • @basheerahamed5582
    @basheerahamed5582 ปีที่แล้ว +8

    Welcome to jeeva sir

  • @s.subramaniyansongs4779
    @s.subramaniyansongs4779 ปีที่แล้ว +1

    sir,
    super speech
    👌👌👌👌👍

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ปีที่แล้ว

    ஐயா காந்தாராசு அதிமுக பதிவுஅருமை.

  • @jamesjeba
    @jamesjeba ปีที่แล้ว +2

    Semma speech ....👌

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +16

    Super 💐 👍

  • @alnadharectian
    @alnadharectian ปีที่แล้ว +19

    His speech reflects Tamilnadu peoples opinion

    • @tamo3506
      @tamo3506 ปีที่แล้ว

      Exactly

  • @hkrgaming9428
    @hkrgaming9428 ปีที่แล้ว +15

    ஆளுநரே வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருக்கும் போது ஆளுநர் உரை எதற்காக மக்கள் வரிப்பணம் தரனுமா

  • @mariammal9930
    @mariammal9930 ปีที่แล้ว +2

    Correct sir

  • @rudras008
    @rudras008 ปีที่แล้ว +11

    E.p.s. Ops. எதை சொன்னாலும் s.என்று தான் சொல்ல வேண்டும் இல்லை என்று சொன்னால் கும்மி அடித்து விடுவார்கள்

  • @riselvi6273
    @riselvi6273 ปีที่แล้ว +1

    Cool ah ,nidhanama, correct ah nuchchchunu sollitar, Dr. Kanth Raj.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +2

    👍🏿🙏👍

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 ปีที่แล้ว +11

    டாக்டர் சொல்வதில் முற்றிலும் சரி. இனி ஆளுநர் உரை தேவையில்லை

  • @krishnanasly9860
    @krishnanasly9860 ปีที่แล้ว +4

    Fine

  • @ajccader8151
    @ajccader8151 ปีที่แล้ว +1

    அவர் வாசிக்கும் உரையை இனி தமிழ் நாட்டின் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் முதலமைச்சர், இனியாவது சிந்தனை செய்க,

  • @devapambai7797
    @devapambai7797 ปีที่แล้ว +5

    Super sir

  • @govadeva1615
    @govadeva1615 ปีที่แล้ว +4

    இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. ஆளுநர் மாளிகை அடிமைகள்.

  • @victorsam1131
    @victorsam1131 ปีที่แล้ว +4

    Good Night Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 ปีที่แล้ว +1

    நல்ல முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது..ஆளூநர் இல்லா சட்டமன்றம் தேவை

  • @selvaselva3211
    @selvaselva3211 ปีที่แล้ว +8

    👍👍

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 ปีที่แล้ว +51

    டாக்டரால் மட்டும்தான் இப்படி பேசமுடியும்

    • @fireofthunder2475
      @fireofthunder2475 ปีที่แล้ว +2

      செக்ஸ் டாக்டர்

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 ปีที่แล้ว +7

      @@fireofthunder2475 Still doctor ..

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 ปีที่แล้ว +2

      Night 12 clock doctor

    • @Rathinavell2003
      @Rathinavell2003 ปีที่แล้ว +1

      @@fireofthunder2475 Ama.. Ungomma oda Sex Doctor thaan My Son 😂

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      இவரால் பேச மட்டும் தான் செய்ய முடியும். செயல் ஒன்றுமில்லை. ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக, ஸ்டாலின் நிதியுதவி கேட்டார். பல கோடி ரூபாய் பெறுமான சொத்தை வைத்திருக்கும், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது அபரிதமான அன்பு வைத்திருப்பதாக கூறும் இவர் ரூ.50.00 இலட்சம் நிதி கொடுத்து உதவியிருக்கலாம். ஆனால் மனமில்லை. நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து, ஏழை மாணவர்களின் நலனுக்கு உதவாமல் கதை பேசி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் ஈனப்பிறவி இவர்.

  • @sundara5386
    @sundara5386 ปีที่แล้ว

    Jeeva avargalukku. Pongal. Vazhthukkal

  • @Nallasivam
    @Nallasivam ปีที่แล้ว +1

    மரபுப்படி எல்லா கட்சிகளும் கவர்னரின் கட்சிகள். கவர்னரின் ஆளும் கட்சி கவர்னரின் எதிர்கட்சி என்று அழைக்கப்படும். ஆக கவர்னர் அரசு கொடுத்ததை வாசித்து விட்டு சென்று விடவேண்டும். அதில் உள்ள செய்தி குறித்து எதிர் கட்சிகள் விவாதி க்கும். கவர்னர் தன்னுடைய சொந்த கருத்துகளை சட்டசபையில் பேசக்கூடாது.

  • @Rathinavell2003
    @Rathinavell2003 ปีที่แล้ว +5

    RUNNING RAVI 🏃‍♂️...da 😎

  • @krishnarajp1272
    @krishnarajp1272 ปีที่แล้ว +7

    மருத்துவர் அய்யாவின் துணிச்சலான கருத்துகளுக்கு பெரிய பாராட்டுகள்.
    எனக்கு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்கள். நமது முன்னாள்( ? )கவர்னர் "ரம்மி" புகழ் ரவி அவர்கள் அனுப்பியிருந்த பொங்கல் அழைப்பிதழில் "தமிழக ஆளுநர்" எனவும், ஒன்றிய அரசின் இலச்சினை யும் இருந்ததாக அறிகிறேன். அப்படியானால் தமிழ்நாட்டின் ஆளுநராக இல்லையோ. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் எங்காவது டெல்லி பக்கத்தில் உள்ள "தமிழகம்" என்ற ஒரு கிராமத்திற்கு ஆளுநராக நியமிக்கப் பட்டு விட்டாரா? ஏனெனில் தமிழ் நாட்டு ஆளுநராக இருந்திருந்தால் " தமிழ்நாட்டு ஆளுநர்" என்றும் தமிழ்நாட்டு இலச்சினை யையும் அழைப்பிதழில் இருந்திருக்குமே.
    இதை தமிழ் நாட்டு அரசு தீர விசாரித்து, இனி தமிழ் நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கும் வரை ஆளுநர் மாளிகை செலவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
    எதற்கு முன்னாள் ஆளுநர் என்று நான் குறிப்பிட்டுள்ளேன் என்று இப்போது புரிகிறதா?
    இந்த பிரச்னைகள் எல்லாம் எதற்கு. பேசாமல் நமது "ரம்மி" ரவி அவர்கள், தன் எஜமானனிடம் சொல்லி தமிழ்நாடு அரசு என்பதற்குப் பதில் தமிழக அரசு என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி கெசட்டில் பதிவு செய்து விட்டால் விட்டது தொல்லை.

  • @razlanabdullah1625
    @razlanabdullah1625 ปีที่แล้ว +3

    Jeeva smart hair cut!

  • @govadeva1615
    @govadeva1615 ปีที่แล้ว +5

    யார் அப்பன் வீட்டு காசில் அவர் டெல்லி சென்றார்.
    தமிழ்நாடு அரசு இனி வீன் செலவுகளை குறைக்க வேண்டும்.

    • @sureshcrystal683
      @sureshcrystal683 ปีที่แล้ว

      பொங்க சோறும் நம்ம காசு தான் மாப்பிள்ளை....🤔😁😂
      Iam waiting for PTR Bill👍

  • @shaheethajamaludeen947
    @shaheethajamaludeen947 ปีที่แล้ว +3

    It is time to close the gate of the Governor compound.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 ปีที่แล้ว +11

    Good! Dr kantharaj defined what is governor, his status etc, etc. It is an electrifying interview. In his way we can also tell: go to "tamilagam" our dear Ravi. Thanks.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண ปีที่แล้ว

      Not go to Tamilagam, but it should be ‘get out’

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண ปีที่แล้ว

      திராவிட மாடலை வெறுக்கும் ஆளுனருக் கு ஒருசெய்தி. திராவிட கழகங்கள் ஆதரவின்றி தமிழகத்தில் எந்த தேசிய கட்சியும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. தேசிய கீத்த்தை அவமதித்ததன மூலம் தேசத்தை அவமதிக்கும் ஆளனரை ஊரைவிட்டே துரத்தும் வேளை வந்து விட்டது.

  • @FMNA
    @FMNA ปีที่แล้ว +6

    👌👌👌

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 ปีที่แล้ว +1

    காந்தராஜ் அண்ணன் ராசாராம் பாப்பாத்தி ஜெ யுடன் இணைந்தது பற்றி......

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 ปีที่แล้ว +10

    அந்தம்மா தான் இங்கேயே சரக்கல
    நல்லா பணம் சம்பாதிக்குதுண்ணு போஸ்டர்லயே நாறுது. அப்பறம் ஏன் அங்க போகணும்.
    அவன் வீட்டு சொந்த விசேஷம்னா
    செலவு யாருடையது
    டாக்டர் அய்யா நீங்க நல்லா காட்றீங்க
    நன்றி அய்யா🙏

  • @anantha47410
    @anantha47410 ปีที่แล้ว +1

    தி.மு.க குழுவினர் குடியரசு தலைவரிடம் முறையிட்டதன் பேரில் அவர்கள் அழைத்து ஆளுநர் போவதற்கு தான் வாய்ப்பு உள்ளது. தவறு செய்தவர் தானாக சென்று தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பில்லை.

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 ปีที่แล้ว +7

    JEEVA TIMELY INTERVIEW EXPERIENCED SENIOR POLITICAL PERSON TO EXPLAIN TO COMMON PEOPLES.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 ปีที่แล้ว

    Very true sir

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 ปีที่แล้ว +1

    இவர்களை இதற்கு மேலும் யாராலும் கலாய்க்க முடியாது.!

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 ปีที่แล้ว +2

    மேற்பார்வையாளர் என்பது தவறு. கங்காணி என்பதே சரி !!!!

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 ปีที่แล้ว +6

    அய்யா அந்த புத்திசாலித்தனமான அரசியல் வாதி எடப்ப,, டி தானே,, நா யாரிடமும் சொல்ல மாட்டேன்,, என்ன நானும் அவ்வளவு புத்,,சாளி,,

  • @tvasantharajan495
    @tvasantharajan495 ปีที่แล้ว

    தமிழகம், உதகமண்டலத்தில் உள்ள கவர்னர் மாளிகை. கவர்னர் ரவி அங்கு போய் உட்கார்ந்து கொள்ளட்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

  • @govadeva1615
    @govadeva1615 ปีที่แล้ว +2

    ஐயா தீபா பெயரை விட்டு விட்டீர்களே.

  • @sherfudinooty5523
    @sherfudinooty5523 ปีที่แล้ว +7

    Governor position itself not at all necessary to exist, it shd be removed frm the Indian law jurisdiction.....
    This wll also enable every state to save millions of expenses....

  • @shaheethajamaludeen947
    @shaheethajamaludeen947 ปีที่แล้ว +4

    It is 100% right, governor Ravi left the assembly by himself. Hence no need to call him anymore to the assembly.

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 ปีที่แล้ว

    Maanangketta page no 21. Vekkamaa illaiyaa?

  • @ethirajr1899
    @ethirajr1899 ปีที่แล้ว +2

    👑👑👑👑👑👑👑

  • @jamesvijayakumar
    @jamesvijayakumar 14 วันที่ผ่านมา

    தமிழகம் தமிழ் நாடு இரண்டுமே ஒன்றுதானே. சின்னத்தனமான காரியங்களை விட்டு விட்டு கமிஷன் வாங்காத ஒரு ஆட்சியைக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்குமல்லவா? .

  • @natesanbalaji007
    @natesanbalaji007 ปีที่แล้ว +1

    Jeeva sir SBI exam pathi oru video innaiku evening kulla podunga please

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 ปีที่แล้ว +4

    அப்படி போடுங்க மருத்துவர் ஐயா.
    மரண அடி ஆளுனருக்கு.

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 ปีที่แล้ว +2

    👌🌹💯💯💯💯💯💯💯💯🔵🔴

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว +2

    எட்டப்பன் வரிசையில் EPS.OPS.Aadu.Be careful in future.BJP..ஆடு இலையை கொஞ்சம் கொஞ்சமாக தின்று வருகிறது.

  • @anandtobra
    @anandtobra ปีที่แล้ว +1

    இந்த நேரம் எடப்பாடி ஆட்சியில் இருந்து இருக்குமாயின் இன்னேரம் பெயர் மாற்றி இருப்பான்..

  • @mohideenabdulkader6707
    @mohideenabdulkader6707 ปีที่แล้ว

    All comments and suggestions are absolutely right and true why DMK Afraid. It will damage DMK Government. Even.ake adjustments this governor never moove file.
    Adjustments will help center send lots distrub to TN Government.
    During Vote of thanks TN Government made big mistake not recorded the contempts