கிராமத்து அரைச்சு வச்ச மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி |fish kulampu| in Tamil uma's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @Nagaraj-l6b
    @Nagaraj-l6b 3 หลายเดือนก่อน +17

    Na intha kolambu oru vattitha try pannen.veetla ellaruku rmba pudichirunthathu.tq so much akka😊😊ippa varaiku na intha methodlatha vekkuren😊😊

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  3 หลายเดือนก่อน +2

      Thank you so much 😊

    • @LakshmiLakshmi-qv6jh
      @LakshmiLakshmi-qv6jh หลายเดือนก่อน +2

      நான் இப்ப try பண்ண போற realy நல்ல இருந்துச்சா pls சொல்லுங்க

  • @chiranjeevivenkatraman2811
    @chiranjeevivenkatraman2811 ปีที่แล้ว +5

    செய்து சுவைத்து பார்த்தேன் மிகவும் அருமை , சகோதரிஅவகளுக்கு மிகவும் நன்றி

  • @mercyjoel2000
    @mercyjoel2000 4 ปีที่แล้ว +4

    நான் இந்த குழம்பை இப்படியே செய்தேன்... தேங்காய்க்கு பதிலாக முந்திரி பருப்பை சேர்த்தேன்... மிக அருமையாக இருந்தது... நன்றி சகோதரி👌😇👏

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว +1

      நல்ல யோசனை நன்றி 👌👌👌

    • @mercyjoel2000
      @mercyjoel2000 4 ปีที่แล้ว

      செய்யும்போது தேங்காய் இல்லை அதனால்.. மாற்றினேன்😇

  • @shanthilingam2307
    @shanthilingam2307 4 ปีที่แล้ว +10

    கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் முதல்முறையா மீன் குழம்பு இதைப் பார்த்து செஞ்ச ரொம்ப நல்லா வந்துச்சு அக்கா மிக்க நன்றி🙏🙏🙏

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி சகோதரி 👏👏👏💐💐💐

    • @shanthilingam2307
      @shanthilingam2307 4 ปีที่แล้ว +4

      இன்று முதல் உங்கள் ரசிகை நான்🙏

    • @LathaJ-vo2em
      @LathaJ-vo2em 9 หลายเดือนก่อน

      .​@@shanthilingam2307

    • @JohnMerina-rw2gf
      @JohnMerina-rw2gf 6 หลายเดือนก่อน

      Hhsggsgcc

  • @mugilanm985
    @mugilanm985 2 ปีที่แล้ว +2

    Today night spisal preparing kavala meen kolambu nenga sona idea than vera levela irruga

  • @shantinimorgan132
    @shantinimorgan132 3 ปีที่แล้ว

    இன்று நான் உங்கள் மீன் குழம்பு குறிப்பை பின்பற்றி குழம்பு செய்தேன். வெண்டைக்காய் சேர்த்துக் கொண்டேன். கணவர் மற்றும் பிள்ளைகள் சுவையாக உள்ளது என பாராட்டினர். உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

  • @yamunarajendran9309
    @yamunarajendran9309 5 ปีที่แล้ว +6

    Ivlo naal idha paakama miss panitene...wow wat a taste😋

  • @Powerfulamy
    @Powerfulamy 4 ปีที่แล้ว +2

    மேடம் நான் மீன் குழம்பு செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.இதே முறையில் தான் செய்கிறேன் . அருமை அருமை 🌼🙏👍👌👌👌💐💐💐💐💯👏👏👏👏👏👏👏👏👏

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி

  • @koditamil
    @koditamil ปีที่แล้ว +3

    Sema taste. 2 years ah intha meen kolmbu tha seiyara

  • @sakthithulasivlogs
    @sakthithulasivlogs 4 ปีที่แล้ว +1

    Sister super sister அரைச்சு வச்ச மீன் குழம்பு பார்க்கும் போதே சாப்பிடனும் போல ஆசையா இருக்கு செம்ம சூப்பர் sister

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 2 ปีที่แล้ว +7

    உங்கள் வீடியோ பார்த்து ஒருமுறை மீன் குழம்பு செய்து பார்த்தேன். இப்போது உங்கள் மீன் குழம்பு மட்டுமே செய்கிறேன். 🥰🥰🥰🥰

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  2 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி

  • @aaronkumar7772
    @aaronkumar7772 3 ปีที่แล้ว +2

    எங்க வீட்ல நானும் அக்காவும் முதல் முறையாக மீன் குழம்பு வைத்தோம் ரொம்ப நல்லா இருந்தது மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி நன்றி அக்கா thanks🌹🌹🌹🌹🌹🌹thanks for you👋👋👋👋👋👋

  • @jayaseeli1865
    @jayaseeli1865 2 ปีที่แล้ว +3

    Thank u for yr lovely receipe. Today I've tried this. It's really came out well. Enaku meen kozhambu vaika theriyathu. Vachalum nalla irukathu. But innaiku unga receipe paathu try panen. Enakae en kozhambu romba pudichu irunthuthu... Thank u so much. I'm really grateful to you ☺️

  • @buvanabuvana3382
    @buvanabuvana3382 2 ปีที่แล้ว +2

    Today tried this recipe vara level taste 1st time meen kulampu vachurukan semmma...... Thankyou ✌️😋😋😋

  • @kirubarajendran1008
    @kirubarajendran1008 3 ปีที่แล้ว +9

    Sunday I tried this meen kumlambu really comes well first time I cooked it. My husband really enjoyed and eats well. Thank you❤❤🌹🌹🙏🙏 amma..

  • @muskantabasum8459
    @muskantabasum8459 4 ปีที่แล้ว +2

    Indha receipi try panom veetle ellarkum romba pidichidhu semma taste ah irundhuchi....Romba Thanks

  • @ahalyaarivanantham5651
    @ahalyaarivanantham5651 5 ปีที่แล้ว +10

    மீன் குழம்பு என்றால் அது உமா'ஸ் கிச்சன் தான்!!! சுவையோ சுவை!!!

  • @vinothak3213
    @vinothak3213 4 ปีที่แล้ว +2

    Na innaiku uenga intha video parthu thaa 1st time fish kulampu vachan.. semma....thank u so much madam

  • @yogalaxmi4351
    @yogalaxmi4351 3 ปีที่แล้ว +5

    Really superb ma I try last week it become super now today I try it become soo good & very tasty .... thank you Soo much for the great... taste full 🐟 kolambu....

  • @ranjanikanagaraj1290
    @ranjanikanagaraj1290 2 ปีที่แล้ว +1

    அற்புதமான செம டேஸ்ட்
    அம்மா,, ரொம்ப நன்றி

  • @santhiyarajan6885
    @santhiyarajan6885 3 ปีที่แล้ว +14

    Tried this today .. Taste is really awesome.. My husband likes very much.. Thank u for the recipe mam..

  • @NoorMohamed-nr1yp
    @NoorMohamed-nr1yp 4 ปีที่แล้ว +2

    மீன் குழம்பு மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว

      மகிழ்ச்சி நன்றி

  • @miniraja4046
    @miniraja4046 3 ปีที่แล้ว +10

    நான் இன்று இந்த மாரி வெச்சேன். ரொம்ப நல்லா இருந்திச்சு. எல்லாருமே விரும்பி சாப்பிட்டாங்க.ரொம்ப நன்றி.

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +2

    இந்த வழியில் மீன் குழம்பு செய்தால் நல்லா, அருமையா இருக்குதம்மா, நன்றி.

  • @mallika.madasamy5082
    @mallika.madasamy5082 4 ปีที่แล้ว +4

    அக்கா இந்த மெத்தடு செயிது பார்தேன் சூப்பாரா இருந்தது நன்றி அக்கா

  • @agathisborneensis
    @agathisborneensis 2 ปีที่แล้ว +2

    நல்ல அருசுவையான மீன் குழம்பு.😍👍🙏

  • @janyasgirish5873
    @janyasgirish5873 4 ปีที่แล้ว +4

    Very superb taste and everyone liked in my family..thank u for sharing

  • @MSA-lo7tx
    @MSA-lo7tx 6 หลายเดือนก่อน +2

    Nan indru idhe mathiri செய்தேன். Arumaiyaga irundhadhu nandri

  • @geethakannan1
    @geethakannan1 4 ปีที่แล้ว +21

    I made your recipe with fresh fish and dry fish. Both are so yummy. My family members enjoyed much. Thanks for your recipe pa.

  • @vimala70815
    @vimala70815 10 หลายเดือนก่อน +2

    Just..I tried this recipe for lunch... different taste...tq sis❤

  • @priya123859
    @priya123859 4 ปีที่แล้ว +8

    We prepared fish curry many times at home but this method is the best. Thanks a lot.

  • @kalaimanickam1618
    @kalaimanickam1618 3 ปีที่แล้ว +1

    Super நான் செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது

  • @Ruba__28
    @Ruba__28 3 ปีที่แล้ว +5

    I tried this recipe for today lunch.. it came veryyyyyy niece💥😋😋😋

  • @sumathimurgesh6177
    @sumathimurgesh6177 4 ปีที่แล้ว +2

    நான் இன்னைக்கு தான் இந்த மாதிரி செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது ‌ந‌ன்றி

  • @anusathish1528
    @anusathish1528 4 ปีที่แล้ว +6

    Today I tried this fish kolambu mam and my husband liked it alot and he's only call me from office and ask me to give a like and comment to ur channel 🙂 thank u so much mam

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว +1

      Thank you so much for lovely comments 👏👏👏💐💐💐

  • @anithamani2307
    @anithamani2307 3 ปีที่แล้ว +1

    Nanum senji parthen suppara erunthuchi 😋😋😋👌👌👌👌meen kulampu

  • @bharathilathika206
    @bharathilathika206 4 ปีที่แล้ว +16

    Super madam today nenga Sona maderi meen kulambu senjean very tasty yemmy meen kulambu tq so much mam

  • @kalpanasathish4087
    @kalpanasathish4087 3 ปีที่แล้ว

    Unga style meen kulambu pathathule erunthey. Unga style than my husband rompa pidikum solluvaaru thanks

  • @nandhiniarun708
    @nandhiniarun708 4 ปีที่แล้ว +3

    Tdy na try pannen... Taste romba nalla irunthuchu... First time na fish try pannen romba nalla irunthuchu... Ellarukum romba pudichu irunthuchu... Thanks to uma's kitchen 💐💐💐

  • @jothimani6887
    @jothimani6887 3 ปีที่แล้ว +1

    மிகவும் சுவையாக இருந்தது ரொம்ப நன்றி 👌👌🙏

  • @margaretthatcherclive3637
    @margaretthatcherclive3637 4 ปีที่แล้ว +4

    I have been tryed many times. Always taste good. thank you mam

  • @chandrikapriya6166
    @chandrikapriya6166 3 ปีที่แล้ว +1

    Vow excellent akka, today i tried this, வாழ்நாளில் இந்த மாதிரி மீன் குழம்பு சாப்பிட்டதே இல்ல, நன்றி! நன்றி! நன்றி!

  • @nivethagobi2028
    @nivethagobi2028 4 ปีที่แล้ว +3

    Today I tried it mam.. super thanks

  • @ammuabi7907
    @ammuabi7907 4 ปีที่แล้ว +1

    Na yesterday intha meen kulambu vacha... ultimate taste.. yesterday rice ku taste semmma...atha vida today idly ku meen kulambu aiyoo semma taste..one day ku aprm ultimate taste ah iruku...ini na intha mari tha meen kulambu vaika pora...thank u ma ❤️🙏😋😋😋😋

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว

      Thank you so much

    • @kalaiselvi-nk1fy
      @kalaiselvi-nk1fy 4 ปีที่แล้ว

      அடுத்து நாள் வைத்து சாப்பிட சூடு பன்னி வைக்க வேண்டுமா இல்லை அப்படி யே வைக்கலாமா.திருப்பி சூடு செய்யும் பொழுது மீன் கரைந்து விடும் .பதில் கூறவும்.

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  4 ปีที่แล้ว +1

      குறைவான தீயில் அடிபிடிக்காமல் அதிகமா கிளறாமல் சூடு செய்யலாம் ,ரொம்ப கெட்டியாக இருந்தால் அடிபிடிக்கும் ,கெட்டியாக இருந்தால் கொதிக்கும் சுடு தண்ணீர சிறிது சேர்த்து கொதிக்க விடலாம்

    • @kalaiselvi-nk1fy
      @kalaiselvi-nk1fy 4 ปีที่แล้ว

      நன்றி

  • @kuttypaapa7602
    @kuttypaapa7602 3 ปีที่แล้ว +377

    Yaru ellam comments paka vanthurukinga oru like kudunga

  • @ambalyuvakavi5136
    @ambalyuvakavi5136 3 ปีที่แล้ว +1

    I tried this today........ மிகவும் அருமையாக இருந்தது... நன்றி சகோதரி

  • @jeyanthij5295
    @jeyanthij5295 4 ปีที่แล้ว +23

    normally i dont like mean kulambu. but ur kulambu is very very tasty. thank u soo much.

  • @adhichaarogiyum-1448
    @adhichaarogiyum-1448 3 ปีที่แล้ว +2

    என் அம்மா வைத்த குழம்பு மாதிரியே இருக்கு அருமை சகோ

  • @thaslimaa9109
    @thaslimaa9109 4 ปีที่แล้ว +7

    Going try Your recipe mam thank you

  • @parvathisadhasivam6960
    @parvathisadhasivam6960 3 ปีที่แล้ว

    இன்று தான் நான் இதுமாதிரி முயற்சி செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. நன்றி

  • @geethaaiyyanarapan9233
    @geethaaiyyanarapan9233 4 ปีที่แล้ว +8

    Hi mam, today I tried this. Superb taste, my husband loved it. Thank you

  • @nandhinimuralidevan6170
    @nandhinimuralidevan6170 3 ปีที่แล้ว +1

    Super erundhuthu na try panni pathen thank you amma

  • @raziarosini5097
    @raziarosini5097 4 ปีที่แล้ว +11

    I tried it is very tasty I got appreciate from my family members

  • @devivenkat3207
    @devivenkat3207 3 ปีที่แล้ว +1

    Nan unga video pathathula irunthu intha methodla mattumthan meen kuzhambu vakiren... Thank you ma

  • @JkFoodchannel
    @JkFoodchannel 4 ปีที่แล้ว +22

    அரைச்சு வச்ச மீன் குழம்பு வித்தியாசமாக அருமையாக இருந்தது சிஸ்டர்

  • @nancypauline6915
    @nancypauline6915 3 ปีที่แล้ว +1

    Today at present unga receipe dhan ma adupula kothikuthu.... hope taste ll be good. Thanks for receipe amma

  • @jayasankar1043
    @jayasankar1043 5 ปีที่แล้ว +6

    நேற்று செய்தோம்,அருமை, நன்றி அம்மா

  • @vespalove7199
    @vespalove7199 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா இது எங்க விடால சாயியாரம் அக்கா 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @meenav1793
    @meenav1793 4 ปีที่แล้ว +4

    Today i tried mam. Superb...

  • @brinthapandi6038
    @brinthapandi6038 4 หลายเดือนก่อน +2

    Super sister niga sonna maariye sengen super a erunthathu thanks sister

  • @sherleyr4379
    @sherleyr4379 3 ปีที่แล้ว +6

    Hi, am sherley from Bangalore. Today I tried this fish curry..... Really its very very tasty. My husband appreciate me.... I have tried many fish curry recipe but, Your recipe its really superb 👌👌👌👌. thank you so much for sharing this video. 🙏

  • @mylifemyway369
    @mylifemyway369 2 หลายเดือนก่อน +2

    I tried this kulambu. It came out very well. Thank you so much sister.❤🙏💯😊

  • @blloverandbledits8275
    @blloverandbledits8275 3 ปีที่แล้ว +4

    அட்டகாசம் ❤️👍👍

  • @RamkumarA-pd5qx
    @RamkumarA-pd5qx 2 หลายเดือนก่อน +1

    Akka unga style la tha ipo ready panuna taste ultimate ah iruku thanks akka

  • @premsasi87
    @premsasi87 4 ปีที่แล้ว +20

    Akka, i tried ur recepi yesterday, my whole family love it, really superb...tanks alot

  • @elakiyak4105
    @elakiyak4105 2 ปีที่แล้ว +2

    Hello mam ineku tha na fish kulambu try panna super ah eruthuchu thank you so much

  • @floraranijohnsonphiloraj1548
    @floraranijohnsonphiloraj1548 3 ปีที่แล้ว +4

    Thank you mam for your great receipe. We tried it today, it was so good.

  • @pritiskitchen0657
    @pritiskitchen0657 3 ปีที่แล้ว +1

    It's really surperb 👍🏻

  • @sangamithra6526
    @sangamithra6526 4 ปีที่แล้ว +3

    Nangalum try panom sista😊semmaiya irunthuchi sis😋😋keep going on sis🤗❤️

  • @preethijacob475
    @preethijacob475 ปีที่แล้ว +2

    I tried many time taste is awesome

  • @tharinideviraviselvam4601
    @tharinideviraviselvam4601 4 ปีที่แล้ว +6

    அம்மா நான் இன்றைக்கு உங்களது சமையல் பார்த்து மீன் குழம்பு சமையல் செய்தேன் மிக மிக அருமை நன்றி அம்மா

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை mam சூப்பரா இருந்தது 👍 செய்து பார்த்தேன் 👌

  • @PriyaDharshini-vj9yb
    @PriyaDharshini-vj9yb 5 ปีที่แล้ว +26

    Today I tried tis receipe ... Really it is so good... Tq for sharing tis receipe sister... My family members like it very much ... Super sister tq

  • @sarmilabanu4281
    @sarmilabanu4281 3 ปีที่แล้ว +1

    Super , naan inru thaan parthen Samaitthen Nalla irukku thank u

  • @umeshcreativechannel8181
    @umeshcreativechannel8181 4 ปีที่แล้ว +3

    சூப்பர அக்கா

  • @rameshmaheshwaran5021
    @rameshmaheshwaran5021 3 ปีที่แล้ว +1

    Super mam actually enaku fis kolampu vaikkka thriyathu intha vedio paarthu vachen sema taste 😇😇😇😇😙😗🤤🤤🤤🤤🤤👌👌👌👌

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 4 ปีที่แล้ว +5

    My mom tried the same way it's yummy. 😃

  • @bpdworld3716
    @bpdworld3716 4 ปีที่แล้ว +1

    En hus firsttime na vacha meen kulambu supernu b sollitukanga.... thankyou so much......

  • @SPHASVIABI
    @SPHASVIABI 5 ปีที่แล้ว +4

    Hai sis na try panuna semaya irukunu Enga Vetla sonanga thank you so much ka

  • @realheroanbu
    @realheroanbu 2 ปีที่แล้ว +2

    நானுங்க உங்க மீன் குழம்பு வீடியோ பார்த்து பல முறை செய்து கொண்டு இருக்கேன்

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி மீன் குழம்பை ரசிச்சு சாப்பிடுங்கள் 🙂

  • @nivetha8691
    @nivetha8691 4 ปีที่แล้ว +23

    Naa first time fish cook panne , really superb

  • @babyshalinibabyshalini2005
    @babyshalinibabyshalini2005 3 ปีที่แล้ว +1

    Sooooooppppeeerrr akka meen kulampu neenga sona maariyae senju paatha romba rusi ya irunthuchu en kanavar romba yenaiya paaratunaru
    Romba romba nandri akka

  • @testandtastekitchentamil
    @testandtastekitchentamil 3 ปีที่แล้ว +6

    Amazing 👍❤❤

  • @dkalaivanidkalaivani9665
    @dkalaivanidkalaivani9665 3 ปีที่แล้ว

    நான் இதை செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது👌👌👌

  • @kandhanraj
    @kandhanraj 4 ปีที่แล้ว +3

    I tried.very yammy taste

  • @deepigamathi7795
    @deepigamathi7795 3 ปีที่แล้ว +1

    Naan try pannina semaya vanthuchi

  • @vasantimuniyandy7410
    @vasantimuniyandy7410 4 ปีที่แล้ว +6

    I tried this recipe today. It was super delicious. My family loved.

  • @umasankari8550
    @umasankari8550 ปีที่แล้ว +1

    nangal engal veetil ithey pol seitjom very super thank you sis

  • @maruthanayagam7773
    @maruthanayagam7773 4 ปีที่แล้ว +4

    I tried today fish kuzhambu it was very amazing taste,fantastic, fabulous taste I like it most so thank u🥰👌👌👌😋

  • @இளந்தளிர்-ச9ழ
    @இளந்தளிர்-ச9ழ 4 ปีที่แล้ว +1

    Today I tried it... சுவையாக இருந்தது.. நன்றி

  • @dhivyasanthosh3142
    @dhivyasanthosh3142 4 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்னமதிரி நன்னும வைத்து பர்த்ததேன் சூப்பர் இருந்துச்சு அக்கா நன்றி

  • @sriprithikas979
    @sriprithikas979 4 ปีที่แล้ว +2

    akka enga amma sanjaga unga disha pathu romba arumaiya erundhathu, thank you akka

  • @lavanyalavu9783
    @lavanyalavu9783 5 ปีที่แล้ว +8

    today naa try panna mam semmaaaa enga vitla ellarum putuchituchii tq mam

  • @diologu2327
    @diologu2327 3 ปีที่แล้ว

    Today Idha pathudhan sister nan samachu room la irukuravangaluku kudutha saptu avanga sonnaga semma taste ini niye meen kuzhambu vei da V2tla sapuduramariye irukudhu nu enna romba pugaldhanga Enaku romba santhosama irundhuchu Ellathukum karanam nigadhan romba nandri அக்கா love ❤️ u 😘🙏🏻

  • @thairaja4762
    @thairaja4762 4 ปีที่แล้ว +6

    நான் மீன் குழம்பு செய்தேன் மிகவும் அருமை அக்கா நன்றி 👍👏

  • @kokim3746
    @kokim3746 3 ปีที่แล้ว +1

    Today try pannan sis vera leval first time meen kolampu vachchan Sis supar ra vanthuruku tq sis😍😍😍😍🤩

  • @jenisofia3202
    @jenisofia3202 4 ปีที่แล้ว +9

    Today i try dis, its really superb n yummy.. its simple to cook, thank u mam

  • @arularul3305
    @arularul3305 3 ปีที่แล้ว +1

    Super yummy na seindhen indraiku😋😋😋

  • @manimekalai.m4554
    @manimekalai.m4554 4 ปีที่แล้ว +3

    Nanum seiven semaya erunchu... Keep rocking sister

  • @sudhamurugarajp.7765
    @sudhamurugarajp.7765 16 วันที่ผ่านมา +1

    Excellent taste super