என் மகளின் திருமணம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 264

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf ปีที่แล้ว +4

    JESUS nalla surgeon kandipa kudupar .I love you challam.JESUS loves you.GOD BLESS YOU. Saudi Arabia

  • @sundariravi7682
    @sundariravi7682 ปีที่แล้ว +1

    Tq for your kind reply bcz உங்க நடிப்பு எனக்கு பிடிக்கும் என் உறவினர் உங்க டராமா குரூப்பில் இருந்தார் அவர் உங்களை பற்றி மிக பெருமையா சொல்லுவார் உதவும் மனப்பான்மை யார் வந்தாலும் உபசரிப்பு பற்றி கூறுவார் பட் இப்போ அவர் இல்லை நாங்கள் அவர் வீட்டுக்கு போனோம் அப்போ உங்க வீடு எல்லாம் காட்டினார் so happy all blessing to your girl babies

  • @timepasschannal02
    @timepasschannal02 ปีที่แล้ว +2

    மிகத் தெளிவாக இருக்கீங்க அக்கா, நான் ஐய்யர் குடும்பத்தில் பிறந்து, சுற்றம் சூழ வளர்ந்துவரும் நேரம் நான் கனடால வேலை தேடி நான் படித்த BTech Anna university Computer science ல எனக்கு கிடைச்சுருச்சு, 1994ல வந்துட்டேங்க, இங்குன அப்பம் software professional demand, சவத்தெளவு பெரிய வில்லா கொடுத்து சமயக்காரவிங்க, வீட்டை பராமரிக்விங்கன்னு !!! ஆளு தோலி தும்பட்டைன்னு எங்கூர் தின்னவேலில அப்பா சொல்லி கேட்டுருக்கேன் !!! அப்பமே பார்த்துட்டேன், அப்பம் என் வயது 24, சிரீலங்காங்கால இருந்து ஒருவர் என் டீம்ல சேர்ந்து பழக்கமாகி, காதல் திருமணம் 1996 ல சென்னைல இரண்டு வீட்டார் சம்மதத்தோட நடந்துச்சு. அம்மைதான் அப்பாவ கன்வின்ஸ் பண்ணினாருன்னு இம்புட்டு நாள் நினைச்சுருக்கும்போது, அம்மை இப்பம் செல்லுதா, உம்மட அப்பா என்னைய ஊட்டிக்கு கார்ல கூட்டிட்டு போய் நடுவாந்துற லேக்ல வெச்சு, இதுதான் இப்படித்தான், அமைதியா நீயே பேச்சு வார்தைய ஆரம்பின்னு கொடுத்த பச்சை விளக்கு, இன்னைக்கு என் மகள் அமெரிக்கால கல்யாணம் பண்ணி அமோகமா இருக்கா ❤❤❤
    லெட்சுமி ராஜன்
    டொராண்டோ வடக்கு
    கனடா ❤

  • @dhaneeswaranreswar
    @dhaneeswaranreswar ปีที่แล้ว +10

    உங்கள் கனவுகள் அனைத்து ம் நனவாகும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayam9772
    @jayam9772 ปีที่แล้ว +3

    Thank you so much நீங்க சொல்வது அனைத்தும் உண்மை . அதே மன நிலையில் தான் இருக்கிறேன்.?எனக்கும் 27 வயதில் பெண் இருக்காங்க . கடவுளை நம்பு கிறேன் . நன்றி நன்றி 🙏🙏

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +10

    நம்பிக்கை தான் வாழ்க்கை உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும் கிருஷ்ணா ஆசிர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீங்கள் சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை பதிவு மிகவும் சிறப்பு 👌👌👌👌

  • @vimalapaulraj2073
    @vimalapaulraj2073 ปีที่แล้ว +2

    Dear Pappyma, நீயும் உன் அன்பு மகள்களும் நலமோடும் மகிழ்வுடனும்
    வாழ வாழ்த்துகிறேன். நான் மதுரையில் இருக்கிறேன். உன் அன்பு சித்தி மேரி(மறைந்த)யின் அன்புத்தோழி நான். குழந்தையும் தெய்வமும் படம் வந்ததும் அவளைப் பிடிக்கவே முடியல. அத்தனை சந்தோஷம். உன்னைப்பற்றிப் பேசாத நேரமே இருக்காது. உன் பேட்டிகள், உன் டிவி தொடர்கள் பார்க்கும் போது பெருமையாக இருக்கும். இதைப் பூர்க்க என் தோழி இல்லையே என வருந்துவேன். Anyhow i love you da. God bless you my child..

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl ปีที่แล้ว +4

    கடவுள் அருளால் உங்கள் மூன்றாவது மகளுக்கும் ஒரு தமிழர் கணவராக வர வேண்டும்.

  • @nathiyanathiya1782
    @nathiyanathiya1782 ปีที่แล้ว +4

    சூப்பர் அம்மா. கண்டிப்பா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அம்மா. பாப்பாவுக்கு ஹேமா ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் அம்மா

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் பத்மினி 🌹
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் புடவை மிகவும் அழகாக இருக்கிறது 👌 கருத்தும் சூப்பர் 👌💯 உன்னை போல் மனப்பக்குவம் வேண்டும் 👌 மனித நேயம்
    நல்ல குணம் அன்பு இவை
    இருந்தால் சநதோஷம் 😂 தானாக வரும் ல love marriage
    நிறைய நடப்பதால் ஜாதி மதம்
    குறைகிறது வருங்காலத்தில்
    பெற்றோர் பார்க்கும் திருமணம்
    என்றால் என்ன என்று கேட்பார்கள் 😘 என் குடும்பத்தில் நிறைய ஜாதிமாறி திருமணம் நடந்திருக்கிறது நன்றாக இருக்கிறார்கள் 👌 ஏன்‌சர்ஜன்
    வேண்டும் என்று கேட்கிறாள் பெண் ஏதேனும் காரணம் உண்டா அவர்கள் பேசுவதற்கு
    ஜாலியாக இருப்பதற்கு முடியாதே ஆனால் அவர்கள்
    தான் நம்மை காப்பாற்றுகிறார்கள் என்னை பொருத்தவரை மனித‌தெய்வம்🙏
    நன்றி பத்மினி 🌹
    God bless all , always 🙏

  • @jasminechristopher-es2nf
    @jasminechristopher-es2nf ปีที่แล้ว

    Love you child kandipa JESUS nalla mapillai kudupar GOD BLESS YOU. Saudi Arabia

  • @ritapemala3513
    @ritapemala3513 ปีที่แล้ว +1

    God நிச்சயம் உங்கள் மகளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை

  • @selvaranis602
    @selvaranis602 ปีที่แล้ว +6

    பப்பிமா உங்க பேச்சி எனக்கு மிக ஆறுதலாக இருந்தது

  • @EswariC-yq7ds
    @EswariC-yq7ds ปีที่แล้ว

    Hello Amma ungala enaku romba pidikum unga speech unmai pandha illatha speech so sweet amma

  • @rekhaj1566
    @rekhaj1566 ปีที่แล้ว +3

    Thanks for the video..its a God sent video for me.. My daugter also highly qualified and working abroad.. she has become an independent woman now.. I have been thinking about her marriage only

  • @bharathiudayanan2567
    @bharathiudayanan2567 ปีที่แล้ว

    Handsof madam vazhga valamudan 🌷

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா உங்களின் இரண்டாம் மகள் திருமணம் விரைவில் நடந்தேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @kavi475
    @kavi475 ปีที่แล้ว +3

    என் நிலைமை அறிந்து பேசியது போல் இருக்கிறது எனக்கும் என் மகள் திருமணக்கவலையாகவே இருந்தது நமக்கு யாருமே தெரியாதே எப்படி மாப்பிள்ளை தேடுவது என்று உங்கள் பேச்சில் எனக்கும் பயம் நீங்கி தைரியம் பிறந்தது நன்றி பப்பிம்மா

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 ปีที่แล้ว +13

    ஒரு தாயின் ஆதங்கம் புரிகின்றதுகடவுள் அருள் தங்களுக்கு இருக்கின்றது

  • @shreyacharu796
    @shreyacharu796 ปีที่แล้ว +2

    So sweet Kutty Padmini Amma❤❤❤

  • @vijayalakshmibaburao4802
    @vijayalakshmibaburao4802 ปีที่แล้ว +8

    Good said ma, am also a single parent, made my son to do master from Sweden, as u said same i told my son , now after long time now he chose a Mexican girl, first i was bit scared then left on god Panduranga, finally that girl is so sweet. Am least bother about socity, concern only on my son happiness. Bless me ma that everything should go fine. Today u made me to feel that I did right....

  • @laikhasfuturekitchen99
    @laikhasfuturekitchen99 ปีที่แล้ว

    அம்மா யஷோதா... எனக்குள் இருக்கும் என் அர்த்தனாரீஸ்வரன் உங்களை இப்படித்தான் கூப்பிட சொன்னார்.... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @reshmasrinivasan4761
    @reshmasrinivasan4761 ปีที่แล้ว +1

    Very sweet amma I like your confidence speech I love you amma

  • @priyabala3172
    @priyabala3172 7 วันที่ผ่านมา

    Super Mam.❤.True❤

  • @meeradivan7525
    @meeradivan7525 ปีที่แล้ว +2

    Excellent you're absolutely right children's need to stady well for their future.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    Padipuku apram nalla thunai romba romba mukiyam

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 ปีที่แล้ว

    TQ so much ma God bless you and all am vy dippresed becz same age my daughter i feel lot lot but ur kind words am vy happy Love you ma

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว +8

    நீங்கள் கூறும் அனைத்து விசயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அனல் இந்த கருத்து மட்டுமே பிடிக்க வில்லை வெளிநாட்டவரை திருமணம் செய்து அங்கு அவர்கள் பட்ட கஷ்டங்களை கடவுளுக்கு தான் வெளிச்சம்

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      இவங்க பெண்களுக்கு அந்த பிரச்சினை இருக்காது மா

    • @kuttypadmini
      @kuttypadmini ปีที่แล้ว +1

      Yasoda ma my Krishna will take care no one can change one’s fate except him Harekrishna

    • @Americavlogintamil
      @Americavlogintamil ปีที่แล้ว

      No, many living happily. People married indian are like slaves only. Most of them.

  • @dhanalakshminagarajan2448
    @dhanalakshminagarajan2448 ปีที่แล้ว +1

    Vanakkam . U r my very favourite.I really loved ur acting especially 'kuzhanthayum deivamum' ethana murai parthalum salikatha padam.uncountable

  • @sreedevik3196
    @sreedevik3196 ปีที่แล้ว +5

    Yes maa it's true first education and then marriage it gives good life 😊

  • @jean3194
    @jean3194 ปีที่แล้ว

    Super video, encourage words for all parents 🙏🙏🙏🙏🙏

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 ปีที่แล้ว +2

    Yes mam you're absolutely correct. similarly what your daughter says also absolutely correct. Jesus Christ will do miracle mam. because we have seen so many things in our life. Jesus Christ never fails.he is an living god.❤❤❤❤❤❤❤❤❤

  • @girijamugunthan6802
    @girijamugunthan6802 ปีที่แล้ว +6

    HI AMMA! YOU SAID THE TRUTH. HAT'S OFF TO YOU. HAPPY LIFE 🙂

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் ஆமாம் அம்மா நீங்கள் சொல்வது உண்மை உண்மை சூப்பர் மா

  • @sumathinadar5025
    @sumathinadar5025 8 หลายเดือนก่อน

    Super speech mam

  • @richardanthony907
    @richardanthony907 ปีที่แล้ว

    Tq for sharing Kutty Padmini

  • @jayashreeprashant4729
    @jayashreeprashant4729 ปีที่แล้ว +2

    Very True Mam super advice for all parents

  • @suganthisankaran
    @suganthisankaran ปีที่แล้ว +5

    Nice Pappima. Best wishes to your daughter

  • @freefirethalaiva7291
    @freefirethalaiva7291 ปีที่แล้ว

    Super mam❤️❤️👍

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว +3

    Good. Your confidence will always victory. God will always bless your family. Definitely God will show nice boy (son in law). God bless you all.

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +1

    அருமை அக்கா 💑💑💑💞💞💞

  • @JS-rm5eg
    @JS-rm5eg ปีที่แล้ว

    Nandri madam, same tension I am feeling for my daughter

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 ปีที่แล้ว

    Super mom 😇 well said 👏

  • @malathybalan8745
    @malathybalan8745 ปีที่แล้ว

    Really l love ur channel. You are a great personality l love u mam. Because l m your age. Most of people told me u look like a kutti Padmini. Once l want to meet you. All the best l always your fan. Thank u. L u.

  • @laikhasfuturekitchen99
    @laikhasfuturekitchen99 ปีที่แล้ว

    உங்களுடைய புடவை ரொம்ப அழகா இருக்கு..

  • @heerajhan2227
    @heerajhan2227 ปีที่แล้ว +1

    Sistergodblasyoy

  • @saivarshan821
    @saivarshan821 ปีที่แล้ว

    Thank you for your wonderful wishes & blessings ma❤❤❤

  • @kaviyathirumal3160
    @kaviyathirumal3160 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this mam.

  • @geetharajanb6413
    @geetharajanb6413 ปีที่แล้ว +1

    Vaalga valamudan Amma

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 ปีที่แล้ว +4

    Hare Krishna ma'am , may lord Krishna send the right person as your son and welcome to this Joyous family. Jai Shree Krishna

  • @chitras5562
    @chitras5562 ปีที่แล้ว

    Thanks Madam. Right time advise. En pennum US la padichuttu vela ku poitu irukka due to pressure I was much worried about her marraige. Now I am free of my mind

    • @kuttypadmini
      @kuttypadmini ปีที่แล้ว

      Leave to god ma he will take care

  • @aswinimani
    @aswinimani ปีที่แล้ว +9

    My humble opinion, It’s not wise to set a criteria for a spouse based on occupation, it’s best to choose based on what kind of person he is, how compatible they are, if you can see yourself with that person for the rest of your life and if you both could grow for betterment together in life. Ma’am pls convey this to your daughter. I have seen many choosing for their money, occupation, status etc but not compatible

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 ปีที่แล้ว +1

    Well said ma. U r right. They know better than us.let her get a surgeon as she wished soon. Don't worry

  • @RajaSekar-mz3jg
    @RajaSekar-mz3jg ปีที่แล้ว +3

    God bless you and your family.

  • @latham9430
    @latham9430 ปีที่แล้ว

    Good mam❤

  • @radhamani8075
    @radhamani8075 ปีที่แล้ว +1

    Well said mam 🌺

  • @mathikumar554
    @mathikumar554 ปีที่แล้ว

    Well said mam💯💯

  • @sowjanyaburugupalli4720
    @sowjanyaburugupalli4720 ปีที่แล้ว +2

    Hello mem neenga appudo irukanga nallarkingla mem anakku unglodie way of taking romba pudikiyum

  • @radha2712
    @radha2712 ปีที่แล้ว

    KP madam, 100 percent true!

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 ปีที่แล้ว

    God bless. You papema👍

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 ปีที่แล้ว +1

    Very well said 👏👏👍

  • @rangaswamykannan7103
    @rangaswamykannan7103 ปีที่แล้ว

    Fabulous presentation

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว

    Engaveetla kuttypayyan (enga payyan) nirayachindu mudikran

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 ปีที่แล้ว

    Correct.Relations are the first culprits.

  • @sharmi440
    @sharmi440 ปีที่แล้ว +2

    Ma'am plz tell me the US website for marraige registration.
    Thanks

  • @vasanthi3896
    @vasanthi3896 ปีที่แล้ว +3

    பத்மினி அம்மா நான் வசந்தி.ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்.கணவர் மனைவி மீது அன்பு காதல் கருணை இல்லாமல் இருந்தால் சேர்ந்து வாழலாமா வேண்டாமா .

    • @deepikadeepa.
      @deepikadeepa. ปีที่แล้ว +2

      Love must improtant in life.

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 ปีที่แล้ว +1

      நிம்மதி இல்லாமல் ஒரு வாழ்க்கை . கடவுள் உங்களுக்கு ஒரு நல்வழி காட்டுவார் சகோதரி

    • @vasanthi3896
      @vasanthi3896 ปีที่แล้ว

      @@tamizhmaniv3015 ஆமாம் சகோதரி நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் .கடவுள்ள்ள்ள்ள்ள்ள் அப்படி ஒன்றும் இந்த பூமியில் இல்லை என்று நினைக்கிறேன்

    • @tamizhmaniv3015
      @tamizhmaniv3015 ปีที่แล้ว

      @@vasanthi3896 தயவு செய்து அப்படி சொல்லாதீங்க .கடவுள் கிட்ட உரிமையுடன் கேளுங்கள் பதில் கிடைக்கும்.எந்த முடிவாக இருந்தாலும் தெளிவாக இருங்கள்.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் சகோதரி

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      @@vasanthi3896 சில சமயம் திருமணம் முதல் 10 வருஷம் கஷ்டமா இருக்கும்
      அடுத்த பத்து வருஷம் நல்லா இருக்கும்
      Or vice versa
      20 yrs மேல நீங்க இத யோசிக்க கூட மாட்டீங்க

  • @lalithavenkitaraman
    @lalithavenkitaraman ปีที่แล้ว +3

    As a mom everybody wishes a good and brilliant son in law in their caste.

    • @lalithavenkitaraman
      @lalithavenkitaraman ปีที่แล้ว +3

      I don't know both of them select christian when u r a krishnan baktha. I m not against christians but their philosophy of changing Hindus to their caste i can't tolerate. Anyway let them be happy. God bless them.

  • @schitra340
    @schitra340 ปีที่แล้ว +47

    நீங்கள் பேசுவதில் எனக்கு எனக்கு பல விஷயங்கள் உடன்பாடே.... ஆனால் ஒரு சனாதன தர்மத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நீங்கள் உங்கள் மகள்களை கிறிஸ்டின் ஆக்கிவிட்டு இருப்பது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว +5

      அது தவறில்லை
      இவங்க தன் மக்களுக்கு திருமணம் முடிக்க எண்ணி இருந்தது தா சிந்திக்க வேண்டிய விசயம்
      எனா மத்தவங்க பெண்ணின் தாய் தந்தை same caste ஆ இருக்கனு என்று நினைப்பார்கள் esp Brahmins
      அப்படி இல்லாம அவங்க accept செய்தா அது பணம் புகழ் அதற்காக
      So she should be careful

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 ปีที่แล้ว +2

      ஆம் எல்லாம் கிரிப்டோ மயம்.வேதனை

    • @schitra340
      @schitra340 ปีที่แล้ว +4

      @@rajendrennatraj6901 உண்மைதான் சகோதரரே....

    • @Americavlogintamil
      @Americavlogintamil ปีที่แล้ว +9

      Anyhow her daughter is living happily. That's what needed here

    • @she3402
      @she3402 ปีที่แล้ว +2

      Their life they should decide ., it’s purely their choice.EOD happiness is important

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 ปีที่แล้ว +2

    Happy for u 😊

  • @ramansampath3709
    @ramansampath3709 ปีที่แล้ว +4

    All the very best in finding a Dr. Maappillai.. at the end of the day what matters is their happiness . This is what we are trying when we try to find match for our kids .. would love to meet you when you come to Canada. Shobana

  • @vasuindhu
    @vasuindhu ปีที่แล้ว

    S correct mam👌👌👍❤️

  • @kavithamohan8236
    @kavithamohan8236 ปีที่แล้ว +1

    Hai kuttika, thank you kuttika.

  • @tanusha283
    @tanusha283 ปีที่แล้ว +1

    Well said amma 🔥

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +2

    Well said well said Padmini.please don’t pressurize the kids. Don’t pressurize the kids for marriage and to have kids. Let them decide. Of course any amount of education will help. Education first.👏👏👏

  • @vijayalakshmisridhar8697
    @vijayalakshmisridhar8697 ปีที่แล้ว

    Super

  • @joymohan7767
    @joymohan7767 ปีที่แล้ว

    Well said

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว +3

    Well said. I have a daughter working in a law firm. Earning good. We have to let them make the marriage decision. The arranged marriage doesn't work in USA.

    • @rajanarulmurthy4041
      @rajanarulmurthy4041 ปีที่แล้ว

      Sooper attitude Madam KP . . .Best wishes to you daughters and to you. Jesus never fails. ❤

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 ปีที่แล้ว

    Love green colour saree beauty kutty padmini dear

  • @sureshbaburamanujam6653
    @sureshbaburamanujam6653 ปีที่แล้ว

    Well said dear....

  • @SelviSurendhar
    @SelviSurendhar ปีที่แล้ว

    Tour pota sollunga madam

  • @meenam2170
    @meenam2170 ปีที่แล้ว +2

    Best wishes to your daughter

  • @vidhyabalu3552
    @vidhyabalu3552 ปีที่แล้ว

    Super super super

  • @mohanavalli8865
    @mohanavalli8865 ปีที่แล้ว +1

    Mam enda sareela yevalao azaga erukinga sema mam

  • @renugadevi1818
    @renugadevi1818 ปีที่แล้ว

    Padippu mukkiyam at the same time good partner a choose panni parents kudukanum. Apo tha fmly bonding nalla irukum.

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 ปีที่แล้ว +1

    It's true mam

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 ปีที่แล้ว +1

    We'll said cent percent correct Ma'am 👍

  • @sandraisaac7653
    @sandraisaac7653 ปีที่แล้ว +4

    Very good speech ma. Definitely God will honor the faith of your daughter.

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      Same faith so

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 ปีที่แล้ว +1

    Super mam

  • @ramanansuryanarayanan5420
    @ramanansuryanarayanan5420 ปีที่แล้ว +1

    Dear amma, nichayamaaga nalla maapillai ungal 2 matrum 3vathu pennukkum kidaipa. God bless them and your. Family. Krishna krishna

  • @lalithkumaran319
    @lalithkumaran319 ปีที่แล้ว

    Very useful topic mam TQ mam🎁

  • @daviddava4849
    @daviddava4849 ปีที่แล้ว +2

    KPTV Kutty Padmani Channel ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @krishnapillai2727
    @krishnapillai2727 ปีที่แล้ว

    Love you mam

  • @radhasrinivasan4037
    @radhasrinivasan4037 ปีที่แล้ว

    Very good mam

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 ปีที่แล้ว

    you are 100%correct vaalapporadhu avaathaan naamellaam mudichchuttom ,this generation girls are vvvvvshrude (except some is also true)

  • @indiraramesh4983
    @indiraramesh4983 ปีที่แล้ว +3

    Amma saree super ah iruku ma...ungala matri amma kidaika unga pasanga koduthu vaithu irukanum...

  • @srinivasanmuthusamy8323
    @srinivasanmuthusamy8323 ปีที่แล้ว +2

    Pappi amma even I trust venkateshwar perumal to send best bride groom🤵 for second daughter👧. Last year I did marriage💍 for elder daughter now she settled in Australia🇦🇺🐨🦘. Now iam awaiting for best and good character bridegroom🤵 for younger daughter too

  • @SnehaSneha-di7wg
    @SnehaSneha-di7wg ปีที่แล้ว +1

    Superb....

  • @lisanarasappa5404
    @lisanarasappa5404 ปีที่แล้ว

    Thank you KP.

  • @OurPrincessMemories
    @OurPrincessMemories ปีที่แล้ว +1

    Hi AMMA AM the first member to watch 👍😇

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 ปีที่แล้ว +13

    கண்டிப்பாக உங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்