நெல் நேரடி விதைப்பு வயலின் களைக்கொல்லிகள் | Direct paddy field herbicides

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #dsr #drumseeder #superseeder #paddyherbicides #agrirajesh

ความคิดเห็น • 120

  • @dhanapackiam9790
    @dhanapackiam9790 ปีที่แล้ว

    அண்ணே நேரடி நெல் விதைப்பில் (dram seed) மணலில் கலந்து விதைக்கலாமா பலன் கிடைக்குமா
    தங்களது காணொளியை பார்த்து சென்ற முறை நடவு வயலில் cowncil active பயன்படுத்தி நல்ல result
    மிக்க நன்றி சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @santhoshp8404
    @santhoshp8404 ปีที่แล้ว +4

    Bayer brand spr council active vera level result for paddy field

  • @somujayaraman2917
    @somujayaraman2917 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சார்

  • @tkrtech6373
    @tkrtech6373 2 ปีที่แล้ว +3

    Nantri sir nalla thahavel

  • @prabakaranb5477
    @prabakaranb5477 2 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @ashwintamil7313
    @ashwintamil7313 11 หลายเดือนก่อน +2

    5:14 sunrise nu ricestar ர காட்டுரீங்க 🤔🤔

  • @m.suresh5186
    @m.suresh5186 2 ปีที่แล้ว +4

    Council active நான் போட்டேன் நல்லா இருக்கு

    • @vigneshr8203
      @vigneshr8203 2 ปีที่แล้ว

      Sir you did spray method or soil apply

    • @pandipari5519
      @pandipari5519 2 ปีที่แล้ว

      உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @ayyasamyp6227
    @ayyasamyp6227 11 หลายเดือนก่อน +1

    சரி... நீங்கள் சொல்வது நல்லது.ஆனால், களைக்கொல்லி அடித்து எத்தனை நாளில் தண்ணீர் வைக்க வேண்டும் எவ்வளவு நீர்கட்ட வேண்டும் என்ற விவரம் இல்லையே அதைக் கொஞ்சம் விவரமாகத் தெரிவிக்கவும்...

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 ปีที่แล้ว +2

    Kalaikulli korai poka basakaran marunthu adikkal
    Am enthamarunthu kedaippathu ellai

  • @BaskaranSelvi-nj3wt
    @BaskaranSelvi-nj3wt 6 วันที่ผ่านมา

    இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஸ்ப்ரே செய்யலாமா?

  • @karunanidhiselvam6864
    @karunanidhiselvam6864 ปีที่แล้ว +2

    Green label wil super adikkalama?

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +1

    அக்டோபர் முதல் வாரத்தில் drum seeder மூலம் நெல் விதைக்க முடியுமா? மேட்டு நிலம் தான்.

  • @amirthaamirtha6248
    @amirthaamirtha6248 2 ปีที่แล้ว +1

    சிறு கிழங்கு பயிர் உரம் மற்றும் மருந்து மேலாண்மை என்ன சொல்லுங்கள்

  • @ajithkumar999
    @ajithkumar999 ปีที่แล้ว

    அண்ணா, களைக்கொல்லி willgold-300ml, willsuper-100 ml, sunrise -100g ஐ எவ்வளவு acre இக்கு பயன்படுத்தலாம்...

  • @govindanrthisprogrammevery2305
    @govindanrthisprogrammevery2305 2 ปีที่แล้ว +3

    Council and Rice star in picture but you told sun rise , which one is correct?

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +1

    கவுன்சில் பவுடர், rice star liquid.... இரண்டையும் சேர்த்து எப்படி பயன்படுத்துவது?

  • @soundargopal3629
    @soundargopal3629 6 หลายเดือนก่อน

    Drum seeder பயன்படுத்தி 12to15 நாள் மணல் கலந்து போட எத்தனை கிராம் களைக்கொல்லி தேவை படும் council active

  • @sabanathanc8557
    @sabanathanc8557 2 ปีที่แล้ว +3

    கீரின் லெபுல்களைக் கொல்லி எல்லாவகைகளைகளையும், பவர் ஸ்பெரெயர் டெங்குக்கு 20 ML போட்டு அடித்தால் கேட்கிறது. அது உடைய பார்மலா சொல்லவும் வேறு எதையும் செர்க்காமல் கேட்கிறது

  • @jaya-ee1se
    @jaya-ee1se ปีที่แล้ว +1

    Kalai kolli thelithapin pin Maizhai vanthal results kidukkuma sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      தண்ணீர் வயலை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும்

  • @jmilayaa
    @jmilayaa 2 ปีที่แล้ว +1

    Chempa kalai kolli koraikku Nalla irukku

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Mmmm தரிசு நிலத்தில் மட்டும் பயன்படுத்தவும்...

  • @sivaraman7906
    @sivaraman7906 2 ปีที่แล้ว +1

    மிசின் நடவு செய்த வயல் செய்யலாமா?

  • @ri0_actionkings685
    @ri0_actionkings685 5 หลายเดือนก่อน

    Echinochloa colonum (annai pil ) kekkutha spray la sir ?

  • @sivaraman7906
    @sivaraman7906 2 ปีที่แล้ว

    நன்றி

  • @jmilayaa
    @jmilayaa ปีที่แล้ว +1

    சார் council active கூட bisperfec sodium கலந்து use பண்ணலாமா

  • @hariswaranchandrasekar3607
    @hariswaranchandrasekar3607 11 หลายเดือนก่อน

    Council activi urea mix panni poduluma sir

  • @user-Nithilinkesh
    @user-Nithilinkesh 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஆவணி மாதம் நெல் விதைப்போம் ஆனால் இப்ப பெய்த மழையால் களை அதிகமா இருக்கு இப்போ களைக்கொல்லி அடிக்கலாமா... பதில் சொல்லுங்க அண்ணா

    • @murugan8365
      @murugan8365 2 ปีที่แล้ว

      Overdose spray past

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வயலை ஓட்டி அழுக போட்டு விதைக்கவும்...

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 ปีที่แล้ว +1

    Kuruvai 45 days ver azukal noy ullathu enna marunthu adikkalam

  • @306-suriyaprakash.v5
    @306-suriyaprakash.v5 2 ปีที่แล้ว +1

    Anna co(or) 48 paddy seed yanga kakaku ... Irutha sollugaplz

  • @jenifermoses7573
    @jenifermoses7573 2 ปีที่แล้ว +1

    Sir ADT54 seed nalla erukkuma? Samba paruvatthukku eppadi erukkum

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 2 ปีที่แล้ว +1

      தாராளமாக நடலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      நன்றாக இருக்கும் சார்

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம், நேரடியாக நெல் விதைத்த பிறகு 15 - 25 நாளில்லா அல்லது பயிர் முலைத்து 15 - 25 நாளில்லா , ஆலோசனை சொல்லுங்கள் அண்ணா

    • @rsrameshshankkar9299
      @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว

      திரும்பவும் வீடியோ பார்த்தேன், விதைத்த 15- 25 நாளில் என்று தெளிவாக சொன்னீர்கள் நன்றி

    • @rsrameshshankkar9299
      @rsrameshshankkar9299 2 ปีที่แล้ว

      சிங் சல்பேட் ஏக்கருக்கு எவ்வளவு போட வேண்டும் அண்ணா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      தெளிக்குறது என்றால் ஸ்பிரேய் செய்வது என்று அர்த்தம்.. 😞

    • @chandruc7878
      @chandruc7878 ปีที่แล้ว

      @@rsrameshshankkar9299 ஏக்கருக்கு 10 kg

  • @s.balamurugan6868
    @s.balamurugan6868 ปีที่แล้ว +1

    Good

  • @arasanfarms3306
    @arasanfarms3306 2 ปีที่แล้ว +1

    நடுவை வயலுக்கு எத்தனை நாள் கழித்து அடிக்க வேண்டும்

  • @krishnamoorthyr809
    @krishnamoorthyr809 2 ปีที่แล้ว +2

    kalaikolli adithathilirunthu ethanai nal kalithu vuram podanun acreku evaluvu podanum

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว +2

      7முதல் 10நாட்களில் போடவேண்டும் ஏக்கருக்கு 25 கிலோ யூரியா 50 கிலோ சூப்பர் 4 கிலோ வேம் குருனை சித்திரை மாத சாகுபடி என்றால் 25 கிலோ யூரியா 100 கிலோ சூப்பர் 4கிலோ பிப்ரோனில் குருனை போடவேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      7ஆம் நாள்

    • @kumarr1091
      @kumarr1091 2 ปีที่แล้ว

      Sun rose brand sinck sulpate where is available

  • @vijay.E284
    @vijay.E284 ปีที่แล้ว

    Thanni drain panitu than spray pananuma anna

  • @rajendranr8186
    @rajendranr8186 ปีที่แล้ว

    Mmm அர்த்தம் என்ன

  • @murugesan5346
    @murugesan5346 ปีที่แล้ว +1

    Good morning sir council active used நீர் நிலை எப்படி

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 2 ปีที่แล้ว +2

    ஐயா இந்த களைக்கொல்லி எனக்கு வேண்டும் .

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 2 ปีที่แล้ว +2

    ஜிங் சல்பேட் கலந்து கலைக்கொல்லி நடவு கழனியில் பயன்படுத்தலாமா அல்லது யூரியா பயன்படுத்தலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Zinc sulphate

    • @sathish332
      @sathish332 ปีที่แล้ว

      ஒரு ஏக்கருக்கு zinc sulphate எத்தனை kg எடுத்து கொள்ள வேண்டும் council active கலப்பதற்கு

  • @seenuvasan3656
    @seenuvasan3656 ปีที่แล้ว +1

    விலை அதிகம் நண்பரே

  • @silambarasanm1681
    @silambarasanm1681 ปีที่แล้ว

    Council active enga oorula 1050 mattumtha namba

  • @shankarp1157
    @shankarp1157 2 ปีที่แล้ว

    நன்பா வெல்ல பில் அதாவது ஊதர் இதற்கு சொல்லுங்க

    • @silambarasanm1681
      @silambarasanm1681 ปีที่แล้ว

      இதை எலி பட்டை என்பார்கள் நண்பா இந்த எலிபட்டையை கூட கவுன்சில் ஆக்டிங் கண்ட்ரோல் செய்யும் நண்பா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      முளைப்பாதற்கு முன்

  • @Lalipoppasanga
    @Lalipoppasanga 2 ปีที่แล้ว

    Anna pepe herbicide paththi ungalukku theriuma theriyatha

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Waste...

    • @Lalipoppasanga
      @Lalipoppasanga 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham illa ye nalla result sonnaingale

    • @Lalipoppasanga
      @Lalipoppasanga 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ethukkum check panni paruinga

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      நான் சொல்லவில்லையே... Pepe பற்றி...

    • @Lalipoppasanga
      @Lalipoppasanga 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham athan solluinganu solren

  • @somujayaraman2917
    @somujayaraman2917 ปีที่แล้ว

    வில் சூப்பர் களைக்கொல்லி அடிக்கலாமா சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      அடிக்கலாம்

    • @siddhamedicinecure9776
      @siddhamedicinecure9776 ปีที่แล้ว

      பயிர் சாகும் விளச்சல் குறையும் உபரியாக உரம் போட வேண்டும் அப்படியும் விளைச்சல் வராது

  • @m.vairamuthu5821
    @m.vairamuthu5821 2 ปีที่แล้ว +1

    மருந்து அடித்து எத்தனை நாளில் தண்ணீர் கட்ட வேண்டும்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      30முதல் 40 மணிநேரத்தில் தண்ணீர் பாய்ச்சவேண்டும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      3ஆம் நாள்

  • @snklurban8447
    @snklurban8447 2 ปีที่แล้ว +1

    ஏக்கருக்கு எவ்வளவு மருந்து அடிக்கனும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வீடியோவை முழுமையாக பாருங்க...

    • @snklurban8447
      @snklurban8447 2 ปีที่แล้ว

      நன்றி
      எத்தனை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      @@snklurban8447 ஏக்கருக்கு 10டேங் என்றால் 1 லிட்டர் தண்ணீரில் கலந்துக்கொண்டு 1டேங்கிற்க்கு 100 மில்லி கலந்து அடிக்கவும்

    • @snklurban8447
      @snklurban8447 2 ปีที่แล้ว

      நன்றி
      மருந்து அடிச்ச பிறகு தண்ணீ எப்போது பாய்ச்சல் வேண்டும்.

    • @lashmananj9868
      @lashmananj9868 2 ปีที่แล้ว

      @@snklurban8447 30 மணி நேரம் கழித்து தண்ணீர் பாய்ச்சலாம் தொடர்ந்து 8நாட்கள் தண்ணீர் கட்டி அதன் பிறகு உரம் இடலாம் உர அளவு நெல் பயிரில் குறைந்தவிலையில் உரம் என்ற வீடியோவைப்பாருங்கள் முழுமையான தகவல் கிடைக்கும் உரம் போட்டபின் மருந்து அடிப்பதற்க்கும் வீடியோ உண்டு அதையும் பாருங்கள் நெல் பயிரில் முதல் மருந்து என்ற வீடியோவை பாருங்கள்

  • @mahendranratnam4395
    @mahendranratnam4395 ปีที่แล้ว

    Bro ,நான் இலங்கையிலிருந்து ,கேட்கிறேன் ,நீங்கள் கூறும் இந்த களைக்கொல்லி சென்னையில் எங்கு வாங்கலாம் விலாசத்தை தயவு செய்து பதிவிடவும்

  • @anbuselvam2362
    @anbuselvam2362 ปีที่แล้ว

    முதல்ல. 45.கிராம்.மணல்.களந்து.போடசொன்னீர்கள்.நல்ல.கேக்கவில்லை

  • @sivas6160
    @sivas6160 ปีที่แล้ว

    தலைவரே25நட்கள்வரைஇடலாம்

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    ஒரு ஏக்கருக்கு 90 கிராம் எத்தனை டேங்க் அடிக்க போதுமானதாக இருக்கும் என்றும் சொல்லுங்க.

  • @giraamathuvivasayamaanavan
    @giraamathuvivasayamaanavan 2 ปีที่แล้ว

    நேரடி விதைப்புக்கு மட்டும்தான் பயன்படுத்தனுமா இல்ல நடவு செய்வதற்கும் பயன்படுத்தலாமா anna

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      நடவு வயலுக்கு பயன்படுத்தலாம்...

  • @sathishkumar-cy3pp
    @sathishkumar-cy3pp ปีที่แล้ว

    இதை நான் ஸ்பரை பன்றோன் பயிர் எல்லா மஞ்சள் நிறத்தில் மறி சாகிரது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      இலை பேன் பதிப்பாக இருக்கும்

    • @siddhamedicinecure9776
      @siddhamedicinecure9776 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்லை 90 கிராம் 10 டாங்க் போடவும் நீங்கள் அடித்ததில் ஏதோ தவறு நடந்துள்ளது

  • @nahanaha2639
    @nahanaha2639 ปีที่แล้ว

    Co r 48 october m pattam. Ok va

  • @manikandanm4563
    @manikandanm4563 2 ปีที่แล้ว +2

    Unga WhatsApp number kodunga sir

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs 2 ปีที่แล้ว +1

    சார் 15-25நாட்களில் பசலை மற்றும் கடுகு விதை போல இருக்கும் களைசெடி(நாகடுகு) சாகுமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      இந்த களைக்கொல்லியே பயன்படுத்துங்கள் சார்...

    • @TamilArasan-kr6fs
      @TamilArasan-kr6fs 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham thank u sir

    • @silambarasanm1681
      @silambarasanm1681 ปีที่แล้ว

      நாவலைக் கடுகு மற்றும் அகன்ற இலை கலை அனைத்தையும் முழுமையாக கண்ட்ரோல் செய்யும்