என்னுடைய பொதுவான கருத்து... அனைவரும் கருத்துக்கூறி அவரை கஷ்டப்படுத்தாதீர்கள்... அவர் பெற்ற வெற்றி திரைத்துறையின் மூலம் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்து விட்டது ...அவர் சமையல் கலை மூலம் அனைத்து மக்களையும் ஈர்த்தவர் ..அதற்கான விருதையும் வாங்கியவர்... நமது டாடி ஐயா... அவர்கள் விருப்பப்பட்டால் பார்ப்போம்.... இல்லையென்றால் விட்டுவிவோம்... அய்யா அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு நமக்கு வயதில்லை ....ஐயா அவர்கள் இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ....
போதும் என்ற மனமே பொன் செய்யும். ஹோட்டல் ஆரம்பித்து உங்க பேர நீங்களே கெடுத்துக்கிட்டீங்க.. நியாமான விலையில் அனைவரும் சாப்பிடும் போல் செய்திருக்க வேண்டும்.. உங்கள் உணவகத்தில் விலை மிகவும் அதிகம். சுவையாக உள்ளதா??? அகலக்கால் என்றுமே வைக்கக்கூடாது. 4.3 மில்லியன் Subscribers வைத்திருக்கும் உங்கள் சேனலில் ஒரு மாதத்திற்கு முன்பு போட்ட வீடியோ இரண்டு லட்சம் கூட பார்வை கூட வரவில்லை இன்னும். இனி மீண்டு வருவது மிகவும் கடினம்.
சிறு குடலை பிரட்டி சுத்தம் செய்தால் மட்டுமே அருமை. வெந்நீர் போட்டு சுத்தம் செய்தால் அருமையாக இருக்கும். அல்லது சுண்ணாம்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்தால் அற்புதமாக இருக்கும். மற்றபடி ஆறுமுகம் ஐயா அவர்களின் சமையல் முறை அற்புதம். ஐயா அவர்கள் சமைக்கும் போது செய்யும் முறைகளை விளக்குவது அற்புதம்.
தாத்தா நீங்க சன் டிவிக்கு மட்டும் போகாமல் இருந்தீங்கன்னா நீங்க இந்நேரம் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர் தாண்டி இருப்பீங்க எப்படி இருந்த உங்க சேனல் இப்படி ஆகிவிட்டது
அப்பாவி உயிர்களை கொள்ள கூடாது.உங்களுக்கு கடவுள் தண்டனை விரைவில் கிடைக்கும் அண்ணாச்சி! உலகத்தில் அனைவரும் சைவம் உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும் அப்போது தான் மனித இனம் நோய் வராமல் வாழ முடியும் மக்களே!!
@@peachNplum agree. But in some cultures people eat it because they like, no matter if just cheap protein. I grew UP in northeast side of Brazil, in the State of Bahia. We have dishe like this, search on the internet "Buchada nordestina "
@@Akarnf2 chunnar is a kind of Indian stuff which we use with betel nut and (tendu) leaves along with some spices. The combined stuff is called 'paan'. You may Google this term 'paan' or 'chunnar' and learn more about it.
Already positive comment irundha , naraiya per positive ah comment pannuvanga , already negative comments irundha naraiya per negative ah comment pannuvanga nu viewers oda mind ah purinju vechukitu ,unga Vera Vera accounts la irundhu neengaley positive comment kuduthu start pannirkinga , adha paathu makkslum positive mattum tharanga , enaku epavum unga samayal pudikadhu , unga hotel um pudikadhu
Did you do some research for finding this? Just asking how you know that they are doing like this?........ And if u don't like his videos, then stfu and get lost from here🙂
சமயலன்னா இது தான் சமையல். இப்படி இருக்கணும். சிறப்பு ஐயா. ஒரு விஷயம் மட்டும் உறுத்துது. அந்த குடல் வேகா வச்ச தண்ணியை என்ன பண்ணுவீங்க? சத்தெல்லாம் அதில் போய்டுமே? குடலில் கழிவுகளை சுத்தம் செய்ய சுண்ணாம்பு நீரில் ஒரு கழுவு கழுவ மாட்டீர்களா? குடலை சுத்தம் பண்ணும் போது, பச்சை கலர் படலத்தை நன்றாக உரசி சுத்தம் செய்வார்கள். அப்படி ஏதும் செஞ்ச மாதிரி தெரியலியா?
நண்பரே ஒரு வேண்டுகோள்...... தயவு செய்து நடுத்தர மக்கள்..... ஏழை மக்கள்.... சாப்பிடும் படி நீங்கள் ஒரு உணவகம் ஆரம்பித்தால் ரொம்ப சந்தோச படுவோம்...... இப்போ உள்ள உங்க உணவகத்தில் எங்களை போல நடுத்தர மக்கள் சாப்பிட முடியாது.... ஏனென்றால் எங்களிடம் அவளோ காசு கொடுத்து சாப்பிட வசதி இல்லை.... தயவு செய்து எங்களுக்கும் எங்க வசதிக்கேற்ப ஒரு உணவகம் ஆரம்பித்தால் நாங்களும் என்னை போல் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வயிறார சாப்பிட்டு வாழ்த்துவார்கள்..... தயவுசெய்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.....
அப்பா ரொம்ப அருமையா இருக்கு அப்பா இரண்டு வருஷமா என்னோட சேனல் ரிசே ஆகல ஏம்பா ஏதாவது தம்பி கிட்ட சொல்லி உதவி பண்ணுங்க இல்லைன்னா ஐடியா கொடுங்க நான் உத்தமபாளையம் தாலுகா கோம்பை இல்ல இருக்கேன் பா
என்னுடைய பொதுவான கருத்து... அனைவரும் கருத்துக்கூறி அவரை கஷ்டப்படுத்தாதீர்கள்... அவர் பெற்ற வெற்றி திரைத்துறையின் மூலம் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்து விட்டது ...அவர் சமையல் கலை மூலம் அனைத்து மக்களையும் ஈர்த்தவர் ..அதற்கான விருதையும் வாங்கியவர்... நமது டாடி ஐயா... அவர்கள் விருப்பப்பட்டால் பார்ப்போம்.... இல்லையென்றால் விட்டுவிவோம்... அய்யா அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு நமக்கு வயதில்லை ....ஐயா அவர்கள் இன்னும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ....
I am daddy’s #1 fan!!!!
I am Michael Creech's #1 fan!!!!
வாழ்த்துக்கள்
I’mmmmmmmmmmmmmmmm baaaaaaaaaaaaaaaaaaack!!!!!!!!!!!
Hi Michael creech
Village cooking channel always the best
போதும் என்ற மனமே பொன் செய்யும். ஹோட்டல் ஆரம்பித்து உங்க பேர நீங்களே கெடுத்துக்கிட்டீங்க.. நியாமான விலையில் அனைவரும் சாப்பிடும் போல் செய்திருக்க வேண்டும்.. உங்கள் உணவகத்தில் விலை மிகவும் அதிகம். சுவையாக உள்ளதா??? அகலக்கால் என்றுமே வைக்கக்கூடாது. 4.3 மில்லியன் Subscribers வைத்திருக்கும் உங்கள் சேனலில் ஒரு மாதத்திற்கு முன்பு போட்ட வீடியோ இரண்டு லட்சம் கூட பார்வை கூட வரவில்லை இன்னும். இனி மீண்டு வருவது மிகவும் கடினம்.
Perasai peru nastam example this channel gopi super ya
Y what happened
குடல் கறியும் இட்லியும் யாறுக்கேல்லாம் பிடிக்கும்
Eanakku rumpa pidikkum brother
சிறு குடலை பிரட்டி சுத்தம் செய்தால் மட்டுமே அருமை. வெந்நீர் போட்டு சுத்தம் செய்தால் அருமையாக இருக்கும். அல்லது சுண்ணாம்பு போட்டு தேய்த்து சுத்தம் செய்தால் அற்புதமாக இருக்கும். மற்றபடி ஆறுமுகம் ஐயா அவர்களின் சமையல் முறை அற்புதம். ஐயா அவர்கள் சமைக்கும் போது செய்யும் முறைகளை விளக்குவது அற்புதம்.
Innum konjam quality a 4k la edunga anna....Nalla irukum
சிறுகுடல் திருப்பி விட்டு சுத்தம் பண்ணாமல் அப்படியே வேக வைத்து எடுத்தா நல்லாருக்குமா 🤔
Iyya ungal video ellam parpen vere leval cookking💓
Ungal Anbana petchuku na adimai
From sri lanka🇱🇰
சுத்தம் இல்லப்பா.
Unga hotel oru kuppai
I m you're big fan village food factory
Thanks for your support bro
தாத்தா நீங்க சன் டிவிக்கு மட்டும் போகாமல் இருந்தீங்கன்னா நீங்க இந்நேரம் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர் தாண்டி இருப்பீங்க எப்படி இருந்த உங்க சேனல் இப்படி ஆகிவிட்டது
Correct bro
ꜱꜱꜱ
Oo
ஓரமா போய் village cooking channel பாத்து சாவு. Daddy ku எப்போ என்ன pannanum னு தெரியும்
அப்படியே ஆகட்டும் மங்குனி அமைச்சரே
Ok long time after seeing him again 💥🎉
What a english
Yes bro
@@johncharles8149 thanks bro
Yes 🥰🥰🥰
Super Anna nice capture
Kandippaaga sister
அப்பா அறச்ச மாவையே திரும்ப திரும்ப அறைக்காதே அப்பா.
Same feel bro😂
Vera dish pana ungoppana sponser panran😂😂😂😂
@@Selvasr எங்கப்பா செத்து 15 வருடம் ஆச்சு மவனே
@@lifeisagame4017 😁😁😁😁😂😂😂😂😂😂😂யோவ் வேறமாறி பங்கம்யா
Iam from Iraq I really like Indian food my best regards for Indian national
Super daddy சமையல் இன்னும் வேமா வாங்க வெற்றி நம்மகே🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏
Daddy....
Unga hotel oru oruttu...
Unga paiyan atha vida periya uruttu...
அப்பாவி உயிர்களை கொள்ள கூடாது.உங்களுக்கு கடவுள் தண்டனை விரைவில் கிடைக்கும் அண்ணாச்சி! உலகத்தில் அனைவரும் சைவம் உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும் அப்போது தான் மனித இனம் நோய் வராமல் வாழ முடியும் மக்களே!!
Kadaisiyila unakkum kaasu sambathikka. Aasai vanthuduchila
Daddy Arumugam we love you,you are the father of us all !!!! Greetings from Greece
Excellent cook- 👍👍👍
Ini ennatha urutunaalum velaiku aagathu
hi Village food, hi everyone " never had
this before, but you make everything look
tasty", :)
I am big fan of your channel
I’m not a fan of animal entrails but I’m sure Daddy’s recipe is delicious for those who like them.
@@gaydonaldtrump I could care less, Squiggles the Troll
Same my man. It's just cultural thing, they prolly like it a lot and that's what really matter
@@brbrenin , its not for liking. It comes as a cheap source of animal protein..
@@peachNplum agree. But in some cultures people eat it because they like, no matter if just cheap protein. I grew UP in northeast side of Brazil, in the State of Bahia. We have dishe like this, search on the internet "Buchada nordestina "
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
👍👍
Welcome
Who's hungry now?
I love you Daddy!!!!!
Keep Safe Everyone
Gopi anna appa latesta cooking shootinga ethum illaiya pls reply for my questions..
Vanthuten solu thirumbi vanthuten solu... Daddy is back
Nandri
*This is a masterpiece. Truly* ⟭⟬🇰🇷💜
Yara paathu taathanu solreenga
Avaru singamapa 👍👍👍👍
Super 🎉🎉
Vera level pa
Super ppa
Pls focus on video guality and nice editing it will improve your channel and subscribers to
This is not the first time that he has not cleaned the intestine properly. Please clean the intestine properly. This is not the way to clean it!
We do eat them, but befor cooking them we clean them with hot water and scrape them with the back of knife until everything is white clean!
@@Akarnf2 Yeah, it has to done like that or else it has to be cleaned with betel chunnar. The complete intestine has to become white before cooking.
@@rajeshrl31 exactly
Can you please tell what is bettel chunnar?
@@Akarnf2 chunnar is a kind of Indian stuff which we use with betel nut and (tendu) leaves along with some spices. The combined stuff is called 'paan'. You may Google this term 'paan' or 'chunnar' and learn more about it.
@@rajeshrl31 thank you very much.
Super God Bless
Thought they were balls at first lol
Super thatha
யோவ் மீசை குடல மஞ்சல் போட்டு வேக வைய்யா பெருசு ??????
😂
avarukunteriyathu nuh nee solre
Super Daddy 👍👍👌👌
Thank you so much
വളരെ നല്ല പാചകം
Thumbnail is lit 🤣😂
Epa pathalu urutal illana peratal... Vera yethavuthu panunga.. Bore adikuthu..
Super video bro
U serving food is very help full for thaat
Big fan forever 🥰
Boati skin remove panala stomach pain varum waste
🔥🔥🔥Aarambikalaama🔥🔥🔥 thatha
I like
Arumai
I like the nature and the kudal dish
Super
Already positive comment irundha , naraiya per positive ah comment pannuvanga , already negative comments irundha naraiya per negative ah comment pannuvanga nu viewers oda mind ah purinju vechukitu ,unga Vera Vera accounts la irundhu neengaley positive comment kuduthu start pannirkinga , adha paathu makkslum positive mattum tharanga , enaku epavum unga samayal pudikadhu , unga hotel um pudikadhu
Did you do some research for finding this? Just asking how you know that they are doing like this?........ And if u don't like his videos, then stfu and get lost from here🙂
@@kavinraj6171 hi , it's my wish to get lost or being here , you shut up and mind your work
@@kavinraj6171 And , for your information, Yes I did a research as I'm a digital marketing analyst
@@jananisree3658 👏👏👏
சமயலன்னா இது தான் சமையல். இப்படி இருக்கணும். சிறப்பு ஐயா.
ஒரு விஷயம் மட்டும் உறுத்துது.
அந்த குடல் வேகா வச்ச தண்ணியை என்ன பண்ணுவீங்க? சத்தெல்லாம் அதில் போய்டுமே? குடலில் கழிவுகளை சுத்தம் செய்ய சுண்ணாம்பு நீரில் ஒரு கழுவு கழுவ மாட்டீர்களா? குடலை சுத்தம் பண்ணும் போது, பச்சை கலர் படலத்தை நன்றாக உரசி சுத்தம் செய்வார்கள். அப்படி ஏதும் செஞ்ச மாதிரி தெரியலியா?
தாத்தா நீ வந்து ஒழுங்கு முறையா கலுவவில்ைல
Superb
Super
Great work
Super daddy👍👍👍
Saludos desde México
Daddy unga video pathu rompa naal aachi and my favourite youtube channel ❤️❤️❤️
Extremely Impressive, as always
குடலை புரட்டிவிட்டு சுத்தமாக
கழுவழவில்லையே? சுத்தப்படுத்த
வேண்டாமா ? சூப்பராக இருப்பதாக சொல்வது சரியா?
Vera level volgs
I will follow you brother
Super tatha
Super Daddy By rajan Food factory
பிரட்டல் , உருட்டல்...அப்பறம் வேர ஏதாவது இருக்கா🔥🔥
അടിപൊളി
09:59 no comments simply waste
Good morning uncle may fevret program
Thambi , Hotel la Kollai addichu orru suthu peruthuta pollaya 01:44 .
Unga appa name ah keduthathu nee thAn. Pavam ya Nallah manushan. Ippadi avaruku ellaru kitayum keta name vanga vachuta..
Superteta
Bro daily vedio podu bro subscribers active aavanga
Super Daddy
Super appa. 👌👌👌👌👍👍👍🤗🤗🤗
I am daddy's fan
Daddy supar ..!!👌
Thumbnail is nice 🤣🤣
Love you daddy
Super pa
அதென்ன உருட்டல் 🤔😂😂
உருட்டலா இல்ல பிரட்டலா
நாங்க பண்றது உருட்டுனு Indirect ha சொல்றீங்க போல 😂😂😂
Very level bro😂😂
Kind thatha. Great 🤤😋
Super iyya
1/4 பக்கட் தான் குடல் இருக்கு மீதிலாம் எங்கடா
Tasty Babuji
Kudal clean panama sani apeadiya ireakum
Daddy ku அதான் புடிக்கும்😜
Dakku'nu Thumbnail pathathum naan koota ivlo perusa'nu ninaichutten..
Kudal perattal ngrenga ana title la urrutal nu potrukenga bro
Nalla urutturenga bro
Suuuper
நண்பரே ஒரு வேண்டுகோள்...... தயவு செய்து நடுத்தர மக்கள்..... ஏழை மக்கள்.... சாப்பிடும் படி நீங்கள் ஒரு உணவகம் ஆரம்பித்தால் ரொம்ப சந்தோச படுவோம்...... இப்போ உள்ள உங்க உணவகத்தில் எங்களை போல நடுத்தர மக்கள் சாப்பிட முடியாது.... ஏனென்றால் எங்களிடம் அவளோ காசு கொடுத்து சாப்பிட வசதி இல்லை.... தயவு செய்து எங்களுக்கும் எங்க வசதிக்கேற்ப ஒரு உணவகம் ஆரம்பித்தால் நாங்களும் என்னை போல் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வயிறார சாப்பிட்டு வாழ்த்துவார்கள்..... தயவுசெய்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.....
அப்பா ரொம்ப அருமையா இருக்கு அப்பா இரண்டு வருஷமா என்னோட சேனல் ரிசே ஆகல ஏம்பா ஏதாவது தம்பி கிட்ட சொல்லி உதவி பண்ணுங்க இல்லைன்னா ஐடியா கொடுங்க நான் உத்தமபாளையம் தாலுகா கோம்பை இல்ல இருக்கேன் பா
Super congratulations
Super
Vanakkam Daddy❤️❤️❤️ wishes from #udachakadalai team
هاي شنو جدو اشو طبخت الكرشه بله تنظيف ؟
Are Jio Dady
Daddy arumugam boati clean panna theareada
சுத்தம் சோறு போடும். தயவு செய்து நீ வீடியோ போடத🙏🙏🙏
Who comes to see comments before watching video 🤣🤣
Good morning dady
Super daddy