அழகுராஜ் அவர்கள் தாமாகவே முன்வந்து கோர்ட்டில் ஆஜராகி உங்கள் கட்சியில் நடந்த அசிங்கங்களை எடுத்துரைக்க வேண்டுமாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
கொடநாடு வழக்கு சம்மந்தமாக நடக்கும் விவாதம் விறைவில் நமது தமிழக முதல்வர் தகுந்த நேரத்தில் முடிவு எடுப்பார் தேர்தல் இந்த வாக்குறதி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபடுவது உறுதி
எடப்பாடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உதயநிதியும், துர்கா ஸ்டாலினும் அனுமதிக்க மாட்டார்கள். சேப்பாக்கம் தொகுதியை எந்த கட்சி கட்டமைப்பும் இல்லாத பா.ம.க விற்கு தள்ளிவிட்டார் எடப்பாடி. இதன் மூலம் சேப்பாக்கத்தில் திமுக சார்பாக நின்ற உதயநிதியின் வெற்றியை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்தினார். உதயநிதியின் அரசியல் வாழ்க்கையை மாபெரும் வெற்றியுடன் துவக்க எடப்பாடி உதவியதால், இந்த நன்றிக்காக எடப்பாடி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. சேப்பாக்கத்தில் பாஜக சார்பாக குஷ்பு போட்டியிட அலுவலகம் திறந்து 6 மாதமாக கடும் தேர்தல் பணி செய்து வந்த நிலையில், அதனை தடுத்து பாமக விற்கு சேப்பாக்கத்தை தள்ளி விட்டார் எடப்பாடி. சேப்பாக்கம் நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட தொகுதி என்பதால், குஷ்பு நின்றிருந்தால் போட்டி மிகக் கடுமையாக இருந்திருக்கும். உதயநிதி தேர்தலில் போட்டி இடுவதையே தவிர்த்திருக்க கூடும்.
அரசியல் எதிரி ஜெயலலிதா. அவர் வீட்டில் நடந்த கொள்ளை விசாரணை மெதுவாக தான் நடக்கும். கலைஞர் நல்லிரவில் கைது செய்யப்பட்டார் அப்போது நீங்கள் எங்கே போனீங்க. இப்போது நீங்கள் பிரிந்து சென்று இப்போது இப்படி பேசுகிறீர்கள். ஒரு வேளை நீங்கள் பிரியாமல் இருந்தால் கொடநாடு பொய் வழக்கு என்று சொல்வீர்கள். மெதுவாக தான் விசாரணை நடக்கும். உங்களுக்கு தேவை என்றால் உங்களுக்கு ஸ்டாலின் உதவ வேண்டும். உங்களுக்கு தேவை இல்லை என்றால் ஸ்டாலின் உதவ கூடாது. அதிமுக நயவஞ்சக கொள்கை இல்லாத கட்சி. அழிந்து போக வேண்டிய கட்சி.
மிகச்சரியான கணிப்பு சகோதரரே எங்கள் தலைவர் எந்த கோணத்தில் நடவடிக்கையை தாமதப்படுத்துகிறார் என்பதை துல்லியமாக கணித்துள்ளீர் சரியான தருணத்தில் கொலை கொள்ளைக்கு மூளையாக இருந்தோர் கைது செய்யப்படுவார்கள்
இந்த கொட நாடு விஷயத்தில் மக்கள், முதல்வர் மேல் நம்பிக்கை இழந்து கொண்டு இருக்கிறார்கள். இனியும் தாமதம் செய்ததால் முதல்வர் அவர்கள் மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
"தமிழுக்கும் அமுதென்று பேர்" - என்கிற சொல்லை செயலாற்றி "இன்பத் தேன் வந்து பாய்கிறது காதனிலே" என்பதை உணர வைத்துக் கொண்டிருக்கிற திரு.அழகுராஜ் அவர்களுக்கு நன்றி. மேலும் அவர் பேசும் உண்மைகள் EPS ன் முகத்திரையை கிழித்து அவரது சுயரூபத்தை உலகிற்கு உணர்த்தும்.
மருது அழகுராஜை போன்றவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் அந்தந்த கட்சியினர் அவர்களின் உழைப்பை பெற்றுக்கொள்கின்றனர் பதவிகளை கொடுக்காமலே. வருத்தமான முன் மாதிரி. மருது அழகுராஜ் நல்லவர் என்பதை அவரது உடல் மொழி மற்றும் பேச்சு மொழி உறுதிப்படுத்துகின்றது. நல்ல மனிதர் நலமாக வாழட்டும்.
முதல்வர் எல்லா விசயங்களிலும் சரியான நடவடிக்கை எடுக்க விடாமல் அவரை சுற்றி யுள்ள senior மந்திரிகள் சிலர் குழப்பி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஊழல் மணி சிறைககு அனுப்பி வைக்கப் படுவார் என்று மேடைக்கு மேடை முழங்கியவர் 14மாதங்களாகியும் ஒரு fir கூட போடவில்லை. எல்லா விசயங்களையும் தனியே deal பேசப்படுகிறது என்ற வதன்தி திமுக தொண்டர்கள் மத்தியில் பரவி வருகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது.
என்ன சார்! எடப்பாடி ஏன் கொடநாடு போகவில்லை கொடநாடு போகவில்லை என்கிறீர்கள்? அப்படி அவர் சென்றால் அம்மாவிடம் அங்கு எடப்பாடி அன்டிராயரோடு அடி வாங்கிய ஞாபகம் வராதா?
மிகச்சரியான கேள்வி கொடநாடு கொலை வழக்கை விரைந்து முடித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் முதல்வர் அவர்களே அப்படி செய்தீர்கள் என்றால் உண்மையான அம்மாவின் தொண்டன் உங்களை மதிப்பான் முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
எதுக்கு அவசர படரிங்க தவறு நடந்து 5 வருடம் ஆகிறது சரியான விசாரனை சரியான நபர் களை கோர்ட்டில் நிருபிக்க சரியான சாட்சி வேண்டாமா நீங்கள் ஏன் இப்போது கேள்வி கேட்கிரிர்கள் ஏன் நீங்கள் நேரிடையாக பழனிச்சாமியை கேள்வி கேட்கவில்லை
எவன் வோண்டுமானாலும் பணம் இருக்குர திமிரில ஆடலாம். ஆனால் ஆன்டவனின் ஆட்டம் ஆரம்பித்தால் எவனும் தப்பிக்க முடியாது ஆன்டவன் ஆடவிடுவான் ஆடுங்க விரைவில் அடங்கும் நோரம் வரும் அப்போது உங்க பணம் பதவி அதிகாரம் எதும் உங்களை காப்பாற்ற முடியாது.
நான். 1972 கட்சிக்காரன் எனக்கு தென்னகம்.. சமநீதி அண்ணா நமது எம்ஜிஆர்.. படித்திருக்கிறேன் அதே புத்துணர்வு மருதுவின். நமது அம்மாவின் பத்திரிக்கை எனக்கு கொடுத்தது.
ஸ்டாலினின் தேர்தல் அறிக்கை முக்கியமானது ஜெயலலிதாவின் மரணத்தை கண்டுபிடிப்பேன் என்று சொன்னது அதை நம்பி நிறைய பேர் வாக்களித்தார்கள் ஆனால் அவர் நிறைவேற்ற வில்லை மோடி 15 லட்சம் தருவேன் என்று சொன்னாரே அது போல் ஆகிவிட்டது
Stalin silence irritates every common common man who is supporting DMK Why is he still not taking action against admk. Pollachi case corruption case and kodanadu case all is pending. It is very disappointing on Stalin
அனைத்து மக்களின் ஒரே குறிக்கோள் ஏன் முதல்வர் ஊழல் பெருச்சாலிகளை கைதுசெய்யதயங்குகிறார் பணம் கைமாரிவிட்டதா பத்திரிக்கையாளர்கள் சொல்வது உண்மையா ஏன் தாமதம்
சென்ற மாதம் வரை ஏன் கோடநாடு விஷயத்தைப்பற்றி மருது அழகுராஜ் பேசவில்லை? இதுநாள் வரை எடப்பாடி பழனிசாமியை நமது அம்மா நாளிதழில் புகழ்ந்து எழுதியது ஏன்? எல்லாம் பணத்திற்காகத்தான்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். உருட்டும் பொறட்டும் உயிருக்கு ஆபத்து. இது எட்டப்பன் எடப்பாடிக்கு 100% பொருந்தும். இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நன்றி.
மானமுள்ள ஒரு மனிதனாக இருக்கும் என்று எண்ணியிருந்தால் எப்பொழுது இது போன்ற தகவல்கள் தனக்கு தெரிய வருகின்ற பொழுது அப்போதே தந்த பொறுப்பில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் சுகபோகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு இப்பொழுது அதில் குற்றம் இது குற்றம் என்று கூறுவது
ஜீவா அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.. ம் குற்றவியல் சட்டத்தின் படி ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் எத்தனையோ சட்ட நடவடிக்கைகள் உண்டு.. ஜீவா உமக்கும் லட்சுமணன் அவர்களுக்கும் தீர விசாரித்து வருகின்றனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா
Serious questions raised by Mr M Alaguraj who seems to know much more facts have to be brought to the Notice of Hon’ble CM of Tamilnadu since accusing fingers are directly raised not only on him but his entire integrity. Already Modiji thro Aattukkutty Annamalai & the Governor is deeply looking into various loopholes
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
Please put video on srimathi issue sir, only aransei has covered the news which is supposed to be leftist channel
அழகுராஜ் அவர்கள் தாமாகவே முன்வந்து கோர்ட்டில் ஆஜராகி உங்கள் கட்சியில் நடந்த அசிங்கங்களை எடுத்துரைக்க வேண்டுமாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.
@@jayavel1190 ও
Q
கோடான கோடி.. நன்றி ஜீவா. தொடர்ந்து இவரை நேர்காணல் காணுங்கள் ஜீவா.
வாழ்த்துக்கள் மருது அழகுராஜ் சார் 🙏🙏🙏
EPS உடன் ஸ்டாலின் மறைமுகமாக
தொடர்பில் இருப்பதாக திமுக தொண்டர்கள்களே சந்தேகிக்கின்றனர்.
மருது.. எங்கள்.. கழகத்தின். ஆணிவேர் ...தலைவர் விதைத்த விதை. ....மலர்ந்து.. எங்களை உயிர்பிக்கிறது.. நன்றி அண்ணா.
அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள் தமிழை கேட்கையிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ❤️
உண்மை
அண்ணன் மருது அழகராஜ் அருமை.... அண்ணனிடம் இருந்து இன்னும் நிறைய அரசியல் கருத்துக்களை எதிர் பார்க்கிறோம்ன் ஜுவா
தவறு செய்தால் தண்டனை நிச்சயம்.இது இயற்கை யின் நியதி.
ஸ்டாலின் கொடநாடு தமிழக மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள், ஏன் தாமதம், எடப்பாடி குற்றவாளி
இதை அவங்ககூட கூட்டணிவச்சு ஓட்டு பொருக்குனபோது தெரியலையா..யோக்கியன்மாதிரியே உருட்டு
மீண்டும் ஓரிரு நாட்களிலேயே அண்ணன் மருது அழகுராஜ் விவாதத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் சிறப்பு அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி ஜீவா
அனைத்தும் politics
நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி ஜீவா டுடே
கொடநாடு வழக்கு சம்மந்தமாக நடக்கும் விவாதம் விறைவில் நமது தமிழக முதல்வர் தகுந்த நேரத்தில் முடிவு எடுப்பார் தேர்தல் இந்த வாக்குறதி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபடுவது உறுதி
எடப்பாடி ஸ்டாலின் இடையே என்ன நடக்கிறது என்று மக்கள் மத்தியிலே சந்தேகம் வந்து விட்டது சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஸ்டாலின்
சரியானவலுவானமுடிவை
வைத்துஎடபாடியைமட்டுமல்ல
சம்பந்தபட்டஅத்தனைபைரையும்
கைதுசெய்யகாலத்தைகுறிவைக்கிறார்கள்
9
எடப்பாடி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உதயநிதியும், துர்கா ஸ்டாலினும் அனுமதிக்க மாட்டார்கள்.
சேப்பாக்கம் தொகுதியை எந்த கட்சி கட்டமைப்பும் இல்லாத பா.ம.க விற்கு தள்ளிவிட்டார் எடப்பாடி. இதன் மூலம் சேப்பாக்கத்தில் திமுக சார்பாக நின்ற உதயநிதியின் வெற்றியை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்தினார். உதயநிதியின் அரசியல் வாழ்க்கையை மாபெரும் வெற்றியுடன் துவக்க எடப்பாடி உதவியதால், இந்த நன்றிக்காக எடப்பாடி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.
சேப்பாக்கத்தில் பாஜக சார்பாக குஷ்பு போட்டியிட அலுவலகம் திறந்து 6 மாதமாக கடும் தேர்தல் பணி செய்து வந்த நிலையில், அதனை தடுத்து பாமக விற்கு சேப்பாக்கத்தை தள்ளி விட்டார் எடப்பாடி.
சேப்பாக்கம் நான்கு தெருக்கள் மட்டுமே கொண்ட தொகுதி என்பதால், குஷ்பு நின்றிருந்தால் போட்டி மிகக் கடுமையாக இருந்திருக்கும்.
உதயநிதி தேர்தலில் போட்டி இடுவதையே தவிர்த்திருக்க கூடும்.
@@sundaramgnanasigamani8045 சிகா 9
வாழ்த்துக்கள் ஜீவா 🙏🙏🙏
தமிழக முதல்வரே, இந்த வழக்கு விசாரணை மெதுவாக நடந்தால் நீங்கள் இனி எப்போதும் தோற்பது உறுதி 🙏
They are planning expose 2024 election
ஸ்டாலினை தூண்டி விடுவதாக நினப்பு.
அரசியல் எதிரி ஜெயலலிதா. அவர் வீட்டில் நடந்த கொள்ளை விசாரணை மெதுவாக தான் நடக்கும்.
கலைஞர் நல்லிரவில் கைது செய்யப்பட்டார் அப்போது நீங்கள் எங்கே போனீங்க.
இப்போது நீங்கள் பிரிந்து சென்று இப்போது இப்படி பேசுகிறீர்கள்.
ஒரு வேளை நீங்கள் பிரியாமல் இருந்தால் கொடநாடு பொய் வழக்கு என்று சொல்வீர்கள்.
மெதுவாக தான் விசாரணை நடக்கும். உங்களுக்கு தேவை என்றால் உங்களுக்கு ஸ்டாலின் உதவ வேண்டும்.
உங்களுக்கு தேவை இல்லை என்றால் ஸ்டாலின் உதவ கூடாது.
அதிமுக நயவஞ்சக கொள்கை இல்லாத கட்சி. அழிந்து போக வேண்டிய கட்சி.
CM-MKS avargal iniyum intha matter' la porumaiyaa irunthaal, makkalai yeamathrathu poala ninaippaargal. Intha matter' la as a CM neengal thaan mudivu seiyanum ithil DGP or UNS or S.in.L involve aaga vidaatheer. Avargal panatthirkku adimai aagi viduvaargal. Ithu Makkalin kural alatchiam vaendaam.
சரியாக தகவல்களை பகிர்கிறார் அம்மாவின் இறப்பில் உள்ள சந்தேகத்தை அக்கறையோடு முழுமனதோடு மனசாட்சியுள்ளவராக பேசுகிறார்.
Pplllllpllplpl
அதிமுக வில் இருந்த போது ஏன் இந்த கேள்வி கேட்கவில்லை. இப்ப எடுபுடியிடம் இருக்கும் ஒருவன் கூட வாயே திறக்கவில்லை.
ஹலோ சகோதரன் அழகு மருலராஜ் அவர்களின் அறிவார்ந்த பேச்சால் உண்மை வெளிவரும் நிச்சயம் ஈபிஎஸ் உள்ளே போவது உறுதி
மிகச்சரியான கணிப்பு சகோதரரே
எங்கள் தலைவர் எந்த கோணத்தில் நடவடிக்கையை தாமதப்படுத்துகிறார் என்பதை துல்லியமாக கணித்துள்ளீர்
சரியான தருணத்தில் கொலை கொள்ளைக்கு மூளையாக இருந்தோர் கைது செய்யப்படுவார்கள்
Truth unmai
இந்த கொட நாடு விஷயத்தில் மக்கள், முதல்வர் மேல் நம்பிக்கை இழந்து கொண்டு இருக்கிறார்கள். இனியும் தாமதம் செய்ததால் முதல்வர் அவர்கள் மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
முற்றிலும் உண்மை. விரைவாக நடவடிக்கை வேண்டும். TN CM செய்வாரா?
Super bro
Explaination super sir
இவர் தமாஷ் முதலமைச்சர்...
@@aadhiram6693 2024தேர்தலுக்கு பின் எல்லாம் முடிவுக்கு வரும்
அண்ணா தங்களின் தமிழ்க்கு நான் தங்களை பாராட்டு இன்றேன்
கொட நாடு எஸ்டேட்டில் எவ்வளவு பணம் இருந்தது. அதை யார் எடுத்து இருக்கிறார்கள். பணத்தில் பங்கு கேட்பது யார்
"தமிழுக்கும் அமுதென்று பேர்" - என்கிற சொல்லை செயலாற்றி "இன்பத் தேன் வந்து பாய்கிறது காதனிலே" என்பதை உணர வைத்துக் கொண்டிருக்கிற திரு.அழகுராஜ் அவர்களுக்கு நன்றி. மேலும் அவர் பேசும் உண்மைகள் EPS ன் முகத்திரையை கிழித்து அவரது சுயரூபத்தை உலகிற்கு உணர்த்தும்.
If he is a man of Perfect why he does not reveal the truth when he was the Editor of "NAMADHU AMMA" daily. So he is also an opportunist
ஜீவா சின்னசேலம் இன்டர்நேஷனல் ஸ்கூல் பத்தி பேசுவீங்க பார்த்தேன் ஆனால் கடந்து போயிட்டே இருக்கீங்க இந்த டாபிக் இப்ப ரொம்ப முக்கியமா
True true Alaguraj sir statement is correct
தமிழக அரசியல்
ஆதாய அரசியல்.
மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்
திரு.மருதுஅழகுராஜ்.
காலம் கண்டிப்பாக
பதில் சொல்லும்.
ஆதாயம் அடைந்தவர்கள் தான்..கூறுவார்கள்
ஐயா அந்த நால்ர வருடம் நம்ம என்னங்க பண்ணனும்
மருது அழகுராஜை போன்றவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கின்றார்கள். ஆனால் அந்தந்த கட்சியினர் அவர்களின் உழைப்பை பெற்றுக்கொள்கின்றனர் பதவிகளை கொடுக்காமலே. வருத்தமான முன் மாதிரி.
மருது அழகுராஜ் நல்லவர் என்பதை அவரது உடல் மொழி மற்றும் பேச்சு மொழி உறுதிப்படுத்துகின்றது.
நல்ல மனிதர் நலமாக வாழட்டும்.
avarun oru pathirikkai aasiriyar dhaanea ivar yean eps ops sasiyapathy wludhala?
தமிழ் அற்புதம்
வணக்கம் ஜீவா ரசிகன்
முதல்வர் மௌனம் கலைத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
Mr, மருது அழகுராஜ் இத்தன நாள் எங்கே போனீங்க. உங்க கட்சில ஒரு சரியான ஆம்பளையே இல்லையா?
This is the right time to take action on Kodanaadu case
குடிகார சவுக்கு சங்கருக்கு எடப்பாடிகிட்டேருந்து எவ்வளவு போயிருக்கு மருது சார்...
சவுக்கு சங்கர் ஒரு கேவலமான அரசியல் விமர்சகர். சங்கரின் பேச்சு எந்த பேட்டியிலும் எதிலும் நியாயம் இல்லை. அருவருக்கத்தக்க மனிதன்.
Niraya vangi iruppan domer sanker
@@gopinathparthasarathi6626 நடுநிலையை பேசாத, அரசியல் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரியும் அனாதை. பெரிய அருவருப்பு...
Thiruttu sangi sir avan
CM Stalin should take immediate action against the culprits.
முதல்வர் எல்லா விசயங்களிலும் சரியான நடவடிக்கை எடுக்க விடாமல் அவரை சுற்றி யுள்ள senior மந்திரிகள் சிலர் குழப்பி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் ஊழல் மணி சிறைககு அனுப்பி வைக்கப் படுவார் என்று மேடைக்கு மேடை முழங்கியவர் 14மாதங்களாகியும் ஒரு fir கூட போடவில்லை. எல்லா விசயங்களையும் தனியே deal பேசப்படுகிறது என்ற வதன்தி திமுக தொண்டர்கள் மத்தியில் பரவி வருகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது.
என்ன சார்! எடப்பாடி ஏன் கொடநாடு போகவில்லை கொடநாடு போகவில்லை என்கிறீர்கள்? அப்படி அவர் சென்றால் அம்மாவிடம் அங்கு எடப்பாடி அன்டிராயரோடு அடி வாங்கிய ஞாபகம் வராதா?
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😀😀😂
👍👌👌☺️☺️☺️👌👌👍
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😊
👍👌👌☺️☺️☺️👌👌👍
🤣🤣🤣🤣
தமிழக மக்களிடம் உள்ள மிக முக்கியமான எதிர்பார்ப்பும் இதுதான்.
பாத்தா எல்லா வெளக்கு மாறும் ஒன்னு தான்...
மிகச்சரியான கேள்வி கொடநாடு கொலை வழக்கை விரைந்து முடித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் முதல்வர் அவர்களே அப்படி செய்தீர்கள் என்றால் உண்மையான அம்மாவின் தொண்டன் உங்களை மதிப்பான் முதல்வர் அவர்கள் வாழ்க பல்லாண்டு
அருமை ஜீவா சார்
வாழ்கநன்பன்வாழ்கநீடோடிவாழ்க
தமிழிலே எழுதாதீர்கள் .தமிழ் செத்துவிடும் .
Maruthu annan thuninthu pesiyathurku nandri
எதுக்கு அவசர படரிங்க தவறு நடந்து 5 வருடம் ஆகிறது சரியான விசாரனை சரியான நபர் களை கோர்ட்டில் நிருபிக்க சரியான சாட்சி வேண்டாமா நீங்கள் ஏன் இப்போது கேள்வி கேட்கிரிர்கள் ஏன் நீங்கள் நேரிடையாக பழனிச்சாமியை கேள்வி கேட்கவில்லை
Tho po
மிக மிக சரியே தமிழக அரசியல் சூழல் மிகவும் வருத்தத்தை தருகிறது..
திமுக அரசு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க தகுந்த முயற்ச்சியை எடுத்து வருகிறது. வழக்கு விசாரணை நாம் நினைப்பது போல், அவ்வளவு சுலபம் இல்லை.
👌👌👌👏👏👏👏
கொடநாடு விவகாரத்தில். கோடிகள் பேசி இருக்கிறது. நீதி வர வாய்ப்பு இல்லை
Good job jeeva..
🙏🙏🙏
அழகு இந்த கேள்விகளை எடப்பாடியிடம் அப்போது ஏன் கேட்கவில்லை.
எவன் வோண்டுமானாலும் பணம் இருக்குர திமிரில ஆடலாம். ஆனால் ஆன்டவனின் ஆட்டம் ஆரம்பித்தால் எவனும் தப்பிக்க முடியாது ஆன்டவன் ஆடவிடுவான் ஆடுங்க விரைவில் அடங்கும் நோரம் வரும் அப்போது உங்க பணம் பதவி அதிகாரம் எதும் உங்களை காப்பாற்ற முடியாது.
Arumai super anna unmai ethai Vida thelivaka solla mudiyathu 👍
Koda Nadu accused should be arrested including EPS if his involvement is proved
NarmaiyanaAchi.Anduru.nerubingal
நான். 1972 கட்சிக்காரன் எனக்கு தென்னகம்.. சமநீதி அண்ணா நமது எம்ஜிஆர்.. படித்திருக்கிறேன் அதே புத்துணர்வு மருதுவின். நமது அம்மாவின் பத்திரிக்கை எனக்கு கொடுத்தது.
தமிழ் நாட்டில்... அரசியல் நாகரிகம்... முற்றிலும் சிதைந்து விட்டது....
👍👍👍
மருது மருது மருது.....
அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இதெல்லாம் கேக்கலையே மருது....
கட்சி ரெண்டா போகும் போது கேக்கலையே மருது....
ஸ்டாலினின் தேர்தல் அறிக்கை முக்கியமானது ஜெயலலிதாவின் மரணத்தை கண்டுபிடிப்பேன் என்று சொன்னது அதை நம்பி நிறைய பேர் வாக்களித்தார்கள் ஆனால் அவர் நிறைவேற்ற வில்லை மோடி 15 லட்சம் தருவேன் என்று சொன்னாரே அது போல் ஆகிவிட்டது
உனக்கு ஆதிமுக முதுகுல ஏறி வாக்கு கேட்டபோது தெரியலையா
காலம் பதில் சொல்லும்
பலயகதைதான் பேசிக்கொண்டு இருக்கிறோம். சரியான நடவடிக்கை வேண்டும்
Alagu correct
Stalin silence irritates every common common man who is supporting DMK
Why is he still not taking action against admk. Pollachi case corruption case and kodanadu case all is pending. It is very disappointing on Stalin
L.
வெண்ணை..பொறு..வரும்
தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா ஸ்டாலின் அவர்களே தயவுசெய்து கோடநாடு கொலை, கொள்ளை சம்பந்த பட்ட குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள் 🙏🙏🙏
Well said mr.Alaguraj
அனைத்து மக்களின் ஒரே குறிக்கோள் ஏன் முதல்வர் ஊழல் பெருச்சாலிகளை கைதுசெய்யதயங்குகிறார் பணம் கைமாரிவிட்டதா பத்திரிக்கையாளர்கள் சொல்வது உண்மையா ஏன் தாமதம்
யாருக்கு கைமாரி இருக்கு
சென்ற மாதம் வரை ஏன் கோடநாடு விஷயத்தைப்பற்றி மருது அழகுராஜ் பேசவில்லை? இதுநாள் வரை எடப்பாடி பழனிசாமியை நமது அம்மா நாளிதழில் புகழ்ந்து எழுதியது ஏன்? எல்லாம் பணத்திற்காகத்தான்.
லட்சுமிகாந்தன் கொலை நடந்த போது இருந்த காவல்துறையும் நீதித்துறையும் அரசியலும் இப்போது இல்லை.
Valthukkal bro's
Stalin CM sir must finish this case immediately thereafter people will respect him need not wait for election time.
Super speech
என்னைப்போல் ஒருவன் நீங்கள் இந்த உலகத்தில் வாழ்கிறீர்கள் என்பதில் எனக்கு பெறும் மகிழ்ச்சி சார் மருது அழகு ராஜ் நீங்கள் உண்மையில் அழகுதான்
A1 Eps
A2 Sp velumai
வாயை திறந்து உண்மையை உரக்க சொன்ன மருதராஜ் வாழ்க
வாய்மையே வெல்லும்
என்ன ஜீவா பெரிய கலவரமே நடந்து முடிஞ்சு இருக்குது ஒரு வீடியோ காணோம்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். உருட்டும் பொறட்டும் உயிருக்கு ஆபத்து. இது எட்டப்பன் எடப்பாடிக்கு 100% பொருந்தும். இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். நன்றி.
மருது அழகுராஜ் ஏன் அன்றே இப்போது சொன்ன தவறுகளை சுட்டிக்காட்டவில்லை. அன்று நீங்களும் துணை நின்றீர்களா
மானமுள்ள ஒரு மனிதனாக இருக்கும் என்று எண்ணியிருந்தால் எப்பொழுது இது போன்ற தகவல்கள் தனக்கு தெரிய வருகின்ற பொழுது அப்போதே தந்த பொறுப்பில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் சுகபோகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு இப்பொழுது அதில் குற்றம் இது குற்றம் என்று கூறுவது
அண்ணன் மருது அழகுராஜ் அவர்களே ! எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் விரைவில் சிறைச்சாலையில் அடைபடுவார் : அம்மாவின் ஆன்மா நிச்சயம் கொலையாளிகளை மன்னிக்காது !
Hello Sir, You are good and at the same time you have to be strong, think about this
Supar
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
மருது so good Man nallaver good Man
மருது கூட, அதிமுக பொது செயலாளர் ஆகலாம்....அதற்கு தகுதியானவர் என்று அவர் பேச்சில் தெரிகிறது
இதெல்லாம் உங்களுக்கு முன்பே தெரியும் போது நீங்கள் ஏன் எடப்பாடியார் உடன் தொடர்ந்து பணியாற்றீனீர்?
தவறு ௭ன்றால் ௭ன்னவென்று சொல்லுங்கள் ம௫து௮ழகுராஸ்
Super spech raj
Hloo jeeva today enna panura romba pesuva kallakurichi epa school ponu apadi achi enna pesiruka nee ?
இந்தியவில். அரசியல் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறர்கள்
Good interview
👌👍
கோடநாடு வழக்கை விசாரித்தால் எடப்பாடி உள்ள போவது உறுதி
நீதி அரசர்கள் நடுநிலையுடன் இரூக்கனும்.
இவ்ளோ நாள் நீ இதபத்தி CM கிட்ட ஏன் பேசவில்லை. இப்போ கட்சியிலும் பிரச்சனை இவருக்கும் பிரச்சனை அதனால் இப்ப பேசுகிறார்
எல்லோரும் அவரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஸ்ரலினும் ஒன்றுதான் எடபாடியும் ஒன்றுதான்
தி மு க அரசியல் பேரம் பேசுகிறது, நிறைய காசுக்கு விலை போகிறது, சபரிசன் மூலம் செட்டில்மென்ட் காசுக்கு விலை போகிறதா என்று சந்தேகம் வருகிறது?
குடிகார சவுக்கு சொல்ரதை நம்பி...காமெடி பன்னாதே
ஜீவா அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது..
ம்
குற்றவியல் சட்டத்தின் படி ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால்
எத்தனையோ
சட்ட
நடவடிக்கைகள் உண்டு..
ஜீவா
உமக்கும்
லட்சுமணன் அவர்களுக்கும்
தீர விசாரித்து வருகின்றனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா
முப்பது நாளெள்ளாம் நாடகமா மக்களை ஏய்க்க தானா
கொடநாடுகுற்றவாளிஎடப்பாடி
Expecting video from you on the Kallakurichi school issue, Jeeva Anna... #JeevaToday
அம்மா என்ற வார்த்தையை துரோகத்தினால் வளர்ந்த கதை தான் துரோகத்தை துரோகம் தானே வெல்லும் அப்படி இருக்கும் பொழுது தேவையில்லாமல் கொதிப்பது எதற்காக வீண் வீண்
Next election dmk should and must tamil nadu people should avoid this dangerous political party
Serious questions raised by Mr M Alaguraj who seems to know much more facts have to be brought to the Notice of Hon’ble CM of Tamilnadu since accusing fingers are directly raised not only on him but his entire integrity. Already Modiji thro Aattukkutty Annamalai & the Governor is deeply looking into various loopholes
In the DMK govt. So it’s high time our beloved CM shd pull his socks up asap and avoid unnecessary unanswered questions.