BUS-ல ஏறுனாலே பெண்கள் வந்து கட்டிபுடிக்குறாங்க : First Lady Bus Driver Sharmila Emotional Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #newsglitz #sharmila #coimbatore
Sharmila's story, as reported, is one of realizing dreams and breaking barriers. Her father, Mahesh, who drives an autorickshaw, inducted Sharmila to autorickshaws post which she drove "load" or cargo light commercial vehicles, and then aimed, trained for and got her certification for heavy vehicles. A private bus operator, VV, operating route 20A from Gandhipuram to Somanur in Coimbatore gave her the opportunity to pilot the private bus.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
நான் 17வயசுல ட்ரைவர் வேலைக்கு வந்தேன் இப்போது 12வருடம் அனுபவம் ஆகுது எவனும் மதிக்கல ஆனாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉
Bro girls ku neraya prechanai irukum. Porukki pasanga, Bathroom stops, etc.
@@udhay7920 Bro elarukum tan iruku bro but ladies na parunga gents evalavu support panuranganu. But innum pasanga girls ku mariyada taralanu tan soluvanga. Intha enam marunaley podum. I am happy for the girl sandosama nalapadiya intha ponu irukanum.
@@udhay7920 ஏன் ப்ரோ ஆண்களுக்கு இந்த பிரச்சினைகளெல்லாம் இருக்காதா
பெண் என்பதால் இந்த வரவேற்பு உள்ளது ஆனால் ஆண்களுக்கு ஓட்டுநராக இருந்தால் பெண் கொடுக்க கூட யோசிக்கிறாங்க ஆணும் பெண்ணும் சமம் என்றால் ஏன் இதில் மட்டும் பாகுபாடு
Uy
Oko,.
@@EthaiyumPapom rendu perukum avanga avanga prechanai. Aana ivaru oru ponnu vandhadhukku Polamburaru. Adhan sonnen
இந்தப் பெண் தன் வலிகளை சொல்வது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆணின் வலியையும் உணர்ந்து புரிந்து கொண்டு ஒவ்வொரு பேட்டியிலும் மறக்காமல் சொல்வது ஆண்களுக்கு கிடைத்த வெற்றி, அதைவிட பல மடங்கு ஷர்மிளா தனது சொந்த வாழ்வில் பல வெற்றிகளை பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Q.
ஆமா அன்னா இனிமேலாவது மக்கள் புரிந்துக் கொல்லட்டும்
வாழ்த்துக்கள் தோழி
பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாய்ப்பு கொடுத்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு பாராட்டுக்கள்
உழைப்பில் உலகம் சுற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் தங்கை 🚌🚌🚌🚌🚛🚛🚛🚛🔥🔥🔥🔥
உண்மையான வார்த்தைகள் சகோதரி
வாழ்த்துக்கள்
பெருமை கொள்ள வேண்டிய விசயம்...🎉வாழ்த்துக்கள் பல🎉
Foolish. Rough work not for ladies
@@sundararajana5500 boomer !!!! Boomer uncle !!!!
டிரைவர்களுக்கு கடவுளே தங்கச்சி சர்மிளா உருவில் நான் பார்க்கின்றேன் நானும் ஒரு டிரைவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பேருந்து உரிமையாளர் திரு.துரை கண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்!🙏
My father also 14wheel lorry driver other state traveling❤❤❤❤❤❤
முயற்சி செய். அதில் உறுதியாக நில். முடியும் வரை செய்வது முயற்சி அல்ல முடிக்கும் வரை செய்வதே முயற்சி. வாழ்த்துக்கள் 🌹
Proud moment my favourite sharmila akka❤🎉..
சிங்கப்பெணணே
வாழ்த்துக்கள்.மிகவும் பெருமையாக உள்ளது.
அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற அழகு முகம் வாட வலிக்குது என் இதயம் ❤️❤️
வாழ்க வளமுடன் சகோதரி மிக சிறப்பு மிக அருமை🙏🙏
மிகவும் பெருமையாக உள்ளது சகோதரி மென்மேலும் வாழ்க வளர்க first comment
வாழ்த்துகள் கோவை மகளே
Entire Tamil Nadu is fan of you sister
அருமை சகோதரி
❤❤❤ Awesome Sharmila ❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
Ninka driver ana thunla innuma tha driver arumai yennanum yellathuku theriyum madam salute madam unkaluku
மேன்மையடைய வாழ்த்துக்கள்மா
RiderSharmi love ❤️
Ilove usharmi super love 💘 💖 ❤️ ❣️ 💘
Take care of your health Sharmi. All the best.
Great national Salute sister
Vazhthukal sagothari kadavul aasi undakattum. 🙏🙏🙏
True singapen...salute you..
Congratulations to sharmila baby
கண்மணி இன் கருவிலி கதிகலங்க கனத்த இதயத்துடன் ❤️என் இதயம் ❤️வலிக்குது ❤️❤️❤️❤️❤️❤️❤️
உளி படாத கல் சிலை ஆவது இல்லை. வலி இல்லத வாழ்கை வளம் ஆவது இல்லை. உழைப்பே உயர்வு. கவலை படாதே செல்லம். புயலுக்கு பின் அமைதி.
Sharmi love 💕 💘
RiderSharmi love ❤️ 💖 ❣️ 💕 💘
Super Sharmila we are very proud you i like too good your efforts & your convident sharmila god bless you &take care.
very beautiful speaking. Thank you.
🙏🕉️🙏 மிகவும் அருமை சர்மி நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் உங்களுக்குப் பணி கொடுத்த முதலாளிக்கு வாழ்த்துக்கள் உங்களின் தாய் தந்தையருக்கு வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமுடன் வாழ வேண்டுகிறேன் என் தந்தையும் ஒரு ஓட்டுனர் 🙏🕉️🙏🌺🌷🐦🌼🙏🕉️🙏🇮🇳
பேருமையாஇருக்கு தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
பாராட்டுக்கள்.....
Great Indian lady 🎉greetings.
God bless you ma
Sharmi love ❤️ 💖 ❣️ 💕 💘
வாழ்த்துக்கள் 🌷👍
வாழ்த்துக்கள் அக்கா
வாழ்த்துக்கள் சர்மிளா
வாழ்த்துக்கள் சகோதரி
Drive slowly--> safely
Super dear!! God blessu
Big salute and hats off to all drivers . At the same time bus drivers and conductors don't underestimate ladies and girls and give respect to all women. This is my painful request. Big 👏👏to all drivers to take care of your health .
வாழ்கா..வளமுடன்
சகோதரி, பெண் டிரைவர் பணியை திறம்பட செய்வதற்கு வாழ்த்துக்கள். உடல் உஷ்ணம் ஆவதை தவிர்க்க, கால் பாதங்களில் இரவு தூங்கும் முன்பு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.
உடன் தொப்புளில் மூன்று சொட்டு எண்ணெய் விட்டு படுக்கவும். சிறிது நேரத்தில் உடல் எண்ணெயை உறிந்து கொள்ளும். வேலைக்கு செல்லும் போது உச்ச ந் தலையில் எண்ணெய் தேய்த்து தலைவாரவும்.
இவைகள் உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்கும்.
தங்கச்சி கண்னுக்கு தெரியாத அண்ணனின் வாழ்த்து க்கள் உண் திரமைக்காமா டிக் டாக் செய்யவேண்டாம் நீ பாரதி கண்ட புதுமை பெண்ணா இருக்கணுன்டா
Nice papa
Beautiful voice
அடுப்பூதும் பெண்னுக்கு படிப்பு எதற்க்கு என்ற அவல நிலையை மாற்றி. ஆண்கலுக்கு நிகர் பெண்கலும் சரி சமமே என பாரதி கன்ட புதுமைப்பெண். படித்து பட்டம்பெற்று பஸ் ஓட்டி சாதனை படைத்த ஷர்மிளா. பெண்கலுக்கு பெருமை சேர்த்த பேரலகு பெட்டகம்👌🌹வாழ்த்துக்கள் 🌹
பீரியட்ஸ் பற்றி கேட்டது அநாகரீகம்.
dusky beauty ❤
Super sharmila mma romba proeda irukku yennakku ponnu illa irudhallum nee peasunathu happylla kannrey vadhuduchu💞💞🙌🙌💯💯menmeallum valara vaalthukkal kanddippa nee nenaithatha saathippa
Super sister
Very good
Sharmi super
Sharmi💘 beautiful bus driver ever🫠🫶🏻🫡🥰💝🔥😘🧋❤️🔥
Udampa pathukko thangam nalla sapidu thanni neraya kudi ennai thechu kulida clm ❤❤❤❤❤❤❤❤❤❤
Superma
Thanks sister
சிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே....
All the best thozli.
உளி படாத கல் சிலை ஆவது இல்லை. வலி இல்லத வாழ்கை வளம் ஆவது இல்லை, கவலை வேண்டாம். புயலுக்கு பின் அமைதி. உழைப்பே உயர்வு என்று உறுதி கொல்.
How concerned you are
தமிழ் நாட்டில் சகல மரியாதை உங்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉
RiderSharmi super
Ilove sharmi super
சூப்பர் டா செல்லம் வேர லெவல் ம்மா
யாராவது நல்ல எண்ணம் உடையவர்கள் சர்மிளாவுக்கு ஒரு பார்மஸில் வேலை வாங்கி கொடுக்கலாம்
Sharmi.supar...srilankan
I, lovey
இதுநாம்பெருமைகொல்லவேன்டியவிசயம்..இதுபோல் பென்கல்தைரியமாக.வெலிவரவேன்டும்..பஸ்உரிமையாலர்.துரைகண்ணண்அவர்கலின்பங்கலிப்பு.மிகவும்மதிக்கதக்கது..இன்னும்நிரையபென்கலுக்கு.வாய்புகொடுங்கள்..சர்மிலாவின்துனிச்சல்..பென்கலுக்கு.ஊக்கம்கொடுக்கும்..வாழ்த்துக்கல்ம
❤
சிங்க பெண் வாழ்த்துக்கள் சகோதரி...🎉🎉
மூடிட்டு இருங்கடா
சீக்கிரமே பஸ் முதலாளி ஆயிடுவீங்கம்மா. 🎉
சுபம்
இவ்வளவு ஏன் கஷ்ட பண்றீங்க தங்கச்சி தயவு செய்து எதாவது ஒரு நல்ல சுய தொழில் தொடங்கி அதில் சாதித்து காட்டுங்கள்
இது என்னை போன்ற அண்ணன்களின் அன்பான வேண்டுகோள்
நானும் வெளிநாட்டில் வாகனம் ஓட்டுகிறோன்
அந்த சிரமம் என்ன என்று தெரியும்
தங்கச்சி உலகத்துல சிறந்த ஓட்டுநர் யாருமே கிடையாது
பாத்து ஓட்டுமா
Hope title makes the wrong impression, please keep it a responsibility caption
Great
Thankatchi ku valldugal
சாதனை பெண் 😊
டேய்
4:13 she is aiming for government job its very clear in psychology what we always dream that comes out of our mouth.
Artifesiol tears என்னும் கண் மருந்து கண்களில் ஊற்றவும் கண் எரிச்சல் ஊரல் அழுத்தம் சரியாயிடும்
Sister Ungala mathire yenakku oru sister illa, all the best
👍👍👍👍👍
நீ பேசும் போது உன் கண்ணு எங்கெங்கியோ சுத்துது..FACE expressions CUTE ஆ இருக்குது....காக்கியில் ஒரு கனவு கன்னி..
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Pondicherry ல் நிறைய பேர் பெண் ஆட்டோ ஓட்டுனர் உள்ளனர். நிறைய பெண் நடத்துநர் உள்ளார்கள் இவரை மட்டுமே அனைத்து ஊடகமும் ஏன் அனைத்து ஊடகங்களும் காட்டுகின்றன.
I. Lot
👌
பாப்பு நீ இந்த வெயில் காலம் முடியும் வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் சோற்றுக்கற்றாழை சாப்பிடு உடல்சூடு தனியூம்
ரொம்ப அக்கறை.
அவனவன் வேலையை அவனவன் பாருங்க..
Captan Vijayaganth sarbaga 👍 vazthukkal
🙏
Good Evening Big likeVideo God bless you
Thanks Bass Good night super
I. Lovu. You. Sistre
ஆண்கள் பஸ்கள் கண்டுபிடிக்கபட்டியிருந்து ஓட்டுகிறார்கள். ஆனால் ஆண்கள் தங்கள் வழிகளை சொல்வதில்லை
சரி இந்த பாப்பா சொல்வது தவறு என்கிறீர்களா நண்பா இந்த பாப்பா நிதர்சனமான உண்மையை உணர்ந்து சொல்லுது வாழ்த்துக்கள் பாப்பா
Sonalum evanum keka matan 😃😃
C̊o̊n̊g̊r̊åt̊ůl̊åt̊i̊o̊n̊s̊ d̊e̊år̊ 💐
Pls ask decent questions bro
மிக்க மகிழ்ச்சி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். பஸ் முதலாளிக்கு.நன்றி கலந்த வாழ்த்துக்கள்
இந்த பொண்ணுக்கு முன்னாடி வேறு ஒரு பெண் பஸ் ஓட்டுனர் ஆனார். அவர் இந்த அளவுக்கு பெரிய சாதனை புரிந்தது போன்று அலம்பவில்லை.
kanyakumari district nagercoil
I like you