வல்லூறு பறவையை பிடிக்கும் பொறி//Trap for Falcon bird

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • This video shows how to trap Falcon bird in an easy way. No harm is done to the bird.
    கோழி குஞ்சுகளின் எதிரி வல்லூறு பறவையை சுலபமாக பிடிக்கும் பொறி.

ความคิดเห็น • 219

  • @pugalsankar1995
    @pugalsankar1995 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு !
    இது தெரியாமல் பல குஞ்சுகளை இழந்துவிட்டேன் !

  • @barathiraja1449
    @barathiraja1449 5 หลายเดือนก่อน +2

    வள்ளுரு மகா சக்தி வாய்ந்த பறவை இனம் பாதுகாக்க பட வேண்டும்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 2 ปีที่แล้ว +9

    இதே போல் குரங்குதொல்லைக்கு ஒருவிடியோபோங்கலேன்.நன்றி....

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 11 หลายเดือนก่อน +3

    Nallairukiyaaaaa😂😂 vallur thampi 😅

  • @TN-60msk
    @TN-60msk 3 หลายเดือนก่อน

    வல்லூறு தம்பி...நல்லாறுக்கிங்களா 😂😂😂😂சூப்பர் 😂😂😂

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 ปีที่แล้ว +12

    🙏🏿
    இலங்கை தலைநகரில் வசிக்கிறேன்.
    எங்கள் வீட்டுதோட்டத்துக்கு அடிக்கடி ஒரு வல்லூரு வரும்.
    இது அழகானது, இனிமையாக குரல் எழும்பும், வித்தியாசமான வர்ணம்.
    இது அருகிவரும் இனம்.
    இதை பாதுகாப்பது எமது
    பொறுப்பு.
    இந்த பறவைக்கு எந்த கெடுதலும் செய்து விடாதீர்கள்.
    🇱🇰

    • @surendharnatarajan6753
      @surendharnatarajan6753 2 ปีที่แล้ว +3

      கண்ணுக்கு முன்னாடி பாக்குறது இருக்கட்டும் நீ கண்ணை பத்திரமா பாத்துக்க போட்டுச்சி அவவுதான்....

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      👍.. நன்றி

    • @thiruloves
      @thiruloves 2 ปีที่แล้ว

      Dai athigama pesura poidu aduppa ayuruvan

  • @rajats141
    @rajats141 2 ปีที่แล้ว +6

    this one is called sparrow hawk.
    falcon is the fastest bird found in afganistan and middle east.

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 ปีที่แล้ว +10

    கழூகுக்கும்,வல்லுறுக்கூம் வித்தியாசம் கண்டூபிடிப்பது எப்படி,அதே சமயத்தில் பொறி வைத்து நல்லா அகபடும்படி பிடித்துள்ளீர்கள்,அருமை.

  • @ajaykkboy3119
    @ajaykkboy3119 2 ปีที่แล้ว +7

    Semma bro 😂😂 chinna payan cute ahh pasuna 😍😍

  • @rajanmk4823
    @rajanmk4823 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான தொகுப்பு

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே.

  • @brammamurthisubramani804
    @brammamurthisubramani804 2 ปีที่แล้ว +3

    வல்லூறு அரிய வகை உயிரினம் இதையும் நாம் பாதுகாப்போம்

  • @VGuna-en8lt
    @VGuna-en8lt 2 ปีที่แล้ว +5

    அந்த சுட்டிஸ் பன்ற சேட்டை சூப்பர்

  • @venkatesanmarimuthu3940
    @venkatesanmarimuthu3940 ปีที่แล้ว +1

    Trap eppadi seivathu bro. Antha video pottirgal endral migavum payanulladhaga erukkum

  • @sivabarathi589
    @sivabarathi589 2 ปีที่แล้ว +1

    இந்த யூ டியூப் தளத்தின் பெயரைப் பார்த்தவுடனே Subscribe செய்து விட்டேன். (347)சிறுவனின் குறும்பான பேச்சு ரசனை. வாழ்த்துக்கள்.

  • @physicsm.bhavadharini3650
    @physicsm.bhavadharini3650 2 ปีที่แล้ว +2

    Cute kutty payan ...

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 2 ปีที่แล้ว +9

    கன்னி களை எப்படி கட்டுவது ?
    தெளிவான விளக்கம் தந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
    நன்றி வணக்கம்.
    P.Kaliannan

    • @vijayakumara8793
      @vijayakumara8793 2 ปีที่แล้ว

      அம்மா

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      விரைவில் உங்களுக்கான பதிவு. நன்றி

  • @SakthiVel-dr8sr
    @SakthiVel-dr8sr 2 ปีที่แล้ว +7

    பையன் அழகு.......

  • @manimekalai3425
    @manimekalai3425 2 ปีที่แล้ว +6

    வல்லூறு வை விட கீரிப்பிள்ளை தான் நிறைய கோழிக்குஞ்சு கலை கொண்டு போகிறது

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +2

      அதற்கும் தீர்வு உண்டு. விரைவில் அதற்கான பதிவு..🙏

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 2 ปีที่แล้ว +2

    Itai nankal rakudunu solluvam arumai

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      ரகுடு. நன்று

  • @j.saransaran7361
    @j.saransaran7361 2 ปีที่แล้ว +4

    Thabi semaya pesuraru 🥰🥰

  • @kannank8998
    @kannank8998 2 ปีที่แล้ว +8

    அண்ணா அந்தக் கூண்டு எப்படி செய்யறதுன்னு சொல்லுங்க

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      விரைவில் உங்களுக்கான பதிவு. நன்றி

  • @kutty_tamilan_ff
    @kutty_tamilan_ff 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு நண்பா 🥰

  • @fastrider330
    @fastrider330 2 ปีที่แล้ว +11

    அனைத்து இனமும் வாழ வேண்டும்.அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து கடைபிடிப்பது நல்லது🙏

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 ปีที่แล้ว

    very use ful.
    Colombo

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +10

    என்னையாஇது
    வல்லூறு பொறிவச்சு பிடிச்சு கலாய்ச்சிகிட்டு இருக்கிங்க

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      அது குழந்தைகளின் சுட்டித் தனமான செயல். நன்றி.

  • @jaijai938
    @jaijai938 2 ปีที่แล้ว +9

    வலூரை விட்டு விடுங்கள்

  • @sakthikumar5225
    @sakthikumar5225 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @thangavels567
    @thangavels567 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @sunlight7399
    @sunlight7399 2 ปีที่แล้ว +1

    Good ideas thanks

  • @govindanrengan6518
    @govindanrengan6518 2 ปีที่แล้ว +5

    வைரி - மெர்லின் இது குயில் போல கூவும் மரத்தில் இருக்கிற ஓணான் அணில் சிறு பறவைகள் மற்றும் பறந்து கொண்டிருக்கும் சிறு பறவைகளையும் உணவாக்கிக் கொள்ளும்.

  • @shafeermohamed6946
    @shafeermohamed6946 2 ปีที่แล้ว +7

    அந்த சுட்டி பையன் யாரண்ணா வல்லூர அந்த கலாய் கலாய்குரான்

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      என்னுடைய மகன். நன்றி.

  • @venkivenkatesh9894
    @venkivenkatesh9894 2 หลายเดือนก่อน

    நண்பரே பச்சை வலைன்னு சொல்லறீங்க ஆனா ஆரஞ்சு கலர் ல ஒரு கயிறு இருக்கு பச்ச கலர் நரம்பு ல சுருக்கு வைக்கணுமா இல்ல ஆரஞ்சு கலர் ல வைக்கணுமா கொஞ்சம் சொல்லுங்க

  • @srinivasanramasamy8003
    @srinivasanramasamy8003 2 ปีที่แล้ว +1

    Super sir lovely kids ❤

  • @sakthikumar5225
    @sakthikumar5225 ปีที่แล้ว +1

    100% it's true Ian happy

  • @yogivlog520
    @yogivlog520 2 ปีที่แล้ว +1

    Enna paninga bro antha paravaiya

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 2 ปีที่แล้ว +17

    இதை இராஜாளிபறவை என்று எங்கள் ஊரில் கூறுவார்கள்.

  • @divakarselvi4344
    @divakarselvi4344 2 ปีที่แล้ว +1

    Thambi Vera level

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sakthikumar5225
    @sakthikumar5225 ปีที่แล้ว

    சூப்பர் சகோ நீங்க சொன்னது ஒர்கவுட் ஆயிடுச்சு

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு👍

  • @user-oz8gb6le2t
    @user-oz8gb6le2t 2 ปีที่แล้ว +1

    நண்பருக்கு வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் எங்கள் வீட்டில் புறாவை அடித்துக் கொண்டு செல்கிறது இதற்கு ஏதாவது வழி உண்டா இதே வள்ளுவர் தான் வந்து அடித்து விட்டு செல்கிறது இதை எப்படி பிடிப்பது உதவி செய்யுங்கள்

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      என்னப்பா நீங்க.. உங்கள பயமுறுத்துன மாதிரி நீங்க அத பயமுறுத்துங்க.. அவ்ளோ தான்

  • @venkatesanmarimuthu3940
    @venkatesanmarimuthu3940 ปีที่แล้ว

    Entha varudam trapping video poduvirgal

  • @user-xf1he6bq6r
    @user-xf1he6bq6r 2 ปีที่แล้ว +1

    ரொம்பவும் அருமை தம்பி இருந்தாலும் அந்த பறவைகள் இனம் அறிது தூரத்தில் வேறு மாவட்டத்தில் விட்டு விடுங்கள், நன்றி எப்படி பிடிப்பது என்று காண்பித்து ok

  • @Satheesh.S10Views
    @Satheesh.S10Views 2 ปีที่แล้ว +3

    Antha paravaikum family undu, athan kunchuhalukahathan hunt panuthu ,athaum naam yosika vendum

  • @rajeshsamy4455
    @rajeshsamy4455 3 ปีที่แล้ว

    Super Gopi, Nice catch

  • @kandiaharudselvam4308
    @kandiaharudselvam4308 2 ปีที่แล้ว +6

    வல்லூறுஇன் பிள்ளைகளுக்கு எனது அனுதாபங்கள்

    • @MM-27
      @MM-27 2 ปีที่แล้ว

      😆😆😆😆

  • @maruthupandiyan5955
    @maruthupandiyan5955 2 ปีที่แล้ว +3

    Boy :madiniyaa Ni.... #*****
    #That paravai :....puilla puchikailla koduku moillaikumnu naa Yenna kanavaa kannden...Aiyooo Inaiku nammla vachu yennallam panna poranoooo

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 ปีที่แล้ว +1

    Super

  • @venkateswaranbalasubramani5534
    @venkateswaranbalasubramani5534 2 ปีที่แล้ว +2

    Hope the bird was not killed .

  • @panthayakadhal8147
    @panthayakadhal8147 2 ปีที่แล้ว +4

    Annan nalaki morning 1St itha pandren 👍Thalaiva U r great enna Aasirvaatham pannunga

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +2

      All the best bro.

    • @panthayakadhal8147
      @panthayakadhal8147 2 ปีที่แล้ว +1

      @@pvgkalam9087 👍😁

    • @neelathangavel6960
      @neelathangavel6960 2 ปีที่แล้ว

      @@panthayakadhal8147 சிக்குச்சா இல்லையா?

    • @panthayakadhal8147
      @panthayakadhal8147 2 ปีที่แล้ว

      @@neelathangavel6960 I'lla bro ippothan Koli Adaila iruKu porichiana try pannanum but ellam readyaa iruKu😂

  • @sivaa8225
    @sivaa8225 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +2

    Supper supper supper supper

  • @arulprakash667
    @arulprakash667 2 ปีที่แล้ว +3

    It's not falcon..... it's "indian sparrowhawk"

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      👍

    • @sensumithalic
      @sensumithalic 2 ปีที่แล้ว +1

      இதுக்கு இன்னொரு பெயர் லகுடு Coimbatore side இப்படி அழைப்பார்கள் இது புறாக்களையும் வானிலேயே பிடித்து சென்றுவிடும் நான் வளர்த்த புறாக்களை பறக்கவிடும் சமயம் இது திடீர்னு வந்து அடித்து தூக்கி சென்றுவிடும்

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 2 ปีที่แล้ว +1

    நாய் தொல்லை அதிகம் உள்ளது. அதை பிடிக்க வழி சொல்லுங்கள் சகோ

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      நிச்சயம் சொல்கிறேன்

  • @XyruxvFfhzc-vt1ek
    @XyruxvFfhzc-vt1ek ปีที่แล้ว

    நண்பா அந்த வலை கிடைக்குமா

  • @user-oz1jt6sx9x
    @user-oz1jt6sx9x 7 หลายเดือนก่อน

    Antha bird kedacha sollunge

  • @muguna5370
    @muguna5370 6 หลายเดือนก่อน

    Falcon 65.??

  • @user-oz8gb6le2t
    @user-oz8gb6le2t 2 ปีที่แล้ว +1

    இதற்கு எங்கள் ஊரில் ஒடக்கா வரிச்சாலலி என்பார் ஒடகாவேசாலிஎன்பார்
    ஆங்கிலம் falcon என்பார்

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      நன்றி. உங்கள் ஊர்?

    • @user-oz8gb6le2t
      @user-oz8gb6le2t 2 ปีที่แล้ว +1

      @@pvgkalam9087 ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்எஸ்

  • @SivaKumar-ie5ke
    @SivaKumar-ie5ke 2 ปีที่แล้ว

    அந்தக் கூண்டு எப்படி செய்யறது

  • @vivekgodse3685
    @vivekgodse3685 2 ปีที่แล้ว +6

    edhullam pudichi thunburuthuradhu romba thappu bro pavam. neega vennum naa chicks chinna yedathulla adachi valakkalam

    • @arjunraju1014
      @arjunraju1014 2 ปีที่แล้ว +5

      Aayirakanikil selavu panni nalla purakal vangi athan kunjukalai asaiya valathu parakka palakumpothu intha vallur vanthu puduchitu pona.... ningaley ithu mathuri 50 trap set panniduvinga bro... antha vedhanai lam ungaluku innum theriyalanu nenaikuran nanba

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      நன்று.

  • @soundharrajan4321
    @soundharrajan4321 2 ปีที่แล้ว +2

    இதை நம்ம கோயமுத்தூரில் லகுடு என்று அழைக்கப்படுகிறது மேலும் கீரிப்பிள்ளை யும் சேவல் கோழிகளையும் பிடித்துக்கொண்டு சென்று விடுகிறது.
    கீரிப்பிள்ளை யை பிடிக்க வழி சொல்லுங்க

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அதைப் பற்றிய காணொளி விரைவில் வெளியிடப்படும். நன்றி.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 2 ปีที่แล้ว +1

      ஈரோட்டு பக்கம் வரிச்சாளி என்பார்கள். இதைக்கொல்வது பாவம்தான்.கோழிக்குஞ்சுகள் சாவது இதைவிடப்பாவம்.

  • @sjmani2417
    @sjmani2417 2 หลายเดือนก่อน

    கூண்டு எங்கே கிடைக்கும் நண்பா

  • @AjithKumar-qb1js
    @AjithKumar-qb1js 2 ปีที่แล้ว +1

    அந்தப் பறவையினை என்னா செய்திர்கள் அ

  • @MohanMohan-cp4sb
    @MohanMohan-cp4sb 2 ปีที่แล้ว +1

    அண்ணா கீரீப்பிள்ளை பிடிக்க ஒரு வழி சொல்லுங்க சார்

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      விரைவில்

  • @KNIFE45517
    @KNIFE45517 2 ปีที่แล้ว +6

    Don't kill Falcons please

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +1

    வல்லூறு வறுவல் எப்படி இருந்துச்சு.. ப்ரோ

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      அப்படி ஒன்றும் செய்யவில்லை சகோதரா

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 ปีที่แล้ว +2

    அந்த வல்லூரை பிடித்து எனக்கு கொடுங்க சகோதரா

  • @ArulRaj-xt3gh
    @ArulRaj-xt3gh 2 ปีที่แล้ว +1

    காக்கா எப்படி பிடிப்பாது

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 ปีที่แล้ว +1

    Taste பண்ணி பாருங்க bro........ எவளோ நாள் தான் சிக்கன், காடை, வாத்து சாப்பிடுறது..... ஒரு change

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      எல்லாத்தையும் சுவைக்க நான் ஆதிவாசி இல்லப்பா. கொஞ்சம் அதுக்கு மேல.. நண்பரே

  • @venkatesanmarimuthu3940
    @venkatesanmarimuthu3940 ปีที่แล้ว

    Trap seium video podavum pls pls

  • @thiruloves
    @thiruloves 2 ปีที่แล้ว +1

    Daliy attack pannuthu please kundu sethu thanga sir please

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      Ippo koncham busy ya iruken bro. Next week la koondu epdi seirathunu video podren. Wait pannunga. Thank you.

    • @thiruloves
      @thiruloves 2 ปีที่แล้ว +1

      @@pvgkalam9087 konjam emergency so, evala quick poda mudeyumo parthu podunga

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      Sure,👍

    • @markandsweep
      @markandsweep 2 ปีที่แล้ว +2

      TH-cam "bal chatri trap" please search

    • @thiruloves
      @thiruloves 2 ปีที่แล้ว +1

      @@pvgkalam9087 gi upload pannunga please

  • @suryaarumugam568
    @suryaarumugam568 2 ปีที่แล้ว +1

    Ithu enga orrla thegai nu solluvanga

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      டேக்கை . சரியா?

  • @lorancesons7419
    @lorancesons7419 2 ปีที่แล้ว +1

    Offence Agatha

  • @meerannavasmeerannavas3123
    @meerannavasmeerannavas3123 2 ปีที่แล้ว +2

    அந்த பையன்
    அபியும் நானும் முகில் மாரி
    இருக்கிரான்

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 2 ปีที่แล้ว +1

    ருசியாக..இருந்ததா..bro

  • @thiviaraj.supergodblessura647
    @thiviaraj.supergodblessura647 2 ปีที่แล้ว +1

    பிடித்த வல்லூரை என்ன செய்தீர்கள்

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      ஒன்றும் செய்யவில்லை.

  • @es5613
    @es5613 2 ปีที่แล้ว

    you created stress on the animal, it is illegal and should not trap any animal , what did you do to that bird ?

  • @sangusathishmsw7575
    @sangusathishmsw7575 2 ปีที่แล้ว +1

    Vera engavathu poi vitrunga pls

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      அதை நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. நன்றி

  • @31742000
    @31742000 2 ปีที่แล้ว +5

    இது மிகவும் தவறு

    • @elangovand6754
      @elangovand6754 2 ปีที่แล้ว +3

      Apa nenga pura valrthu parunga vali theriyum

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      நன்று.

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de หลายเดือนก่อน

    Ithu chithill.pinam thini.agori innathi sernthathu

  • @moovendan7144
    @moovendan7144 ปีที่แล้ว

    நாளைக்கு ட்ரை பண்றே

  • @venkatesanmarimuthu3940
    @venkatesanmarimuthu3940 ปีที่แล้ว

    Trap seira video poduvingala matingala

  • @m.subashsubash5329
    @m.subashsubash5329 2 ปีที่แล้ว +2

    Ungalaam forest office sir sollaunm

    • @twentyfour5748
      @twentyfour5748 2 ปีที่แล้ว

      Neenga koli vachirukeengla

    • @m.subashsubash5329
      @m.subashsubash5329 2 ปีที่แล้ว

      Nan koli vaithu irnthal koli payam ellamal erkkum parvai galum koligal irukkum edam pathukappu valaigal ullathu endru namakku vendi yathu engu kettai kathu endru namm pakka may varthu. oyirai kakka oyirai kolla madden.neegalum appdi irungal mr.

  • @kumarp415
    @kumarp415 2 ปีที่แล้ว

    Nam payan pduththubavai

  • @lorancesons7419
    @lorancesons7419 2 ปีที่แล้ว +1

    Its vanavilangu ellaiya

  • @stephennetto3944
    @stephennetto3944 2 ปีที่แล้ว +2

    It's illegal to trap wild birds. You better provide safe keeping for your chicken's

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +5

      You are correct. But we didn't kill the bird. We just caught the bird and shown some fear to it and then we released it. So next time it won't enter our premises. Thank you.

  • @devandevan1749
    @devandevan1749 2 ปีที่แล้ว +1

    👌👍🇲🇾👉🙏

  • @rajamanimani2401
    @rajamanimani2401 2 ปีที่แล้ว +5

    ஆத விட்டுவிடுங்கள் பாவம் சார்

  • @thiruloves
    @thiruloves 2 ปีที่แล้ว +2

    100 கோாழி குஞ்சு வல்லூறு பறவையில் போச்சி so please call me sir needed this video la vara kundu venum sir please sir

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว +1

      வல்லூறு பறவையை பிடித்து விட்டீர்களா?

    • @thiruloves
      @thiruloves 2 ปีที่แล้ว +1

      @@pvgkalam9087 hmm 3 pidicha gi

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      @@thiruloves super

  • @ezmotogarage208
    @ezmotogarage208 2 ปีที่แล้ว +1

    வல்லூறு என்ன பண்ணிங்க அண்ணே

    • @pvgkalam9087
      @pvgkalam9087  2 ปีที่แล้ว

      See description

    • @Guest-zl9mw
      @Guest-zl9mw 2 ปีที่แล้ว

      @@pvgkalam9087 தமிழில் கேள்வி கேட்கிரட்சே தமிழில் பதிலிடுவதே உயா்வு...

  • @sakthikumar5225
    @sakthikumar5225 ปีที่แล้ว

    வெறும் ரூ.50 தான் மெசேஜ் செலவு

  • @rameshkumarpalanisamy1815
    @rameshkumarpalanisamy1815 2 ปีที่แล้ว +1

    காடால அப்பா nu solvanga

  • @karthikkartik376
    @karthikkartik376 3 ปีที่แล้ว +1

    சுருக்கு நரம்பில் pottingala இல்ல நூல் கயிரா bro

    • @pvgkalam9087
      @pvgkalam9087  3 ปีที่แล้ว

      நரம்புல போடுங்க

  • @kamarasukamarasu3898
    @kamarasukamarasu3898 ปีที่แล้ว

    Kundu venum please

  • @m.subashsubash5329
    @m.subashsubash5329 2 ปีที่แล้ว +3

    சிறுவர்களுக்கு பறவைகள் மீதும் உயிரிணங்கள் மீதும் பாசமும் கருனையும் தான் இருக்க வேண்டும் தவிற கோபமும் பலி வாங்கும் என்ணமும் இருக்க கூடாது உங்கள் அப்பாவோ மாமாவோ அவர்களிடம் சொல்லுங்கள் 'பொறி' வைத்த இடத்தில் 'இறை' வைக்க சொல்லுங்கள் உங்கள் வளர்ப்பு பிறானிக்களுக்கு பாதுக்காப்பு வேண்டும் என்றால் பறவையின்
    உயிருக்கு ஆபத்து இல்லாத வழிகள் உங்களுக்கே தெரியும். இல்லை என்றால் தகற ஓசை வெடி சத்தம் உங்களுக்கு தெரியாது இல்லை பறவையை பிடிக்க பயன் படுத்திய அறிவை பறவையை காக்க பயன்படுத்துங்கள் 'தயவுசெய்து' வல்லூறு பறவையை மீண்டும் பறக்க விட்டாசா pls reply vendam relles vendum mr. Sir

    • @flylikeabutterflystinglike8790
      @flylikeabutterflystinglike8790 2 ปีที่แล้ว +2

      நாம் விடும் ஒரு மூச்சக்காற்றில் பல நுண்கிருமிகள் சாகின்றன தெரியுமா?
      எத்தனை எறும்பை பொடி வைத்து இறந்திருக்கும்
      பாலை தயிராக்கும் நுண்ணுயிர் தயிரோடு வைரை சேர சாகும் நாம் வாழ்வோம்,
      Sparrow hawk வராமல் வராமல் இருக்க பிடித்துள்ளார், வேறுவழி ஏதும்மில்லை மேலே ஒரு சகோதரர் தனது 100 கோழிக்குஞ்சு போச்சு என்கிறார் கவணிக்க,

    • @m.subashsubash5329
      @m.subashsubash5329 2 ปีที่แล้ว +2

      கண்ணுக்கு தெரியாத உயிரை உங்களை காப்பாற்ற சொல்ல வில்லை சார்
      சுத்தம் இல்லை என்றால் எறும்பு வரதான் செய்யும் சுத்தமாக இருந்தால் எறும்பு பொடியும் மிச்சம் உயிரும் காக்க படும் சார்
      சைன்டிஸ் போல பால் தயிர் நுண்ணுயிர் என்று பேசும் நீங்கள் மணிதாபிமானமாக இறை தேடும் இடஞ்சல் செய்யாமல் இருங்க சார்
      நமது பிளாட் களுக்கு நாம் தான் கம்பிவேளி அமைத்து பாதுகாக்கிறோம் அதை போல் நமது தேவைக்கு வளர்க்கும் உயிர்களுக்கு நாம் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிற அதனால் தான் இதனால் தான் என்று காரணம் சொல்லி பறவைகளை பிடிப்பதோ துன்புறுத்துவதோ செய்யாதீர்கள் சார்
      100 கோழி குஞ்சுகளை இழந்தவருக்கு சொல்லுங்கள் தானி இயங்கி ஒலி பெருக்கிகளை பயன் படுத்த சொல்லுங்கள் இல்லை என்றால் வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெருங்கள் என்று சொல்லுங்கள் சார் நீங்களும் கேளுங்கள் சார் தயவு செய்து உங்களை
      புண்படுத்தும் எண்ணம் இல்லை சார்.
      உங்களால் உயிர் காக்க பட்டால் முதல் வாழ்த்து என்னுடையது சார்
      வாழ்த்து
      போனில் இல்லை மனதில் சார்
      Pls reply vendam sir.

  • @rajats141
    @rajats141 2 ปีที่แล้ว +2

    dont kill him.

  • @maheshmahesh-bs1uf
    @maheshmahesh-bs1uf ปีที่แล้ว

    Sago இது எங்கு கிடைக்கும்

    • @raju45-or8pd
      @raju45-or8pd ปีที่แล้ว

      Ithellam inga kidaikathu only veli nadulathan

  • @Inba0305
    @Inba0305 2 ปีที่แล้ว +1

    Pappanga queit

  • @mrs6948
    @mrs6948 ปีที่แล้ว

    இது ஊனாகொத்தி சொல்வங்கா

  • @mohamedabubakersiddiq3633
    @mohamedabubakersiddiq3633 2 ปีที่แล้ว +1

    Entha useless bird tha yen vetula neraya pigeon na thukitu poi tu ethu matum kaila sikatum apuram eruku ☺️ athu parambaraiye ora vettu thurathanum.

  • @karnan3377
    @karnan3377 2 ปีที่แล้ว +1

    Do not killing please