12 டயர்களை திருடிய ஓட்டுனரை பற்றி 2 ஓட்டுனர்களின் பகிர் தகவல் I மூன்று வருடமாக திருப்பூரில் உள்ளன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 หลายเดือนก่อน +46

    🙏🙏🙏 சாரி கர்நாடகா சென்று போலீஸ் தமிழ்நாடு போலீசும் சென்று அவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் அந்த அம்மாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது ஐயா

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 หลายเดือนก่อน +9

    லாரி டுடே விற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ❤

  • @thirug554
    @thirug554 3 หลายเดือนก่อน +36

    இவனை பேப்பர்ல போட்டு எந்த முதலாளியும் வேலை கொடுக்க கூடாது பாவம் தாயின் கண்ணீர் அவனை கேக்கும்

  • @TAMILSELVAN-pd6ej
    @TAMILSELVAN-pd6ej 3 หลายเดือนก่อน +44

    இவனால் ட்ரைவர் தொழில்லுக்கே ஒரு அவமானம்

  • @makenthiranmakenthiran503
    @makenthiranmakenthiran503 3 หลายเดือนก่อน +10

    மிகவும் வேதனைக்குரிய விஷயம் இந்த டிரைவருக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் இப்படிக்கு உங்களில் ஒருவன் டிரைவர்

  • @SakthiSakthi-cx7wm
    @SakthiSakthi-cx7wm 3 หลายเดือนก่อน +46

    நல்ல ஓட்டுனரும் நல்ல ஓனரும் சேர்வது கடவுள் செயல் இது நடந்தால் மட்டுமே லாரி தொழில் செய்ய முடியும்

  • @ganesank1522
    @ganesank1522 3 หลายเดือนก่อน +22

    ஆதார் அட்டை காப்பி கட்டாயம் வாங்கிய பிறகு வேலைக்கு சேர்க்கவேண்டும்.

  • @arunprakash7397
    @arunprakash7397 3 หลายเดือนก่อน +13

    இது மாதிரி திருட்டு டிரைவர் இருக்கறதலதான் நல்ல டிரைவர்க்கு வாய்ப்பு கிடைக்கரதில்லை.

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 3 หลายเดือนก่อน +3

    பாவம் அந்த ஓனர்

  • @dgkrishna7697
    @dgkrishna7697 3 หลายเดือนก่อน

    Lorry today super anna

  • @PrakashPrakash-pl4qz
    @PrakashPrakash-pl4qz 3 หลายเดือนก่อน +19

    சார் ஃபர்ஸ்ட் டிரைவர் எங்க இருக்கார் அத முதலில் கண்டுபிடிக்கவேண்டும் பிறகு என்ன நடந்தது என்று விசாரணை நடத்த வேண்டும். முதலில் டிரைவருக்கு எண்ண ஆனது இருக்காரா இல்ல சமுகவிரோதிகல் ஏதாவது செய்து விட்டார்களா என்று விசாரணை செய்ய வேண்டும் நீங்க ஒரு முடிவு எடுக்க வேண்டாம். ஒரு டிரைவராக எனக்கு வேதனையாக இருக்கிறது. அந்த டிரைவருக்கு ஒரு குடும்பம் பிள்ளைகள் இருக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம். தீர விசாரணை நடத்த வேண்டும்.😢😢😢😢😢

    • @pondsponds8298
      @pondsponds8298 3 หลายเดือนก่อน

      ஓனர் உடைய கஷ்டத்தையும் நினைக்க வேண்டும். ஓனர் இல்லை என்றால் நாம் தொழில் செய்ய முடியாது.. திருட்டு டிரைவருக்கு யேவ்வளவு சப்போர்ட்..

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 3 หลายเดือนก่อน +34

    இவனுடைய. ஓட்டுநர்உரிமத்தைப்பறிமுதல்செய்து. மறுபடியும்உரிமம்வேறுஎங்குமேஎடுக்காவண்ணம்செய்யவேண்டும்

    • @gandhandash9011
      @gandhandash9011 3 หลายเดือนก่อน +1

      Yes 👍

    • @raguls364
      @raguls364 3 หลายเดือนก่อน +2

      இவனுடைய ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்து மறுபடியும் உரிமம் வேறு எங்கும் எடுக்காத வண்ணம் செய்ய வேண்டும்...

    • @sinsbringer
      @sinsbringer 3 หลายเดือนก่อน +1

      Yes👍👍👍

  • @raguls364
    @raguls364 3 หลายเดือนก่อน +2

    குடி குடியை கெடுக்கும்...

  • @ravichandranravi7218
    @ravichandranravi7218 3 หลายเดือนก่อน +5

    இந்த..டைவர்ரை
    மார்கால்...மார்கைவெட்டுங்கல்..ஓனர்அம்மாஅவர்கல்லுக்கு..நான்ஒருடைவர்
    ஊட்டி கூடலூர்.. ராஜா

    • @JohnJesuraja-j2l
      @JohnJesuraja-j2l 3 หลายเดือนก่อน

      உங்கள் அலைபேசி எண்ணை பதிவிடவும் சகோ

  • @Jamesjames66900
    @Jamesjames66900 3 หลายเดือนก่อน +17

    தமிழ் நாடு போலீஸ்னா சும்மாவா மவனே நீ எங்கிருந்தாலும் சல்லடை போட்டு கூடிய சீக்கிரம் உன் டங்குவார் கிழிய போகுது😂

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 3 หลายเดือนก่อน +4

    இருப்பது கொஞ்சம் நாள் நேர்மையாக இருங்கடா நேர்மை தவறினால் குழந்தை குடும்பம் நாசமாகும்

  • @venelaco8822
    @venelaco8822 3 หลายเดือนก่อน +11

    Avanoda rendu kaiya vetti picha edukka vidanum

  • @Jayaraman-v7e
    @Jayaraman-v7e 3 หลายเดือนก่อน +1

    பாவம்லாரிஓனர்

  • @RiyaRex-r1h
    @RiyaRex-r1h 3 หลายเดือนก่อน +19

    எப்படிப்பட்ட குடிகார டிரைவர் கூட டூட்டி மாத்தி நானும் படாத பாடு பட்டு இருக்கேன்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 3 หลายเดือนก่อน

    ஊர் தாலுக்கா எது என்று சொல்லுங்க திருக்கோவிலூர் தாலுக்கா கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் எனக்கு தெறிகிறது

  • @nsaravanan3878
    @nsaravanan3878 หลายเดือนก่อน

    Neethanda driveru,unnaya thaanda vachu ottanum😮😮😮

  • @perumalperumal4912
    @perumalperumal4912 2 หลายเดือนก่อน

    Avana patthave kalavani nu solluvanga

  • @InaiyaUlaa
    @InaiyaUlaa 2 หลายเดือนก่อน

    கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. பல லட்சம் போட்டு வண்டிய வாங்கிட்டு ஒரு லைட் வைக்கல் லைசன்ஸ் கூட இருக்குதான்னு தெரியாம எப்படி வண்டிய ஒப்படைக்கிறீங்க?

  • @maya.sahayam1671
    @maya.sahayam1671 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Ruggedroutestamil
    @Ruggedroutestamil 3 หลายเดือนก่อน

    Lorry thozhil indiavil saabame

  • @AIAISPARTY
    @AIAISPARTY 3 หลายเดือนก่อน +2

    அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பது ஓட்டுநர் பற்றாக்குறை அதை சரி செய்தால் லாரி தொழில் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் லாபகரமாக நடைபெறும்

  • @__trending__fire__prasanth9863
    @__trending__fire__prasanth9863 3 หลายเดือนก่อน

    Sangakri SNR KUMAR, SENTHIL,PERIYAVAR KITTA KALUINGAA

  • @ravichandranravi7218
    @ravichandranravi7218 3 หลายเดือนก่อน +5

    ஓனர்அம்மாகவலைபடவேண்டாம்உங்கல்லுகடவுல்துனைஇருப்பார்

    • @VimalNVK
      @VimalNVK 3 หลายเดือนก่อน

      கடவுள் துணை இருந்த ஆர் டி ஓ வ ஒழிக்கட்டும்

  • @PauldauriI
    @PauldauriI 3 หลายเดือนก่อน

    NALLA DRIVARAI ANTHA ONARUM NALLA MURAIYIL VAITHTU KOLVADU ELLAI.ONARPORYKKIAKA ERUKKIRARKAL

  • @JohnJesuraja-j2l
    @JohnJesuraja-j2l 3 หลายเดือนก่อน +7

    இந்த சேனலில் ஓனர் பாதிக்கபட்டால் பெரிதாக காட்டும் போது டிரைவர் பாதிக்கபடும் போது பெரிதாக காட்டுவது இல்லை ஹிட் அன்ட் ரன் விதியில் உங்கள் நிலைப்பாடு என்ன? உண்மையாகவே இந்த ஓட்டுநர்தான் இந்த செயல் செய்தார் என்றால் இவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் மாற்று கருத்து இல்லை🙏🙏

    • @sakthiveln3159
      @sakthiveln3159 3 หลายเดือนก่อน +1

      டிரைவருக்கு பிரச்சனை என்றால் இதே மாதிரி சொல்ல வேண்டியது தானே அதற்காக லாரியை திருடுவாயா?

    • @sanmugamk.s1696
      @sanmugamk.s1696 2 หลายเดือนก่อน

      வேற ஒரு டிரைவர் தானே அவர்மேல் குற்றம் சொல்கிறார்

  • @naduvathsandheepn.sandheep339
    @naduvathsandheepn.sandheep339 3 หลายเดือนก่อน

    This too cruality

  • @BShabina
    @BShabina 3 หลายเดือนก่อน

    😂😂😂🙏🤙

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 2 หลายเดือนก่อน

    படி காசு பிரச்சனை

  • @rajeshranchu964
    @rajeshranchu964 3 หลายเดือนก่อน

    Lorry owners Association step edukka vendum

  • @mpandi2864
    @mpandi2864 3 หลายเดือนก่อน

    Enna caste

  • @karthikeyank9638
    @karthikeyank9638 3 หลายเดือนก่อน +5

    அந்த டிரைவருக்கு ஒழுங்கா சம்பலம் கொடுத்திருந்தால் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை

    • @pondsponds8298
      @pondsponds8298 3 หลายเดือนก่อน

      சம்பளம் கொடுக்கவில்லை என்று உனக்கு தெரியுமா.
      சம்பளம் கொடுக்கவில்லை என்றால் இப்படி செய்வது சரிதானா.. இவன் ட்ரைவர் இல்ல திருடன்.

    • @Iron_bat_
      @Iron_bat_ 3 หลายเดือนก่อน +1

      Ne patha enda sambalam pogathanda micham owner ku .ne oru vandi vangi otti paru oru mayirum theriyama pesatha

    • @sanmugamk.s1696
      @sanmugamk.s1696 2 หลายเดือนก่อน

      உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்குதா வேற டிரைவர் சொல்லுகிறார் அவர் குடித்துக்கொண்டு எல்லா டிரைவர் இடத்திலும் தகராறு பண்ணிக்கொண்டு இருந்தார் என்று சொல்கிறார்கள் நீ இப்படி சொல்லும் பொழுது பார்த்தால் நீயும் அவனும் கூட்டுக் களவாணி போல் தெரிகிறது

    • @sanmugamk.s1696
      @sanmugamk.s1696 2 หลายเดือนก่อน

      அட தம்பி சம்பளம் 12 டயர் அளவு வருமா மனசாட்சியோடு பதிவு போடு எந்த ஓனர் இன்றைய காலகட்டத்தில் சம்பளம் கொடுக்காமல் இருக்கிறார்கள்

    • @purushothaman8438
      @purushothaman8438 หลายเดือนก่อน

      தலைவரே அப்புறம் எதுக்கு தலைமறைவு ஆகணும். நம்ம பணமா (லாரி )இருந்த எப்படினு யோசிச்சி பாருங்க

  • @elangoelango6991
    @elangoelango6991 2 หลายเดือนก่อน

    12 டயரை கலட்டி விக்கிர அலவுக்கு அந்த டிரைவரை நீங்க என்ன பன்னுனிங்க

    • @sanmugamk.s1696
      @sanmugamk.s1696 2 หลายเดือนก่อน

      மனசாட்சி இல்லாத பதிவு போடாத வேற ஒரு டிரைவர் தானே சொல்ற அப்படி