How thirukachi nambi became a friend of varadan? - வரதனின் நண்பனாக மாறிய திருக்கச்சி நம்பிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • திருக்கச்சி நம்பிகள் பூவிருந்தவல்லியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் கஜேந்திரதாசர் என்பதாகும். இவர் வைணவர்களில் முக்கியமான ராமானுஜரின் குரு என்று குறிப்பிடப்படுகிறார். திருமாலுக்கு திருஆலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்பவராகவும், பெருமானிடம் பேசும் திறன் கொண்டவராகவும் திருக்கச்சி
    நம்பிகள் திகழ்ந்து இருந்தார் அவரைப் பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்ப்போம்
    #vainavam #spiritual #thirukachinambi

ความคิดเห็น • 16

  • @abispassion2643
    @abispassion2643 2 ปีที่แล้ว +6

    அருமை👌🙏

  • @ushas5233
    @ushas5233 หลายเดือนก่อน +1

    Omnamo narayanay saranam namaskaram namaskaram namaskaram

  • @revathyraman2793
    @revathyraman2793 2 ปีที่แล้ว +4

    Om namo narayana 🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 2 ปีที่แล้ว +4

    Sri Thirukachi Nambigal Thiruvadigaley Charanam.

  • @Cmathi.chinmaya
    @Cmathi.chinmaya 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏namaskaram maami nandri maami

  • @rajagopal7170
    @rajagopal7170 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா. நன்று. ஒரு சந்தேகம். பகவானே ஏழரை நாட்கள் நம்பி அவர்களுக்கு சனீஸ்வரர் பிடிக்க அருளியதாக அடியேன் அறிந்தது. உண்மை எது. தெரிந்தவர்கள் பதிவிடவும். மகிழ்ச்சி அருமை.

  • @p.oorgalakannan1431
    @p.oorgalakannan1431 2 ปีที่แล้ว +6

    நமஸ்ஹரிக்கிறேன் 🙏அடியேன் இராமானுஜ தாசன்🙏🙇 திருகச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்🙌 ஜெய் ஸ்ரீ மந் நாராயணா❤🙏

  • @manoharanraju9945
    @manoharanraju9945 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 ปีที่แล้ว +3

    திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே ஸரணம் நமஸ்காரம் அடியேன் தாஸன் ஸ்வாமி

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 7 หลายเดือนก่อน +2

    OM SHRI VARADHAN தாள் சரணம்

  • @seethalakshmyrajan3196
    @seethalakshmyrajan3196 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 2 ปีที่แล้ว +1

    Thirukachi Nambi Thiruvadigale Saranam...Om Namo Narayanaya...🏵️🌸💮🌺

  • @venkatesannathan8244
    @venkatesannathan8244 2 หลายเดือนก่อน

    Thirukachi nambi batham saranam

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 2 ปีที่แล้ว +2

    Srimathe Ramanujaya namaha 🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 7 หลายเดือนก่อน +2

    திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்

  • @jayavel6752
    @jayavel6752 หลายเดือนก่อน

    Thirukachi swamikal saranam