தமிழ் நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா என்பது தவறு. 1993 ல நேசமணி போக்குவரத்து கழகம் ( தமிழக அரசு போக்குவரத்து கழகம். நாகர்கோவில்) ஒரு பெண் பேருந்து ஓட்டுநர் அரசு பணியில் ராணி தோட்டம் டிப்போ வில் பணியாற்றினார்கள்.
அந்த பெண்ணுடைய வளர்ச்சி புடிக்காம இவனுங்க பன்றது தான் கண்டக்டர் க்கு யூனிபோர்ம் போடல, கண்டக்டர் attitude and behaviour சரி இல்ல, எல்லாரும் அந்த கண்டக்டர் கனிமொழி கிட்ட பேசுற வீடியோ வா எல்லாரும் ஒரு முறை பார்க்கவும் 👍🏻 நடுநிலையாக பேசவும்
she is not the first woman in TN to become the bus driver. "Vasanthakumari has been driving buses for 23 years now, making her Asia's first woman bus driver. While she started it because that was the only way to make money, she also had a passion for driving. Her story begins at the Southern-most tip of India, Kanyakumari, where she was born." Vasanthakumari is still in the TNSTC service. MADAM JAYALAITHA gave the job to her.
Wow great JJ Modern way of corruption by politicians for political gain for allpting govt jobs If permitted cheap grade politicians like this group will post daily videos as if they lift female domains, but really ditching females using tasmac shops there by forcing female domain to do daily wages to meet out thier family economic crisis Because politicians own distillery factory , make thier family economically top among richest of India They won't give MLA seat, because it will be reserved for exclusively for DMK mp,mla,cm sons and daughters But they allot govt jobs to whoever support them out of rule True ok then ask kanimozhi and stalin to allot all govt jobs of tn without any exams or seniority ,to those who they like or DMK thondars We tn people sit and tolerate till this cheaters tenure over to show our voting power to kick out this family varisu politicians in this democracy Tell her to close atleast 50 percent of tasmac shops,that atleast help lower class families to come up Because govt get money from daily wagers by tasmac and give back just minimal amount to thier family as govt programmes, real social demon is tasmac No it's unfair For fellows waiting for govt job For personal reasons politicians can't sponsor govt jobs just like that using thier influence Kanimozhi doesn't know the pain of wait list or waiting for job, because she herself got MP due to her father influence overlooking all DMK seniors Now seated as deputy general secy by Send ing Mrs jagedasan by his brother stalin influence So she like this , that is break seniority or general rule and do some favour using her political heights Really in India only shame these cunning politician think public domain as thier family asset What wrong in taking ticket, actually kanimozhli must have sponsored trip for all, she has that much money I guess this driver female exaggerated routine happenings for some reasons
உங்கள் பதிவு சரியானதே. ஷர்மிளா டிரைவர் அவர்கள் தன்னை நம்பி முதன் முதலில் வேலை கொடுத்த முதலாளியை மதிக்கவில்லை என்பதே உண்மை. அவசியம் கனிமொழி அவர்களின் வருகையை தெரிவித்திருக்கவேண்டும்.
I support this Bus Owner, I Appreciate this owner who did the good job, summarily terminated her, Bus Owner hats off to you, you should have done this earlier itself.
வருகின்ற எலெக்ஷனில் கண்டிப்பாக இந்த ஓட்டுனர் பெண்மணிக்கு கோவையில் அரசியலில் நிற்கும் வாய்ப்பை கொடுப்பார்கள் என்று தெரிகிறது செந்தில் பாலாஜியின் பிரச்சனையை அனுப்புவதற்காக இந்த பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார் கனிமொழி என்பது புரிகிறது அரசியல் தந்திரம் அருமையான நாடகம் மக்களுக்கு இது நாடகம் என்பது புரிய வருமா என்பது கேள்விக்குறி மயக்கத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றார்கள் உண்மையை ஆராயும் நிலையில் அவர்கள் இல்லை பண போதையில் பெண்களும் மது போதையில் ஆண்களும் இருக்கின்றார்கள் தமிழகம் தரம் கெட்டுப் போனது திமுகவினர் செய்யும் சூழ்ச்சிகளால் இறைவன் கண்டிப்பாக இவர்களின் நாடகத்தை வஞ்சகத்தை வேறு இருப்பான் என்பது சத்தியம்
சாதாரண மக்கள் பயணிக்கும் பேருந்தில் செல்லும்போது அனைவருக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் அது மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் மீடியாவாக இருந்தாலும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
The girl has come up with a very good script. She has been using social media since few months. Father is enacting the script well too. The girl will come up well in politics. Next Big boss season, she will have a role play, like Nurse Julie. Bus company owner is right, and genuine. The lady conductor is innocent, she has issued tickets to Kanimozhi and the MP sportingly has purchased the tickets too. The girl for her selfish reasons, has made the poor lady conductor, a victim.
எனக்கும் இதே கேள்வி தான் ஓட்டுநர் வேலை குடுத்தது இந்த பஸ் ஓனர். அதனால் தான் இந்த சர்மிளா தமிழக ஊடகங்கள் இதை வைத்து பெரிதாக உலகில் நடக்காத அதிசயம் என்று விளம்பரங்கள் செய்தது.இதை சிலர் அரசியல் சுயவிளம்பரத்தில் இரங்கியதால்.சர்மிளா அவர்கள் பஸ் ஓனர் நான்தான் என்று நினைத்து விட்டார்.
நல்ல பதிவு முதல் பெண் ஓட்டுனர் அல்ல 20 ஆண்டுகளுக்கு முன்பே குமரி மாவட்டத்தில் பெண் ஓட்டுனர் அரசு பணியில் சேர்ந்தார் எத்தனையோ பெண்கள் ஓட்டுனர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஓட்டுநர் சர்மிளா அவர்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது எத்தனையோ நாட்டில் பிரச்சனைகள் இருக்கும் போது சர்மிளா என்ற ஒரு சாதாரண ஒரு பெண்ணை பெரிதாக மையப்படுத்தி நமது ஊடகங்கள் இருப்பது வேதனைக்குரியது
வணக்கம் விக்கி சர்மிளா ஓட்டுனர் ஓனர் உடைய பர்மிஷன் பெற வேண்டும் பிறகு யாரை வேண்டுமானாலும் கூட்டிக்கிட்டு வரலாம் அரசியல் பேசுவது தவறு நன்றி விக்கி நீங்கள் கூறுவது சரி
ஊடகங்கள் பற்றிய விக்கியின் எண்ணங்கள் நியாயமானது.பெண் டிரைவரை தி.மு.க தன் வசப்படுத்த முயல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.அரசு பஸ் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கும்.அதை ஓட்டுவது நல்லதல்ல என்பதை அந்தப் பெண் டிரைவர் உணரவேண்டும்.
Before calling anyone personally, she must have asked permission from the owner. Then, she must have informed her co-worker about that person's arrival. But, she behaved as if she is the owner to the bus and for the conductor.
இந்த பெண்ணுக்கு இவ்வளவு விளம்பரம் வர காரணம் இந்த பேருந்து உரிமையாளர் தான். எது எப்படியோ, அந்த பெண் ஓட்டுநர் ஒரு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்து கொண்டார்
அன்பிற்குரிய இந்து மக்களே. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடலாம். ஆனால் நம் கடவுள்களை கொச்சை படுத்தும் கட்சிக்கு தயவு செய்து போடவேண்டாம். இந்துக்களாகிய நாம் மதம் பார்ப்பதில்லை ஆனால் ஒரு சில அரசியல் காட்சிகள் வெறும் ஓட்டுக்காக சிறுபான்மை மக்கள் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து கடவுள்களை கேவல படுத்துகிறார்கள். தயவு செய்து புரிந்து செயல்படவும்
All cheap politics which has gone to rock bottom levels especially in this part of our country Your views expressed are pure reality deserves every appreciation
புகழ் வர வர அறிவு மழுங்கிவிடும் . ஏணிகள் எட்டி உதைக்கப்படுவது இயல்புதானே. இளம் வயது . அனுபவம் பாடம் கற்றுக் கொடுக்கும் விரைவில்....நடத்துனர் அக்கா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
10 நாளைக்கு முன்னால் நண்பர்கள் நாங்கள் பேசிக்கொண்டது.. இன்று நடந்துவிட்டது.. நிலை உயரும் போது பணிவு வேண்டும் என்பது இதில் இருந்து தெரிகிறது.. ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து போல் உள்ளது..waste of time.. நல்ல பதிவு விக்கி..
நம்ம மதுவிலக்கு மங்கை செல்லும் இடமெல்லாம் சிறப்பிக்க வேண்டுமே! கனி அக்கா செல்ல வேண்டிய இடம் கள்ளசார்யா சாவால் விதவை ஆன பெண்கள் தானே! இங்கு என்றாவது கனி சென்றதாய் தகவல் இருந்தா பதிவு செய்யுங்க!
சரியான தகவல் சகோதரா அந்த பெண்ணை ஓட்டுநரா பொறுப்பு கொடுத்த முதலாளி ,ஒரு தொலைக்காட்சி பேசினார்களா இல்லை அப்படியானால் வலி காட்டி ஏற்றி விட்ட மனிதன் காணாமல் போகிறார்கள் சர்மிளா போனால் என்ன இன்னம் பல சர்மிளா போல் பல திறமை வாய்ந்த பெண்களை உருவாக்க முடியும் அதை அந்த பேருந்து முதலாளி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளம் நன்றி
Sharmila did a very good PR to get a plum post or job. She has been using Social media very well. So many Singa Penney song shorts. It was a clear strategy. Well Done Sharmila. Good that you guys took this up in this video. As you highligted there are so many socail impacting things happening around and this is topic has been picked up.
நான் முன்னாடியே நினைச்சேன் சொன்னேன் ஒரு மீடியாவும் கேட்கவில்லை பெண்கள் விமானம் முதல் ரபேல் வரை ஓட்டுகிறார்கள் ஏன்டா மீடியா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன் ஆனால் ஒரு பயலும் கேட்கவில்லை எப்படியோ ஊத்தி மூடிட்டானுக😂😂😂😂😂
Bro my guess is u will be starting your own news channel and am sure u will telecast the real News and useful information for the students and for the national all the best for your future endeavours jai hind
நல்ல செய்தி போட விக்கி இருக்கார். கவலை வேண்டாம். என் ஆசை விக்கி ஒரு டிவி சேனல் தொடங்கி நல்ல செய்திகளையும் , இப்போதிய பதிவுகளையும் அதில் தொடர்ந்து வழங்க வேண்டும்.
Madam Vasanthakumari was the first woman bus driver in Tamilnadu. She was working in Nesamani Transport Corporation, Nagercoil. That was during 80s end or early 90s. One time i travelled between Vadasery and Meenakshipuram by Nesamani Bus which was driven by that Madam. For your information Vicky. Please don't feel i hurt you
I appreciate your efforts in this issue at this time Vicky..in USA many buses are operated by female staff very effeciently..Sharmila gave a good start for the opportunity but backing now is sad…media becomes puppet of politics and misleading the people..
In USA, people follow rules. In India, many people don't follow any rules. So, its difficult to drive in India . And Sharmila drove gear vehicle. I don't think USA buses are automatic.
தமிழ் நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா என்பது தவறு. 1993 ல நேசமணி போக்குவரத்து கழகம் ( தமிழக அரசு போக்குவரத்து கழகம். நாகர்கோவில்) ஒரு பெண் பேருந்து ஓட்டுநர் அரசு பணியில் ராணி தோட்டம் டிப்போ வில் பணியாற்றினார்கள்.
❤
True..
Yes.mahalir mattum padathula kuda kamipanga.
திருமதி வசந்தகுமாரி அவர்கள்
Vasantha kumari
முதல் பெண் ஓட்டுநர் என்று சொல்ல முடியாது.. 10 வருடம் முன்பே தமிழ் பெண்கள் லாரியில் ஓட்டுனர்களாக பணி புரிகின்றனர்
இப்பொழுதும் flight ஓட்டுறாங்கா
புகழ் தலைக்கு ஏரி விட்டால் இப்படி தான்
th-cam.com/video/yByD8LCJWg4/w-d-xo.html
Thalai kannam.
ஓவரா போககூடாது
th-cam.com/video/Y823ek1sHmM/w-d-xo.html
தனக்கு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த பஸ் உரிமையாளருக்கு தன்னால் முடிந்த அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டுரிக்கிறார் இது மிகப்பெரிய ஒரு நம்பிக்கை மோசடி
இங்கு உள்ள ஊடகம் வெறும் குப்பைக்கு சமம் 😅
Kuppai kuda Matravargalukku Use Aagum TN Media Athukku Kuda Use Aagathu Bro
@@saravanakumar-zr8gnappo vadakans media ok va😂😂😂
Did vanathi took ticket 😂😂😂😂..?
@@lightupthedarkness8089ok da paadu
அந்த பெண்ணுடைய வளர்ச்சி புடிக்காம இவனுங்க பன்றது தான்
கண்டக்டர் க்கு யூனிபோர்ம் போடல, கண்டக்டர் attitude and behaviour சரி இல்ல, எல்லாரும் அந்த கண்டக்டர் கனிமொழி கிட்ட பேசுற வீடியோ வா எல்லாரும் ஒரு முறை பார்க்கவும் 👍🏻
நடுநிலையாக பேசவும்
she is not the first woman in TN to become the bus driver.
"Vasanthakumari has been driving buses for 23 years now, making her Asia's first woman bus driver. While she started it because that was the only way to make money, she also had a passion for driving. Her story begins at the Southern-most tip of India, Kanyakumari, where she was born."
Vasanthakumari is still in the TNSTC service. MADAM JAYALAITHA gave the job to her.
Correct
I got to know this from Kishore K Swamy's channel
There is woman pilot at many country. This is only Dravidan Modul politic game Nation.
Yes
Wow great JJ
Modern way of corruption by politicians for political gain for allpting govt jobs
If permitted cheap grade politicians like this group will post daily videos as if they lift female domains, but really ditching females using tasmac shops there by forcing female domain to do daily wages to meet out thier family economic crisis
Because politicians own distillery factory , make thier family economically top among richest of India
They won't give MLA seat, because it will be reserved for exclusively for DMK mp,mla,cm sons and daughters
But they allot govt jobs to whoever support them out of rule
True
ok then ask kanimozhi and stalin to allot all govt jobs of tn without any exams or seniority ,to those who they like or DMK thondars
We tn people sit and tolerate till this cheaters tenure over to show our voting power to kick out this family varisu politicians in this democracy
Tell her to close atleast 50 percent of tasmac shops,that atleast help lower class families to come up
Because govt get money from daily wagers by tasmac and give back just minimal amount to thier family as govt programmes, real social demon is tasmac
No it's unfair
For fellows waiting for govt job
For personal reasons politicians can't sponsor govt jobs just like that using thier influence
Kanimozhi doesn't know the pain of wait list or waiting for job, because she herself got MP due to her father influence overlooking all DMK seniors
Now seated as deputy general secy by
Send ing Mrs jagedasan by his brother stalin influence
So she like this , that is break seniority or general rule and do some favour using her political heights
Really in India only shame these cunning politician think public domain as thier family asset
What wrong in taking ticket, actually kanimozhli must have sponsored trip for all, she has that much money
I guess this driver female exaggerated routine happenings for some reasons
உங்கள் பதிவு சரியானதே. ஷர்மிளா டிரைவர் அவர்கள் தன்னை நம்பி முதன் முதலில் வேலை கொடுத்த முதலாளியை மதிக்கவில்லை என்பதே உண்மை. அவசியம் கனிமொழி அவர்களின் வருகையை தெரிவித்திருக்கவேண்டும்.
🤦
It's all so fate
அந்த பெண் ஓட்டுனர் கரக்டாதான் பேசுவது ஓனர் இதுல ப்ளே பன்ரார் நடத்துனர் பேச்சில் இங்கிதம் இல்லை
@@YogeshKumar-tr5re
சூப்பர். வெரி குட்
தவறுதல் மனிதரின் பழக்கம் - இது பழைய பாடல் வரிகள்
இது ஷர்மிளாவின் முழுமையான நாடகம்
அடுத்த பிக் பாஸ் க்கு ஆல் கிடைத்து விட்டது. 😂
பேச தெரிந்த பெண்ணுக்கும்.. பேச தெரியாத பெண்ணுக்கும் இடையே உள்ள தூரம் தான் அரசியல் 😂😂
👌👌👍👍✅️
Nama sapdu podura overu idly ilai ya maadu thinnum
Athan arasiyal😂
Good.....
Well said
Thambi ethu romba mikkiya thambi,
நீட் தேர்வில் 720 எடுத்த மாணவனை பத்தி பேசமாட்டானுங்க.....நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மீடியாவை நினைத்துவிட்டால்...❤🎉
100%
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊
ஏண்டா அவன் செத்துட்டானா, இல்லை அவன் பிட்டு அடிச்சு பிடிப்பட்டிட்டானா.
உனக்கு வேணும்னா நீ வீடியோ போடு ட்வீட் பண்ணுவியா
இவள் பஸ் ஒட்டுரா அவுளவுதான் வேற என்ன புடிங்கிட்டா சாதிச்சுட்டா இந்த புரபோக்கு ஒநாய் பின்னாடி மிடியா ஏண்டா போறிங்க
அவர் எவ்வளவு பணம் செலவு செய்து நீட் கோச்சிங் படித்து 720 எடுத்தார்?
I support this Bus Owner, I Appreciate this owner who did the good job, summarily terminated her, Bus Owner hats off to you, you should have done this earlier itself.
Sangi, sangi down, down😮😢😮😢😮😮😮😢😮😮
@@mohanmurugan3989 appuram en vaieela serriya varrum vaithuku enna sappedhura sooru thana sappedhura? Orru driving experience ellama, one crore value yulla bus unakku evanda driver yellai koddupanga adduyum passenger bus, passenger lives odda vellayaiyada mudiyumma unalla, andha bus owner risk eddhu Sharmila yuku driver yellai kodduthu irrukar. Poramboke kasamallam naan nalladhu sonna sangi yada Eccha, enakkum Unga madhri panni bashyai pessa varruum chumma un vaaiyai koodhtu pinnadi punn-u ayyikeeradhu👿
Dei unnoda perla Sangi erukkum pola. Unnoda pera first maathiru nee sangi pathi pesu.
ஷர்மிளா செய்கிற உருட்டு நன்றாகவே தெரிகிறது🤷♂️
அவங்கதான் அடுத்த கனிமொழி கார் டிரைவர் இது ஒரு அரசியல் ஆகும்🤭😂
அவளுக்கு கவர்ன்மென்ட் பஸ் ஓட்ட ஆச வந்துருச்சு
ஷர்மிளா இங்கே அரசியல் செய்கிறார். தான் மட்டும் பெறிய அளவில் பேசவேண்டும் என்று நினைக்கிறார்.
ஊடகத்துக்கு சரியான செருப்படி கொடுத்த அண்ணன் விக்கி வாழ்க🎉🎉🎉🎉🎉🎉
Super message very good anna
ஊடகம் பெரிது செய்கிறது என்று கூறிவிட்டு நீங்கள் அதிக அளவில் பப்ளிசிட்டி செய்கிறீர்களே !
அருமை ! அருமை !!
இங்கு எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. இதை மக்கள் நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும்.
இரண்டு பெண்களும் ஒரே இடத்தில் வேலை செய்ய முடியவில்லை அதான் பிரச்சினை
அவங்க ஒன்னு சின்ன பொண்ணு இல்ல அந்த கண்டக்டர் அம்மா க்ku 45 வயசு பாவம்😢
அம்மணிக்கு அரசு ஓட்டுநர் வேலை ரெடி..😅💯
ஆமாம் 😂
Yup sure
அடுத்த பிக்பாஸ் க்கு ஆல் ரெடி. -கமல் சூசகம் 😂
Nan stay vankuven. Seniority moolam pootattum.
வருகின்ற எலெக்ஷனில் கண்டிப்பாக இந்த ஓட்டுனர் பெண்மணிக்கு கோவையில் அரசியலில் நிற்கும் வாய்ப்பை கொடுப்பார்கள் என்று தெரிகிறது செந்தில் பாலாஜியின் பிரச்சனையை அனுப்புவதற்காக இந்த பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார் கனிமொழி என்பது புரிகிறது அரசியல் தந்திரம் அருமையான நாடகம் மக்களுக்கு இது நாடகம் என்பது புரிய வருமா என்பது கேள்விக்குறி மயக்கத்திலும் குழப்பத்திலும் இருக்கின்றார்கள் உண்மையை ஆராயும் நிலையில் அவர்கள் இல்லை பண போதையில் பெண்களும் மது போதையில் ஆண்களும் இருக்கின்றார்கள் தமிழகம் தரம் கெட்டுப் போனது திமுகவினர் செய்யும் சூழ்ச்சிகளால் இறைவன் கண்டிப்பாக இவர்களின் நாடகத்தை வஞ்சகத்தை வேறு இருப்பான் என்பது சத்தியம்
சாதாரண மக்கள் பயணிக்கும் பேருந்தில் செல்லும்போது அனைவருக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் அது மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் மீடியாவாக இருந்தாலும் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
ஷர்மிளா விரைவில் திமுகவில் சேர்ந்து ஒரு பதவியை கொடுத்து வீர தமிழச்சி என்று பட்டம் கொடுப்பார்கள் ..
Anthe ponne hurt pannatheenge bro she is poor and graduate.
அப்படி என்றால் அது ஒரு நாற தமிழ்ச்சி...
Evoo Veera tamilachinaa puliya morathulaye adichu thoraththunatha solrangale avanga yaru,marupandiyar udan sernthu British karangalukku ethutthu por sencha velunatchiyar avangayaru...
@@careerinfos2005DMK vil servatharku avalluku muzhu thaguthi irrukku
Dai athu earkanave sangi sharmila da
The girl has come up with a very good script. She has been using social media since few months. Father is enacting the script well too. The girl will come up well in politics. Next Big boss season, she will have a role play, like Nurse Julie. Bus company owner is right, and genuine. The lady conductor is innocent, she has issued tickets to Kanimozhi and the MP sportingly has purchased the tickets too. The girl for her selfish reasons, has made the poor lady conductor, a victim.
இதில் சுயநலம் இருந்தால் அது நன்மை பயக்காது காலம் பதில் தரும்
மிக சரியான கருத்து ஒரு பெண் 25 வருடமாக லாரி ஓட்டுனராக இருக்காங்க
சர்மிளா விளம்பர பிரியர்
MP, MLA வேற வேலயில்ல நட்டுல எல்லாம் விளம்பர அரசியல் 😂😂😂
எனக்கும் இதே கேள்வி தான் ஓட்டுநர் வேலை குடுத்தது இந்த பஸ் ஓனர். அதனால் தான் இந்த சர்மிளா தமிழக ஊடகங்கள் இதை வைத்து பெரிதாக உலகில் நடக்காத அதிசயம் என்று விளம்பரங்கள் செய்தது.இதை சிலர் அரசியல் சுயவிளம்பரத்தில் இரங்கியதால்.சர்மிளா அவர்கள் பஸ் ஓனர் நான்தான் என்று நினைத்து விட்டார்.
நல்ல பதிவு முதல் பெண் ஓட்டுனர் அல்ல 20 ஆண்டுகளுக்கு முன்பே குமரி மாவட்டத்தில் பெண் ஓட்டுனர் அரசு பணியில் சேர்ந்தார் எத்தனையோ பெண்கள் ஓட்டுனர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் ஓட்டுநர் சர்மிளா அவர்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது எத்தனையோ நாட்டில் பிரச்சனைகள் இருக்கும் போது சர்மிளா என்ற ஒரு சாதாரண ஒரு பெண்ணை பெரிதாக மையப்படுத்தி நமது ஊடகங்கள் இருப்பது வேதனைக்குரியது
வணக்கம் விக்கி சர்மிளா ஓட்டுனர் ஓனர் உடைய பர்மிஷன் பெற வேண்டும் பிறகு யாரை வேண்டுமானாலும் கூட்டிக்கிட்டு வரலாம் அரசியல் பேசுவது தவறு நன்றி விக்கி நீங்கள் கூறுவது சரி
தவறுதல் மனிதரின் பழக்கம் - இது பழைய பாடல் வரிகள்
அண்ணா ஷர்மிளா அவர்களுக்கு இனி அரசாங்க வேலை தேவை அது தான் இந்த நாடகம்
சூப்பர் ஆனால் ஊடகங்களுக்கு திமுகவினர் எங்கெல்லாம் செல்கிறார்கள் அவர்கள் பின்னாடி சென்று அவர்களின் பரணி பாடுவதுதான் வேலை
விக்கி
அருமையான பதிவு
தமிழ் நாட்டில் யாரையும் முன்னேற
விட மாட்டாங்க இது உதாரணம் ஆட்சி மாற்றம் வரனும் ஆண் பெண் திறமை பாராட்டனும்
வரனும்.
இந்த சண்டையில் எங்க அண்ணே பாலாஜி மறந்துடாதீங்க
ஊடகங்கள் பற்றிய விக்கியின் எண்ணங்கள் நியாயமானது.பெண் டிரைவரை தி.மு.க தன் வசப்படுத்த முயல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.அரசு பஸ் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கும்.அதை ஓட்டுவது நல்லதல்ல என்பதை அந்தப் பெண் டிரைவர் உணரவேண்டும்.
இந்த பெண்ணை இனிமேல் யாரும் மதிக்க மாட்டார்கள்...நாட்டில் நிரம்ப பிரச்சினைகள் இருக்கும் போது இது ஒரு விசயமா???
Yes
சரியான பதிவு தோழரே இந்த ஊடகம் என்றும் புரியாத புதிர்தான் திறமையானவர்களை கண்டுக்காமல் விட்டு விட்டு கோமாளியை தூக்கிக் கொண்டு ஆடும்...!
Julie kooda appadi thaan popular.
Modi yai attack pannina reason kku popular akki viddarkal
Singa pen Veera tamizhachi enkira pattam veru
மது விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் காவல் நிலையத்தில் இறந்ததை பற்றி ஒரு காணொளி போடவும்
S.😢 again one custodial death
கனி ஓரு சனி 🤣🤣
😂
😅😂😅😂😂
Before calling anyone personally, she must have asked permission from the owner.
Then, she must have informed her co-worker about that person's arrival.
But, she behaved as if she is the owner to the bus and for the conductor.
Correctly said.
கட்டுமரம் குடும்பம் கால வச்ச இடம் விளங்காது
இந்த பெண்ணுக்கு இவ்வளவு விளம்பரம் வர காரணம் இந்த பேருந்து உரிமையாளர் தான். எது எப்படியோ, அந்த பெண் ஓட்டுநர் ஒரு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்து கொண்டார்
கரெக்ட் தான் government வேலை கிடைக்கும்தான் அங்க போய் போட்டோ ஷூட் எடுக்கும் 🤣🤣🤣பயணி தான் கவனம்..
@@RajanramuRajanramu 🤣🤣
Well said
@@RajanramuRajanramu😂
புகழ் கண்ணை மறைக்கிறது...
அரசு வேலைக்கு ஒரு ஆள் ரேடி
தல ,வேற லெவல் பதிவு 👍👍👍
முதல் பெண் ஓட்டுனர் என்ற தகவலை தவறானது அதை முதலில் மாற்றுங்கள்
முதல் ஓட்டுநர் என்பது தவறு அண்ணா இதுக்கு முன்னாடி நிறைய பெண்களும் பஸ் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் வெளியில் தெரிவதில்லை அவ்வளவுதான்
அடுத்து சர்மிளா அரசியலுக்கு வந்திடுவாங்க...... ஓட்டுனர் வேலையா, அரசியல்? சர்மிளா வச்சி அரசியல் நடக்கும், TH-cam's,, நல்ல content கிடைக்கும்...
அன்பிற்குரிய இந்து மக்களே. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடலாம். ஆனால் நம் கடவுள்களை கொச்சை படுத்தும் கட்சிக்கு தயவு செய்து போடவேண்டாம். இந்துக்களாகிய நாம் மதம் பார்ப்பதில்லை ஆனால் ஒரு சில அரசியல் காட்சிகள் வெறும் ஓட்டுக்காக சிறுபான்மை மக்கள் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, இந்து கடவுள்களை கேவல படுத்துகிறார்கள். தயவு செய்து புரிந்து செயல்படவும்
👌👌
Shrmila may be a MLA candidate to defeat vanathi🎉❤🎉🎉🎉🎉🎉🎉
Perfectly explained hats off to you Bro ❤
அரசு பேருந்து ஓட்டுநர் 10 வருடம் முன்பு இருந்தே இருக்காங்க,,, மகளிர் மட்டும் படத்துலயே வந்திருப்பாங்க,,, நடத்துநரும் பெண்,,, அதான் பிரச்சினை,,,
❤❤❤
சூப்பரான கருத்துக்கள் அருமையாக உள்ளது
ஏன் கனிஆண்டிய அக்கா கொக்கான்னு கூவுரிங்க😊
😆😆😆😆
சர்மிளா குடும்பம் ஒரு சரியான குடும்பமாக இருந்தால் இந்த பெண்இந்த மாதிரி எல்லாம் செய்யாதுதாய் தந்தைசரி இல்லை
எல்லாம் ஒரு விளம்பரம், பப்ளிகுட்டி தான்...
மீடியாகானுங்க வெறும் வாயையே மெல்லுவானுங்க, அவல் கிடைச்சா சும்மா விடுவானுங்கலா
அருமையான விளக்கம் 👍
All cheap politics which has gone to rock bottom levels especially in this part of our country
Your views expressed are pure reality deserves every appreciation
Cheap politics done by shrimala don't bring politics here. They are just doing publicity
Actually Vanathi Srinivasan is an MLA of Covai South...so she would have travelled...
சபாஷ்.அருமையான பதிவு.பாராட்டுகிறேன்.உங்கள் சேவை தொடரட்டும்
Diversion technique🤦🏻♀️. They want everyone to forget about the semtil balaji issue
Sathiyamana unmai
You mean 10 rupees balaji sir
Most underrated comment🔥
புகழ் வர வர அறிவு மழுங்கிவிடும் . ஏணிகள் எட்டி உதைக்கப்படுவது இயல்புதானே. இளம் வயது . அனுபவம் பாடம் கற்றுக் கொடுக்கும் விரைவில்....நடத்துனர் அக்கா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
10 நாளைக்கு முன்னால் நண்பர்கள் நாங்கள் பேசிக்கொண்டது.. இன்று நடந்துவிட்டது.. நிலை உயரும் போது பணிவு வேண்டும் என்பது
இதில் இருந்து தெரிகிறது.. ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து போல் உள்ளது..waste of time.. நல்ல பதிவு விக்கி..
Thanks for providing the valid points..
பொண்ணுகளுக்கு Ego இருந்தா இவ்வளவு பிரச்சனை வருமா
Very nice repot
அவர் முதல் போட்டு தொழில் செய்கிறார்... இது போன்ற செயல்கள் கன்டிப்பாக இடைஞ்சல் தான்...
Proud and pride about Saduranga vettai channel. Salute to founder.
Thappu Driver Sharmila Melathan .... Yepdi Erunthalum oru MP Varangana Already Yella Prepare Pannirupanga , Bus Owner ta Update Pannala , Pavam Antha Conductor Akka 😢
Thanks for the clear updat Vicky ji.good job..
நம்ம மதுவிலக்கு மங்கை செல்லும் இடமெல்லாம் சிறப்பிக்க வேண்டுமே! கனி அக்கா செல்ல வேண்டிய இடம் கள்ளசார்யா சாவால் விதவை ஆன பெண்கள் தானே! இங்கு என்றாவது கனி சென்றதாய் தகவல் இருந்தா பதிவு செய்யுங்க!
Good analysis
Excellent speach by vicky👏👏👏
Arumaiyana pathivu bro...
U r correct Vikki who is ready to take care of that trainee conductor,,, Jai Hind 🇮🇳
Yes please support the conductor
நன்றி, வாழ்க வளமுடன்
இது இவ்வளவு பிரச்சினை செய்ய தேவையே இல்லை. யாருக்கும் பெரிய மனசு இல்லை.
நண்பா பிரச்சினை பெருசா தெரியுது நாட்டுல இருக்க பிரச்சனைல இது வேற வண்டி சாவியை எடுத்து கொடுத்த நல்ல மனுஷனுக்கு நல்ல பேர் வாங்கி தந்த நல்ல உள்ளம்
Fist time pakkuren ounga chenal supper
Bro! Kanyakumari la already Oru lady driver irukanga
Yes...
Aama avanga government drive
சரியான தகவல் சகோதரா அந்த பெண்ணை ஓட்டுநரா பொறுப்பு கொடுத்த முதலாளி ,ஒரு தொலைக்காட்சி பேசினார்களா இல்லை அப்படியானால் வலி காட்டி ஏற்றி விட்ட மனிதன் காணாமல் போகிறார்கள் சர்மிளா போனால் என்ன இன்னம் பல சர்மிளா போல் பல திறமை வாய்ந்த பெண்களை உருவாக்க முடியும் அதை அந்த பேருந்து முதலாளி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளம் நன்றி
super you are great support to conductdor
Sharmila did a very good PR to get a plum post or job. She has been using Social media very well. So many Singa Penney song shorts. It was a clear strategy. Well Done Sharmila. Good that you guys took this up in this video. As you highligted there are so many socail impacting things happening around and this is topic has been picked up.
Vazhthugal ungal channel ku nandri
கனி பெயர்ச்சி ஆனதோ?
நான் முன்னாடியே நினைச்சேன் சொன்னேன் ஒரு மீடியாவும் கேட்கவில்லை
பெண்கள் விமானம் முதல் ரபேல் வரை ஓட்டுகிறார்கள் ஏன்டா மீடியா இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன் ஆனால் ஒரு பயலும் கேட்கவில்லை எப்படியோ ஊத்தி மூடிட்டானுக😂😂😂😂😂
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது பாப்பா 😃😃😃😃😃😃😃😜
வாழ்த்துக்கள் விக்கி உண்மையை உடைத்து விட்டிர்கள்
I am follower of all yours channels. Especially Starting this channels. Getting more awareness of Tamil Nadu politics.
திருமாவளவன் லண்டன் வீடியோ எப்ப வரும் ஸ்ரீலங்கா தமிழர்களின் அருமையான பதிவு ஒன்று உள்ளது அதில்
🤣🤣🤣🤣
Super nanba correct a sollittinga
Aday Singapore la 100 women bus drivers have anybody don't seeing people 😂😂😂😂😂
MOSTLY TAMILS.😊
@@wyattearp7370 no others
Bro my guess is u will be starting your own news channel and am sure u will telecast the real News and useful information for the students and for the national all the best for your future endeavours jai hind
Was waiting since long 😊
Correctly said anna...superb video anna
நல்ல செய்தி போட விக்கி இருக்கார். கவலை வேண்டாம்.
என் ஆசை விக்கி ஒரு டிவி சேனல் தொடங்கி நல்ல செய்திகளையும் , இப்போதிய பதிவுகளையும் அதில் தொடர்ந்து வழங்க வேண்டும்.
நண்பரே உண்மையான தகவல் அந்த நடத்துநர் அக்காவின் நிலைமைதான் கேள்விக்குறி மேலும் இதுபோல் செய்திகளை பகிர வாழ்த்துக்கள்
Madam Vasanthakumari was the first woman bus driver in Tamilnadu. She was working in Nesamani Transport Corporation, Nagercoil. That was during 80s end or early 90s. One time i travelled between Vadasery and Meenakshipuram by Nesamani Bus which was driven by that Madam.
For your information Vicky.
Please don't feel i hurt you
Super message anna
I appreciate your efforts in this issue at this time Vicky..in USA many buses are operated by female staff very effeciently..Sharmila gave a good start for the opportunity but backing now is sad…media becomes puppet of politics and misleading the people..
It's not backing off. Filthy politics
In USA, people follow rules.
In India, many people don't follow any rules. So, its difficult to drive in India .
And Sharmila drove gear vehicle. I don't think USA buses are automatic.
கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கு தீமுக சார்பாக MP ரெடி... கனிமொழி ஆசியுடன்... 😂😂
Well said bro.. Good job
வாழ்த்துகள் நண்பா 🎉
அருமை அண்ணா
கருநாநிதியின் குடும்பத்திடம் பயணச்சீட்டை கேட்டது நடத்துனரின் தவறுதான் நடத்துனறுக்கு வரலாறு தெரியாது பாவம்
😅😅😅😅😅😅
😮😮😮
😆😆😆😆😆
well said...there are many issues to discuss