சக்திகள் இழந்த சிவா விஷ்ணு என்ன ஆச்சு?😱 | Lord shiva and vishnu lost their powers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @ajishramesh5893
    @ajishramesh5893 18 ชั่วโมงที่ผ่านมา +3

    சிவன் விஷ்ணு தான் bro எல்லா கடவுகுக்கும் கடவுள்.... இவுங்க சக்தி மேல யாருமே இல்ல அவுங்களுக்கு இல்லாத சக்தி யே இல்ல

    • @Sharvesh-j5c
      @Sharvesh-j5c 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct bro 😊

  • @ManiMani-547
    @ManiMani-547 17 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆனாலும் முதலும் முடியும் இல்லாத தெய்வம் என் பரம்பொருள் ஈசன் ஐயன் மட்டுமே முதல் கடவுள்🧘🏻‍♂️📿🔱

  • @GSujin-wf3ww
    @GSujin-wf3ww วันที่ผ่านมา +3

  • @ManiMani-547
    @ManiMani-547 17 ชั่วโมงที่ผ่านมา +1

    அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இரண்டும் சரி பாதி தான் உதாரணம் உடல் இல்லாமல் உயிர் இல்லை இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தான் ஒரு உயிர் பிறக்கிறது சிவாய நமக 🧘🏻‍♂️📿

  • @raviprgashvarshihan3551
    @raviprgashvarshihan3551 12 ชั่วโมงที่ผ่านมา

    Ith Adiparashakti movie la vara. Seen

    • @Eyal.official
      @Eyal.official  12 ชั่วโมงที่ผ่านมา

      @@raviprgashvarshihan3551 puranam la varadhu tha movie la eduthirukanga😊✌️ maximum old devotional films shri naradha puranam la Vara story uh tha irukum 🥰🙏

  • @hariganesh6455
    @hariganesh6455 วันที่ผ่านมา +1

    As per சிவ புராணம் and sri math bhagavatham
    Siva and vishnu is supreme godess
    And parvathi worshipped shiva many times
    And shiva doesn't worshipped anyone for single time
    Shiva is great and supreme god

    • @Eyal.official
      @Eyal.official  22 ชั่วโมงที่ผ่านมา +2

      As per shri Devi bhagavatam - adhiparasakthi is the supreme god
      As per shri siva maha puranam- shiva is the supreme god
      As per shri mad bhagavatam- vishnu is the supreme god and it tells the ultimate powers of krishna
      As per vishnu puranam- vishnu is the supreme god
      As per shri brahma vai vartha puranam- krishna is the supreme god
      As per shri brahmanda puranam- vishnu is the supreme god
      As per shri vinayaga puranam- Ganesha is the supreme god
      இப்படி ஒவ்வொரு புராணம்லயும் ஒவ்வொருவர் ஆதி அந்தம் இல்லாதவர் என்றும் அவரே எல்லா இடத்திலும் நிறைந்தவர் என்றும் கூறுகிறது. இதில் இவர் இவரை வீட உயர்ந்தவர் என்று ஒருவரை உயர்தியும் மற்றவரை தாழ்தியும் பேசவேண்டாம். ஒவ்வொரு புராணங்கள்ளையும் கூரும் தத்துவங்கள் அனைத்தும் ஒன்று இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களை புரிந்துக் கொள்வதற்கே புராணங்கள் உள்ளன எனவே நாம் கதைகளில் இருக்கும் கருத்துக்களையும் தத்துவங்களையும் அறிந்து போற்றுவோம் நண்பா❤️🙏

    • @hariganesh6455
      @hariganesh6455 12 ชั่วโมงที่ผ่านมา

      @@Eyal.official hatsoff brother 🙏🏽
      What u said is 💯 correct

    • @Eyal.official
      @Eyal.official  12 ชั่วโมงที่ผ่านมา

      @@hariganesh6455 thanks bro 🥰

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 5 ชั่วโมงที่ผ่านมา

    அனைத்தும் முற்றிலும் தவறு உண்மையான அனைத்திற்கும் மூல இறைவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார் இதை அவரே பகவத் கீதையில் கூறுகிறார் மற்றும் பாகவத புராணத்தில் முதல் ஸ்லோகதில்லையே வியசர் கூறுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் முழுமுதற் கடவுள் என்று ஏன் என்றால் பாகவத புராணத்தை முழுமையாக படித்தால் மட்டுமே புரியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் உண்மையான அனைத்திற்கும் மூல இறைவன் இந்த பிரபஞ்சத்தை படைத்து பராமரிப்பதற்காக அவர் மூன்று விஷ்ணுகளாக தன்னை விரிவங்கம் செய்கிறார் முதல் விஷ்ணுவின் வியர்வை துவாரங்களின் மூலியமாக என்னற்ற பிரபஞ்சங்களை படைக்கிறார் பிறகு அதற்குள் இரண்டாவது விஷ்ணு அணைத்து பிரபஞ்சத்திலும் புகுந்து இயற்கையாக நீக்கமற எங்கும் வியாபித்திற்கும் அருவமாக இரண்டாவது விஷ்ணு உள்ளார் மற்றும் அவர் இந்த பிரபஞ்சத்தை தாங்குகிறார் அவரே பிரம்மாவின் தந்தையும் ஆவரே பிரம்மவை படைத்த விஷ்ணு இந்த இரண்டாவது விஷ்ணு அவருடைய தொப்புள் குடியில் தான் இரேழு பதினாங்கு லோகங்கள் உள்ளது அதில் ஒன்று தான் நாம் வாழும் சூர்ய குடும்பம். மூன்றாவது விஷ்ணு அணைத்து உயிர்களின் இதயத்தில் பரமாத்மாவாக உள்ளார் ஆத்மாக்கு அருகில் அவர் தான் நாம் செய்யும் அணைத்து செயல்களுக்கும் சாட்சியாக உள்ளார் மற்றும் யார் இறை சிந்தனையில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்களோ அவர்களுக்கு உள்ளே இருந்து வழி நடந்துகிறார் அவரே தவறு செய்பவர்களை கூட தவறு செய்ய அனுமதியும் செய்கிறார் காரணம் இறைவன் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடுவதில்லை முதலில் அவர் உள்ளே இருந்து இது தவறு என்று உணர்த்துவார் அதையும் மீறி அவன் செய்கிறான் என்றால் அது அவனுடைய தனிப்பட்ட சுதந்திரம் விருப்பம் ஆகையால் அவர் அதற்கு அனுமதிக்கிறார் ஆனால் அதற்கான தண்டனையும் கர்மவாக பதிவாகி பின்னர் மீண்டும் அவனை வந்து சேரும். இந்த பரமாத்மா விஷ்ணு தான் அவதாரங்கள் எடுக்கிறார் இந்த விஷ்ணுவின் மூலமாக தான் உண்மையான இறைவன் கிருஷ்ணரும் கிருஷ்ணராக வந்தார் இது ஒரு வழிமுறை அந்த வழிமுறையை அவர் கடைபிடிக்கிறார் ஆகையால் தான் கிருஷ்ணரும் அந்த பரமாத்மாவின் மூலமாக அவர் கிருஷ்ணராக அவதாரம் எடுத்து வருகிறார். பிரபஞ்சத்தை படைக்கும் விஷ்ணு பெயர் மஹாவிஷ்ணு, அதற்குள் எங்கும் வியாபாத்திற்கும், இந்த பிரபஞ்சத்தை தாங்கும், நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணு கர்போதகஷாயி விஷ்ணு, பரமாத்மா விஷ்ணுவின் பெயர் ஸ்ரீரோதகஷாயி விஷ்ணு இந்த பரமாத்மா விஷ்ணுவிடமே தேவர்கள் அனைவரும் அவதாரம் எடுக்க பார்க்கடலில் போய் அவரிடம் வேதம் மந்திரங்கள் மூலமாக பிரார்த்தனை செய்து முறையி mடுவார்கள். ஆனால் அனைத்திற்கும் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார் இதை அவரே பகவத் கீதையில் கூறுகிறார் அனைத்தையும் படைத்து காத்து அழிப்பவன் நானே அர்ஜுனா அனைத்தும் என்னிடம் இருந்தே தோன்றுகிறது அனைத்திற்கும் மூல இறைவன் நானே என்று அறிவாயாக இதை அர்ஜுனனும் ஏற்றுக்கொள்கிறார் கிருஷ்ணர் தன்னுடைய சுய ரூபத்தை காட்டும்போது அர்ஜுனன் பிரார்த்தனை செய்கிறார் நான் உங்களை இறைவன் என்று நினைக்காமல் பல சமயங்களில் உங்களை நான் என் நண்பர்களின் முன்னாள் அவமரியாதை மற்றும் கேலி செய்து உள்ளேன் உங்கள் தோல் மீது கை போட்டுள்ளேன் என்று பல விஷயங்களை கூறி மன்னிப்பு கேட்கிறார். இது தான் முழுமையான உண்மை என்று வியாசர் பாகவத புராணத்தில் கூறுகிறார் ஏனென்றால் வியாசரின் குரு நாரதர் வியாசர் எண்ணினார் நான் அனைத்தும் புராணங்களும், வேதங்கள், இதிஹாசாங்கள், உபனிஷட்கள் அனைத்தும் இயற்றிய பிறகு அவருக்கு திருப்தி ஏற்படவில்லை பெரும் மனக்குழப்பத்தில் இருந்தார் தான் எதோ தவறு செய்து இருக்கிறேன் என்று உணர்ந்தர் அப்பொழுது தன்னுடைய குரு நாரதர் தோன்றி நீ இப்பொழுது செய்திருக்கும் காரியத்தால் கலியுகத்தில் சண்டை சச்சரவுகள் வரும் என் கடவுள் தான் உயர்ந்தவர் உன் கடவுள் தாழ்ந்தவர் என்று நீ உண்மை கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி விவரிக்காமல் இருந்ததற்கே இதற்கு காரணம் அவருடைய பக்தி தொண்டை நீ வலியுறுத்தாமல் இருந்ததே காரனம் நீ அவரை பற்றி முழுமையாக தவம் செய்து புராணத்தை இயற்று என்று கட்டளை இட்டார் விஷ்ணுவிற்கும் ஆதி மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்று நாரதர் கூறினார் வியாசரும் இந்த பாகவத புராணம் ஒன்றே போதும் மற்ற எதையும் பின்பற்ற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

  • @sandeepswamy5309
    @sandeepswamy5309 วันที่ผ่านมา

    Who is adhi paraskthi

    • @Eyal.official
      @Eyal.official  วันที่ผ่านมา +1

      After completing this series I shall make a complete video about the explanation of who is adhiparasakthi🥰🙏 this question is frequently asked so let me clear this with a proper video bro❤️✌️