கங்கையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவாக இருந்தது. ஆனால் இப்போது மோடி ஆட்சியில் கங்கையை சுத்தபடுத்தியத்திற்க்கு இந்துக்கள் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள்.
காசி பிரயாணம் மற்றும் கடைவீதி குறித்து வீடியோ பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது ஆச்சி.கடைவீதியில் காய்கறிகள் கண்களுக்கு விருந்து. அந்த பச்சை நிற சிறிய காயைப் பார்த்தால் பச்சை மிளகு போல இருக்கிறது.
Super achi,pudusa first time kasi ku poravungaluku unga videos useful ah irukum,enga amma poganum nu sollitu irukanga,Na share pantran unga kasi trip videos ah, thank you..
Waiting for this video for quite a long time Nice coverage of kasi and surrounding areas Excited while seeing Bharathiar photo Waiting for Allahabad vlog🙂🙂🧡🧡💞🥳🥳🙏
Mam please nanum kasi poganumnu romba nall wishes please neenga next time pogumbothu ennaiyum koottindu poga mudiyuma please my name is rajeshwari age 55
ஆச்சி நானும் உங்களின் எல்லா.வீடியோவையும் பார்க்கிறேன் மூன்றுமுறை காசி பார்த்திருக்கிறேன் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் எல்லோருக்கும் உபயோக மாக இருக்கும்.நான் நான்காவது முறையாக திருத்தி அமைக்கப்பட்ட காசியை பார்க்க போவதாக இருக்கிறேன்
Mam vanakkam ungal kasi payanathin pathivai thaan ethir paarthen neengal kasi varuvatharkku mun Rameshwaram sendru man eduthu vantherkala adutha pathivil ella vilakkamum kodugal nangal june la pohirom endru ungalidam pathivittirunthen shop vivaramum podungal nagal iruppathu karur kovailthan Air port My Travelsil book sethullom ungal pathium uthaviyaka irukkum nandri mam
Madam, கங்கையில் நீராடி விட்டு உடை மாற்றும் வசதி உள்ளதா? நீராடிய பின்னர் பழைய துணியை அங்கே விடவேண்டுமா? புனித கங்கையில் விடக்கூடாது என்பதை அறிவேன். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகில் நனைந்த துணியை போட மிகப் பெரிய பாத்திரம் வைத்துள்ளார்கள். அது போல அங்கு உள்ளதா? காசி விஸ்வநாதர்க்கு நம் கையால் அபிஷேகம் செய்ய முடியுமா? கங்கை கரையில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டுமா? என் பெற்றோர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு 82 மற்றும் 79 வயதாகிறது.
கங்கையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிவாக இருந்தது. ஆனால் இப்போது மோடி ஆட்சியில் கங்கையை சுத்தபடுத்தியத்திற்க்கு இந்துக்கள் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள்.
கங்கை அசுத்தம் செய்தது யாரு சாமி?.
காசி பிரயாணம் மற்றும் கடைவீதி குறித்து வீடியோ பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது ஆச்சி.கடைவீதியில் காய்கறிகள் கண்களுக்கு விருந்து. அந்த பச்சை நிற சிறிய காயைப் பார்த்தால் பச்சை மிளகு போல இருக்கிறது.
Good speech keep it up 👍🏿
Thank you
Nice 🙂
Thanks
மிக அருமை, super informations
நன்றி
Madam காசிக்கு போகும்போது எந்த மாதிரி புடவைகள் கொண்டு போகலாம்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் காசியைபற்றிஇருந்தால்ஒருவீடியோவையும்விடுவதில்லைஅருமைஅருமைநன்றிநன்றிஅம்மா🙏🙏🙏🙏🙏🌹📿👌 சிவசிவகலா
நன்றி
Dear mam Amma appa erakamoda gaya pokudada please send me answers
மிக்க நன்றி நிறைய வீடியோ போடுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
கண்டிப்பாக
இந்த பதிவு மிகவும் அருமை.மிக்க நன்றி..
நன்றி
Mam Kasi tour guide and how many rupees up and down pls after telling me good guide vendum Nanga poga um
Sure dhaniyave oru video podurenga
Sister rameshwaram poitu than Kasi poganuma ellorum solkiraargal naangalum poganum eppadi endru sollungal pls sister
Very nice video
Thank you
Ganga mathaki Jai! Kasi viswanathan blessed your family. That vegetable name kurumilagu. Mixed with lemon water+ salt that is pickle.
Thank you
Free food unmaya madam
good
77 so beautiful wonderful kaasi trip
Alagana kangai karai badi thurai
Street food
Baarbathey punuitam
Looking beautiful biramatham
Holy river
Be
Thank you
அந்தக் காய் சிறிய கலாக்காய்
Very informative . Nice
Thank you
Super achi,pudusa first time kasi ku poravungaluku unga videos useful ah irukum,enga amma poganum nu sollitu irukanga,Na share pantran unga kasi trip videos ah, thank you..
Welcome
Hi mam Kasi tour super good 🙏🙏🙏👍👍🌹❤️
Thank you
Superb
Thank you
V booked kasi trip with shivam Yathra after security channel
Super madam. Tnq. 🙏
Mam can you tell me in which area is the market thankyou
Near Kasi viswanathar temple, near ganga river padidhurai
Towards which ghat ma
Super video useful for all sister
Thank you
ராஸ் பெர்ரியைய்
நம் ஊரில் சொடக்கு தக்காளி.
என்று சொல்லுவோம்
Mikavum Arumaiyana video pathivu madam ❤️❤️❤️❤️❤️❤️ Nalvalthukkal madam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Your videos are nice
Thank you
Superb M'am...u have taken us on a journey of Kashi...your positive and appreciative attitude is very inspiring M'am...thank you
Welcome
ஓம் காசிவிஸ்வநாதர் போற்றி
Good, God gift.
Thank you
Vanakkam mam
Good afternoon
"Kasi by daytime"romba clean and azhaga iruku mam.
Andha vegs really very very nice.
Super video mam. enjoyed it.
Thank you Meenakshi. Parangikai parunga senju vacha madhiri irukku
@@AnnamsRecipes Aama mam, neenga commentaryla correcta sonninga,
machinela senja madhiri, avlo uniforma, supera iruku.
Neenga pona guide engalukku sollunga pls
Guide ellam illai dhaniya dhan ponom
Place of stay/tour package details sollunga...
Ganga matha ki jai
It is not raspberry, it is called sodaku thakkali.
Correct
The yellow fruit in husk @5:11, is called Ground Cherry. It is not Raspberry.
Ok ok
That is soddaku thakali … has medicinal value
Ok okay
Thank u so much for taking us🙏🙏🙏
Welcome
🙏
Waiting for this video for quite a long time
Nice coverage of kasi and surrounding areas
Excited while seeing Bharathiar photo
Waiting for Allahabad vlog🙂🙂🧡🧡💞🥳🥳🙏
Edit panna time illama adhaan
@@AnnamsRecipes It is ok madam 😄
Mam please nanum kasi poganumnu romba nall wishes please neenga next time pogumbothu ennaiyum koottindu poga mudiyuma please my name is rajeshwari age 55
Sure ma
Kasi parayanam romba arumai ellarum therthukalavanda ondru
Thank you
I am S Karthika that vegetable name is pachai pepper.
Ok okay
First Comment
Thank you
ஆச்சி நானும் உங்களின் எல்லா.வீடியோவையும் பார்க்கிறேன் மூன்றுமுறை காசி பார்த்திருக்கிறேன் விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் எல்லோருக்கும் உபயோக மாக இருக்கும்.நான் நான்காவது முறையாக திருத்தி அமைக்கப்பட்ட காசியை பார்க்க போவதாக இருக்கிறேன்
நன்றி
Mam vanakkam ungal kasi payanathin pathivai thaan ethir paarthen neengal kasi varuvatharkku mun Rameshwaram sendru man eduthu vantherkala adutha pathivil ella vilakkamum kodugal nangal june la pohirom endru ungalidam pathivittirunthen shop vivaramum podungal nagal iruppathu karur kovailthan Air port My Travelsil book sethullom ungal pathium uthaviyaka irukkum nandri mam
Nanga kasikku poitu vandhu kasi dheerthathai Rameswaram sivanukku abishekam seivom avvalavudhan
கங்கா ஸ்நானம் செய்யும் முறை என்ன?. எந்த படித்துறையில் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்? கங்கா ஸ்நானம் செய்த பின் தான் விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டுமா?
கோயிலுக்கு அருகில் உள்ள படித்துறை. குளித்து விட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
@@AnnamsRecipes
படித்துறை பெயர் என்ன ஆச்சி? ?Please sollunga.
எல்லாம் சாப்பாட்டை பற்றியே உள்ளது
காசியிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள் 1) கங்கை நீர்.2) மண்.
வேப்ங்கொழுந்த புளி/கார குழம்பு,ரசத்துல போட்டு சமைப்பாக்க.
ஓ அப்படியா
That is not raspberry.they also do not know. It is Tomatillo.it is a native of Mexico.
Thank you
🙏🙏🙏🦶
அந்த சிவப்பா ரோஸ் கலர்ல இருக்குற அந்த பழம் வந்து சொடக்கு தக்காளி பழம் சொல்லுவாங்க
ஆச்சி காசி தரிசனம் அற்புதம் நீங்கள் கொடுத்த விளக்கம் அற்புதம் நம்மை மதிக்காத காஞ்சி மடத்துக்கு சென்றது தான் மனதுக்கு நெறுடலாக இருந்தது
Kanchi has got great patronage from Karaikudi people. Don't pass harsh comments
Kasi Payanam Romba Arumai Annam Vaalthukal 🙏💕💕 Selvee 🇲🇾
Thank you Selvee
அதன் பெயர் சொடக்குத்தக்காளி
சத்து நிறைந்தது
ஓ அப்படியா
கங்கா தீர்த்தம் காசி ஷேத்திரத்தில் எடுக்க கூடாது.. பிரயாகிராஜ் (அலகாபாத் ) சங்கம் ல தான் எடுக்கணும்..கங்கா, யமுனா, சரஸ்வதி கூடும் இடம்
திரிவேணி சங்கமத்திலும் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்தள்ளோம்
@@AnnamsRecipes sodakku thakkali
Yez
Cinna kalakkai. Sodakku thakkai
Ohhh அப்படியா
காசிக்குபோகாமலேஎலலாம்பார்க்கிறோம்உங்கள்தயவால்மிக்கநன்றி
சந்தோஷம் நன்றி
Sotakku thakkali. Or neithakkali.
Thank you
Sodukku thakali
Thank you
தங்கும் விடுதி contact numbers வேண்டும்
தோல் தக்காளி
நன்றி
சொடக்கு தக்காளி
ஓ அப்படியா
Spent too much time on market
Sodakku thakkali
Thank you
Madam,
கங்கையில் நீராடி விட்டு உடை மாற்றும் வசதி உள்ளதா?
நீராடிய பின்னர் பழைய துணியை அங்கே விடவேண்டுமா? புனித கங்கையில் விடக்கூடாது என்பதை அறிவேன். இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகில் நனைந்த துணியை போட மிகப் பெரிய பாத்திரம் வைத்துள்ளார்கள். அது போல அங்கு உள்ளதா?
காசி விஸ்வநாதர்க்கு நம் கையால் அபிஷேகம் செய்ய முடியுமா?
கங்கை கரையில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டுமா? என் பெற்றோர்களை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு 82 மற்றும் 79 வயதாகிறது.
காசிக்குநேரேபோயிட்டுவந்தமாதிரிஇருந்ததுநீங்கசொன்னவிதம்சகோதரிநன்றி
சந்தோஷம் சகோதரி
வாழ்க வளமுடன்