மாண்டஸ் புயலின் 'கண்' பகுதி தாம்பரத்தில்..சென்னையில் எங்கு, எப்போது கடக்கிறது? | Mandous Cyclone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 211

  • @puyalraj378
    @puyalraj378 ปีที่แล้ว +63

    மாண்டாஸ் புயல் mind voice: நானே எங்க போறது தெரியல நீ வேற...🌪️.. 😀 ..இவனுங்க இம்ச தாங்க முடியல ..🌀🌪️.....பேசமா வந்த இடத்துக்கே போய்டலமா .இல்ல..🌀.. வந்த்தாதும் வந்தோம் சென்னை சுத்திபார்த்துட்டு போவோம். 😀

    • @jayshreekh5728
      @jayshreekh5728 ปีที่แล้ว

      Correcta sonneega

    • @saltrindhasan8831
      @saltrindhasan8831 ปีที่แล้ว +1

      Chennai ya oru round adikkama pokathu puyal Raj 😀 December la Chennai ku kandam irukkum la bro 🤣nanga Chennai la irukkum pothu December 12th my son birthday 🎂 ovoru birthday Kum nanga current illama than kasta pattom 👍my son poranthu 2004 la sunami 😀appuram puyal varum , illatti flood varum evlo kasta pattom theriyum 👍ippo nanga enga sontha oorukku vanthuttom bro 👍

    • @sumithras3470
      @sumithras3470 ปีที่แล้ว

      😂

    • @chezhiyanjr2978
      @chezhiyanjr2978 ปีที่แล้ว +1

      Yov puyal ku konjam mariyatha kuduya🤣🤣🤣

    • @krishnanmeena9351
      @krishnanmeena9351 ปีที่แล้ว +1

      Correct

  • @asaa7645
    @asaa7645 ปีที่แล้ว +152

    அது கரையை எந்த ஆபத்தும் இல்லாமல் கடந்து போகும். நீங்கள் பேசுறது பார்த்தாலே புயல் பயந்து திரும்பி பார்க்காமல் ஓடிவிடும். 😭

    • @sivarajsankari1671
      @sivarajsankari1671 ปีที่แล้ว +1

      🤣

    • @sssgaming5708
      @sssgaming5708 ปีที่แล้ว +1

      Bro இவங்க சொன்ன மாட்டோமே எங்க ஊரு காரைக்குடியில நடக்குது ப்ரோ

    • @vijiviratvijivirat7630
      @vijiviratvijivirat7630 ปีที่แล้ว

      @@Imrankhan-ul8bt நீ அந்த இடத்தில் இருந்தால் உனக்கு தெரியும்

    • @r.kabilan9850
      @r.kabilan9850 ปีที่แล้ว +1

      Super comment

    • @r.kabilan9850
      @r.kabilan9850 ปีที่แล้ว +1

      Super comment

  • @kusamaBegum
    @kusamaBegum ปีที่แล้ว +2

    நான் தாம்பரம் தான் மவனே நாளைக்கு எங்க ஊருக்கு புயலோட கண் வரலன்னா உன் டி.வி ஆபிஸ்க்கு வந்து உன்னை பொளப்பேன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jeevam282
    @jeevam282 ปีที่แล้ว +23

    தாம்பரத்திலெ கண்ணு கூடுவாஞ்சேரியிலெ வாயி..
    இவங்க அலப்பரை தாங்கலெ ஒன்னும் நடக்கப்போறதில்லெ

  • @apsacademicprojects
    @apsacademicprojects ปีที่แล้ว +87

    நீங்க குடுக்கற அலப்பறை கு அளவே இல்லை... 🤔🤔

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 ปีที่แล้ว +10

    புயலை பார்த்து நாம பயந்ததெல்லாம் மாறிபோயி
    இப்போ புயல் நம்மளை பார்த்து
    பயந்து போயிடும் போல

  • @ravikavithafilms5416
    @ravikavithafilms5416 ปีที่แล้ว +3

    நீங்க சொல்றத பாத்தா வீட்டை விட்டு வெளிய போக முடியாது போல உடனே 2கிலோ மட்டன் கோட்டர் 6 வாங்க வேன்டியதுதான்

  • @ajvijikumar5810
    @ajvijikumar5810 ปีที่แล้ว +3

    மாண்டஸ் புயலை. வைகை புயல் பார்த்து கொள் வார் 😇😇

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +30

    கடலில் இருந்து வரும் புயலுக்கு எச்சரிக்கை ! வாழ்க்கையிலும் சில சமயம் புயல் வீசும் .. .. எச்சரிக்கை !!

  • @sandyjovial6952
    @sandyjovial6952 ปีที่แล้ว +7

    Enada தாம்பரம் கேளம்பாக்கம் ku sollitu iruka. இன்னும் விட்டா தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் னு solluva போல 🤔

  • @vinothmadesh7703
    @vinothmadesh7703 ปีที่แล้ว +1

    சலீம் வாய்ஸ் vera level

  • @ammuamudha467
    @ammuamudha467 ปีที่แล้ว +2

    ஐயோ அப்பா இது எனக்கு மேக்ஸ் கிளாஸ் மாதிரி இருக்கு எனக்கு

  • @DhanushV-ng8fo
    @DhanushV-ng8fo ปีที่แล้ว +3

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கபடுமா?

  • @s.barathvaj4601
    @s.barathvaj4601 ปีที่แล้ว +1

    மூணு நாளா ஒரே பணி இராமநாதபுரம் மாவட்டத்தில் காலைல 12 மணிக்கு கூட பணி

  • @geeyar4685
    @geeyar4685 ปีที่แล้ว +6

    naan chennaila irukenaa alladhu ootyla irukkenaa ?
    avlo kulir kaatru☺

  • @sudhaalex5
    @sudhaalex5 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் நல்லா சில்லுனு இருக்கு....

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 ปีที่แล้ว

    Puyal mela irukura bayathavida neenga tan da romba Bayamuruthuringa

  • @steve4454
    @steve4454 ปีที่แล้ว +6

    வாய் பகுதி எங்க இருக்கு ,வயிறு பகுதி எங்க இருக்கு...சீக்கிரம் சொல்லுங்கப்பா...

  • @kalinjarpiryanthoufeek9015
    @kalinjarpiryanthoufeek9015 ปีที่แล้ว

    வருவது வரட்டும்
    போவது போகட்டும்
    அதை என்ன கட்டிவைக்கவா முடியும்?

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว +1

    Sir ootypol Chennai erukuthu yenaku thiruchendur pol theriyuthu antha murugan than nallavarhalai kaptravendum sethamillathu

  • @umabagavathi
    @umabagavathi ปีที่แล้ว

    Thanthi TV Office sa irukkalam.

  • @bharathia3008
    @bharathia3008 ปีที่แล้ว +3

    Salim sir ku indha news kuduthu irukalam

  • @irontailz7rr
    @irontailz7rr ปีที่แล้ว +3

    Enna kadaisila orisakku poidum adhana

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 ปีที่แล้ว

    புயல்கரையைகடக்கிறதுன்னுசொல்றீங்க
    அதற்க்குஎத்தனைகால்கள்இருக்கும்கண்வாய்இருக்கும்போதுகால்களும்இருக்கும்தானே

  • @மகேந்திரன்மகிராயார்-ர5ச

    வரும் புயல் பயம் இல்லை நீவாசிக்கும் புயல் தான் பயந்து நடுங்கி கென்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது

  • @karaikal3604
    @karaikal3604 ปีที่แล้ว +1

    Tell about the Karaikal weather too. Cause we have never seen this much cold climate 20 degrees right now

  • @sjohny459
    @sjohny459 ปีที่แล้ว +1

    இதுவும் நமக்கு சேதம் இல்லாமல் கடந்துபோகும்

  • @vijayamurugan8532
    @vijayamurugan8532 ปีที่แล้ว

    மாண்டஸ் புயல் மைன்ட் வாய்ஸ் நானே எங்க போறதுன்னு யேசிச்சிக்கிட்டு இருக்க இவனுங்க வேற🤔🤔

  • @ravikumar.3459
    @ravikumar.3459 ปีที่แล้ว

    பாவம் தம்பி நீங்க. உங்கள எல்லாரும் கழுவிக் கழுவி ஊத்துறாங்க .

  • @gowrifoodandgardening
    @gowrifoodandgardening ปีที่แล้ว +4

    Pondicherry la epo than light rain start agi eruku konjam kathu adikuthu chill climate 🙂

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 ปีที่แล้ว

    நீங்க சொல்றது மக்களை பீதி அடைய செய்கிறது.
    உங்கள் செய்தியின்
    நம்பகத் தன்மை 🙄குறைகிறது.
    டூப் விடுவதில்,
    உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது

  • @ENTERTAINMENTSANDNEWS
    @ENTERTAINMENTSANDNEWS ปีที่แล้ว

    I LIKE YOUR TALKING.. GREAT⚘

  • @karthigathamizh9493
    @karthigathamizh9493 ปีที่แล้ว

    எப்போதும் சென்னைக்கே புயல் வருமா????????

  • @tnpsc.123
    @tnpsc.123 ปีที่แล้ว

    Malai veluthu vanganum nu sonnanga chinna dhooral kuda ila😁😁😋

  • @romanhari1918
    @romanhari1918 ปีที่แล้ว +2

    எப்படியேல்லாம் உருட்டராம் பாருங்க

  • @mugamoodi8153
    @mugamoodi8153 ปีที่แล้ว

    Dai pothum da..romba urutaathinga da..mudilada yappa sami

  • @karthickpl5065
    @karthickpl5065 ปีที่แล้ว +3

    Tomorrow news : thanneeril thaththalikkum tamilagam

  • @adhandakarthimemes8519
    @adhandakarthimemes8519 ปีที่แล้ว

    எங்க ஊர்ல சூரியன் வர்ல ப்ரோ

  • @kathirtvg
    @kathirtvg ปีที่แล้ว +10

    Ooty climate in delta district

  • @panneerselvam2960
    @panneerselvam2960 ปีที่แล้ว +3

    ஜாம்பை panneer முத்துப்பேட்டைக்கு பாதிப்பு இல்லை

  • @sathishkumar-zv5jo
    @sathishkumar-zv5jo ปีที่แล้ว

    புயலால் உயிர் சேதம் வருகிறதோ இல்லையோ ஆனா உங்க செய்தி கேட்கும் போதோ.........உஊஊஊஊஊஊ

  • @karthikraj479
    @karthikraj479 ปีที่แล้ว

    Epoenana potu tha kanu antha puyalil,,, morning chennai eduka kudathu

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว

    சலீம் தந்தி டிவி போல சீன் போடுகிறிர்களே

  • @sridhark510
    @sridhark510 ปีที่แล้ว +10

    இவன்களுக்கு மக்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதை விட..
    பயத்தை கொடுத்து..
    ரேட்டிங் ஏற்றுவது முக்கியம்...பணம் சம்பாதிக்க வேறு வழி..

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN ปีที่แล้ว +8

    ஏன் இப்படி எங்களை மட்டும் இப்படி பதட்டமாவே வச்சிருக்கிற பாவிகளா

  • @Kart989
    @Kart989 ปีที่แล้ว

    Nalla kambi katringa play store lae irruku windy app ❤️

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 ปีที่แล้ว +5

    Ippadi pesiye anthaman pakkanum anuppi vitru 😁😁😁😁

  • @mahalakshmi4329
    @mahalakshmi4329 ปีที่แล้ว +8

    செல்வகுமார் சார் சொன்னார் கரையை தொடும்போது வலுவிழந்துருன்னு அவர் சொன்னது தான் சரியாது

    • @abcabc-pg6gl
      @abcabc-pg6gl ปีที่แล้ว

      Hi

    • @vengadeshppi9085
      @vengadeshppi9085 ปีที่แล้ว +1

      Selvakumar yaaru

    • @mahalakshmi4329
      @mahalakshmi4329 ปีที่แล้ว +1

      வானிலை அறிவியல் யூடிப் செல்வகுமார் சார்

  • @vetriselven3871
    @vetriselven3871 ปีที่แล้ว

    Thanthi tv pakkam kadakum

  • @DK-rf1ub
    @DK-rf1ub ปีที่แล้ว +24

    Mandous cyclone speak to news reader :- Hey Fool enna mela touch pananthada🌪🤣🤣🤣🤣

    • @sunil3886
      @sunil3886 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @rukmanirukmani6152
    @rukmanirukmani6152 ปีที่แล้ว

    Nalaikku school leave nu sollittanga...adhu podhum😆😆

  • @rohaanhanafoodviews1556
    @rohaanhanafoodviews1556 ปีที่แล้ว

    Iraivanin kayyil ullathu yaaraalum kanikka mudiyaathu

  • @areyouready1995
    @areyouready1995 ปีที่แล้ว +1

    Mayiladuthurai la epo dhen bro mazha peidhu

  • @parathibanb
    @parathibanb ปีที่แล้ว +9

    விடியற்காலை 6மணி போல இருக்கு சென்னையில்

  • @nidhishraja8932
    @nidhishraja8932 ปีที่แล้ว +30

    கொஞ்சம் தள்ளி நின்னு பேசுப்பா. அப்பறம் டிவிய பொத்துக்கிட்டு ஒன் பக்கம் வந்துறாம! அலப்பற தாங்கல!😤

  • @rameshr5024
    @rameshr5024 ปีที่แล้ว

    Bro mandoos south side mudugividungappa

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 ปีที่แล้ว

    மழை இல்லை ஐயா

  • @devivlogs8024
    @devivlogs8024 ปีที่แล้ว +12

    நாகையில் புயல் அடிச்சிட்டு இருக்கு.உண்மையாக

  • @sathishgunasekaran3227
    @sathishgunasekaran3227 ปีที่แล้ว

    Nice explanation!!!

  • @rajasekarj5838
    @rajasekarj5838 ปีที่แล้ว +1

    நாங்க வென்டி ஆப்ல வேந்தே பார்தாச்சு

  • @lokeshvasanthi3382
    @lokeshvasanthi3382 ปีที่แล้ว +2

    Bayama irruku

  • @meenasoundar8314
    @meenasoundar8314 ปีที่แล้ว +14

    Thanjavur district climate irutta than irukku

  • @abirramidigitalstudio9384
    @abirramidigitalstudio9384 ปีที่แล้ว

    Athu kataporathavida Nee katraththan Bayama iruku

  • @luffygamerxo
    @luffygamerxo ปีที่แล้ว

    Mayiladuthurai school leave va bro

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 ปีที่แล้ว

    முடியல போதும் பா 😂

  • @arunv993
    @arunv993 ปีที่แล้ว

    Tambaram la heavy ah kathu visuthu aprum saaral malzhai

  • @naganandhini5816
    @naganandhini5816 ปีที่แล้ว

    Nalla padam nadathura thambi pesame teachers vellaiku polam

  • @svijayblacklover8496
    @svijayblacklover8496 ปีที่แล้ว

    Ungaluku chennai thanda ilicha vai eppa parthalum chennai tha vai varum

  • @limitededition5108
    @limitededition5108 ปีที่แล้ว +5

    Chengalpattu

  • @vitalmeera1293
    @vitalmeera1293 ปีที่แล้ว +1

    Unga Vaila Cuddalore varalaiya oru vela Cuddalore Dubai la iruko😛😛🤔🤔

  • @bhartharun
    @bhartharun ปีที่แล้ว +1

    அய்யோ சாமி..போதும் பா உன் புல்டாப்

  • @jaibharath4203
    @jaibharath4203 ปีที่แล้ว

    புயல் : நா பாட்டுக்கு சிவனேனு
    நா உணடு என் சோலியுண்டுனு
    தமிழகத்தற்கு அருகில்.... சென்னைக்கு அருகில் னு என்
    திசையவே மாற்றிவிடீர்கள்.....

  • @maniarasan4831
    @maniarasan4831 ปีที่แล้ว

    Play store la- weather app

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 ปีที่แล้ว

    sometime in parrys or kannamapettai or korukupattai suppose periyamed,,,

  • @sureshkumar-jj2xm
    @sureshkumar-jj2xm ปีที่แล้ว +1

    Muthala antha tv ea oodaikira, aadanga matirrukanga

  • @mhcricketshorts6452
    @mhcricketshorts6452 ปีที่แล้ว

    Thiruvarur ?

  • @sirajudeen760
    @sirajudeen760 ปีที่แล้ว

    Outer பேங்க்..... தமிழில் பேச தெரியலையோ

  • @vincentraj956
    @vincentraj956 ปีที่แล้ว +8

    வலுவிழந்துவிட்டது புயல்...ஆன வித விதமா கம்பு சுத்துறானுங்க

    • @sugisenthilvlogs1672
      @sugisenthilvlogs1672 ปีที่แล้ว

      Epdi solluringa... Apdi nadantha kadavuluku 🙏🙏🙏

  • @arivarasana3743
    @arivarasana3743 ปีที่แล้ว

    Kelamkam will Governor go for inviting this celestial wind....👍

  • @jaibala301
    @jaibala301 ปีที่แล้ว

    Evolo trending pandreenga da 20 varusam varai puyal varaliyaaa

  • @08B1455
    @08B1455 ปีที่แล้ว

    Yenda ramanan sir kita update vangitu nee vanthu scene podra pathiya

  • @gopi7205
    @gopi7205 ปีที่แล้ว +1

    புயல் வலுவிழக்கும்

  • @hahahahj
    @hahahahj ปีที่แล้ว

    Ivan yaaru da komali 🌺

  • @limitededition5108
    @limitededition5108 ปีที่แล้ว +2

    Sollunga bro

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 ปีที่แล้ว

    வர புயலு கூட உங்கள பாத்து பயந்து
    திரும்பி போயிடும்

  • @Prabhakaran-ei9jy
    @Prabhakaran-ei9jy ปีที่แล้ว +2

    An thalavan varalaiya.

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 ปีที่แล้ว

    Ponga da dei nan poi ean polappa pakka poran puyal malai athigama irukunu ovvoru deliverykum extra 40 rupa kodukuranga so polappa papom

  • @veeravoice
    @veeravoice ปีที่แล้ว

    Tq u anna

  • @UmarUmar-he4ce
    @UmarUmar-he4ce ปีที่แล้ว

    நீங்க பேசுவதை பார்த்தால் மாசமா இருக்கிற எல்லாம் பிள்ளை பெத்துருவாங்க

  • @rajthiyagus4675
    @rajthiyagus4675 ปีที่แล้ว

    Iyho We live in Tambaram only

  • @giridharan4070
    @giridharan4070 ปีที่แล้ว +1

    Enna da colour coloura real vidra dai

  • @kaviyogimaharishishuddhana1207
    @kaviyogimaharishishuddhana1207 ปีที่แล้ว

    Thanks for sharing,🙏

  • @brightvijay1309
    @brightvijay1309 ปีที่แล้ว

    Valuvilanthu malai kidaikum

  • @kowsarkowsarbegam4852
    @kowsarkowsarbegam4852 ปีที่แล้ว

    Puyhel pannuthoo illayoo ningga nalla pandringga alll news

  • @tamilselvanchinnathambi1202
    @tamilselvanchinnathambi1202 ปีที่แล้ว

    Advance information

  • @rahulsarath000
    @rahulsarath000 ปีที่แล้ว

    இடையில் வரும் விளம்பரம் வெறுப்பு ஏற்படுத்துகிறது😠

  • @vel3262
    @vel3262 ปีที่แล้ว

    Chennai chennai chennai ...yappa mudiyala da....eppo puyal vanthalum chennaiku vantha mattum thaan news solranga....ivangalukku vera illa pola....

  • @hariharanm1821
    @hariharanm1821 ปีที่แล้ว +1

    இவவு பில்டப் pannuna புயல் varathu முயல் வரும் 😂😂😂😂

  • @muralidharanen7887
    @muralidharanen7887 ปีที่แล้ว

    Lkg vathyararuthirupparo?

  • @NKFATTROCITIES4336
    @NKFATTROCITIES4336 ปีที่แล้ว

    சென்னையில் கரையை கடக்கிறதா😁😁😁😁😁😁😁