பழையவைகள் ஒழிந்திடுமே எந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமே புது கிருபையால் நிரம்பிடுமே வறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமே உம் நன்மையால் நிரப்பிடுமே -2 உம் சமூகத்தில் ஆனந்தமே என்றும் நித்திய பேரின்பமே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -2 1.தண்ணீர்களையும் ஆறுகளையும் கடந்திடும் வேளையில் நீர் இருப்பீர் -2 முன்னாட்களிலும் என்னோடிருந்தீர் இந்த புதிய நாளில் (ஆண்டில்) என்னோடிருப்பீர்-2 - உம் சமூகத்தில் 2.ஆச்சரியமான விதங்களிலே வாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்திடுதே-2 ஆசிகள் மேல் ஆசி அருளி பெருகவே பெருக செய்திடுவீர்-2 - உம் சமூகத்தில் 3.தடைகள் எல்லாம் உடைந்திடுமே புதிய வழிகள் தோன்றிடுமே-2 மாராவின் கசப்புகள் மாறிடுதே இனிதான நாட்கள் துவங்கிடுதே-2 - உம் சமூகத்தில்
"For my soul delighteth in the song of the heart; yea, the song of the righteous is a prayer unto me, and it shall be answered with a blessing upon their heads"🥹❤️🔥
Amen brother! Our God is a way maker, He makes all things new...... Beautiful lyrics 🤩 keep it coming! May God bless you abundantly in Jesus' mighty Name amen ✨
Bro song is very good The anointing of the Lord is with you My prayers always for your ministry I'll pray that the purpose of this song be fulfilled in Jesus Name and may it reach the people who need to hear it
பழையவைகள் ஒழிந்திடுமே
எந்தன் குறைகள் எல்லாம் மாறிடுமே
புது கிருபையால் நிரம்பிடுமே
வறண்ட நிலம் எல்லாம் செழித்திடுமே
உம் நன்மையால் நிரப்பிடுமே -2
உம் சமூகத்தில் ஆனந்தமே
என்றும் நித்திய பேரின்பமே-2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் -2
1.தண்ணீர்களையும் ஆறுகளையும்
கடந்திடும் வேளையில் நீர் இருப்பீர் -2
முன்னாட்களிலும் என்னோடிருந்தீர்
இந்த புதிய நாளில் (ஆண்டில்) என்னோடிருப்பீர்-2
- உம் சமூகத்தில்
2.ஆச்சரியமான விதங்களிலே
வாக்குத்தங்கள் (எனக்கு) பிறந்திடுதே-2
ஆசிகள் மேல் ஆசி அருளி
பெருகவே பெருக செய்திடுவீர்-2
- உம் சமூகத்தில்
3.தடைகள் எல்லாம் உடைந்திடுமே
புதிய வழிகள் தோன்றிடுமே-2
மாராவின் கசப்புகள் மாறிடுதே
இனிதான நாட்கள் துவங்கிடுதே-2
- உம் சமூகத்தில்
🤝
Ayya nandrigal😊
Amen praise the Lord
beautiful song dear brother
Beautiful lyrics and music is really rich lovely. Good team work Fenicus Joel and Anderson William
Praise the lord
Amazing faith boosting Song dear Thambi this song declaring our faith on Jesus Christ
Soothing music
Excellent Singing
Nice song composition and lyrics feni 🎉
Congrats to whole team 🎉
Glory to God 👏
"For my soul delighteth in the song of the heart; yea, the song of the righteous is a prayer unto me, and it shall be answered with a blessing upon their heads"🥹❤️🔥
Hallelujah ❤ 🎉 😊
✨What a lyrics 🙏🏻🥺🥺🥹
முன்னாட்களில் இருந்தது போல இந்த புதிய நாட்களிலும் என்னோடு இருப்பீர்... 🥹🥹💯
Amen 🙏
Amen brother! Our God is a way maker, He makes all things new...... Beautiful lyrics 🤩 keep it coming! May God bless you abundantly in Jesus' mighty Name amen ✨
Amen 🙏 Thank you so much🎉 May God bless you tooo
2025 ஆம் ஆண்டு அனைவருக்கும் நன்மையான ஆண்டாக மாறும் பழையவைகள் எல்லாம் ஓலிந்திடும்
ஆச்சரியமான விதங்களில் வாக்குத்தத்தம் பிறந்திடுதே amen
Amen . Blessed song we gonna worship this song in church our New Year service
Amen Amen 🙏
Praise God Fenicus, The song is really good to hear and sprit filled. God bless..Keep rocking for God.
Amen🎉
Excellent voice. Glory to God
Blessed lyrics thambi God be with you
Awesome song Na super song 😍❤❤❤🎉 amen 😍❤
Wonderful Song Brother.. God Bless You
Beautiful song .... Brother God bless you lots
Bro song is very good The anointing of the Lord is with you My prayers always for your ministry
I'll pray that the purpose of this song be fulfilled in Jesus Name and may it reach the people who need to hear it
Nice song God bless you
Amen, Nice song
Very good song for new year 2025
Wonderful Song!! Keep Rocking!!
This song is such a blessing and truly uplifting to me. With its beautiful lyrics and music, may God continue to use you more in the days ahead anna❤❤
Super song words are amazing
❤❤
🙌🏻😊🙏❤️
Great dear brother
Hope filled worship song.
Awesome Song Pastor
❤🥰❤
God bless you ❤❤
Super God bless you bro
Wonderful 👏🏻
Great fenny.. God bless you abundantly
Blessed lyrics and nice singing thamai
Best❤
Nice Song 🎉🎉
😇Amen God bless you
Thank you Anna 🙏
🎉🎉🎉🎉🎉
Nice
❤🎉
Superb... God bless you ayya 🎉
Thank you dear Pastor 🎉
Beautiful❤❤❤
Glory to God ❤
❤❤❤❤❤🎉🎉
Piano chords and scale
Amen 🙏
Amen 🎉
❤❤❤