இந்த குழம்பு மிளகாய் தூள் வந்து சாம்பாருக்கு மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு எல்லா விதமான குழம்புக்கும் புளிக்குழம்புக்கு எல்லாத்துக்குமே யூஸ் பண்ணிக்கலாம். நன்றி
இந்த மல்லிப்பொடி நான் கடலைப்பருப்பு சேர்க்கவில்லை நமது சேனலில் குழம்பு மிளகாய்த்தூள் போட்டு இருக்கிறேன் அதுலதான் கடலைப்பருப்பில் சேர்த்திருக்கிறது அளவில் போட்டிருக்கிறேன் அதை பாருங்க நன்றி
நன்றாக இருந்தது இப்போதும் இதே பொடி வைத்துதான் நாங்கள் குழம்பு வைப்போம் இந்தப் பொடி இருந்தால் போதும் இதுகூட மிளகாய்த்தூள் மட்டும் சேர்த்தால் போதும் குழம்பு சுவையாக இருக்கும்
போடலாம் அது உங்க விருப்பம் தான் போட்டால் லைட் கலர் மாறும்.. நீங்க குழம்பு வைக்கும்போது மஞ்சள்தூள் தனியா போட வேண்டாம் அப்படி மஞ்சள் தூள் சேர்க்க மாதிரி இருந்தா
இது நாங்க செஞ்சு பாருங்க சூப்பரா இருந்துச்சு
நன்றி மா தொடர்ந்து எனது வீடியோவை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
Neenga sonna mathiriya senjan super
நன்றி நன்றி மா
I tried this powder. Superb thankyou sister. Please upload sambar powder
Sure ma ...Thank you ma ..kee0 supporting us🤩
Sonnathavey marupadi marupadi solringa😮
Sorry will enimel thavarkerayn
Sari ma Eni Mel solala
I try this powder very useful video 😋😋😋
செய்து பார்த்து விட்டு எப்படி வந்ததுன்னு கமெண்ட் பண்ணுங்க மா நன்றி தொடர்ந்து எனது வீடியோவைப் பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
Malli 500 gm
Jeera 50 gm
Sombu 50 gm
Pepper 25 gm
Rice 50 gm
Curry leaves 2 handful
Pattai 5
இந்த குழம்பு மிளகாய் தூள் வந்து சாம்பாருக்கு மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு எல்லா விதமான குழம்புக்கும் புளிக்குழம்புக்கு எல்லாத்துக்குமே யூஸ் பண்ணிக்கலாம். நன்றி
Nice mam
நன்றி நன்றி
Superb 😊
நன்றி மா
Wlcm 😊
Amma manjal katti serkka vendama
Serkalam ma
Super amma..my mom try this its very useful 😊
நன்றி தொடர்ந்து எனது வீடியோவை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க
Amma ethill patai potalama entha entha kolampo Gu potalam
காய்கறி உள்ள எல்லா குழம்புகும் போடலாம் மா
All in kolampo Gu potalama
Podalam ma
Super
Fish kolambuku patai eapdai?
பட்டையோட ஸ்மெல் தெரியாது மீன் குழம்பு காரக்குழம்பு எல்லா விதமான குழம்புக்கும் இந்த கொத்தமல்லி பொடி போட்டுக்கலாம்
I tried this. A very good preparation. Thank u mam
Welcome 😊
நன்றி அம்மா
நன்றி தொடர்ந்து உங்கள் பதிவுகளை பாருங்கள்
Sambar ku use pana mudiyuma sis
இந்த பொடியை சாம்பார் மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு எல்லா விதமான குழம்புக்கு யூஸ் பண்ணிக்கலாம்
Romba pesaringa kurachunga.mattrapadi super.
Kandipa ma ..Nandri
Kothamalli mattum Kaya vacha pothumaa. illa ella ingritients yam Kaya podanumaa
Ellamae kaya vaithu potunga ma ..So aaraika easyea erukum nd rmba nalaiku nalla erukum
Oveoru porulum evalavu nimisam varukanuma
Sim la manam varavaraikum varunga ma
Shivaji rice k va maa??
Ok ma
Fish kulam buku podalama
எல்லாவிதமான குழம்புக்கும் இந்த பொடியை போடலாம் கூடவே மிளகாய்த்தூள் சேர்த்து வேண்டும்
mam intha 1/2kg ku kadalai parupu ulutham parupu yeathana tsp spoon podalam
இந்த மல்லிப்பொடி நான் கடலைப்பருப்பு சேர்க்கவில்லை நமது சேனலில் குழம்பு மிளகாய்த்தூள் போட்டு இருக்கிறேன் அதுலதான் கடலைப்பருப்பில் சேர்த்திருக்கிறது அளவில் போட்டிருக்கிறேன் அதை பாருங்க நன்றி
@@JoyceJebaseeli amma idhula arisi ku bathila kadala paruppu serlthukalaama?
Mixila araikakoodadhaa Amma
மிக்சியில் பொடி பண்ணி சல்லடையில் சலித்துக் கொள்ளவும் லேட்டா பதில் சொன்னதற்கு மன்னிக்கவும்
Amma discretion box LA ingredients soluga
சரி போடுகிறேன் நன்றி
@@JoyceJebaseeli OK am...
Milakai elaya
இது குழம்பு மிளகாய் தூள் அல்ல தனிமல்லி தூள், மிளகாய் தூள் தனியாக சேர்க்க வேண்டும்
Ila sombu pattai laam podraadhaala adhlaam podakudadha mam. Just clarify me
Just it enhance the flavor that's why added
@@JoyceJebaseeli Ho thank you mam
நன்றி 🙏
மிக்க நன்றி தொடர்ந்து எனது வீடியோவை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க நன்றி
@@JoyceJebaseeli கண்டிப்பாக 🙂👌
We don't add pattai sombu instead kadalaiparupu ulunthu jeeraham, varamilagai 5:1 ratio( malli milagai)
Remaining ingredients same
Sure ma will try tat once
நீங்கள் இந்த பொடி போட்டு வைத்த குழம்பு எப்படி இருந்தது
நன்றாக இருந்தது இப்போதும் இதே பொடி வைத்துதான் நாங்கள் குழம்பு வைப்போம் இந்தப் பொடி இருந்தால் போதும் இதுகூட மிளகாய்த்தூள் மட்டும் சேர்த்தால் போதும் குழம்பு சுவையாக இருக்கும்
Intha mathiri araithu seinga. Romba romba nalla irukum
Naan pattai matum poda maten. Veru ellamae poduven
Akka malila arusi athigamagivittathu kulambu taste poivittathu athuku sollution sollunga
கொத்தமல்லி பொடியை குழம்புக்கு போடும்போது கொத்தமல்லி பொடியை கம்மி பண்ணிட்டு குழம்பு பொடியில் கொஞ்சம் சேர்த்துக் அங்க கரெக்டா இருக்கும்
Super. Pakave romba Nala iruku.
நன்றி
Vetlaya mixila araika mudiyadha ma??
அரைக்கலாம் அரைச்சு சலித்துக் கோங்க
1 tsp. Milagai thool pota indha podi yevalo poduvinga ma
2 tbsp podunga
Thanks amma🙏
நன்றி பா
Super mam
Thanks
@@JoyceJebaseeli sampar,rasam mutton ku ellam use panalama mam
Malli evalo neram varukanum
மல்லி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்
Ethoda chilly powder matum add panna pothumma
தனி மிளகாய் தூள் போட்டால் மட்டும் போதும்
Manjal podala mam
போடலாம் அது உங்க விருப்பம் தான் போட்டால் லைட் கலர் மாறும்.. நீங்க குழம்பு வைக்கும்போது மஞ்சள்தூள் தனியா போட வேண்டாம் அப்படி மஞ்சள் தூள் சேர்க்க மாதிரி இருந்தா
Mam.... Kadalai parupu udaicha ulutham parupu laam yen podala
Kotha mali thooluku venda, kulambu thooluku tha adula podanum
Ellam evalo neram varukanum
எல்லாம் ஒரு ரெண்டுல இருந்து மூணு நிமிஷம் வாசனை வரும் வரை வறுக்கவும்
super ma
நன்றி
Intha podi sampar,rasathuku ellam use panalama mam
Use pannalam
Aapki language samajh Nahin a rahi hai mujhe Safed Til hai kya aur black colour ka Mera Hai Kya
I don't know hindi sry ..I guess ur asking about the black ingredients which is Pepper
Good
Selva
நன்றி
மல்லி அரைச்சு அப்புறம் கசப்பு இருக்கு என்ன வருக்கும் மா
ஜீரகம் ரொம்ப வரும் பட்டாலும் கசந்துவிடும் மல்லியும் அதிகமா கலர் மாறி வருவதாலும் கசந்துவிடும்
Kirambu poda maddigala
இதில் கிராம்பு போட தேவையில்லை
ரெம்ப பேசாதிங்க
சரிங்க இனிமேல் பேசலைங்க
Kadalai parupu add panalama
Panalam ma ...
Super
மிக்க நன்றி தொடர்ந்து எனது வீடியோவை பார்க்கவும்
Ok
நேற்று இதைச் செய்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி
Super
நன்றி தொடர்ந்து எனது பதிவுகளைப் பாருங்கள்
Super
நன்றி