வெளியே வந்ததும் பயங்கர சத்தத்துடன் வந்த வார்த்தைகள்... பொங்கிய கஸ்தூரி! | Kasthuri Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 502

  • @austingrace7433
    @austingrace7433 2 วันที่ผ่านมา +94

    உன்னை யார் நேசித்தது.நீயே நேற்று உன் குழந்தையின் பேரை சொல்லி தான் வெளியே வந்து இருக்கா.நல்ல லீடர் நா நீ நேற்று கோர்ட்டில் உன் பிள்ளையை சொல்லி இருக்க கூடாது.

  • @Akashann
    @Akashann 2 วันที่ผ่านมา +79

    சவுண்டு கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கு , உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழ் மக்கள் யாருப்பா அது 😂😅

    • @prakashsan007
      @prakashsan007 2 วันที่ผ่านมา +7

      Simon

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 2 วันที่ผ่านมา +7

      அருசுன் சம்பத் 😂

    • @VKA0490
      @VKA0490 2 วันที่ผ่านมา +1

      All special parents full support there for her. I am one of them.

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 2 วันที่ผ่านมา +5

      @@VKA0490 சிறப்பு குழந்தை இருப்பவர்கள் சப்போட் பண்ணட்டும் யார் வேண்டாம் என்று சொன்னது மறுபடியும் யாரையாவது இழிவாகவோ தவறாகவோ பேசும்போது வருவார்களா என்று பார்ப்போம் 😂

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 2 วันที่ผ่านมา +3

      அதைவிடு... நீ கொல்ட்டியா?

  • @sivamax88
    @sivamax88 2 วันที่ผ่านมา +49

    உனக்கு ஆதரவு கொடுத்தது உன்ன மாறியே பேசுற சீமான் மட்டுமே.... நன்றி

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 2 วันที่ผ่านมา +86

    hmmm... இதில் இருந்து என்ன சொல்றார் நான் திருந்த வில்லை, திருத்தவும் மாட்டேன்!!!

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 2 วันที่ผ่านมา +170

    என்னை சிறையில் வைத்த என் வாய்கொழுப்புக்கும் நன்றி 🙏🏻

  • @Poovizhi..
    @Poovizhi.. 2 วันที่ผ่านมา +92

    நீங்கள் திருந்தினால் மிக்க மிக்க நன்றி🥺🥺

    • @1958ravikumar
      @1958ravikumar 2 วันที่ผ่านมา

      டேய் மனசாட்சியோடு பேசு. ஸ்டாலின் தரும் 200 ரூ க்கு கூவும் ராஸ்கல்.

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 2 วันที่ผ่านมา +3

      அது தான் நடக்காது ஏனெனில் அவர்கள் பூசை அறையில் அம்மணமா உக்காந்து கை பூசை செய்யும் திமிரு புடிச்ச பாப்பான்ஸ்....... குரூப்பு..... 😂😂😂😂😂

  • @panneerselvandakshinamoo-hr6bn
    @panneerselvandakshinamoo-hr6bn 2 วันที่ผ่านมา +79

    சீறும் புயலா!!??
    நெனபுதான் பொழப்ப கெடுக்குது!

  • @MarghabandhuBalan
    @MarghabandhuBalan 2 วันที่ผ่านมา +8

    ஆட்டிசம் குழந்தையை காட்டியதால் மனிதாபிமானத்துடன் ஜாமீன் கொடுத்தது கோர்ட் . ஆனால் வெளியே வந்தவுடன் இதை மறந்து எப்படி குறைக்கிறது.

  • @Megapskumar
    @Megapskumar 2 วันที่ผ่านมา +75

    எந்த தமிழ் மக்கள் உன்னை நேசிக்கிறார்கள். நீயாக சொல்லிக்கிட்டு திரி. ஏன் வெளிய விட்டார்கள் என்றுதான் நினைக்கிறோம்

    • @prakashsan007
      @prakashsan007 2 วันที่ผ่านมา +2

      Special child

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 2 วันที่ผ่านมา +1

      😂😂😂.....👍

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 2 วันที่ผ่านมา

      Dai naya Tamilnadu makkal en yuir sonna thirutu pata kalainar nai sonna vat thai unmaya.

  • @athisiamswaminathan40
    @athisiamswaminathan40 2 วันที่ผ่านมา +52

    ‘நீதிமன்றத்தில் எலி. ‘வெளியே புலி. K ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பதையும், எல்லா எஃப்ஐஆர்களும் இன்னும் உயிருடன் இருப்பதையும் K நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 วันที่ผ่านมา +35

    இவ அடங்கனாலா அவளை அடக்கி அனுப்ப வேண்டியது தானே

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      உன் பொண்டாட்டி அடக்கு

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 วันที่ผ่านมา +24

    கஸ்தூரிக்கு ஒரு special child இருப்பதால் காவல்துறை ஜாமின் கொடுப்பதை எதிர்க்காததற்கு உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும்!

  • @greenparrot449
    @greenparrot449 2 วันที่ผ่านมา +102

    போ இனிமேலாவது ஒழுங்காக இருக்க பார்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      ஏன் உன் குடும்பம் நஷ்டம்

  • @SHAMS88754
    @SHAMS88754 2 วันที่ผ่านมา +23

    உன்னை விடுதலை செய்த நீதிமன்றத்துக்கு நன்றின்னு சொல்லலயேடி நீ.

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 วันที่ผ่านมา +24

    நீதிபதி காலில் விழுந்து கதறினாள்

  • @kbalars
    @kbalars 2 วันที่ผ่านมา +45

    உன்னை நேசித்த தமிழக மக்களா!!!! யாரா அது.. 😃😂

  • @murugesanp6651
    @murugesanp6651 2 วันที่ผ่านมา +54

    இனிமேல் சிறை செல்லாமல் இருக்க நாகாக்க 😅

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      சரிகடவளே

  • @Aaranan09
    @Aaranan09 2 วันที่ผ่านมา +51

    சிறைக்கு அனுப்பிய சம்பத்த காணல

  • @elangovanganapathi8636
    @elangovanganapathi8636 2 วันที่ผ่านมา +30

    கோர்ட்ல போய் அழவேண்டியது இங்க வந்து கத்தவேண்டியது இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @Sureshkumar-wd1hp
    @Sureshkumar-wd1hp 2 วันที่ผ่านมา +25

    சீ இது ஒரு செய்தியா

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 วันที่ผ่านมา +30

    இதுக்கெல்லாம் மாவு கட்டு போடமாட்டீன்றாங்க

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 2 วันที่ผ่านมา +56

    சிறை உங்களை செதுக்கியதற்க்கு நன்றி

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 2 วันที่ผ่านมา +5

      சார், நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு தெரியலை!!! கொஞ்சம் புரிதலை பதிவு போடுங்க பிளீஸ்...

    • @smrahmath9310
      @smrahmath9310 2 วันที่ผ่านมา +1

      புரிகிறது..

  • @Wings196
    @Wings196 2 วันที่ผ่านมา +28

    வாய்.மட்டும் அமைதியாக இருந்தால் போதும்

  • @arunp8107
    @arunp8107 2 วันที่ผ่านมา +36

    அருகில் இருக்கும் ராமம் போட்டவன் ரொம்ப தலைஆட்டுறான்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      அவர் தெய்வம்

    • @smrahmath9310
      @smrahmath9310 2 วันที่ผ่านมา +1

      பாசம்.

  • @mayavanam2244
    @mayavanam2244 2 วันที่ผ่านมา +24

    நீ எல்லாம் சமூக ஆர்வலர்...அரசியல் விமர்சகர்...
    😢😢😢😢😢😢😢என்ன கொடுமை...
    😢😢😢

  • @charlesvictor6988
    @charlesvictor6988 2 วันที่ผ่านมา +9

    நீயும் ஒரு கட்சி துவங்கு. தமிழ் நாடு விளங்கிடும்.

  • @drskb2934
    @drskb2934 2 วันที่ผ่านมา +39

    அப்படி வாடி வழிக்கு என்று தெலுங்கர்கள் மைன்டு வாய்ஸ்!!😅😂😅

    • @கணபதி-ர3ற
      @கணபதி-ர3ற 2 วันที่ผ่านมา

      நீயும் ஒரு தெலுங்கன் என்று நன்றாக தெரிகிறது😂😂😂

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      தெலுங்கு என்றால் என்ன

    • @rajasekaran2086
      @rajasekaran2086 2 วันที่ผ่านมา

      தெலுங்கர்களைப்பற்றி இந்த கழிசடை பேசிய அனைத்தும் சரிதான் என்று இவளுக்கு பொன்னாடை போர்த்தும் சாக்கடைகள் சொல்ல வருகிறார்களா? இவள் தன்னுடைய மகன் Special child என்று கெஞ்சியதால் தான் இந்த திமிர் பிடித்தவளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது,அதுவும் Conditional bail தான்! வெளியே போயி மூடிகிட்டு இருக்கணும்னு சொல்லுத்தான் ஜாமீன் வழங்கப்பட்டது,ஆனால் வெளியே வந்ததும் வடிவேலைப்போல வெத்து கொக்கறிப்பு!
      Conditional bailலில் Violate செய்தால் எந்த நேரத்திலும் மீண்டும் கைது செய்யப்படலாம்! It is better for her to keep everything shut!

  • @kanniappanim917
    @kanniappanim917 2 วันที่ผ่านมา +15

    போதும்.இனி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாமல் இருந்தால் நல்லது.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 วันที่ผ่านมา +24

    திரும்பவுமா ///
    அடுத்த casw அடுத்த arrest
    பேசாம சும்மா இரும்மா
    கோர்ட் watch பண்ணிக்கொண்டு இருக்கும்

  • @munusamym1944
    @munusamym1944 2 วันที่ผ่านมา +11

    லிப்ஸ்டிக் மேக்கப் பொருட்கள் ஜெயிலுக்குள்எப்படிவந்தது?

    • @brightsing8188
      @brightsing8188 2 วันที่ผ่านมา +1

      நல்ல கேள்வி

  • @muralitharan5972
    @muralitharan5972 2 วันที่ผ่านมา +4

    She becomes Brahmin leader

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 วันที่ผ่านมา +12

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @PichaiPichai-h7x
    @PichaiPichai-h7x 2 วันที่ผ่านมา +7

    மாமிக்கு ட்ரீட்மென்ட் பத்தல

  • @prabusankar-h1o
    @prabusankar-h1o 2 วันที่ผ่านมา +8

    சீறும் புயல் சத்தமில்லாமல் கரையை கடந்தால் மிகவும் நல்லது😂.....

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 วันที่ผ่านมา +34

    இன்னூம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சம்மன் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา +1

      பாலாஜிக்கு நிலுவையில் உள்ளது

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 2 วันที่ผ่านมา

      @SaiSivakongu பாலாஜிக்கு சம்மன் வந்து‌ விசாரணை‌ முடிவடைந்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில்‌ உள்ளது.‌மாமிக்கு காவல் துறை விசாரணை பலவழக்குகளில் விசாரணை முடியாமல் காவல்‌நிலையங்களில் நிலுவையில்‌உள்ளது. எப்ப வேண்டுமானாலும் காவல்துறை சம்மன் அனுப்ப‌‌வாய்ப்புள்ளது.‌ பாலாஜிக்கு ED சம்மன் விசாரணை எல்லாம் முடிந்து போய்‌நீண்டகாலம் ஆகிவிட்டது.

    • @smrahmath9310
      @smrahmath9310 2 วันที่ผ่านมา +2

      ​@@SaiSivakonguஓம்கார் பாலாஜிக்குத்தானே? அவன் வெளியே வர முடியாது.

  • @ramachandransrinivasan7341
    @ramachandransrinivasan7341 2 วันที่ผ่านมา +37

    யார்ரா அது ஆதரவு குடுத்தது😂😂😂😂

  • @sudharsha5648
    @sudharsha5648 2 วันที่ผ่านมา +13

    உன்னை யாரு மா நேசித்தாங்க . நீ அப்படி தமிழ்நாட்டிற்கு பண்ணியிருக்கிற ஒரு நல்லதை சொல்லுமா. தியாகி பேச வந்திட்டா .

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 วันที่ผ่านมา +5

    உங்களைப் பாதுகாக்க சைமன் அவர்கள் நன்றி

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 2 วันที่ผ่านมา +9

    இனி வாயை வாடகைக்கு விடாதே விட்டால் மறுபடியும் மன்னிப்பு கிடைக்காது 😂😂😂

  • @jeyadevfashions
    @jeyadevfashions 2 วันที่ผ่านมา +17

    தனி கட்சி தொடங்கும் அளவிற்கு ஆதரவு பெருகி உள்ளது வாழ்த்துகள்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา +2

      வருங்கால முதல்வர் கஸ்தூரி வாழ்க

    • @c.arshadahmed9478
      @c.arshadahmed9478 2 วันที่ผ่านมา

      Ha Ha Ha😂😂😂

    • @mangushba
      @mangushba 2 วันที่ผ่านมา

      😂😂😂உட்டா கஸ்தூரியின்நாத்த மெடுத்த சாமானநக்குவபோலருக்குடாஇவ இடுப்புல எட்டி ஒருஉதைவிட்டா பொலபொலவெனகீழே விழும்கழிகளைஎடுத்து பி ஜே பியின் பெரியமாநாட்டிற்குபந் தல்போடலாம்

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 2 วันที่ผ่านมา

      எப்போது தொடங்க போகிறார். 🤔🤔

  • @skannan9677
    @skannan9677 2 วันที่ผ่านมา +5

    சங்கீக்கு உடனே ஜாமீன் கிடைச்சிடுது, இனிமேல் இது ஆட்டம் தாங்க முடியாது, என்ன நடக்குதுன்னே புரியல சாமானியன் தான் பாவம்.

  • @pari1998..
    @pari1998.. 2 วันที่ผ่านมา +22

    ராஜராஜ சோழனை பத்தி இதை விட கேவலமாக கூறினான் பா ரஞ்சித் அவனை ஒன்றுமே செய்யவில்லை

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา +1

      அது மாடல்

    • @tamilan454
      @tamilan454 2 วันที่ผ่านมา +2

      நீங்கல்லாம் சேர்ந்து ஊம்பி விடுங்கடா..

    • @smrahmath9310
      @smrahmath9310 2 วันที่ผ่านมา +2

      கம்ப்ளெய்ன்ட் கொடுங்க. ஜெயில் ரெடி.

    • @Savioami
      @Savioami 2 วันที่ผ่านมา +1

      இராஜராஜன் தான் வந்து கேஸ் குடுக்கலையே 😂😂😂

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 2 วันที่ผ่านมา +6

    Nobody supporting you

  • @santanababu6218
    @santanababu6218 2 วันที่ผ่านมา +3

    நீ உன் குழந்தைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், அடக்கமாய் இரு

  • @JawaharAyya
    @JawaharAyya 2 วันที่ผ่านมา +6

    ஜாமீன் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நன்றி சொல்ல வில்லையே.... வேறொரு நபராக இருந்தால் முதலில் நீதிபதிக்கு நன்றி சொல்லிருப்பார்கள்.🤔🤔🤔🙄🙄🙄😔😔😔

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 2 วันที่ผ่านมา +5

    Oru nayum unna mathikala

  • @tsmanavalan1600
    @tsmanavalan1600 2 วันที่ผ่านมา +3

    கஸ்தூரியை யார் தன்னுடைய குடும்ப உறுப்பினராக நினைத்துள்ளார் கள் என்று தெரியவில்லை.

  • @santhakumar7107
    @santhakumar7107 2 วันที่ผ่านมา +3

    நீதீபதி அவர்களே இவளை விட்டு விட்டில் கள் மிகவும் வர ருந்துகிறோம்

  • @vvchalamBalaji
    @vvchalamBalaji 2 วันที่ผ่านมา +5

    Karakataran comedy anne ellam our vilambaram senthil. Dialogue comes, to my mind

  • @IrshadKhan-wm4qk
    @IrshadKhan-wm4qk 2 วันที่ผ่านมา +8

    Don't jump too much, if you jump too much you will be sent back behind the bars

  • @ashaik6554
    @ashaik6554 2 วันที่ผ่านมา +1

    அடியே என் அல்வா மைனாவே உன்னை வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
    அமைதிப்படை தியாகச்செல்வியே நீர் என்றும் வாழ்க

  • @NGDMusic
    @NGDMusic 2 วันที่ผ่านมา +6

    Dummy piece எல்லாம் main piece ஆகிறது

  • @kasip9540
    @kasip9540 2 วันที่ผ่านมา +3

    நீ இப்படியே பேசிக்கிட்டு இரு மீண்டும் ஜெயிலிலேயே தான் களி திங்க போற

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 2 วันที่ผ่านมา +5

    தியாகி கஸ்தூரி வாழ்க

    • @mangushba
      @mangushba 2 วันที่ผ่านมา +1

      @@ppjeyaraj3955 ஜெயில்ல இவளோடசாமான ஜெய்பாதாளபைரவியாஆக்கிட்டாங்களாம்சேதிதெரியுமா?

  • @naguldevi487
    @naguldevi487 2 วันที่ผ่านมา +9

    சிறப்பு சிறப்பு🎉🎉🎉

  • @anisahmed4050
    @anisahmed4050 2 วันที่ผ่านมา

    Nice to see you back maam,,,take a break and think about what to do next for your daily living,,,

  • @ananthakumars2176
    @ananthakumars2176 2 วันที่ผ่านมา +2

    வருங்கால முதல்வர் வாழ்க

  • @Abdulsaleem.s
    @Abdulsaleem.s 2 วันที่ผ่านมา +1

    நாவடக்கம் தேவை இல்லை என்றால் மீண்டும் சிறை செல்ல நேறிடும்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 วันที่ผ่านมา +1

    The public prosecutor did not object to his bail

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 2 วันที่ผ่านมา +22

    இனியாவது ஒழுங்கா இரு.... ஜெயில் களி பேசுது பாவம்

    • @SaiSivakongu
      @SaiSivakongu 2 วันที่ผ่านมา

      நீயும் உள்ளே இருந்தாயா

  • @shnvel
    @shnvel 2 วันที่ผ่านมา +2

    சிறையில் நல்ல வசதிகள். தெம்பு தெரியுது. இன்னும் வாய் பெரிதாகும். வாழ்க

  • @shajahanperiyamustafa8910
    @shajahanperiyamustafa8910 2 วันที่ผ่านมา +2

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை

  • @malarmannanveluchamy7077
    @malarmannanveluchamy7077 2 วันที่ผ่านมา +6

    If you are assuming that the society hasn't identified the dirtiness and foul smelling gutter in your mind regarding social harmony, you will go back soon.

  • @SreenivasanNagaraj
    @SreenivasanNagaraj 2 วันที่ผ่านมา +7

    இவளுக்கு தமிழக போலீஸ் போனபோகுது என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

  • @RobertkennedyKennedy-r6y
    @RobertkennedyKennedy-r6y 2 วันที่ผ่านมา +2

    Kasuthri... U save for ur children's....

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 2 วันที่ผ่านมา +7

    We don't love you madam

  • @VelpandiNatarajanVelpand-he6bv
    @VelpandiNatarajanVelpand-he6bv วันที่ผ่านมา

    பேசும்போது பார்த்து பேச வேண்டும் இல்லை என்றால் தொல்லைதான்😮

  • @Ramanichandranc
    @Ramanichandranc 15 ชั่วโมงที่ผ่านมา

    Komally Stalin government nasama pogum confirm da

  • @premaprince3253
    @premaprince3253 2 วันที่ผ่านมา

    It's absurd that media gives her importance.

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 2 วันที่ผ่านมา +2

    ஆமா இவ பெரிய தியாகி அப்படி யே சிறையிலிருந்து வந்திட்டாள்

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 2 วันที่ผ่านมา +2

    Just because of your child the police has decided your bail and not to oppose the jail. If you keep talking like this again you may be arrested and behind the bar.

  • @kpsivam5792
    @kpsivam5792 2 วันที่ผ่านมา +14

    சிங்கம் களமிருங்கிடுச்சு வாழ்க

    • @RAMBA420
      @RAMBA420 2 วันที่ผ่านมา +2

      SING AM AMMANAMA VARUM

  • @Muthuselvan-j2h
    @Muthuselvan-j2h 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அம்மா

  • @abdulkader2823
    @abdulkader2823 2 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தயவுசெய்து வந்த வழி போமா...

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 2 วันที่ผ่านมา +2

    இனியாவது வாய் ஐ பார்த்துக்கொள்ளவும்😅😅😅

  • @perambalams7265
    @perambalams7265 2 วันที่ผ่านมา +5

    வணக்கம்
    அந்த கூட்டத்திற்கு உங்களது நிரூபர் சென்றாரா இல்லையா. " கூறியதை " எப்படி "கூறியதாக" என்று கூறமுடிகிறது.

  • @sunderapandiantalk
    @sunderapandiantalk 2 วันที่ผ่านมา +5

    சிறைக் கதவுகளை தகர்த்தெறிந்த சிங்க பெண்ணே வருக. தமிழகத்தைக் காக்க வந்த தங்கத் தாரகையே வருக வருக 🙏

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 2 วันที่ผ่านมา

    உண்மையிலேயே தைரியசாலிதான்!

  • @VKA0490
    @VKA0490 2 วันที่ผ่านมา

    As a spl parent myself, I feel relieved you are out to take care of your child.

  • @deiveeganS-g1j
    @deiveeganS-g1j 2 วันที่ผ่านมา

    Happy news

  • @prakashi8577
    @prakashi8577 2 วันที่ผ่านมา +1

    Next CM🎉

  • @viswanathankannappan5112
    @viswanathankannappan5112 2 วันที่ผ่านมา +5

    உண்னையாரும்மதிக்ல

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 2 วันที่ผ่านมา

    Madam i am very happy today to see you dear god bless you dear be bold

  • @79pnathan
    @79pnathan 2 วันที่ผ่านมา +2

    சூப்பர் தேவிப்ரியா

    • @Savioami
      @Savioami 2 วันที่ผ่านมา

      dvd யா 😂😂😂

  • @muthukumaranm-l9c
    @muthukumaranm-l9c 2 วันที่ผ่านมา +1

    அய்யோ அப்பிடியா 😢😢😢😢😢😢

  • @தூத்துக்குடி-ஞ4ன
    @தூத்துக்குடி-ஞ4ன 2 วันที่ผ่านมา +1

    கஸ்தூரி நெக்ஸ்ட் பீ ஜே பீ லீடர்

  • @daddy2710-t1r
    @daddy2710-t1r 2 วันที่ผ่านมา

    நல்ல ❤உண்மையாக ❤சூப்பரான ❤அதிகமான ❤ஊர்வலமாக ஏராளமான ❤ரொம்ப ❤ஞானியாக ❤வாங்க ❤ஜனநாயக ❤
    டிவில ❤ஸ்டைலாக ❤நன்றிங்க ❤
    நன்றிங்க ❤

  • @b-team3152
    @b-team3152 2 วันที่ผ่านมา

    I would like to thank the Jailer

  • @ammaster1748
    @ammaster1748 2 วันที่ผ่านมา +2

    நல்ல பெண்யா இது எல்லாருக்கும் நன்றி சொல்லுது.ச்சும்மாங்
    காட்டியும் சீறுது காறுதுனு போட்டுருக்கீங்க.

  • @venugopalperumal4494
    @venugopalperumal4494 2 วันที่ผ่านมา

    Silence is the best language to you

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 2 วันที่ผ่านมา +4

    கஸ்தூரி பேசியது சரிதான், இனி இந்த குரல் அதிகமாக பேசபடும்.

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t 2 วันที่ผ่านมา +1

      அப்படியா ?ஜெயில் கதவை தறந்தே வைக்கனுமா ?😂😂😂

    • @smrahmath9310
      @smrahmath9310 2 วันที่ผ่านมา

      ஏய்யா.. நீ வேற? திரும்பவும் ஜெயிலுக்கு கோத்து விடுற.

  • @manishankar1632
    @manishankar1632 2 วันที่ผ่านมา +2

    Great madam.veey happy to hear this news. We continue our support for u. Thank god

  • @praba1959
    @praba1959 2 วันที่ผ่านมา

    புதிய தலைவி உதயம். தமிழ் நாட்டில் இரண்டு தைரியசாலிகள். ஒன்று தல சீமான், இரண்டு ... புதிய தலைவி கஸ்தூரி.

  • @abdulkader2823
    @abdulkader2823 2 วันที่ผ่านมา

    தமீழ் நாடு தெலுங்கு மக்கள் உண்னை எப்போதும் நீ யாரு என்ற கேள்வி மட்டும் தான் கொடுப்பாங்க....

  • @krajeswari3142
    @krajeswari3142 2 วันที่ผ่านมา

    👍

  • @Sinnathuraia
    @Sinnathuraia 2 วันที่ผ่านมา +2

    கஸ்தூரி பேசியது சரிதான்👋

  • @ROSHAN-pl8rb
    @ROSHAN-pl8rb 2 วันที่ผ่านมา +1

    Therumbavum oru unwanted famous girl 😂

  • @AshokKumar-i3i3u
    @AshokKumar-i3i3u 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @mahendirant2293
    @mahendirant2293 2 วันที่ผ่านมา +1

    She is a great woman

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 2 วันที่ผ่านมา

    அவள் ரொம்ப பொங்கியதால்தான் ஜெயிலுக்கு போனாள்😢😢😢