how to make a low budget 5.1 amplifier TDA2030A,STK4191 BASED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2020
  • குறைந்த விலையில் 5.1 ஆம்ப்பிளிபயர்
    எப்படி அசெம்பிளிங் செய்வது குறித்து
    இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 258

  • @karthik9055
    @karthik9055 4 ปีที่แล้ว +26

    இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் வீடியோவை ஒருதடவை பார்ப்பதைவிட மீண்டும்மீண்டும் பார்ப்பதன் மூலம் அவர் கூறுவது மிகவும் தெளிவாக புரிகிறது மேலோட்டமாக பார்ப்பதைவிட மீண்டும் மீண்டும் பார்த்து நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அவர் நமக்காகவே இவ்வளவு பொறுமையாக வீடியோ போடுகிறார் ஒரு குரு நல்ல முறையில் கற்றுக் கொடுத்தால் அதை நாம் நல்வழியில் கற்க வேண்டும் என்பதே அந்த குருவின் நோக்கம் அதற்காக அவர் கூறுவதை தெளிவாக கற்க வேண்டும் என்குரு மனோ அண்ணாவிற்கு என் வாழ்த்துக்களும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அண்ணா

  • @rsuma8873
    @rsuma8873 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு ஒவ்வொரு விடியோவிலும் தெளிவான விளக்கம் உள்ளது உங்களுக்கு நன்றி குரு நன்றி குரு

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 4 ปีที่แล้ว +5

    அண்ணா வீடியோ விளக்கம் மிக அருமையாக இருந்தது அண்ணா superb

  • @sskelectronics4092
    @sskelectronics4092 4 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா ,நீங்கள் சொல்லும் முறை மிகவும் நன்றாக புரிந்தது நன்றி

  • @user-bm9ig5em4c
    @user-bm9ig5em4c 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் இருக்கிறது.!
    உங்கள் மூலமாக கற்றவர்கள் நிச்சயம் உங்கள் பெயரை உங்கள் மரணத்திற்கு பிறகும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்......
    வாழ்த்துக்கள்...

  • @rameshp8263
    @rameshp8263 4 ปีที่แล้ว +2

    Super jee nalla puriedu thank you very much guru

  • @kjkj970
    @kjkj970 4 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி அண்ணா அருமையாக‌‌உள்ளது..2.1 amp assemb video போடுங்க‌அண்ணா . we r waiting .

  • @paulraj3701
    @paulraj3701 4 ปีที่แล้ว +2

    Sir superb explanation...Enga la mathiri youngsters ku nalla teach panrathukku romba Thanks. I'm waiting for nxt Part-5 sir.

  • @kaneshanramesh3484
    @kaneshanramesh3484 4 ปีที่แล้ว +1

    டிச்சிங் புறிம்படிசொன்ந மனே அன்னாவுக்கு நன்றி சூப்பர்👌💐🙏

  • @baluk4650
    @baluk4650 4 ปีที่แล้ว +1

    சின்ன சின்ன விஷயங்களை தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி குருவே

  • @s4ktech496
    @s4ktech496 4 ปีที่แล้ว +7

    First Like and First Comment for My Brother 🥰🥰🥰

  • @binuvinoy4126
    @binuvinoy4126 4 ปีที่แล้ว +1

    annaa very good job . neat and clean explained.thankssss.iam waiting balance video

  • @haribabu7051
    @haribabu7051 4 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @sarulful
    @sarulful 4 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவா இருக்குங்க.. நீங்க அடுத்த வீடியோ போடும் வரை திரும்ப திரும்ப பார்த்துட்டு இருப்பேன்.. இதை விட யாராலையும் தெளிவா சொல்ல முடியாது.. ரொம்ப நன்றிங்க..

  • @ktmaudios7078
    @ktmaudios7078 4 ปีที่แล้ว

    Anna super anna theliva purijuthu romba nandri next vedio kaga wait pandrom

  • @shanmugasundaram8077
    @shanmugasundaram8077 4 ปีที่แล้ว +1

    Tharamana video anna. Thanks anna. Melum video podavum.kindly requested .👌🙏🙏🙏🙏🙏

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார்

  • @mailrajambamailraja3276
    @mailrajambamailraja3276 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam nanry Anna 👌

  • @EsankarReena
    @EsankarReena 4 ปีที่แล้ว +1

    Very good super brother and thank you and video continue I am waiting 😊😊😊

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 4 ปีที่แล้ว +1

    அருமை தெளிவான விளக்கம்

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ உங்கலுடைய பெரிய மனசுக்கு மிக்க நன்றி சகோ வாழ்க வழமுடன்

  • @kmkaudio9413
    @kmkaudio9413 2 ปีที่แล้ว

    உங்கா விடியே வைத்து amplifier அசமல் pananuna anna thank you anna neeka நல்ல வலர வாழ்த்துக்கள்

  • @akss.ajithkumar7294
    @akss.ajithkumar7294 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த வீடியோ மிகவும் தெளிவாக இருக்கு அண்ணா

  • @velmurugan1548
    @velmurugan1548 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் சொண்ணது தெளிவாக புரிந்தது நன்றி அண்ணா

  • @unseenkiller073
    @unseenkiller073 4 ปีที่แล้ว +1

    super vilakam .thank you anna

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 4 ปีที่แล้ว

    Super anna தெளிவான விளக்கம்

  • @thirumuruganb5764
    @thirumuruganb5764 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே

  • @dythamurali920
    @dythamurali920 4 ปีที่แล้ว +1

    Sir super video sir romba nandri anna

  • @saravanakumarsubbaiyah3171
    @saravanakumarsubbaiyah3171 4 ปีที่แล้ว +1

    Very useful practical assembling.thanks sir. Coimbatore saravanan

  • @johnaudios9735
    @johnaudios9735 4 ปีที่แล้ว +2

    Mano sir video very very very very suuuppppppeerrr all the best 🙏👌👏🤝

  • @srisaanvisenthilkumar9016
    @srisaanvisenthilkumar9016 4 ปีที่แล้ว

    Thanks for your video . Waiting for next video

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว

    Hi Anna congratulations for new TV service channel👏👏👏👏👏👏 and Super explan for all connection thank you so much Anna...... 🙏🙏🙏👌💥💥💥💥💥

  • @evansalinbb143
    @evansalinbb143 4 ปีที่แล้ว

    நைஸ், அண்ணா, சூப்பர் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு அதிகமாக,சொன்னீர்கள் கடைசிவரை, தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன், அண்ணா,. ,, சரி ஓகே, how are you விட்டுல எல்லாம் நலமா இருக்கிறீர்களா sef ha இருங்க பிளீஸ் நீங்க கன்பார்ம் மாஸ்க், எல்லாரும் யூஸ் பண்ணுங்க,, ஓகே அண்ணா,thanks,,🤝🙏👌

    • @manodigitalaudios491
      @manodigitalaudios491  4 ปีที่แล้ว

      நலமாக உள்ளோம் அண்ணா. நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள்

  • @nesaselvam571
    @nesaselvam571 4 ปีที่แล้ว +1

    👌Anna nantri valthukal

  • @kumar.j1703
    @kumar.j1703 4 ปีที่แล้ว

    Nalla iruku Anna super 👌👌👌👌👌

  • @nelsonnelsons8787
    @nelsonnelsons8787 4 ปีที่แล้ว +2

    Thanks sir heatsing board ,fan epdi use panrathunu therunji kiten

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா தரமாண தெலிவுரை நண்றி

  • @a.sam959
    @a.sam959 4 ปีที่แล้ว +1

    Explanation very clear..

  • @kumarlibero9039
    @kumarlibero9039 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமைங்க அண்ணா. இன்னும் மென்மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள்ங்க அண்ணா. இந்த சேனலில்லும் நிறைய விசயங்களை கற்றுக்கொடுங்கள் அண்ணா ஸ்கிப் பண்ணாம திரும்ப திரும்ப பார்த்து கற்று பயனடைய நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்ங்க அண்ணா. தெல்லேதெளிவான விளக்கம் கொடுத்தீங்க நன்றி நன்றிங்க அண்ணா. இந்த சேனல் பிரபலமாக என்னுடைய அன்பு வாழ்துகள்ங்க அண்ணா .......

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 ปีที่แล้ว +1

    அண்ணா விளக்கம் அருமை

  • @Rajagiri-2017
    @Rajagiri-2017 4 ปีที่แล้ว

    அண்ணா அருமையான விளக்கம் பயனுள்ள பல

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. 4 ปีที่แล้ว

    Nallaeruku Anna Super Best of luck you

  • @kpt4732
    @kpt4732 4 ปีที่แล้ว +2

    Super sir nice

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 4 ปีที่แล้ว

    Good elaborated explation Anna.Thank you so much

  • @PRAVEENKUMAR-fc6pf
    @PRAVEENKUMAR-fc6pf 3 ปีที่แล้ว

    nalla aasan neengal, great bro...

  • @lingaappu8283
    @lingaappu8283 4 ปีที่แล้ว +1

    Super Nandri Anna

  • @mahesh29044
    @mahesh29044 4 ปีที่แล้ว +2

    நன்றாக இருந்தது அண்ணா

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 4 ปีที่แล้ว +1

    super explain vedeo.thanks sir. body ground how to soldering, iron led pidikka difficulta irrukku sir how to explain please sir.

  • @dharmagj5774
    @dharmagj5774 4 ปีที่แล้ว +1

    Super Explanation thanks naa

  • @sundharamsg8736
    @sundharamsg8736 4 ปีที่แล้ว +1

    Anna arumai

  • @rabinson4693
    @rabinson4693 4 ปีที่แล้ว +1

    Super appa 👌👌👌😍😍😍

  • @muruganantham5692
    @muruganantham5692 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார்

  • @sahulsahul5211
    @sahulsahul5211 4 ปีที่แล้ว +1

    Thank you sir super video

  • @rajeshmass5208
    @rajeshmass5208 4 ปีที่แล้ว +2

    Suppre 👍👍👍👍👌👌👌

  • @Dineshkumar-ew3sp
    @Dineshkumar-ew3sp 4 ปีที่แล้ว +2

    நன்றி ஆசான்

  • @rajeshkumarm4092
    @rajeshkumarm4092 ปีที่แล้ว

    Anna intha wire inga vanthrum nu souleinga ana 6 pin selcetor swith la confused ah irukku anna
    Onu push panna innonnu veliya vanthurum illa anna appo centre pin la irukeathu first rendu pin kudukanama illa last rendu pin eduthu front la iruka first rendula kudukanyma

  • @kalaik2675
    @kalaik2675 4 ปีที่แล้ว

    Annan unga vedio kku wait panni pakkuran

  • @amazingelectricals8555
    @amazingelectricals8555 4 ปีที่แล้ว

    DVD line la bass Treble wrk aaguma Anna..

  • @aksaudio
    @aksaudio 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @aruljeyaaruljeya3297
    @aruljeyaaruljeya3297 4 ปีที่แล้ว +1

    Good explain sir

  • @muruganp335
    @muruganp335 4 ปีที่แล้ว +1

    Anna nice vedio.anna thankyou

  • @sugumarsugumar1377
    @sugumarsugumar1377 4 ปีที่แล้ว +1

    Supper assembly sir

  • @lakshmanan8740
    @lakshmanan8740 2 ปีที่แล้ว

    Video.super

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 ปีที่แล้ว +1

    5.1assambleing super

  • @muniyappank9489
    @muniyappank9489 4 ปีที่แล้ว +1

    Super thank you bro

  • @user-bd1dw5dc2q
    @user-bd1dw5dc2q ปีที่แล้ว

    Anna vanakkam intha 20 0 20 transformeril usb filter board use pannalama anna

  • @mailrajambamailraja3276
    @mailrajambamailraja3276 2 ปีที่แล้ว

    Nalla vilakkam Anna

  • @sivam3777
    @sivam3777 4 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @ponrajvijay9285
    @ponrajvijay9285 4 ปีที่แล้ว +1

    Tda 2030 5 chenal+Aruna 300w sub + prologic board enna value transfarmar .volt ? . amper ? .

  • @jeneeshjeneeshcj6683
    @jeneeshjeneeshcj6683 4 ปีที่แล้ว +1

    Anna Neega sooper

  • @veerachamyvelmani274
    @veerachamyvelmani274 4 ปีที่แล้ว +1

    Anna super

  • @sguna9964
    @sguna9964 4 ปีที่แล้ว +1

    Thanks Mano Anna,

  • @a.vetriselvan2673
    @a.vetriselvan2673 4 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @jishnumon9173
    @jishnumon9173 4 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 ปีที่แล้ว +1

    Great

  • @user-ln2ww7ov3t
    @user-ln2ww7ov3t 6 หลายเดือนก่อน

    Video.suppara.irukmu.ippiea.poduinga

  • @harleyyogu1102
    @harleyyogu1102 4 ปีที่แล้ว +1

    Annaa Remote kit ku aditional prologic board epdi Merge pannanum nu video podungaa plzzz🙏🙏

  • @SMuthu-my1ow
    @SMuthu-my1ow 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @sureshraja6600
    @sureshraja6600 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @Villagethamizhavillage
    @Villagethamizhavillage 3 ปีที่แล้ว

    Thanks bro 👍

  • @rsabasn1976
    @rsabasn1976 4 ปีที่แล้ว +1

    Sema anna

  • @Ajithkumar-vm7db
    @Ajithkumar-vm7db 2 ปีที่แล้ว

    0 12 eppadi rendiper pandrathu athuku oru videos podunga anna

  • @jopsephroy9374
    @jopsephroy9374 4 ปีที่แล้ว +1

    Thanks Anna 🙏🙏🙏🙏

  • @s.sabaris.sabari4018
    @s.sabaris.sabari4018 4 ปีที่แล้ว +1

    Anna rompa thanks

  • @chandrusanthosh4186
    @chandrusanthosh4186 11 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு அண்ணா dual சப்லையா single
    சப்லையா💐💐

  • @surensurendhar9662
    @surensurendhar9662 4 ปีที่แล้ว +1

    Super

  • @karthik9055
    @karthik9055 4 ปีที่แล้ว

    Valthukal bro

  • @annammusical6201
    @annammusical6201 3 ปีที่แล้ว

    Sir ithu than ellarukkum doubt ethula + varum ethula - varum board mention panalana eppadi kandu pudikirathu oru vdo podunga sir ithu varaikum yarum solli tharave illa

  • @rahulr3217
    @rahulr3217 2 ปีที่แล้ว

    12 0 12 bridge rectifier capacitor value evalo and diode value evalo

  • @AKTROLL007
    @AKTROLL007 4 ปีที่แล้ว

    Anna fan ku 12 volt regulator use pannalam illa. Buck convertor use panna rate konjam athigam aakum illa 🤔🤔

    • @manodigitalaudios491
      @manodigitalaudios491  4 ปีที่แล้ว

      தாராளமாக போடலாம் நன்றி bro

  • @nishasriaudio6765
    @nishasriaudio6765 4 ปีที่แล้ว

    5.1.channal.24.024.5.amp.extra.sourround.bord.vikkalama

  • @dhineshkumar228
    @dhineshkumar228 3 ปีที่แล้ว

    Prologic board இல்லாமா epadi boadr select pantrathu sir

  • @saravanakumar-dp5bs
    @saravanakumar-dp5bs 4 ปีที่แล้ว

    Anna speaker output volume control input theliva sollunga please

  • @kmkaudio9413
    @kmkaudio9413 2 ปีที่แล้ว

    Thanks bro

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv 4 ปีที่แล้ว

    Buletooth board ல் ரேடியோ கிளியரா எடுக்க என்ன செய்ய வேண்டும் station not save?? I am using m tech board pls suggestions

  • @sasikumarbakkiriswamy4290
    @sasikumarbakkiriswamy4290 4 ปีที่แล้ว +1

    Sir tell me about the push switch connect

  • @praveenkumar-ol4nj
    @praveenkumar-ol4nj 4 ปีที่แล้ว

    Video purinjiche anna meendum meendum paththa nalla purinche anna

  • @maha9782
    @maha9782 4 ปีที่แล้ว +1

    Winner us Shakthi which sub pre board best sir bass punch heavy sir

  • @modeldolbyaudio1099
    @modeldolbyaudio1099 4 ปีที่แล้ว

    Kalera sunenge na Super

  • @murugankmk1044
    @murugankmk1044 4 ปีที่แล้ว +1

    🙏💕