யாழில் அதிரடியாக களமியங்கிய புதிய Bike🛵 | இத்தனை வசதி இருக்கா😱 | Jaffna Electric Bike Showroom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 81

  • @victorrasa2439
    @victorrasa2439 9 หลายเดือนก่อน +24

    ஒரு மோட்டார் சைக்கிள் ஆனது ஒரு full charge க்கு ஆககுறைந்தது 300 km பாவிக்க கூடியதாக இருக்கவேண்டும், இல்லையேல் இது தரமற்றது காரணம் போகும் இடம் எல்லாம் charge போட முடியாது,
    போடக்கூடிய வசதி இருந்தாலும் 1/2 charge க்கே 4 மணி நேரம்வரை காத்திருக்க வேண்டும் 'ஆகமொத்தத்தில் பற்ரரி தரமானது இல்லை என்பதால் உந்த மோட்டார் சைக்கிள்கள்
    நனைத்து சுமக்கும் பொருட்களே

    • @CharlesAzariya
      @CharlesAzariya 9 หลายเดือนก่อน +1

      நனைத்து சுமக்கும் பொருட்கள் என்றால்

    • @arasakumarankanna5388
      @arasakumarankanna5388 8 หลายเดือนก่อน

      Yes

  • @skynila2132
    @skynila2132 9 หลายเดือนก่อน +12

    இலங்கையில் மின்சாரத்தின் எதிர்காலமே கேள்விக்குறி😂😂😂..இதில் எவ்வாறு மின்சார வண்டி எதிர்காலமாக மாறும் ...😂..சாதாரண மக்கள் கட்டணம் செலுத்தா விட்டால் மின் இணைப்பை துண்டிக்கும் அரசாங்கம் அமைச்சர்கள் ரம்புகேலிய போன்றவர்கள் 3.5 கோடி நிலுவை வைத்தாலும் கண்டு கொள்வதில்லை..
    என்ன மக்கள் என்ன தலைவர்கள்😂😂😂

  • @seelansathi8052
    @seelansathi8052 8 หลายเดือนก่อน +2

    சீனாவில் தரம் குறைவாக இருக்கும் என்பது தப்பான அபிப்பிராயம் ஆனால் அதின் தரம் நாட்டுக்கு நாடு வித்தியாசமாக இருக்கும் நம் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றால் போல்தான் அதன்தரம் இருக்கும் இந்திய தொழில் நுட்பத்தைதவிட சீன தொழில் நுட்பம் மிக மிக வித்தியாசமானது.

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 9 หลายเดือนก่อน +22

    ஆரம்பத்தில் soft ஆத்தான் தெரியும் போகப் போக தெரியும் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு போகேக்க

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 9 หลายเดือนก่อน +2

    இந்த Baike யாருக்கு பெறுமதியானது என்றல்
    1) 5,10, km இடையில்
    பெற்றோல் அடிக்கும்
    வசதி உள்ள மாதிரி
    சாஜ் பன்னும் வசதி
    உள்ள நாடுகளில் இந்த பைக் பெறுமதி அவசர
    பயணத்தில் சாஜ் தீர்ந்து
    வீட்டால் 4,8 மணிநேரமாக மனைவியுடன் பாடசாலை பிள்ளைகளுடன் அவசர வேலை அனைத்தையும் வீணாகி விடுமே
    நேரம் பொன்னானது இந்த
    Baike மண்ணாக்கி விடும் இதன் விலை குறைவாக இருந்தால்
    கஷ்டப் பட்டாலும் பரவ
    இல்லை Japan baike கின் விலை மக்கள் பாதையில் கஷ்டப் பட
    கூடாது அதற்காக தான் இந்த உண்மையான பதிவு மன்னிக்கவவம்

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    காணொளிக்கு நன்றி சங்கர் ❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +2

    நகரத்தில் மட்டும் ஓட்டு பவர்களுக்கு பரவாயில்லை மின்சாரம் சார்ஜ் பன்ன எல்லா இடங்களிலும் வசதிகள் இருக்காது தினமும் வண்டியை கவனிக்க வேண்டும் விலை மிகவும் அதிகம் வொர்க்சாப் இலங்கையில் மிகவும் குறைவு பார்ட்ஸ் கிடைப்பது கடினம் வெளிநாட்டு கம்பெனி நல்ல கண்டிஷனர் இருக்கும் நல்லது😊 தமிழ் நாட்டில் இருந்து

  • @mohamedriyas3599
    @mohamedriyas3599 6 หลายเดือนก่อน

    இந்த பைக் ஒரு நாளைக்கு 80-100 km பிரயாணம் செய்பவர்களுக்கு பொருத்தமானது.

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 9 หลายเดือนก่อน +11

    ஆரம்பத்தில் 85 kn ஓடும் என்றால் ஆறு மாதத்தின் பின் காலப்போக்கில் எத்தனை km ஓடும் பற்றரி எத்தனை வருடம் பாவிக்கும் பற்றறி .. விலை.. Km வேகம்.. பாவனைக்காலம்.. கருத்தில் கொள்ளும்.. பற்றறி .. பவர் இல்லாமல் நின்றால் என்னசெய்வது

  • @anwarfayis7751
    @anwarfayis7751 9 หลายเดือนก่อน +1

    Charge mudindal tholil sumardu sella mudiyuma bro

  • @paramraja9289
    @paramraja9289 9 หลายเดือนก่อน +1

    Very good information thank you for sharing this information video all the best 👍👍👍👍

  • @thineskanththineskanth4310
    @thineskanththineskanth4310 9 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @ShellHornseyparkroad
    @ShellHornseyparkroad 9 หลายเดือนก่อน

    Very Nice Bro. Is it possible to make a video of Luxury Cars and 4 *4s Showroom and prices with Finance facilities.

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 9 หลายเดือนก่อน +25

    இந்த வண்டியை வாங்கினால் வீட்டித்தான் சாச் செய்ய வேண்டும்.வீட்டு மின்சாரம் உபயோகமாகிறது.பொதுவாக மின்சாரம் விலையேறி விட்டது.6 முதல் 8 மணி நேரம் சாச் செய்ய வேண்டும் இதை வாங்கினால் மின்சார சபையால் ஏதேனும் விசேட கழிவு உண்டா? ஆக சாச் பற்றரியில் 100 km தான் ஓடும் என்று சொல்லப்படுகிறது.குறைந்தது ஒரு பற்றரியில் 300 km தூரம் சாச் இருக்க வேண்டும்.பொதுவாக பற்றரியில் ஓடும் வாகனங்கள் சாச் இல்லை என்றால் தானாகவே பெற்றோலில் ஓடுவது தான் வெளிநாடுகளில் உண்டு.இதில் 8 ஆயிரம் ரூயா மிஞ்சும் என்பது நம்பகத்தன்மை இல்லை.ஏனென்றால் வீட்டு மின்சாரம் பாவிக்கப்படுகிறது.அதையும் கணக்கிட வேண்டும்.மொத்தமாக 4,5,6.... லட்சம் ரூபா ஏறிக் கொண்டே இருக்கிறது.இனிக் கள்ளமின்சாரம் எடுத்து வாழப் போகிறார்கள் இலங்கை மக்கள்.இதை வாங்கி ஓடுவதற்கு வீதிகள் ஒழுங்காக இருக்க வேண்டுமே?..

    • @F.m.sameerSameer
      @F.m.sameerSameer 3 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது தான் உண்மை

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 9 หลายเดือนก่อน +3

    Thank you Sankam
    Very useful fact😊

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 9 หลายเดือนก่อน +1

    இந்த மின்சார Baike ல்
    என் சம்சாரத்துடன்
    பயணம் போகும் பொது மின்சாரம் தீர்ந்து விட்டால் என்
    சம்சாரம் என்னை தீர்த்து கட்டி விடுவால்

    • @breezze4553
      @breezze4553 9 หลายเดือนก่อน

      Samsaaram athu minsaaaram... Ini edhuku mealum minsaaaram thewa?😂😂

  • @RKA3002
    @RKA3002 9 หลายเดือนก่อน

    Super 👌Thambi

  • @dharshan168-c6c
    @dharshan168-c6c 22 วันที่ผ่านมา

    Hi bro the electrical bike is best solution I am staying in foreign I am using around 2 years electrical bike but the battery is lithium there is no any problem but the Sri lankans the knowledge not upgrade that is the problem I saw the commands😂😂 we need to upgrade the knowledge first peoples in Sri Lanka

  • @PonnaiahSadachcharam
    @PonnaiahSadachcharam 9 หลายเดือนก่อน

    Very nice சூப்பர் பைக்

  • @CaesarT973
    @CaesarT973 9 หลายเดือนก่อน

    Be wise, everyone must follow speed limits & rules & regulations 🌳🙏🏿
    Everyone’s life & health more valuable than short term fun with bikes

  • @msmrizvi6543
    @msmrizvi6543 9 หลายเดือนก่อน

    🎉Congratulations,Welldone go head you have big prosperity I wish you all Dreams come wright

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 9 หลายเดือนก่อน

    Long trip pogumpothu Battery onnu mudinja innondu maaththi pooga mudiyuma

  • @lazerlight5496
    @lazerlight5496 9 หลายเดือนก่อน

    Neruppeduttal puthu bike tharuweengala ? Fire sure

  • @PuleynThas
    @PuleynThas 9 หลายเดือนก่อน +11

    85 கிலோ ஓடியபின் 8 மணித்தியாலம் charge பண்ண தேவை.
    எல்லா இடத்திலும் மின்சார வசதி இருக்காதே.

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 9 หลายเดือนก่อน +1

      Yeah
      And also you have to change battery pack after 4ti 5 years
      It may cost 1/2 of the bike price 😅😅😅

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 9 หลายเดือนก่อน

    Super 👌 👍 😍

  • @million7427
    @million7427 9 หลายเดือนก่อน

    Super Bike 🔥🔥 Very good experience from Yadea T5

  • @Sukilanvishnu
    @Sukilanvishnu 9 หลายเดือนก่อน +2

    சைனா பீஸ் எங்க கலன்டு கொட்டுப்படும் என்டு தெரியாது 🤣🤣🤣

  • @GobyRajitha-xq7xu
    @GobyRajitha-xq7xu 8 หลายเดือนก่อน

    Super

  • @Vathaneesan
    @Vathaneesan 9 หลายเดือนก่อน +1

    மிக அருமை ❤❤❤

  • @pionearsltd8282
    @pionearsltd8282 9 หลายเดือนก่อน +3

    Can you buy extra batteries?

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 9 หลายเดือนก่อน +2

    பெண்களுக்கான 500 வாட்ஸ் மோட்டார். வேகமான சார்ஜ். விலை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 หลายเดือนก่อน

    பயனுள்ள காணொளிக்கு நன்றி.

  • @AlagappanSoundrarajan
    @AlagappanSoundrarajan 9 หลายเดือนก่อน +6

    ரொம்ப அலம்பல்.பைக் வாங்கும் யோசனையே இல்லாமல் போச்சு

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 9 หลายเดือนก่อน +2

    தம்பி நாள நான்அங்கு செல்வேன்

  • @Vijayakumar-t4j
    @Vijayakumar-t4j 9 หลายเดือนก่อน

    Anna unhadacada bata cadahu aruhila ullathu

  • @ThayaliniVijaiyakumar
    @ThayaliniVijaiyakumar 9 หลายเดือนก่อน

    Super bike

  • @s.a.cramlan7354
    @s.a.cramlan7354 9 หลายเดือนก่อน

    விலையை செல்லப்பா!

  • @girl-gx6mg
    @girl-gx6mg 9 หลายเดือนก่อน

    Petrol second hand bike e 6lahs or 8lahs m😢

  • @MohamedRisviRisvi
    @MohamedRisviRisvi 9 หลายเดือนก่อน

    எட்டு மணி நேரம் சார்ஜ் ஆவதற்கு எத்தனை யூனிட் காரன் சிலவாகும்

  • @robhatgadi2135
    @robhatgadi2135 9 หลายเดือนก่อน

    Current cute avina enna seira

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 9 หลายเดือนก่อน

    சிறப்பான காணொளி

  • @ratnamkokulan9775
    @ratnamkokulan9775 9 หลายเดือนก่อน

    1 vangirukalam neerum (mind solluthoo etha vangi enna kilikrrathendu…….)

  • @Danishkadanishka-fw6dk
    @Danishkadanishka-fw6dk 4 หลายเดือนก่อน

    இந்த வாகனத்துக்கு லைடன் வேணுமா

  • @stanlystanly1684
    @stanlystanly1684 9 หลายเดือนก่อน

    இதன் battery விலை என்ன

  • @dinarjans
    @dinarjans 9 หลายเดือนก่อน

    achcho batry pona😢😢😢katha pochchu 1.50lax barrty

  • @Mansoor2608-pe6bo
    @Mansoor2608-pe6bo 9 หลายเดือนก่อน

    Electric bike prices R very high...

  • @Nisanth220
    @Nisanth220 9 หลายเดือนก่อน +2

    Electric ⚡️ bike secondary ya use panalam because urgent ah oru idam pokanum enda charge podama pokelathu

  • @KuttyKutty-nl6tn
    @KuttyKutty-nl6tn 9 หลายเดือนก่อน

    எத்தனை வற்றி என்று கேட்கவும் Ks சங்கர் வற்றி1அல்லது2 இந்த வைக்கிகு

  • @Sukilanvishnu
    @Sukilanvishnu 9 หลายเดือนก่อน

    Power 🔋 bank free ah tharuveengkala 😂😂😂

  • @mohamedrazlan4717
    @mohamedrazlan4717 9 หลายเดือนก่อน

    Iduda brake pad price 5400/
    Msththa electric bike brake pads 600/

  • @PuleynThas
    @PuleynThas 9 หลายเดือนก่อน +4

    Abans தானேப்பா mc Donald's dealers ஆக இருந்தவை.

    • @nooremohamed6240
      @nooremohamed6240 9 หลายเดือนก่อน

      Mc donalds மூடி கனகாலமாச்சு

  • @satheas26
    @satheas26 9 หลายเดือนก่อน

    👍

  • @gnanamragu5963
    @gnanamragu5963 9 หลายเดือนก่อน

    ♥♥♥

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷

  • @fairoozjunaid1594
    @fairoozjunaid1594 9 หลายเดือนก่อน

    Pricr

  • @ameerjafaireen8839
    @ameerjafaireen8839 9 หลายเดือนก่อน

    Local town kku poittu waralaam

  • @ramanathankrishnakar6565
    @ramanathankrishnakar6565 9 หลายเดือนก่อน

    Sangar some time business man

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 9 หลายเดือนก่อน

    Hi

  • @ronburgundy7731
    @ronburgundy7731 9 หลายเดือนก่อน +4

    மின்சாரம் எதிர்காலம்

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 9 หลายเดือนก่อน +1

      Toyota’s hydrogen power engine laughing at the corner…

    • @skynila2132
      @skynila2132 9 หลายเดือนก่อน +2

      இலங்கையில் மின்சாரத்தின் எதிர்காலமே கேள்விக்குறி😂😂😂....சாதாரண மக்கள் கட்டணம் செலுத்தா விட்டால் மின் இணைப்பை துண்டிக்கும் அரசாங்கம் அமைச்சர்கள் ரம்புகேலிய போன்றவர்கள் 3.5 கோடி நிலுவை வைத்தாலும் கண்டு கொள்வதில்லை..
      என்ன மக்கள் என்ன தலைவர்கள்😂😂😂

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 9 หลายเดือนก่อน

    This not a bike. Electric scooters

  • @IbrahimIbrahim-hu3so
    @IbrahimIbrahim-hu3so 9 หลายเดือนก่อน

    Bro car masa vadakai enter eduppathu

  • @SukinthSukinth-qe7rt
    @SukinthSukinth-qe7rt 9 หลายเดือนก่อน

    Uthenna kotharikku

  • @SukiUdayann
    @SukiUdayann 9 หลายเดือนก่อน +1

    Very bad bike one year can used after new battery need that battery 120000

  • @neesanguna6743
    @neesanguna6743 9 หลายเดือนก่อน +2

    😢waste bike

  • @jaseeharry2380
    @jaseeharry2380 9 หลายเดือนก่อน

    Thambi electric bill high a varum

  • @AmjathAmjath-x6c
    @AmjathAmjath-x6c 9 หลายเดือนก่อน

    Nonononoononono

  • @imthiyastait8750
    @imthiyastait8750 9 หลายเดือนก่อน

    Waste 😂😂😂bike

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 หลายเดือนก่อน

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 9 หลายเดือนก่อน

  • @Powerpower1
    @Powerpower1 9 หลายเดือนก่อน

    Age is just nomber ..,,