ഒരു 50 വർഷം കഴിഞ്ഞാലും ഈ song fresh song തന്നെയാവും😁🎶....ARR Music + Udit ji & Chinmayi cute Voice + shriya killing Beauty + Thalaivar Romance + Whole Background & Choreography👌💝
Movie Name:Sivaji (2007) (சிவாஜி) Music:A. R. Rahman Year:2007 Singer:Chinmayi, Udit Narayan Lyrics:Vairamuthu ஆண்: சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ (இசை) ஆண்: சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ (இசை) பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண்: ஹ் ம் ம் ம் ஆண்: பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்கு நடக்கட்டுமா ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண்: ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது ஆண்: சஹானா சாரல் தூவுதோ பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ஆண் பெண் இருவரும்: அடடா ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண்: சஹானா ஆண்: சாரல் தூவுதோ பெண்: ஓ... ஓ... ஓ... ஆண்: சஹாரா பூக்கள் பூத்ததோ பெண்: ஓ... ஓ... ஓ...
How many of you noticed mridangam running in the background along with the jazz.. hat's off to the genius Rahman sir.. Edit: Wow.. Thank you so much for all these Likes..!!
The fact is A. R. Rahman composed a different song "Azhage azhage" with lyrics by Vairamuthu. Art director Thota Tharani created this huge set. Shankar found that the set is suitable for Sahana song and therefore used in this movie. Azhage Azhage song remains as unreleased song.
சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா ஹ் ம் ம் ம் பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்கு நடக்கட்டுமா ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது சஹானா சாரல் தூவுதோ ஓ ஓ ஓ சஹாரா பூக்கள் பூத்ததோ ஓ ஓ ஓ
Singer 🎤 Uditi Narayan+ Chinmayi melting melody ♥️ Shreya saran dance semma 😍 சாங்கனா சாரல் துதோ சாங்கரா பூங்கள் பூத்து ஏன் விண்வெளி அந்த வெண்நிலா விட்டுககுள் நுனழந்து தேன்நீர் கொண்டது தனல தெரித்து கனவு நிஞ்சம் இது காதல் மாத்திரம் ஒரு ஆயிரம் சேர்ந்த காதல் நூரியம் சேர்ந்த காதல் தனல முதல் காதல் வரை இதழ்கள் தடவி விடு பூமிக்காக வானம் தூரம் பூ எத்தி வான் வனர நடக்கடுமா ஒ ஆயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது சாங்கரா பூக்கள் பூத்தோ கனவு நிஞ்சம் காதல் மாந்திரம்மோ நூரியம் தாண்டி வாழும் இது ஒ சாங்கார பூக்கள் பூத்தோ பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து 2:16 - 2:34 AR Rahman Keyboard 🎹 Humming semma 👌 Lyrics 📝 Variyamuthu + AR Rahman Music 🎵 Semma 😍 Cinephotography 🎥 Visual semma 😍 Art direction super
Sivaji movie songs quality was way ahead of its time period when it got released on 2007..I still can't believe this song was taken before 14 years and it looks fresh both visually and musically..Absolute master piece from AR rahman along with amazing vocals from chinmayi and udit Narayan..And also cinematography was par excellence with the musical treat..One of the best and evergreen album of Kollywood all the time..❤
This song is so nostalgic and can we just appreciate how good the costumes and makeup are Shreya looks nothing short of an angel....the magical music of ARR...the chreo...the cinematography....thalaivar's style....❤😊❤
2019.ஜீலை 19. College IV மைசூர் போனோம் அப்போது எங்க Sir அந்த இடத்தில்தான் சிவாஜி படத்துல வரும் சஹானா song இந்த இடத்துல தான் shoot பன்னாங்கன்னு சொன்னார். இப்போ இந்த பாட்டு கேட்கும் போது IV ஞாபகம் வருது அதுகூட Busla dance ஆடி bus damage பன்னி 35,000 fine pay பன்னினோம் அதுவும் ஞாபகம் வருகிறது.
I was a small kid when it was released, it was always played in our school bus in the morning when ever I listen this song i feel I am in the bus with my crush such a golden memories for me ✌️
My clg 4 th year this film was released. At that days we don't have a proper cellphone facility. Everyone uses nokia button phones 🤩🤩. I miss those days 😭
I remember in my high school days in Canada when this movie released, my friends and I ran to the English theatre where this movie was premiering and people were running over each other and pushing to get in, that’s how much crowd wanted to see this movie in its first week of release. Just for Rajni, shanker, Rahman combo
The cinematography of this song is awesome and Mr.K.V.Anand sir done his excellent job in every frame of this song... I like this song very much.... I love you THALAIVARAE...🥰🥰🥰🥰💐💐💐💐👍👍👍👍👍❤️❤️❤️❤️
Udit Ji undoubtedly one of the best singers of India after the likes of Rafi, Kishore, Yeshudas etc....Not only his voice is awesome, but also its admirable that he has sung in dfrnt languages and that too commendably and with immense feelings....great !!! Dis song one of the best frm Rahman ... Beautiful song
This song is like ghar se nikalte hi kuch dur chalte hei same feel which is a solo melody But my fav song in hindi papa kahte hain Tamil la - eshwara vanum manun handshake that song Then humming ule ule for romeo attam potta
This song sequence is gracefully choreographed and rather romantic. The cinematography is highly creative and matches the dreamy composition of ARR. I love this.
அருமையான பாடல் 👍 இசை 🎼🎹 , இந்த பாடலை கேட்கும்போது பழைய பாடல் இளமை ஊஞ்சல்லாடுகிறது படத்தின் super hit song ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்ற பாடலும் நினைவில் வந்து போனது . இளையராஜா🤝AR ரஹ்மான் இருவரும் super ❤👍
Song composed in 2007 Le’Mme hearing in 2020 The song isn’t outdated ,just traveling along with the trend..ARR he’s just a gem 💎.no one can replace him..he s his only competitor.
சிவாஜி படத்தை பார்த்த பிரமிப்பு பிரமாண்டம் இன்னும் நெஞ்சில் நிழலாடுகிறது 😍😍😍
2024 still love it ❤
This song never gets old no matter what year this is...
True ❤❤
❤❤❤❤❤❤❤❤❤
2050 aanalum kappan samma song ❤
Anyone from 2008
ഈ പാട്ടിനുള്ളിൽ എന്തോ ഒരു മാജിക് ഉണ്ട്.....എപ്പോ കേട്ടാലും ഇതുവരെ കാണാത്ത സ്വർഗത്തിൽ എത്തിയപോലെ തോന്നും...പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റാത്ത ഒരുതരം ഫീൽ...❤💯😍🔥💥
Udit narayan voice ❤️
@@vipulragnor8095 crt bro
സത്യം
ആണോ
Sathyam
ഒരു 50 വർഷം കഴിഞ്ഞാലും ഈ song fresh song തന്നെയാവും😁🎶....ARR Music + Udit ji & Chinmayi cute Voice + shriya killing Beauty + Thalaivar Romance + Whole Background & Choreography👌💝
ഉറപ്പായിട്ടും ❤️❤️❤️
2022 லயும் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்.
1000 ஆண்டுகள் சேமித்த காதல் இது... நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது... Amazing வரிகள்
it's 2022 this song get never old...❤️
correct anna
2023layum irukkom
In 2023 also❤
2024
After the performance of Ajay from Super singer... Addicted to this 😇😇😇
Yes bro
Yep me too
mee to
Me tooo
same
இந்த பாடல் 2007 ல இருந்து கேக்குறேன் இன்னும் கேட்க தோனுது ரஹமானிஷம் ஸ்ரேயா வேற லெவல் நடனம்
Oh,semma😊
In 2023 still I love this song❤️ Voice still melts my heart lyrics omg😍😍😍
True for me too!!
👌❤
❤
Same here.. simply superb!!!
@@shilpasojo6912 ggg
2020 മലയാളികൾ എത്തിട്ടുണ്ടോ... 😍😍
ഫ്രഷ് സോങ് 13 വർഷം ആയിട്ടും ❣️
😂😂
@@Prince-re8rq entha???
Hey bro here also va
Ohhoo
ഇവിടുണ്ട് മുത്തേ 🤩🤩😘😘
“என் விண்வெளி🌌 தலைக்கு மேல் திறந்ததோ.. அடடா… அந்த வெண்ணிலா🌕 வீட்டுக்குள்🏡 நுழைந்ததோ; அது என்னுடன்🧏🏻♂️ தேநீர்☕ கொண்டதோ” செம்ம lyrics ல 🥰🥰🥰🥰🥰🥰.
My daughter Name is also Sahana
When she was born this movie was released . Unexpectedly we kept the name and even the song name is Sahana❤️.
☺😍
@VVS. RT.S0392 Tq 🙏🏼
🥰
Ya ! My name is also same but
my name is sagana 😆🙁
@@aahaan689 illa ma ennoda daughter name athuthaan
@sagana sivasamy ..,🤷🏻♀️
ஏ ஆர் ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சஹானா
Udit Narayan such a awesome voice...listening in 2019 april...came here after watching super singer
Mee too seeing Ajay in super singer
Me too
@@vishalisaravanan1939 moolam k
2020 April
I am also
Movie Name:Sivaji (2007) (சிவாஜி)
Music:A. R. Rahman
Year:2007
Singer:Chinmayi, Udit Narayan
Lyrics:Vairamuthu
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
(இசை)
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
(இசை)
பெண்: தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
ஆண்: பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பெண்: ஹ் ம் ம் ம்
ஆண்: பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
ஆண்: சஹானா சாரல் தூவுதோ
பெண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
ஆண்: என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
ஆண் பெண் இருவரும்: அடடா
ஆண்: அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
பெண்: கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஆண்: ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
பெண்: சஹானா
ஆண்: சாரல் தூவுதோ
பெண்: ஓ... ஓ... ஓ...
ஆண்: சஹாரா பூக்கள் பூத்ததோ
பெண்: ஓ... ஓ... ஓ...
Romba nandri ga
Thanks for the lyrics
Shreya Nailed It!! Such a difficult steps yet performed with ease!!! Such a talented dancer!!!
Shreya is the modern version of Bollywood star Urmila
Shreya is better than nayantara in acting and dancing and seems to be equal in beauty I don't know how nayantara get overrated
@@vishakramesh82 shreya is better than both anushka and nayanthara in dance and acting and also as beautiful as them both
@@vishakramesh82 not acting rest I agree even beauty
@@deep5495 not acting. Nayan has done the roles Shriya could only dream of.
മറ്റു ഒരു ലോകത്തിൽ എത്തിയ പോലെ❤🌈✨✨❤️🔥
എത്ര കേട്ടാലും മടുക്കാത്ത.....മതി വരാത്ത.... ബ്യൂട്ടിഫുൾ and റൊമാന്റിക് song
*2:20** - **2:35** what a humming... AR* 😍😍❤️❤️❤️❤️❤️😍 *MELTING*
തലൈവരെ നീഗളാ 🤣
Ohi
Wow Super mam
ഹോ
ചേച്ചി നിങ്ങൾ ഇവിടേം
This brings back my school memories
How many of you noticed mridangam running in the background along with the jazz.. hat's off to the genius Rahman sir..
Edit: Wow.. Thank you so much for all these Likes..!!
Sure 🤣 for you
What is mridangam ?
@@KH_TebaSangeri mridangam is a carnatic percussion instrument..
@@chandrasekharpuranam2562 owh thank you😅
Yes like a bird
Ennaa song yaa ithu
Oruu maari mandaikulla bgm ooditte iruku😇
100 years thaandunalum paattu kekkura feel kuraiyaathu❤
ഒരായിരം ആണ്ടുകൾ സേന്തിത്ത കാതലിത് നൂറായിരം ആണ്ടുകൾ താണ്ടിയും വാഴുമിത്
Superstar Rajni Sir 😍🔥
Udit Sir nd Chinmayi Great Singing. Lyrics nd Music OSM. Visuals nd Bgm Score Exlnt
Me to.. frm kerala
Iam 13.02 2020 nyt 1.14 am
உலக சினிமா இருக்கும் வரை இந்த பாடலை மறக்க முடியாது ❤️
Omg Shreya 😍 what a beauty! Also stylish Rajni Sir!
2:15 what an interlude. It is always soothing to hear Rahman sir's voice in any interlude.
Thats true.
It is Udit Narayan voice and AR sir us composer
100 ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இந்த பாடல் ♥️😇
Addicted 😇😇😇🥰🥰🥰🥰🥰🥰🥳
po da dummy
Shreya's beauty, make up, costumes plus the location highlight😘😘
✨️இந்த பாடலை கேட்கும் போது... எனது.. சின்ன வயசு... பொன்னான நாட்கள் கண் முன்னே வந்து போகிறது... நன்றி AR. Rahman மாமா ✨️
Rahman sir always great bro
@@vetrivel-xh6hf Yes bro☺️💖
Enakkum
@@girijababy681 Ohhh Great ❤
Enakkum same bro. Enakku Teenage gnabagam varuthu
2024 லயும் இந்த பாடலை விரும்புவோர் உள்ளீர்களா😇...! ❤😊
Yen bro therijikitu mmba porigala🤗
yes wow
@@yearsago20ஆமா உன் மாவ
@@தமிழன்-ள8ப allatha da chinna sunni
Me ❤
fun fact : at first shanker did not approve this song but rahaman insisted and convinced shanker.
thank u ARR ❤
Amazing song.
The fact is A. R. Rahman composed a different song "Azhage azhage" with lyrics by Vairamuthu. Art director Thota Tharani created this huge set. Shankar found that the set is suitable for Sahana song and therefore used in this movie. Azhage Azhage song remains as unreleased song.
Whatever... Both are true legends who give blockbusters!
Straight
Udit Narayan & Sheraya Ghoshal Voice Addicted..... Repeat Mode.....#Super Star Rajini,#Sheraya ,#Vivek,#Suman.....@ARRahman.....@Art Director Thotta Dharani.....#Shankar....#AVM Productions
Udit narayan voice chanceless I'm addicted to his voice😘
I M ALSO ADDICTED TO HIS MAGICAL VOICE🎵
21.10.2019 ipa irunthu udit narayanan fan aiten Ena voice da vera level sema voice
Udit Narayan long term fan
That is the minus point
Cannot believe it's udit Narayans voice.. His pronunciation is amazing he must have worked quite hard..
02:20 to 02:35 Rahman Ji humming ... 👌👌👌 ... Super song and wonderful interludes ...
Sampath P yes
2.40 to 2.50 was nice
it was udit narayanan not ar rahman
I think it is Udit Narayan not arr
@@hemaapadmaashinipalani3565 illa g rahman thaa
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற
மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
ஹ் ம் ம் ம்
பூக்களின் சாலையில்
பூ உன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ
அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
சஹானா
சாரல் தூவுதோ
ஓ ஓ ஓ
சஹாரா பூக்கள் பூத்ததோ
ஓ ஓ ஓ
3:48 The camera shake together with those steps Wow Epic 💖💖
Yes unga comment pathu dha watch panna nalla
Wow...evlo alaga kavanichu irukenga..
Thats the magic of dir kv anand
indha comment ta pathutu dhan correct ah note panna sema😀👌
Mass
யாருக்கெல்லாம் இத கேக்கும் போது Super Singer Ajay ஞாபகம் வருது
.
Like 👍
Enakum....
Enaku
Enakkum
ENAKU
எனக்கு
Chinmayi just nailed it,One of her best .Excellent composition by A.R.Rehman & beautiful rendering by udit ji
Singer 🎤 Uditi Narayan+ Chinmayi melting melody ♥️ Shreya saran dance semma 😍 சாங்கனா சாரல் துதோ சாங்கரா பூங்கள் பூத்து ஏன் விண்வெளி அந்த வெண்நிலா விட்டுககுள் நுனழந்து தேன்நீர் கொண்டது தனல தெரித்து கனவு நிஞ்சம் இது காதல் மாத்திரம் ஒரு ஆயிரம் சேர்ந்த காதல் நூரியம் சேர்ந்த காதல் தனல முதல் காதல் வரை இதழ்கள் தடவி விடு பூமிக்காக வானம் தூரம் பூ எத்தி வான் வனர நடக்கடுமா ஒ ஆயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது சாங்கரா பூக்கள் பூத்தோ கனவு நிஞ்சம் காதல் மாந்திரம்மோ நூரியம் தாண்டி வாழும் இது ஒ சாங்கார பூக்கள் பூத்தோ பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து 2:16 - 2:34 AR Rahman Keyboard 🎹 Humming semma 👌 Lyrics 📝 Variyamuthu + AR Rahman Music 🎵 Semma 😍 Cinephotography 🎥 Visual semma 😍 Art direction super
Rip kv sir, vivek sir.. 😭😭
😭😭😭😭😭😭
Yes both have been a part of this film 😢😢😢😢😢😢😢......
😭😭😭
Sivaji movie songs quality was way ahead of its time period when it got released on 2007..I still can't believe this song was taken before 14 years and it looks fresh both visually and musically..Absolute master piece from AR rahman along with amazing vocals from chinmayi and udit Narayan..And also cinematography was par excellence with the musical treat..One of the best and evergreen album of Kollywood all the time..❤
Well said
14 yrs!
Not only sivaiji bro.. every song is still fresh from ThalaivARR
Only one music director can do tiz typ of song!!!!!😍😍😍😍😍The Mozart....A R Rahman😘😘😘😘😘😘
Anyone in 2024💛✨Udit Narayan Sir + 🔥Chinmayii Voice & Shriya 🤍 Dance Amazing performance 🎉❤
Shriya Saran looking so Beautiful in this song especially in that Red Attire 🖤😘😍
Shriya is so sexy in this song
@@m.h5812 noo sreya pavam aanu nayika maril eetavum vinayom ula Actress aanu
Shriya uyir... ❤️❤️❤️
But now she's almost an aunty alrdy 😂😂😂
@@musiclove4887 ur mom remains aunty forever
One of the toughest compositions of ARR sir ! Chinmayi at her best :-)
Sandeep Kumar Chettry of
This
toughest ??
ARR is GOD of music...subject closed
shreya goshal chinmayi ills
AR Rahman നിങ്ങൾ ഒരു അത്ഭുതം ആണ്.....ഏതു രീതിയിലാണ് നിങ്ങളെ വിശേഷിപ്പിക്കണ്ടതെന്നു അറിയില്ല...ദൈവത്തിന്റെ magician 💯❤️
This song is so nostalgic and can we just appreciate how good the costumes and makeup are Shreya looks nothing short of an angel....the magical music of ARR...the chreo...the cinematography....thalaivar's style....❤😊❤
Rahman humming took this song to a next level😍😍😍😍😍
Sathyam😘😘😘
@@anandhumadhu1589 #LetsHitNotesSahana. Do check and subscribe if you like
❤
2024 லயும் இந்த பாடலை விரும்புவர்கள் உண்டா.? 😘❤️😍
❤️❤️❤️
Yes I am
Eepoluthme veriyudan nice songs
✌️✌️❤️
🙋♀️
🎼 100 ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது 😘 ❤️😍
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது....100 ஆண்டுகள் தான்டியும் வாழும் இது ♥️💙💯
2:50 the magic moment starts💕
Wtf...Chinmayi was hitting Soprano pitch...Goosebumps!!!!
About chinmayi ....no words. ...to say.
This song is so melody😘😘😘
Is that pitch correct, shouldn't the last pitch be a little high? It came out well in Telugu version.🔥🔥
What is soprana pitch??
high pitched music sung by women is soprano.
If men, then it's high tenor
2021 ലോക്ക് ഡൗൺ തുടങ്ങാൻ പോകുന്നു....കേൾക്കുന്നവർക്ക് ലൈക് അടിക്കാം.... 🔥🔥🔥അന്നും ഇന്നും എന്നും ARR
இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் இசையும் வரியும் நமது பன்பாடுகளை உணர்த்தும்
Udit voice... 2020..any one watching...
4:00 Udit spelled "Antha Vennila" as "Andra Vennila". Shankar movie. No one fixed this.
2019.ஜீலை 19. College IV மைசூர் போனோம் அப்போது எங்க Sir அந்த இடத்தில்தான் சிவாஜி படத்துல வரும் சஹானா song இந்த இடத்துல தான் shoot பன்னாங்கன்னு சொன்னார். இப்போ இந்த பாட்டு கேட்கும் போது IV ஞாபகம் வருது அதுகூட Busla dance ஆடி bus damage பன்னி 35,000 fine pay பன்னினோம் அதுவும் ஞாபகம் வருகிறது.
😂😂😂
2:35 chinmayi's magic starts.. ❤️😍
தேன் மாதிரி இருக்கு குரல் கடவுள் படைப்பில் அரிதான ஒன்று
The design, costumes and everything about this scene alone are stunning ! She embodies the beauty and grace of a peacock in that Royal blue dress.
2021-ൽ കാണാൻ വന്ന മലയാളീസ് ഉണ്ടോ.❣️❣️🔥
Super..
undenkil...
@@abytreji7809 gift unde choclate 🍫😁
@@Aparna_Remesan shooo vendaarunnuuu ennalum thannathallayoo irikkatte 😀😀
ഉണ്ട്
❤️காதலியின் காதலை நினைக்கும் போது நினைவிற்கு ஒரு துணையாக இருக்கும் பாடல் 🥰
എത്ര കവർ വേർഷൻസ് വന്നാലും heavenly feel കിട്ടുന്ന ഒർജിനൽ സോങ്ങുകളിൽ ഒന്ന് ❤💫Instruments, background music💫
Fav 2:13 bgm nd 3:38 to end💙
Awesome beats... 2:12 to 2:22... mesmerizing tunes... heard more than 100s of times. Every time these 10seconds do wonders.. Great Sir!
Exactly!!!!!
2:20 to 2:35 Rahman sir's humming is another level
Goosebumps
13 years over , still look fresh.. Shankar sir magic
ar rahman
ar rahman ❤️✨🥰
14 years.
15
Me and my mom will sing this song together in my childhood times 😢🥺 those days were gold and real 💞
the underrated voice of chimayi she is the original beauty of song 🎶❤💞💕💗💖💓
Male : Sahana saaral thoovutho
Sahara pookal poothatho oo
Female : Sahara pookal poothathooo
Sahana saaral thoovutho ooo
Male : En vinveli thalaikumel thiranthadho ada da
Andha vennila veetukul nulainthadho
Adhu ennudan theneer kondadho
Female : Kanavo nijamo kaadhal manthiramo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu…
Female : Sahara pookal poothatho ooo
Sahana saaral thoovutho oo
Male : { Dheem thana dheem thana dina na dina na na na } (4)
Female : Thalai mudhal kaal varai thavikindra thoorathai Idhazhgalil kadandhu vidu
Un meesayin mudi endra melliya saaviyil pulangalai thirandhu vidu
Male : Boomikum vaanukum virikindra thoorathi pookalil nirapatumaa Female : Mmm hmm mmm
Pookalin saalaiyil poovonnai yenthiyae vaanukul nadakatuma hoo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu hoo
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female : Oar aayiram aandugalaai semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu …………..
Male : Sahana saaral thoovutho
Female : Sahara pookal poothatho oo
Male : En vinveli thalaikumel thiranthadho
Chorus : Ada da
Male : Antha vennila veetukul nulainthadho
Athu ennudun theneer kondadho
Female : Kanavo nijamo kaadhal manthiramo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female : Sahara Male : Saaral thoovutho
Female : Hoo oh oh oh
Male : Sahara pookal poothatho
Female : ……………………..
Super lyrics
❤️ many tamil lyrics are there , I am a malayali ,thanks bro
Excellent
Music, singing... Heavenly.... Visuals still won't be beaten for 100 more yrs.... Best set for a song ever
Yeah, nothing can beat the visuals of an old man dancing with a stunning young woman.
Remembering the great cinematographer KV Anand sir. His work in this song is just 🔥🔥
Yes you're right... I feel only the dance choreography can be better bcoz it is not able to match the beautiful quality of the song
i am from kolkata not know the language..but what a composition...romantic song of the lifetime...only AR Rahaman can create it...
Super
Sudip Ghoshal Yes Desi
Language Tamil..south indian... movie Shivaji
Super bro
I u need I can translate for u
I was a small kid when it was released, it was always played in our school bus in the morning when ever I listen this song i feel I am in the bus with my crush such a golden memories for me ✌️
Thats grt
Oh in ur schoolbus music plays?? So lucky🙌🏽
@@yeagerist.... Yeah 😊, in TN buses they use to play right and it was about 2007 or something.
@@ilyyes9957 👌☺️
My clg 4 th year this film was released. At that days we don't have a proper cellphone facility. Everyone uses nokia button phones 🤩🤩. I miss those days 😭
This song is pleasant..✨😍 proud to be an Rahman fan..✌🏻😇
this composed by rahuman
but
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது. நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும்இது. .......... காதலை யாராலும் இவ்வளவு அழகாக வர்ணிக்க முடியாது
ARR music + chinmayi voice = another magic
Udit Narayan sir
Vairamuthu sir
Udit voice than idhula vera level
Chinmay voice ❤🎉
Male : Sahana saaral thoovutho
Sahara pookal poothatho oo
Female : Sahara pookal poothathooo
Sahana saaral thoovutho ooo
Male : En vinveli thalaikumel thiranthadho ada da
Andha vennila veetukul nulainthadho
Adhu ennudan theneer kondadho
Female : Kanavo nijamo kaadhal manthiramo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu…
Female : Sahara pookal poothatho ooo
Sahana saaral thoovutho oo
Male : { Dheem thana dheem thana dina na dina na na na } (4)
Female : Thalai mudhal kaal varai thavikindra thoorathai Idhazhgalil kadandhu vidu
Un meesayin mudi endra melliya saaviyil pulangalai thirandhu vidu
Male : Boomikum vaanukum virikindra thoorathi pookalil nirapatumaa Female : Mmm hmm mmm
Pookalin saalaiyil poovonnai yenthiyae vaanukul nadakatuma hoo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu hoo
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female : Oar aayiram aandugalaai semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu …………..
Male : Sahana saaral thoovutho
Female : Sahara pookal poothatho oo
Male : En vinveli thalaikumel thiranthadho
Chorus : Ada da
Male : Antha vennila veetukul nulainthadho
Athu ennudun theneer kondadho
Female : Kanavo nijamo kaadhal manthiramo
Male : Oar aayiram aandugal semitha kaadhal ithu
Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu
Female : Sahara Male : Saaral thoovutho
Female : Hoo oh oh oh
Male : Sahara pookal poothatho
Female : ……………………..
Thanks for lyrics 🤗🎶😍👌
👍👍
Wow thank you so Much
Thanku for your effort..👍
WWE smakdown
Watching this song in theaters was one of the Magical moments of Tamil cinema, ever. All credits to Shankar and his team :)
Omg chinmayi voice ✨💫🌏 she is the real melodious queen ❤
I remember in my high school days in Canada when this movie released, my friends and I ran to the English theatre where this movie was premiering and people were running over each other and pushing to get in, that’s how much crowd wanted to see this movie in its first week of release. Just for Rajni, shanker, Rahman combo
Udit ji and chinmayi...such a magic😍😍..and another magic is the set and atmosphere ...what a creation😘
so obsessed to udit narayan voice..........his voice is just amazing❤︎😭😩😭
at 2:35 got me😅. Anyways beautiful composition and singing☺
2:56 cuteness
The first ever movie that I watched in theatres.. Memories 😭
Same🙈
Maardhav Anand hifi 😆
Nanum 💙💙
you are lucky , ur first movie in theatre is Thalaivar movie... great..
Me
Thalaivar black dress Amazing
The cinematography of this song is awesome and Mr.K.V.Anand sir done his excellent job in every frame of this song... I like this song very much.... I love you THALAIVARAE...🥰🥰🥰🥰💐💐💐💐👍👍👍👍👍❤️❤️❤️❤️
Udit Ji undoubtedly one of the best singers of India after the likes of Rafi, Kishore, Yeshudas etc....Not only his voice is awesome, but also its admirable that he has sung in dfrnt languages and that too commendably and with immense feelings....great !!!
Dis song one of the best frm Rahman ...
Beautiful song
This song is like ghar se nikalte hi kuch dur chalte hei same feel which is a solo melody
But my fav song in hindi papa kahte hain
Tamil la - eshwara vanum manun handshake that song
Then humming ule ule for romeo attam potta
Plz don’t forget the legend SPB 🔥🔥❤️❤️❤️
Sriya is most beautiful in this song😍. All dress are prefect to her❤️what a melting beauty 😘.
3:39 to 3:46 . though shriya dances like an angel, thalaivar stole the moments from her with his graceful swaying.. woww... ❤❤
Anyone in 2024🎉
🙋♀️
Me
🎉
🙋🏻
❤
Still fresh in 2019... No words to express the feelings.. I wonder how beautiful Ajay replicated this masterpiece...💞
18/7/22
Chinmayi voice + shriya hip movement = ecstasy
Especially at 4:36 chinmayi nailed it
I feel you mannn
This song sequence is gracefully choreographed and rather romantic. The cinematography is highly creative and matches the dreamy composition of ARR. I love this.
அருமையான பாடல் 👍 இசை 🎼🎹 , இந்த பாடலை கேட்கும்போது பழைய பாடல் இளமை ஊஞ்சல்லாடுகிறது படத்தின் super hit song ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்ற பாடலும் நினைவில் வந்து போனது . இளையராஜா🤝AR ரஹ்மான் இருவரும் super ❤👍
That AR.RAHMAN'S voice❤❤ 2:20-2:35 mind blowing voice❤❤❤
When it comes to songs no other director can match Shankar sir's imagination and visuals.
Soothing song..elegant shriya..stylish rajini...magical composition of arr.... mind-blowing set...worthful minutes to listen🎶🎶nd watch😍
3:25 best camera man tricks 🎉🎉
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது❤️நூராயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது❤️
1:49 favorite ❤️😘
Song composed in 2007
Le’Mme hearing in 2020
The song isn’t outdated ,just traveling along with the trend..ARR he’s just a gem 💎.no one can replace him..he s his only competitor.
🤣Not ARR
Missing these kind of songs 🤍