தனுசு - தீவிர காம ராசி - 80% எச்சரிக்கை ! - இதுதான் காம களியாட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 202

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 4 หลายเดือนก่อน +16

    தனுசு பொறுத்த வரை அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் உடனே செய்யும் நபர்கள் பின்பு தான் தெரியும் நாம் நல்லதே நடக்கட்டும் என்று நினைத்து கொண்டு செய்த உதவி நமக்கே ஒருநாள் வினையில் முடியும்

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 4 หลายเดือนก่อน +5

      100%உண்மை..... நிறைய பட்டபின்பும் புத்தி வர வரவில்லை ....நண்பரே...

    • @Muhammad-l8n
      @Muhammad-l8n 4 หลายเดือนก่อน

      👍

    • @theventhiramoorthyjeevitha2498
      @theventhiramoorthyjeevitha2498 4 หลายเดือนก่อน +1

      உண்மைதான்

    • @subramanipremsekar4655
      @subramanipremsekar4655 3 หลายเดือนก่อน

      100℅

  • @Vijayalakshmi-sm4qw
    @Vijayalakshmi-sm4qw 5 หลายเดือนก่อน +41

    சரியான நேரத்தில் தங்கள மூலமாக விழிப்புணரவு அளித்த இறைவனுக்கும் தங்களுக்கம் நன்றி

  • @kvganesan725
    @kvganesan725 5 หลายเดือนก่อน +8

    "இந்த வயதில் தான் நம்மை செம்மைப்படுத்திட / பாதுகாப்புடனும் / கண்ணியத்துடனும் / எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள இந்த புரிதல் அவசியம் மிக, மிக தேவை. நன்றி அய்யா, வணக்கம்.

    • @vignarajaperumpulam
      @vignarajaperumpulam 2 หลายเดือนก่อน

      😮😢🎉 I am ok but always think ing sex8:20

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 4 หลายเดือนก่อน +1

    தங்களின் பதிவு மிகவும் உண்மை நான் அனுபவித்த உண்மையான பாடம் எதில் அதக ஆசை உள்ளதே அதே ஒரு கட்டத்தில் நமக்கு எரிச்சல் அடைய வைக்கும் இதுதான் இயற்கை

  • @jaheerussainbabu
    @jaheerussainbabu 5 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களின் அறிவுரை என்றும் எங்களை நல்வழி படுத்தட்டும்..

  • @fancycrafts1063
    @fancycrafts1063 3 หลายเดือนก่อน

    எண்கள் வாழ்க்கையை நல்ல பாதையில் கொண்டு செல்லும் ஐயாவிற்கு நன்றி ஐயா

  • @PrakashPrakash-ou8fq
    @PrakashPrakash-ou8fq 5 หลายเดือนก่อน +75

    ஐயா 71/2 முடிஞ்சா ஏதாவது வாழ்க்கை முன்னேற்றம் அடையும் பட்ட கஷ்ட்டம் ஏமாற்றம் எல்லாம் மாறும் நெனச்சேன் மீண்டும் காமம் அவமானம் சொல்றீங்க முடியல நடக்கின்றது நடக்கட்டும் நமசிவாய🙏

    • @Raees3466
      @Raees3466 5 หลายเดือนก่อน +4

      Yes ur right ....... Nadakkarathu nadakkattum

    • @SBALA-ff5dt
      @SBALA-ff5dt 5 หลายเดือนก่อน +4

      Dhanusu rasila pirandha engalukudha naladhe nadakadhunu therijiruchi engalukku predict pani tim waste panadhiga ayyaa Edu nadandhalum yetrukollum manadhai tharattum esan Sivaya namaha

    • @Tamilachiuma
      @Tamilachiuma 5 หลายเดือนก่อน

      இவருக்கு தனுசு ராசிய பிடிக்காது அதான் எப்போதும் குறை சொல்வார்... எல்லா ராசியினருக்கும் இருக்கும்

  • @BanuBanu-yr1cu
    @BanuBanu-yr1cu 5 หลายเดือนก่อน +17

    100%உண்மை சார் ❤

  • @krushnakumari261
    @krushnakumari261 4 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை! நியாயம் தர்மம் போல் நடக்கிற மாதிரி நடிக்கிறதை கண்கூடாக பார்த்தேன்!

  • @profvijayaragavanv.a8566
    @profvijayaragavanv.a8566 4 หลายเดือนก่อน

    You have given clarity sir. Many many thanks 🙏

  • @RaviProton
    @RaviProton 5 หลายเดือนก่อน +3

    Dr. I'm Dhanush pooradum. At this moment I'm at last penny. Don't know how I going to pay my house next mth. I'm jobless now. Is such situations..how to be kamum mode?

  • @PrakashPrakash-ou8fq
    @PrakashPrakash-ou8fq 5 หลายเดือนก่อน +29

    ஐயா நாங்க நிம்மதியாக மரியாதை உடன் நாலு பேர் மதிக்கர மாறி வாழவே முடியாதா கடவுளே நமசிவாய🙏

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 5 หลายเดือนก่อน +2

    Nandringa appa... Nanga jagarthaiya eruka muyarchikarom..

  • @parameshwaranparameshwaran8906
    @parameshwaranparameshwaran8906 5 หลายเดือนก่อน

    தனுசு ராசி பலன் சூப்பர் அய்யா நன்றி

  • @PrakashPrakash-ou8fq
    @PrakashPrakash-ou8fq 5 หลายเดือนก่อน +27

    ஐயா இந்த சுக்கிரன் செவ்வாய் இவங்க ரென்ட்டு பேர் கிட்டையும் கொஞ்சம் சொல்லி எங்களை காப்பாற்றி விடுங்கள் உங்களுக்கு புன்னியமா போகும் 🙏

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 5 หลายเดือนก่อน +3

    200% correct sir..

  • @hakersen298
    @hakersen298 5 หลายเดือนก่อน +2

    thank you very much sir ❤
    all happened to me......
    but now after watch your video i will be extra careful.

  • @jaheerussainbabu
    @jaheerussainbabu 5 หลายเดือนก่อน +3

    ஐயா இருக்குற துன்பத்தில் வயித்து பசியே தெரில ..துன்பத்தை தங்தருளிய இறைவனுக்கு கோடான கோடி நன்றி

  • @karthivolgs803
    @karthivolgs803 2 หลายเดือนก่อน

    I accept sir how can I avoid them

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 หลายเดือนก่อน +2

    Rombo nandri sir 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @arultraders7914
    @arultraders7914 5 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா 🙏🙏

  • @ravisampath4034
    @ravisampath4034 5 หลายเดือนก่อน +1

    Evlo naal, dhanusu nallavanga pola nadippanga, than oru arivalli ni, ninaichupaanga nu, soneenga, ippo kaamam vera, vanthurcha, super super super

    • @vidhyan7623
      @vidhyan7623 4 หลายเดือนก่อน

      Yeah,true. What type of title ,totally useless. How can he say such things .

  • @k.murugesanmurugesan485
    @k.murugesanmurugesan485 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ரொம்பவும் நன்றி

  • @PoojaG-d8y
    @PoojaG-d8y 4 หลายเดือนก่อน

    I am dhanush rasi and dhanush laknam. My husband is dhanush rasi and kanni laknam. How about our marriage life, sir?

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 4 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் அன்பான பேச்சு காமம் என்பது நீங்கள் கூறிய கருத்து என்னை பொறுத்த வரை நான் ஒரு சில நேரங்களில் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் நபர் சுடுகாடு தாண்டி தான் என் வீட்டிற்கு செல்வேன் திடிரென்று ஒரு நாள் ஒரு அழகான பெண் வண்டியில் லிஃப்ட் கேட்டு கடைசியில் நமது காம உணர்வு தூண்டி பணம் பறிக்கும் செயல் நடக்கும் இல்லை என்றால் பேய் ஏதாவது நமது உயிர்க்கு ஏதாவது தீங்கு நேரும் நல்ல எண்ணத்தில் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அப்படி ஒன்றும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பதிவு அற்புதம் ஐயா ஹரி நம் பார்வதி பதேயே ஹரி ஹர மகாதேவா

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 4 หลายเดือนก่อน

    Inthaa timing la kama unarchie konjam athigama erukkum pathukonga nu sollittu povingalaa....pottu uruttittu erukkingaaa???!!!.

  • @June-30-o6
    @June-30-o6 5 หลายเดือนก่อน +5

    ஐயா,
    காம இச்சைகளுக்கு பலியாகமல் இருபதற்கும், மனமும் திடமாக இருப்பதற்கும் பரிகாரம் சொல்லவும்

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 5 หลายเดือนก่อน +1

      ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுங்கள் மனசு லேசாகும்,மனசு அலைபாயாது..நான் காலையில் இறகு பந்து விளையாடுகிரேன்.

  • @elsydan5857
    @elsydan5857 5 หลายเดือนก่อน +5

    Kamama …ennakkum athuvum romba thuram…uir pollacha poothum innu irruken…

  • @kvganesan725
    @kvganesan725 5 หลายเดือนก่อน

    நன்றி அய்யா, வணக்கம்.

  • @praba975
    @praba975 5 หลายเดือนก่อน +6

    Aiya nan நீங்கள் சொன்னபடியே நடந்து விட்டது சிக்கலில் மாற்றிவிட்டேன் நான் அதில் இருந்து எப்படி விடுபடுவது

  • @saimurugavel7932
    @saimurugavel7932 4 หลายเดือนก่อน

    Good advice ji

  • @gayathriv5305
    @gayathriv5305 5 หลายเดือนก่อน +6

    Correct I am suffering with dhanusu rasi

    • @sreetharsree763
      @sreetharsree763 5 หลายเดือนก่อน

      Why

    • @sankarmobileservice8314
      @sankarmobileservice8314 4 หลายเดือนก่อน +1

      சரி விடுங்க ...வேற ராசி மாத்திக்குங்க..

  • @dhanasekar2787
    @dhanasekar2787 5 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Jai-kp2eb
    @Jai-kp2eb 5 หลายเดือนก่อน +3

    Dhanu rasi..dont worry vedio avar history parunga ela rasigalaiyum avar apdi tha solraru..

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 5 หลายเดือนก่อน

    ஐயா, Since, and end Date Podunga

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 5 หลายเดือนก่อน +1

    VANAKAM Ayya 🙏raghu thasai sanibuthi enna seiyum

  • @buvanabuve8523
    @buvanabuve8523 5 หลายเดือนก่อน

    Ayya nenga engaluku prediction kudukrenga ok.but yella rasium idha pakum podhu engala pathe yepde nenaipanga .

  • @PrabhavathyVelayutham
    @PrabhavathyVelayutham 5 หลายเดือนก่อน +1

    Ayya atha love nu sollunga. Thanusuku true love kidaikrathu ella. True love thediye kalam poguthu. True love kidachsa pothum. Verum Kamam enpathu thanusukku pidikkathu. Anbukku aanguvanga avalotha

  • @saielectronics5222
    @saielectronics5222 5 หลายเดือนก่อน

    Dear Iya you are Great.
    Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @X-yashawantreacts-X
    @X-yashawantreacts-X 4 หลายเดือนก่อน

    Thqs

  • @nivasn5078
    @nivasn5078 5 หลายเดือนก่อน +3

    100℅ true

  • @allin1tv660
    @allin1tv660 4 หลายเดือนก่อน

    Thank you guru jii

  • @rpriyanka6792
    @rpriyanka6792 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏

  • @damarajp6785
    @damarajp6785 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 5 หลายเดือนก่อน +1

    Good information

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 5 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் ஐயா ❤

  • @prakashs7531
    @prakashs7531 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், நல்லதை, இன்பத்தை, தனக்கு சாதகமானதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் பெரும்பாலான இந்த உலகம் அதற்கு எதிர்மறையை உண்மை என்று தெரிந்தாலும் அதை மறுப்பார்கள் என்பதை உணர்ந்த, உணர ஆரம்பித்த ஒரு காலத்தை திரும்பி பார்க்கிறேன். நான் தனுசு ராசி கொண்டவன் நீங்கள் சொல்வது என் வாழ்வில் அது முழுக்க, முழுக்க உண்மையே. சிறு வயது முதலே நீங்கள் சொன்ன அந்த காமத்தின் வசப்பட்டு பல பெண்களிடமும் மற்றும் சுய இன்பத்தின் வழியாக மற்றவர்களிடம் அசிங்கப்படும் அவலத்திற்குள் போகாமல் என்னை தற்போது வரை தற்காத்து வருகிறேன். சில சிக்கல்களையும் அனுபவி்த்துள்ளேன் என்பதை எந்தவித கூச்சமுமின்றி வெளிப்படையாகவே இங்கு நான் பகிர்கிறேன்.... தற்போது நான் மிகத்தீவிரமாக எனது லட்சி(கனவு)யப் பாதையை நோக்கி பயணிக்கிறேன். லட்சியப்பாதை என்றால் காமத்தை நோக்கி அல்ல...

  • @buvanabuve8523
    @buvanabuve8523 5 หลายเดือนก่อน +2

    Chummave nalla madhikuranga idhula ivar vera ipde potrukaru .

  • @indiran1185
    @indiran1185 5 หลายเดือนก่อน +1

    True sir 100%

  • @Kanagaraj-bo5wp
    @Kanagaraj-bo5wp 5 หลายเดือนก่อน

    எப்போது அய்யா எங்களுக்கு நிம்மதி...

  • @dhamukowshik8946
    @dhamukowshik8946 5 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது உண்மையா ஐயா இதிலிருந்து தப்பிக்க என்னையா செய்யறது தப்புன்னு தோணுது ஆனா அந்த சமயம் மட்டும் மனசு மாறுது

  • @balachandard9023
    @balachandard9023 5 หลายเดือนก่อน

    Hare Krishna 🙏

  • @driveruruttugal4039
    @driveruruttugal4039 5 หลายเดือนก่อน +2

    Iyaa na puradam natchaththiram no kamam...Amma appa vanguna kadan na katuren. Yedachum lucky la nalla agirum ma ma . first kadan mudiyala iyya. Rempa kastapaduren iyya...ithuku yeadachum nalla video poddunga iyya🙏

    • @sankarmobileservice8314
      @sankarmobileservice8314 4 หลายเดือนก่อน

      உழைப்புதான் கடனை தீர்க்கும்...அதிர்ஷ்டம் அல்ல...

  • @subanaselvi923
    @subanaselvi923 5 หลายเดือนก่อน

    Nandri Ayya Nandri Nandri 🙏🙏🙏🙏

  • @ArrowFine
    @ArrowFine 5 หลายเดือนก่อน +1

    Ayya nan oeu widor etha period evlo nal erukum .thapiga vali erukaa ayya

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 5 หลายเดือนก่อน

      ஆன்மிகத்தில் மனதை திருப்புங்கள்

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 4 หลายเดือนก่อน

    kama unarchie illathaa Rasi onnu sollungaa??!! Thaniyaa oru ponnaa anuppuraa?? Appo theriyum??

  • @praba975
    @praba975 5 หลายเดือนก่อน +1

    உண்மை

    • @praba975
      @praba975 5 หลายเดือนก่อน

      நீங்கள் சொன்னவை உண்மை

  • @yogzp1105
    @yogzp1105 5 หลายเดือนก่อน

    Iyya epdi unga kitta jadhagam paakkaradhu!

  • @boopathyp2023
    @boopathyp2023 5 หลายเดือนก่อน +2

    வெற்றி வெற்றி

    • @alagarrangan8292
      @alagarrangan8292 5 หลายเดือนก่อน

      Thanks for the information

  • @Raees3466
    @Raees3466 5 หลายเดือนก่อน

    Ippoo husband and wife a irukure thanasu raasi ku divorce aguma? Aaffair le irukkure thanasu raasi ku kalyanam aguma nu sollunge sir . Thanasu raasi thanasu raasi ku affair aana enne nadakkum nu sollunge sir . Marriage nadakuma nadakkatha nu sollunge

  • @saralaa2210
    @saralaa2210 5 หลายเดือนก่อน

    💯 correct sir

  • @90sinlandletters
    @90sinlandletters 4 หลายเดือนก่อน

    Sir vanakam enaku edhu vara oru ponu verala kuda pudichadhu ela pasa kuda thareyadhu edhu vara school la erudhu pasana ponu elama enala 2 week mala pasamatan sanda vandhudum aparam yapadi sir enaku nu oru eru pala elanu tharela 😮😮😮😢😢😢

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 5 หลายเดือนก่อน

    I am danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict

  • @balabala-lf6zt
    @balabala-lf6zt 5 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @malarvizhisundaresan3345
    @malarvizhisundaresan3345 5 หลายเดือนก่อน +1

    எனது பிறந்த நாள் 20.6.1970 தற்போதைய தசாபுத்தி அறிய விரும்புகிறேன்

    • @jaipartheeban8465
      @jaipartheeban8465 4 หลายเดือนก่อน

      பிறப்பின்போது இருப்பு தசையை வைத்து அறியலாம்.
      அனேகமாக
      ராகு தசை அல்லது குரு தசை நடக்கலாம் .

  • @lourdunathanarokiasamy8824
    @lourdunathanarokiasamy8824 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏 nandri Ayya 👌

  • @learnwithVishnu23
    @learnwithVishnu23 5 หลายเดือนก่อน +3

    இன்னும் எவ்வளவு நாள் இப்படி எல்லாம் இருக்கும்

  • @kannanydv8774
    @kannanydv8774 5 หลายเดือนก่อน +9

    Ipo vara onnum sikkala ayya born single😢😢😢

  • @balabala-lf6zt
    @balabala-lf6zt 5 หลายเดือนก่อน

    Super ayya

  • @venkatbrace3171
    @venkatbrace3171 5 หลายเดือนก่อน +1

    ரிஷபம் ku video podunga please

  • @priyaji40
    @priyaji40 4 หลายเดือนก่อน +1

    Only is dhanusu is like this???

  • @balajistickers3659
    @balajistickers3659 5 หลายเดือนก่อน +1

    HOINMAI THIN GURU

  • @sami44566
    @sami44566 5 หลายเดือนก่อน +3

    Neenga yennikuthaa thanusu rasi nalla vithama solliruka

    • @sivasiva901
      @sivasiva901 5 หลายเดือนก่อน

      இந்த ஆளு இப்படி தான் இருப்பார்

  • @gm-mf8gf
    @gm-mf8gf 5 หลายเดือนก่อน +1

    ஐயா இது எல்லா காலத்துக்கும் பொருந்துமா, இந்த கிரகசேர்க்கை இருக்கும் வரையா? கால அளவு சொல்லுங்க ப்ளீஸ்

  • @manimuthug9425
    @manimuthug9425 5 หลายเดือนก่อน +4

    கன்னி ராசி துலாம் ராசிக்கு பதிவிடுங்கள் ஐயா

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  5 หลายเดือนก่อน

      See அற்ப & மித காம ராசிகள பார்க்கவும் 👍🌹

  • @v.rajbharathiraj1207
    @v.rajbharathiraj1207 5 หลายเดือนก่อน

    பரிகாரம் என்ன ஐயா

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 4 หลายเดือนก่อน +7

    தீவிர காம ராசி என பொதுவாக சொல்ல கூடாது , எல்லோரும் பொறுக்கி கிடையாது , பலர் ஒழுக்கமாக தான் வாழ்கிறார்கள் , ஒவ்வொருவர் ஜாதக படி வாழ்வார்கள் முட்டாள் தனமான கணிப்பு ..

  • @nirapriyan7657
    @nirapriyan7657 5 หลายเดือนก่อน

    💯 true

  • @anitha.panneerselvam
    @anitha.panneerselvam 5 หลายเดือนก่อน +9

    En husband dhanusu rasi dhan.. always ipadi dhan.. nalavanga madhiri pesi playing in other girls life.. have extra marital affair and wasted my life also..😢 still I can't come out of it.. ipadi oru person ah marriage pani life la yemandhu poiten 😢

    • @YuviYuvi-cy8zg
      @YuviYuvi-cy8zg 5 หลายเดือนก่อน +2

      Thansu rasi is good person
      Avanga da pesunala purchikuduvanga affair vendamnu sonna puruchikuduvanga thansu rasi
      Advise person

    • @sethuraman952
      @sethuraman952 5 หลายเดือนก่อน

      எல்லாம் அவன் செயல்

    • @sreetharsree763
      @sreetharsree763 5 หลายเดือนก่อน

      Ayo achachooooo sorry for u

    • @veenaumesh9390
      @veenaumesh9390 5 หลายเดือนก่อน

      Samething happened to me few years ago but i didn't leave the family..he's a better person now
      But our personal family life went for a toss..
      At the end Wife Wins ..And family too
      So dnt worry ..

    • @tamizhaneditz6467
      @tamizhaneditz6467 5 หลายเดือนก่อน

      Don't be feel sis

  • @boopathybabum5623
    @boopathybabum5623 5 หลายเดือนก่อน

    🙏

  • @gm2630
    @gm2630 5 หลายเดือนก่อน +17

    Neenga solra mathiri thoughts and behavior enaku ethuvumea illa. Life partner thavira vera yaru melayum yentha interest um vanthathu kidaiyathu. Inimelum varathu. I have a lot of self control and decipiline. I am dhanusu rasi, kadaga lagnam.
    Dhanusu rasi karanga yellarum ippidi thaan irupanganu yellaraiyum degrade pannathinga pls. Naan romba nallavangalum illa, neenga solra alavukku romba mosamanavangalum illa. Ur words always hurts

    • @seethalakshmi8537
      @seethalakshmi8537 5 หลายเดือนก่อน +1

      yes

    • @nishajohn1494
      @nishajohn1494 5 หลายเดือนก่อน

      No,, he is correct....I'm dying hard with lust....uncontrollably. I had sex with many men but still my sex thirst is not over. At last I'm Dhanushu. 🥵🥵🥵🥵🥵

    • @ravisampath4034
      @ravisampath4034 5 หลายเดือนก่อน

      Enakku life partnere illa, athanala entha prachanaiyum, illa.

    • @priyaranjith3502
      @priyaranjith3502 5 หลายเดือนก่อน +3

      Life partner mela kuda interest varamatuku.ithula kaama rasinu solluringa.pls avoid this.

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 5 หลายเดือนก่อน

      👌

  • @janakiraman3412
    @janakiraman3412 5 หลายเดือนก่อน

    Na dhansu rasi sonnadhu yellam seri dhan aiyaa

  • @govindarajgovindaraj3767
    @govindarajgovindaraj3767 4 หลายเดือนก่อน +4

    எதுக்கு அய்யா குழப்புரிங்க சுருக்கமா சொல்ல மாட்டிங்களா போட்டு ஜவ்வா இழுக்குறீங்க

  • @shivally2077
    @shivally2077 5 หลายเดือนก่อน

    Hi sir..
    What is this video..

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 5 หลายเดือนก่อน +7

    தனுசு - மூலம் சற்று தூக்கலா தான் இருக்கு

  • @HjjhRohithguy-gk1tc
    @HjjhRohithguy-gk1tc 5 หลายเดือนก่อน

    Riyal guru ji.enaku jothagamthil.11.sukuren.uecham.gerl fd nompars Adhikari.❤

  • @top7hgaming194
    @top7hgaming194 5 หลายเดือนก่อน +4

    எனக்கு love illa இதில காம வேறயா 😂😂😂

    • @itsmylife2147
      @itsmylife2147 5 หลายเดือนก่อน

      Nammakku athukku valiyum illa

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 5 หลายเดือนก่อน

    All are humans where is come the studies.

  • @gopivinoth926
    @gopivinoth926 4 หลายเดือนก่อน

    😮

  • @Human-7-c5d
    @Human-7-c5d 5 หลายเดือนก่อน +3

    80 இல்ல 100% சரி ரொம்ப டேஞ்சர் இருக்கேன்😂😂😂😂😂

  • @sasikala4178
    @sasikala4178 5 หลายเดือนก่อน

    Namastey 🎉

  • @balabala-lf6zt
    @balabala-lf6zt 5 หลายเดือนก่อน

    💯

  • @kannanydv8774
    @kannanydv8774 5 หลายเดือนก่อน +5

    Oruvanuku oruthi kooda ill ayya ethavathu vaaipu iruka..

    • @AmuthaDevar
      @AmuthaDevar 5 หลายเดือนก่อน

      😂

  • @sethuraman952
    @sethuraman952 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் அவன் செயல்

  • @karthickrajmohan2924
    @karthickrajmohan2924 5 หลายเดือนก่อน

    Sir i need personal consultant

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc 5 หลายเดือนก่อน

    Nenga sonna yellame yen husband ku porinthuthu. Ans avan thirunthamattan

  • @ksagrifarm1517
    @ksagrifarm1517 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @babusankargovindan2096
    @babusankargovindan2096 5 หลายเดือนก่อน

    Yen epdi yellam poi solugathaha

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 5 หลายเดือนก่อน +2

    Nallatey sollamaathingala sir neenga. Epothum dhanusu ku negative vibes undupandrainga. Athu Enna dhanusu mattum tha ipadi irupangala . Human beings ellarukum irukarathu thana. Kaama tevan yaaru sir🙆🤦🤷

    • @samrat5510
      @samrat5510 4 หลายเดือนก่อน

      👌👌😄😄 u r great ji🙏

  • @ranniranni7974
    @ranniranni7974 5 หลายเดือนก่อน

    Thanusu Uthradam 8th date😢...mudiveh yillai