காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா , Kamakshi Amman Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • This video covers kamatchi amman temple and mainly the navaratri festivel , we enjoyed a lot here , hope u guys too enjoyed a lot and do participate in our golu special program , send ur golu pictures to my social media link given below
    facebook: www.facebook.c...
    twitter: / ganeshraghav2
    instagram: www.instagram....
    #KamatchiAmman #Navaratri #GaneshRaghav

ความคิดเห็น • 235

  • @GaneshRaghav
    @GaneshRaghav  5 ปีที่แล้ว

    Sorry for the late friends
    Don't forget to send ur golu pics link below
    Facebook:facebook.com/GaneshRaghavvlogger/
    Twitter : Take a look at Ganesh Raghav (@ganeshraghav2): twitter.com/ganeshraghav2?s=09
    Instagram : instagram.com/ganeshraghav27/?hl=en

  • @manisha1994
    @manisha1994 5 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு எங்கள் குல தெய்வம் காமாட்சி அம்மன்

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 5 ปีที่แล้ว +4

    வீடியோவை பார்க்கும்போதே நேரில் வந்து தரிசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவ்வளவு அற்புதமாக இருக்கிறது காமாட்சி அம்மன் கோயில்.

    • @rohinigopalan
      @rohinigopalan 5 ปีที่แล้ว

      Very nice

    • @ramachandran427
      @ramachandran427 3 ปีที่แล้ว

      Punnia
      Bharatha
      Boomiyil
      HINDUvaga
      Piranthathu
      Boorva
      Janma
      Punniapalan

  • @vijayamanirajamanikam4564
    @vijayamanirajamanikam4564 5 ปีที่แล้ว +3

    மகனே காஞ்சி கண்ணா அம்மன் அருள் எங்களுக்கு கிடைக்க செய்த உனக்கு அனந்தகோடி நன்றி சொன்னால் போதாது அற்புதமான காமாட்சி அம்மனின் அருள்கடாட்சம் உனக்கு கிட்டட்டும் வையத்துள் நீ வாழ்வாங்கு வாழ அருள் பொழியட்டும்

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 ปีที่แล้ว +3

    வணக்கம் கணேஷ் & நவீன் ! அருமையான toguppu , உங்கள் அனைவருக்கும் எனது நவராத்திரி நல்வாழ்த்துக்கள்! அம்மனின் அருள் கடாட்சம் பெற்று எல்லாரும் பெரு வாழ்வு வாழ்க !! அருமை ..அருமை!

  • @sinthalavadampathyoddancha30
    @sinthalavadampathyoddancha30 5 ปีที่แล้ว

    காஞ்சிபுரம் நவராத்திரி விழா சூப்பர் மகனே கோயில் சுற்றி காண்பித்தது காண கண் கோடி வேண்டும் அம்பாளின் சடை அலங்காரம் என்ன அருமை நேரில் கூட இவ்வளவு அழகாக பார்க்க முடியாது நன்றி மகனே

  • @geethasrinivasan4942
    @geethasrinivasan4942 3 ปีที่แล้ว

    காமாட்சி அம்மன் தரிசனம் மிக அருமையாக இருந்தது மிக நன்றி

  • @subathrashekar3105
    @subathrashekar3105 4 ปีที่แล้ว

    காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா நன்றாக உள்ளது, வாழ்க வளமுடன் கணேஷ், நவீன்!

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 ปีที่แล้ว

    Kanchi kamatchi Amman thiruvadigalae saranam 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🌺🏵️🌼 🌼🏵️🌺 🌺🌿🎺📯🎺 🎺💐 💐💐 💐💐 💐💐 💐🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🤧🙏 thank you very much 💐 🙏

  • @santhoshsandy1237
    @santhoshsandy1237 5 ปีที่แล้ว +3

    Fantastic videos Sama bro. Really appreciate. ... U ... Continue ur work

  • @kanchanam9059
    @kanchanam9059 5 ปีที่แล้ว

    Kamatchi amman temple super....athi varadhar dharishika vandhabodhu morning timela parthom..but nit timela azhaga ituku temple

  • @vijayalakshmee1510
    @vijayalakshmee1510 5 ปีที่แล้ว +1

    காமாட்சி கோவில் காட்சி! நவராத்திரியில்! பெரும்பேறு .! நன்றி காஞ்சி கண்ணன்!

  • @padmarani1183
    @padmarani1183 5 ปีที่แล้ว +1

    Hi Kanchi Kannan Ganesh Ragav & Naveen !!!! காமாட்சி அம்மன கோவிலையும் அப்படியே கொலு அலங்காரம், அம்பாள் புறப்பாடு எல்லாமெ மிகவும் சிறப்பாக இருந்தது ....கோவிலுக்கு நேரிலேயே வந்து தரிசித்தது போன்ற உணர்வு ..... ராகவும் நவீனும் காமாட்சி அம்மன் அருள் & அத்திவரதரின் அருளுடன் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க வாழ்க ....

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 5 ปีที่แล้ว

    Navarathriyil kamakshi amman arul ungal dayaval kidaithathu, Miga nandri!

  • @reenamenon6989
    @reenamenon6989 5 ปีที่แล้ว +2

    1 of my favourite temple kamachi ma temple. Very hapy to c. Tq Ganesh🙏

  • @lalithasrinivasan2827
    @lalithasrinivasan2827 5 ปีที่แล้ว

    dhivyamaga kankolla katchiaga irundhadhu golu festival thank you ganesh

  • @devikasivakumar1902
    @devikasivakumar1902 3 ปีที่แล้ว

    Unga ella pathum nan parprn arumai,ellame mana neraivu tharugerathu,villakamum arumai

  • @namagirivenkataprasad9045
    @namagirivenkataprasad9045 5 ปีที่แล้ว

    Manasu niraiinthrukku navarathri samayathil log potathairku nantri palakodikal🙏

  • @suchhitravaidyanatan4540
    @suchhitravaidyanatan4540 5 ปีที่แล้ว

    Thanks very good darshan and good view of kolu

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 ปีที่แล้ว

    Thanks for sending.very happy to see Kamakshi Amman and golu.
    Best wishes

  • @sankarankonar2505
    @sankarankonar2505 5 ปีที่แล้ว

    காஞ்சி கண்ணா காமட்சியின் கருணையால் காட்சிகள் அனைத்தும் அருமை கணக்கண் கோடி வேண்டும் வருணனை அருமை அற்புதம் ஆனந்தம் திருவருள் துணை செய்க நன்றி

  • @rajalakshmirajalakshmi3752
    @rajalakshmirajalakshmi3752 3 ปีที่แล้ว

    கணேஷ் நீங்க செய்ர வேலை மிகவும் புனிதமானது இதை தொடர்ந்து செய்க நீங்க போட்ட பங்குனி பெருவிழா பதிவுகள் அனைத்தும் அருமை அதுவும் அத்திவரதர் விழா மிக அருமை உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்தேன் ரொம்ப அழகா நேரில் பார்த்தது போல் இருந்தது ரொம்ப சந்தோஷம் அதுவும் நீங்கள் பேசும் விதம் இயல்பாக இருக்கிறது அதை அப்படியே தொடருங்கள் எனக்கு பாடல் பெற்ற சிவன் ஸ்தலங்கள் பிடிக்கும் நீங்கள் போட்ட சிவ ஸ்தலங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து ரசித்தேன் ரொம்ப சந்தோஷம் நன்றி கணேஷ் ராகவ்

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 4 ปีที่แล้ว

    unga pathiugal ellam rompa rompa supera irugu ennum neraiya different places temples etherparkirom thanks ungal visits continued

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 4 ปีที่แล้ว

    Om kamatchi amma potri

  • @usharani8027
    @usharani8027 5 ปีที่แล้ว +1

    ஹாய் கணேஷ் சூப்பர்மா நான் கொஞ்சம் வருஷம் முன்னாடி வந்தப்போ ஒரே கல் முள் எல்லாம் இருந்தது இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது ரொம்ப நன்றி நானும் எங்காத்தில் கொலு வைத்துள்ளேன் நீயும் உன் நண்பர்களை அழைத்து வர வேண்டும் உன் புண்ணியத்தால் நவராத்திரியில் காமாட்சி அம்மன் தரிசனம் செய்து விட்டேன் ரொம்ப நன்றிமா ! அம்பாள் உனக்கு எல்லா நலன்களை அருளட்டும்

  • @umad5169
    @umad5169 5 ปีที่แล้ว

    Very nice neat good maintenance. Temple was so good.

  • @skalpanamsrinivasan5531
    @skalpanamsrinivasan5531 5 ปีที่แล้ว

    Really Exciting super unnkaloda join panny partha mAthry irrukku

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 ปีที่แล้ว

    Can feel the vibes 🙏thank you for capturing the events 🙏🙏🙏

  • @hema9698
    @hema9698 5 ปีที่แล้ว

    Thanks Raghav for showing Kamakshi Amman holu

  • @thangamramu7445
    @thangamramu7445 3 ปีที่แล้ว

    Wonderful thank you so much

  • @divyaas2689
    @divyaas2689 4 ปีที่แล้ว

    Jayajaya sankara harahara sankara potri OM

  • @minions_motif
    @minions_motif 4 ปีที่แล้ว

    Thank you your kind information three time vanthuirukken but Perumal sannithi parkkala nalla develop agi irukku neril Partha makizchi kolu supera irukku thank you so much brother second time visit bro

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 ปีที่แล้ว

    Om Durga Devi Nammo Namaha

  • @karthirajarumugam688
    @karthirajarumugam688 4 ปีที่แล้ว

    Kanchkamachiammanverywonderfuladhivardarxsupper

  • @aiswaryasrinivasan8214
    @aiswaryasrinivasan8214 5 ปีที่แล้ว

    Thanks for ur nice videos

  • @Neethudeva
    @Neethudeva 5 ปีที่แล้ว +3

    Tqu so much ganesh. ... After long back time I was see temple. ... I'm so happy ganesh ☺☺☺🙏🙏🙏🙏

  • @ishwaryayuvaraj7324
    @ishwaryayuvaraj7324 4 ปีที่แล้ว

    Super super

  • @SenthilSenthil-ys5th
    @SenthilSenthil-ys5th 5 ปีที่แล้ว

    மிக்கநன்றிவாழ்த்துகள்

  • @anandg8926
    @anandg8926 5 ปีที่แล้ว +1

    Think you Anna😊🙏👏👌

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 5 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @ragchand
    @ragchand 5 ปีที่แล้ว

    Fantastic I am a senior citizen and Seeing Kamashi Amman Golu after many years. Thanks Chandrika

  • @rangarajan9728
    @rangarajan9728 5 ปีที่แล้ว

    Nega happyna nangalum happy

  • @padmarani1183
    @padmarani1183 5 ปีที่แล้ว

    நவீன் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி ...ராகவ் & நவீன் இருவருமே take care of you both...

  • @rukmaniks5322
    @rukmaniks5322 3 ปีที่แล้ว

    Sooooper.

  • @sivaratnamyogakumar2402
    @sivaratnamyogakumar2402 5 ปีที่แล้ว

    Wonderful

  • @preethaapreethavenugopal8953
    @preethaapreethavenugopal8953 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு 20 வருடம் முன்பு நாங்க காஞ்சிபுரத்தில் இருத்தோம் அப்போது தினமும் இத்த கோவிலுக்கு போவேன் எப்படி மாறிவிட்டது உங்கள் பதிவில் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @rukmanisp7443
    @rukmanisp7443 5 ปีที่แล้ว

    Video is very nice n great Ganesh. Keep it up.

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 5 ปีที่แล้ว

    Kamakshi amman dharisanam super.first time navarathiri kolu parthen romba santhosam
    Thanks ganesh

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 3 ปีที่แล้ว

    Hi lam living in calcatta thank you so much for your video

  • @essdeeare4558
    @essdeeare4558 5 ปีที่แล้ว

    காமாட்சி அம்மன் கோவில் மிக விசாலமாக, சுத்தமாக இருந்தது,...அருமை...நவீன், take care of your health...

  • @Mukund415
    @Mukund415 5 ปีที่แล้ว +3

    Fantastic, as always. I felt as if I was there, having a divya darshanam of our goddess. I was deeply impressed by the spotless maintenance of the temple complex, and the well organized proceedings loke the procession and the puja. And the people at the temple, so appropriately, neatly, and beautifully dressed and orderly! All this is part of our Tamil culture and heritage! Ganesh, thank you for bringing this to us living thousands of miles away. The human interest is particularly praise worthy, like the introduction of volunteers, the ladies, who showed their devotion to the goddess and fellowmen by decorating the temple areas. Great job! Please bring in more of people at the site, like, say, random devotees, the musicians playing and being part of the Nadaswaram group, the flower sellers and the temple workers and so on. I was delighted to see that temple volunteers working constantly and keeping the place very clean with not a scrap of paper or trash anywhere in sight. Also, you may also linger lens a few extra seconds in close -up at the priceless carvings and sculptures with which our temples abound, in the Gopuram, pillars and walls. I close this long piece by thanking you once again, and looking forward to the coming attractions!

  • @gnanareddy5585
    @gnanareddy5585 4 ปีที่แล้ว

    OM NAMO JAGANMATA NAMO NAMAH

  • @kasturisamsonmarri1178
    @kasturisamsonmarri1178 5 ปีที่แล้ว

    V.v.good.boyes..A.p.in.kadapa.nalla.Eurukkudu.Thanks

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 5 ปีที่แล้ว

    Thnx for the video 😍🙏

  • @gopik9919
    @gopik9919 5 ปีที่แล้ว

    Super Thambi vungala madhiri youngsters namadhu kovilgal patri pesuvadhu romba avasiyam
    Vaazga valamudan

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 5 ปีที่แล้ว +4

    Its like seeing Mother’s house and can feel the peace,thanks kanchi kanna .

  • @kamaladevis7105
    @kamaladevis7105 5 ปีที่แล้ว

    Tq. Wonderful. மிகவும் புண்ணியசாலி

  • @abirami1733
    @abirami1733 5 ปีที่แล้ว

    Hai brother thank you so much for this video. kamatchi Amman kolu very nice Kannukkum Manasukkum neraiva erukku Vet happy to see the kolu dolls very near. 🙏🙏🙏🙏🙏🙏

  • @wellerman87
    @wellerman87 5 ปีที่แล้ว +1

    Hai thambi Eppadi eruka super vedio tanks all the best God bless you 💐💐💐

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว

      Nala irukan akka

    • @premajayakumar8726
      @premajayakumar8726 5 ปีที่แล้ว

      Naan pathu natkal Pooja saidthadarku enaku kamakshi darisanam tathu vittal. Thank you very much . Very nice

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 3 ปีที่แล้ว

    Thank you. Please keep with in utube guidelines.

  • @a.shankarnarayanan134
    @a.shankarnarayanan134 5 ปีที่แล้ว

    நீங்கள் இந்த ஒன்பது நாட்கள் நவராத்திர விழாவையும் ஒரு வீடியோ தொகுப்பாக எடுத்து யூட்யூபில் அப்லோட் செய்யுங்கள்.. நன்றி.. உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும்...

  • @sakunthalaes9995
    @sakunthalaes9995 3 ปีที่แล้ว

    Thanks Ganesh...
    Love from mannargudu...
    😍😍😍

  • @geethac.v6828
    @geethac.v6828 5 ปีที่แล้ว

    Thank u long live

  • @snowwhiteeswari8301
    @snowwhiteeswari8301 5 ปีที่แล้ว

    Nantri 🙏🏻

  • @m.susheela432
    @m.susheela432 5 ปีที่แล้ว

    Very very nice golu and kamakshi Amman Temple Thank you very much for Ganesh and Naveen

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว

    👌🏻👍🏼😍🙏🏻thanks Ganesh,nice idea👍🏼Take care of your health naveen👍🏼

  • @krishnasridharan987
    @krishnasridharan987 5 ปีที่แล้ว

    V.nice

  • @anuanubabu5716
    @anuanubabu5716 5 ปีที่แล้ว

    Thanks ganesh 25 years appuram unga vidiovala amman koil thresanam pannathu rompa happypa

  • @VlmanianVlmanian
    @VlmanianVlmanian 5 ปีที่แล้ว

    Arumai neril partha feeling thx bro

  • @sreejak2373
    @sreejak2373 4 ปีที่แล้ว

    Thank u brother.very good vedio.love u from Kerala👍

  • @neethuannadurai8165
    @neethuannadurai8165 5 ปีที่แล้ว

    Thankyou sir ☺👌👏👍

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 ปีที่แล้ว

    அருமை நேரில் பார்த்து அதாவது காஞ்சிபுரம் சென்று வந்து போல் உண்ர்வு ஏற்பட்டது நன்றி ராகவ் அற்புதம்

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 5 ปีที่แล้ว +1

    Thank u so much.first time we got the darshan because of u my son.god bless u.golu was very nice.good selection.very very happy

  • @soundarisivasailam7627
    @soundarisivasailam7627 5 ปีที่แล้ว

    Wonderful. Lots of changes since I visited 2 years back . I used to live very close to the temple i had gone there may many times . We used to enter thru west gopuram olden days only on fridays they used to open that entrance. That side of temple used to be deserted. Seeing your videos I am reliving my younger days in Kanchipuram
    I

  • @padmashanmugam5576
    @padmashanmugam5576 5 ปีที่แล้ว

    Very very happy.bro aanatha kenner vathuttu bro.Thankyou so much.

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 ปีที่แล้ว

    Hi Ganesh bro very beautiful kanchi Kamakshi Ambal kolu and temple view your video threw Iam see kanchi Kamakshi Ambal kolu dharshan very very thanks bro take careNavin your health Kanchi Kamakshi bless you and your friends..

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 5 ปีที่แล้ว

    I had my darshan in Kamakshi Amman temple in 2014, wow what a change now. I couldn't spend much time then because to cover as many temples as possible. Temple totally changed now, look so beautiful. Would like to visit again soon . Thank you so much Ganeshji, I really felt that I am in the temple while seeing your video. Because of your videos we also had chance to see this and feel so blessed and feel so happy as you feel. It is also nice to see Navinji back again after a long time. Take care Navin

  • @naveenp5705
    @naveenp5705 5 ปีที่แล้ว

    Ganesh Ragav bro arumai, super

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 ปีที่แล้ว

    ஹாய் கணேஷ் காமாட்சி அம்மன் கோயிலை உங்க சேனலில் பார்க்க ஆசையுடன் காத்திருந்தேன் நவராத்திரி நன்னாளில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் நன்றி நன்றி கணேஷ்.
    ஹாய் நவீன் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதில் மகிழ்ச்சியே உன்னுடைய அப்பு பப்பு நலம்தானே (ஊட்டி trip ல் நவீன் வரவில்லையே என்ற நானும் நினைத்தேன் கணேஷ் ஆனால் அதை கமெண்ட் ல் சொல்லலாமா கூடாதா என்று நினைத்துதான் செல்லவில்லை)
    செல்வி தனலட்சுமி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @VVivek_J
    @VVivek_J 5 ปีที่แล้ว

    Very wonderful 🙏🏼🙏🏼 and many thanks to you..👏👏👏👌👌🎉🎉

  • @neerjapersonal9886
    @neerjapersonal9886 3 ปีที่แล้ว

    கள்வர் பெருமான் காமாட்சி அம்மன் மூலவர் சன்னதியின் வலப்புறத்தில் உள்ளார். குளத்தருகில் இருக்கும் பெருமாள் நின்ற,இருந்த, கிடந்த பெருமாள் என்று கூறுவர்.

  • @padmapriya3745
    @padmapriya3745 5 ปีที่แล้ว

    Thank u Son Ganesh for covering large area of Sri Kamakshi amman temple n also golu kept Happy to see Naveen again tc of your health

  • @saraswathibhakthavatsalam2714
    @saraswathibhakthavatsalam2714 5 ปีที่แล้ว

    Vanakkam Varadhar GR Anna. Kanchi kannan kanchi kamatchi kovil le azhaga kamichighe. Thanks Anna. Temple is full of positive vibe. Yesterday couldn't watch your video so today morning first work unghe video pakiridhitha Anna. Thank you so much Anna. Have a good day ahead.

  • @vijayakalidasan5820
    @vijayakalidasan5820 5 ปีที่แล้ว

    Aatthivarathar silai kitaikuma

  • @sivaramakarthi5832
    @sivaramakarthi5832 5 ปีที่แล้ว +1

    Super Bro

  • @abiramisaravanan5130
    @abiramisaravanan5130 5 ปีที่แล้ว

    Kamatchi temple looks very pleasant and lighting are nice to see at night time .👌👍 sarabicharan

  • @rajabala931
    @rajabala931 5 ปีที่แล้ว

    Super, wegolu kancipuramathivarar darshan with varathar temple

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 4 ปีที่แล้ว

    Kaana kan kodi venum... Very thanks to all.. Who shoot this video

  • @rathiesh568
    @rathiesh568 5 ปีที่แล้ว

    Good work ganesh... Paaa kamatchi amman ippadi dharisanam seiya vachathu mikka nandri...

  • @vijayaramaswamy8157
    @vijayaramaswamy8157 5 ปีที่แล้ว

    Very nice .Thanks.🙏🙏🙏

  • @PushpaRani-zw4jh
    @PushpaRani-zw4jh 5 ปีที่แล้ว

    Raghav golu parkka mudiyavillai yenralum neril partha madhiri irundhadhu very very thanks🙏🙏🙏👌

  • @sumathiramkumar5486
    @sumathiramkumar5486 5 ปีที่แล้ว

    Hi Ganesh Naveen bro wunga moolamaga kamatchi ammanai nanraga dharichithom mikha nandri god bless you

  • @lalitharameshkumar7269
    @lalitharameshkumar7269 5 ปีที่แล้ว +1

    Aadutha piravi enndru irrutha kanjeevaram thil pirakanum thambi thank u very much

  • @bhuvandhirank4162
    @bhuvandhirank4162 5 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @vishwanathar3587
    @vishwanathar3587 5 ปีที่แล้ว

    Namma Kula daivam
    Maha shaky petam
    Om sri Kamakshi yeah namaha

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 ปีที่แล้ว

    Kamktchi,unnaiye,poojippaval,nan,yennai,alachikodi,yenaku,katchikodumma

  • @ramaashok5391
    @ramaashok5391 5 ปีที่แล้ว

    Super thank you Ganesh raghav

  • @nallanmohan
    @nallanmohan 5 ปีที่แล้ว +1

    Ganesh you took video of Devi and asura’s fighting. Great and blessed to have you to handle it. Really excellent coverage. First time we are seeing such rare video. Thanks Ganesh and Navin.

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 5 ปีที่แล้ว

    I have been to old kamashiamman temple...there was a great vibration. Now after renovation only commercialized centre...I miss the old vibration...

  • @kanimozhi4989
    @kanimozhi4989 5 ปีที่แล้ว +1

    Super ragav