காரியக்கார அறிவாளிகள் ! - துலாம் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 103

  • @msatheeshsalem
    @msatheeshsalem 9 หลายเดือนก่อน +40

    நாங்கள் ஆசைப்பட்டாளே எதுவும் நடக்காது இதில் எப்படி பேராசை படுவோம் ஐயா

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 9 หลายเดือนก่อน +5

    Video starts 4:17 min nice info

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 9 หลายเดือนก่อน +11

    மாலை வணக்கம் அய்யா... அதிகம் ஆசை இல்லை, இருப்பதைக்கொண்டு சிறப்போடு வாழ்வோம்... எப்போது தேவையோ அப்போது களத்தில் இறங்குவோம்... Physical aa silent aa iruppom but mind work pannikitte thaan irukkum, sharp timing la padhungi paayivom.. Etthanai failures vandhaalum we can easily bounce back, அதனால் தான் ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை... 😅😅

    • @Realmoney_monthly
      @Realmoney_monthly 9 หลายเดือนก่อน

      Welcome and best of Luck for all

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு உள்ளதை
    உள்ளபடி சொன்னீர்கள்
    சிலபதிவு எனக்கு முரன்படா இருக்கு நான்
    நல்ல உழைபாளி .மேழும்
    உங்கள் பதிவின்படி நான்
    சில விசயங்களை திருத்தி
    கொள்கிறேன் அருமையான பதிவு நன்றி
    அய்யா 🙏 🙏🙏

  • @karuppaiahkaruppaiah8003
    @karuppaiahkaruppaiah8003 9 หลายเดือนก่อน +11

    என்னுடைய உள் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள் தங்களையும் இறைவனையும் வணங்குகிறேன்

  • @daviddharshan
    @daviddharshan 9 หลายเดือนก่อน +3

    எனக்கும் துலாம் ராசி தா நீங்க சொன்னது கேட்ட பிறகு ஏன் இந்த உலகத்துல பிறந்தமோ நு இருக்கு 😢

  • @sumigopi6685
    @sumigopi6685 9 หลายเดือนก่อน +8

    💯/correct. My son is thulam visaka natchathira.

  • @RuckmaniM
    @RuckmaniM 9 หลายเดือนก่อน +11

    100% உண்மை!

  • @kumarkvssenthil1959
    @kumarkvssenthil1959 9 หลายเดือนก่อน +10

    என்னை உரித்து பார்த்தது போல் இருந்தது ❤❤❤❤❤❤

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan 9 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் மகரம் லக்னம் 🙏🙏🙏🙏

  • @abiramiprabaaa
    @abiramiprabaaa 9 หลายเดือนก่อน +6

    Excellent speech…exactly thulam rasi character 🎉🎉🎉

  • @vidhyarajupalepu1804
    @vidhyarajupalepu1804 9 หลายเดือนก่อน +7

    ரொம்ப துல்லியமாக 💯 பெர்ஸன்ட் கட்சிதமாக சொல்லிருக்கீங்க ஐயா 🙏🏽 will work hard to make myself better 🙏🏽🙏🏽நன்றிங்க ஐயா ❤

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +5

    துலாம் தனசு ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💯

  • @rohinirohini3323
    @rohinirohini3323 9 หลายเดือนก่อน +2

    Ithuvaraikum na yetha pathiyum yosikala enaku oru enemy ippo recenta vanthutta avala yepdi enna pannalamnu yosichitu iruka neenga sonnamari prachananu vanthatha na yosika arambikira crta sonninga ayya

  • @dhanarajan2312
    @dhanarajan2312 9 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @DK-fu8ic
    @DK-fu8ic 9 หลายเดือนก่อน +15

    4:17 rasi start

    • @revathishankar1722
      @revathishankar1722 9 หลายเดือนก่อน +1

      நன்றி🙏💕🙏💕

    • @schandar77
      @schandar77 9 หลายเดือนก่อน +1

      What a great social service 🙏

    • @schandar77
      @schandar77 9 หลายเดือนก่อน +1

      @@revathishankar1722good luck 🥥

    • @KumarKumar-tb5po
      @KumarKumar-tb5po 9 หลายเดือนก่อน

      🎉

  • @jais8011
    @jais8011 9 หลายเดือนก่อน +4

    4:20 strated

    • @rakeshwar2299
      @rakeshwar2299 9 หลายเดือนก่อน

      Thanks a lot Sir/madam

  • @vanjimuthuarumugam2857
    @vanjimuthuarumugam2857 9 หลายเดือนก่อน +2

    100 percentage correct sir

  • @savariammals8165
    @savariammals8165 9 หลายเดือนก่อน +1

    Good morning sir.Happy Pongal sir

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 หลายเดือนก่อน +2

    Rombo nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤your channel

  • @dhinadayalan8140
    @dhinadayalan8140 9 หลายเดือนก่อน +2

    Correct ta sonninga iyya

  • @schandar77
    @schandar77 9 หลายเดือนก่อน +3

    Dr sir bestu bestu bestu 🔥🔥🔥

  • @stalinprabhu207
    @stalinprabhu207 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் அருமை யான பதிவுகள் நண்றி வாழ்கா வளமுடன் ஞாணி

    • @stalinprabhu207
      @stalinprabhu207 7 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுகள ஐயா

  • @omsairam5790
    @omsairam5790 9 หลายเดือนก่อน +1

    Ha ha ❤💯 perfect. I am follows meditation daily 3.20 3.40 am

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 9 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா 🙏🏻 தாங்கள் கூறியது உண்மை ஐயா நானும் இவ்வாறுதான் இருந்தேன் தங்களின் ஜெபதியானம் செய்த பிறகு பேராசை சோம்பல் அனைத்தும் மாறிவிட்டது 🙏

    • @reshmapriya6192
      @reshmapriya6192 8 หลายเดือนก่อน

      What is jabathiyanam sir??

  • @pratheshv9707
    @pratheshv9707 9 หลายเดือนก่อน +1

    Wow awesome splendid ji 🌹 Anbeysivam 💖🙏

  • @rakeshsharma1590
    @rakeshsharma1590 9 หลายเดือนก่อน +2

    Summa puttu puttu vachitinga sir.. ivlo clear ah engala asingapaduthringa😂😂 but it is 100% true

  • @revathi7049
    @revathi7049 9 หลายเดือนก่อน +3

    I'm revathi thulam rasi swathi natchathram

  • @msm695
    @msm695 9 หลายเดือนก่อน +3

    If you avoid repetition it’ll be well and good !

  • @thulasibojjireddy7705
    @thulasibojjireddy7705 9 หลายเดือนก่อน

    ஐயா 11_ம் இடத்தில் செவ்வாய் & குரு இருந்தால்

  • @vickyvel5347
    @vickyvel5347 9 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா

  • @mathakumar5271
    @mathakumar5271 9 หลายเดือนก่อน +3

    Super sir

  • @mr_nandha0001
    @mr_nandha0001 9 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +2

    Super ❤️❤️🎉🎉

  • @chandrasekar7088
    @chandrasekar7088 9 หลายเดือนก่อน

    Unmai,,,,,,, romba unmaiiiiiisir,,,,,

  • @murugesan-ju8if
    @murugesan-ju8if 9 หลายเดือนก่อน +2

    Iyyappan thulam rasi Swathi natchathiram 😓💔💘🤯😥

  • @duraiselvan5498
    @duraiselvan5498 8 หลายเดือนก่อน

    100% unmai guruji 🙏🙏🙏👌👌👌

  • @daviddharshan
    @daviddharshan 9 หลายเดือนก่อน +1

    ஆக மொத்தம் நல்லது எதும் சொல்ல மாட்ட 😢

  • @tharani1932
    @tharani1932 9 หลายเดือนก่อน

    Relatable Sir.

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 9 หลายเดือนก่อน

    Thanks all wards nice

  • @e.poovarasane.poovarasan4357
    @e.poovarasane.poovarasan4357 9 หลายเดือนก่อน

    Thanks thanks a lot

  • @karthikkrishnamoorthy3890
    @karthikkrishnamoorthy3890 9 หลายเดือนก่อน

    Very clear sir….

  • @umamurugan-j8y
    @umamurugan-j8y 9 หลายเดือนก่อน

    Ayya 100 percent true

  • @tharani1932
    @tharani1932 9 หลายเดือนก่อน

    Thank you Sir

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 9 หลายเดือนก่อน +1

    Hi Good morning sir 🙏🏻☕

  • @mathakumar5271
    @mathakumar5271 9 หลายเดือนก่อน +3

    Thulim rasi vesaka nachithiram thansu lakunim solugka sir

  • @vikas_7489
    @vikas_7489 9 หลายเดือนก่อน +1

    True sir

  • @raghavendrab8086
    @raghavendrab8086 9 หลายเดือนก่อน

    100% true I'm Tula

  • @mathakumar5271
    @mathakumar5271 9 หลายเดือนก่อน +3

    Thulim rasi Chithri nachithiram mithunim lakunim sir

    • @meenavidhya6372
      @meenavidhya6372 9 หลายเดือนก่อน

      மனதில் உள்ளதை அப்படியே சொல்றிங்க ரெம்ப நன்றி ஐயா.....

  • @KavithaKavitha-kh4ll
    @KavithaKavitha-kh4ll 9 หลายเดือนก่อน

    Yes sir money need so adhukagave M.A,M.ED D.C.A Mudithen sir adhum 90% I got sir

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +2

    Hiiii❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyadurai6645
    @priyadurai6645 9 หลายเดือนก่อน +1

    New year annaikku morning 9:30 ku mugam paakura kannadi udanjiduchi enakku romba kastama irukku edhanala edavadhu problem varuma sir

    • @noname-wb7gh
      @noname-wb7gh 9 หลายเดือนก่อน

      Just for mirror 😂
      Negative vibes

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 9 หลายเดือนก่อน

      வெள்ளக்காரனுக்குத்தான் வருடபிறப்பு. நமக்கு ஒன்றும் பண்ணாது. தைரியமாக இருங்கள்.

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he 9 หลายเดือนก่อน

    Thank u sir

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd 9 หลายเดือนก่อน +1

    Vanakkam iya, Sir.en peyar manivannan.niingal solvathu 💯🦚 unmai.en uyir vetriivel muruganai ninaiththu entha seyalilum thuninthu irangiduveen.en uyir vetriivel muruga pootti.

  • @motivationalchannel7385
    @motivationalchannel7385 9 หลายเดือนก่อน +1

    sagittarius please

  • @umamurugan-j8y
    @umamurugan-j8y 9 หลายเดือนก่อน

    Ayya thiruthave mudiala😢

  • @gladysweety7610
    @gladysweety7610 9 หลายเดือนก่อน

    Sssss all true sir

  • @devikarani3614
    @devikarani3614 9 หลายเดือนก่อน +1

    Sss sir

  • @malarkodim8045
    @malarkodim8045 9 หลายเดือนก่อน

    I would like to meet you sir how to plz

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  9 หลายเดือนก่อน

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @tharmarajtharma7774
    @tharmarajtharma7774 9 หลายเดือนก่อน

    Hi.hiii.hiii

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rudranravi1334
    @rudranravi1334 9 หลายเดือนก่อน

    4:27

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️💯

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @ManibharthiDeivamani
    @ManibharthiDeivamani 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @ச.செந்தில்குமார்-ம8ட
    @ச.செந்தில்குமார்-ம8ட 9 หลายเดือนก่อน

    100/

  • @kanisadevi7724
    @kanisadevi7724 9 หลายเดือนก่อน

    எதுவும் உண்மை இல்லை ஏன் பிறந்தோம் என்று இருக்கின்றது வாழ்க்கை எனக்கு நானே ஆருதல் சொல்லிக்கொண்டு வாழ்க்கை இது வரை காலமும் ஓடிக்கொண்டு இருக்கின்றது

    • @Realmoney_monthly
      @Realmoney_monthly 9 หลายเดือนก่อน

      No U will have a bright future here

  • @justrelax5764
    @justrelax5764 9 หลายเดือนก่อน

    பேராசை, அதற்காக எதுவும் செய்ய துணியும் attitude

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ManojKumar-bb5iy
    @ManojKumar-bb5iy 9 หลายเดือนก่อน

    100000000000000unmai by. THULAM

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 9 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💐💐💐👌

  • @tharmarajtharma7774
    @tharmarajtharma7774 9 หลายเดือนก่อน

    Ho.hoo.hooo

  • @aravindsaravananjothi6137
    @aravindsaravananjothi6137 9 หลายเดือนก่อน

    Thulam raasi visakam natchathiram... உரிச்சு உரிச்சு வைக்குறிங்க 😅..😂😂😂

  • @aandaltoy4093
    @aandaltoy4093 9 หลายเดือนก่อน +1

    Eeeeeeeeeee😂 correct sir

  • @tharmarajtharma7774
    @tharmarajtharma7774 9 หลายเดือนก่อน

    Ha.haa.haaaa

  • @revathishankar1722
    @revathishankar1722 9 หลายเดือนก่อน +2

    எல்லாமே தப்பு.

  • @effortlesspega8273
    @effortlesspega8273 9 หลายเดือนก่อน

    Hello, your statement is completely wrong

  • @swathiswathi4205
    @swathiswathi4205 9 หลายเดือนก่อน +1

    I am swathi swathi nanchatram thulam rasi