தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலையில், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த லீலாவதியை, ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல். அந்தக் கொடூரச் சம்பவம் மதுரையை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். லீலாவதி கொலையில் தி.மு.கவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் மருது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஆவார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நல்லமருதுவின் சகோதாரரும் திமுக மாவட்டச் செயலாளாருமான எஸ்.ஆர்.கோபியை சந்தித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. காசுக்கு பி திங்கறவன் பேசற பேச்ச பாரு!!!
சங்கத் தமிழனனின் தங்கத் தமிழ் பேச்சு தரணியெங்கும் ஓங்கி ஒலிக்கின்றது ! முதன்முறையாக ஒரு கூலித்தொழிலாளியால் பாராளுமன்ற உரையைய் முழுவதுமாக கேட்டு ரசிக்க முடிகிறது ! ஆங்கிலத்தில் பேசினால்தான் அறிவாளி என்ற பிம்பத்தை போட்டு உடைத்து எறிந்து இருக்கின்றார் திரு, வெங்கடேசன் அவர்கள் ! வாழ்த்துக்கள் ! !
யோவ் வெங்கடேசா நீ நல்ல பேச்சாளர். எழுத்தாளர் என்பது மக்களுக்கு தெரியுமைய்யா. இப்படி தீ பிழம்பாய் கர்ஜிக்கும் பேச்சைக் கண்டு பிஜேபி க்காரன் மட்டுமல்ல எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வாக்கு வீனாவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி.
தமிழகம்,மன்னிக்கவும் தமிழ்நாடு சமூகநீதியின் அடையாளம் என்பதை காட்டிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு உங்கள் அரசியல் இமயம் போன்று உயர வாழ்த்துக்கள். மதுரைக்கு நன்றி!
எம் பி எஸ் வெங்கடேசன் சார் உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமையாக உள்ளது எம்பி வெங்கடேசன் சார் ஒரு சின்ன வேண்டுகோள் இ பி எஸ் 95 பென்சனை உயர்த்தி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் சார்
தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. 1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலையில், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த லீலாவதியை, ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல். அந்தக் கொடூரச் சம்பவம் மதுரையை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். லீலாவதி கொலையில் தி.மு.கவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் மருது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஆவார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நல்லமருதுவின் சகோதாரரும் திமுக மாவட்டச் செயலாளாருமான எஸ்.ஆர்.கோபியை சந்தித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நல்லா கும்பிடு!!?
This kind of India i want. Every language,every culture should have self confidence and self respect like Tamilians. Everyone should expeess themselves in thier own way. Love from delhi ❤
Hats off to you Sir. We pray to God to raise many Venkatesan in our Nation to speak the truth in parliament behalf of all the people who are chosen & sents to speak. We thank the people of Madurai by extending their hands to elect him.LOng live Sir.
மிக்க மகிழ்ச்சி ரொம்ப அழகா அருமை யாஇருக்கு உங்கள் தாய் தமிழ் மொழி யில் பேசியது உண்மையை உரக்க சொன்ன விதம் கேட்க கேட்க மோடியின் உண்மை முகம் குணம் பேராசை சபாஷ் நன்றி அய்யா🙏💕🙏💕🙏💕
சொல்லரசன் மதுரை வெங்கடேசனின் தமிழ் உரை ஒவ்வொரு தமிழனின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தமிழன் ஒரிசாவை ஆளலாமா? என்ற மோடிக்கு இரண்டு குஜராத்திகள் இந்தியாவை ஆளலாமா? என்று எங்கள் சார்பில் கேளுங்கள். நன்றி
ஆட்சியில் இல்லை கூர்மை அவர்களிடம் இல்லை நேர்மை ஊரெல்லாம் பேசுகிறார்கள் தம் பெருமை என்ன ஒரு சிறுமை இதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது காலக் கொடுமை இந்திய மக்கள் வெகு விரைவில் உணருவார்கள் இது தான் உண்மை வாழ்க திராவிட மாடல்
அருமையான உரையாடல் எதிரணியில் பதிலை காணோமே வாழ்த்துக்கள் அண்ணா இதே போல் நீங்கள் உரையாடுங்கள் உங்களைத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம் அண்ணா மிகவும் அருமை
Such a brilliant and powerful speech.. uninterrupted flowing of poetical fire..that's the power of tamil and tamil makkal..love and respect from kerala
இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள பேச்சுக்களை பதிவில் உங்களுக்கு பாராட்டுக்கள் ,140, கொடி மக்களும் அவரவர் மொழியில் தெரிந்து கொள்ள முயற்சி தேவை கடவுளாக பார்த்து அமிட்சா மோடி நட்டா நிம்மியை. சாகடித்தால் இந்தியாவிற்கு விமோச்சணம் reply please
வைகோவிற்கு பிறகு தென்பாண்டி சிங்கம் தம்பி வெங்கடேசன் நம்முடையத் தாய்மொழித் தமிழில் உரையாற்றியது( கர்ஜித்தது) அருமை.வாழ்த்துக்கள் தம்பி.
Adavadu..psycho vi thami..very good
SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…
சு வெங்கடேசன்MP அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மனமார்ந்த அன்பார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலையில், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த லீலாவதியை, ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல். அந்தக் கொடூரச் சம்பவம் மதுரையை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லீலாவதி கொலையில் தி.மு.கவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதில் மருது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஆவார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நல்லமருதுவின் சகோதாரரும் திமுக மாவட்டச் செயலாளாருமான எஸ்.ஆர்.கோபியை சந்தித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
காசுக்கு பி திங்கறவன் பேசற பேச்ச பாரு!!!
அறிவுப்பூர்வமான பேச்சு!
அன்பர் சு. வெங்கடேசு அண்ணன் அவர்களுக்கு வாக்களித்த பலன் கிடைத்தவிட்டதை உணர்கிறேன்!
நம்ம ஊர்க்காரன்...... ஊர்க்காரன் தான் யா.. வேற லெவல்
Aadu Annamalai enga iruku
😊😂@@SenthilKumar-cu2ic
தாய் தமிழில் அழகாக மக்களுக்கு புரியும் படி பேசிய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.சுப வெங்கடேசன் அவர்களுக்கு தாய் தமிழ் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…
Poda pavadai thailee
மிகச்சிறப்பான உரை.உரைக்கட்டும் ஆளும் அரசுக்கு.
உண்மையில் குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉❤❤
இதைத்தான் தலைவா நாங்கள் எதிர்பார்த்து உங்களுக்கு வாக்களித்தோம்.......🎉🎉❤❤❤❤
சங்கத் தமிழனனின் தங்கத் தமிழ் பேச்சு தரணியெங்கும் ஓங்கி ஒலிக்கின்றது ! முதன்முறையாக ஒரு கூலித்தொழிலாளியால் பாராளுமன்ற உரையைய் முழுவதுமாக கேட்டு ரசிக்க முடிகிறது ! ஆங்கிலத்தில் பேசினால்தான் அறிவாளி என்ற பிம்பத்தை போட்டு உடைத்து எறிந்து இருக்கின்றார் திரு, வெங்கடேசன் அவர்கள் ! வாழ்த்துக்கள் ! !
மோடியின் செவியரை கிழியும் அளவுக்கு அன்பு அண்ணன் சு வெங்கடேசன் அவர்களின் பேச்சு சிறப்பு வாய்ந்தது.
யோவ் வெங்கடேசா நீ நல்ல பேச்சாளர். எழுத்தாளர் என்பது மக்களுக்கு தெரியுமைய்யா. இப்படி தீ பிழம்பாய் கர்ஜிக்கும் பேச்சைக் கண்டு பிஜேபி க்காரன் மட்டுமல்ல எனக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய வாக்கு வீனாவில்லை என்பதில் பெருமகிழ்ச்சி.
ஓட்டு போட்ட மக்கள் நன்றி வாழ்கமக்கள்
இந்த தோழரை தேர்ந்தெடுத்த.மதுரை.மக்களுக்கு.மிக்க.நன்றி.
தமிழகம்,மன்னிக்கவும் தமிழ்நாடு சமூகநீதியின் அடையாளம் என்பதை காட்டிய சு.வெங்கடேசன் அவர்களுக்கு உங்கள் அரசியல் இமயம் போன்று உயர வாழ்த்துக்கள். மதுரைக்கு நன்றி!
மிகச் சிறப்பு தோழர்🎉🎉🎉🎉 எதிர்பார்த்த உரை.... வாழ்த்துக்கள் தோழர்...
சரியாக கூறினிர்கள் ஐயா.
எம் பி எஸ் வெங்கடேசன் சார் உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமையாக உள்ளது எம்பி வெங்கடேசன் சார் ஒரு சின்ன வேண்டுகோள் இ பி எஸ் 95 பென்சனை உயர்த்தி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் சார்
அருமையான பேச்சு மோடி அமித்ஷாவுக்கு நல்லா செருப்படி பதில்
அவன்களுக்கு சூடு சொரணை இருந்தால்தானே😂😂
சரியா சொன்னீங்க ஆனால் நீ முதலில் முஸ்லிம் கோவில்கள் அரசு உடைமை பன்னிட்டு மற்ற கட்சிகள் பேசு
👏👏👏👏👏👌 ஜனநாயகத்தின் குரல்
சிறப்பு தோழர் நான் பெரிதும் எதிர்பார்த்தேன்
மீண்டும் இந்த அவையில்
உங்கள் உரை நிகழவேண்டுமென நடக்கிறது மகிழ்ச்சி
வெளுத்து வாங்கி விட்டார் தோழர் வெங்கடேசன் .....தொடர்ந்து வெளுத்து வாங்குங்கள். 🎉🎉🎉🎉🎉🎉
Very. Very. Good. Speech
,அருமைதோழர்சுப, வெங்கடேசன்அவர்களின்பாராளுமன்றேஉரைஅடுத்தநூற்றாலிம்மறக்கமுடியாததும், நினைவில்மறக்கமுடியாதநினைவில்நிற்கும்!!!!!!! தோழருக்குநெஞ்ஞார்ந்தவீரவீரவணக்கம்,,,,,
உங்கள்பேச்சுஒவ்வொருஇந்தியரின்குரலாக உள்ளது
வெங்கடேசன் வாழ்க வளர்க என்றென்றும் உங்கள் பணி
தமிழா தமிழா உன் குரல் உலகம் கேட்கிறது வாழ்க வெல்க!!!
எளிய முறையில் எத்தனை ௮டுக்கு கேள்விகள்...
சு. வெங்கடேசன் ௮வர்களை வெற்றி பெறவைத்த தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் வணக்கங்கள்....
வெங்கடேசன் அவர்களை தேர்தெடுத்த மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
I love u Madurai
SuarVenkatesan talking about Nayakar regime in TN while referring to Sengol…
@@SenthilKumar-cu2icpundathurai
🎉
മധുരൈയിലെ വോട്ടർമാർക്ക് അഭിനന്ദനങ്ങൾ
தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.
1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி காலையில், பொருட்கள் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த லீலாவதியை, ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல். அந்தக் கொடூரச் சம்பவம் மதுரையை மட்டுமல்லாது தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்லாது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லீலாவதி கொலையில் தி.மு.கவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், மருது, சோங்கு முருகன், பாம்பு முருகன், மீனாட்சி சுந்தரம், அண்ணாதுரை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதில் மருது, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரிக்கு நெருக்கமானவருமான எஸ்ஸார் கோபியின் சகோதரர் ஆவார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நல்லமருதுவின் சகோதாரரும் திமுக மாவட்டச் செயலாளாருமான எஸ்.ஆர்.கோபியை சந்தித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
நல்லா கும்பிடு!!?
சுப்பர் சார் மதுர காரன்டா நாங்க
வாழ்த்துக்கள்.தோழர்
Excellent speech... such kind of people only should be sent to parliament ...all the best....
Proud of our Madurai MP Venkatesan 🔥🖤
Excellent Speech thank you so much thambi
This kind of India i want.
Every language,every culture should have self confidence and self respect like Tamilians.
Everyone should expeess themselves in thier own way.
Love from delhi ❤
அருமையான உரை! ”செங்கோல்” என்பதன் உண்மையான பொருள் குறித்து பாஜக காரனுகளுக்குத் தெரியாது. அவனுக எதைப் பற்றித்தான் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்?
Supper. Speech. Valtukal
மிக சிறப்பான பேச்சு
என்ன தான் பேசினாலும் அந்த கூட்டம் திருந்தாத ஜென்மங்கள்.
வைகோவிற்கு பிறகு தென்பாண்டி சிங்கம் தம்பி வெங்கடேசன் நம்முடையத் தாய்மொழித் தமிழில் உரையாற்றியது( கர்ஜித்தது) அருமை.வாழ்த்துக்கள்
எங்கள் ஒட்டு மொத்த குரல் வெங்கடேச MP அருமை வாழ்த்துகள்..
ஆடு இந்தவீடியோ பார்க்கவேண்டும் ! தமிழனாக ,மனிதனாக ,மானம் கொஞ்சமாவது இருந்தால் பார்த்து பதிவிடவும் !! ஆனால் மானம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு மட்டும்தான் இருக்கும் ! அண்ணாமலை கூட்டத்திற்குதான் கிடையாதே!! ல்ல
th-cam.com/video/amjyZZdAhhc/w-d-xo.html
@@selvaraajesh3589மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி யா?
காம்ரேட் வெங்கடேசன் MP நல்ல நாவன்மையுடைய பேச்சாளர் மற்றும் மிகச்சிறந்த பார்லிமெண்டேரியன்
இப்படி பேச உண்மையிலேயே அதிகமான தில் இருக்க வேண்டும்!
தமிழர்கள் நாங்கள் உங்களைப் போன்றோர்கள் பாராளுமன்றதிற்குள் சென்றதை நினைத்து பெருமை கொள்கிறோம்!
Super venkatesan
தற்போது சுயசிந்தனை உடையவர்கள் தமிழர்கள் மட்டுமே..
அற்புதமான பேச்சு அண்ணா
Hats off to you Sir. We pray to God to raise many Venkatesan in our Nation to speak the truth in parliament behalf of all the people who are chosen & sents to speak. We thank the people of Madurai by extending their hands to elect him.LOng live Sir.
அருமை தோழார்
hatts offf gud speech
Super super speach 👍🙏🎉
Good tamizha!
வாழ்க தமிழா!
வளரட்டும் தமிழன்!
S v vera leval ! Good
தெரிக்கவிட்ட பேச்சு வாழ்க தமிழ் வளர்க இவ்வையகம். அய்யாவின் பேச்சை அடிக்கடி இனி கேட்கலாம்.
How modi and bjp facing this sensitive speech super god bless you sir
அமீத்சாவு
அமீத்சாவு
மிக்க மகிழ்ச்சி ரொம்ப அழகா அருமை யாஇருக்கு உங்கள் தாய் தமிழ் மொழி யில் பேசியது உண்மையை உரக்க சொன்ன விதம் கேட்க கேட்க மோடியின் உண்மை முகம் குணம் பேராசை சபாஷ் நன்றி அய்யா🙏💕🙏💕🙏💕
ஐயா அருமை 🙏🙏🙏 நல்ல புத்தி வரட்டும் ஜீ க்கு 🙏🙏🙏🙏🙏
சொல்லரசன் மதுரை வெங்கடேசனின் தமிழ் உரை ஒவ்வொரு தமிழனின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தமிழன் ஒரிசாவை ஆளலாமா? என்ற மோடிக்கு இரண்டு குஜராத்திகள் இந்தியாவை ஆளலாமா? என்று எங்கள் சார்பில் கேளுங்கள். நன்றி
அருமையான தமிழ் வார்த்தைகள்
சாணிமுக்கி செறுப்பால் அடித்தாலும் சங்கிகள் திருத்தமுடியாது
Mlmm
மாட்டுமூத்திரம் குடிக்கிறவனுக்கு 5 அறிவுதானே.
Avana serupadi adiye
Man of madhurai. 🎉🎉❤❤❤
Then pondi singam venkatesan sir. Fire speech super❤❤❤❤
ஆட்சியில் இல்லை கூர்மை அவர்களிடம் இல்லை நேர்மை ஊரெல்லாம் பேசுகிறார்கள் தம் பெருமை என்ன ஒரு சிறுமை இதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது காலக் கொடுமை இந்திய மக்கள் வெகு விரைவில் உணருவார்கள் இது தான் உண்மை வாழ்க திராவிட மாடல்
அருமையான உரையாடல் எதிரணியில் பதிலை காணோமே வாழ்த்துக்கள் அண்ணா இதே போல் நீங்கள் உரையாடுங்கள் உங்களைத் தேர்வு செய்த மக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம் அண்ணா மிகவும் அருமை
Super...super...comrade is tamil pride
அண்ணன் சு .வெங்கடேசன்
வாழ்க
Good 👍👍😊👍 exalant good speach
உண்மையை சொன்னீர்கள் உரக்கச் சொன்னீர்கள்
Aadu Annamalai
Merited candidate to lok Sabha. Madurai voters need to be appreciated
Madurai ku oru kedu sabham vantheruchi enemai
சூப்பர் ❤
Super super go back modi n amidsha
துணிச்சலான உரை
Such a brilliant and powerful speech.. uninterrupted flowing of poetical fire..that's the power of tamil and tamil makkal..love and respect from kerala
சிறந்த உரை
தோழர்
வாழ்த்துக்கள்
தாய்த்தமிழில்
உங்கள்உரை
சிறப்பு
நன்றி
வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤
Superb sir🎉🎉
இப்படிப்பட்ட நல்ல கருத்துள்ள பேச்சுக்களை பதிவில் உங்களுக்கு பாராட்டுக்கள் ,140, கொடி மக்களும் அவரவர் மொழியில் தெரிந்து கொள்ள முயற்சி தேவை கடவுளாக பார்த்து அமிட்சா மோடி நட்டா நிம்மியை. சாகடித்தால் இந்தியாவிற்கு விமோச்சணம் reply please
Fantastic🎉
Excellent.
Tamil Tamil god bless you
Keep going
Fire speech sir, true words sir.❤
Powerful speech by Venkatesan sir. 👍🌹
சூப்பர் தலைவர்
Miga thezhivaga explanation. Seitheerhal.Ungalai thervui seitha makkaluku manamarntha NANDRY.
நாடாளுமன்றத்தையே அதிரவைத்த பேச்சு சூப்பர்
Weldone supperou supper. Venktesh mp sir. Avergale. Ambur t n india.
Vera level la
வீரத் தமிழன் சு.வெங்கடேஷ் அருமையான பேச்சு
மிக அருமை நண்பரே
அருமை அருமை உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்
Arumaiyana speech...
Excellent
சிறப்பு
வாழ்த்துக்கள் 🎉❤
சிறந்த பேச்சு வாழ்த்துக்கள்
👍🏻👍🏻👍🏻muhinudheen kerala tirur (peoples democratic partty )PDP jay ambedkar save india
Super.Arumi.Valthukal.
Congratulations sir
சு.வெ.யின் உரை அருமை, நல்ல சாட்டை அடி. தமிழன் தமிழன் தான்.
Very good spech
சூப்பர் அருமையான பேச்சு. மதுரை சிங்கக்குட்டி.
Excellent 💯👍
Super Mr.வெங்கடேசன்
அருமை தோழர் 👍🔥🔥