கூட்டணி சாதக,பாதகங்கள் எச்சரிக்கும் ..Tughlak Gurumurthy | ADMK -BJP Alliancevs DMK nba 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 47 นาทีที่ผ่านมา +5

    திமுக அணி 200+ ல் வெற்றி பெறுமா என்று தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். இது தான் களநிலவரம்.

  • @ஞானத்திறவுகோல்9
    @ஞானத்திறவுகோல்9 33 นาทีที่ผ่านมา +2

    அருமையான உரை குருமூர்த்தி சார்!

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg ชั่วโมงที่ผ่านมา +2

    Fantastic speech

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 2 ชั่วโมงที่ผ่านมา +7

    உண் பேச்சை கேட்க அவர் அரை கேடு ops ah

  • @MKJayavel
    @MKJayavel 2 ชั่วโมงที่ผ่านมา +4

    2026 தமிழ் நாடு தேர்தல்
    1.அதிமுக பாஜக பாமாக தேமுதிகா சேர்ந்தால் 200 சீட் மேல் உறுதி வெற்றி
    2. அதிமுக பாஜக தனியாக போட்டியிட்டால்
    திமுக வெற்றி உறுதி
    3.அதிமுக தேமுதிக தவேக போட்டியிட்டால்
    அதிமுக வாய்ப்பு அதிகம்
    4.அதிமுக பாமாக தேமுதிகா தவேக 160 சீட் மேல் உறுதி வெற்றி
    மான்பு மிகு ஐயா எடப்பாடி ஐயாக்கு என்னுடைய கமன்ட் செல்ல வேண்டும்

  • @pownkumar9265
    @pownkumar9265 3 ชั่วโมงที่ผ่านมา +11

    உங்கள் ஆலோசனைகளை பன்னீர்செல்வத்துக்கு கூறுங்கள்

    • @jeyakumar2320
      @jeyakumar2320 ชั่วโมงที่ผ่านมา

      எடப்பாடிக்கு வெற்றி பெற வேண்டும் என்பதை விட கட்சியை கைப்பற்றி தன் குடும்பத்தின் பிடியில் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம். இப்போது எடப்பாடி அணியின் ஓட்டு 10% கூட இல்லை. தன் சுயநலத்தை கிஷோர் போன்ற காமெடியர்களை வைத்து ஆளுமை என பரப்புகிறார்கள், ஆளுமை எனில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்

  • @sakthi8440
    @sakthi8440 3 ชั่วโมงที่ผ่านมา +20

    Ops இன்று இருக்கும் நிலைமைக்கு நீதாண்டா காரணம்

    • @siluvaidason1862
      @siluvaidason1862 ชั่วโมงที่ผ่านมา +1

      சத்தியமான உண்மை அவரைத் தெருவில் இழுத்து போட்டு விட்டார்

    • @suganthisekaran4340
      @suganthisekaran4340 50 นาทีที่ผ่านมา

      Sir you said truly

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 ชั่วโมงที่ผ่านมา +6

    பழனிச்சாமி தன்கூட்டணியைபலப்படுத்தவேண்டும் அ. தி. மு. க
    பா. ஜ. க. பா. ம. க. தே. மு. தி. க. மற்றும்சிலசிறியகட்சிகளை சேர்த்து வலுவான கூட்டணி அமைக்கவேண்டும். அதுதான்நிச்சயம்வெற்றிபெறும் கூட்டணி

    • @rajiniselvam3290
      @rajiniselvam3290 ชั่วโมงที่ผ่านมา

      பா. ஜ. க.... வேண்டாம்

    • @parameswari9659
      @parameswari9659 58 นาทีที่ผ่านมา

      BJP thevaillada

  • @KarmegamDuraisamy
    @KarmegamDuraisamy 3 ชั่วโมงที่ผ่านมา +3

    3:03 இந்த ஆளு குருமூர்த்திக்கு அதிமுக மேல பட்டு இல்லையா ஆனால் கூட்டணி வேணுமா கட்சி தலைமையே விமர்சிப்பார் எப்படி இருக்கு

    • @azecvisu
      @azecvisu 3 ชั่วโมงที่ผ่านมา

      குருமீரத்தீய சொல்லீயது உண்மை 2021 ல eps+ ops+ ttv+ sasikala. சேரந்து இருந்தால் சுடலை வந்து இருக்காது eps ன் அகந்கார த்தால தத்தீ ஆட்ச்சீ 🎉 2026 bjp ய் சேக்க வேண்டாம் ops++++சேரத்துகொன்டால் தான் வெற்றீ உறுதீயாகும் 🙏🇮🇳

    • @siluvaidason1862
      @siluvaidason1862 ชั่วโมงที่ผ่านมา

      இவர் பண்ணுகிற புரோக்கர் வேலையை பார்த்து மோதி அவர்களே இவரை விரட்டி விட்டார் இவர் சொல் எடுபடாது இது ஒரு வேஸ்ட் பீசு

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 33 นาทีที่ผ่านมา +1

    BJP government than great next Tamil Nadu tamilan CM annamalaiji IPS Jai BJP

  • @BaskaranPardhu
    @BaskaranPardhu 48 นาทีที่ผ่านมา

    Correct sonnaruya❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 3 ชั่วโมงที่ผ่านมา +5

    YES TRUE 100% GOOD SPEECH THUGLAK GURUMURTHY😀😀😀😀😀👌👌👌👌👌

  • @govindarajanbu
    @govindarajanbu 4 ชั่วโมงที่ผ่านมา +7

    தங்கள் பேச்சைக் கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் நில என்ன????தறபோது சீமானுக்கு ஆதரவாளரா????அவர் நிலை என்னவாகுமோ????

    • @siluvaidason1862
      @siluvaidason1862 2 ชั่วโมงที่ผ่านมา

      இவர் என்னமோ ஷூ போன்ற புத்திசாலி என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார் பாவம்
      இவர் ஒரு புரோக்கர்

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 ชั่วโมงที่ผ่านมา +1

    எந்தக் காலத்திலும் அண்ணா திமுக பிஜேபியுடன் கூட்டணி அமைக்காது....
    அதுவும் ஐயா குருமூர்த்தி அவர்களின் ஆலோசனையை பெறும் எந்தக் கட்சியுடனும் எந்தக் கட்சியுடனும் அண்ணா திமுக கூட்டணி அமைக்காது

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 24 นาทีที่ผ่านมา +1

      It's more chance to form a very strong alliance to defeat DMK alliance ,excluding only VCK, Communists, Congress, MDMK , MMK , Kongu Peravai ( BJP , ADMK, DMDK, TTV, OPS, PMK, NTK, TVK, PT, Moovendar Muntratta K, + many more parties 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @jeraldn2434
    @jeraldn2434 ชั่วโมงที่ผ่านมา

    எடப்பாடி முடியாது முடியாது என்று சொன்னாலும் கூட்டணி கூட்டணி என்று பேசுவது பாஜக தமிழ் நாட்டில் பூஜியம் என்று நன்றாக தெரிகிறது

  • @murugannarayanasamy7526
    @murugannarayanasamy7526 4 ชั่วโมงที่ผ่านมา +8

    உன் கருத்தை யாரும் கேட்கவில்லை.

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 4 ชั่วโมงที่ผ่านมา +3

    எடப்பாடியஒன்னும்பண்ணமுடியாதுபயப்படாமபிஜேபியகூட்டணிக்கள்கொண்டுவரவேண்டும்

    • @sankarrajangam8322
      @sankarrajangam8322 นาทีที่ผ่านมา

      1996 ல் 4 சீட்டு மட்டுமே வெற்றி பெற்ற ஜெயலலிதா வால் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது 2021 ல் 75 சீட்டு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி ஏன் மீண்டும் வரமுடியாது

  • @anisahamed4601
    @anisahamed4601 4 ชั่วโมงที่ผ่านมา +10

    நீ யாரிடம் கூட்டு செல்கிறாயோ அவன் அழிந்தான்

    • @vetrivel7415
      @vetrivel7415 3 ชั่วโมงที่ผ่านมา

      😅😅😅

    • @pownkumar9265
      @pownkumar9265 3 ชั่วโมงที่ผ่านมา

      ஆமா உதாரணம் ரஜினிகாந்த்

  • @MANI123TVR
    @MANI123TVR 2 ชั่วโมงที่ผ่านมา +8

    ஏன்டா நீங்க சொல்வதை கேட்கவா அவர் கட்சி நடத்துகிறார்.......
    EPS 🔥🌱👍....

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 ชั่วโมงที่ผ่านมา

    சோ மேலையாவது மக்கள் மத்தியில் ஒரு நல்ல கருத்து இருந்தது ஆனால் இவர் மீது எந்த மதிப்பும் இல்லை இவரை பிஜேபியே கண்டு கொள்ளவில்லை

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா அண்ணாமலை ஐயா குருமூர்த்தி...
    இப்படிப்பட்டவர்கள் சம்பந்தம் உள்ள
    இவர்கள் கடை கண் பார்வை எங்கு எங்கு உள்ளதோ
    அங்கே எல்லாம் அங்கே எல்லாம் அண்ணா திமுக கூட்டணிக்கு போகாது
    உறுதியாக பிஜேபியுடன் கூட்டணிக்கு போகாது அண்ணா திமுக..
    என்பதை நினைவில் வையுங்கள் ஐயா குருமூர்த்தி அவர்களே

  • @Prabakaran-u3i
    @Prabakaran-u3i 2 ชั่วโมงที่ผ่านมา +3

    10.5. இட ஒதுக்கீட்டால். உச்ச கட்ட. எரிச்ச லடைந்தவர். குருமூர்த்தி

  • @ShanmugamShanmugam-gz3wm
    @ShanmugamShanmugam-gz3wm 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கண்டிப்பாக எந்த அவ பேரும் இருக்காது காணம் பணம் பணம் எவ்வளவு வேண்டுமானலும் கொடுப்பhர்கள் ஜெய்ப்பார்கள்..ஏன் உங்களுக்கே கூட கோடியில் வரலாம்

  • @jayaramanramachandran7979
    @jayaramanramachandran7979 21 นาทีที่ผ่านมา

    இன்னும் நூறு வருடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டடயதுதான். பாஜக மண் குதிரை என்று எடப்பாடி உள்பட அனைவரும் புரிந்து கொண்டு விட்டனர்.

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 ชั่วโมงที่ผ่านมา

    1st Remove ADMK But BJP Please Wait Increase Vote % So Yes BJP

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 ชั่วโมงที่ผ่านมา

    Smart speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Prabakaran-u3i
    @Prabakaran-u3i 2 ชั่วโมงที่ผ่านมา

    நாடாளுமன்ற. தேர்தலில். திமுக விற்க்கு உதவியவர்கல்.

  • @azecvisu
    @azecvisu 3 ชั่วโมงที่ผ่านมา

    தீருவள்ளுவருக்கு வெள்ளை உடை உடுத்தீய மாதீரீ பீம்பம்்🎉🙏

  • @sunderrajen9505
    @sunderrajen9505 9 นาทีที่ผ่านมา

    Tasmac, corrupt Tamilnadu vote for cash.

  • @subbarayanaakhash4568
    @subbarayanaakhash4568 ชั่วโมงที่ผ่านมา

    Ops ttv sasikala are your friends. Eps is a gentleman. Modiji is my godfather and my Ellaisamy

  • @sengottuvelappand6323
    @sengottuvelappand6323 9 นาทีที่ผ่านมา

    குருமூர்த்தி ஒரு புரோக்கர் வாடகை வாயன்

  • @Nalamika1
    @Nalamika1 56 นาทีที่ผ่านมา +1

    2024,பாராளுமன்ற தேர்தலில்,OPS&TTV க்கு சிறிது முக்கியத்துவம் கொடுத்து,முன்னிறுத்தியிருந்தால்,அவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் உற்சாகமாக வேலை செய்திருப்பர்.BJPக்கு தமிழ்நாட்டில் 2 அல்லது 3 MP சீட் கிடைத்திருக்கும்.கடைசி நிமிடம் வரை எடப்பாடிகிட்ட தொங்கிக்கொண்டு, எடப்பாடிக்கு பயந்துகொண்டு,OPS&TTV யை அவமானப்படுத்திக் கொண்டு,தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் அவர்கள் களத்தில் வேலை செய்ய முடிந்தது.அரசியலாயா பண்ணுனீங்க....சிரிப்பார் சிரிச்சது....

  • @omsar2006
    @omsar2006 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Decent pitchai for BJP alliance with ADMK in 2026 😆🤣. Expecting Annamalai to again whip himself 🤣

  • @gopalve2021
    @gopalve2021 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்க மேடையில் உட்கார்ந்து தான் அரசியல் பண்ண முடியும் ஃபீல்டுல இபிஎஸ் மாஸ்

  • @ramsswami8388
    @ramsswami8388 40 นาทีที่ผ่านมา +1

    நீங்க ஓரமா போய் உட்காருங்க எங்களுக்கு எடப்பாடியார் மீதும் அண்ணாமலை அண்ணன் மீதும் நம்பிக்கை இருக்கு.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Edapadi and Stalin are same...

  • @azecvisu
    @azecvisu 3 ชั่วโมงที่ผ่านมา

    Yes EPS அகந்காரம் 🎉 3% வாக்கு தான வீத்தீயாசம
    🎉🙏🇮🇳

  • @ChidambaraSubramanianKV
    @ChidambaraSubramanianKV ชั่วโมงที่ผ่านมา +1

    எடப்படி பற்றி உங்கள் கணிப்பு தவறு

    • @venkatesanr3395
      @venkatesanr3395 44 นาทีที่ผ่านมา

      ஆம் எடப்பாடி ஒரு திமுகவின் B டீம்

  • @Arrive2wer
    @Arrive2wer ชั่วโมงที่ผ่านมา

    EPS is a political jambawan. He is asking 12 seats for tttv dinakaran i think

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 2 ชั่วโมงที่ผ่านมา +1

    முதலில் அண்ணாமலையிடம் நாவடக்கம் பற்றி புத்தி சொல்லி விட்டு எடப்பாடியை பற்றி பேசினால் நியாயமாக இருக்கும்.கூட்டணி முறிந்து மோடியின் ஆட்சியை மைனாரிட்டி ஆக்கியதே அண்ணாமலை தான் 😢😮

    • @Rengarajan-kc1jr
      @Rengarajan-kc1jr 2 ชั่วโมงที่ผ่านมา

      Eda body? Romba romba??????

  • @murugeshpillai2099
    @murugeshpillai2099 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @kumaranmani2861
    @kumaranmani2861 59 นาทีที่ผ่านมา

    This fellow is a broker,first he captured thuklak and then Kanchi mut. No 1 broker and criminal. Dont know how BJP and Brahmins going behind him

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 ชั่วโมงที่ผ่านมา

    Gorumorthe mama.nekalB.J.P.
    A.D.M.K.,yarugo,
    Thogo,theke.
    Eadopote

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 3 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க மோடிஜி 🙏
    வாழ்க அண்ணாமலை 🎉

  • @tamilselvang7045
    @tamilselvang7045 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Fraudulent auditor

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg ชั่วโมงที่ผ่านมา

    Eps not a dynamic leader

  • @thuraisamykr2726
    @thuraisamykr2726 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பெருமாளும்,பெரியாரும் ஒன்றுதான்,எப்படி பொருந்தும் ஓகோ இப்படியா.
    ,அதிமுக வில் ஊழலில் இருந்த போது செந்தில்பாலாஜி வேறு,
    திமுக வில் வந்து அதைவிட திறமையாக செய்வதால் ஒன்றோ?
    (அன்று வழக்கில் சிக்காமல் இருந்து இன்று வழக்கில் சிக்கினாலும் செந்திபாலாஜி ஒன்றுதான்!)
    "வாழ்க ஜனாயகம்"
    வாழ்க "ஸ்டாலின் மாடல்"

  • @SaravananNatarajan-y8o
    @SaravananNatarajan-y8o 2 ชั่วโมงที่ผ่านมา

    Mr gurumurthy sir Admk peoples we are not fools because Admk peoples we are selected the perfect leader Edapadiyar so and his dessision are Wright are wrong for every election we are accepted. So you are don't take lesson for us and should not push your's oppenion. Your's oppenions are very parsoners oppenion.

  • @govindarajanbu
    @govindarajanbu 4 ชั่วโมงที่ผ่านมา +2

    வாய்ப்பில்லை ராஜா.

  • @vijiv699
    @vijiv699 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பஜகஅஇஅதிமுகவைஒண்ணும்உண்டாக்காது

  • @Dhana-e9y
    @Dhana-e9y 3 ชั่วโมงที่ผ่านมา

    2:22 ennum 10 extra kuduthu erundha bjp 10/10 won panni erupangaala? 😂

  • @SubramaniB-d9h
    @SubramaniB-d9h 4 ชั่วโมงที่ผ่านมา

    Thuklak you tube channel start. Pannanum

  • @periyasamy5721
    @periyasamy5721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னதான் தொன்டைகிலிய பேசினாலும் திமுகாவை எவனாலும் தொட்டு பார்க்கமுடியாது.ஆகையால் பீஜேபி தமிழ்நாட்டில் வரவேவராது

  • @MohamedFarook-d3r
    @MohamedFarook-d3r 26 นาทีที่ผ่านมา

    😂😂😂😂😂😂😢😢😢😅😅

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 2 ชั่วโมงที่ผ่านมา

    துக்ளக் குருமூர்த்தி இந்த உரையாடல் ரத்ன சுருக்கம்.

  • @MohammedIsmail-wp9yz
    @MohammedIsmail-wp9yz 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Stalin varu eps varu da bulldog

  • @part005
    @part005 3 ชั่วโมงที่ผ่านมา

    Nookulam pongal illayo !?

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar ชั่วโมงที่ผ่านมา

    Eps இல்லாத அதிமுக விரைவில் உருவாக வேண்டும் உருவாகும்

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 ชั่วโมงที่ผ่านมา

    குருமா மூர்த்தி

  • @veerap1841
    @veerap1841 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Thu...

  • @shanmugamsenthamaraikkanna8041
    @shanmugamsenthamaraikkanna8041 4 ชั่วโมงที่ผ่านมา +3

    Loose

  • @dhangarajsolomon2785
    @dhangarajsolomon2785 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இனி திமுக தான் நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும்

  • @MegaOrkay
    @MegaOrkay ชั่วโมงที่ผ่านมา

    After defeating AIADMK EPS will join Stalin DMK other leaders of AIADMK should send out EPS a traitor of own party. If JJ would have been alive he would have been punished in her own style.

  • @meenakanan413
    @meenakanan413 5 ชั่วโมงที่ผ่านมา

    2025 PERIYAR ALIS SEEMAN

    • @saravanansaravanan.5740
      @saravanansaravanan.5740 4 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் வாஷ் அவுட்

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 3 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்றது இங்கே.அதை குறை சொல்ல உனக்கு தகுதியில்லை

    • @v.murugan2803
      @v.murugan2803 ชั่วโมงที่ผ่านมา

      தூ
      நீ மனிதனா

  • @pownkumar9265
    @pownkumar9265 3 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்கள் ஆலோசனைகளை பன்னீர்செல்வத்துக்கு கூறுங்கள்