பச்சைப் பயிறும் ரவையும் இருந்தா செஞ்சு பாருங்க சூப்பரான டிபன் - BREAKFAST RECIPE - TIFFEN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 559

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +4

    நான் இன்றைக்குதான் பார்த்தேன் அண்ணே நிச்சமாக செய்து பார்கிறேன் Feedback தர்றேன்

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว +1

    Arumaiyaga nithanamaga solluringa.tks. tasty tipen. Nice

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 3 ปีที่แล้ว +8

    அசத்தல் அருமையான தோசை....பார்க்கும்போதே திருப்பதில சாப்பிட்ட ஞாபகம் வருகிறது.....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +2

      🙂🙂🙂🙏🙏🙏🙏

    • @bharathibharathi8338
      @bharathibharathi8338 2 ปีที่แล้ว +2

      B1214 b 14

    • @ganesankganesank1035
      @ganesankganesank1035 2 ปีที่แล้ว

      @@bharathibharathi8338 சத்தியமா புரியல சகோ

    • @gunasekaranlakshmanan5015
      @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว

      Your preparation is good bud the too much ingredients of red chillies , green chillies, salt ,oil ghee tamarin, ginger onion have to be checked. In essence are to be controlled. .
      The question should arise before us why should we add these ingredients unnecessarily and that to too much. Food should be prepared mainly for health and may have tasty .taste is upto tongue.
      Where as health is for permanent.the tasty food without healthy is not useful kindly consider the above points. Ladies are closely following your instruction and preparation and transferring in to their family life.so their health is important.thank you.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +4

    இந்த சமையலைப் பார்த்ததும் உடனே பாசிப்பயறை ஊறப்போட்டு விட்டுத்தான் கமெண்ட் பதிவு செய்கிறேன்
    அருமை ஐயா மிக்க நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

    • @salmans7010
      @salmans7010 3 ปีที่แล้ว

      Try panneenghala

    • @annapooranirajamani6155
      @annapooranirajamani6155 8 หลายเดือนก่อน

      P​@@RECIPESINMYWAY

    • @rajalakshmiiyer6435
      @rajalakshmiiyer6435 5 หลายเดือนก่อน

      Ŵ​@@RECIPESINMYWAY

  • @moorthykalaiarasi6929
    @moorthykalaiarasi6929 2 ปีที่แล้ว

    உண்மையில். வித்தியாசமான அருமையான காலை சிற்றுண்டி.. நன்றி சகோ
    உங்கள் சமையல் அருமை . நேரம் கிடைக்கும்போது.சில சமையல் நான் செய்து
    பார்த்து இருக்கிறேன்.அருமை நன்றி நன்றி நன்றி சகோ

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @gunasundarim943
    @gunasundarim943 3 ปีที่แล้ว +4

    MLA Pesarattu andhra special arumai 👍
    Chutney super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @Kalyani-b8w
    @Kalyani-b8w 11 หลายเดือนก่อน +1

    Clear naration. Very crispy. No unnecessary talks very nice❤

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 3 ปีที่แล้ว +1

    அருமை பார்க்கவே. சூப்பரா. இஇருக்கு. அருமை

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @saburanjamila734
    @saburanjamila734 5 หลายเดือนก่อน +1

    ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு சூப்பரா இருக்கும்

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 ปีที่แล้ว +1

    Nalla tips, Mikka Nandri*****🙏🏽🙏🏽

  • @SundharDavi
    @SundharDavi 6 หลายเดือนก่อน +2

    Arumaiyana. Pathi u

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว

    Pudumaiyaga receipy dosa nandrigal

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 3 ปีที่แล้ว +1

    செய் முறை விளக்கம் அழகான தமிழில். அருமை. குரல் வளம் ஓஹோ ஆஹா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @amuthad3435
    @amuthad3435 3 ปีที่แล้ว +8

    சட்னி சூப்பர் அண்ணா. நீங்க இந்த ஊரடங்கு நேரத்தில் விதவிதமா செய்து காண்பிப்பது மன நிறைவ இருக்கு நன்றி அண்ணா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🏻🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @chitras5008
    @chitras5008 3 ปีที่แล้ว +1

    அருமை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @kalas5448
    @kalas5448 3 ปีที่แล้ว +1

    நாங்கள் குடும்பத்துடன்
    ஶ்ரீ சைவம் போனபோது
    காலை உணவாக
    இந்த ரெசிபியை சாப்பிட்டு இருக்கிறேன்.
    பெசன்ட் உப்புமா.
    நன்றாக இருந்தது.

  • @gowsidhana9788
    @gowsidhana9788 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌Naanum try panren

  • @sujimithusujimithu9125
    @sujimithusujimithu9125 3 ปีที่แล้ว +1

    Arumai anna kandippa try pandra

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

    • @salmans7010
      @salmans7010 3 ปีที่แล้ว +1

      Try panneenghala

  • @noorjahan6846
    @noorjahan6846 10 หลายเดือนก่อน +1

    அருமை தொடருங்கள் ❤

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  10 หลายเดือนก่อน

      Nandri sakodhari 🙏🙏🙏

  • @anchaneyam7130
    @anchaneyam7130 3 ปีที่แล้ว +1

    Sir ninga pesuvadhe azhaga iruku. Correcuta pesuringa superb.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🙏🌸💐🌹

  • @arurthavam8778
    @arurthavam8778 2 ปีที่แล้ว +1

    ஆந்திரா பெசரத்தோசையும் உப்புமாவும் சேர்ந்த சிறப்பு
    தோசை அற்புதம்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @karthika3128
    @karthika3128 3 ปีที่แล้ว +75

    Super நீங்க எது செய்தாலும் அருமை ஆதலால் வீடியோ பார்க்காமல் கமெண்ட் போட்டுட்டு வீடியோ பார்க்கிறேன் 👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +5

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

    • @helenkalavathy7638
      @helenkalavathy7638 3 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @susimuthu8813
      @susimuthu8813 3 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY l

    • @ramalingamthirumorthygound3353
      @ramalingamthirumorthygound3353 3 ปีที่แล้ว +1

      good idea but lengthy

    • @rjmusic4290
      @rjmusic4290 3 ปีที่แล้ว

      Super.

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @selvipillai1604
    @selvipillai1604 3 ปีที่แล้ว

    Rombha Nalla break fast. Oru change kidaithatha. Thankyou sir

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 ปีที่แล้ว

    Very nice sir. Andra Pradesh Special item.

  • @mohanar6495
    @mohanar6495 ปีที่แล้ว

    Super recepy Ilike this Thanks

  • @shanthiraj7523
    @shanthiraj7523 3 ปีที่แล้ว +2

    Pakkave naakla yechil ooruthu kattayam seithu.suvaikirom thank u brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🌸💐🌹

    • @gajagaja4108
      @gajagaja4108 3 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY put

  • @manjulamr5762
    @manjulamr5762 3 ปีที่แล้ว +2

    Andra special pesarattu upma Allam chetney super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว

    அருமை சார்..நன்றி வாழ்த்துக்கள்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 7 หลายเดือนก่อน +1

    With out vidio imm.coment.Super ji

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 5 หลายเดือนก่อน

    🤝💐👍 வாழ்த்துக்கள்

  • @bhuvana612
    @bhuvana612 3 ปีที่แล้ว +1

    Good explanation sir thank you

  • @selvialamelu5581
    @selvialamelu5581 3 ปีที่แล้ว

    பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறியது செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @ramanivasagam7660
    @ramanivasagam7660 3 ปีที่แล้ว +2

    Wow super ஆன breakfast bro, ரொம்ப வித்தியாசமான taste , இந்த இக்கட்டான ஊரடங்கு நேரத்துல விதமான சமையல் மனசுக்கு கொஞசம் relax. ஆ இருக்கு, thank you bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🌸💐💐🌹

  • @vijayavalli3277
    @vijayavalli3277 10 หลายเดือนก่อน +1

    Very good and nice talking

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  10 หลายเดือนก่อน

      Thank you so much 👍👍👍

  • @sivas2245
    @sivas2245 3 ปีที่แล้ว

    Super sir nan try panipakiran😛😋😋😋😋

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 3 ปีที่แล้ว +1

    Super Anna and thanks 👍🍁

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @rmeenakshiramesh793
    @rmeenakshiramesh793 3 ปีที่แล้ว

    அருமையான dish

  • @chitrakala2503
    @chitrakala2503 3 ปีที่แล้ว +3

    பெசறெட்டு தோசை நாங்க ஊத்துவோம் இது ஆந்திரா ஸ்பெசல் மிகவும் அருமை அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

    • @mercyhirudhayaraj5997
      @mercyhirudhayaraj5997 3 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY mi oouh. . No no

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

    All ur revcepies good

  • @renganayaki3385
    @renganayaki3385 ปีที่แล้ว +1

    Pramatham sir 👌

  • @arurthavam8778
    @arurthavam8778 2 ปีที่แล้ว +2

    நல்ல சமையல் ஞானம்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @vijayalakshmipishey6767
    @vijayalakshmipishey6767 3 ปีที่แล้ว +3

    Andhra style upoma pesorttu 👍

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 3 ปีที่แล้ว

    நீங்கள் எதை செய்தாலு நல்லாய்
    இருக்கும் மிக மிக நன்றி வணக்கம்
    👍🌻🌾🌸🌴

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @asifyousuf745
    @asifyousuf745 3 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ❤️❤️❤️❤️❤️

  • @preethi147
    @preethi147 3 ปีที่แล้ว +2

    Andhra pesarat super na,

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @krishnasampath6485
    @krishnasampath6485 4 หลายเดือนก่อน

    Can you let me know where you get this square pan with side handles on both sides.

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +3

    உடலுக்கு வலுவூட்டும் பச்சைப் பயிறு..👏👌👍🙏!!!

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว

    எப்படிதான் யோசிக்கிறீங்களோ? சூப்பர

  • @amuthavallit3221
    @amuthavallit3221 3 ปีที่แล้ว

    Nice sir pakum pothey sapetanum pola irruku sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Migavum nandringa 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s 2 ปีที่แล้ว +1

    Nice recipe sir TQ

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว

    உங்க recipes எப்பவும் Different recipes தான் sir super👌👌👌👌பெசரட் தோசை என்று நாங்கள் சொல்வோம்....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏

    • @devasai2863
      @devasai2863 3 ปีที่แล้ว

      Ama

  • @bhakthisaral8369
    @bhakthisaral8369 3 ปีที่แล้ว +1

    Super dish pesarat with rava upma chutney also fine.

  • @p.s.deepthi6587
    @p.s.deepthi6587 3 ปีที่แล้ว

    Super sir I will try .....dosakal nice

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @anuradha775
    @anuradha775 3 ปีที่แล้ว +1

    Different healthy recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @mariammald9540
      @mariammald9540 2 ปีที่แล้ว

      அருமையான உணவு

  • @vazeerazmina1687
    @vazeerazmina1687 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாம்அலைக்கும்மகளே.மீன்பிரியாணிஎப்படிசெய்யனும்

  • @vasanthigeorge2314
    @vasanthigeorge2314 ปีที่แล้ว

    Super super nice 👍 wow 😅

  • @mujipmujip8850
    @mujipmujip8850 3 ปีที่แล้ว +2

    அருமை

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @geethaj5179
    @geethaj5179 3 ปีที่แล้ว

    Very. Level. Sir.

  • @sheilajohn4915
    @sheilajohn4915 3 ปีที่แล้ว

    I will try thanks

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @nmurugan5195
    @nmurugan5195 2 ปีที่แล้ว

    I tried this very nice

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 ปีที่แล้ว +1

    Andhra spl pesarattu.

  • @renukasrinivasan5010
    @renukasrinivasan5010 3 ปีที่แล้ว +1

    Thank for the RECEIPIE.
    Pl give the link of your dosai kal

  • @padmasadhayam7432
    @padmasadhayam7432 3 ปีที่แล้ว +2

    Allam chutney, pesarette - Andhra traditional recipe. Healthy one

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

    • @arunasharma795
      @arunasharma795 3 ปีที่แล้ว

      MLA pesarettu. Andhra tiffin.

  • @saravanankomala2614
    @saravanankomala2614 3 ปีที่แล้ว

    Wow Anna Amizan super..

  • @theivanamkandasamy7469
    @theivanamkandasamy7469 3 ปีที่แล้ว +1

    Wow

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 ปีที่แล้ว +1

    Pesarat super anna

  • @sencijose8748
    @sencijose8748 8 หลายเดือนก่อน

    Amazing 🎉🎉

  • @theivanamkandasamy7469
    @theivanamkandasamy7469 3 ปีที่แล้ว +1

    Yumy

  • @selvamanim2873
    @selvamanim2873 3 ปีที่แล้ว +1

    Very nice super sir

  • @kevinmaggie8839
    @kevinmaggie8839 3 ปีที่แล้ว +1

    அண்ணா....செய்ரது எல்லாமே சூப்பர்..ர..அந்த சொல்ர விதமும் சூப்பர் அண்ணா💐💐💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @kalairani1037
    @kalairani1037 3 ปีที่แล้ว

    hi bro green bean thosai fist time seeing thank you

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @reshmaeliaz7983
    @reshmaeliaz7983 3 ปีที่แล้ว +1

    Sir romba nalla iruku unga dish yellamey. i tried ur dishes it's come very well.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 3 ปีที่แล้ว

    Vow super sir

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 ปีที่แล้ว

    அருமை அப்பா..
    நன்றியும்அன்பும்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @jothijoel
    @jothijoel 3 ปีที่แล้ว +1

    Nice.. where did you buy this dosa சட்டி

  • @pushpamsoundaram3245
    @pushpamsoundaram3245 ปีที่แล้ว +1

    Supper

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 ปีที่แล้ว

    Nice reçipe 👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @vijayaj56
    @vijayaj56 3 ปีที่แล้ว +2

    Arumayana tiffen neenga yedai seidaalum enaku rombo pidikum thank you somuch brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaniselvi2389
    @kaniselvi2389 3 ปีที่แล้ว +10

    Your recipe always amazing brother healthy and yummy recipe thanks brother

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks for watching my videos sagothari 🙏🙏🙏🙏🌸🌸💐🌹🌹🌹

  • @thookusattiVlogs
    @thookusattiVlogs 2 ปีที่แล้ว

    super sir..but romba slow ah iruku...konjam fast ah sollunga sir👍🙏

  • @theivanamkandasamy7469
    @theivanamkandasamy7469 3 ปีที่แล้ว

    I like this recipe

  • @ranjaniraja3120
    @ranjaniraja3120 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌

  • @jayalakshmip655
    @jayalakshmip655 3 ปีที่แล้ว

    Supera irukku anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @saisivafoods6046
    @saisivafoods6046 3 ปีที่แล้ว +1

    Superb sir i will try

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sheilajohn4915
    @sheilajohn4915 3 ปีที่แล้ว

    Thank you will try

  • @nalinewong
    @nalinewong 2 ปีที่แล้ว

    Thanks cheff. Super. 👍👍👍

  • @vijayasampath8407
    @vijayasampath8407 3 ปีที่แล้ว

    Unga ella recipe gallum, simple healthy and nice..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @azimazahra8877
    @azimazahra8877 2 ปีที่แล้ว

    Alhamdulillah super

  • @bmalathi3083
    @bmalathi3083 3 ปีที่แล้ว +1

    Superb bro i will try

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your great support my sister 🙏🙏🙏🙏

  • @akilandswarir4580
    @akilandswarir4580 3 ปีที่แล้ว +1

    superbro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏

  • @m.dhanvinkarthik3b563
    @m.dhanvinkarthik3b563 3 ปีที่แล้ว +2

    1st like super recipe sir👍👍👍

    • @sundarir8557
      @sundarir8557 3 ปีที่แล้ว

      Wow nice bro.Healthy food for all age people.💐💐💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏

  • @sandhiyasampath2166
    @sandhiyasampath2166 3 ปีที่แล้ว +1

    I am ur fan😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks for watching my videos 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @greedaalexander2936
    @greedaalexander2936 2 ปีที่แล้ว

    Healthy receipe

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 3 ปีที่แล้ว +6

    I am great fan of you. Very neatly explained. I will try out this

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🙏🙏

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @gowrishankar522
    @gowrishankar522 3 ปีที่แล้ว +1

    Supergi🙏🙏 I will try the menu

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @doarthyriya1140
    @doarthyriya1140 3 ปีที่แล้ว +3

    Sir super.. dosa Kal enga vangineenga sir.. iron or non stick

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว +1

      Non stick thanga department stores la irukunga

  • @rajakjs
    @rajakjs 3 ปีที่แล้ว +3

    Upma pesarattu.. I'm in AP only.. Here it's very familiar breakfast...