கடவுளை பூரண சரணாகதி அடைந்தவர்களுக்கு கூட துன்பத்திற்கு மேல் துன்பம் வருகிறேதே! ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  ปีที่แล้ว

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது மிகவும் சரி அம்ம்மா...
    நான் சரணாகதி அடைந்து பல இன்னல்கள் வாழ்வில் வந்து கொண்டு தான் உள்ளது.
    அம்மா உங்களை என் குருவாக பார்க்கிறேன் ammmmmmmmaaaaa.
    வாழ்க பல்லாண்டு.
    உங்களின் உரை எனக்கு தெம்பாக உள்ளது. அம்மா.

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 3 ปีที่แล้ว +7

    எதுவும் இல்லை நம்மிடம்.
    என்று நினைத்து வாழ வேண்டும்.
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @divineaffinities991
    @divineaffinities991 3 ปีที่แล้ว +4

    அற்புதமான பதிவுங்க அம்மா 😊😊🙏🙏 நமக்கு தெரியாமல் முற்பிறவிகளில் கடவுளை மறந்து செய்த கர்மாகளுக்கு கிடைக்கும் பரிசுகள் தான் இப்பிறவியின் துன்பங்கள். இது உலகம் தோன்றிய நாள் முதல் கடவுளுக்கும் சாத்தானுக்கும், கடவுளை கும்பிடுபவர்களுக்கும் சாத்தானை பின்பற்றுபவர்களுக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தம்😓😪🙏🙏 கடவுளின் குழந்தைகள் மீது போறாமையால் சாத்தானின் வாரிசுகள் அவர்களுக்கு கொடுக்கும் துன்பங்கள் கொடுமைகள்😓😥😢😪😰..... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 😊😊🙏🙏 குருவே சரணம் 😊😊
    🙏🙏🙏🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹👍🌹👍🌹👌🌹

  • @santhimk1962
    @santhimk1962 3 ปีที่แล้ว +2

    அம்மா நன்றி என்னுள் இருந்த சந்தேகத்திற்கு தங்கள் பதில் தெளிவு கிடைத்தது

  • @ssujatha5258
    @ssujatha5258 3 ปีที่แล้ว +5

    சரியாக சொன்னீர்கள் அம்மா..அருமையான பதிவு.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว

    அம்மா! வணக்கம்! அற்புதமான உரை, நன்றி!
    "அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி
    "வாழ்க வளமுடன்!"🙏🙏🌹

  • @jaya570
    @jaya570 3 ปีที่แล้ว

    amma. roba nalla inspirational speech. Arut perum jyothi.. amma , nalla irige.

  • @vijayabala72
    @vijayabala72 2 ปีที่แล้ว

    Valga valamudan Amma🙏🙏❤❤

  • @gowripalaniselvam7014
    @gowripalaniselvam7014 3 ปีที่แล้ว +1

    அருமையான உபதேசம் அம்மா🙏

  • @lathagovindan6988
    @lathagovindan6988 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா நன்றி பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் அம்மா மனம் ஆறுதல் அடைந்தேன் நன்றி தாயே

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว

    Vazhga valamudan amma 🙏

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 3 ปีที่แล้ว +1

    Yes. Sister. En life ippadithan. Ethayum ethirthu poradum vallamayum kavalai kollamal guruvidam manasigamaga pesuvathyum nantri therivippathayum poikonduirukkirathu. Without effort everything going smoothly. Enjoying with Guru arul

  • @chandrasekars1641
    @chandrasekars1641 ปีที่แล้ว

    Super explanation Amma.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 3 ปีที่แล้ว

    தெளிவு கிடைத்தது..... நன்றி அம்மா.....

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว +2

    மிக அருமை 🙏😍👌💖🤩💐🍎மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏

  • @vallirevathi6317
    @vallirevathi6317 2 ปีที่แล้ว

    Ammaa , vazhga valamudan ma
    You visualize the scenes of the great Ramayana and Mahabharath very well and kindle our thought process in a right way ,
    As usual , ' Good message to lead a healthy and meaningful life '
    Vaaazhga valamudan Amma

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா🙏
    அருமையான பதிவு👏👌🙏

  • @saravanakumar.r8960
    @saravanakumar.r8960 3 ปีที่แล้ว +1

    Arumyana pathivu

  • @mohansambandham8833
    @mohansambandham8833 3 ปีที่แล้ว

    Valga valamudan Mohan karaikal

  • @basansai4528
    @basansai4528 2 ปีที่แล้ว

    Nengal kuriyadhai than Sai enaku koduthukondirukirar amma🙏nichayam Sai enai vetri pera seivar🙏 enai bagavathgeethai sathsangathil Sai than join panininar,indrodu 8 months agiradhu evalavu bodhanaigal ,enai avar nyanathin valiyil kuti selgirar enbadhai unadrndhukonden, payirchiyil ulen amma🙏 avar select panina oru karuviyum ungal speech than amma🙏 ungal thiruvadigaluku nandringa amma 🙏 Om Sai Ram 🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว +1

    Arumaiyana speech amma 🙏

  • @spellboundead5300
    @spellboundead5300 3 ปีที่แล้ว

    Amma ungalai pol muthukkalai eenredutha petrokalai naan vazthi vankukinrean ungal pani sirakka ellam valla iraivanai prathikirean

  • @ukkratusop2702
    @ukkratusop2702 3 ปีที่แล้ว +2

    Amma 100% unmaithan, naanum iraivanai saranainthen, aanaal en ore anbu maganai 19 vayathil accident la ilanthu vitten. Aanaal ennum nambugiren. En vinaipayanai kalithathum ennai alaithukolvan.

  • @hemasivaramakrishna3513
    @hemasivaramakrishna3513 3 ปีที่แล้ว

    Nice councelling speech. Great

  • @arulvelan5919
    @arulvelan5919 3 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் அம்மா AR

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 3 ปีที่แล้ว +1

    அரட்பெருஞ்ஜோதி நல்ல விடை வணக்கம் நன்றி

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 3 ปีที่แล้ว

    என்னுடைய மனக்குழப்பத்திற்கு தீர்வு கிடைத்தது குருவே சரணம்

  • @தனஞ்செயன்.ஓம்
    @தனஞ்செயன்.ஓம் 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏
    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும்ஜோதி
    ஓம் நமசிவாய

  • @lakshmis5491
    @lakshmis5491 3 ปีที่แล้ว

    அருமை.

  • @leelajayaraman9364
    @leelajayaraman9364 2 ปีที่แล้ว

    Guruve saranam 🙏🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +1

    மிக அருமை👌👌👌

  • @shamaladevi6418
    @shamaladevi6418 3 ปีที่แล้ว

    Vazhga valamudan amma

  • @manukarnika2087
    @manukarnika2087 3 ปีที่แล้ว

    நன்றி. தாயே.. ஒம் நமசிவாய. 🙏🙏🙏🙏

  • @sivanmagal2512
    @sivanmagal2512 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா அருமை பதிவு

  • @alexiashiva5750
    @alexiashiva5750 3 ปีที่แล้ว

    Thank you amma vaazhga vaiyakam vaazhga valamuden

  • @thayaliniruban6627
    @thayaliniruban6627 3 ปีที่แล้ว +1

    Anpu vanakkam amma
    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
    Vaalka valamudan Amma

  • @us9257
    @us9257 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா....

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  3 ปีที่แล้ว +1

    ஆத்ம விசார யோகம்
    (Athma Vichara yogam)
    2 Days Deep Spiritual Class @ Chennai.
    Date : 13 & 14 November ( Saturday and Sunday )
    Timing : 9am-5pm
    *Mantra Deekshai
    *Yoga
    *Deep Karma cleansing Meditation directly from Dhayavu Prabhavathi Amma
    *Secrets to live an healthy life
    *Free registration for daily online meditation those who attend direct class
    *Food and Accommodation is available those who comes from very long
    *Only 50 seats ( AC Hall )
    *No fixed fees , Donation accepted.
    For to Register call or whatsup
    9940270183 / 9171900928
    -Karunai Neri Valar Foundation

  • @zestfree752
    @zestfree752 2 ปีที่แล้ว

    I love my Easan's thiruvilaiyadal thunbam endru ninaippadhillai

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @dhayalan1471
    @dhayalan1471 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @BabuBabu-pk5wr
    @BabuBabu-pk5wr 4 หลายเดือนก่อน

    Super.ma.ippatthama.oru.magan.aras.pannitanga.katul.summa.vitamatar

  • @umauma1392
    @umauma1392 3 ปีที่แล้ว

    Nanum en ammayum solla mudiyatha alayukku kastam pattom but today we are happy,will be happy it's all my god

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 ปีที่แล้ว

    Vazavalamudan AMMA

  • @bharathinarasimhulu2103
    @bharathinarasimhulu2103 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐💐💐very powerful speech.

  • @dhandapanipadmanaban6807
    @dhandapanipadmanaban6807 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @vijayaselvamani5522
    @vijayaselvamani5522 3 ปีที่แล้ว

    Amma vazhga valamudan amma

  • @025elanchezhiyans3
    @025elanchezhiyans3 3 ปีที่แล้ว

    அன்னைக்கு வணக்கம் அருமையான பதிவு பகவான் இதன் பொருள் என்ன அன்னையே நன்றி

  • @mindboost2058
    @mindboost2058 3 ปีที่แล้ว

    இறைவா நன்றி

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 ปีที่แล้ว

    குரு வாழ்க குருவே துணை🙏 வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 3 ปีที่แล้ว

    அன்பு கருணை மன்னிப்பு,
    I want to do in my life amma

  • @Littlestories2402
    @Littlestories2402 3 ปีที่แล้ว

    Amma nandrie

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 3 ปีที่แล้ว +1

    Nandri amma 🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 3 ปีที่แล้ว

    Thanks amma

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 ปีที่แล้ว +1

    Arutperum Jothy Arutperum Jothy Thanyperum Karuny Arutperum Jothy. Serappana... Pathyugalamma. 👏👏👌👌👍💖🌹💐

  • @balaguru8009
    @balaguru8009 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இறையருளும் குருவருளும் துணை இருக்குமாக

  • @jayanthip1340
    @jayanthip1340 3 ปีที่แล้ว +1

    கடவுளே நீங்கள் தான் என நம்பி இருந்த எனக்கு திடிரென என் அன்பு கணவரை பறித்துக் கொண்டது ஏன் அம்மா துன்பம் தரட்டும் ஆனால் இப்படி ஒரு நோயை கொடுத்து என்னை ப்போல் எத்தனை போருடைய வாழ்க்கை யில் விளையாடி விட்டார் நரகம் நேரில் காண்கிறேன் அம்மா கொடுமை அம்மா வையும் இழந்து ஜடமாயிட்டேன் என் பிள்ளை கள் கதி இதற்காகத்தான் படைத்தாரா இறைவன் தயவு செய்து பதில் கூறவும்

    • @santhanamduraikannu9494
      @santhanamduraikannu9494 3 ปีที่แล้ว +2

      நாம் செய்த பாவங்களை நம்முடைய அகங்காரத்தால் மறந்து விட்டோம்
      ஆனால் நமக்கு ஏற்ப்பட்ட துன்பங்களை மட்டுமே வருந்துகிறோம்
      நாம் சிவனை சரண் அடைந்து மற்றும் அவரை நினைவு கள் மூலம் துன்பங்களில் இருந்து விடுபடலாம்
      ஓம் சாந்தி

  • @SaravanaKumar-sp6ff
    @SaravanaKumar-sp6ff 3 ปีที่แล้ว

    Super

  • @killy7293
    @killy7293 3 ปีที่แล้ว

    nandri amma🙏🙏🙏🙏🙏

  • @sundarimanickam7060
    @sundarimanickam7060 ปีที่แล้ว

    Naan dhunpathil dhuvalura nerathil unga kural than ma naan marupadiyum yela karanam 🙏🙏🙏

  • @kirshnakirshan510
    @kirshnakirshan510 3 ปีที่แล้ว

    அருனம அம்மா 🙏🙏🙏

  • @haritime180
    @haritime180 3 ปีที่แล้ว

    Nalla pechu

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம்.... 🙏🙏🙏🙏

  • @maryjoseph9552
    @maryjoseph9552 3 ปีที่แล้ว

    Super unmaithan amma

  • @sk7529
    @sk7529 3 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா
    நான் நவராத்திரி பூஜைக்கு ஒன்பது நாட்கள் அகண்ட விளக்கு ஏற்றி இருக்கிறேன். நேற்று இரவு உறக்கத்தில் அகண்ட விளக்கு அணைந்து இருப்பது போல் கனவு கண்டேன். இன்று மாலை விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது திரி எண்ணெயில் நழுவி அணைந்து விட்டது அம்மா.. நான் மீண்டும் ஏற்றினேன். இதன் அர்த்தம் என்ன அம்மா. தயவு செய்து சொல்லுங்கள்.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 ปีที่แล้ว +2

    Anbu vanakkam 🙏 amma romba arumai 👍 amma ❤️ valgha vaiyagam valgha valamudan 🙏 guruve saranam 🙏🙏🙏

    • @sarosundaraj1594
      @sarosundaraj1594 3 ปีที่แล้ว

      இந்த பதிவு உண்மை
      மிகவும் நன்றி

    • @alagarrangan8292
      @alagarrangan8292 3 ปีที่แล้ว

      வணக்கம் அம்மா 💐

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว

    ❤rop❤it🎉real❤

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 3 ปีที่แล้ว

    Nantri Amma

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 3 ปีที่แล้ว

    Thevamatha ungaludaya aservatham adiyenukku kidaikkavendum om shakthi namo namaha om Shiva shakthi thaye namo namaha

  • @prashanthprashanth1702
    @prashanthprashanth1702 2 ปีที่แล้ว

    Unmai amma

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 3 ปีที่แล้ว

    நன்றி

  • @kalirajg2951
    @kalirajg2951 3 ปีที่แล้ว

    Vanakkam Amma. Unkalai neril santhikalama.

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  3 ปีที่แล้ว

      Kindly what's up 9940270183 and register for amma's direct classes..

  • @MegaMalgudi
    @MegaMalgudi 3 ปีที่แล้ว

    Mam even God cannot able to tolerate the pain mam.. y should God give a chance to do bad thing to bad people and y to punish them later on...what is logic... I cannot understand...

  • @jothijo2137
    @jothijo2137 3 ปีที่แล้ว

    Amma unga muganthai pakum pothea manasula erukura kavala kovam ellamea marathu poituthu nan ungala oru thatavaiyavathu nerla pathuta matana nu thonuthu

  • @divyab1250
    @divyab1250 3 ปีที่แล้ว

    Silar iraivana sanakathi adanchitae nu mathavangala kastapaduthuvamga...irivan .
    .anmeegathil than utcham petrathaga karam varuam

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +2

    குழப்பத்திலும் மனவேதனை இருக்கிறேன்.... அம்மா ஆறுதல் பெற்றேன்.... சிவாயநமஹ சிவநமஹா....
    அப்பா ஒப்பில்ல மணியே.... அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி 😭😭😭😭

  • @soundaramrm4507
    @soundaramrm4507 3 ปีที่แล้ว

    Amma I am intended to meet u (good athma) in person.

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  3 ปีที่แล้ว

      Kindly what's up 9940270183 and register for amma's direct classes..

  • @ushavijayan8837
    @ushavijayan8837 3 ปีที่แล้ว

    Romba unmai thaye

  • @arunachalamnarayanasamy8401
    @arunachalamnarayanasamy8401 3 ปีที่แล้ว

    சரணாகதி தான் பகர்மவினையின் பாதிப்பைக் குறைக்கும் என்ற நல்லுரை நன்று.

  • @divyab1250
    @divyab1250 3 ปีที่แล้ว

    Manasu suthama illaina kadavul kumpiduvathu kuda waste mam..ippo manitha kulam.appadi tha iruku.....santhegam..selfish kovam..ithu ellam tha manithargal ta iruku..karunai anbu ..athavaru ellam illa mam intha ulagathula athunala tha kadavuluku velai athigam aiduchi mam...

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 3 ปีที่แล้ว

    Vanakkam amma🙏

  • @abiabirami9135
    @abiabirami9135 3 ปีที่แล้ว +1

    அம்மா.... 😭😭😭😭😭😭

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 3 ปีที่แล้ว +3

    A good hidden understanding of scriptures is needed for human survival as “ Bahaullah written in His Hidden Words that for thousands of years prophets and saints were born to bring every human being nearness to Almighty…..But will be tested all their personal lives until death , “With

    • @anasooyagururajanveena2768
      @anasooyagururajanveena2768 3 ปีที่แล้ว

      Most definitely a wonderful episode which cleared up all my doubts about the so called 'thunbam'in human life. Thank you Amma.

  • @tamilgod1111
    @tamilgod1111 3 ปีที่แล้ว

    💜💜💜💜💜💜

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 ปีที่แล้ว

    கடவுளே இல்லை. இருந்தால்தானே எல்லா பிரச்சனையும் தீர்வதற்க்கு. பரினாம வளர்ச்சியின் கடைசி கட்டம் மனிதன்.

  • @lathachandrashekar6073
    @lathachandrashekar6073 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @balakrishnan804
    @balakrishnan804 3 ปีที่แล้ว +2

    T

  • @NallaperumalS
    @NallaperumalS 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 3 ปีที่แล้ว

    Actually god"s um vittu vaikala entha maanidar piegal show cheetha devium wronglya insultings siuthathu accuseted maanidargal but this pola my vithium contuaniya insultings siuthugal but it"s was not my one mistake so al god"s kotupar evargaluku avamaanangalai I know

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 3 ปีที่แล้ว

    அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏

    • @akshaya.a5945
      @akshaya.a5945 3 ปีที่แล้ว

      Whatever ur words r God words ma

  • @Vashanmanikandan
    @Vashanmanikandan 3 ปีที่แล้ว +1

    Migath telivu

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 ปีที่แล้ว

    உலகத்தில் எல்லாம் கடவுள் கடவுளென்று வணங்குவது தவறு ஒரே ஆண்டவர் யாா் அவர் என்பதை நீங்களே என்னை உண்டாக்கன கடவுள் யாா் என்ற கேள்வியை தினம்தோறும் கேட்டு வாருங்கள் ஒரநாள் அவர் உங்களை சந்திக்க வருவாா் மனிதன் உருவாக்கிய கல்சிலை வணங்காதி்ா்கள் உறுவத்தை சொறுபத்தை பம்பை மனிதர்களை வணங்காதீா்கள் உங்கள் என்னத்திலிருப்பவைகளை அழித்து விட்டு எதையுமே வணங்காமல் யாா் என்னை உண்டாக்கி ஆண்டவர் நான் உங்களையே வணங்கனும் என்று தினமும் கேள்விகள் கேட்டு வாருங்கள் நிச்சமய் வானத்தையும் பூமியையும் படைத்தவர் உங்களை சந்திப்பாா்

  • @rathishs8387
    @rathishs8387 3 ปีที่แล้ว

    Vaalka valamudan amma

  • @sudhasaravanan721
    @sudhasaravanan721 3 ปีที่แล้ว +1

    Arumai amma 🙏🙏

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @GS-lt2lg
    @GS-lt2lg 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @abimathuhomecraft8481
    @abimathuhomecraft8481 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏