20 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை | Saravanan Decodes
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- KuKuFM App Download Link: kukufm.sng.lin...
Coupon Code: T5T50
Coupon is valid for the first 250 users*
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / top5tamil
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / topfivetamil
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Credit & Reference -
Mr Ballen
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#Saravanan #Decodes #CrimeStory #Entertainment #T5TInvestigators #Mysteries #Top5Tamil
KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
Coupon Code: T5T50
Coupon is valid for the first 250 users*
bro chernobyl intanta pathi sollungabro chernobyl intanta pathi sollunga
@@hellofriends2620 Kandippa bro
தலைவர் பிரபாகரன் அவர்களுடைய கடைசி பாகம் Part 09 - th-cam.com/video/mI1a5Y6G2r0/w-d-xo.html
Chegaram video s potuga 😁😁😄
Hi hi hi hi hi hi hi hi hi hi hi
நம்மள போல இன்னுமொருவர் இருந்தார் அப்படி என்று தெரியும் போது எப்படி feel aakum என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கின்றேன். 2009 இல் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் 10 தரத்திற்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த போது வந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்ததையும் தமக்குள் ஏதோ கதைப்பதையும் அவதானித்தேன். இன்று முதல் நாள் என்பதனால் அல்லது நான் கிளிநொச்சிமாவட்டத்தில் இருந்து வந்ததனால் இப்படிப் பார்த்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதே வகுப்பறையில் அதே இடத்தில் என்னைப் போன்று ஒருவர் இருந்ததாகவும் Srilankan Army உடன் பிரச்சினை வந்து இறந்து ஒரு மாதம் ஆகிறது. அதனால் தான் அவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள் என்பதை அறிந்தபோது உறைந்து போய் விட்டேன்.
இந்த video வை பார்த்த போது அந்த சகோதரர்கள் மனநிலை புரிந்து கொள்ள முடிந்தது. SDI 🔥🔥🔥🔥🔥
💜🇱🇰
@@WTF-qe2lp 🤙🇱🇰
Irantha boy da amma appava meet panningala?
@@Dharshika1925 yeahhh அவருடைய தாயார் வீட்டுக்கு ஒருதடவை வருமாறு அழைத்தார். 🤗
@@purpleyou4745 Achoooo so sweet...
உங்கள் தமிழ் அருமை
சரவணன் சகோ
ஒரே வீட்டில் பிறந்தவர்களானாலும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாசம், வெற்றி,தோல்வி, ஏமாற்றங்கள்,அதில் கிடைக்கும் அனுபவம் என்று நிறைய இருக்கிறது. இதையெல்லாம் அவர்கள் எப்படி அணுகிறார்கள் என்பதும் இருக்கிறது.ஒருவரின் குணாதிசயம் அவராகளின் சூழ்நிலையை பொறுத்தே உள்ளது என்று எனது கருத்து.
👌👌👏
தலைவர் பிரபாகரன் அவர்களுடைய கடைசி பாகம் Part 09 - th-cam.com/video/mI1a5Y6G2r0/w-d-xo.html
அம்மா அப்பா வளர்ப்பில் ஒரு குழந்தை நல்லவனா இருக்கிறதும் கெட்டவனா இருக்குறதும் அவர்களது வளர்ப்பில் தான் இருக்கிறது.மரபில் இல்லை...
வணக்கம் சரவணன் அண்ணா
Example : Prabhu & kathir
சூப்பர் அண்ணா நாங்கள் இருவரும் இரட்டையர்கள் நான் கூறுவது என்னவென்றால் ( இயற்கை பழக்கம்) ஆகும் ஏனென்றால் நாங்கள் இருவரும் பல தருணங்களில் ஒன்றாகவே பல நிகழ்வுகள் நடந்து உள்ளது நான் என்ன எதிர்பார்ப்பேனோ அதனை அவளும் எதிர்ப் பார்ப்பாள் எங்களுக்கே எங்கள் மீது ஆச்சரியமாக இருக்கும் பல தருணங்களில் நிறைய இழந்து உள்ளோம் ஒன்றாகவே இல்லை என்று இது எல்லாம் இயற்கை தானே அண்ணா எங்களுள் என்ன ஆச்சரியம் என்றால் நான் எதனை வெறுப்பேனோ அதனை அவளும் வெறுப்பாள் நான் என்ன ஆசைப்படுகிறோனோ அதனை அவளும் ஆசைப்படுவாள் இது எல்லாம் ( natural) தானே எனவே இயற்கை பழக்கம் என நான் கூறுகிறேன் அண்ணா
As a psychology student... Genetic and environment plays a major role in every human... Lawrence was a great psychologist his studies was incredible... I also read many identical twins studies... This case told something new.... Whatever nice one... ❤️
Akka Naanum Ippo thaan psychology studies start panne neenge nereya book refer pannirukre maathiri theriyuthu Akka ennekkim help panringala ungelukku therinja visheyengela solli thanthu please 😊
@@alwaysinlove116 definitely... ❤️
Yes. I too think both genetic and environment makes who we become. Thank you for the story
அண்ணா....வீரப்பன் அவர்களை பற்றிய பதிவை பகிருங்கள்....ஆவலுடன்...நவின்.
Nanum
NO
Aama anna crt uh.....nanum Waite panren 😇😍
@@maattuvandi3178 nooo va why broooo
Maangottai found🤣
I am also a twin and happy to Hear this story and I can feel it ❤️
வளர்ப்பும்,வாழும் சூழலும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பெருமளவு தாக்கத்தை உண்டுபண்ணுகிறது
😘
As a biologist, in my opinion nurture plays a vital role. Our genes require a specific environment, stress, challenges to function. We never completely expose to various kinds of environment in a life time. Various cultures, languages, climate, habitat, food habits, life style would impose significant impact on the way we behave eventhough if our genetic makeup is same as the next person. In the triplet story as you explained, it is a controlled scientific experiment. I am damn sure the behaviour of the triplet would be significantly varied if they are adopted by parents at different parts of the world. Genetics and Epigenetics are two different fields now. Genetics research more of our genetic make up, and epigenetics research on how our genes interact with the environment to let a behaviour to emerge. Thank you for this story, Saravanan!!!😊
@Game Space ஒரு உயிரியலாளராக, என் கருத்துப்படி வளர்ப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மரபணுக்கள் செயல்பட ஒரு குறிப்பிட்ட சூழல், அழுத்தம், சவால்கள் தேவை. வாழ்நாளில் பல்வேறு வகையான சூழலை நாம் முழுமையாக உணர்வதில்லை. பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், தட்பவெப்பநிலை, வாழ்விடம், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவை நமது மரபணு அமைப்பு அடுத்த நபரைப் போலவே இருந்தாலும், நாம் நடந்து கொள்ளும் விதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் விளக்கியது போல் triplet கதையில், இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அறிவியல் பரிசோதனை. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெற்றோர்களால் triplet தத்தெடுக்கப்பட்டிட்டுந்தால் அவர்களின் நடத்தை கணிசமாக மாறுபடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மரபியல் மற்றும் எபிஜெனெடிக்ஸ் இப்போது இரண்டு வெவ்வேறு துறைகள். மரபியல் நமது மரபணு அமைப்பைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்கிறது, மேலும் ஒரு நடத்தை வெளிப்படுவதற்கு நமது மரபணுக்கள் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய எபிஜெனெடிக்ஸ் ஆராய்ச்சி. இந்தக் கதைக்கு நன்றி சரவணன்!!!
Am also thought same thing
Correct bro ethuva irunthaalum tamilla type pannunga English puriyala athuvum naa best commentnu next video la sonnatha oodi paarthuttu vanthu itha padichen enakum puriyala keezha paartha tamila sonnathuku thanks bro
@@Thamarailingam880 neengal oru sirandha manidhar 💕
Hi.. Im from srilanka... Biologists agrdu than en aim...... Andha field pathi konjam solreengala... Enna exam ku motive ah
Hii anna naangalum twins thaan arun R, arul R 23age engalakku edhavadhu depression aanah songs ketkradhu, running poradhu ,chess play panradhu, oru sila time sanda podradhu nu Amma kitta thittu vanguvom.. ippo vara nalla poittu irukku . Iniuum eppovum pola chinna chinna sandayoda happy nu iruppom irukkanum 😊😇..
Bro excellent and unique story and excellent narration. Hats off ....
என் point of view la both DNA and growing environment plays equal role.
இராவணன் ஒரு முறை சீதையை கவர்வதற்கு ராமன் போல் சென்றதாக நாம் படித்திருக்கிறோம் . ராமன் போல் உரு மாறியதும் பிறர் மனைவியை பார்க்க கூடாதென்று தனக்கு தோன்றியதாக இராவணன் கூறுவார். There plays the genetic character. ராமன் பல மனைவிகள் கொண்ட தகப்பன் பிள்ளையாய் இருந்தாலும் அவர் ஒரு மனைவியுடன் வாழ்ந்தார் . Might be he inherited his character from one of his good ancestors...
இராவணன் kaushalya அன்னையிடம் வளர்ந்திருந்தால் நிச்சயமாக ராமன் போல் இருந்திருப்பார். Circumstances...
So both plays a vital role in everyone's life...
Missing favourite words நீங்கள் பார்ப்பது டாப் 5 தமிழ் நான் உங்கள் சரவணன் 😞😞 Saravanan decode nalla erukku 👍👍❤️❤️❤️
I'm waiting bro 🥳.
I liked this name 'SARAVANAN DECODES'
it's really amazing 🤩 bro.
Suprised😲😲 in seeing triplets together having same mannerism and behaviour. Definitely nurturing plays important part in growing a child and the mindset of the child gets set based on the nurturing of the parents.
I am seeing your videos for past two days.
Very interesting.
My daughter is 9 years old.
I can ask her to watch this video's to know about crimes happening around us without any hesitations about photos or any wrong sentences.
வித்தியாசமான பதிவு. நல்ல ஸ்வாரசியமான நிகழ்வு.
உங்கள் விரிவாக்கம் அற்புதம் அண்ணா. நான் உங்கள் வீடியோகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் 😍😍👍👍👍👍👍👍👍🧠🧠
Anna I am vijay I am 12th standard ungalooda big fan.Anna naa oru case soldra andha case ha unga style la pooduga anna plz the case name most tortured girls in world Sylvia Likens (USA) and Junko Furota (Japan) indha rendu case ha pathi pooduga anna plz romba naala keekura
Wow what a narration ❤️
நன்றி அண்ணா என்று எங்கள் கல்லூரியில் நன்னெறி கழகம். நான் இந்த கதை தான் சொல்ல போகிறேன் 😊😊
Sinna vayasula irruthey Namma paakura Namma kekkura visayam than mind la irrukum ...parents Solli thara Visayam Mattu illama... Nammala suthi nadakura visayagalum Nammaloda Mind paathikum....Namma irruka edam Namma suthi nadakurathu tha Namma chareter ra ipidi la irruka Vaaikum
very interesting.... Wonderful voice... Perfect BGM... Pakkava irruku... Eagerly waiting For Next Upcoming video.... KEEP ROCKING... WE All are Support For you.... T5T 🔥
Romba natkaluku apram Unsolved case 🔥🔥🔥 Vera level Saravanan Anna ❤️😍💙
இது twins or triplets மட்டுமில்ல எந்த குழந்தையோட அடிப்படை குணங்களுமே தாயுடைய கருவரையிலயே உருவாக்கப்படுது. அதுக்கப்புறமா அவங்களுக்கு கிடைக்கிற அன்பும் அரவணைப்பும் அக்கரையும் தான் அந்த குணங்கள பதப்படுத்துதுனு நான் நினைக்கிறேன்.
Vanakkam Saravanan avargalae.. Golden button ku வாழ்த்துக்கள் 💐 kadina uzhaipu ennaikum veen pogadhu.. Unga videos paathu ipa Naanum Ennala mudinja awareness ah spread pannitruken.. Especially for girls.. Saravanan decodes nra name poruthama irukku.. Two suggestions from my end..
1. The old trailer was really terrific and apt than this one.. Either old trailer ye podunga illana pudhusa terror ah ready pannidunga.
2. T5T investigators can be called as "Saravanan's Decoders" like Saravanan Army 😎 or Crime Investigators 😊
Bro there is no human like you. Because your voice, explanation is perfect . I never ever seen like you in any chanell🔥. Bro if your voice is used to some horror film Or a news that film can hit blockbuster🔥💥💯
Ningal podunna Ella viediosum ee samaya penkuttugalku orr vilipunarvu varunnu 😢.....tqs annaa
Hai Saravanan..sir... at last ur video started.. I am from Bangalore...good to see ur videos.. creating lot of awareness in people through ur videos..keep it up👍
Saravanan it's really strange ஆன case தான் நீங்க சொன்ன விதம் ரொம்ப interesting கா இருந்துச்சு சூப்பர் ♥️♥️♥️
Very interesting story...
Importance of newspapers.
Different types stories 👌 nice explanation 👌👌
அன்ணா காலை வணக்கம் நல்லாஇருக்கிங்கலா பஹ்ரைன்ல இருந்து தம்பி அபுபக்கா் அன்ணா சிக்கிரமே டைமன்ட் பட்டன் வாங்க என்னுடைய வாழ்த்துக்கள் அன்ணா
Super bro tharamana mass . One request from your fan from karnataka please put a series about our freedom struggle movement
In my opinion both Nature nd Nurture plays important role in development of behavior nd character of a person whereas in time of decision making additional factor like circumstances plays crucial role..
☝️☝️☝️BRO NA UNGA 🤩😍🤩BIG FAN UNGA 🎤📽️🎤STYLE LA HITLER RA PATHI SLU GA🔨⛓️🔨 HITLER LIFE 📝📚📝STORY AND AVARU ⏳💣⏳EPDI SETHARU NU🔎🔍🔎 THERINCHIKA AAVALA IRRUKU🙏🙏 PLEASE BRO VIDEO 📽️🎥📽️PODUNGA I AM WAITING👍👍👍
veerapan video podunga bro please Anna😭
saravanan pola oru nalla youtuberah aaganum nu aasa aana unga ellaaroda support venum
Amazing bro.... Eyes blink panama patha story idhu.... Very much interesting... Twins pathi kekumbodhey romba interesting ah irukum...idhula triplets pathi adhuvum vera vera situation la valarranga na it's something wonderful....and yes genetic behaviour dhan starting la predominant panum oruthanga character ...but valara valara external society la adopt aagi avanga behaviour la changes varum...for example ipo pirakum bodhu Ela kozhandhaigalum kita thata orey madiri dhan behave panum...apram years aaga aaga external surrounding pathu pathu adhuku etha madiri react panuvanga...sila per brave , sila per fearful, sila per rude , sila per soft indha madiri lam variety of characters la valarradhu external factors oda baadhipu dhan.... So David depression la Sethu ponadhum reason indha external factors dhan...main avar appa... Sila vishayam avangalukkula common ah irundhadhu dhan avanga genetic factor resemblance... Matha Ella vishayamum external factors nala affect aaga koodiya vishayam...so as a result idhu not by birth but by growth👍👍
Bro நல்லவர் ஆவது திய்யவர் ஆவதும் அன்னை வளர்ப்பு நிலை 👍
@@bytpokornykareem8897 ok thala🔥🔥
My heart crying watch tis video ......Rest in peace Eddie..... ❤️
Anna neenga podra ovvoru videos na marakkama papen avlo intresting ah irukkum.....keep rocking anna all the best innum nenga ithu Mathiri niraiya vedios pannanum ❤❤❤❤❤❤
Anna please veeraappan avaru pathi full biography unga way of style la solugaaaa lots of love ❤️🔥💯
ஒருவரின் குணங்கள் தான் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும்.வளரும் சூழ்நிலை தீர்மானிப்பதில்லை.
பழக்க வழக்கங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறலாம். ஆனால் குணாதிசயம் முற்பிறவியில் இருந்தும் தொடர்ந்து வருகின்றது என்றும் அவன் அதை விடும் வரை அந்த குணங்கள் அவனை பின்தொடரும்..
ஒருவன் அதிக காம ஆசைகள் கொண்டவனாக வாழ்ந்து மரணித்தால்
அவன் மீண்டும் பிறக்கும் போது அவனுக்குள் அந்த காம ஆசை அதே போல் இருக்கும்...
அதை அவன் விடும் வரை அது அவனை விடாது....
துறவறம் என்பது பிறவாமைக்கு இடும் ஒரு பாதை.....
அண்ணா தயவு பண்ணி பகுதி 2 பதிவு பண்ணுங்கள்.
Unga voice ku na adimai agiten ppa🌹🌹🌹
Romba interesting ah irundhuchu idhu padama yedutha semmaya oadum
Saravanan decodes video's always vere level thasa ppaaaaa 🥳🎉🎊
Veerappan stories poduga part part ah poduga bro
bro chernobyl intanta pathi sollungabro chernobyl intanta pathi sollunga
Naa unga periya fan ...😍 saravaran decodeskkaka naa wait panni kitte eruppa ...ninga soltra vitha unga voice romba attractive va erukku
Anna Rsjiv kulai potunga
😇😇😇🔥🔥🔥 waiting bro Good night all friends ❤️
If i was the parent of the triplets, I'd be super angry on the adoption agency and whoever was involved in the entire study. How can they separate these siblings? Did they even ask the permission of the biological parents before separating them? I hope whoever was involved were penalized.
தடம் 🔥🔥🔥படமா
Bro ugga chenel ah Na epotha first tym pakkara super bro Vera Level entha case la kelvi kuta pattathu Ella Vera Level explanation
வணக்கம் அண்ணா...
நான் தமிழீழத்திலிருந்து சுகேஷ்...
Interesting content ❤️
Intha story konjam alter panni paraparapana screenplay ezhuthi movie ah panna semmaya irukum
All parents should take much care and do affection to their children....i too miss my parents love n care😔but I am doing my best to my son and do care love him the most.... Bro nenga vera lvl deliver of speech.. keep rocking.. vaazhga valamudan💐🙏
Hi Saravanan unga voice yenakku romba pidikkum👌👌👌👌
bro naa unka channel konja naal munnati than pathen summa chennal change pannum pothu pathen patha utane ennaku romba pittichirunthuchu spr anna nalla effect potturenka spr anna unka vedio pakkum pothu romba deap enna konttu pothu athukulla koottu pothu nice anna nalla explain pannurenka oru request nalla vedio pottu irukkum pothu natuvula promaotion vedio potturenka onnu first sollunka illa last sollunka bro atha mattum pathikonka bro illa ethanalla sollurena naltha poittu irukkum pothu confuce akuthu bro kk
நீங்கள் அடுத்த rishi pedia தான் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Enaku ethu solrathunu therla ellam mukiyam thann naan pakuren ❤️👍
Romba naal kalichu best thriller vedio pakuran bro sema intereste ah irunthuchi😍
Music romba Bayama erukku
ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பு அரவணைப்பு இருக்க வேண்டும். அவன் வளர்ப்பு தான் வெற்றி பெற முடியும். பணம் எல்லாரிடமும் இருக்கலாம் ஆனால் நாம் நம்மிடம் இருக்கும் அளவை புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கும் பல கஷ்டங்கள் வரும் போது உறுதுணை யாக கண்டிப்பாக இருக்க ஒருவர் வேண்டும். ஒரு குடும்ப தலைவர்களுக்கு தான் அதில் இருக்கும் கஷ்டங்கள் கவலை தெரியும் அதை புரிந்து கொண்டு அவரை அரவணைக்க வேண்டும்.எங்கள் வீட்டில் எல்லாமே எங்கள் அம்மா தான் பணம் இல்லை ஆனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எங்கள் அம்மா எங்களிடம் எப்போதும் சிரித்தே ஒன்னும் இல்லை எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள். அவங்க வளர்ந்த விதம் அவங்க அப்படி இருக்காங்க
Neenga pota ithana video la this one is best
Bro first ennavenalum erukalam but valarputha mukiyam 💝
saravanan pola oru nalla youtuberuh aaganum nu aasa aana unga ellaaroda support venum
different Twins case wooow Amazing Broooo vera level
Hi bro, I am Jeena from 🇬🇧, well as a mother of twins, I can say that it's 50% DNA and 50% of the parenting and surrounding environment + society. Normally a child got father mother even maternal paternal grandparents uncles aunties looks, behaviour, way of sleeping eating and such, because dna but if they growing up in one point brain start thinking differently. Like if u see when they start to grow start watching new things and meet new peoples friends, girls boys, automatically they wanna be or try to be like that.
If dna control the characteristics, like the physical appearance or mannerisms like that but parenting judge the way of facing life, and others help to them to learn the outside world.
If DNA is a part of life for twins triplets quadruple or five six or more Even they are just normal siblings the others is the way they learn outside them. So it's 50/50
I appreciate
I agree with ur point .. i also thought that same
இரண்டும் உண்டு, ஏனென்றால் நம்மில் பலர் சொல்லி இருப்போம் அவன் அப்பா அல்லது அவன் உறவினர் போல நடந்து கொள்கிறான் என்றும், மற்றோன்று அவன் சூழ்நிலை அவனை இப்படி செய்வித்து என்று 2ம் உண்டு 😊🙏🏼.
"Neega pathutu irukaradhu Top 5 tamil nan ungal saravanan"
Neega sollradhukula nan solli mudipen bro... But idhula na andha sentence a miss panadhu pola irudhadhu....
Intro music superb bro.
Anna...."Warren Jeffs" oda case or "Michael Jackson" oda mysterious death case pathi....unga voice la oru video podunga bro.....
Very different case I've ever heard about it !! But I stand nature not nurture, yenna naan recent ah thaan psychoanalysis padichen antha study ya naama empirical investigation conduct panna mudiyaathu, for an example of we growing a plant we cannot predict how many fruits it will provide, either it can be destroyed by insects or heavy rain , so whatever we nurture we can't predict what will happen in the future
Anna uga words la romba va new va eruku i think ugaluka T5T ku bathil Saravanan decodes nu sola romba va kastama eruko nu nanaikira 😀
vera level case, unmaiyave sileturichi
Nalla organized ah super ah panreenga..
Semmaa interesting eruthuchu court atha file open panna solli lost la neega case remain unsolved sonathum.... Adachaaaaa mudivu theriya poiruchenu table vegama thaititen......
ரொம்பவெ விசித்திரமான ஒரு case அண்ணா... 🤨.. ✌️
saravanan brother. i do not watch these kind of videos . i love to read but some how i tried ur video once and i started watching all. now i can hear only ur videos and i dislike other videos honestly. i like to congratulate you brother 🎉
பெற்றோர் வளர்ப்புதான் பிள்ளைகளின் எதிர்.காலத்தை தீர்மானிக்கும் கண்டிப்பு அன்பு பாசம் ஒழுக்கம்
Bro plz Thalaivar prabhakaran last video podunga
Ama bro kellunga bro 🥺🥺🥺
Video released bro Explore with saravanan channel check panni paarunga and marakkama thalaivar last part video va ungalukku mudnja varaikkum share pannunga
@@SaravananDecodes kandipa bro
விதயாசமான கதைகளை பகிர்கிறீங்கள் உங்களுக்கிய எங்கள் குடும்பத்தில் பேரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது ஒரு ஆசை எங்களின் குடும்ப பெயரை ஒரு முறை சொல்லுங்கள் போதும்❤[மேடா அண்ட் பேமிலி]
Romba days yaachii anna unsolved case paathu intha case really nice 👏😊
Superb, Bro...! Interesting... 😇😇
It was amazing and thrilling wow👍👏🙏
Eddie is not got love & affection... But rest in peace... Eddie
Bro vedio kku idaila antha book add ah pannathinga vedio mudincha apram antha add ah podunga idaila add varathu distrub ah irukku bro
Valthukkal Anna we are SD investigator
Unsolved case
The case remained on solved
முடிக்கப்படாத வழக்குகள் பற்றி சில வீடியோக்கள் போடுங்க சரவணன்
Hii bro I liked this name saravanan Decodes na unka video and voice vera level fan I'm really liked all videos 🥰🥰🥰
Anna unga videos konja naal a paaka mudiyala exams irukkuranala....but ippo unga ella videos um paatuten
வீரப்பன் அப்பா பற்றிய வீடீயோ podunga. And episode ah podunga brother
The video 💯! The intro editing 💯💯
First Decoders Video😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥
Bestest case u have ever put na🔥🔥🔥………I’m ur recent subscriber I have watched mostly all ur videos in this short period Vera lvl na keep going🔥
A salute to his father to give 3 child's at same time
We all waiting for you Mr.saravanan
வீரப்பன் ஐயா அவர்களின் கதை பதிவு செயுங்கள்
This case is so curious and mystic. I wish to write this as a story. After much long time, I have got a good subject to deal. Thank you Saravanan sir!