Neeya Naana Full Episode 533

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2023
  • நீயா நானா! The Beauty of Adoption Host Gopinath engages adoptive parents and their sons and daughters in a heartfelt and emotional discussion about the beautiful bond they've built. Watch how love ultimately triumphs over pain and hardships in this moving episode.
  • บันเทิง

ความคิดเห็น • 904

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic2025 ปีที่แล้ว +393

    கோபி அண்ணா நன்றி.
    அந்த பிள்ளையோட தாயை பற்றி பேசவிடாமல் தடுத்ததற்கு. உங்களுடைய நாகரீகமும் மனிதாபிமானமும் கண்டேன். மீண்டும் நன்றி.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +138

    கோபிநாத் நீங்க அந்த டீன் ஏஜ் குழந்தைக்கு அட்வைஸ் பண்ணினது மிக நன்றாக இருந்தது. 🎉🎉Good topic .🥀🥀🥀petrolgalai Vida சிறந்தவர்கள் வளர்த்தவர்கள் தான்

  • @thilagaravi7135
    @thilagaravi7135 ปีที่แล้ว +120

    பெத்த பாசத்தை விட வளர்த்த பாசம் பெரிது.

  • @PriyaDharshini-nx7dw
    @PriyaDharshini-nx7dw 4 หลายเดือนก่อน +28

    இந்த உலகத்தில் அன்பு மட்டும் தான் மனதை பிடிக்கும்❤. தாத்தா நீங்கள் அரவணைத்த அன்பிற்கு அலவே இல்லை...🙏

  • @mahasri8808
    @mahasri8808 10 หลายเดือนก่อน +112

    பிச்சை என்ற பெயர் ஒரு பிரசித்தி பெற்ற பெயர், அப்படி பட்ட ஒரு நல்லுள்ளத்திற்கு உதவிய கோபிநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    • @gopalgopal8185
      @gopalgopal8185 24 วันที่ผ่านมา

      அவர் உதவவில்லை வார்த்தைகளால் மட்டுமே th-cam.com/video/KtUSic4i41A/w-d-xo.htmlsi=VqbZrQe8C_yHt1ZP

  • @Rajkumar-qo2yh
    @Rajkumar-qo2yh ปีที่แล้ว +68

    இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி

  • @singaivendan369
    @singaivendan369 ปีที่แล้ว +188

    ஆரம்பம் முதல்... ஏனோ என்னுள், விம்மித் ததும்பிய அந்த கண்ணீர்...சிந்தவும் மறுக்கிறது...சிதறவும் மறுக்கிறது. எஞ்சியது என்னவோ இறுதிவரை எனக்குள் ஏற்பட்ட அந்த தொண்டை வலி மாத்திரமே...ஏதோ செத்து மீண்டும் நானும் ஓர் அனாதையாய் பிறந்த ஓர் உணர்வு மட்டும் இன்னும் என்னுள் மாற மறுக்கிறது!?

    • @karthikarthi-ht4nw
      @karthikarthi-ht4nw 8 หลายเดือนก่อน +1

      ❤ 0:22 s

    • @hajelihajeli7245
      @hajelihajeli7245 4 หลายเดือนก่อน +1

      Same feeling bro yepdi sollvadhunu theriyama erundhen

    • @kuwaitone8981
      @kuwaitone8981 หลายเดือนก่อน +1

      Manitha unarvuhal mahatanathu....

    • @btsarmygirl4705
      @btsarmygirl4705 24 วันที่ผ่านมา +1

      எனக்கும் இதே உணர்வு தான் ஏற்பட்டது

  • @kannannanjan1043
    @kannannanjan1043 ปีที่แล้ว +78

    நெனச்சி பாக்க கூடதா பல நல்ல உள்ளம் இந்த மண்ணில் வாழ்கிறார்கள் ரொம்ப நெகிழ்ச்சி யாக இருந்தது இது உங்களால்தான் நிகழ்ந்திருக்கிறது நன்றி கோபி அண்ணா

  • @Kuppasy
    @Kuppasy ปีที่แล้ว +30

    இந்த பந்தம் புனிதமானது! ❤❤❤❤. அழகான மனிதர்கள். உங்களை மாதிரி மனிதர்களால் தான் உலகத்தில் கொஞ,சமாவது அன்பு இருக்கு.
    போங்கப்பா. அழவச்சிட்டீங்க 🥲🥲

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 ปีที่แล้ว +24

    இந்த நிகழ்ச்சி நமது பண்பாட்டை பறைசாற்றுகிறது.தத்து எடுப்பது சாதணரன விஷயம் அல்ல.தத்து எடுத்தவர்கள் எல்லோரும் பாகுபாடின்றி முழுமனத்தேடு குழந்தையை வளர்த்து இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த உறவினர்கள் சிலர் தத்து எடுத்து உள்ளனர்.எல்லோரும் முழு அன்பையும் கவனத்தையும் செலுத்தி வளத்து உள்ளனர்.சொந்த குழந்தை உடன் அதே அன்புடன் வளர்க்கிறார்கள்.இந்த பந்தத்தை அளவிட முடியாது..மிகவும் பிரமாதமான நெகிழ்ச்சியான நிகழ்ச்சி.

  • @sylvesterrooth5577
    @sylvesterrooth5577 ปีที่แล้ว +56

    என்னை மிகவும் பாதித்த எபிசேட். திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் குழந்தை இன்றி இருக்கின்றேன். கோபி அண்ணா சூப்பர்.

    • @saranyarajan2275
      @saranyarajan2275 ปีที่แล้ว +10

      Ennakum 5 yrs aachu... first time ipo 2 months pregnant aa Iruken.... neengalum pregnant aaga na prayer panren

    • @hemalathavenkatachalapathy9909
      @hemalathavenkatachalapathy9909 ปีที่แล้ว +6

      விரைவில் நீங்கள் பெற்றோர் ஆக வாழ்த்துக்கள் உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

    • @anandabagavathi1289
      @anandabagavathi1289 17 ชั่วโมงที่ผ่านมา

      வேதவல்லி மகள் ருக் மணிக்கு... Super.

  • @vasanthir8770
    @vasanthir8770 ปีที่แล้ว +122

    நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.நாட்டில் இவ்வளவு நல்லவர்ககள் இருப்பதால்தான் மழை பெய்கிறது.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +228

    கோபிநாத் சார் இந்த இதயத்தை தொடும் நிகழ்ச்சியை எங்களுக்குத் தந்ததற்காக தங்களின் கைகளை எடுத்து என் கண்களில் ஒற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. தாங்களும் தங்களின் இனிய குடும்பமும் தமிழ் போல் வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார். நன்றி.

    • @FairozeBanu
      @FairozeBanu ปีที่แล้ว +4

      உணர்வை வெளியே கொண்டு வந்த நீயா நானா

    • @FairozeBanu
      @FairozeBanu ปีที่แล้ว +5

      உணர்வை வெளியே கொண்டு வந்த நீயா நானா குழுவினரவந்த எல்லாருக்கும் பரிசு வழங்கினீர்களா

    • @marsoolbadralden359
      @marsoolbadralden359 ปีที่แล้ว +1

      Thanks for you sir

    • @manideba6767
      @manideba6767 ปีที่แล้ว

      @@marsoolbadralden359 gr

    • @govindrajk8703
      @govindrajk8703 ปีที่แล้ว

      @@manideba6767 thailànd

  • @rlakshu8433
    @rlakshu8433 ปีที่แล้ว +20

    எங்க வீட்டு பக்கத்தில் ஒருத்தங்க குழந்தையா இருக்கும் போதே எடுத்து வளர்க்கிறாங்க இப்போ அந்த தம்பிக்கு6வயசு இருக்கும் அந்த யையனை பார்க்கும் போது கடவுளே இந்த விஷயம் தெரியாமல் பாத்துக்கோங்க அப்படின்னு வேண்டிக்கிடுவேன் தெரிந்தால் அந்த பிஞ்சு மனசு எவ்வளவு கஷ்டபடும் 😒எங்க ஊர் கிராமம் எதாவது சண்டையில அக்கம்பக்கத்தினர் யாராவது சொல்லிருவாங்கலோ என்ற பயம் எனக்கு அந்த தம்பியை பார்க்கும் போதெல்லாம் வரும் 😌

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk 7 หลายเดือนก่อน +18

    Little girl not understanding her mother feelings, but her mother controlling her tears and hangling maturely. Time will take her to understand her.

    • @anandabagavathi1289
      @anandabagavathi1289 17 ชั่วโมงที่ผ่านมา

      Teenager. The real mother has not searched her so long. She should be grateful to her adopted mother.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 ปีที่แล้ว +29

    கோபி சார்..... என்னது இது..... முடியல சார்.....
    உறவுகள் தொடர்கதை.....
    உணர்வுகள் சிறுகதை.....
    ஒரு கதை என்றும் முடியலாம்.....
    முடிவிலும் ஒன்று தொடரலாம்.....
    இனி எல்லாம் சுகமே.....
    இந்த பாடலுக்கும் மேற்கண்ட பதிவில் அறியப்பட்ட நிகழ்வுகளுக்கும் எவ்வளவு பெரிய தொடர்பு.....
    தீர்க்கதரிசிகள்.....
    வாழ்க்கை சுவாரஷ்யமானது.....
    வாழ்ந்து தான் பார்க்கனும்.....
    கோபி சார்..... கல்விக்கு நீங்கள் உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது......

  • @user-wj2zg8fi1b
    @user-wj2zg8fi1b 4 หลายเดือนก่อน +37

    இது போன்ற அன்பு கொண்ட மனிதர்களை பாக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு 😍🙏🏻

  • @poojashri6314
    @poojashri6314 17 วันที่ผ่านมา +4

    Instagramil reels paarthu vittu vanthavargal❤any 2024 guys

    • @dgl_paiyan_sri
      @dgl_paiyan_sri 15 วันที่ผ่านมา

      Na insta reel pathutu tha vanthe

  • @haripriyaamurugan3439
    @haripriyaamurugan3439 ปีที่แล้ว +29

    இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
    அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும், 🙏🙏🙏🙏

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 ปีที่แล้ว +28

    சார் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துங்கள் உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சிகள் என்றுமே தோற்பதில்லை

  • @parames4954
    @parames4954 6 หลายเดือนก่อน +8

    கோபிநாத் சார் வாழ்க நீடூழி வாழ்க அற்புதமான நிகழ்ச்சி அன்பு எவ்வளவு பெரிய வரம் என்பதை உணர வைத்தீர்கள்.பெற்றவர்கள் தெய்வங்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு தெய்வத்தின் அருள் தேவைப்படுகிறது. நிகழ்ச்சியை காண்பதற்க்கு ஒரு வரம் வேண்டும். வாழ்க நீடூழி வாழ்க அன்புள்ளம் கொண்ட தெய்வங்கள். 🙏🙏🙏

  • @sekaryesudhas7995
    @sekaryesudhas7995 ปีที่แล้ว +47

    உள்ளத்தை கொள்ளை கொண்ட மகள்களுக்கும் அம்மாக்களுக்கும் நன்றி, இந்நிகழ்வை சிறந்த முறையில் நடத்திய கோபிநாத் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்

  • @prasanthamil
    @prasanthamil ปีที่แล้ว +12

    26000 neega katta vennam...... Nan kattidaren.... Gopi sir was God blessed person

    • @gopalgopal8185
      @gopalgopal8185 24 วันที่ผ่านมา

      ஆனால் அவர் அந்த பணம் கட்டவில்லை th-cam.com/video/KtUSic4i41A/w-d-xo.htmlsi=VqbZrQe8C_yHt1ZP

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 ปีที่แล้ว +58

    மனதை நிலைகுலைய செய்துவிட்டது. அன்பு என்பதன் ஆழம் மிகப்பெரியது.
    மிகச்சிறப்பான ஒரு காணொளியை தந்தமைக்கு நன்றி கோபி அண்ணா.

  • @sampathkumar3783
    @sampathkumar3783 ปีที่แล้ว +50

    நான் அழுது கொண்டு பார்த்த நிகிழ்ச்சி இது ஒன்று தான் சார் 😢😢

    • @kathirvelk7292
      @kathirvelk7292 10 หลายเดือนก่อน +1

      19:42

    • @irose4066
      @irose4066 7 หลายเดือนก่อน

      Becoz these scenes may be happend your life to…… enakkum kannala kanneere nikkala….. becoz I am also grown in same situation.

    • @muthuppalaniudayavan
      @muthuppalaniudayavan 2 หลายเดือนก่อน

      பிறரை தமர் போல ஏற்பதே வாழ்க்கை கண்ணில் நீர் வரவழைக்கும் நிகழ்வு

  • @DhanasekaranD
    @DhanasekaranD ปีที่แล้ว +67

    12:10 Gopi Anna elevated to a different level. மிக்க மகிழ்ச்சி... உங்களை பொல் சமூகத்தில் ஒருவர் இருப்பது...

  • @mohang9485
    @mohang9485 ปีที่แล้ว +20

    உண்மையிலே tv showla pudicha showna நீயா நானா தான் 💐💐💐

  • @dineshkumar-hm7nn
    @dineshkumar-hm7nn ปีที่แล้ว +92

    என் மனசு கஷ்டமா இருக்கும் போதுலாம் இந்த Episode பார்பேன் மனதுக்கு ஒரு வித நிம்மதி கிடைக்கிறது ஊர் வேனா என்ன தத்து பிள்ளைனு சொல்லலாம் கடைசி வரை தாய் தந்தைக்கு நன்றியுள்ள மகனாக இருக்க விரும்புகிறேன் 🙏❤❤

    • @TAMIL_SRI_RAM_63
      @TAMIL_SRI_RAM_63 10 หลายเดือนก่อน +2

      👍🏻👍🏻👍🏻

    • @kavyavasan4286
      @kavyavasan4286 10 หลายเดือนก่อน +2

      நீங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தைக்கு வாழ்க்கை கொடுங்கள் தம்பி

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk 7 หลายเดือนก่อน +1

      Ur parents are god

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 7 หลายเดือนก่อน +1

      💞💞💞💞💞💞💞💞💞💞👏👏👏

    • @Singapen329
      @Singapen329 7 หลายเดือนก่อน

      God bless you bro❤❤❤

  • @sibineschsivachanemougame
    @sibineschsivachanemougame 10 หลายเดือนก่อน +14

    தத்து எடுத்த எனது தந்தை தாயாரை விட என் வாழ்வில் நட‌ந்த சந்தோஷமான நிகழ்வு வேறு எதுவும் இல்லை. இப்பிறவியில் மட்டும் இல்லை, நான் எப்பொழுதும் அவங்களுக்கு கடமை பட்டுள்ளேன் ❤❤❤

    • @kavyavasan4286
      @kavyavasan4286 10 หลายเดือนก่อน +1

      நீங்களும் ஒரு ஆதரவற்ற குழந்தைக்கு வாழ்க்கை கொடுங்கள்

  • @sselvi5495
    @sselvi5495 11 หลายเดือนก่อน +10

    கோபி.உங்கள.ரொம்ப.பிடிக்கும்.இப்ப.இன்னும்.மரியாதை.கூடுகிறது.மனுசன்யா👍👍👍👌👌❤

  • @vahinakshiniro9025
    @vahinakshiniro9025 ปีที่แล้ว +14

    நான் இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கிறேன். கோபி அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும். உங்கட மனசு கடவுள் மனசு. நீங்க நடத்தும் நிகழ்ச்சி சூப்பர் அண்ணா. நீங்க எப்போவும் நல்ல இருக்க வேண்டும்.தாத்தா மனசு வலிக்குது.

    • @Roja2498
      @Roja2498 ปีที่แล้ว

      நானும்

  • @11anivethat91
    @11anivethat91 ปีที่แล้ว +256

    தாத்தா 😍கண் கலங்குகிறது😢😢

    • @ampujamampu
      @ampujamampu ปีที่แล้ว +6

      Entha nigalciya muthalil erunthu
      Kadasi varai paththen pala edathil
      Kanner vittan manam kanakka paththen. Valthukkal.

    • @mahalakshmirengaraj
      @mahalakshmirengaraj 9 หลายเดือนก่อน

      😅😅

  • @agabinash8589
    @agabinash8589 19 วันที่ผ่านมา +42

    2024 any here...

    • @81arani
      @81arani 19 วันที่ผ่านมา +1

      Presently watching ...

    • @agabinash8589
      @agabinash8589 19 วันที่ผ่านมา +1

      @@81arani oh nice 🙂

    • @81arani
      @81arani 19 วันที่ผ่านมา

      ​@@agabinash8589 emotional episode

    • @dhwathajayaprakash6874
      @dhwathajayaprakash6874 18 วันที่ผ่านมา

      Am just 22 Idk why I'm here

    • @subashribankers8192
      @subashribankers8192 5 วันที่ผ่านมา

  • @ramasriramulu3730
    @ramasriramulu3730 ปีที่แล้ว +26

    Vedavalli brought up a gem. This lady deserves a good mother like Vedavalli mam.

  • @selvithiyagu133
    @selvithiyagu133 5 หลายเดือนก่อน +20

    நிகழ்ச்சி மிகவும் சூப்பர் மனதை தொட்டு விட்டது அண்ணா 🙏🙏🙏🙏

  • @hariharanp7816
    @hariharanp7816 ปีที่แล้ว +150

    பெற்ற பசத்தைவிட வளர்த்தவங்க பாசம் உயர்வு நான் அழுதுவிட்டென்

  • @DharshniThamoDiaries
    @DharshniThamoDiaries ปีที่แล้ว +20

    12:07 கோபி அண்ணே மிகச்சிறந்த மனிதர்

  • @nancyrani2413
    @nancyrani2413 หลายเดือนก่อน +2

    26,000 நான் கட்டி விடுகிறேன் என்று கோபிநாத் சார் சொன்ன அந்த தருணம் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது. Salute sir❤

  • @santhakumar501
    @santhakumar501 ปีที่แล้ว +262

    இந்த episode 😭 அழுத்துக்கொண்டே பார்த்தேன்.. அன்பு ஒன்று தான் எல்லாமே.. ❤️❤️❤️❤️

  • @elavarasig7180
    @elavarasig7180 ปีที่แล้ว +12

    கோபி சூப்பர் ஹீரோ நீங்கள் தான்.கண்கலங்கிய தருணம்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +42

    கோபி அண்ணா அவர்களே ,நான் இதுநாள் வரையில் நீயா நானா பார்த்ததில்லை ,நான் சவுதியில் வேலை செய்து வருகிறேன்,எனக்கும் எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான் ஆனால் காலபோக்கில் ?, இன்றுதான் முதல் முறையாக பார்த்தேன் ,டிசு பேப்பர் பாதி டப்பா காலியாகி விட்டதுங்க [கண்ணீரினால்] இவர்களைப்போன்றவர்கள் இருப்பதனால் தான் உலகம் மக்கள் மீதுள்ள தனது கோபத்தை குறைத்துகொள் [ல்] கிறதோ என்னவோ , நன்றி வணக்கங்கள் அண்ணா .

    • @Mari91376
      @Mari91376 ปีที่แล้ว

      எஎஎஎஎஎஎஈஈஈஈஎஎஒஒஒஅஅஅஅஅஅஅஅஅஅஓஓஓ

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 ปีที่แล้ว +8

    இது இது தான்...இப்படி நிகழ்ச்சி தான் தேவை. மனிதம் மரித்துப் போகவில்லை. கோபி எல்லோர் நெஞ்சிலும் நிலைத்திருப்பார்.

  • @VinodKumar-dw1ku
    @VinodKumar-dw1ku ปีที่แล้ว +26

    சிறந்த எபிசோட் நான் பார்த்ததில் சிறந்தது கோபி சார் வாழ்க வளமுடன்

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f ปีที่แล้ว

      அப்படியா அப்படியா

    • @faizriyal2541
      @faizriyal2541 4 หลายเดือนก่อน

      Really superb

  • @iswarycatania4297
    @iswarycatania4297 ปีที่แล้ว +14

    தாய் வழி உறவு தகப்பன் வழி உறவு கூடிப்பிறந்த சகோதரங்கள் இவர்களுடன் பார்க்கும்போது பாசம் காட்டும் வளர்ப்புத் தாய் என்றும் அன்பிற்குரிய நினைவுச்சின்னம் வாழ்த்துக்கள் உங்களுடன் இலங்கை தமிழர் 🙏🙏🙏🌹

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 ปีที่แล้ว +38

    கோபி அண்ணா... உணர்வு பூர்வ நிகழ்ச்சி.. எதற்கு ம்அவ்வளவு சீக்கிரம் அழமாட்டேன்... ஆனா அழவைத்த அண்ணா... நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @dillibabugopalakrishnan7508
    @dillibabugopalakrishnan7508 ปีที่แล้ว +8

    செல்லம்மா அம்மான்னா அன்பும் கண்டிப்பும் அக்கறையும் நிறைஞ்வங்கடா எல்லா வீட்லயும் அம்மா பிள்ளைகளுக்கும் நடக்கிற சண்டைதான் அம்மா திட்டும் போதும் அடிக்கும் போதும் இவங்க நிஜமாவே நம்ம பெத்தவங்க தனான்னு எல்லாக் குழந்தகளுக்கும்தோணும் .ஆனா அதுல எவ்வளவு அன்பும் அக்கறையும் தவிப்பும் இருந்ததுன்னு நாம் அந்த சூழ்நிலைக்கு வரும் போது புரியும் அருமையான அறிவுரைகளை ரெண்டு பேரும் சொன்னாங்க அது உங்களுக்கு புரிஞ்சுதா அதை நீங்க கேப்பிங்களான்னு எனக்கு தெரியல ஆனா நீங்க கேட்டு நல்ல படியா வாழணும்னு கடவுள வேண்டிக்கிறன்

  • @SathishDKannan
    @SathishDKannan ปีที่แล้ว +198

    12:06 seriously huge respect to you Gopinath sir 🙏

    • @indrat2388
      @indrat2388 ปีที่แล้ว +1

      Agaram pagination surya sir m irukkaru

    • @jayakamali2163
      @jayakamali2163 11 หลายเดือนก่อน

      Yes

    • @gopalgopal8185
      @gopalgopal8185 10 หลายเดือนก่อน

      அவரு உதவி பணஅணல

    • @shamlirajarathinam7821
      @shamlirajarathinam7821 9 หลายเดือนก่อน

      Yes ❤

    • @vinayakhuman
      @vinayakhuman 7 หลายเดือนก่อน +1

      Also 15:06 huge respect!!

  • @masthankhan9144
    @masthankhan9144 10 หลายเดือนก่อน +8

    கோபி sir super நீங்க ஒரு பொன்னு எப்படி பேசனும் சொன்னது really sir really super ..ஒரு சின்ன பொண்ணு எப்படி பேசனும் னு 😊😊😊😊😊❤❤❤❤❤

  • @csvishnupriyai1367
    @csvishnupriyai1367 ปีที่แล้ว +58

    😭😭😭நீங்கள் நடத்திய எல்லா நிகழ்ச்சியில் மிகச்சிறந்த நீயா நானா நிகழ்ச்சி இது. 👌👌👍👍

  • @Selvi-vi3je
    @Selvi-vi3je 3 วันที่ผ่านมา

    இந்த எபிசோட் பார்தது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

  • @santhakumari7964
    @santhakumari7964 ปีที่แล้ว +4

    நானும் என் னுடைய இரண்டு பெண் குழந்தைகள் என் அண்ணாவுடைய இரண்டு பெண் குழந்தைகள் என் தம்பி மனநலம் பாதிக்கப்பட்ட வன் பாதுகாப்பு டன் வளர்த்து...,.கடவுளே ...,. போராட்டமே வாழ்க்கை நால்வருக்கும் திருமணம் முடித்து விட்டேன் 🙋🙋

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 ปีที่แล้ว +16

    இந்த பதிவு என்னை இந்த உலகில் இன்னும் நல்ல இதயங்கள் இருக்கிறார்கள்

  • @clayforum4545
    @clayforum4545 8 หลายเดือนก่อน +14

    That grandfather is a great human being. May God bless him in all births. He brings tears in my eyes. Mr. Gopinath, you are always another great human with values instilled deep.

  • @tamilsureshtamil7565
    @tamilsureshtamil7565 9 หลายเดือนก่อน +8

    உயிரைவிட மிகவும் உயர்ந்தது உண்மையான உறவுகள், வாழ்த்துக்கள் கோபிநாத் அய்யா.

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p ปีที่แล้ว +788

    அந்த இருபத்தி ஆறாயிரத்தை நான் கட்டிவிடுகிறேன். என்கிற அந்த மனது இருக்கிறதே அதற்காகவே வணங்குகிறேன் அண்ணா எல்லாருக்கும் அந்த மனம் வராது...

    • @Sindhsind
      @Sindhsind ปีที่แล้ว +41

      அவங்க சொன்னதோடு சரி. அந்த பெண்ணிற்கு fees கட்டவில்லை. அந்த பெண் collage விட்டு நின்னுட்டு.3 வருஷம் முன்னாடி அந்த பெண் ஒரு பேட்டில சொல்லிச்சி.

    • @basithviews6391
      @basithviews6391 ปีที่แล้ว

      இவன் வாய் மட்டும்தான்

    • @chellathaipaul3279
      @chellathaipaul3279 ปีที่แล้ว +6

      ​@@Sindhsind o in

    • @thayammam9476
      @thayammam9476 ปีที่แล้ว

      Aaaa bu

    • @papathi6888
      @papathi6888 ปีที่แล้ว

      Ziz

  • @subramanians8199
    @subramanians8199 ปีที่แล้ว +66

    கண்கலங்க வைத்துவிட்டு கண்ணீரை தாரைவார்விட்டது

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 7 หลายเดือนก่อน +4

    கோபினாத்சார் அவர்களுக்கு நன்றி. தேடிப்பிடித்து அற்புதமான நிகழ்ச்சியை கொடுத்தீர்கள். கண்ணில் கண்ணீர் தழும்பியது, அடக்கமுடியவில்லை. மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்று தோன்றுகிறது. வணக்கம். நன்றி.

  • @sureshanushka7537
    @sureshanushka7537 ปีที่แล้ว +16

    நான் இலங்கையில் வசிக்கிறேன் என் அன்பு அண்ணன் கோபி அண்ணாவை
    வாழ்நாளில் நான் சந்திக்க அசைப்படுகிறேன் இலங்கை வந்தால் நான் கண்டிப்பா சந்திப்பேன் ❤❤❤❤
    இவர் ஒரு மனிதன் மாமனிதன்
    புனிதன் வார்த்தைகள் இல்லை
    உயர்ந்த மனிதன் உயர்ந்த எண்ணம் கொண்டவர்
    என் அண்ணன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾

    • @aravindkrish872
      @aravindkrish872 ปีที่แล้ว

      Me too

    • @balakrishnan1873
      @balakrishnan1873 10 หลายเดือนก่อน

      Aranthangi ku EVERY YEAR KARATE BROTHERS FUNCTION KU I MEAN SCHOOL STUDENTS MOTIVATION FUNCTION ,VARUVAAR APO MEET PANNALAM U TRY ...

  • @ahaan4937
    @ahaan4937 ปีที่แล้ว +40

    14:58 gobi anna உண்மையாவே நீ நல்லவன்யா 🤞👏👏

  • @kuppuswamynarayanan7056
    @kuppuswamynarayanan7056 5 หลายเดือนก่อน +18

    அன்புக்கு மிஞ்சியது எதுவும் இல்லை என்பதை மிகவும் அருமையாக உணர்த்திய நிகழ்ச்சி.
    கோபிநாத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sundararaman9343
    @sundararaman9343 8 หลายเดือนก่อน +8

    உணர்ச்சிப்பூர்வமான நிகழ்ச்சி...கதை அல்ல நிஜம் ...தம்பி கோபிநாத்..

  • @rupeshloganathan5347
    @rupeshloganathan5347 2 หลายเดือนก่อน +2

    தானதில் சிறந்தது கல்வி தானம் . ஆனால் மக்கள் இதற்கு உதவ நீயா நானா என்று போட்டி போடுவதில்லை .
    Gopinath you are simply great .

  • @saanthimadhu9836
    @saanthimadhu9836 ปีที่แล้ว +20

    Wammov,the girl is start to say about her mother but gopinath stop ,the way is proved that he is a real journalist hats of gopinath

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 7 หลายเดือนก่อน +6

    அருமையான இந்த பாகம் நெஞ்சில் அன்பை மேலும் வளர்த்து விட்டது ❤️❤️❤️❤️❤️❤️😭😭😭

  • @bhaveebhavee7684
    @bhaveebhavee7684 ปีที่แล้ว +8

    Antha 3 naal kulanthaii😭😭romba emotional ah itunthuchuuu❤

  • @swarnameenakshi
    @swarnameenakshi ปีที่แล้ว +14

    அருமையான எபிசோட். அன்பு எப்படி அழகானது அருமையானது என்பதை எல்லாருக்கும் உணர்த்தும். மிகவும் நெகிழ்ச்சியா இருந்தது

  • @MK-nu6ho
    @MK-nu6ho ปีที่แล้ว +30

    வார்த்தைகள் இல்லை கோபிநாத் கண்ணீர் நிறைந்த நன்றிகள்

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 ปีที่แล้ว +20

    தரமான காட்சி நிகழ்ச்சி
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @edmrm6332
    @edmrm6332 ปีที่แล้ว +128

    உலகை கட்டுப்படுத்துவது அன்பு மட்டும்...என்பதை உணர்த்தும் விதமாக இருந்த நிகழ்ச்சி ...அருமை🙏

  • @JIGS_BLACK_EDITS
    @JIGS_BLACK_EDITS 22 วันที่ผ่านมา +2

    12:08 Gopi Anna ❤❤😭😭

  • @varshibaloo2746
    @varshibaloo2746 ปีที่แล้ว +20

    I am really appreciate, Gopi. Very nice to deal that girl not to tell about her mother. Suddenly, assure to pay the college fees. Oh..! You are great.

  • @s.buvaneshwariamu8165
    @s.buvaneshwariamu8165 ปีที่แล้ว +14

    Thank you for Gopinath sir I am not a adopted child my grandmother is my mom still now she is no more but still call her amma I am 43 year she is my great amma no one can replace her in my life

  • @mathraveeran6668
    @mathraveeran6668 ปีที่แล้ว +4

    இயற்கையின் படைப்பில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கிறது அதிலே மிகச்சிறந்த படைப்பாக தங்களின் இந்த நீயா நானா என்ற தலைப்பிலேயே குழந்தையின் வாழ்வில் ( நீயா ) வாழ்க்கையின் வெற்றியின் சிறப்பினிலே (நானா ) வாழ வைத்த நல்உள்ளங்களை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். வணக்கம் ஐயா திரு. கோபிநாத் அவர்களே!!! முடிந்தால் தங்களின் தொடர்பு எண்களை தர வேண்டுகிறேன். நன்றி.

  • @rajaseakar711
    @rajaseakar711 ปีที่แล้ว +16

    😭😭 நல்ல நிகழ்ச்சி அழுகையுடன் பார்த்தேன்

  • @sowkethkhan3267
    @sowkethkhan3267 ปีที่แล้ว +12

    VERY VERY GOOD
    EPISODE
    Mr.GOPINATH sir
    Really excellent
    I'M HAPPY CRYING

  • @sujathashankar5104
    @sujathashankar5104 ปีที่แล้ว +12

    Vedavalli kulandai -statement is great 💐💐

  • @asmeditz2592
    @asmeditz2592 10 หลายเดือนก่อน +4

    Inniku than entha program pathen romba teaching irunthuchu GOPi sir super 👌👌👌 Vera level romba thanks 🙏 sir antha thathaku pethikum help pannunathuku neenga nallarukanum life fulla great sir neenga ethe nalla manasoda irunga God bless you 💐 sir

  • @senthilroyan
    @senthilroyan ปีที่แล้ว +4

    அருமையான உணர்ச்சிபூர்வமானது இந்த நிகழ்ச்சி. தலை சிறந்த ஆசான் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வந்தது மிகவும் பாராட்டுக்குரியது.

  • @vikramv1275
    @vikramv1275 ปีที่แล้ว +16

    அன்பின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உள்ளது இந்த காணொளி

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 ปีที่แล้ว +8

    Really.. Mr. Gopinath is Broad minded person. And his Generous Hearted Character is Appreciatable. Surely Lord Jesus Christ will Bless him abundantly. 👍

  • @sowmyaramesh4763
    @sowmyaramesh4763 ปีที่แล้ว +64

    I have adopted a beautiful baby girl... We loved her even before we met her... three years of waiting... but what sealed the deal was my mom in law passed away and three days later she was born... My mom in law went to god and sent this child to us... My husband, my son are blessed to have her 💙 ❤️ 💓 💕 💖 💗 the first time she smiled at us was after 3 to 4 days of coming home... Her smile can stop wars...

    • @alphb386
      @alphb386 ปีที่แล้ว +3

      "Her smile can stop wars" 😍

    • @girijat351
      @girijat351 ปีที่แล้ว +1

      God bless your family

    • @sowmyaramesh4763
      @sowmyaramesh4763 ปีที่แล้ว +2

      @@girijat351 thank you 😊

  • @stephenlourdusamy9045
    @stephenlourdusamy9045 2 หลายเดือนก่อน +2

    I now realize that becaut of such loving parents who have adopted such lovely children its still raining on this earth. Proud to be a citizen of this lovely country.

  • @nilofer.s121
    @nilofer.s121 ปีที่แล้ว +10

    31.15 to 31.82 mam neenga sonna vidam super mam gopi sir sonna mathiri romba alaga irunduchu so touching 🌹🌹😍😍😍

  • @uthakumar3672
    @uthakumar3672 ปีที่แล้ว +36

    Generally i dont watch this show. But i became totally emotional . Hat off to gopinath and all involved in this show

  • @devikhamag3426
    @devikhamag3426 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் கோபிநாத் அய்யா. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்.

  • @ritamohan8426
    @ritamohan8426 หลายเดือนก่อน +2

    Hats off to you Gopi ji for offering to pay for a girl’s education , to help a an old grandfather.

  • @TailorPriya
    @TailorPriya 4 หลายเดือนก่อน +3

    என் நீண்ட நாள் ஆசை 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க.. என் கணவர் ஒத்துக்கொண்டார்... ஆனால் என் குழந்தைகள் சம்மதிக்க மறுக்கின்றனர்.. அடுத்த பிறவியில் நடக்க வேண்டும் 🌹

  • @kayalvizhisaravanan-no5kk
    @kayalvizhisaravanan-no5kk ปีที่แล้ว +18

    இந்த எபிசோட் 2023 பார்பவர்கள்

  • @prakashabinitha2626
    @prakashabinitha2626 ปีที่แล้ว +28

    தாத்தா கண் கலங்குகிரது

  • @prabhuk1794
    @prabhuk1794 23 วันที่ผ่านมา +2

    Now Gopi Anna Unaku ya intha Government award kudukama iruku

  • @luqmanakram81
    @luqmanakram81 ปีที่แล้ว +16

    Gopi Anna... you beauty.. can't stop the Tears.. love from Sri Lanka

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 ปีที่แล้ว +10

    நெகிழ்ச்சியான நிகழ்வு ❤

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 ปีที่แล้ว +171

    இந்த எபிசொட் என்ன ரொம்ப பாதிச்சது

    • @abithasubramanian8361
      @abithasubramanian8361 10 หลายเดือนก่อน +1

      Enakkum romba badhikkuthu

    • @abithasubramanian8361
      @abithasubramanian8361 10 หลายเดือนก่อน +1

      ❤7

    • @gthiyagarajan7460
      @gthiyagarajan7460 9 หลายเดือนก่อน

      ​@@abithasubramanian8361ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @vanisaraswathy284
      @vanisaraswathy284 9 หลายเดือนก่อน

      ​@@abithasubramanian8361😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😅😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😊😅😊😊

    • @zebam9394
      @zebam9394 9 หลายเดือนก่อน

      ​@@abithasubramanian83615

  • @noothannr204
    @noothannr204 11 หลายเดือนก่อน +20

    One of the best neeya naana seen
    Most humble and happiest episode

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 ปีที่แล้ว +86

    Excellent episode...Hats off to Gopinath...May God bless you Sir 👌👌🙌🙌

  • @bestcoin5435
    @bestcoin5435 ปีที่แล้ว +46

    குழந்தை யார் வளர்த்தாலும் அன்பு , பாசம் , அறிவு , பன்பு கொடுத்தவர் ,அம்மா,அப்பா

    • @gururani6871
      @gururani6871 ปีที่แล้ว

      w0pll))l00

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 หลายเดือนก่อน

      வளர்த்தவர்களே அப்பா அம்மா. யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளலாம். வளர்ப்பது?

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo ปีที่แล้ว +22

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், மிகவும் நேர்த்தியான நிகழ்ச்சி தந்தமைக்கு நன்றிகள் கோடி, கோபிநாந் அவர்கட்கு...

  • @samseenu3049
    @samseenu3049 ปีที่แล้ว +72

    No word's only tears flowing
    Good episode ever.

  • @prabhulic
    @prabhulic ปีที่แล้ว +6

    Unique Show.. Gopinath Bro, You are so lovely Human.. Hats Off

  • @FazlinaAzwar
    @FazlinaAzwar 11 หลายเดือนก่อน +10

    I was adopted. Both my adopted parents are no more! I would do anything to spend a day with them again ❤ 😢 I know my real parents and my siblings but none of them can come close to my mom and dad ❤ All of me and everything I have is because of my adopted parents and I great full for them to the eternity

    • @eswarims146
      @eswarims146 8 หลายเดือนก่อน

      Adopted parents what happened?

    • @FazlinaAzwar
      @FazlinaAzwar 8 หลายเดือนก่อน

      @@eswarims146 both passed away