சங்கே முழங்கு | Sange Mulangu | புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் | James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 38

  • @balajib785
    @balajib785 6 หลายเดือนก่อน +4

    எத்தனை யுகங்கள் வந்தாலும தமிழ் வாழும் ஃஃஃஃஃஃ❤❤❤❤❤❤

  • @kiranabarna
    @kiranabarna ปีที่แล้ว +9

    தமிழினம் வாழ தமிழ் வாழவேண்டும் , நாம் தமிழராக ஒற்றுமையாக சங்கே முழங்கு !

  • @இனியராகம்மெல்லிசை

    தமிழே தாயே உனை வணங்குவோம். அரசியல் செய்து உனை வீழ்த்த நினைத்தால் தமிழால் அவரை வீழ்த்துவோம்.
    வாழ்க தமிழ்.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 7 หลายเดือนก่อน +1

    . பாவேந்தரின் புரட்சிப் பாடல்களை
    அவற்றின் உண்மை உணர்வுடன்
    பாடவைத்து, எழுச்சியூட்டும்
    செந்தமிழிசையமைப்பாளர்
    ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு
    உளம் உவந்த பாராட்டு, வாழ்த்து,
    வணக்கம் !👋👍💪🙏

  • @mohamedthajudeen5358
    @mohamedthajudeen5358 ปีที่แล้ว +8

    சங்கே முழங்கு 👏👏👏👌🎵🎶

  • @ARavenue
    @ARavenue หลายเดือนก่อน

    Arumai james sir and entire team 🎉🎉

  • @கற்ககசடற-ட1ய
    @கற்ககசடற-ட1ய ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ்

  • @karthik5568
    @karthik5568 ปีที่แล้ว +3

    ஐயோ என்னே குரல் வளம் .........✨

  • @suntharalingamgowthamy2499
    @suntharalingamgowthamy2499 ปีที่แล้ว +4

    வாழ்க வாழ்க தமிழ்

  • @dhanusri9038
    @dhanusri9038 ปีที่แล้ว +2

    மிக அருமை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது போல இனிமேலும் பாடல்கள் பதிவு வேண்டும்

  • @logavenkatesh
    @logavenkatesh ปีที่แล้ว +1

    துவக்கம் முதல் முடிவு வரை இனிமை

  • @user-bg1lq5kt3r
    @user-bg1lq5kt3r 4 หลายเดือนก่อน

    உலகெங்கும் பரவி வாழும் இனக்கூட்டம் இருபது கோடி பேர் வாழ்கிறோம் ஆனால் நமக்கென ஒரு கையளவு நாடில்லை

  • @lathasekar2262
    @lathasekar2262 ปีที่แล้ว +3

    Super thambi

  • @pirithivirajan
    @pirithivirajan ปีที่แล้ว +4

    அருமையான பதிவுக

  • @karthik5568
    @karthik5568 ปีที่แล้ว +1

    அம்மா உம் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏

  • @karthik5568
    @karthik5568 ปีที่แล้ว +1

    தமிழால் இணைவோம் 🙏🎉

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +2

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @premilamary1582
    @premilamary1582 4 หลายเดือนก่อน

    பாடல் நன்று
    ஆனால் ழ வே வராத வரை பாட வைத்திருக்கிறார்கள்.ழ தமிழுக்கு அழகு

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 3 หลายเดือนก่อน

    சபாஷ் 👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @simplyT3
    @simplyT3 ปีที่แล้ว +2

    First view... After so long days..

  • @logavenkatesh
    @logavenkatesh ปีที่แล้ว

    வாழ்க உங்கள் நல்லுள்ளம். வளர்க உங்கள் முயற்சி.

  • @arokiyaraj2286
    @arokiyaraj2286 ปีที่แล้ว

    உடல் சிலிர்க்குது

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர்

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +3

    🤲🤲🤲🤲

  • @shanmugapriyaayanraj7380
    @shanmugapriyaayanraj7380 ปีที่แล้ว +2

    Super song

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 ปีที่แล้ว +1

    Super song i like it🎉

  • @samsam7904
    @samsam7904 ปีที่แล้ว +2

    Nice

  • @sherlinevincent3010
    @sherlinevincent3010 ปีที่แล้ว +1

    Ahhhaaaa... Arumai Ayyaaa

  • @raneee.c539
    @raneee.c539 ปีที่แล้ว +5

    ❤ super James Sir Keep it up

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 ปีที่แล้ว +6

    Extraordinary efforts.... Well done guys

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan ปีที่แล้ว +2

    W😍w Lovely Song 🥰
    நான் தமிழ் மீது காதல் கொண்டேன்♥️

  • @sivaanand5846
    @sivaanand5846 10 หลายเดือนก่อน

    Good

  • @RiaDaphne
    @RiaDaphne ปีที่แล้ว +1

    Pleasing to hear the song with lively beats. 😍. Congrats . 👏 👏 👏 👏

  • @sujikalingan5675
    @sujikalingan5675 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் சின்னேதோர் திருத்தம் , பெண் பாடகி தமிழ் என்பதை நல்லமுறையில் உச்சரித்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 หลายเดือนก่อน

      நாட்டுப்புறக் கலைஞர்களை நீங்கள் அறியாதவர் என நினைக்கிறேன்.

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 ปีที่แล้ว +1

    Wonderful✨😍 Congrats🎉🎊

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்டமன்ற தொகுதி வணக்கம் ஐயா ஜேம்ஸ் பாண்ட்