90's தான் முதன் முதலில் சிறுவர்மலர் வந்ததுன்னு ஞாபகம். அப்போதிலிருந்து ஆரம்பித்த பழக்கம் ,உங்கள மாதிரிதான் தேடித்தேடி கதைகள் படித்திருக்கிறேன். காலத்திற்கேற்ப வாசிப்பு முறை மாறி உள்ளது. நீங்க சூப்பர் சார்!. உங்க பொண்ணு கண்டிப்பா நல்ல குடிமகளாக இருப்பார் என்பதற்கு நீங்களே அத்தாட்சி.
அருமை. வாசிப்பு முறை காணாமல் தான் போய் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் reading என்பது (kindle மாதிரி) இங்கே பெரிசா இல்லை. நிறைய புத்தக வாசிப்பை மொத்தமாகவே விட்டுவிட்டார்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)
நான் டிஜிட்டல் ரீடிங்கை சொல்ல வில்லை..புத்தக ரசனை வயதுக்கேற்ப மாறி உள்ளதை சொன்னேன்.முன்னவ்வாம் ராஜேஷ்குமார் நாவல்களை போன்று தேடினேன். தற்போது அரசியல்,சரித்திரம் போன்று படிக்க பிடிக்கிறது அதை சொன்னேன்.
Hi anna i am big fan of you,your videos are awesome ,your great human being,i could not say about you wordless,..நான் பார்த்து வியந்து போன மனிதர் அண்ணா நீங்க.....நன்றி
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏 உண்மை உங்களது ஒவ்வாரு வார்த்தைகளும். சிக்கிரம் புத்தகம் வீடியோவை போடுங்கள். எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களை போன்றவர்களால் நல்லவை பாதுகாக்க படும் .
உங்களது பேச்சில், சுயமாக சிந்திக்கும் திறனை மறந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீதான ஆதங்கம் தெரிகிறது. உங்களது இந்த காணொளி பகிர்வு ஒரு நல்ல விழிப்புண்வூட்டும் என்பதில் சந்தேமேயில்லை.
அண்ணா உங்க மீது ரொம்ப மரியாதையை வருது.நீங்க வேற level வாழ்த்துக்கள்.நான் ஒரு புத்தக காதலன்.நான் படித்த நாவல் பொன்னியின் செல்வன் -5 பாகம், சிவகாமி சபதம்-4பாகம், சோலைமலை இளவரசி, பார்த்திபன் கனவு, ராஜபெருகை
நல்ல பதிவு.. சரித்திர நாவல்களில் தற்போது ஈடுபாடு.பொன்னியின் செல்வன் புத்தகத்தை வீடியோவில் பார்த்தவுடன் உள்ளம் பூரித்துபோனது.நீங்கள் சொல்வது போல் வாசிப்பு தனித்தன்மை கற்பனை திறன் உருவாக்கும்.. குழந்தைகளுக்கு நாம் சொல்வதை விட நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்..
Late reply for this vedio. As I informed about me very recently I am watching your videos. Your views about reading about books is absolutely worthy. I don't know about English novels or books. But I also read lot of books especially ponniyin Selvan, and lot lot. Now I am training my grandson by reading bed time stories who is 4 years old. Still now seeing like you people I feel very happy
Bro, நீங்கள் கூறியது போல் வாசிக்கும் சவை மறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. செய்திகள் கூட செய்திதாளில் அமைதியாக , கவனமாக படிக்காமல் தொலைக்காட்சியில் இறைச்சலிலும், ஊடகங்கள் ஏற்படுத்தும் செயற்கை பரபரப்பிலும், விளம்பரங்களின் பகட்டிலும்.. பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. வாசிக்கும் போது சுவைத்த பாரதியார் கவிதைகள், ககல்கியின் சரித்திர பதிவுகள் தற்போது உங்கள் காணொளியால் அசைபோட முடிகிறது. இன்றுமுதல் மீண்டும் புத்தகம் படிக்க தூவங்குகிறேன். விரைவில் புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கூட இப்படித்தான் நடக்கும். புத்தகங்களை வாங்குபவரை விட food court ல் உள்ள கூட்டம் தான் அதிகம்.
super sir👌every year i go to book fair. when i was in Chennai i will not miss book fair there as it will be in large scale. my all time favourite is reading books. as u told i usually gift books for my kids. during college days I'll mostly be in library only😊 R.K.Narayan stories are my favourite, i av brought all his collection. i am weak in tamil🙁 so i am reading tamil novels now to improve my language ☺👍
What u telling is true. Because books are good friend. I got motivated because of kopmayer, Suki sivam, success jeyachandran, balakumaran, tamilvanan, Lena tamilvanan, and astrology books, tailoring boks etc
Super man Anna Nega.....i like u very much.... Unga nalla thinking unga petchela irunthe thereu...neraiya video podunga....unga fanu solrathula பெரும Padre....
Hello Anna.. I honestly started watching your videos one and only for my Mac chellam.. but then your views about life, social responsibility, care towards every creatures had made me to admire you Anna.. in each and every video I can find a true humanitarian in you. and this video is amazing one. such a great message in a nutshell, that too in a down to earth way.. being a mother of two I would love to adopt the way you live.. always you are a great inspiration Anna.. by the way this is my first ever comment in TH-cam.. keep rocking Anna.. Stay Blessed.
//by the way this is my first ever comment in TH-cam// Thank you so much for taking your time and posting your first comment for my video. That brings lot of meaning to this video. Being a mother of two kids, finding time will be difficult. Still you can do whatever possible things and make a practice to teach reading habit to them. Avoid TV, you will get the life back. Try that. My blessings and wishes to you and your family.
Super bro! THANK YOU BRO! இந்தப்பதிவை பார்க்கும்பொழுது எனக்கு நான் விரும்பிய புத்தகங்களை மறுக்காமல் வாங்கிகொடுத்த என் பெற்றோர்க்கு மனம்நெகிழ்ந்து நன்றிகூற தோன்றுகிறது. இளம்வயதில் புத்தகம் வாசித்தல் அம்புலிமாமாவில் தொடங்கி குளந்தைகள் கலைக்களஞ்சியம் 10 புத்தகங்களையும் வாங்கியே ஆகவேண்டும் என வாங்கி வார இறுதிவிடுமுறையில் அவற்றை படிக்கும்பொழுது அத்தனை அறிவையும் பெற்றிடவேண்டும் எனும் ஆர்வம் கொளுந்து விட்டு எரிந்தது. சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. "SAY NO WHERE YOU HAVE TO SAY NO"எனும் வாசகம் இன்றுவரை நினைவில் நிற்கிறது. இருபதுகளைகடக்கையில் புத்தகங்களுக்கும் எனக்கும் இடைவெளி அதிகரித்து முப்பதுகளை கடக்கும்பொழுது வாசித்தல் நின்றேபோனது. இப்பொழுதெல்லாம் தேவையான அனைத்து தகவல்களையும் கூகுள் குலசாமியிடமே கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுதெல்லாம் இயற்கைவேளாண்மை,வாழும்கலை,மனோதத்துவம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமே உள்ளது.இதுசம்மந்தமாக ஏதும் பரிந்துரை இருந்தால் பகிரவும். பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வாசிக்க தொடங்கப்போகிறேன் .
அருமை அக்கா. நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் நாளடைவில் தொலைப்பது நாமாக தான் இருக்கும். சின்ன வயசுல ரசித்து ரசித்து பாட்டு கேட்கும் நிறைய பேர் கல்யாணத்துக்கு அப்புறம் வழக்கம் போல சீரியலில் தொலைந்து போய்விடுகிறார்கள். கூகிள் குலசாமி நமக்கு தகவல்கள் மட்டும் தான் கொடுப்பார். புடிச்சதை கொடுக்க மாட்டார். :)) நீங்கள் மீண்டும் வாசிப்பை வெற்றிகரமா தொடங்கினா சில மாதங்கள் கழித்து ஒரு அப்டேட் கொடுங்க. சந்தோசப்படுவேன் :)) தோட்டத்தை முதல்ல கவனிப்போம். அப்புறம் புத்தகம் பக்கம் வருவோம் :)
Yanukum reading romba pidikum idudan படிக்கணும்னு இல்லை ஒரு துண்டு பேப்பர் கிடைச்சாலும் படிப்பேன் ஆனா ஒரு கட்டத்துல குடும்பம் பிள்ளைகள் னு vadapuram இப்போ padikira yanname maradupochu
நிறைய பேர் கல்யாணத்துக்கு பிறகு எல்லாவற்றையும் சூழ்நிலை காரணமா விட்டுவீடறாங்க. ஆண்களையும் சேர்த்து தான். நம்மோட மனநிலையே அப்படி ஆகிருது. கொஞ்சம் முயற்சி செய்தா கொஞ்சமாவது திரும்ப பிடித்துவிடலாம்.
Hai அண்ணா, வாசிப்பு திறன்.... அருமையான பதிவு.... என்னோட பெரிய பையன் எங்க போனாலும் books தான் வாங்குவான் .... கேபிள் கட் பண்ணியதால் read பண்ண ஆரம்பித்து இருக்கான் . உங்களோட பதிவின் மூலம் மற்றவர்களை இயக்குகிறீர்கள்....🙏🙏🙏🙏🙏
அருமை. கேபிள் கட் பண்ணிடீங்களா. வாழ்த்துக்கள். வாழ்க்கைல மிக பெரிய ஒரு நல்ல விஷயத்தை பண்ணி இருக்கீங்க. எங்க வீட்ல dish அ கலட்டி குப்பை தொட்டில போட்டு பல மாதம் ஆச்சி. அப்படியே தொடருங்க. உங்கள் பையனுக்கு வேண்டிய புத்தகங்கள் வாங்கி கொடுங்க. அருமையா வருவான் அவன். வாழ்த்துக்கள்.
Me too noticed the banner in agri index... Me and my husband love to read... Different journal different novel on both language.. this year I insist my kid to start reading..
namma oorla than " time pass" nu solrom.. veli naadugal la " pass time" nu solranga.. renduthukum ena vithyasam na, timepass na nama onnume panalana kooda time kadanthu poividum.. Aana " pass time" na , nama ethatthu senchu time ah selavu pananum..... nama aatkaluku timepass ku than orientation adhigam..Ungal kanavu thottam pola , enakum kanavu pannai veedu, kanavu thottam, kanavu library nu aasai iruku.
Super bro..big fan of u bro...I have my small Madi thottam,fish tank now next small library.. good thoughts so continuing as follow ers...say ur congrats good collection....😄🤗
வணக்கம் எனக்கும் உங்களோட கேரக்டர்ல ஒரு சிறுதுளி உண்டு சின்ன வயசுல எங்க கடையில தினத்தந்தி தான் வாங்கும் அதுல தங்கமலர் வரும் ஆனால் எனக்கு சிறுவர் மலர் தான் பிடிக்கும் அதில் வரும் கதைகளை இன்னமும் நினைவில் வைத்துள்ளேன் அதை என்னோடு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் என்னை சுற்றி எப்போதுமே ஒரு பத்து குழந்தைகள் இருப்பார்கள் அவர்களுக்கும் அதை சொல்லிக் கொடுப்பேன் விடுகதைகள் பல சொல்லுவேன் அதனாலேயே குழந்தைகளுக்கு என்னை பிடிக்கும் இப்போது அவர்களுக்கு செடி வைக்கவும் சொல்லிக் கொடுத்துள்ளேன் ஆளுக்கு ஒரு டப்பாவில் டேபிள் ரோஸ் வளர்த்து வருகிறார்கள் தினமும் வந்து என்னிடம் சொல்லி சந்தோஷப்படுவார்கள் இந்த ஆடி மாதம் வெள்ளரி விதை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த உள்ளேன் நன்றி
அருமை. அருமை. கதை கேட்க குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வமும் இருக்கும். ஆனா கதை சொல்ல தான் ஆள் இல்லை. அற்புதம். தொடருங்க. செடிகள் வளர்க்கவும் சொல்லி தர்றீங்க. வாழ்த்துக்கள்.
Super na... My reading habit too started with siruvarmalar.. Ambulimama, Rani comics, Dr.poovannan stories nu chinnavayasula aarambichathu.. seven or eight age la Appa library kooptupoga aarambichar.. I always feel that is the greatest asset he gave me for my lifetime.. Happy reading na..😀😀
Nantri. Unga vaasippu aarvam arumai. Thodarunga.. Naanum ippo thaan niraiya tamil books vaanga aarambichirukken. intha book fair-la mostly tamil books thaan plan panni irukken.
ஆஹா உங்கள் வர்ணனை :) அருமை.உங்கள் எண்ணங்கள் மிக சிறப்பு வீடியோ பார்த்தவுடன் உள்ளம் பூரித்துபோனது.நீங்கள் சொல்வது போல் வாசிப்பு தனித்தன்மை கற்பனை திறன் உருவாக்கும்.
Thanks for this motivation video. My favourite books in my small book shelf . Ponniyin selvan - kalki Sanjaram - s.ramakrishnan Pathayiram mayil payanangal - iraiyambu I.A.S Kodukal illa varaipadam - s.ramakrishnan
As usual did a good job .This should be an useful information for all the book worms. Haden't you posted any up coming events in codissia I wouldn't have known that. It was because of your video I didn't miss agri Intex and now book fair.Will be nice if you let us know any interesting events which will be held in codissia in the near future.
Thanks. In the entire year, I go only for these two events. Agri Intex and Book Fair. Most of the other events are Shopping festival, real estate related and industrial tool or machine related. If anything relevant to our area, will definitely post a video.
For me also siruvar malar is the first weekly which increase my reading habit..pakkathveetla vaanguvaanga..nanum akkavum yaarumodalla poi vaangranu poatti potu padippom..apram chutti vikatan...ella mnthum thavaraama vaangi ada collections a serthu vach en frends ku share pannuven..strict rule ena na.."kandippa kilichal illama thiruppi tharanum" nu... Ipo chutti vikatan quality um koranjdch..pillainglk aarvamum ila...
Arumai anna. Enga amma en birthday, en tambi birthday ku en pakatula ula 5th std varaikum ula pilangalku story books, pencil, pen dictionary, thirukural book vangikudupanga.en kalyanathuku invitation oda Dr. A.P.J. Abdul kalam sir oda valkai varalaru book, kudutom.ada enala maravie mudiyadu.nan adigama pesuvien so enaku content oda pesa help panradu books dan.
Nice video sir. I am a big book worm I used to read all historical novels in Tamil. But nowadays there is no library near my home. So stopped going to library
Nice. Reading habit gone from most of the people. So library also gone. The quality of library we had long people and the crowd we see those days, all gone now. The only option now is, buy the books for our reading.
wonderful speech. Happy to hear some meaningful talk. One request though. You said you are interested in anything related to space. Then my request is pls don't completely rely exclusively on western books alone. Long story short, our ancestors have wonderful works on astronomy. WE can read the English versions of it I guess. West mostly take the foundation from us and improve on that, yes ofcourse they do it systematically and all that. SO pls appreciate and collect/read our astronomy books also (sad that we don't know Sanskrit, many of our works are translated by Arab and Europeans took it and bypassed the credit that is due to Bharath desh). Its time world should know the ancestral knowledge gems of Bharatham. Though I am not a science maths person, our ancestral astronomical work is close to my heart. Black hole is a concept of today's world, but how come Ramanujam has formula for that back then when the concept is itself was not there. Because our gyanam is not only by observing the sky, but also those days, we were incorporated with the seeking of inner self which gave the gyanam of this universe. My grandpa, my dad are avid readers. I used to be, but now-a-days, not so, but my son is book worm, to the extent that we used to re buy dictionary and atlas. haha. In many houses, that two books will look brand new always, but it will look overused in our house. One word, I too realised bigboss is just kuppai, created by stressing the people and make them vomit. And like fools we people watch that vomit. And neither do I even care about India winning or not and the names of the players. But that does not mean that cricket is useless. There is a lot of economy around that, that helps this nation. We are coming out of poverty after 1000s of years of vandalism by invaders and systematic demolish by the British. SO economical building and happenings is important for a country like us. And yes, like you said, where is the reading habit now, see like this only even if I write 2 or 3 paras, friends complain that they cannot read and ignore it. They want it to be conveyed in one line. I don't know how thaat can be done. Certain punches can be one line and convey a lot. But when we want to say few things, how can be it in few lines. Why cannot people read few paras. Why they only want the heading, even if the topic is of their interest. your Siruvarmalar. vaaramalar took me also back to my childhood.
Thanks for such a long comment and useful suggestions. I read it fully :)) What you are saying is true. Our ancestors predicted many things just by watching the sky and the inner self. Sani peyarchi and so many other things we see in our temple amaze us in many ways. As you said, the only problem is, we don't have those captured in a nice way in books to read. We may have some one or two books that too just captured the details in very simple way. As a reader, those are not sufficient for us (not in knowledge perspective, from reading and enjoying perspective). I will do a check this time in book fair for such books availability and give it a try. Thank you so much for all these recommendations. Reading habit have gone down and people getting everything visually and become lazy. I doubt there will be any improvement in reading habit among people. Slowly they are losing their thinking and imagination also. Believing everything they see in WA videos and that decide their day and life. Hmmm..
Haa.. nancy drew collection is in ur kids rack... One of my favorite.. Actually i started reading habit when I was 25yrs old .. my first book was Sherlock Holmes bt trust me I didn't understand a single phara.. N my brother askd me to start reading kids books.. n tats how my journey begun.. started again with tintin n Enid blyton books.. n now I'm stuck with only indian writers I used to go crazy seeing new collection in kids section.. Now detective novels na I'll go mad.. any suggestions in tat area..
Very nice. She like Nancy Drew books and I presented 10 books of the series during her birthday. Now asked her to read tamil books also and she completed the 2 Harry potter books (mainly to practice tamil reading). She read E.Nesbit books and few others like Railway children, Black beauty, Charlotte's Web, Secret Garden etc. In Tamil, not finding such classic books for kids of her age. Indian author means like ruskin bond books? Not many suggestion as I am also new and suggesting based on my hearing from friends. Will explore few things in this area this week.
ரோட்ட க்ராஸ் பண்ணுறப்பவே மொபைல் தான். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. பெற்றோர்கள் வாசித்தால் தான் பிள்ளைகளுக்கும் வாசிக்க தோன்றும். அதற்க்கான நேரத்தை ஒதுக்க பெற்றோர்கள் தயாரா இருக்கணும்.
Sir unga ella varththaigalum saththiyamana unmai. Nalla Vasippu pazhakkam ullavargal kandippaga nalla manadhudaivargalaga eruppargal enbadhu en karuthu.
90's தான் முதன் முதலில் சிறுவர்மலர் வந்ததுன்னு ஞாபகம். அப்போதிலிருந்து ஆரம்பித்த பழக்கம் ,உங்கள மாதிரிதான் தேடித்தேடி கதைகள் படித்திருக்கிறேன். காலத்திற்கேற்ப வாசிப்பு முறை மாறி உள்ளது. நீங்க சூப்பர் சார்!. உங்க பொண்ணு கண்டிப்பா நல்ல குடிமகளாக இருப்பார் என்பதற்கு நீங்களே அத்தாட்சி.
அருமை. வாசிப்பு முறை காணாமல் தான் போய் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் reading என்பது (kindle மாதிரி) இங்கே பெரிசா இல்லை. நிறைய புத்தக வாசிப்பை மொத்தமாகவே விட்டுவிட்டார்கள்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி :)
நான் டிஜிட்டல் ரீடிங்கை சொல்ல வில்லை..புத்தக ரசனை வயதுக்கேற்ப மாறி உள்ளதை சொன்னேன்.முன்னவ்வாம் ராஜேஷ்குமார் நாவல்களை போன்று தேடினேன். தற்போது அரசியல்,சரித்திரம் போன்று படிக்க பிடிக்கிறது அதை சொன்னேன்.
Hi anna i am big fan of you,your videos are awesome ,your great human being,i could not say about you wordless,..நான் பார்த்து வியந்து போன மனிதர் அண்ணா நீங்க.....நன்றி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நமக்கு புடிச்ச விசயங்களுக்கு வாழ்க்கைல முக்கியத்துவம் கொடுக்கணும். மற்றது தானா வரும். :)
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏 உண்மை உங்களது ஒவ்வாரு வார்த்தைகளும். சிக்கிரம் புத்தகம் வீடியோவை போடுங்கள். எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களை போன்றவர்களால் நல்லவை பாதுகாக்க படும் .
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
உங்களது பேச்சில், சுயமாக சிந்திக்கும் திறனை மறந்து கொண்டிருக்கும் சமூகத்தின் மீதான ஆதங்கம் தெரிகிறது. உங்களது இந்த காணொளி பகிர்வு ஒரு நல்ல விழிப்புண்வூட்டும் என்பதில் சந்தேமேயில்லை.
அண்ணா உங்க மீது ரொம்ப மரியாதையை வருது.நீங்க வேற level வாழ்த்துக்கள்.நான் ஒரு புத்தக காதலன்.நான் படித்த நாவல்
பொன்னியின் செல்வன் -5 பாகம்,
சிவகாமி சபதம்-4பாகம்,
சோலைமலை இளவரசி,
பார்த்திபன் கனவு,
ராஜபெருகை
Neenga sonna 90% books appa ooda favorite...
Appavukum unga Habbit dhan anna...
Really Tq for making this video
ரொம்ப சந்தோசம் :)
ஆஹா உங்கள் வர்ணனை :) அருமை :)
நல்ல பதிவு.. சரித்திர நாவல்களில் தற்போது ஈடுபாடு.பொன்னியின் செல்வன் புத்தகத்தை வீடியோவில் பார்த்தவுடன் உள்ளம் பூரித்துபோனது.நீங்கள் சொல்வது போல் வாசிப்பு தனித்தன்மை கற்பனை திறன் உருவாக்கும்.. குழந்தைகளுக்கு நாம் சொல்வதை விட நம்மை பார்த்து கற்றுக் கொள்வார்கள்..
நன்றி. நானும் இந்த புத்தகத் திருவிழாவில் நிறைய கல்கியோட நாவல்கள் வாங்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.
Superana pathivu
பொறுப்பும், அக்கறையுள்ள பதிவு. மறுக்க முடியாத உண்மையான கருத்து. இக்கால தலைமுறைக்கு மிகவும் அவசியம். நன்றி.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Late reply for this vedio. As I informed about me very recently I am watching your videos. Your views about reading about books is absolutely worthy. I don't know about English novels or books. But I also read lot of books especially ponniyin Selvan, and lot lot. Now I am training my grandson by reading bed time stories who is 4 years old. Still now seeing like you people I feel very happy
Bro,
நீங்கள் கூறியது போல் வாசிக்கும் சவை மறந்து மூன்று வருடங்கள் ஆகிறது. செய்திகள் கூட செய்திதாளில் அமைதியாக , கவனமாக படிக்காமல் தொலைக்காட்சியில் இறைச்சலிலும், ஊடகங்கள் ஏற்படுத்தும் செயற்கை பரபரப்பிலும், விளம்பரங்களின் பகட்டிலும்.. பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது.
வாசிக்கும் போது சுவைத்த பாரதியார் கவிதைகள், ககல்கியின் சரித்திர பதிவுகள் தற்போது உங்கள் காணொளியால் அசைபோட முடிகிறது. இன்றுமுதல் மீண்டும் புத்தகம் படிக்க தூவங்குகிறேன். விரைவில் புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கூட இப்படித்தான் நடக்கும். புத்தகங்களை வாங்குபவரை விட food court ல் உள்ள கூட்டம் தான் அதிகம்.
வார இறுதியை போக்க ஒரு இடம்.. அவ்வளவே..
வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. 😟
super sir👌every year i go to book fair. when i was in Chennai i will not miss book fair there as it will be in large scale.
my all time favourite is reading books. as u told i usually gift books for my kids.
during college days I'll mostly be in library only😊
R.K.Narayan stories are my favourite, i av brought all his collection. i am weak in tamil🙁 so i am reading tamil novels now to improve my language ☺👍
I really appreciate n ADMIRE the positive thoughts about life👌👍👏
Thanks :)
சிவா Sir, Really super.அருமை. அருமை
Thanks
What u telling is true. Because books are good friend. I got motivated because of kopmayer, Suki sivam, success jeyachandran, balakumaran, tamilvanan, Lena tamilvanan, and astrology books, tailoring boks etc
நான் இனிமேல் புத்தகம் நிறைய படிப்பேன். ரொம்ப நன்றி. சிவா ஸார.
Super man Anna Nega.....i like u very much.... Unga nalla thinking unga petchela irunthe thereu...neraiya video podunga....unga fanu solrathula பெரும Padre....
Hello Anna.. I honestly started watching your videos one and only for my Mac chellam.. but then your views about life, social responsibility, care towards every creatures had made me to admire you Anna.. in each and every video I can find a true humanitarian in you. and this video is amazing one. such a great message in a nutshell, that too in a down to earth way.. being a mother of two I would love to adopt the way you live.. always you are a great inspiration Anna.. by the way this is my first ever comment in TH-cam.. keep rocking Anna.. Stay Blessed.
//by the way this is my first ever comment in TH-cam// Thank you so much for taking your time and posting your first comment for my video. That brings lot of meaning to this video.
Being a mother of two kids, finding time will be difficult. Still you can do whatever possible things and make a practice to teach reading habit to them. Avoid TV, you will get the life back. Try that.
My blessings and wishes to you and your family.
Thoddam Siva Surprised to receive your reply Anna.. truly happy.. will definitely do it.. thank you Anna..
Super bro! THANK YOU BRO!
இந்தப்பதிவை பார்க்கும்பொழுது எனக்கு நான் விரும்பிய புத்தகங்களை மறுக்காமல் வாங்கிகொடுத்த என் பெற்றோர்க்கு மனம்நெகிழ்ந்து நன்றிகூற தோன்றுகிறது.
இளம்வயதில் புத்தகம் வாசித்தல் அம்புலிமாமாவில் தொடங்கி குளந்தைகள் கலைக்களஞ்சியம் 10 புத்தகங்களையும் வாங்கியே ஆகவேண்டும் என வாங்கி வார இறுதிவிடுமுறையில் அவற்றை படிக்கும்பொழுது அத்தனை அறிவையும் பெற்றிடவேண்டும் எனும் ஆர்வம் கொளுந்து விட்டு எரிந்தது.
சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.
"SAY NO WHERE YOU HAVE TO SAY NO"எனும் வாசகம் இன்றுவரை நினைவில் நிற்கிறது.
இருபதுகளைகடக்கையில் புத்தகங்களுக்கும் எனக்கும் இடைவெளி அதிகரித்து முப்பதுகளை கடக்கும்பொழுது வாசித்தல் நின்றேபோனது.
இப்பொழுதெல்லாம் தேவையான அனைத்து தகவல்களையும் கூகுள் குலசாமியிடமே கேட்டுக்கொள்கிறேன்.
இப்பொழுதெல்லாம் இயற்கைவேளாண்மை,வாழும்கலை,மனோதத்துவம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமே உள்ளது.இதுசம்மந்தமாக ஏதும் பரிந்துரை இருந்தால் பகிரவும்.
பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் வாசிக்க தொடங்கப்போகிறேன் .
அருமை அக்கா. நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் நாளடைவில் தொலைப்பது நாமாக தான் இருக்கும். சின்ன வயசுல ரசித்து ரசித்து பாட்டு கேட்கும் நிறைய பேர் கல்யாணத்துக்கு அப்புறம் வழக்கம் போல சீரியலில் தொலைந்து போய்விடுகிறார்கள்.
கூகிள் குலசாமி நமக்கு தகவல்கள் மட்டும் தான் கொடுப்பார். புடிச்சதை கொடுக்க மாட்டார். :))
நீங்கள் மீண்டும் வாசிப்பை வெற்றிகரமா தொடங்கினா சில மாதங்கள் கழித்து ஒரு அப்டேட் கொடுங்க. சந்தோசப்படுவேன் :))
தோட்டத்தை முதல்ல கவனிப்போம். அப்புறம் புத்தகம் பக்கம் வருவோம் :)
@@ThottamSiva
sure bro! garden getting ready for the next season!
Yanukum reading romba pidikum idudan படிக்கணும்னு இல்லை ஒரு துண்டு பேப்பர் கிடைச்சாலும் படிப்பேன் ஆனா ஒரு கட்டத்துல குடும்பம் பிள்ளைகள் னு vadapuram இப்போ padikira yanname maradupochu
நிறைய பேர் கல்யாணத்துக்கு பிறகு எல்லாவற்றையும் சூழ்நிலை காரணமா விட்டுவீடறாங்க. ஆண்களையும் சேர்த்து தான். நம்மோட மனநிலையே அப்படி ஆகிருது. கொஞ்சம் முயற்சி செய்தா கொஞ்சமாவது திரும்ப பிடித்துவிடலாம்.
Super anna👍👏👏👏👏👏👏👏🙏
Hai அண்ணா,
வாசிப்பு திறன்.... அருமையான பதிவு.... என்னோட பெரிய பையன் எங்க போனாலும் books தான் வாங்குவான் .... கேபிள் கட் பண்ணியதால் read பண்ண ஆரம்பித்து இருக்கான் .
உங்களோட பதிவின் மூலம் மற்றவர்களை இயக்குகிறீர்கள்....🙏🙏🙏🙏🙏
அருமை. கேபிள் கட் பண்ணிடீங்களா. வாழ்த்துக்கள். வாழ்க்கைல மிக பெரிய ஒரு நல்ல விஷயத்தை பண்ணி இருக்கீங்க. எங்க வீட்ல dish அ கலட்டி குப்பை தொட்டில போட்டு பல மாதம் ஆச்சி. அப்படியே தொடருங்க.
உங்கள் பையனுக்கு வேண்டிய புத்தகங்கள் வாங்கி கொடுங்க. அருமையா வருவான் அவன். வாழ்த்துக்கள்.
Me too noticed the banner in agri index... Me and my husband love to read... Different journal different novel on both language.. this year I insist my kid to start reading..
Eppo irrkura generationku romba important, good message,thank u
Welcome :)
Neenga pesuradhu azhugayae vandhuduchu. Nan young world uh apdi dan nga na padipan
*Very good inspiring video, guidance for the present younger and older generations, Keep up your Social Service Siva*
Thank you for your words :)
Awesome sir. Thanks for sharing your experience
Love your approach towards life, books and gardening, god bless
Thank you :)
Very nice footage
உங்கள் எண்ணங்கள் மிக சிறப்பு
நன்றி :)
Thanks for sharing your reading books experience with us!!
I am most time reading this book
The secret
I too have the secret and hero and all other similar books. Good reading.
Yannaku kuda seruvar malar romba pudikum na athigama padicha book kuda athu than Anna...now I'm 26 eppokuda seruvar malar palaya bookuda vettu vaikarathu Ella...apro apdiyae bahavat geethai Kuran bibel Thiruvasagamnu poittu irruku...nanum cbe than .. marriage aagi one year ah chennaila irruka...Anna yannodathu oru kutti garden than athu nan start pannapa yadutha pics yallam ungaketta kaatanunu assays irruku...ungaloda share Panna mudiuyama...
Now I'm also reading books and like to write some books.
Great. Writing book means? What kind of books sir
@@ThottamSiva
A book with little amount of thriller
தினமலர் சிறுவர் மலர் எனக்கும் வாசிப்பின் ஆரம்பம்
namma oorla than " time pass" nu solrom.. veli naadugal la " pass time" nu solranga.. renduthukum ena vithyasam na, timepass na nama onnume panalana kooda time kadanthu poividum.. Aana " pass time" na , nama ethatthu senchu time ah selavu pananum..... nama aatkaluku timepass ku than orientation adhigam..Ungal kanavu thottam pola , enakum kanavu pannai veedu, kanavu thottam, kanavu library nu aasai iruku.
Well said Siva! Hats off to you.
Thank you
👍🏼👌🤔super anna
Anna supper neenga simply
Nantri :)
Super bro..big fan of u bro...I have my small Madi thottam,fish tank now next small library.. good thoughts so continuing as follow ers...say ur congrats good collection....😄🤗
வணக்கம் எனக்கும் உங்களோட கேரக்டர்ல ஒரு சிறுதுளி உண்டு சின்ன வயசுல எங்க கடையில தினத்தந்தி தான் வாங்கும் அதுல தங்கமலர் வரும் ஆனால் எனக்கு சிறுவர் மலர் தான் பிடிக்கும் அதில் வரும் கதைகளை இன்னமும் நினைவில் வைத்துள்ளேன் அதை என்னோடு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் என்னை சுற்றி எப்போதுமே ஒரு பத்து குழந்தைகள் இருப்பார்கள் அவர்களுக்கும் அதை சொல்லிக் கொடுப்பேன் விடுகதைகள் பல சொல்லுவேன் அதனாலேயே குழந்தைகளுக்கு என்னை பிடிக்கும் இப்போது அவர்களுக்கு செடி வைக்கவும் சொல்லிக் கொடுத்துள்ளேன் ஆளுக்கு ஒரு டப்பாவில் டேபிள் ரோஸ் வளர்த்து வருகிறார்கள் தினமும் வந்து என்னிடம் சொல்லி சந்தோஷப்படுவார்கள் இந்த ஆடி மாதம் வெள்ளரி விதை கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த உள்ளேன் நன்றி
அருமை. அருமை. கதை கேட்க குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆர்வமும் இருக்கும். ஆனா கதை சொல்ல தான் ஆள் இல்லை. அற்புதம். தொடருங்க.
செடிகள் வளர்க்கவும் சொல்லி தர்றீங்க. வாழ்த்துக்கள்.
Super anna.
Thanks for this video.i will do this for my child.thank you
Nice. Thanks :)
Super message sir . Your great person sir
Thanks :)
Super na... My reading habit too started with siruvarmalar.. Ambulimama, Rani comics, Dr.poovannan stories nu chinnavayasula aarambichathu.. seven or eight age la Appa library kooptupoga aarambichar.. I always feel that is the greatest asset he gave me for my lifetime.. Happy reading na..😀😀
Ennoda vasippu pazhakkamum eppafiththan aarampiththathu. Sappadu illama kooda erunduruven aana book illama erukka mudiyadhu.konha madhangala kan parvai sariyiladhadhal padikka mudiya villai.
@Vinu Prith, Rani Comics ellaam eppadi oru reading.. Atha paththiye niraiya pesalaam.. Ippo avlo books tamil-la kidaippathillai.. Lion muthu comics-la niraiya athe maathiri panraanga..
Good to hear about your reading habit. Continue :)
@Subhashini Krishnamurthy - //Sappadu illama kooda erunduruven aana book illama erukka mudiyadhu.// super. eye check-up pannuneengalaa.. Take care
@@subhashinikrishnamurthy8020 👍.. Hearty prayers for ur eyesight to get well soon madam.. nd to continue ur reading 😀😀
@@ThottamSiva yes na , saw their stall in book expo 2019..☺
Arumai Anna, naanum neraiya books padipen,Inga library avlova illa,padikarthuna thinamaler,pasumaivikatan thA,,baalakumaran naaval,rajeaskumar naaval padipen,kalki pudikum,konjam Tamil aarvam,,athan English pakkam porathillai,,arumaiya peasaringa,unga vaarthai niraiya pearai maathanum,maathum,🌱👍
Nantri.
Unga vaasippu aarvam arumai. Thodarunga.. Naanum ippo thaan niraiya tamil books vaanga aarambichirukken. intha book fair-la mostly tamil books thaan plan panni irukken.
@@ThottamSiva நன்றி அண்ணா
ஆஹா உங்கள் வர்ணனை :) அருமை.உங்கள் எண்ணங்கள் மிக சிறப்பு வீடியோ பார்த்தவுடன் உள்ளம் பூரித்துபோனது.நீங்கள் சொல்வது போல் வாசிப்பு தனித்தன்மை கற்பனை திறன் உருவாக்கும்.
நன்றி :)
supera sonnenga !!!!!!!!!!
Thanks you Sir 👍
Padippu madithottam endrale uruppadiya yedum seyyan solli nammai discourage pannra kottathile irundu onnume Pannal mudiyavillai sir
Well said Sir.
super sir...
Space science la neenga kathukitta vishayatha video va podunga Sir...😀😀
Thanks for this motivation video.
My favourite books in my small book shelf .
Ponniyin selvan - kalki
Sanjaram - s.ramakrishnan
Pathayiram mayil payanangal - iraiyambu I.A.S
Kodukal illa varaipadam - s.ramakrishnan
Very Nice.
I will also give a quick check on these books ( Have Ponniyan selvan only now). I used to read S.ramakrishna website.
As usual did a good job .This should be an useful information for all the book worms. Haden't you posted any up coming events in codissia I wouldn't have known that. It was because of your video I didn't miss agri Intex and now book fair.Will be nice if you let us know any interesting events which will be held in codissia in the near future.
Thanks.
In the entire year, I go only for these two events. Agri Intex and Book Fair. Most of the other events are Shopping festival, real estate related and industrial tool or machine related. If anything relevant to our area, will definitely post a video.
Super na.....i love reading books....!
Thanks
Sir nalla pathivu
Thanks
For me also siruvar malar is the first weekly which increase my reading habit..pakkathveetla vaanguvaanga..nanum akkavum yaarumodalla poi vaangranu poatti potu padippom..apram chutti vikatan...ella mnthum thavaraama vaangi ada collections a serthu vach en frends ku share pannuven..strict rule ena na.."kandippa kilichal illama thiruppi tharanum" nu...
Ipo chutti vikatan quality um koranjdch..pillainglk aarvamum ila...
Nice. ."kandippa kilichal illama thiruppi tharanum" nu...hahaha.. Namakku books entraal oru pokkisam maathiri.. Athu maththavangalukkum puriyanum illaiyaa.. Right thaan.
Siruvar malar 20+ kkum mele panraanga.. inaippu puththakamaa varum oru puththakam avlo quality-a kodukkaraanga.. Dinamalar group-kku thaan thanks sollanum..
Chutti vikatan.. Hahaha.. Ananda vikatane 'Ajith innaikku palli vilakkinaaraa' entru title pottu thaan issue-va increase panra nilamaikku vanthuttaanga.. Vikatanoda quality ellaam oru kaalathula eppadi irunthathu.. Makkalukku enna pudikkithu athai thaane koduppaanga.. Avanga vera enna seivaanga..
Same siruvar malar for my son too
Super sir
Arumaiyana pechu anna.... Story books la yedhu nalla irukum yepdi pathu vangalam nu solunga pls
என்கிட்ட ஒரு நூலகமே இருக்கு,அந்த புத்தக திருவிழாவில் வியாபாரம் செய்கிறார்கள்,படிக்க விடுவதில்லை.அதற்கு நூலகம் சிறந்தது.அதனால்unlike செய்தேன்
நன்றி
Thank you sir
Very nice Vedio to encourage the kids... Mac Vedio Enga sir epo varuvan mac baby ..........from Chennai india
Thanks. Mac kaalsheet kidaikkalaia.. Waiting.. Seekkiram varuvaan.
Arumai anna. Enga amma en birthday, en tambi birthday ku en pakatula ula 5th std varaikum ula pilangalku story books, pencil, pen dictionary, thirukural book vangikudupanga.en kalyanathuku invitation oda Dr. A.P.J. Abdul kalam sir oda valkai varalaru book, kudutom.ada enala maravie mudiyadu.nan adigama pesuvien so enaku content oda pesa help panradu books dan.
Anna nanum ciruvarmalar roda big big fan anna
Super :)
Book reading my hobby sir....!!
Very nice. One of the best way to spend our time.
Thanks for the information...
Neenga veara level anna
:) Thanks
Thanks sir so much
I"m big book lover
Great
Sir unga speech motivated panra mathri eruku sir
Ungala Na phone use panratha kami pana nenaichrkan sir
Romba santhosam. Kandippaa seiynga. Nalla change irukkum.
Naanum books padipean pratilipi app la rani thendral books nalla irukum
Nallathu. Thodarunga..
Bro when is the next book fest
மிக்க நன்றி
Sir, Robin Sharma books are good books. His best book The Monk who sold his Ferrari.read this book sir.
Nice video sir. I am a big book worm I used to read all historical novels in Tamil. But nowadays there is no library near my home. So stopped going to library
Nice. Reading habit gone from most of the people. So library also gone. The quality of library we had long people and the crowd we see those days, all gone now. The only option now is, buy the books for our reading.
Vungal semippu palakka valakkangal patri oru video padhividavum.... Adhavadhu epoadi neengal vungal ilakkai adaya semitheergal???
Nalla topic thaan. Kandippa oru video-la financial planning patri pesukiren.
Enakku pudicha book kalki eluthuna ponniyin selvan ennoda aim reading and gardening than ithu 2 layum naan paithiyam nu koda sollalam
Oru pazhaiya video-vai parthirukeenga.. romba nantri.. Ponniyin selvan is a epic.. Athai eththanai thadavai vendumaanaalum padikkalaam..
Tq
I missed to mention rajeshkumar Subha,pkp
Correct a.. sonenga
sariya sonninga..
Nantri
Coimbatore la enga sir ?
Poster la irukku.. in the video. Paarunga
Books pathi sollungaa evolo collection vachi errukinga the
Oru video-la mudinja kodukkiren.
மிகவும் அருமையான பதிவு அண்ணா நானும் டிவி பாக்க மாட்டேன் லைப்ரரியிலிருந்து books எடுத்துட்டு வருவேன் சரியா சொன்னீங்க அண்ணா நன்றி 👍👌☺😊
நன்றி. டிவிய விட்டா எல்லா பொழுதும் நமக்கு தான். தொடருங்க.
இந்த வீடியோ பெரிய அளவில் லைக் போகாதது வெட்கப்பட வேண்டிய விஷயம்
wonderful speech. Happy to hear some meaningful talk. One request though. You said you are interested in anything related to space. Then my request is pls don't completely rely exclusively on western books alone. Long story short, our ancestors have wonderful works on astronomy. WE can read the English versions of it I guess. West mostly take the foundation from us and improve on that, yes ofcourse they do it systematically and all that. SO pls appreciate and collect/read our astronomy books also (sad that we don't know Sanskrit, many of our works are translated by Arab and Europeans took it and bypassed the credit that is due to Bharath desh). Its time world should know the ancestral knowledge gems of Bharatham. Though I am not a science maths person, our ancestral astronomical work is close to my heart. Black hole is a concept of today's world, but how come Ramanujam has formula for that back then when the concept is itself was not there. Because our gyanam is not only by observing the sky, but also those days, we were incorporated with the seeking of inner self which gave the gyanam of this universe.
My grandpa, my dad are avid readers. I used to be, but now-a-days, not so, but my son is book worm, to the extent that we used to re buy dictionary and atlas. haha. In many houses, that two books will look brand new always, but it will look overused in our house.
One word, I too realised bigboss is just kuppai, created by stressing the people and make them vomit. And like fools we people watch that vomit. And neither do I even care about India winning or not and the names of the players. But that does not mean that cricket is useless. There is a lot of economy around that, that helps this nation. We are coming out of poverty after 1000s of years of vandalism by invaders and systematic demolish by the British. SO economical building and happenings is important for a country like us.
And yes, like you said, where is the reading habit now, see like this only even if I write 2 or 3 paras, friends complain that they cannot read and ignore it. They want it to be conveyed in one line. I don't know how thaat can be done. Certain punches can be one line and convey a lot. But when we want to say few things, how can be it in few lines. Why cannot people read few paras. Why they only want the heading, even if the topic is of their interest.
your Siruvarmalar. vaaramalar took me also back to my childhood.
Thanks for such a long comment and useful suggestions. I read it fully :))
What you are saying is true. Our ancestors predicted many things just by watching the sky and the inner self. Sani peyarchi and so many other things we see in our temple amaze us in many ways.
As you said, the only problem is, we don't have those captured in a nice way in books to read. We may have some one or two books that too just captured the details in very simple way. As a reader, those are not sufficient for us (not in knowledge perspective, from reading and enjoying perspective). I will do a check this time in book fair for such books availability and give it a try.
Thank you so much for all these recommendations.
Reading habit have gone down and people getting everything visually and become lazy. I doubt there will be any improvement in reading habit among people. Slowly they are losing their thinking and imagination also. Believing everything they see in WA videos and that decide their day and life. Hmmm..
hmm..yes...Hahaha thankyou so much for reading it that too fully :)))))
Haa.. nancy drew collection is in ur kids rack... One of my favorite..
Actually i started reading habit when I was 25yrs old .. my first book was Sherlock Holmes bt trust me I didn't understand a single phara..
N my brother askd me to start reading kids books.. n tats how my journey begun.. started again with tintin n Enid blyton books.. n now I'm stuck with only indian writers
I used to go crazy seeing new collection in kids section..
Now detective novels na I'll go mad.. any suggestions in tat area..
Very nice. She like Nancy Drew books and I presented 10 books of the series during her birthday. Now asked her to read tamil books also and she completed the 2 Harry potter books (mainly to practice tamil reading).
She read E.Nesbit books and few others like Railway children, Black beauty, Charlotte's Web, Secret Garden etc. In Tamil, not finding such classic books for kids of her age.
Indian author means like ruskin bond books?
Not many suggestion as I am also new and suggesting based on my hearing from friends. Will explore few things in this area this week.
சார் நானும் ஒரு புத்தக பைத்தியம் தான் சரித்திர நாவல் தான் உயிர்
'கணக்கதிகாரம்' புத்தகம் கிடைக்குமா அங்கே ?
தெரியவில்லையே. நீங்கள் கோவை இல்லையா? ஒரு விசிட் விட்டு பார்க்கலாமே.
@@ThottamSiva thank you
சார் இப்ப. நடக்கும் போது கூட மொபைல் பார்த்துட்டே நடக்குறாங்க
குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர் தான் ஊக்குவிக்க வேண்டும்
ரோட்ட க்ராஸ் பண்ணுறப்பவே மொபைல் தான். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
பெற்றோர்கள் வாசித்தால் தான் பிள்ளைகளுக்கும் வாசிக்க தோன்றும். அதற்க்கான நேரத்தை ஒதுக்க பெற்றோர்கள் தயாரா இருக்கணும்.
Sir unga ella varththaigalum saththiyamana unmai. Nalla Vasippu pazhakkam ullavargal kandippaga nalla manadhudaivargalaga eruppargal enbadhu en karuthu.
Nantri. :)
புத்தகம் வாசிப்பது சரிதான் ஆனால் என்ன மாதிரி புத்தகம் வாசிக்கிறோம் என்பதும் முக்கியம் அல்லவா?
அதை வீடியோலையே சொல்லிட்டேனே.
Mac mac Mac Mac vediooooooooooooo podungaaaa illinnnaaaa unga vedioooo bore😌😌😌 next Mac ah kulipatra vedioo pudunga nalla irukum
Sir I received your cell number from the video Thottam visit, OK Sir thank you
புத்தகத்த பாத்தா நித்திர வருகுது இதனால் தான் புத்தகம் படிப்பது குறைவு போல பாட புத்தகத்தே படிக்க விருப்பம் இல்ல வேற புத்தகம் படிப்பது எப்படி
Super anna👍
Super anna