தீக்குச்சி தொழிற்சாலைக்கு பயன்படும் பீ நாரி மரம் வளர்ப்பு முறை | Match box Industry tree cultivation
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- தீக்குச்சி தொழிற்சாலைக்கு பயன்படும் பீ நாரி மரம் வளர்ப்பு முறை மற்றும் இதில் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் போன்ற முழு தகவலை இந்த வீடியோவில் காணலாம்...
Match box Industry tree cultivation..
Price per cubic feet?
நான் பீ நாரி கன்றுகளை அடி உரம் போடாமல் கன்று நடவு செய்துள்ளேன். அதற்கு எப்படி எப்பொழுது என்ன உரம் இடுவது???
இது எத்தனை வருடத்தில் பலனுக்கு வரும்?
மரம் நன்றாக வளர்ந்துவிட்டால் நீங்கள் தொழிற்சாலைக்கு கொடுக்கலாம். சுமார் 5 முதல் 6 வருடத்தில் பலன் தரும்
செடிகள் எங்கு கிடைக்கும்? Iam in madurai
வன அலுவலகம் மற்றும் ஈஷா நர்சரியில் கிடைக்கும்
எவ்வாறு விற்பனை செய்வது
ഇപ്പൊൾ എന്ത് വില കിട്ടും cubic feet ന്
மரம் விலை குறைவாக இருக்கிறது. இவர் சொல்.வதைப் போல் லாபம் கிடைக்காது. . மரம் வாங்கும் தொழிற்சாலைகள் இவர் சொல்லும் விலையில் பீதி விலைக்குக் கூட கேட்பதில்லை. என்னிடம் 10 டன்அளவுக்கு 16 வருடங கள் ஆன மரம் உள்ளது. ஆனால் நட்டம் தரக்கூடிந விலைதான் கேட்கிறார்கள்
Any sales person No????
Yes