Stepper Motor Working Principle || தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • Video explains about types and working principle of stepper motor with practical testing

ความคิดเห็น • 53

  • @mohanasundaramgobinath3470
    @mohanasundaramgobinath3470 ปีที่แล้ว +2

    Sir, நான் இலங்கை ல இருந்து பேசறேன்.நானும்Mechatronics Engineering student தான். உங்கள் TH-cam channel ஊடாக electronics troubleshooting and working principle நிறையவே படிச்சேன்.மிக்க நன்றி. என்ன மாதிரி slow learners படிக்க உதவியாக இருக்கு. Continuous ah உங்கள் channel la இருந்து நிறைய videos எதிர்ப்பார்க்கிறேன். உங்களால் முடிந்தால் ஒவ்வொரு circuit la ம் உள்ள ஒவ்வொரு components ம் என்ன வேலை செய்யும் னு explain பண்ணா பெரிய உதவியாக இருக்கும்.

  • @ponraj8469
    @ponraj8469 ปีที่แล้ว +2

    Your Best teacher in world sir

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 ปีที่แล้ว +1

    இதுபோன்ற தொழில்நுட்ப விளக்கம் பொறியியல் கல்லூரியில் சொல்லி தருவதில்லை. தங்களின் முயற்சி மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை. எங்களை போன்ற நண்பர்கள் ஆதரவு உங்களுக்கு என்றும்.
    நாஞ்சில் நண்பர்.

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 ปีที่แล้ว +1

    Super sir ....nalla villakam...sir servo motor pathi oru video podunga sir

  • @saravanan.ksaravanan.k7767
    @saravanan.ksaravanan.k7767 ปีที่แล้ว

    Sir konjam 3phase servo motor pathi oru vedio poduga sir.unga vedio ellameh super ha iruku.

  • @hemastore174
    @hemastore174 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் கொடுத்து புரியும்படியாக உள்ளது, உங்கள் பதிவு.நன்றி,மற்றும் டிஜிட்டல் கிளாக் நாமே எப்படி டிசைன் செய்வது என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்,பிளீஸ்.

  • @rameshkp7860
    @rameshkp7860 ปีที่แล้ว

    Very useful video, nice.

  • @pazhmalai
    @pazhmalai ปีที่แล้ว

    Clear explanation sir.... tnq for valuable information ❤

  • @jairam1026
    @jairam1026 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்.பாராட்டுகள்.தொடரட்டும் தங்கள் பணி.

  • @jayaraojayarao7837
    @jayaraojayarao7837 ปีที่แล้ว +1

    Super sir thanks sir. Please explain servo motor 👍👍👍🙏🙏

  • @athishravikumar4049
    @athishravikumar4049 6 หลายเดือนก่อน

    very useful and clear explanation

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா AM / FM RADIO வேலை செய்யும் விதம் மற்றும் பழுது பார்த்தல் இது பற்றிய முழு விளக்க வீடியோவினை பதிவு செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி மிக்க ஐயா

  • @ridoyart3954
    @ridoyart3954 ปีที่แล้ว

    This really a useful video.

  • @johndrio803
    @johndrio803 ปีที่แล้ว

    நன்றி சேர்.....நான் இலங்கையில் மட்டக்களப்பில் வசிக்கின்றேன். உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகின்றேன் ....மேலும் எனக்கு solar panal light system விளக்கம் & truble shooting video தரவும்...

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @mohamednusrath7938
    @mohamednusrath7938 ปีที่แล้ว

    Encoder Patti clear video ondru panna mudiuma sir annakku romba use fulla erukkum

  • @kaali000
    @kaali000 ปีที่แล้ว +1

    sir I am trying to make tower clocks with single stepper motor for four side clock dial. For that how to drive a stepper motor 1° for 1 second. kindly give your suggestion. since I have engineering background, i could understand your explanation. thank you.

  • @agilans6533
    @agilans6533 ปีที่แล้ว

    அன்பரே தங்களுடைய தூய தமிழ் அருமை நன்றாக விளக்கமாக சொல்வதும் அருமையாக உள்ளது மேலும் எனக்கு ஒரு உதவி ரெசிஸ்டன்ஸ் வாங்கப் போனால் எத்தனை வாட்ஸ் என்று கேட்கிறார்கள். அதை எப்படி தெரிந்து கொள்வது எந்த போர்டில் எத்தனை வாட்ஸ் உபயோகப்படுத்துகிறார்கள் என்று எப்படி தெரியும் ஆம்பியர் சொல்கிறார்கள் இந்த போர்டுக்கு இவ்வளவு ஆம்பியர் என்று எப்படி அறிந்து கொள்வது 20 ஓட்டு என்றால் எவ்வளவு ஆம்பியர் நமக்கு கிடைக்கும் ஐந்து ஓட்டு என்றால் எப்படி கிடைக்கும் ஆம்பியர் வாட்ஸ் எப்படி அளவிடுவது ரெசிஸ்டன்ஸில் ஒவ்வொரு ரெசிடென்சுக்கும் ஒவ்வொரு வாட்ஸ்அப் இருக்கிறது இந்த போர்டுக்கு இந்த வாட்ஸ் பொதுவாக இருக்குமா

    • @sundararajann6007
      @sundararajann6007 11 หลายเดือนก่อน

      Ohm's law kirchoff law எல்லாம் படிக்க வேண்டும்.

  • @philipscharles1333
    @philipscharles1333 ปีที่แล้ว

    Sir good video sir please make a video about electronic expansion valve it's also a stepper motor I think it will be very help full to us

  • @ilakkiyakumanankumanan4856
    @ilakkiyakumanankumanan4856 ปีที่แล้ว

    Sir oru stepper motor continuousa run aguthuna micro controllerla problem irukuma ila controllerkuvara voltagela problem irukuma

  • @kalaimaniveera5131
    @kalaimaniveera5131 ปีที่แล้ว

    Sir very useful thanks. Please make vedio how aurdnio program

  • @saravanan.ksaravanan.k7767
    @saravanan.ksaravanan.k7767 ปีที่แล้ว

    Sir what kind of software using for electrical animation.

  • @perfectelectricals1992
    @perfectelectricals1992 ปีที่แล้ว

    Nice explain sir thank you

  • @koyakoya5086
    @koyakoya5086 ปีที่แล้ว

    Wish you a happy new year 🎉

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 ปีที่แล้ว

    சிறப்பு

  • @refairknowledgeworldtamily1193
    @refairknowledgeworldtamily1193 ปีที่แล้ว

    SUPER SIR...

  • @sivabalan2312
    @sivabalan2312 ปีที่แล้ว

    Sir talks about shipments, dg non dg , export business is good or bad? We want more information from the cargo vessel kindly suggest 💯✨

  • @sakthivel5705
    @sakthivel5705 ปีที่แล้ว +1

    Sir serial peripheral interface (SPI) Communication explain video please

  • @aravinthprakash2932
    @aravinthprakash2932 ปีที่แล้ว

    Sir MOSFET full explanation video podunga pls....

  • @ramilan2005
    @ramilan2005 ปีที่แล้ว

    Thank you sir

  • @krishnaraj6472
    @krishnaraj6472 ปีที่แล้ว

    Dc motor and 3 phase alternatoe பத்தி சொல்லுங்க sir

  • @senthilvel4729
    @senthilvel4729 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @jayamaruthupandian8277
    @jayamaruthupandian8277 5 หลายเดือนก่อน

    Super hero

  • @anishstechlab7323
    @anishstechlab7323 ปีที่แล้ว

    Sir can u explain a computer ups circuit diagram??

  • @thirusangu2132
    @thirusangu2132 ปีที่แล้ว

    Thanks bro

  • @mralshan1
    @mralshan1 ปีที่แล้ว

    hi sir
    gps traker naama seyye mudiyumah ?

  • @naveenkumar.s5575
    @naveenkumar.s5575 ปีที่แล้ว

    Battery charger aagumpothu athoda battery presentage of charge ahh yepti measures pannurathu , change aagumpothu terminal voltage paatha charger ooda max voltage tha kattuthu

  • @ParthaVU2GPS
    @ParthaVU2GPS ปีที่แล้ว

    Super

  • @rightarun7474
    @rightarun7474 ปีที่แล้ว

    Servo motor paththi our video podunga sir

  • @sundarr5063
    @sundarr5063 ปีที่แล้ว

    Bro enakku radiator eppadi velai seyyuthunu details sollunga DG La

  • @parimannanramadoss1383
    @parimannanramadoss1383 ปีที่แล้ว

    சார் hair trimmer விலக்கமும் சர்கியூட் பற்றி விலக்கவும்

  • @ramprasath009
    @ramprasath009 ปีที่แล้ว

    Dear sir.
    Safe guard our channel because it should be useful for up coming generations too. Kindly have a alternative channel with alternative mail id to reach TH-cam for this type of attacks...

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  ปีที่แล้ว

      true, already made. Soon will split my channel by catagory .thanks for ur comment.

  • @geem7022
    @geem7022 ปีที่แล้ว

    Sir capacitor leaking epdi check pandradhu

  • @refairknowledgepark1556
    @refairknowledgepark1556 ปีที่แล้ว

  • @anbarasananbarasan4836
    @anbarasananbarasan4836 ปีที่แล้ว

    What happened our channel

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  ปีที่แล้ว +2

      4 days out of my control .someone hacked and misused my channel. with lot of struggle got back , and secured well now.

    • @n.kalaiyarasann.kalaiyaras9214
      @n.kalaiyarasann.kalaiyaras9214 ปีที่แล้ว

      PL Sir contact number

  • @devakigovindan7845
    @devakigovindan7845 ปีที่แล้ว +1

    Super

  • @washingmachinesservices7870
    @washingmachinesservices7870 ปีที่แล้ว

    Thank you sir