கனவில் தெய்வங்களை கண்டால்...? Magesh Iyer | Aanmeega Thagavalgal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 130

  • @premkumarkumar4271
    @premkumarkumar4271 3 ปีที่แล้ว +145

    நான் ஒரு 5 வருடத்திற்கு முன் சிவனின் தரிசனம் கனவில் கண்டேன் அதன் பின் என்னுடைய வாழ்க்கை முழுமையாக மாறிது.எனக்கு ஏழரை சனி நடந்த போதும் கூட நான் தடுமாறவும் இல்லை , தடம் மாறவும் இல்லை. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது.

    • @ashokashok-dj7xk
      @ashokashok-dj7xk 3 ปีที่แล้ว +9

      நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாதன் அவன் உள் இருக்க

    • @Vijayarani-j5r
      @Vijayarani-j5r 10 หลายเดือนก่อน

      S🎉

    • @Pandeeswari-cw3cr
      @Pandeeswari-cw3cr 9 หลายเดือนก่อน

      Vellai nira pattu pudavai katti ammbal kanavil kanden, sorry tharisanam kanden sir, entha ambal nu therla sir,Saraswati kandal enna palan sir, please reply

  • @BalaMurugan-zn9zf
    @BalaMurugan-zn9zf ปีที่แล้ว +43

    நான் வெங்கடேச பெருமாளை கனவில் கண்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @ThurairajAnujaAnu
    @ThurairajAnujaAnu 2 วันที่ผ่านมา +1

    Pillaiyar tunai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhubalahariharan4068
    @madhubalahariharan4068 ปีที่แล้ว +13

    நான் அம்பாளை இன்று விடியர் காலை நான்கு மணிக்கு என் கனவில் தரிசனம் செய்தேன். அம்பாள் மிக அழகாக சிரித்த முகத்தோடு தாமரை மலரின்மேல் வீர ஆசனத்தில் அமர்ந்தபடி என் பூஜை அரையில் ஸ்தானமானாள். நான் அம்பாளுக்கு கன்னத்தில் மஞ்சல் பூசி, நெற்றியில் குங்குமம் இட்டு, சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பாட தாயார் மெய்மறந்து கேட்டு ரசித்தாள். இன்று நவராத்ரீ முதல் நாள் இவ்வாறு கண்டேன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன் ஆனால் அம்பாள் என்ன புரிய வைக்கிறாள் என்று புரியவிள்ளை.

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว +11

    நாக துர்க்கை அம்மன் தரிசனம் கண்டு மனம் மகிழ்ந்தேன்.மிக்கநன்றி சார்

  • @muthamilselvikandhasamy4191
    @muthamilselvikandhasamy4191 9 หลายเดือนก่อน +2

    Sivan parvathi, murugan, amman, kaaval deivam, kaali amman en kanavil vandarkaal. Indru temple pogira mathiri kanavil vandathadu. Pandi kovil. Kadavulu nandri.

  • @gowrikadiresh5314
    @gowrikadiresh5314 ปีที่แล้ว +4

    En kanavil perumal aagayathil miga periya perumal kanden avarai paathu nanni sandhosathil azhudhen

  • @keerthanaseshadri4445
    @keerthanaseshadri4445 21 วันที่ผ่านมา

    1 month back I saw vel in dreams. I had just started vel maaral. I chant hanuman chalisa daily and last night I saw hanuman small green coloured hanuman. I hope God is helping me out of my pains

  • @kalaiselvipalanisamy7843
    @kalaiselvipalanisamy7843 ปีที่แล้ว +8

    நான் விநாயகர்,சிவன்,வராகியம்மன் அதிகாலையில் தரிசனம் கண்டேன்.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +28

    நேற்று என் கனவில் அன்னை ஆதிபராசக்தியை கண்டேன்.🙏🙏🙏

  • @aishwaryasharma2230
    @aishwaryasharma2230 ปีที่แล้ว +2

    Neega tan Anna Nalla vidhama soldrega sela per bayam poruthuraga

  • @Naveenkumar-ym4gv
    @Naveenkumar-ym4gv ปีที่แล้ว +6

    ❤️ Om namah shivaya ❤️

  • @soundharyasound8412
    @soundharyasound8412 3 ปีที่แล้ว +5

    Thank you very much sir

  • @கிருஷ்ணன்-ழ9ற
    @கிருஷ்ணன்-ழ9ற 3 ปีที่แล้ว +27

    நான் வெங்கடாஜலபதியை கனவில் கண்டேன்

  • @divyadivya-cm4yh
    @divyadivya-cm4yh 3 ปีที่แล้ว +4

    Most useful information sir thank u sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว +8

    துர்க்கை மும்.மஹாபெரியவா தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்

    • @moorthivvm5131
      @moorthivvm5131 หลายเดือนก่อน

      சூப்பர் ப்ரோ

  • @aruntakkars9348
    @aruntakkars9348 5 หลายเดือนก่อน +4

    நான் மதுரை மீனாட்சி அம்மனை கனவில் கண்டேன்

  • @nandhininandhu885
    @nandhininandhu885 3 หลายเดือนก่อน +2

    நேற்று துர்கை அம்மன். சிவன் மற்றும் நரசிம்மர் மூவரையும் ஒரே இடத்தில் கனவில் கண்டேன்

    • @vanithav7453
      @vanithav7453 2 หลายเดือนก่อน

      எனக்குகூட Sister...

  • @ramasekar5664
    @ramasekar5664 3 ปีที่แล้ว +3

    Thank you 🙏

  • @chithraprabu9394
    @chithraprabu9394 ปีที่แล้ว +2

    நான். நேற்று என் கனவில் குழந்தை முருகர் பார்த்தேன் 😊😊

  • @poornimakarthi3112
    @poornimakarthi3112 3 ปีที่แล้ว +1

    Mikka nandri sir 🙏🙏🙏

  • @wincaraccessoriesmadurai7018
    @wincaraccessoriesmadurai7018 3 ปีที่แล้ว +1

    Utube search pannitu erunthen, correct situation u told that sir...

  • @bindhu.m4752
    @bindhu.m4752 3 ปีที่แล้ว +1

    Wonderful information....

  • @Ash-io2wr
    @Ash-io2wr 3 ปีที่แล้ว +2

    Magesh sir always best

  • @manikandanmram9577
    @manikandanmram9577 ปีที่แล้ว +2

    அத்தனூர் சடைச்சி அம்மன் கனவில் கண்டேன் 🙏🙏🙏

  • @Venmanibaskar
    @Venmanibaskar ปีที่แล้ว +12

    ஐயா சிவன் அங்காள பரமேஸ்வரி முருகன் முனிஸ்வரன் விஷ்ணு அனைத்து தெய்வங்களும் மாற்றி மாற்றி வருகிறார்கள் என்ன பலன்

  • @wincaraccessoriesmadurai7018
    @wincaraccessoriesmadurai7018 3 ปีที่แล้ว +1

    Thank u sir

  • @anarunarun6339
    @anarunarun6339 3 ปีที่แล้ว +29

    ஐயா வணக்கம். 🙏
    முருகன் கனவில் வந்தால் என்ன பலன்

  • @ManjulaManjula-gl7bc
    @ManjulaManjula-gl7bc 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் என் கனவில் சிவபெருமான் பார்வதி தேவி கீழ் இருந்த மேல் செல்லும் காட்சி பார் தேன்

  • @rajarajeswariful
    @rajarajeswariful 3 ปีที่แล้ว +3

    Gold flower falling on krishna..and krishna is enjoying with smile..just i had seen in morning sleep...kindly reply..am a lover of radha krishna

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 ปีที่แล้ว +1

      He is loving u unconditionally...he wants u to pray with different colours fragrance flowers...

  • @umasatish4418
    @umasatish4418 3 ปีที่แล้ว +2

    Adyen I had lots of darisanam I seen Sir now clear my doubts 🙇🙏

  • @Gksoon
    @Gksoon 7 หลายเดือนก่อน

    குரு பகவான் kanavilvanthal

  • @chotti-xg5bd
    @chotti-xg5bd 8 หลายเดือนก่อน +1

    Nan perumal kanavil kantan எனக்கு ஒரு கஷடம் நல்லதோ முதல் perumal kanavil varuvar muntru தடவை kanavil parthan தெய்வ tharesanam 🙏

  • @swethan1903
    @swethan1903 ปีที่แล้ว

    Amman dharisanam❤ enaku

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏 நான் மகாலட்சுமி தாயாரை கனவில் கண்டேன்

  • @SowmyAlamuuu
    @SowmyAlamuuu ปีที่แล้ว +2

    Vinayagar kanavil vandhal??

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui 8 หลายเดือนก่อน

    வாராகி அம்மன் நேற்று எனக்கு தரிசனம் கொடுத்தாங்க

  • @KaviRamya-l5i
    @KaviRamya-l5i 9 หลายเดือนก่อน +1

    Inru en kanavil pen aan theivankal ,sivan parvathy thaayar matrum sivanilirinthu theertham aruvi pol kitaithathu .enna artham sir 🙏🙏🙏

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 11 หลายเดือนก่อน +1

    முருகர் தரிசனம் தந்தார்

  • @Pandeeswari-cw3cr
    @Pandeeswari-cw3cr 9 หลายเดือนก่อน

    Palan sir

  • @soundaryapandiyan2864
    @soundaryapandiyan2864 4 หลายเดือนก่อน

    Sir enaku maha lakshmi kanavil vanthatu enna vangitu poo endru sonathu eatharku enna palan yaravathu palan solunga

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 3 ปีที่แล้ว

    supersir

  • @hariharanmechat2026
    @hariharanmechat2026 4 หลายเดือนก่อน

    Enaku narasimar anjaneyar sivan onaa kanden ❤🎉 ayya

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 หลายเดือนก่อน

    இன்று காலை என் கனவில் வினாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலை வந்தது

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 3 ปีที่แล้ว +2

    உடல் மெய்சிலிர்க்க வைத்து

  • @gayathrikathammal26
    @gayathrikathammal26 ปีที่แล้ว +2

    நவராத்திரி ஆரம்பம் விடியற்காலை5மணியில்என்சகோதரர்மதுரையில்இருப்பதால்சகோதரனைபார்த்துவிட்டுஅவன்வீட்டுபக்கத்தில்கோவில்இருப்பதுபோல்ஐயர்சப்பரத்தில்திருப்பதிஏழுமலைவெங்கடேசபெருமாளுக்குஅபிசேகம்பண்ணிகிட்டுஇருக்கும்போதுநான்சப்பரத்தில்நான்திருப்பதிவெங்கடேசபெருமாள்எதிரேசாமிதரிசனம்பண்ணும்போது வெங்கடேசபெருமாள் கண்திறந்துபார்த்துக்கிட்டுஇருப்பதுபோலவும்நான்அவரிடம்பேசுவதுபோலவும்அவர்சிரித்தமுகத்துடன்காட்சியளித்தார். சப்பரத்தில் இருந்து கீழேஇறங்கி என்பிள்ளைகளோடுதிருப்பதிகோவில் மதுரையில்இருந்துதிருப்பதிகோவில்அருகில்தான்இருக்கிறதுன்னுஎன்பிள்ளைகளிடம்சொல்லவும்மகன்நான்மகள்பேரதூக்கிக்கொண்டுசந்தோசமாக ஆற்றுதண்ணீரைகடந்துதிருப்பதிகோவிலுக்கு நடந்துபோவதுபோல் கனவுகண்டேன். பலன்சொல்லுங்கள் ஐயா

  • @rathnapriyamudaliar8322
    @rathnapriyamudaliar8322 3 ปีที่แล้ว +1

    Kanavil sivalinga thai kandal enna palan

  • @sangavic4369
    @sangavic4369 4 หลายเดือนก่อน

    Morning 5 O clock oru palamayana kovil pakkathil oru aaru athi kadanthu sendral suryabhavan avar iru manaivigaludan iruntha silai kanavil kanden enna artham therinja sollunga 🙏

  • @gopimaha2972
    @gopimaha2972 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @shanthiprabha5070
    @shanthiprabha5070 หลายเดือนก่อน

    Sir enaku sivanum parvathium tharisanam kidaithadhu

  • @chithravigneshwaran7195
    @chithravigneshwaran7195 3 หลายเดือนก่อน

    Engal vtu pinnadi aaru iruku adhula thanni la Perumal paduthu irukuradhu Mari kanavu na appo andha vellathula enna adichitu pora mariyum oru anna vandhu enna kappathi karaila vidura mariyum kanavu vandhadhu adhuku enna artham

  • @rrangeles
    @rrangeles ปีที่แล้ว

    Nan perumal paliyarayil irukumpothu enai ullaivaithu pootiyathupolavum ule irukum vikrakam ennai thirumpiparpathupol kanavu vanththu nan silai enai thirumpi parkavum payanthu veliye oti vanthathupole kanten 5.15 timing...ithu etharku enpathai therinthal solunkal manasu thatumatramairuku

  • @6323vinusha.a
    @6323vinusha.a 3 ปีที่แล้ว

    First comment

  • @sharmikoyal3779
    @sharmikoyal3779 5 หลายเดือนก่อน

    Sir amman enaku dharisanam koduthanga,,,, amman silai ku naa alangaram pandramari, apo amman enna paathu sirichanga.,... Idharku enna palan solluga

  • @messiMessi-w9d
    @messiMessi-w9d ปีที่แล้ว +2

    ஐயா நான் சிவ பெருமானை வானில் உருவத்தை கனவில் கண்டேன் ஐயா நல்ல பலன் ஆ ஐயா

    • @raysondayasa5206
      @raysondayasa5206 ปีที่แล้ว

      ஆன்மீகம் போவிங்க

  • @Pandeeswari-cw3cr
    @Pandeeswari-cw3cr 7 หลายเดือนก่อน

    Sir

  • @PandiPandi-ov9sc
    @PandiPandi-ov9sc 11 หลายเดือนก่อน

    சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சபரிமையில் வாழும் என் உயிர் என் அய்யன் ஓம் ஶ்ரீ நித்திய பிரம்மச்சாரி சபரிமலை அய்யப்பன் என் கனவில் தோன்றினர் தென்ன கன்று உடன் இதற்கு என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க சாமி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @JudeThadsa
    @JudeThadsa ปีที่แล้ว

    Naan nakaththamman tharisanam kandu athil paampu koodarm oruppathaal naan pajanthu povathu pol iru thisu ean

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys 4 หลายเดือนก่อน

    நான் அர்த்த நாரீஸ்வரர் அதிகாலையில் தரிசனம் செய்வது போல் கணவு கண்டேன்.அன்றைய தினமே காலை 7.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சென்று தரிசனம் செய்தேன்

  • @kanishkaagencies5658
    @kanishkaagencies5658 3 ปีที่แล้ว

    Sir papa ennea aseruvatham pandra maari vanthathu ennea arutham

  • @AswanthrajiAswanthraji
    @AswanthrajiAswanthraji ปีที่แล้ว

    En kanavil adikadi kaliyaman varuthu athuku enna palan thiruvlae nikuramari kanav kandra

  • @suryat2181
    @suryat2181 2 ปีที่แล้ว +2

    எங்குமே பார்க்காத முனீஸ்வரர் with name oda பார்த்தேன் கனவில்

  • @ammubala1284
    @ammubala1284 ปีที่แล้ว

    Nan Swami photos kidaipathupol kanavu kanden ga Sir tq 🎉

  • @ramadevims6058
    @ramadevims6058 3 ปีที่แล้ว +1

    Sri Murugan and Nandi bhaghavan yen kanavil .

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 3 ปีที่แล้ว

    Enna time ?

  • @AnusiyaAnu-n6b
    @AnusiyaAnu-n6b 2 หลายเดือนก่อน

    Iyaa dhakshnamoorthi photo kanavil vanthal yenna iyaa

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 ปีที่แล้ว +1

    ஐயா ,என் கனவில் ஊர்ல கூழ் ஊற்றும் போது சாமியின் கரகம் ஊர்வலம் வரும்போது,பாதபூசை செய்து வணங்குவது போல் கனவு வந்தால் என்ன பலன்

  • @nithyanithya7321
    @nithyanithya7321 ปีที่แล้ว

    Lakshmi hayakrever kanavil vanthal enna palan

  • @abishaathilingam5280
    @abishaathilingam5280 7 หลายเดือนก่อน

    Yannaku ayya narrayanar varra uddembu mullama addei vanthu namam kudduthanga😊 yanna. Artham

  • @RaniRani-v5s
    @RaniRani-v5s 10 หลายเดือนก่อน

    Vanakkenga 🙏🏼 மாசாணி அம்மா கனவுல தலைகீழா அவங்க போட்டோ இருக்கிற மாதிரி கனவு வந்தா அதுக்கு அர்த்தம் என்னங்க ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jenniferbarbaravincent6911
    @jenniferbarbaravincent6911 ปีที่แล้ว

    Whats the meaning is Madurai Meenakshi comes in ur dream.....like u buying her idol to bring back home

  • @Pandeeswari-cw3cr
    @Pandeeswari-cw3cr 6 หลายเดือนก่อน

    Poojai room sami photo lam thirumi irupathu pola kanavu kandal enna palan

  • @BhavishyaYoutube
    @BhavishyaYoutube 5 หลายเดือนก่อน

    Shani bhagavani tharisanam seivathu Pol kanavil vanthathu

  • @nagalaxmiyuvan1034
    @nagalaxmiyuvan1034 3 ปีที่แล้ว

    Sir veetu velai nenupocho Sir Pls Aathukku Yenna pannanum Sir naagal Andaman port blair la irrukum Sir 🙏

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 3 ปีที่แล้ว

    How much is this course??when again it is going to start

  • @manonmanisan2441
    @manonmanisan2441 3 ปีที่แล้ว +1

    Sir varahi amman en kanavil van thanga.nan enna seiya vendum sir

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 ปีที่แล้ว +1

      Varahi Amman silai or Padam vechi kumdunga ma....avar arul kidaithuladhu

  • @krishnusanker4094
    @krishnusanker4094 3 ปีที่แล้ว +1

    Sir what is the meaning behind the dream of being chase by elephant...?

    • @rithishabinav2934
      @rithishabinav2934 3 ปีที่แล้ว +1

      If have this dream.you have the blessing of ganapathy.dont think I am saying simply.big ganesha devotees get this true

    • @sharmilamanikandan6346
      @sharmilamanikandan6346 2 ปีที่แล้ว

      Yei née ethacgy Ganesh ku venduthal vachu ino seyala paru

  • @kaliyaperumal8346
    @kaliyaperumal8346 3 ปีที่แล้ว +1

    Shiva soothira vaguppu video upload pannunga sir

  • @sharmilamanikandan6346
    @sharmilamanikandan6346 2 ปีที่แล้ว

    Athunala pocket la panama kedaika pothu enaku la.ela.samy tayu pesite
    Thiruneer vangite ahna oru kastamu theerala

  • @Vikramsri-uy8eg
    @Vikramsri-uy8eg 8 หลายเดือนก่อน +1

    சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன்

  • @swaminathansethu9159
    @swaminathansethu9159 3 ปีที่แล้ว +1

    Sir, Pl text the no sir to Register the online Prg.

  • @thiruselvi5975
    @thiruselvi5975 6 หลายเดือนก่อน

    எனக்கு இன்று 1.45 காலையில் பெருமாளை ஒரு பழமையான கோவிலில் தகதகவென மின்னும் கோலத்தில் காட்சி அளித்தார் ஐயா.....எனக்கு இதற்க்கான காரணம் புரியவில்லை!!!

  • @vadivuramesh8626
    @vadivuramesh8626 ปีที่แล้ว

    சரஸ்வதி தாய் படம் மட்டும் சுவரில் வரைந்து உள்ளது நான் சிலை பூஜை செய்து வைப்பது போல கனவு கண்டால் என்ன பலன் என்று சொல்லவும்

  • @mrs.maheswari4695
    @mrs.maheswari4695 3 ปีที่แล้ว

    Hi guru hi supera sonnega, enakku ithu mathiri niraya theivangal kanavil tharisanam kudithurukar, Maha meru sri vidhya upadanai patri thelivaga mattum Oru video podunga, magameru pengal vettil vaithu valipadalama

    • @preethisaravanan3417
      @preethisaravanan3417 10 หลายเดือนก่อน

      Unga life improve aacha ? Nerya kadavul dharisanam koduthu neenga aasapatadhu nadandhcha ?

  • @sakthi_sakthii
    @sakthi_sakthii 4 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு சந்தேகம் யாராச்சும் பதில் சொல்லுங்கள் நான் என் இஷ்ட அம்மன் தெய்வத்தை வணங்குகிற கோவிலின் கருவறையில் கிருஷ்ணர் சிலை இருப்பது போலவும், நான் உயிராக வணங்கும் என் உயிரையே காப்பாற்றிய என் அம்மன் சிலை ஓரமாக இருப்பது போலவும் கனவு வந்தது,, போன வருடம் இதே போல வெங்கடாசலபதியும் வந்தார் நான் வணங்கும் என் அம்மன் கோயில் கருவறையில்,,, இது ஏன் என்று தெரிந்தவர் யாராச்சும் பதில் சொல்லுங்கள் ... நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்... இதுல இப்டி ஏன் கனவு வருது...

  • @arunassk6948
    @arunassk6948 3 ปีที่แล้ว +2

    மதுரை மீனாட்சி குட்டி சிலைக்கு அபிஷேகம் நடக்குறது மாதிரி கனவு வந்தது... Kindly reply

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 ปีที่แล้ว +1

      Meenakshi Amman silai or padam vangi Neenga vitla kumdanum...avar arul kidaithuladhu

    • @practicefineart
      @practicefineart 3 ปีที่แล้ว +1

      Meenakshi Amma ku abisheka porul vangi kudunga Meenakshi kovil la.. one time

  • @anony2255
    @anony2255 2 ปีที่แล้ว

    getting lord shiva lingas in dream

  • @kannanmuthuramalingam9559
    @kannanmuthuramalingam9559 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் சென்னை யில் வசிக்கிறேன் நான் பில்டிங் காண்ட்ராக்ட் செய்கிறேன் கடன் தொல்லையால் இரண்டு வீடுகள் விற்று விட்டேன் மீண்டும் கடன் தொழில் இல்லை நான் என்ன செய்வது என்று தெரியவில்லை தனுசு லக்கனம் கன்னியில் செவ்வாய் திருவோண நட்சத் திரம் மகர ராசி.

  • @lathikasiva8139
    @lathikasiva8139 3 ปีที่แล้ว

    Enakku Seetha deviyum Raman ,Raman thambiyum wanthaarkal

  • @ragavi4546
    @ragavi4546 8 หลายเดือนก่อน

    Meenakshi sundareshwarar Kanavil vanthal enna palan?

  • @mallikaymalli4747
    @mallikaymalli4747 8 หลายเดือนก่อน

    Varagar tharisanam vanthathu

  • @முருகன்நீயேதுணை3235
    @முருகன்நீயேதுணை3235 9 หลายเดือนก่อน

    என் கனவில் முருகன் தான் கண் thiragamal ஒரு பிளாக் துணி வைத்து முடி உள்ளார்கள் எனக்கு முருகனின் கால்கள் மட்டும் குழந்தையின் கால்கள் போல katchi தருகின்ற என்ன அர்த்தம்

  • @alandurradhakrishnanchakkr276
    @alandurradhakrishnanchakkr276 3 ปีที่แล้ว +1

    தரிசனம் இறைவன் கனவில் வந்தால் அது கனவு இல்லை. இது தரிசனம். Online class

  • @jayakumarkumar7698
    @jayakumarkumar7698 8 หลายเดือนก่อน

    Pillaiyar kanavil vanthal

  • @MuthuLakshmi-bk4lf
    @MuthuLakshmi-bk4lf 11 หลายเดือนก่อน

    வணக்கம் சார் சார் நான் மத்தியானம் தூங்க இல்ல கடல்கரை மாதிரி இருக்குது அந்த கடற்கரையில வந்து நான் உட்கார்ந்து இருக்கேன் நானும் என் நாத்தனாகவும் உக்காந்துட்டு இருக்கோம்

    • @MuthuLakshmi-bk4lf
      @MuthuLakshmi-bk4lf 11 หลายเดือนก่อน

      பெரிய மாலை வந்து என் கழுத்துல விழுகுது சார் ஆனா நான் இப்ப திருச்செந்தூருக்கு மாலை போட்டு இருக்கேன் டெய்லி உங்கள நான் செல்லுல பாப்பேன் டெய்லி உங்கள பாக்குற வட்டம் எல்லாம் அந்த முருகனையே பார்த்தது மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங் ஆகும் சார்

  • @marklouis5271
    @marklouis5271 ปีที่แล้ว

    கோவில் உள்ளே சென்று சிருக சுற்றி விட்டு மூலஸ்தானம் சென்று தங்க சீலை அம்மன் நின்ற கோளத்தில் பார்த்து காள்களை பார்த்து வனங்கிவிட்டு பிறகு மூலஸ்தானதை விட்டு வெளிய வந்து பக்கமாக ஐயப்பனை பார்த்து வணங்கினேன் இதற்கு என்ன அர்த்தம்.

  • @akoptionbull1435
    @akoptionbull1435 7 หลายเดือนก่อน

    என்னக்கு ஸ்ரீரங்கநாதர் வந்தார் 🎉🎉🎉

  • @manoharraguram5066
    @manoharraguram5066 3 ปีที่แล้ว +2

    மஹாலக்ஷ்மி கனவில் வந்தால் என்ன அர்த்தம்

  • @Indirakumari-yh9hv
    @Indirakumari-yh9hv 8 หลายเดือนก่อน

    Kanavil kadavul vanthar vanil thonri eanarukil vanthu unaku eana vendum ketar udanay eathapatheum ninaikamal eanaku government jop vendum katen sir

  • @Sivakumar-ih2qg
    @Sivakumar-ih2qg หลายเดือนก่อน

    விநாயகர் கனவில் மனி அடித்து ஆசிர்வாதம் செய்தார் என்ன பலன் ஐய