Manida Uruvil Avatharitha I Robin Samuel I Christian Song I Cover I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @RobinGospelVision
    @RobinGospelVision  4 หลายเดือนก่อน

    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
    அவனியிலே உனக்காய் உதித்தார்
    அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
    அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    கூவி அழைத்தது தேவ சத்தம்
    குருசில் வடிவது தூய இரத்தம்
    பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
    பாக்கியம் நல்கிட அவரே வழி
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    இயேசுவின் நாமத்தில் வல்லமையே
    இதை நாடுவோர்க்கு விடுதலையே
    துன்ப கட்டுகள் பாவ சிறைகள்
    இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    இயேசு உன்னை என்றும் கைவிடாரே
    கடைசிவரை தளராதே நம்பு
    என்றும் நல்லவர் இயேசு வல்லவர்
    இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே
    மானிட உருவில் அவதரித்த
    மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 4 หลายเดือนก่อน +2

    Praise the LORD 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻