ஒரு லிட்டர் களைக்கொல்லி ஆறு முதல் ஏழு டேங்க் அடிக்கலாம் ஒரு ஸ்பிரேயர் 13 லிட்டர் அல்லது 16 லிட்டர் அளவு இருக்கும் அதில் மருந்து கலந்து அடிக்க வேண்டியதுதான்
ஈரப்பதம் தேவையில்லை களைக்கொல்லி அடிக்கும் பொழுது எலுமிச்சை பழம் கொஞ்சம் யூரியாவும் கலந்து அடித்தோமானால் எந்த பில் வகையாக இருந்தாலும் இருந்தாலும் பட்டுவிடும் ஐயா
அண்ணா எங்க சைடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு முறை பாலோ பண்றோம் இப்ப தரிசக்கடக்க இடத்தில அடிக்கலாமா அடிச்சு ஒரு பத்து பதினைந்து நாள் கழிச்சு அது மேல விதை நெல் தூவினால் முளைக்குமா அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க
Good information. Instud of uria salt can I use
மகிழ்ச்சி மிக்க நன்றி இதை பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கின்றது பல வகையில் நன்மையே கிடைக்கிறது
Which is best? Sorry I don't understand your language.
Glyphosat Best
Good information 👌
So nice of you
இரண்டுமே ஒரே மருந்து தான்... இரண்டுமே 41 சதவீதம்
One more question what time is to be done. Morning or afternoon or evening. ?
காலைப் பொழுதில் சற்று பணி ஈரம் காய்ந்தவுடன் அடித்தால் சிறந்தது நல்ல ரிசல்ட் கிடைக்கும்
@@Kmsfarm50k
Thanks for your prompt response
Roundup oru litre ku ethana tank adikalam ..evlo water mix pannuvathu
ஒரு லிட்டர் களைக்கொல்லி ஆறு முதல் ஏழு டேங்க் அடிக்கலாம் ஒரு ஸ்பிரேயர் 13 லிட்டர் அல்லது 16 லிட்டர் அளவு இருக்கும் அதில் மருந்து கலந்து அடிக்க வேண்டியதுதான்
@@Kmsfarm50k நன்றி நண்பரே
Roundup தரை காய்ந்து உள்ள இடத்தில் உள்ள களை செடிகளுக்கும் மருந்து அடிக்கலாமா, இல்லை ஈர தரைலதன் வேலை செய்யுமா.
லேசான ஈரம் இருந்தால் போதும் அடிக்கலாம்
லேசான ஈரம் இருந்தால் போதும் அடிக்கலாம்
ஐயா கிளைசெல் அடிப்பதற்கு ஈரத்தன்மை இருக்க வேண்டுமா
ஈரப்பதம் தேவையில்லை களைக்கொல்லி அடிக்கும் பொழுது எலுமிச்சை பழம் கொஞ்சம் யூரியாவும் கலந்து அடித்தோமானால் எந்த பில் வகையாக இருந்தாலும் இருந்தாலும் பட்டுவிடும் ஐயா
நல்லா இருக்கு அண்ணா
ஆமாம் தம்பி மகிழ்ச்சி
அண்ணா எங்க சைடு ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு முறை பாலோ பண்றோம் இப்ப தரிசக்கடக்க இடத்தில அடிக்கலாமா அடிச்சு ஒரு பத்து பதினைந்து நாள் கழிச்சு அது மேல விதை நெல் தூவினால் முளைக்குமா அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க
உழவு ஒரு முறை செய்து போடவும் பிறகு பத்து நாட்கள் கழித்து மறுமுறை விதைத்து மறுமுறை உழவு செய்ய வேண்டும்
@@Kmsfarm50k thank you for your information
அண்ணா திண்டிவனம் 2 ரகம் நிலக்கடலய் எங்க கிடைக்கும்
எங்கு கிடைக்கும் என விசாரித்து தகவல் சொல்கிறேன் தம்பி
How many days for control?
குறைந்தபட்சம் இரண்டு மாதம்
seemai karuvelam marathuku use pannalama?
பெரிய மரத்திற்கெல்லாம் அடிக்க முடியாது சின்ன செடியாக இருந்தால் அடிக்கலாம் அதாவது கன்றாக
Bro iam so reply to English who is best
Noo problem give a reply in english!!
Niinga entha launguage laa venaalum reply panugaa noo problem
Both are same molecule. Please donot mislead.
No bro
Power differe in round up