5.1 ஆம்ப்ளிபயர் அசெம்பிளிங் செய்வது எப்படி? Beginners Tutorial series

แชร์
ฝัง

ความคิดเห็น • 179

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 ปีที่แล้ว

    அருமை அருமைங்க அண்ணா இந்த விடீயோவிற்காக தான் எதிர்பாத்து கொண்டு இருந்தேன் நன்றிநன்றிங்க அண்ணா......

  • @elutamizha
    @elutamizha 4 ปีที่แล้ว +1

    இத்தனை நாளாக இந்த பதிவிற்குத்தான் காத்திருந்தேன் சார் நன்றி ..... வேறு யாரும் இது போன்ற தெளிவாக கூரி நான் பார்த்ததில்லை . நீங்கள் ஒரு நன்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர். என்றும் நான் உங்கள் மாணவன். 🙏🙏🙏 அடுத்தடுத்த வீடியோவை விரைவில் பதிவேற்ற வேண்டும் சார் .

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      தொடர்ந்து பார்த்து வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள் நன்றி

    • @elutamizha
      @elutamizha 4 ปีที่แล้ว

      @@ManoAudios நிச்சயமாக 🙏

  • @dstephendoss7302
    @dstephendoss7302 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி.

  • @singaravelarasu7301
    @singaravelarasu7301 4 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @rravinadar
    @rravinadar 4 ปีที่แล้ว +1

    முக்கியமான சில தகவல்கள் நன்றி

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 ปีที่แล้ว +1

    அருமை அணணா தெளிவாண விலக்கம்

  • @vigneshvicky2980
    @vigneshvicky2980 4 ปีที่แล้ว +1

    Anna super explain for volume control useful video 👌

  • @devaraj7116
    @devaraj7116 4 ปีที่แล้ว +1

    Anna neenga nalla explain panni sollitharinga thanks Anna

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว +2

    Hi Anna super explain thank u to good tip for volume control 🙏

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 4 ปีที่แล้ว +1

    Super anna .Mano annan always ultimate ,🙏🙏

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா அருமை 🌺🌺🌺

  • @purushothsuba9500
    @purushothsuba9500 4 ปีที่แล้ว +1

    Super thalaiva......

  • @user-jo7ug4wp6y
    @user-jo7ug4wp6y 4 ปีที่แล้ว +2

    Good video and very useful anna👍🤑

  • @user-nq1ih6xn9d
    @user-nq1ih6xn9d 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 👋👋👋👋

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 ปีที่แล้ว +1

    Anna super விளக்கமாக கூறினீர்கள்.. நன்றி...
    வாழ்க வளமுடன்... 🌟

  • @praveenkumar-ol4nj
    @praveenkumar-ol4nj 4 ปีที่แล้ว +1

    Video pottathuku nanri anna

  • @kingstar3479
    @kingstar3479 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @techzone9209
    @techzone9209 4 ปีที่แล้ว +1

    Useful video anna❣️

  • @SenthilKumar-rf7xf
    @SenthilKumar-rf7xf 4 ปีที่แล้ว +1

    Nice Explanation brother

  • @Sasisampath
    @Sasisampath 4 ปีที่แล้ว

    Nalla oru thagaval anna

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 4 ปีที่แล้ว +1

    அண்ணா superb வாழ்த்துகள் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @lingaappu8283
    @lingaappu8283 4 ปีที่แล้ว +1

    Super bro next part waiting bro

  • @ganesangansan3551
    @ganesangansan3551 4 ปีที่แล้ว

    வீடியோ சூப்பர்

  • @s4ktech496
    @s4ktech496 4 ปีที่แล้ว +3

    Anna Semma explanation 👏🏻👏🏻👏🏻🤝🤝🤝

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நன்றி சகோ🙏🙏🙏💛💜👏👏👏

  • @thangarajukanniyappan7450
    @thangarajukanniyappan7450 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @jnbirds9114
    @jnbirds9114 4 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @SittanSpecial
    @SittanSpecial 4 ปีที่แล้ว +1

    Good video's

  • @nesaselvam571
    @nesaselvam571 4 ปีที่แล้ว +1

    Supper anna 👍

  • @muniyappank9489
    @muniyappank9489 4 ปีที่แล้ว

    Super brooo..

  • @ashokcreations9869
    @ashokcreations9869 4 ปีที่แล้ว

    I'am waiting... 3rd part ...😍

  • @balaaudios6239
    @balaaudios6239 4 ปีที่แล้ว

    Useful information..... thank you Anna....

  • @shakthivelnehru8703
    @shakthivelnehru8703 4 ปีที่แล้ว +1

    Anna video super

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 ปีที่แล้ว +1

    Super sir.

  • @kumaranselvaa1663
    @kumaranselvaa1663 4 ปีที่แล้ว +1

    Super sir ,,

  • @ullaskumar1653
    @ullaskumar1653 4 ปีที่แล้ว +1

    Super.. 👍👍

  • @rsuma8873
    @rsuma8873 4 ปีที่แล้ว +1

    எங்களை போன்ற பு திய இளைஞர்கள் கற்றுக்கொள்ள மிகவும் தெளிவான விளக்கம் குருவே மிகவும் நன்றி குரு. அடுத்த வீடியோவை மிகவும் எதிர் பார்கிறோம் குரு

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நாளை வீடியோ எடுத்து போடுகிறேன் வெயிட் பன்னுங்க

  • @VivaanElectronics
    @VivaanElectronics 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @varatharajanvaratha4512
    @varatharajanvaratha4512 2 ปีที่แล้ว +1

    Super anna 👌

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 4 ปีที่แล้ว

    நன்றி

  • @karthik_kv633
    @karthik_kv633 4 ปีที่แล้ว

    I am waiting for your next video

  • @user-jo7ug4wp6y
    @user-jo7ug4wp6y 4 ปีที่แล้ว +1

    Beginners kaga yenum naaraya soli thanga👍
    Keep it bro

  • @sravankumar856
    @sravankumar856 4 ปีที่แล้ว

    Super👌

  • @dhanasekar7712
    @dhanasekar7712 4 ปีที่แล้ว +1

    Tq bro

  • @HIPHopTech
    @HIPHopTech 4 ปีที่แล้ว +1

    Sema anna

  • @chinnappanchinnu2179
    @chinnappanchinnu2179 4 ปีที่แล้ว

    Super Anna thanks🙏🙏🙏

  • @drduraipandip5385
    @drduraipandip5385 4 ปีที่แล้ว

    Sooper anna

  • @chidambaramibrahimtamil5287
    @chidambaramibrahimtamil5287 3 ปีที่แล้ว +1

    Super

  • @jopsephroy9374
    @jopsephroy9374 4 ปีที่แล้ว

    Thanks bro 🙏

  • @sureshraja6600
    @sureshraja6600 4 ปีที่แล้ว

    Super bro

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 ปีที่แล้ว +1

    வெகு நாட்களுக்கு பின் ஆரம்பித்த இடத்தில் இருந்தவர்களுக்கு மிக உதவும் வகையில் காணொலி பதிவிட்ட எங்கள் வழி காட்டி அண்ணா போஸ் அவர்களுக்கு நன்றி நன்றி.மேலும் இந்த காணொலி மூலம் 3 பின் சுவிச் பற்ற வைக்கும் போது கவனமுடன் கேபினில் மாட்டும் முன்னே பற்ற வைக்க வேண்டும்,ஆடியோ Ic தேர்ந்தெடுக்கும் முறை இன்னும் பல

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      சரிங்க அண்ணா.வீடியோவை தொடர்ந்து பாருங்கள்

    • @b.powsikan7974
      @b.powsikan7974 3 ปีที่แล้ว

      @@ManoAudios க

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 4 ปีที่แล้ว +1

    Anna 👌

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 4 ปีที่แล้ว

    Continue sir, iam waiting next part,u r very good teaching and good tipses giving sir thank u,.....congratulations, god bless u

  • @vigneshelectronicsaudios6450
    @vigneshelectronicsaudios6450 4 ปีที่แล้ว +4

    நண்பா இந்த வீடியோ பார்த்து ஒரு அஞ்சு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ளே டிட் லைக் செய்றீங்க....
    அதுக்கு பதிலா நீங்க இந்த சேனல்ல விட்டு வேற சேனல் இல்ல நீங்க வீடியோ பார்க்கலாமே....!!!!

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +9

      நன்றி தம்பி. Dislike பன்னுகிறவன் பன்னட்டும்.அதற்கு நான் வருத்தபட போவதில்லை.
      அவர்கள் அதிகமாக டிஸ்லைக் பன்ன பன்ன என் சேவையும்
      தொழில் ரகசியங்களும் அதிகமாக உங்களுக்கு சேரும்.
      அதிகமாக dislike பன்ன சொல்லுங்கள். ஒரு ஆயிரம்
      ரெண்டாயிரம் dislikes வரட்டும்.
      உங்களுக்கு 2000 வீடியோ வரும்
      பார்த்து பயன் பெறுங்கள். நன்றி தம்பி

    • @sarulful
      @sarulful 4 ปีที่แล้ว +1

      4 பேரு dislike பண்ணுவாங்க, இன்னும் ஒருத்தர காணோம். எதிர்ப்புகள் வர வர இன்னும் அதிக வீடியோக்கள் எங்க நண்பர் போடுவார். பின்னே இழுக்கப்படும் அம்பே வேகமா முன்னே செல்லும்.

    • @vijayasarathi0310
      @vijayasarathi0310 4 ปีที่แล้ว

      Sariyaka sonnai nanba

    • @kumarlibero9039
      @kumarlibero9039 4 ปีที่แล้ว

      @@ManoAudios அருமையா சொன்னிங்க போஸ் அண்ணா. இதுல dislike பன்றக்கு என்ன தவறு இருக்குனு தெரியல........

  • @sriayngaranmobilesaudiosti2914
    @sriayngaranmobilesaudiosti2914 4 ปีที่แล้ว

    Thanks Anna

  • @nandhakumar.k4762
    @nandhakumar.k4762 4 ปีที่แล้ว +1

    I am waiting anna

  • @vedimalliga2957
    @vedimalliga2957 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன். உங்கள் பாடத்தை நான் எப்பொழுதும் கடைப்பிடிப்பேன் அண்ணா.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @SusiSusi-yk7vl
    @SusiSusi-yk7vl 4 ปีที่แล้ว

    Super super Thanks Anna new prologic Board sallem stack Ella vara ega vaggalam

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      கிடைக்கும் lock down முடிந்தவுடன்

  • @sugumarsugumar1377
    @sugumarsugumar1377 4 ปีที่แล้ว +1

    Very good sir,I am in first viwer

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Very very thanks bro

  • @bavabava7359
    @bavabava7359 4 ปีที่แล้ว +2

    அண்ணா 18 நிமிடங்கள் அல்ல நீங்கள் இரண்டு மணி நேரம் சொன்னாலும் நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம்,
    இதையே பின்பற்றி எங்களுக்கு விளக்கம் தாருங்கள்,
    நன்றி பாவா எடப்பாடி.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      நீங்கள் அதிக நேரம் பார்க்க தயார் என்றால் நான் வீடியோ பதிவிடுகிறேன் பாவா தம்பி. நன்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

    • @bavabava7359
      @bavabava7359 4 ปีที่แล้ว

      @@ManoAudios காத்திருக்கிறேன் அண்ணா பதிலளித்ததற்கு நன்றி.

    • @sarulful
      @sarulful 4 ปีที่แล้ว

      அண்ணே நீங்க எவ்ளோ நேரம் பேசினாலும் கேட்க தயார்..

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 4 ปีที่แล้ว

    Brother I already I have 5.1 amp that amplifier useing volt 24 0 24 (5 amp) this amp having stk 4141 ic 2 nos and 2 no mosfet ic board having it is working condition ok or range

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 ปีที่แล้ว +1

    I'm waiting j

  • @techzone9209
    @techzone9209 4 ปีที่แล้ว +1

    First comment

  • @aravindaravind9829
    @aravindaravind9829 4 ปีที่แล้ว

    Anna full video pls

  • @sguna9964
    @sguna9964 4 ปีที่แล้ว +1

    Ok Anna 7.1 check பண்ணி போடுங்க அண்ணா,

  • @mumbaitamilanbk6111
    @mumbaitamilanbk6111 4 ปีที่แล้ว +1

    5.1 அஞ்சாவது பாட்டு எப்ப போடுங்க மனோ அண்ணா
    உங்க வீடியோவை மும்பையில்
    இருந்து பாக்குறேன் நன்றி

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      போட்டாச்சு பாருங்கள் அண்ணா

  • @sanaudio7110
    @sanaudio7110 4 ปีที่แล้ว +1

    Idhu use pannitan matrix sprrr

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว +1

      சரி நண்பா நன்றி

    • @sanaudio7110
      @sanaudio7110 4 ปีที่แล้ว

      @@ManoAudios ok anna

  • @annammusical6201
    @annammusical6201 3 ปีที่แล้ว

    Sir 2.1 assembly vdo podunga sir

  • @manim2202
    @manim2202 4 ปีที่แล้ว

    உங்கள் திறமைகள் மேலும் வளர வாழ்த்துக்கள் சிவாய நம. அய்யா நாளை காலை நான் உங்களுடன் பேசலாமா எனக்கு ஒரு amplifar வேண்டும் replay pls.சிவாய நம்.

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      பேசலாம் சார்.போன் பன்னுங்க95971-26597

  • @muruganp335
    @muruganp335 4 ปีที่แล้ว

    Anna 18pin switch lead yan valachu vachi irrukiga.appuram naan thiruthi konda mistake control fit panni soldring pannathu.thank anna

  • @prasanthphysics2675
    @prasanthphysics2675 4 ปีที่แล้ว

    Transformer- capacitor and power ic, pathi konjam neraiya sollunga, anna

  • @sasikumarsasikumar2229
    @sasikumarsasikumar2229 4 ปีที่แล้ว

    Super 👌 Anna fuse connection
    in out tealiva sollunga Anna pls

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      சரிங்க

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      சரிங்க

  • @manikkavel2919
    @manikkavel2919 4 ปีที่แล้ว

    Part 1 link kudunga plz

  • @balaaudios6239
    @balaaudios6239 4 ปีที่แล้ว

    Anna cooler fan la air inside vara mathiri fit pananuma? Or air veliya porathu mathiri fit pananuma? Which is good? Anna

  • @mahalingammahalingam7826
    @mahalingammahalingam7826 4 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ பாக்கும் போ
    துஒலிச்சுமரச்சு சொல்ர பொய்மை கொஞ்சம்கூட
    தெரியவில்லை

  • @madhankumar7017
    @madhankumar7017 4 ปีที่แล้ว +1

    Sir,5.1 remote kit laa sub pre amp board eppadi add pannarathu nu video podunga sir.I am waiting for your video,sir.

  • @evansalinbb143
    @evansalinbb143 4 ปีที่แล้ว +1

    Usful வீடியோ காட்சி அண்ணா, ,,,, நலமாக இருக்கு ரிர்கள

  • @shreedr2025
    @shreedr2025 4 ปีที่แล้ว

    Battery type FM radio seiya video potunga

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 ปีที่แล้ว

    Anna I'm waiting for balance video.

  • @ramdass5119
    @ramdass5119 3 ปีที่แล้ว

    Amliplayer volume control problem detail please

  • @raguragu4282
    @raguragu4282 4 ปีที่แล้ว

    Tv service vidoes sollung sir

  • @arunpandi7028
    @arunpandi7028 4 ปีที่แล้ว +1

    Maritn audio board Nalla erukku bro

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @saroammu6516
    @saroammu6516 4 ปีที่แล้ว +1

    Download paniachi

  • @s.murugan5484
    @s.murugan5484 4 ปีที่แล้ว +1

    18 நிமிஷம் என் ஆச்சி இப்பதான் தெரியுது

  • @kjkj970
    @kjkj970 4 ปีที่แล้ว

    அருமை‌ அண்ணா.RC socket பின்பகுதியில் ‌3 pin. உள்ளது .அதை‌‌பற்றி‌‌தெளிவாக‌கூறுங்கள்‌ அண்ணா L R G..?

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      வீடியோ வரும் பாருங்கள்

  • @rameshaudios245
    @rameshaudios245 4 ปีที่แล้ว

    7294 ic ku evlo voltage amps maximum kodukanum anna

  • @aravindaravind9829
    @aravindaravind9829 4 ปีที่แล้ว

    Anna 5.1 amplifier parts full Madurai la enga Anna kidaikum Sollunga pls

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      S.k ele
      Yoga se ele
      Dinesh ele
      AB ele
      Agash ele

  • @rahmathullah9065
    @rahmathullah9065 4 ปีที่แล้ว +1

    தெளிவானவிளக்கம்

  • @reshmanemo1489
    @reshmanemo1489 4 ปีที่แล้ว

    Sir 4440 pord asamply vidivocomig sir......

  • @sguna9964
    @sguna9964 4 ปีที่แล้ว +1

    வீடியோ 7.1எப்படி இருக்குன்னு பார்க்கலாம் வீடியோ போடுங்க,

  • @krishnans970
    @krishnans970 4 ปีที่แล้ว

    Anna 24v kku tda 7265 nalla irukkuma illa Vera edhavadhu podalama 5 channel and sub

  • @akshithaelectronics5008
    @akshithaelectronics5008 4 ปีที่แล้ว

    சார் Sub க்கு Tda 7294 போடலாமா 2Sc 2fet போடலாமா எது பெஸ்ட்!!!

  • @shakthivelnehru8703
    @shakthivelnehru8703 4 ปีที่แล้ว

    Anna min doubt anna mp5 board 5v power supply cell phone charger line 5v connection OK anna

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      அதற்கு தேவை 5v 2 amp எப்படி
      வேண்டுமானாலம் கொடுக்கலாம்

    • @shakthivelnehru8703
      @shakthivelnehru8703 4 ปีที่แล้ว

      @@ManoAudios my doubt clear very thank anna

  • @balajivenkatesh5652
    @balajivenkatesh5652 4 ปีที่แล้ว

    sir I need the assembled player where to get in villupuram and how much it cos

  • @King-du9qo
    @King-du9qo 4 ปีที่แล้ว

    Watts Kuraivana Audio IC Sollunga Anna.....

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      நான் என்ன தான் செய்வது

    • @sarulful
      @sarulful 4 ปีที่แล้ว

      6283..

  • @vickydurai6220
    @vickydurai6220 4 ปีที่แล้ว

    Sir PCB boardla mention pannama ieunthal epdi sir easya kandu pitikrathu wiring accuracy a pantrathu pls sir

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Easy than bro experience la thana vanthu vidum

    • @vickydurai6220
      @vickydurai6220 4 ปีที่แล้ว

      Na unga vedio pathuthan oru 5.1first Asamble panna pore anna corano mudiattum call pantre though na

  • @vijayvijayvijay6981
    @vijayvijayvijay6981 4 ปีที่แล้ว

    Next video eppa annaa

  • @ManishManish-zm6gf
    @ManishManish-zm6gf 4 ปีที่แล้ว

    Ka 2fet bord maximum 100watts thana anna

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      Yes bro

    • @ManishManish-zm6gf
      @ManishManish-zm6gf 4 ปีที่แล้ว

      @@ManoAudios smd 2fela 100watts na apo normal 2fet bord watts?

  • @maridx008
    @maridx008 4 ปีที่แล้ว

    2:1 ஆடியோ விட்டு விட்டு வேலை செய்கிறது . ஆனால் 5:1 எல்லாம் வேலை செய்கின்றன. ஆனால் ஆடியோ தெளிவாக கேட்க வில்லை எண்ண காரணம்!!

  • @raguragubabu6959
    @raguragubabu6959 4 ปีที่แล้ว +1

    Sir my amp off செய்த பிறகு ஒரு நிமிடம் பாடுகின்றது என்ன செய்வது சார்

    • @ManoAudios
      @ManoAudios  4 ปีที่แล้ว

      பவர் சப்ளை கெப்பாசிட்டரை கம்மியா போடுங்கள் சரியாகி விடும்

    • @poosamani3400
      @poosamani3400 4 ปีที่แล้ว

      மணோ அண்ணா usb போர்டுக்கு வரும் சப்ளை வாலீம் அதிகமாக வைத்தால சப்ளை விட்டு விட்டு வருகிறது எதனால் அண்ணா எனக்கு உடனெடியாக சொல்லுங்கள் 9962610483 என்ற நம்பருக்கு கால் செய்யவும்

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 4 ปีที่แล้ว

    Unkal videos parthuthan naan assemble panna palakikondu iruken anna