5.60 லட்சத்தில் தொடங்கும் சிறப்பான Entry Level ஹேட்ச்பேக் ? பில்ட் குவாலிட்டி , மைலேஜ் உடன் ஒரு கார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2023
  • 5.60 லட்சத்தில் தொடங்கும் சிறப்பான Entry Level ஹேட்ச்பேக் ? பில்ட் குவாலிட்டி மற்றும் மைலேஜ் உடன் ஒரு கார். #tata #tatatiago #tiago #tatacars #tatatiago2023 #tiago2023 #tatatiagotamil #tatatiagotamilreview #tiagotamil #tiagotamilreview #tmf #tirupurmohan #tamil #carslover #don #google #trending #car #trend #carlover #cars #trending #trendingvideo #carreview #carreview2023 #carreviewtamil #carsreviews #tirupur #tiruppur #tatatiagonrg #tatatiagocng #tatatiago2021 #tatatiagoev #tatatiagoxz #tatatiago2022

ความคิดเห็น • 146

  • @srikumaran3707

    டாடா வை நேசிக்கறவங்க டியகோவை எப்படி வேண்டாம்னு சொல்வாங்க😊

  • @nanthunanthu3379

    2வருஷம் வண்டி வச்சிருக்கேன்.

  • @Ramedian88

    I salute the owner for choosing an Indian product and respecting Ratan sir..I don't have any words to say.... But I also purchased a Tata vehicle second hand only for Indian products.... Due to service station response (Wind shield broken at service station and the response after that was worthless and problem is not solved even spent 8000)and issues I sold my vehicle and moved to Suzuki Baleno.... Due to a service issue I got disturbed lot in my life, The vehicle also got stopped at midnight on the highway after immediate service... It's pressure for us.... Even I escalated the issue at global level after describing about particular service centre again they are forwarding that issue to same service centre to resolve....Then service centre given same reply whatever they said before...... Then I realised from the top level it's the worst...

  • @balamurugesan1195

    வாகன உரிமையாளா்க்கு எனது மனமார்ந்த நன்றி அவரது முன்று நிபந்தனைக்கு 😊

  • @vignesh.K.1132

    அண்ணா என் இடம் Tata Indica Vista Safire 1.2NA Petrol engine இருக்கிறது அதை விட Smooth ஆன Engine noise ❤

  • @user-dp4ug3dx6b

    வண்டி உரிமையாளருக்கு முதல் நன்றி, மூன்று காரணங்களுக்கு, மற்றும் வீடியோ போட்டதற்கு உங்களுக்கும் ரொம்ப நன்றி மற்றும் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு.

  • @harishchinnadurai1740

    One touch down power window in driver seat and, cooled glove box is there, For the same reason as user mentioned I have also bought Tiago this yr, happy with tiago ❤️

  • @sudarsansadasivam6990

    உண்மை தான் எனக்கும் டாடா நிறுவன தலைவரை மிகவும் பிடிக்கும்.மேலும் நம்மால் முடிந்த வரை நம் நாட்டின் பொருட்களை வாங்க முயற்சிப்போம்.

  • @kuttramsarithiran1788

    Tiago one of my family ❤ mileage ( local 17 ), (highway 20) without AC

  • @sathiamitthranr7767

    I have 2018 Tiago xz amt, I get 26 kmpl in highway ridden at constant speed below 100 kph and 18 kmpl in city.

  • @rcjay06

    அண்ணா உங்கள் எல்லா வீடியோக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், இது போன்ற வீடியோக்களை உருவாக்கியதற்கு நன்றி❤

  • @starkthebeagle

    Motowagon Asir annan reference super

  • @karuppusamyk2433

    அண்ணா நீங்கள் "வாங்க வண்டியை" பார்ப்போம் என்று கையை உயர்த்தியது

  • @muhammadghafoor113

    கொஞ்சும்

  • @elayarajahbalu

    Only hatchback which donot touch ground in speed breaker.. good engineering

  • @PEGASUS-AK

    Motowagon style- Vanga video Kula Pola 😂 super na

  • @vairamsubbaiya7074

    I have old Tiago I got millage 23 highway and 18 Chennai City

  • @csravikumar9171

    Super review

  • @harin8959
    @harin8959 21 วันที่ผ่านมา +1

    Tata Tigor Review pannunga