💥திண்டுக்கல் பிரியாணி Secret recipe | 1/4 kg dindigul biriyani | Seeraga Samba biriyani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • We Hope You learned and Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    follow @Dindiguljaffarbiryani
    follow instagram - dindigul_jaffar_biryani_
    biriyani,,mutton,mutton biriyani,மட்டன் பிரியாணி,dindigul mutton biriyani,dindigul style mutton biriyani,best biriyani,how cook biriyani,how cook mutton,l biriyani,bhai v2 biriyani,muslim biriyani,muslim marriage biriyani,bhai v2 muslim biriyani
    பிரியாணி
    ,biriyani,
    மட்டன் பிரியாணி,
    mutton biriyani,
    marriage biriyani,
    bhai veetu kalyana biriyani,
    bhai biriyani,
    muslim biriyani,
    cooking videos
    Ingredients
    Oil 50ml
    Ghee 50ml
    Onion 1
    Puthina handful
    Mutton 1/4kg
    Ginger paste 1spoon
    Garlic paste 2 spoon
    Small onion paste 2 1/2paste
    Red chill powder 1/2spoon
    Coriander powder 1/4 spoon
    Tomato 1
    Coriander leaves handful
    Salt as required
    Patta 5 no
    Cardamom 5no
    Cloves 10no
    Jathikkai 1/4
    Jathipathri 1/4
    Water 400ml
    Rice 1/4kg
    Professor சமைக்கும் கல்யாண விருந்து | Bhai veetu கல்யாண biryani | Cook with prof chef
    • Professor சமைக்கும் கல...
    50 பேருக்கு கல்யாண பிரியாணி மிக எளிமையான முறையில்| Dindigul marriage style biriyani for 50 members
    • 50 பேருக்கு கல்யாண பிர...
    kuska, குஸ்கா செய்வது எப்படி, kuska recipe, kushka, kuska savoury eppadi, bismi samayal, plain kuska recipe in tamil, uska savoury eppadi, how to make kuska in tamil, குஸ்கா பிரியாணி செய்முறை, kuska biryani, kuska in tamil, indian recipe, indian recipes tamil, indian recipes tamil kushka indian recipes tamil kuska, sherin's kitchen kuska, , plain biryani recipe in tamil, bai veetu kuska recipe in tamil, kuska seimurai, muslim kuska recipe in tamil
    #biriyani #muttonbiryani #dindigulbiriyani #dindigul #cookingtips #foodblogger #madurai #catering #biriyanimasterrecipe #bestbiriyani #easyrecipe #easybiriyani #dindigulbiriyani #dindigulbiryani #foodvlog #food #foodies #sundayspecial #biryanilovers
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 119

  • @Begamasan
    @Begamasan ปีที่แล้ว +7

    Yesterday i tried 1/4 kg in this same discription measurements ..taste super ..my 2 years old son like it very much.thanks thambi.

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว +2

      Thanks nga...

    • @Begamasan
      @Begamasan ปีที่แล้ว

      @@theweddingchef nei choru 1/2 kg ku pattai grambu elachi எண்ணிக்கை onion Tomoto எண்ணிக்கை sollavum

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว

      @@Begamasan 3/4kg ghee rice video will be released this week..

  • @lavoptom96
    @lavoptom96 8 หลายเดือนก่อน +3

    Unga video iniku tha patha bro... Ithu varikum na patha videola epdi dum podanum evlo minutes vidanumnu intha alavuku clear ah sonathu ila.. enaku unga explanation enaku romba satisfied ah irunthuchu.. I tried mutton biriyani today as ur explanation.. it came out perfect consistency... Thank u so much..

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 หลายเดือนก่อน +6

    Quantity wisea nenga separate video podradhu romba usefula iruku bro..thku so much .

  • @baskii4u
    @baskii4u ปีที่แล้ว +7

    மிக அருமை நன்றி இப்படி சிறிய அளவில் செய்து காண்பித்தமைக்கு , சீராக சம்பா அரசி மிக தரமானது எங்கு கிடைக்கும் ? சென்னையில் அவ்வளவு தரம் கிடையாது

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว +2

      Nanri anna...konjm visarichu solren ...

    • @baskii4u
      @baskii4u ปีที่แล้ว

      @@theweddingchef thanks

  • @sharmilam4916
    @sharmilam4916 9 หลายเดือนก่อน +2

    Na mutton la senjuu pathaen athu avaruku romba pidijirthadhu romba thanks anna

  • @buvanabuve8523
    @buvanabuve8523 7 หลายเดือนก่อน +1

    Today i tried this .wow it came out very well. My office friends are appreciated me.all credit goes to you only bro ..keep rocking bro.👍

  • @safibanu5503
    @safibanu5503 8 หลายเดือนก่อน +2

    Your videos are vuseful brother May Allah shower His Rahmath on you

  • @pyarahussain3061
    @pyarahussain3061 7 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum Professor ... good explain step by step keep it up..insha Allah will support you 😊

  • @megalaethiraj2731
    @megalaethiraj2731 11 หลายเดือนก่อน +2

    Today i tried this briyani. It came out very level. Thanks bai

  • @elango24x73
    @elango24x73 8 หลายเดือนก่อน +3

    பார்க்கும் போதே தரம் தெரிகிறது. Sir.Superb

  • @sarvis-kutty
    @sarvis-kutty 7 หลายเดือนก่อน +2

    Bhai 1/4 kg Chicken or egg seeraga samba Briyani Muslim style la panunga bro

  • @swamikirthi536
    @swamikirthi536 ปีที่แล้ว +2

    Puratasi mudinjona 1st briyani saynju saptay aaganum bro.... UR video super... UR wife lucky... Bro

  • @ashokr1182
    @ashokr1182 11 หลายเดือนก่อน +2

    Thambi super ma... Ithuthan en veetu alavu, kandippa intha deepawali kku nan seiyuren ...🤗

  • @GayathiriManikandan
    @GayathiriManikandan หลายเดือนก่อน

    தம்பி உங்க வீடியோ அருமையாக உள்ளது,
    திண்டுக்கல் பொன்ராம் பிரியாணி எப்படி செய்வது,
    என் அம்மாவிற்கு நான் செய்ய விரும்புகிறேன், சொல்லி தரமுடியுமா தம்பி? 1/2 அளவிற்கு

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 8 หลายเดือนก่อน +1

    Wow very nice super 👌 👍🏻 rrrrrrr brother mouth watering recipe super thanks bro 👍🏻 👌 😊

  • @ashikark7489
    @ashikark7489 7 หลายเดือนก่อน +1

    Hi anna .try panen inaku ❤vera level .kadaila vankuna kooda ivlo taste a irukumanu Teriala .biriyani first time try panren.bayama irundchu.inimel bayam ila😅thanks a lot

  • @rajalakshmi477
    @rajalakshmi477 ปีที่แล้ว +5

    சிறிய அளவுதிண்டுக்கல்பிரியாணிசெய்முறைபோட்டதற்குநண்றி

  • @ashokkumarg4246
    @ashokkumarg4246 4 หลายเดือนก่อน +2

    குக்கர் வைக்கும் முறை எப்படி

  • @mohanraj9063
    @mohanraj9063 9 หลายเดือนก่อน +1

    Mams I am from vdsr
    Unga video very use full mams

  • @shanthakumar46
    @shanthakumar46 6 หลายเดือนก่อน +1

    Bachelors ku etha maari recipe bhai….thanks a lot 😋

  • @carsbykrs9843
    @carsbykrs9843 ปีที่แล้ว +3

    Sir ennaku oru 2kg parcel podungo🤩

  • @thayaranipeter6462
    @thayaranipeter6462 10 หลายเดือนก่อน +2

    I am your new subscribe. Sorry to ask can you tell the garam masala in measurements.

    • @theweddingchef
      @theweddingchef  10 หลายเดือนก่อน

      Patta 5 nos or 3 gm
      Cardamom 5nos or 1.5 gm
      Cloves 8nos or 1 gm

    • @thayaranipeter6462
      @thayaranipeter6462 10 หลายเดือนก่อน

      @@theweddingchef thank bro

  • @buvanabuve8523
    @buvanabuve8523 7 หลายเดือนก่อน +1

    Your specialitye idhu dan bro.quantity wise perfecta upload panrenga.

  • @rajuihs
    @rajuihs ปีที่แล้ว +4

    சிறப்பு யாசின் பாய்❤

  • @sharmilam4916
    @sharmilam4916 11 หลายเดือนก่อน +1

    Anna na unga new subscriber deena kitchen anna kuda neenga senthu panina video pathen romba clear ra explain panirtinga atcho ivar konjam quantity ku soli kudutha nala irukumenu ninaichen appo than intha video kidachadhu na deewali ku intha biriyani panalanu irke plze anna enku oruu doubt neenga measure paninatdhu kaal padi measurement ta anna solluga plze anna😊

    • @theweddingchef
      @theweddingchef  11 หลายเดือนก่อน

      Ithe quantity than Varum ithuve 1/4 padi arisi Padilla than alanthu panen kandipa try Pani parunga...

    • @sharmilam4916
      @sharmilam4916 11 หลายเดือนก่อน

      ​@@theweddingchef romba nandringa anna😁

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 ปีที่แล้ว +2

    சகோ எனக்கு ஒரு டவுட் எல்லோரும் திண்டுக்கல் பிரியாணிக்கு முந்திரி அரைச்சு ஊத்தறாங்க சேர்க்கனுமா

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว +1

      No need akka...na panra matri paniga Nala varum

    • @dhanalakshmi4255
      @dhanalakshmi4255 ปีที่แล้ว

      ​@@theweddingchefk thnq

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd ปีที่แล้ว +2

    Thank u bro❤

  • @vinoth_pd
    @vinoth_pd 9 หลายเดือนก่อน +1

    Dindigul thalappakatti gravy saiyalame en ellarukkum andha vedio podave illa neenga podunga bro

    • @theweddingchef
      @theweddingchef  9 หลายเดือนก่อน +1

      Chicken gravy ah bro... Nama already potrukom konjam than style change agum..epayume intha matri brand name use pana issue vara vaipu iruku bro... Athna podrathu ila namaeah

    • @vinoth_pd
      @vinoth_pd 9 หลายเดือนก่อน

      @@theweddingchef ok bro vedio pakkuren bro...

  • @teddyfriends3750
    @teddyfriends3750 4 หลายเดือนก่อน

    Bai I try your biryani really very super my husband say eppadeye follow pannu thank you so much ❤

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 9 หลายเดือนก่อน +2

    Wa alaikum salam 👍👌👌

  • @sharmilam4916
    @sharmilam4916 9 หลายเดือนก่อน +1

    Anna ithula mutton padhila ithe method use pani chicken panina nala irukumma plze soluga en husband ku naliku senjuu tharanum😊

    • @theweddingchef
      @theweddingchef  9 หลายเดือนก่อน

      Ithula masala matum first vega vachutamaga 10 mins apram chicken podunga.. Namma channel already video potrukom chicken ku check pani parunga...

    • @sharmilam4916
      @sharmilam4916 9 หลายเดือนก่อน

      @@theweddingchef ok anna😁

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 8 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்களும் ஜாபர் பாய் மாதிரி நீங்கள் ஜப்பார் பை பார்த்தா நல்லா சமைக்க

  • @QamruddinKhan-hf4dn
    @QamruddinKhan-hf4dn 4 หลายเดือนก่อน

    Can we add mutton fat instead of ghee?

  • @simonsuganthan2824
    @simonsuganthan2824 ปีที่แล้ว +2

    Very nice biryani bro

  • @kraja772003
    @kraja772003 ปีที่แล้ว +3

    super yaseen... keep rocking 😋😋😋😋😋😋😋

  • @asheikbareethsheik9358
    @asheikbareethsheik9358 9 หลายเดือนก่อน +2

    Semma taste

  • @orosamayal8185
    @orosamayal8185 7 หลายเดือนก่อน +1

    Super bro

  • @dharanyashree-n2h
    @dharanyashree-n2h 8 หลายเดือนก่อน +1

    Superb

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 ปีที่แล้ว +3

    Super boy semma nice ❤

  • @psoundpsound1964
    @psoundpsound1964 ปีที่แล้ว

    Yenka oorla thindukal piriyanikku Peru kattaya soru. (Setha vankalukku kodukkum padayal soru.).

  • @FullCuttkitchentamil
    @FullCuttkitchentamil ปีที่แล้ว +1

    Brother ½kg chicken ½kg rice ku ethana peru sapadalam

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว +2

      Nala sapta Around 5 members.. 1/2 plate kanaku vacha around 7 varum...

  • @beautiytips4767
    @beautiytips4767 4 หลายเดือนก่อน

    பீப் பிரியாணி விடியோ போடவும்

  • @MR__KIRUBA__462
    @MR__KIRUBA__462 9 หลายเดือนก่อน

    Mutton quick veka enna thampi podanum kottachi inchi pottu samayal pannuvoun

    • @theweddingchef
      @theweddingchef  9 หลายเดือนก่อน

      Apdi panalam or curd kuda muttonpotu ura vaikalam.. Or papali konjam aruthu podalam

  • @sandhyaravishankar9221
    @sandhyaravishankar9221 8 หลายเดือนก่อน +1

    I am cooking for first time mutton yevlo neram cook aaganum

    • @theweddingchef
      @theweddingchef  8 หลายเดือนก่อน

      20- 30 mins

    • @buvanabuve8523
      @buvanabuve8523 7 หลายเดือนก่อน

      Bro morning quicka pannanum office timing kula.so mutton matum cookerla vega vaichu pannalama.

    • @theweddingchef
      @theweddingchef  7 หลายเดือนก่อน

      @@buvanabuve8523 yes bro u can try five vessels

    • @buvanabuve8523
      @buvanabuve8523 7 หลายเดือนก่อน

      @@theweddingchef ok thanks bro👍

  • @newtvmechanic7362
    @newtvmechanic7362 ปีที่แล้ว +1

    Super

  • @sharmilam4916
    @sharmilam4916 6 หลายเดือนก่อน

    Anna half kg briyaniku viragu adupula evlo neram dum podanu plze soluga na ippo seiyya start panalanu iruken

  • @seethalakshmi925
    @seethalakshmi925 ปีที่แล้ว +2

    Spr ❤

  • @karthikm4074
    @karthikm4074 9 หลายเดือนก่อน

    1kg mutton biryani ku measurement oda video podunga bro

    • @theweddingchef
      @theweddingchef  9 หลายเดือนก่อน

      Ok bro... Will publish on coming week

  • @busforever9186
    @busforever9186 6 หลายเดือนก่อน

    Mutton la mudi iruku bro

    • @theweddingchef
      @theweddingchef  6 หลายเดือนก่อน +1

      during the process which was cleaned

  • @selvalakshmi2327
    @selvalakshmi2327 15 วันที่ผ่านมา

    Mutton cook agiduma

  • @Begamasan
    @Begamasan ปีที่แล้ว

    Half kg ku ,
    ithoda ithey measurement 1/4 kg description la kuduthurukka thinks sertha half kg biriyani perfect a varuma bro

    • @theweddingchef
      @theweddingchef  ปีที่แล้ว +1

      Yes try Pani parunga

    • @Begamasan
      @Begamasan ปีที่แล้ว

      @@theweddingchef ok thanks for your reply bro

  • @joorameshpooja4771
    @joorameshpooja4771 6 หลายเดือนก่อน +1

    Super❤❤❤

  • @karthikm4074
    @karthikm4074 9 หลายเดือนก่อน

    1kg rice etha peru sapudalam

  • @Lakshmi-hp8cn
    @Lakshmi-hp8cn 8 หลายเดือนก่อน +1

    Chicken briyani 1 kg podunga

    • @theweddingchef
      @theweddingchef  8 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/gnFnUWVawyw/w-d-xo.html

    • @Lakshmi-hp8cn
      @Lakshmi-hp8cn 8 หลายเดือนก่อน

      But sir I need seeragasamba rice recipe

    • @theweddingchef
      @theweddingchef  8 หลายเดือนก่อน

      @@Lakshmi-hp8cn th-cam.com/video/m-v5vF53wjA/w-d-xo.html

  • @rajendranvelavan8477
    @rajendranvelavan8477 7 หลายเดือนก่อน

    பாய் மட்டன் பீஸ்ல வெட்றப்போ தலைமுடி நீளமா இருந்தது பாத்தீங்களா

    • @theweddingchef
      @theweddingchef  7 หลายเดือนก่อน

      During the cooking that was cleaned

  • @vickyleo7992
    @vickyleo7992 5 หลายเดือนก่อน

    Brother mutton um vegala rice um vegala. Taste arumai 😢😂
    Dhum process 😢

  • @buvanabuve8523
    @buvanabuve8523 8 หลายเดือนก่อน

    Bro rice evlo poteukenga .1/2 kg ya?

  • @benedictgeorge6843
    @benedictgeorge6843 5 หลายเดือนก่อน

    Too much of oil for 1/4 kg rice.

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c วันที่ผ่านมา

    ஏய் என்னப்பா இது கார்ட்டூன் மட்டன் பிரியாணிக்கு பட்டை கிராம்பு ஏலக்காய் இவ்வளவா ரெண்டு ரெண்டு போட வேண்டிய இடத்துல பத்து பத்து போட்டா எப்படி இருக் கும் அப்படியே சமைக்கிறாங்க இதே மாதிரி நம்ம வீட்ல சமைச்சா அது அப்படியே கசந்து போகும் அதனால இந்த செப் சொல்வதெல்லாம் இந்த அளவு சரியா எடுத்துக்காதீங்க என்னைக்கு ஸ்பைசஸ் கம்மியா எடுக்குறீங்களா அப்பத்தான் அந்த பிரியாணியும் அந்த சிக்கன் குழம்பு குருமா மட்டன் ஐட்டங்கள் எல்லாமே நல்லா இருக்கும் இதெல்லாம் டீம் ஷோவுக்கு காட்டுறது நான் ரிட்டர்ன் ஆனதுக்கு அப்புறம் 15 வருஷமா சமையல் தான் பண்ணிட்டு இருக்கேன் அதுக்கு முன்னாடி பண்ணிட்டு இருந்தேன் அதனால் என் அனுபவத்தில் இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு தெரியுது நாக்கு செத்தவங்க வியாபாரம் நோக்கத்துல இந்த மாதிரி ஸ்பைசஸ் நிறைய சேர்த்து சமையல் பண்ணி வியாபாரம் பண்ணுவாங்க அதெல்லாம் நிரந்தரம் இல்லை வாக்கு செத்தவங்க என்னைக்காவது ஒரு நாளைக்கு சாப்பிட்டுட்டு போறவங்க நல்லா இருக்கணும் பாராட்டி விட்டு போவாங்க உண்மையான சமையல் அதுவல்ல எல்லாம் அளவோட போட்டு சரியா செய்து அந்த நாக்கு ருசியை சாப்பிடணும் அதுதான் சமையல்

  • @arsarbamee3844
    @arsarbamee3844 หลายเดือนก่อน

    Vale valenu pesuringe bro

  • @venkateshkumar122
    @venkateshkumar122 หลายเดือนก่อน

    பேச்சு தான் அதிகம் 😅

  • @Venkatraman-62
    @Venkatraman-62 8 หลายเดือนก่อน

    Briyani step by step method is not clear and water ratio , mutton boiling time , masala grinding method also not clear so I dislike bro

    • @theweddingchef
      @theweddingchef  8 หลายเดือนก่อน

      Bro kindly look at this you will Change your idea
      th-cam.com/video/arz6vRjuY7U/w-d-xo.html

  • @Timirum_tamilan
    @Timirum_tamilan 6 หลายเดือนก่อน +14

    பாய் அந்த வேணு பிரியாணி டேஸ்ட் எங்கேயுமே கிடைக்கவில்லை உங்களால் அந்த டேஸ்ட் கொண்டு பிரியாணி செய்து காண்பிக்க முடியுமா தயவுசெய்து

    • @தமிழ்குடி-ண2ன
      @தமிழ்குடி-ண2ன 4 หลายเดือนก่อน +1

      அரிசி குறைவா போட்டு மட்டன் நிறையா போடணும்...1kg அரிசி : 1.5 kg மட்டன் ❤

    • @Savioami
      @Savioami 3 หลายเดือนก่อน

      வேணு ருசி யாரும் கொடுக்க முடியாது ...அந்த குடும்பத்தோட பக்குமவம் அது . முதன் முதலில் ஆரம்பித்தவர் வேணு நைனா ( நாயக்கர்) அவர் மனைவி செய்து ஒரேயொரு தேக்சா தான் காலைல 7 மணிக்கே கிடைக்கும் பிறகு சாயந்திரம் 7.30 க்கு 11 மணிக்கு காலி ஆயிடும் . வேணு நைனா இருந்த போதே அவர் மகன் ஸ்ரீராமுலு நடத்தினார் . வேணு நைனா கொஞ்ச நேரம் கடைக்கு வருவார் . முதலில் வேணு நைனா வயதாகி இறந்தார் . பிறகு ஸ்ரீராம் கொஞ்சம் குடிக்க ஆரம்பித்தார் ஏறக்குறைய அறுபது வயதில் இறந்தார் . ஸ்ரீராம் மகன்கள் இருவர் ஒருவர் விபத்தில் இறந்தார் . இன்னொரு மகனும் இறந்தார் . ஆண் வாரிசுகள் .இல்லாமல் போனது .வேணு நைனா பேத்திகள் இருவர் ஒருவர் கோவைல நடத்துறார். இன்னொரு மருமகன் திண்டுக்கல் வத்தலகுண்டுல ...எல்லா கடைலேயும் ஒரே ருசி . ❤❤❤

    • @rozzerkarthick8605
      @rozzerkarthick8605 3 หลายเดือนก่อน

      Yes nanum venu biriyani recipe tha romba nala theditu iruken. Sema taste

    • @arumugamarumugam5269
      @arumugamarumugam5269 หลายเดือนก่อน

      .a. A...
      . A
      .,p,.,., a,,,....,
      ,0

    • @இதமானஇசை
      @இதமானஇசை 28 วันที่ผ่านมา +1

      Bhai solramari seinga veralevel taste nan try pannen 5kg chicken biryani recipe super

  • @pyarahussain3061
    @pyarahussain3061 7 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum Professor ... good explain step by step keep it up..insha Allah will support you 😊