1.25 லட்சம் முதலீட்டில் மாதம் 80,000 லாபம் | 25 ரூ சூப் - 18 ரூ லாபம் | 30 நொடியில் 30 வகை சூப்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +43

    இதே மெஷின் டெல்லியில் 8 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறதாம்.
    இதையே இவர் டீக்கடை மிஷின் என்று சொன்னபோது 30,000 சொன்னார். இப்போது சூப் கடை என்றால் 1லட்சத்து 25 ஆயிரம் என்கிறார். மக்களே தேவையில்லாமல் ஏமாற வேண்டாம்

    • @qualityguidance4256
      @qualityguidance4256 ปีที่แล้ว +1

      Yes I know

    • @Homecrafti
      @Homecrafti ปีที่แล้ว +2

      எனக்கும் அதே சந்தேகம் இருந்தது, சூப் கடைக்கு கூடுதலாக பொருட்கள் தருவதால் ஒரு வேளை அதிகமாக கூறுகிறாரோ என்று நினைத்துக்கொண்டேன், எனினும் நேரில் சென்று விசாரிக்கவில்லை, எனவே கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

    • @syedabuthahir4337
      @syedabuthahir4337 ปีที่แล้ว +1

      Enquire before coming in to any conclusions

  • @muthalagu5440
    @muthalagu5440 2 ปีที่แล้ว +8

    மிக்க மகிழ்ச்சி நாமும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது...

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +21

    ஒரு செட்டப் செய்வதற்கு
    25 ஆயிரம் ரூபாய் செலவு ஆனால்
    இவர் 1,25,000 என்று விக்கிறார்.
    இவர் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் தனக்கு லாபமாக பெற்றுக் கொள்கிறார் பாவம்.

    • @mayakannan8
      @mayakannan8 2 ปีที่แล้ว +5

      Yes our area soup selling only 10 rupees.
      He is saying u can sell 25 rupees who will buy..

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว +5

      @@mayakannan8
      Bro..
      Nanuk soup than sale panren
      100% natural than 12₹ than sale panren..
      But ithuve rate athigam nu solranga.
      20₹ ellam waste

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว +1

      @@Jai_Suriya
      Bro, ready mix powder வைத்திருக்கிறீர்களா.
      Per kg how much.

    • @yuvasankar1709
      @yuvasankar1709 2 ปีที่แล้ว +1

      @@mayakannan8 உங்க கடை எங்க இருக்கு bro உங்களால எப்படி 12₹ சூப்பு கொடுக்க முடியுது வருமானம் இருக்கா அதுவும் இயற்கை முறையில் சூப்
      30 ரூபாய் கொடுத்து வாங்கற பெப்சி செவன் அப் கொக்ககோலா வை விட 20 ரூபாய் கொடுத்து வாங்குற சூப் நம்ம உடம்புக்கு நல்லது செய்தாலும் செய்யாவிட்டாலும் நமது உடலுக்கு எந்த ஒரு கெட்டதை செய்ய போறது கிடையாது ஆனா நம்ம நிலத்திலிருந்து சட்டத்தையும் விதிமுறையையும் மீறி அரசாங்கம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து பல ரசாயனங்களை கொட்டி விளம்பரப்படுத்தி காட்சிப்படுத்தினால் அந்த விஷத்தை நம்ம மக்கள் யோசிக்காமல் வாங்கி பெருமையுடன் குடிப்பார்கள்

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +17

    உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் மக்கள் ஓர் நல்ல மனசு உங்களுக்கு வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️💖❤️

  • @nagendrancalculator1065
    @nagendrancalculator1065 3 ปีที่แล้ว +9

    மக்களுக்கு ஆரோக்கியம் கொண்ட அருமையான தகவல் தொழில் தமிழா அருமையான தகவல்

  • @dnatural4496
    @dnatural4496 2 ปีที่แล้ว

    இயற்கையான உணவு! இன்றியமையா வாழ்வு!!
    இயற்கை மூலிகை ஜூஸ்& மூலிகை சூப்
    கொல்லிமலை முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
    முடக்கத்தான் சூப்
    தூதுவளை சூப் முருங்கை சூப் வாழைத்தண்டு சூப் காளான் சூப் ஆடாதொடா சூப் மூக்கிரட்டை சூப் முசுமுசுக்கை சூப் ஆவாரம் பூ சூப் கீழாநெல்லி சூப்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +19

    Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
    பார்த்தால் தெரியவில்லையா.
    அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀

    • @prabavathir4518
      @prabavathir4518 2 ปีที่แล้ว +3

      Machine rate 30000 Abu tea la sonnaaru but antha Machine la tea and soup podalamunu sonnaaru bro

  • @Jai_Suriya
    @Jai_Suriya 2 ปีที่แล้ว +23

    Bro..
    Nanum soup shop than vachiruken
    100% natural soup than
    No chemical no essence
    ₹12 than, but ithuve rate athigam nu solranga
    20₹ ellam sale panna mudiyathu bro
    Powder ellAm chemical mix panama ready panna mudiyathu
    Nanga daily soup natural ah ready panrom
    Daily average ah 250 cup sale agum
    But nenga solra mathiri avalo profit ellam eduka mudiyathu..
    Summa vaaiku vanthathu solitu irukathinga.

    • @Dheenavel2418
      @Dheenavel2418 2 ปีที่แล้ว

      Neega enga bro vachittu irugagaa

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว +4

      @@Dheenavel2418 Madurai, Manjanakara street la vachiruken bro

    • @rvaudio2322
      @rvaudio2322 2 ปีที่แล้ว

      @@Jai_Suriya bro send ur no.

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS 2 ปีที่แล้ว +2

      Bro, Giramam mathiriyana areavule 10 rubaiye kastam than, Athanale than ange tea shop mattum irukku..
      Coimbatore , Bangalore le nalla oodum bro
      Appuram Airport, Railway station, Malls , Shopping Complexes try pannalam Ange 30- 50 varai kooda nalla price than..

    • @karthikeyan3380
      @karthikeyan3380 2 ปีที่แล้ว

      S bro

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 ปีที่แล้ว +18

    1.25 athigam... Max 40 thousand is enough to set up including raw material

    • @jdnaveen321
      @jdnaveen321 2 ปีที่แล้ว +5

      Avan avan phone eh indha velaiku vanguran investment ku oru modern machine ku selavu panradhu thappila bro considering potta kasa 1 year kulla return + profit oda edukumbodhu

    • @Savearth458
      @Savearth458 2 ปีที่แล้ว +3

      Hi. I am ready to invest 40k can u provide me all that is required to start this

  • @rajaaathi6680
    @rajaaathi6680 3 วันที่ผ่านมา

    இயற்கை சூப் பத்தி லேட்டஸ்ட் வீடியோ போடுங்க ப்ரோ

  • @enna7049
    @enna7049 2 ปีที่แล้ว +1

    நாங்க இப்படிதான் டா குடிச்சிட்டு இருந்தோம் 🔥🔥🔥🔥 நீங்க தானா வந்து எல்லாத்தையும் மாத்தினிங்க

  • @bharathachar4624
    @bharathachar4624 3 ปีที่แล้ว +3

    Excellent information brother 👍

  • @gokila4068
    @gokila4068 3 ปีที่แล้ว +2

    Bro online la earn pandra mathiri video podunga plssss..inimel lock down....plsss bro......🙏🙏🙏🙏🙏

  • @ntgp3906
    @ntgp3906 3 ปีที่แล้ว +3

    Very nice demo sir

  • @Dappisaathittukilambu
    @Dappisaathittukilambu 3 ปีที่แล้ว +8

    Bro cheap and best la food truck manufacturers videos podunga

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +5

    இதை வாங்கிட பவுடர் நம்பி தான் இருக்கணும்

  • @Sarathychandramohan
    @Sarathychandramohan 2 ปีที่แล้ว +6

    சூப் தயாரிக்கும் மெசின் மற்றும் பவுடர் மட்டும் கிடைக்குமா...

  • @rexon7109
    @rexon7109 2 ปีที่แล้ว +3

    It would be better if they install Autocut timer to stop in 40 sec like microwave oven.

  • @azhagartube144
    @azhagartube144 3 ปีที่แล้ว +10

    one of your outstanding video bro!!

  • @kannusamyn2099
    @kannusamyn2099 3 ปีที่แล้ว +39

    Sir
    I am k.balamurugan
    I had done Major operation in my brain and throat I am unable to walk and talk, I am watching your video it's very good business model I want to start in my native Dindigul district natham village.
    Only one matter is missing you are given all information but only the lacking is totally you are provided 30 variety of soup powder what is the quantity of each varieties and what is the cost of one variety and what is the self life of the soup powder how to order the future orders what is the cost of the pack and quantity please reply sir

    • @abulenterprise9426
      @abulenterprise9426 3 ปีที่แล้ว +4

      Rate 900/kg all variety shelf life 9monhs yes can contact us for further orders will ship by couriee

    • @ammammas_corner
      @ammammas_corner 2 ปีที่แล้ว

      l0pp

  • @vigneshrose9578
    @vigneshrose9578 3 ปีที่แล้ว +22

    20 Rupees affordable cost to give I think... Because if we reduce under estimated cost of 15 or below.. people will think what are the chemicals they will add to raise those kinds of question so My Point of View 20rupees always best to sell and the same time its completely Organic Product Naturally Making so price always higher compare out side shops here if we give 20 rs that is very affordable cost to buy

  • @basheerahamed6116
    @basheerahamed6116 3 ปีที่แล้ว +32

    Ella ok tha emi option kodutha nalla irukkum Bank connect illama enna Madhiri small business panravangalukkum use fulla irukhum ivlo periya amont ku enna pandrathu

    • @vickysvlog7324
      @vickysvlog7324 2 ปีที่แล้ว

      Loan pottukonga sir

    • @sanujaKutty
      @sanujaKutty 2 ปีที่แล้ว +1

      Athaani,ambaani க்கு loan கிடைக்கும்....but நமக்கு bank குடுக்க மாட்டான்...

    • @kanagarajreigns3365
      @kanagarajreigns3365 ปีที่แล้ว

      @@sanujaKutty aahaan 🤣

  • @virtualtales3815
    @virtualtales3815 3 ปีที่แล้ว +15

    charging 1.2l for soup shop which is very high price of investment for soup stall

    • @vikramg6924
      @vikramg6924 2 ปีที่แล้ว +1

      Same machine 30 K ku sale.. Abu tea

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว +7

      @@vikramg6924
      Abu tea இவரேதான் அவரு அவரேதான் இவர்
      பார்த்தால் தெரியவில்லையா.
      அதே மெஷின் டீ கடை என்றால் 30,000 அதே சூப் கடை என்றால் ஒரு லட்சத்து 25 ஆயிரம். காரணம் கொஞ்சம் சூப் பவுடரும் இரண்டு டீஸ்பூன் சேர்த்து தருகிறாராம். 😀😀😀

  • @viewkunewstamil8597
    @viewkunewstamil8597 3 ปีที่แล้ว +4

    Soup powder vangitu kettle vanguna 2000 mydinjudmey ethuku 120000 vuya

  • @kumaruv3241
    @kumaruv3241 2 ปีที่แล้ว +3

    30 நொடியில் இவ்வளவு சூடு ஆகுது. இதில் எதுவம் உடலுக்கு தீமை இருக்குமா !!! 🤔

    • @yuvasankar1709
      @yuvasankar1709 2 ปีที่แล้ว

      இதை விடவும் மக்கள் குடிக்கும் குளிர்பானங்கள் விஷத்தன்மையுடனும் உடம்பு ஏற்றுக்கொள்ளும் அமில காரத்தன்மை அளவைவிட மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் குடிப்பதற்கு தகுதியற்றவற்றை நாம் பருகுகிறோம் அதை நாம் யோசிப்பது கிடையாது இது விரைவாக தயாரானாலும் நீராவி மூலமாகத்தான் தயாராகிறது மற்றவற்றை விட மேலானது

  • @skdeepavlogs71
    @skdeepavlogs71 3 ปีที่แล้ว +10

    Highway business opportunity oru video podunga( salem to covai highway sankagri )

  • @ராசுப்புராஜ்ஓம்
    @ராசுப்புராஜ்ஓம் 3 ปีที่แล้ว +1

    அருமை நன்பா பதிவு நல்வலம் பெருக நற்பவி

  • @swaroops7505
    @swaroops7505 8 หลายเดือนก่อน

    Palakkad erukkom...ethu engalukku eppadi sadhyam

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 5 หลายเดือนก่อน

    சாதாரணமாக மற்ற ஊரில் சூப் விலை அதிக பட்சம் பதினைந்து ரூபாய்க்கு மேல் வாங்க மாட்டார்கள்.

  • @srivibhuoils2548
    @srivibhuoils2548 3 ปีที่แล้ว +3

    Bro do video about best Business consultant for small business

  • @ishanthakumar
    @ishanthakumar 2 ปีที่แล้ว +3

    இந்த சூப் மிஷின் நான் வாங்குனேன்.இப்போ விற்க நினைக்கேன்.3மாதம் மட்டும் பயன்படுத்தியது.விருப்பம் இருந்தால் அனுகவும்

  • @JayaKumar-cc5vl
    @JayaKumar-cc5vl ปีที่แล้ว

    Anna chidhambaram naa inga vaikkalama anna sollunga please

  • @vengateshvengat9695
    @vengateshvengat9695 2 ปีที่แล้ว +2

    Bro idhu battery charger la work panutha ila current la work atha plz reply bro

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி

  • @omkarmohite5721
    @omkarmohite5721 ปีที่แล้ว +1

    I live in maharashtra can i meet this ?

  • @narendrakumarprabu9034
    @narendrakumarprabu9034 3 ปีที่แล้ว +26

    மாசம் 80ஆயிரமா !!!!! government வேலை விட்டுட்டு இந்த business செய்யலாமோ?????

    • @dsganesan5029
      @dsganesan5029 3 ปีที่แล้ว +41

      அங்க வேலை செய்ய வேண்டியதில்லை வெட்டியா சம்பளம் வரும் இங்க வேலை செஞ்சாதான் வருமானம் வரும்

    • @oracle11iappsdba
      @oracle11iappsdba 3 ปีที่แล้ว

      @@dsganesan5029 that's hitting the bulls eye.

    • @sundarrajaram5315
      @sundarrajaram5315 ปีที่แล้ว +2

      Nee paatha ...govt velaikku vanthu paaru theriyum

    • @s.dbalaji1846
      @s.dbalaji1846 5 หลายเดือนก่อน +2

      விற்பனை ஆனால் தான். இல்லை என்றால் திவால்தான்

  • @saravanank9397
    @saravanank9397 9 หลายเดือนก่อน

    Super..!

  • @saransuriya8789
    @saransuriya8789 3 ปีที่แล้ว +2

    ரொம்ப சூப்பர்

  • @niharfazi4165
    @niharfazi4165 2 ปีที่แล้ว +1

    Nalla idea sir

  • @shajahansulaikha7613
    @shajahansulaikha7613 3 ปีที่แล้ว +2

    சார் முட்டை வைக்கும் பேப்பர் அட்டை கம்பெனி தமிழ்நாட்டில் எங்க இருக்கு ஒரு வீடியோ போடுங்க

    • @natarajang3900
      @natarajang3900 3 ปีที่แล้ว

      Dharmapuri la irukku bro

    • @MahendranR-ju3ne
      @MahendranR-ju3ne 6 หลายเดือนก่อน

      Namakkal la iruku​@@natarajang3900

  • @akshayashan2557
    @akshayashan2557 2 ปีที่แล้ว +2

    Intha business options la royalty fee unda threija solluga pls

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 2 ปีที่แล้ว +4

    Very good explanation and interview brother. Very useful questions you have aske.e keep it up

  • @geethaselvam8489
    @geethaselvam8489 2 ปีที่แล้ว

    Good idea 👍 super bro

  • @rajalingamjayachandran1209
    @rajalingamjayachandran1209 2 ปีที่แล้ว +6

    இந்த தி. நகர் கடை இப்போது அங்கே இல்லை

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @ecogreenindia5284
      @ecogreenindia5284 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @Driverstravel
      @Driverstravel 2 ปีที่แล้ว

      Location change pannitangala illa kadaiya kali pannitangala

  • @nadarajanmohan2931
    @nadarajanmohan2931 3 ปีที่แล้ว +29

    18 ரூபாய் லாபம் ஏன்றால் ஏன் விலையை 15ரூபாய் என்று விலையை நிர்ணயம் செய்து விலையை குறைத்து கொள்ளலாம்.8 ரூபாய் ஒரு சூப்பில் லாபம் எடுதுக்கலாம்.

    • @Ezhudhukoll
      @Ezhudhukoll 3 ปีที่แล้ว +24

      அவங்க லாபம்னு சொன்னது ஒரு கிலோ சூப் மிக்ஸ்ல ஒரு கப்புக்கு 18 ரூபாய்,‌ அந்த மிஷின் ஒடுறதுக்கு கரண்ட் பில் எல்லாம் கணக்கு பண்ணி சொல்லல அதெல்லாம் கணக்கு பண்ணா லாபம் குறையும் நீங்க வேலைக்கு ஒரு ஆள் வெச்சா அவங்ஙளுக்கு சம்பளம் குடுக்கனும் அப்போ லாபம் இன்னும் குறையும்

    • @karthikvpc
      @karthikvpc 3 ปีที่แล้ว +12

      பொருள் தரமாக, சுவையக, உடல் நலத்திற்கு உகந்ததாக இருந்தால் 30 ரூபாய்க்கு விற்றாலும் தவறு இல்லை. கண்ட கருமத்தை 200, 300 ருபாய் கொடுத்து சாப்பிடுகிறோம்.

    • @thalapathyvijayannawarrior1350
      @thalapathyvijayannawarrior1350 3 ปีที่แล้ว +4

      Neengal aarambiththu appadi seyyalaam vazhthukkal 💐💐💐💐

  • @bhaskara2452
    @bhaskara2452 3 ปีที่แล้ว +29

    Instead of using espresso machine . I think we can use pressure cooker steam out line . With little bit modified 😁

    • @Savearth458
      @Savearth458 2 ปีที่แล้ว

      Its just like tea vending machine bro. will not require too much to invest on current for that matter

  • @mohanaprem8540
    @mohanaprem8540 3 ปีที่แล้ว +3

    Soup can make own sir.30 soup can make own in home sir

  • @jdnaveen321
    @jdnaveen321 2 ปีที่แล้ว +2

    Enaku soup romba pudikum irukura abba la idhu onnu private use ku veetla vangi potralam polam 😂

  • @jayaramp.b1410
    @jayaramp.b1410 ปีที่แล้ว

    Super❤❤❤

  • @praveenkumar-hl1ov
    @praveenkumar-hl1ov 2 ปีที่แล้ว +15

    Soup powder per kg price details venum sir.....?
    I'll intrest for இயற்கை products 🌴🌱....
    Evalo square feet Place venum......?
    So please explain briefly.👍

  • @krishnamoorthikannagi9492
    @krishnamoorthikannagi9492 2 ปีที่แล้ว

    machine valve open panni antha jakku la fill pannarathu enna sir

  • @a.yamuna5300
    @a.yamuna5300 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    ஈரோடு கடை முகவரி கொடுங்கள் அண்ணா.🪔🙏

  • @azhar8380
    @azhar8380 3 ปีที่แล้ว +16

    இதுல ஒரே ஒரு சந்தேகம் அது எப்படி எல்லா சூப் பவுடரும் ஒரு மாறி ஒயிட் கலர் ல இருக்கு.....

  • @AR_BABYS_2327
    @AR_BABYS_2327 3 ปีที่แล้ว +61

    அந்த சூப் பவுடர்கு expiry date எதுமே சொல்லல.. அது மட்டும் கொஞ்சம் சொல்ல முடியும்

    • @abulenterprise9426
      @abulenterprise9426 3 ปีที่แล้ว +9

      9months

    • @Thavaa
      @Thavaa 2 ปีที่แล้ว +1

      AJINOMOTTO MIXED

    • @rajeshras8429
      @rajeshras8429 2 ปีที่แล้ว +1

      @@abulenterprise9426 franchise details plz

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว +2

      @@Thavaa கெமிகல் பிரீ னு சொன்னாரே

    • @prithivirajramesh8156
      @prithivirajramesh8156 ปีที่แล้ว

      @@Thavaa prove it

  • @palanivelm5307
    @palanivelm5307 2 ปีที่แล้ว

    Exalant business idea

  • @manickamvicky3505
    @manickamvicky3505 2 ปีที่แล้ว +1

    Ipppandithaan soluvanga aananl 3laks vanthurum

  • @Manikandanmani-st4te
    @Manikandanmani-st4te 2 ปีที่แล้ว

    Bro tanjore la set panna mudiuma

  • @vgp1045
    @vgp1045 3 ปีที่แล้ว +3

    ஹாய் விக்கி, எப்படி இந்த மெஷின் பர்ச்சஸ் பண்றது..

    • @karthikvpc
      @karthikvpc 3 ปีที่แล้ว +2

      1.25 லட்சம் கொடுத்தால் அவர்களே கொடுத்துவிடுவார்கள்.

  • @sheikbareedeenmohamed6896
    @sheikbareedeenmohamed6896 ปีที่แล้ว

    Business available for current time?

  • @royalraja23
    @royalraja23 2 ปีที่แล้ว

    Congratulations

  • @megalaa263
    @megalaa263 3 ปีที่แล้ว +3

    Anna rams coffee and chai kings franchise video poduga anna

  • @toyreview7461
    @toyreview7461 2 ปีที่แล้ว +1

    Ypa sami soup shop opn pana 1.25lak dai oru aluminum patharam gas pothuma

  • @localcricketers2749
    @localcricketers2749 2 ปีที่แล้ว

    திருநெல்வேலி மாவட்டத்தில் இவங்க வந்து ரெடி பண்ணி தருவாங்களா

  • @ramkumar-sm5kz
    @ramkumar-sm5kz 3 ปีที่แล้ว +8

    Idhuku peru iyarkai soupa … ellam readymade chemical powders …

    • @nyayampadaurai6009
      @nyayampadaurai6009 ปีที่แล้ว

      No chemical preservation in this powder if you want please come and check

  • @banukarthik6467
    @banukarthik6467 2 ปีที่แล้ว +1

    Sir small mess eruku mechincee soup power mattum aviable ah

  • @mmmsuccess8715
    @mmmsuccess8715 2 ปีที่แล้ว +4

    வாடகை சம்பளம் கரன்ட் இலவசமா???

  • @jesussara6087
    @jesussara6087 2 ปีที่แล้ว

    Power kaliya pochina ena panrathu

  • @muneesnithya1905
    @muneesnithya1905 3 ปีที่แล้ว +10

    Soup powder yenga vanganum any website address erukka sir.

  • @mbabu7645
    @mbabu7645 2 ปีที่แล้ว +3

    சூப் பவுடர் என்ன விலை per KG

  • @umamaheswariuma5436
    @umamaheswariuma5436 2 ปีที่แล้ว

    Anna intha business Bangalore urla Pannalal Pannalal ke

  • @yuvarajs1072
    @yuvarajs1072 3 ปีที่แล้ว

    Share that previous video link..

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw 2 ปีที่แล้ว

    We can keep cooked veggies for better results.

  • @vijayakumar-tr6uo
    @vijayakumar-tr6uo 2 ปีที่แล้ว +1

    Any franchise at Sivaganga district.pls inform to me

    • @noorulmusthakeema8897
      @noorulmusthakeema8897 2 ปีที่แล้ว

      விரைவில் காளையார் கோவிலில் Booking

  • @sridhar_dmesridhar1688
    @sridhar_dmesridhar1688 3 ปีที่แล้ว +1

    Other state kerla is possible ji..

  • @Naveen.3112
    @Naveen.3112 22 วันที่ผ่านมา

    Supp power price bro

  • @karthikeyan3380
    @karthikeyan3380 2 ปีที่แล้ว +5

    1.25 lakhs Ku worth ila....25thousand maximum

  • @navishauben3725
    @navishauben3725 3 ปีที่แล้ว +3

    Full time gas ues Panna muduma

  • @lokeshking5409
    @lokeshking5409 2 ปีที่แล้ว

    Currently rate how much price sir..
    Na Kanchipuram la irukkan inga veika mudiuma sir

  • @Naveen.3112
    @Naveen.3112 22 วันที่ผ่านมา

    Machine price bro

  • @MuazMuaz-hz2hw
    @MuazMuaz-hz2hw ปีที่แล้ว

    super

  • @vv2262
    @vv2262 3 ปีที่แล้ว +3

    Marketing strategy tough

  • @murthykalai7776
    @murthykalai7776 2 ปีที่แล้ว

    Sir site effrct varuma sir
    Goverment apporte unnda sir reply pls

  • @kavithakavi4614
    @kavithakavi4614 2 ปีที่แล้ว

    Super sir....👍 ennakum Idea irukku sir

  • @chandrushortsfoodie7087
    @chandrushortsfoodie7087 2 ปีที่แล้ว

    Nalla 🎥 poduppa

  • @chithraprabu9394
    @chithraprabu9394 2 ปีที่แล้ว

    Yarachum intha business start panni irukingala friends???

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว +2

      Waste of money

  • @lathamurali7297
    @lathamurali7297 3 ปีที่แล้ว +1

    Shall we get only all the variety soup powders

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +3

    அப்படினா எல்லாரும் easy a பணக்காரன் ஆகலாம் 🤣🤣🤣

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 3 ปีที่แล้ว +4

    நீங்க சொல்றதெல்லாம் சரி மூலிகை சூப் என்றால் என்ன? அத எப்படி தயார் பன்னா பலன். பொதுவாக மூலிகை சூப் என்பது மூலிகைகளை சேர்த்து கொதிக்கவைத்து சுண்ட அதாவது 100 மிலி என்பது குறைந்தது 50 மிலி ஆவது சுருக்கி குடிப்பதுதான் மூலிகையின் பயன். இது போல் பயன்படுத்துவதால் பயன் இல்லை

    • @abulenterprise9426
      @abulenterprise9426 3 ปีที่แล้ว +1

      This is not a medicine. This a food suppliment

  • @samsudeen6283
    @samsudeen6283 2 ปีที่แล้ว

    Kalai valaigalil mattum saiuoom tolil sollauoom

  • @GRSgaming001
    @GRSgaming001 2 ปีที่แล้ว +1

    Lone avanga le apply panuvangala...

  • @COMALI667
    @COMALI667 3 ปีที่แล้ว +3

    Soup powder Yanga vanganum bro

    • @abulenterprise9426
      @abulenterprise9426 3 ปีที่แล้ว

      No retail sale

    • @ecogreenindia5284
      @ecogreenindia5284 2 ปีที่แล้ว +1

      @@abulenterprise9426 what is the cost of the powder per kg.....? Never replied to this question.....😂😂😂😂

    • @vijayam2880
      @vijayam2880 2 ปีที่แล้ว

      Sir i can start in Bangalore also

  • @jayapriyajayapriya4676
    @jayapriyajayapriya4676 3 ปีที่แล้ว +2

    Vignesh Anna intha kiosk vechile driving pandramari erukima

  • @rajeshaathi917
    @rajeshaathi917 3 ปีที่แล้ว

    Super bro

  • @rathakrishnan7551
    @rathakrishnan7551 3 ปีที่แล้ว +5

    Do we need FSSAI license for this business model ? do they provide support for getting license ?

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 2 ปีที่แล้ว +1

    Any shop in madurai area??

    • @Jai_Suriya
      @Jai_Suriya 2 ปีที่แล้ว +1

      Nanum soup shop than vachiruken
      But own preparation
      No machine..
      12₹ than
      Manjanakara street la iruku..

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 ปีที่แล้ว

      @@Jai_Suriya shop name enna bro??

  • @singamthurai3866
    @singamthurai3866 3 ปีที่แล้ว +2

    Hi bro. Landry business poatuga bro

  • @MUDWORLD2024
    @MUDWORLD2024 2 ปีที่แล้ว +1

    Wax mixing cup la soup taranga so pls don't drink my humbel request to everyone

  • @gangar2023
    @gangar2023 2 ปีที่แล้ว

    இந்த மிஷின் பேட்டரில செயல்படுமா என்ன வாட்ஸ் தேவை எத்தனை மணி நேரம் அந்த பேட்டரி இயங்கும்

  • @petersuresh100
    @petersuresh100 2 ปีที่แล้ว

    Can u do franchise in Andhra Pradesh??

  • @simbutambi6543
    @simbutambi6543 2 ปีที่แล้ว

    Were I purchase