இட்லி தோசைக்கு பதிலாக சத்தான புதிய டிபன் எப்பவும் ஒரே மாதிரி செய்யாமல் இப்படி ஹெல்தியா செஞ்சி கொடுங்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 2 ปีที่แล้ว +3

    மிகவும் சத்தான உணவு சமைத்து பார்கிறேன் நன்றி🌷🌷

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 ปีที่แล้ว +1

    Supper suppper mikavum arumai,

  • @sanjithvijaykumar5505
    @sanjithvijaykumar5505 ปีที่แล้ว +2

    அருமை செய்து பார்க்க வேண்டும்

  • @kamalakamala4282
    @kamalakamala4282 2 ปีที่แล้ว +6

    அருமையான ஹெல்தியான ஒரு சத்தான ஒரு தோசை சொல்லி கொடுத்ததற்கு நன்றி சகோதரி

  • @uthayakvlog7246
    @uthayakvlog7246 ปีที่แล้ว +2

    ஆரோக்கிய சமையல்.செய்து பார்க்க வேண்டும்.

  • @ammuyamuna8219
    @ammuyamuna8219 ปีที่แล้ว

    👌👌 மா பயந்து கொண்டு செய்தேன். ஆனால் அனைவரும் தோசையும் சட்னியும் அருமை. இதில் நான் தோசைக்கு கருப்பு உளுந்து சேர்த்தேன். சட்னி காரம் குறைவாக வேண்டும் என்றால் 8 மிளகாய் சேர்த்தால் போதும். நன்றாக உள்ளது.

  • @velavancps8845
    @velavancps8845 ปีที่แล้ว

    நன்றி மா நான் தேடிய ரெசிபி ...வயதானவர்களுக்கு ஹெல்த் ஆன உனவு

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    Super mam thanks vazgavalamudan 💯👍🌹

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி.

  • @Rani.N580
    @Rani.N580 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது 🙏

  • @prabhakaranprabhu1125
    @prabhakaranprabhu1125 ปีที่แล้ว

    Mdm super dish naa immediate aa download panniknen unga channel a subscribed panniten

  • @Prema-nx3yu
    @Prema-nx3yu 2 หลายเดือนก่อน

    Excellent very nice

  • @srividhyasenthilkumar1439
    @srividhyasenthilkumar1439 ปีที่แล้ว +2

    Super healthy recipe sis👌👌

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว

    நல்ல சத்தான உணவு பதிவு நன்றி

  • @rajuraj-rt7sk
    @rajuraj-rt7sk ปีที่แล้ว

    I will get trye its so Good

  • @moogaambigai5058
    @moogaambigai5058 ปีที่แล้ว

    Will try and share my comments. Good receipe. Nice explanation 😊

  • @gnanasekar3214
    @gnanasekar3214 ปีที่แล้ว

    அருமை.சகோதரி.பிரமாதம்.வாழ்த்துக்கள்.நன்றி

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 ปีที่แล้ว +2

    Thank you for this healthy meal maa. Innovative and using more grains is really interesting. Will give it a try maa..

  • @anuswami85
    @anuswami85 2 ปีที่แล้ว +30

    அருமை சகோதரி... செய்முறை விளக்கம் சொல்லும்போதே சாப்பிடத் தூண்டுகிறது... கண்டிப்பாக ஒரு கை பார்த்து விடுகிறேன்.... நன்றிகள் பல

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 ปีที่แล้ว

    Super thosai n chatni

  • @akilandeswari8121
    @akilandeswari8121 ปีที่แล้ว +1

    Super dish 🎉receipy. Thank you.

  • @manjudugar4497
    @manjudugar4497 ปีที่แล้ว +2

    I tried this chutney and dosa receipe, chutney dosa both excellent taste and in very little ingredients 4 to 5members can eat easily, very nice healthy receipe.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 ปีที่แล้ว +2

    புதுவிதமான பிரேக் பாஸ்ட் ரெசிபி மற்றும் சட்னி இரண்டும் ரொம்ப சூப்பரா இருக்கு கண்டிப்பாக நானும் செய்து பார்க்கிறேன் 👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻

  • @All_Rounder366
    @All_Rounder366 ปีที่แล้ว +1

    Arumai sissy😋😋😍

  • @velupillaiarumugam
    @velupillaiarumugam ปีที่แล้ว

    I am very pleased with the recipe, reasonably explained. well done.

  • @kavithasundaraj4361
    @kavithasundaraj4361 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மா😋💐

  • @thillainayakythillainayaky6116
    @thillainayakythillainayaky6116 ปีที่แล้ว

    Super receipe..

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 ปีที่แล้ว

    New recipe super nice👌👌❤️

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 ปีที่แล้ว

    Superb ji

  • @geetaiyer1992
    @geetaiyer1992 ปีที่แล้ว

    Superb

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 ปีที่แล้ว +7

    Thank you so much for your health recipe ❤

  • @blacky15
    @blacky15 ปีที่แล้ว +1

    Sema mam

  • @rajeshwarivinayakan2589
    @rajeshwarivinayakan2589 ปีที่แล้ว

    This is like adai.. Mbut super

  • @anbuvalar1462
    @anbuvalar1462 2 ปีที่แล้ว +4

    56 வது லைக் 👍 அருமை அருமை 👍👍👍👌👌👌

  • @mkamalam9186
    @mkamalam9186 ปีที่แล้ว

    Super sister thanks

  • @MySukitha
    @MySukitha ปีที่แล้ว +1

    Thank you amma❤

  • @iceaishu2653
    @iceaishu2653 ปีที่แล้ว

    Fridge la store panalama mam

  • @lalithakrishnan59
    @lalithakrishnan59 ปีที่แล้ว

    Excellent concept of Dosai with different Dalls....it is really very tasty indeed...I had tried this Special Adai dosa with mouth watering Chatni..already.....as you specified.!!!...Good move...❤

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa ปีที่แล้ว +2

    Super.
    Expecting more breakfast recipes

  • @vasukijayabalan8732
    @vasukijayabalan8732 ปีที่แล้ว

    நன்றி சகோதரி சிங்கிளா இருப்பவருக்கு உதவும்

  • @sasikalaprabhu8111
    @sasikalaprabhu8111 ปีที่แล้ว

    Description ratio sollunga for ready thank you

  • @raji5541
    @raji5541 ปีที่แล้ว

    Very nice explanation.

  • @tamilalagu3512
    @tamilalagu3512 ปีที่แล้ว

    excellent very nice🙏🙏 super👌👌👌💐🥰

  • @vijayakumaripn4514
    @vijayakumaripn4514 ปีที่แล้ว

    Superiwilltry thank u

  • @gokila4092
    @gokila4092 2 ปีที่แล้ว

    Super akka this is new for me

  • @mariathomas7747
    @mariathomas7747 ปีที่แล้ว

    can make idly with this same batter ❤

  • @muralidharan7631
    @muralidharan7631 ปีที่แล้ว

    இதுதான் கார தோசை 😊

  • @samysinfulee3217
    @samysinfulee3217 ปีที่แล้ว

    👌👌 sis

  • @RamusSamayal
    @RamusSamayal ปีที่แล้ว

    Super 👌🏼 Very very healthy recipe frnd 👌🏼 😋 different recipe frnd pls stay connected friend

  • @prabhukaiyaan7765
    @prabhukaiyaan7765 ปีที่แล้ว

    Nice madam

  • @ganeshahollowbricks9071
    @ganeshahollowbricks9071 ปีที่แล้ว

    Nice sister

  • @iceaishu2653
    @iceaishu2653 ปีที่แล้ว

    Night panalama

  • @roslinmery4856
    @roslinmery4856 ปีที่แล้ว

    Very nice

  • @nesamanid3756
    @nesamanid3756 ปีที่แล้ว

    Super 👌🏻☺️

  • @jayastils1206
    @jayastils1206 ปีที่แล้ว +1

    வறுத்த வே்க்கடலை சேர்க்கலாமா

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 ปีที่แล้ว +3

    Healthy protein breakfast with the best tasty healthy carrot chutney mam!!!!!

  • @sathiyapriya2724
    @sathiyapriya2724 ปีที่แล้ว

    Thanks mam.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa ปีที่แล้ว

    For how many persons please ?

  • @savvy-w7t
    @savvy-w7t ปีที่แล้ว +4

    இதை நாங்கள் அடை என்று சொல்லுவோம்.
    சட்னியும் பீட்ரூட்,காரட் செய்வதுண்டு.

  • @ksaras2978
    @ksaras2978 ปีที่แล้ว

    வணக்கம். Hello. Can I not add carrot ? My daughter hates carrots.

  • @Rajasekar-yo1ez
    @Rajasekar-yo1ez ปีที่แล้ว

    Super akka😊

  • @sandhyakarneeswaran6179
    @sandhyakarneeswaran6179 2 ปีที่แล้ว

    Nice

  • @umavijay7239
    @umavijay7239 ปีที่แล้ว

    ஜவ்வரிசி ஊற வைத்து மாவு அரைத்த பின் சேர்த்து அடை செய்யலாம்

  • @madhuramesh7032
    @madhuramesh7032 ปีที่แล้ว

    Great healthy recipe

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว

    👍👌😇🙏❤️

  • @sivaranjani1120
    @sivaranjani1120 ปีที่แล้ว

    Super

  • @JD._.
    @JD._. 2 ปีที่แล้ว

    Super sister

  • @ritamohan8426
    @ritamohan8426 ปีที่แล้ว +1

    This recipe is similar to Adai.

  • @ryro6620
    @ryro6620 ปีที่แล้ว

    அரிசி குறைத்து உளுந்து அதிகம் சேருங்கள். வெந்தயம், ராகி, கொள்ளு, கம்பு சேர்த்தால் சுகர் கட்டுக்குள் இருக்கும்

  • @tsahayagunaseely4474
    @tsahayagunaseely4474 ปีที่แล้ว +1

    இது அடை தோசை தானே

  • @dhananjayangiri9482
    @dhananjayangiri9482 ปีที่แล้ว

    Added some beetroot

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +1

    இதைஅடை என்று சொல்லுவோம்..என்ன..வெங்காயத்தை தனியாக நறுக்கிச்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว

    பார்க்கும் போதே எச்சில் ஊறு கிறது மேடம்

  • @Rajeeakumar
    @Rajeeakumar ปีที่แล้ว +5

    இதுதான் அடை...🤣🙄

    • @user-wp9vf8kx1h
      @user-wp9vf8kx1h ปีที่แล้ว

      What’s so funny???? Lunatic 🙄

  • @tamilsindhu6380
    @tamilsindhu6380 ปีที่แล้ว +1

    Idhu adai dhosai

  • @murugank1620
    @murugank1620 ปีที่แล้ว

    அருமையான ஹெல்தியான ஒரு சத்தான ஒரு தோசை சொல்லி கொடுத்ததற்கு நன்றி சகோதரி

  • @muruganamutha8003
    @muruganamutha8003 ปีที่แล้ว

    Super 👌

  • @angelveeramani3215
    @angelveeramani3215 ปีที่แล้ว

    Super 👍👌

  • @thirumurugan7241
    @thirumurugan7241 ปีที่แล้ว

    Super