மனம் சோர்ந்த நிலையில் துன்பப்படும்போது என்னை நோக்கிக் கூப்பிடு நான் உனக்கு பதில் தருவேன் என்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫
    @jesus4me821 #anbueasu @anbu easu
    Jesus With Us

ความคิดเห็น • 14

  • @wasidheivanayagidheivam1988
    @wasidheivanayagidheivam1988 หลายเดือนก่อน

    Amen

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      #அன்பு_இயேசு
      சங்கீதம் 116:1,2
      "கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்"
      #anbueasu

  • @Saravanan-kx7pj
    @Saravanan-kx7pj หลายเดือนก่อน

    Amen Yesppa sosthiram appa 🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
      சங்கீதம் 5:11

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 หลายเดือนก่อน

    Amen jeusu🙏🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!!
      எரேமியா 1:8

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 หลายเดือนก่อน

    ஏசப்பா என் வேலையில் நிம்மதி சமாதானம் எப்போதும் தருவீராக ஆமென்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
      சங்கீதம் 5:11

  • @attubranu5252
    @attubranu5252 หลายเดือนก่อน

    இயேசப்பா எனது குடும்பத்தில் சமாதானம் தாங்க அப்பா.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
      சங்கீதம் 5:11

  • @rajeswarigetzi1208
    @rajeswarigetzi1208 หลายเดือนก่อน

    Please pray for my daughter relief from bad friends

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  หลายเดือนก่อน

      கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
      2 கொரிந்தியர் 2:14

  • @vibetamilgaming
    @vibetamilgaming หลายเดือนก่อน

    Enaku oru nerukadiyana problem pls pray for me