## நமது பண்ணையில் வளர்ப்பு குட்டிகள் சேர்த்துக் கொண்டு வருகிறோம் தீபாவளி வியாபாரத்திற்காக..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • செம்பரி ஆடுகளுக்கு தேவையான அடர் தீவனங்கள் நாங்களே தயார் செய்து குட்டிகளுக்கு கொடுத்து வருகிறோம்
    செல் 8903480074

ความคิดเห็น • 28

  • @IzaanPasumaiFarm
    @IzaanPasumaiFarm 2 หลายเดือนก่อน +2

    அருமை உங்களின் தீவன மேலான்மை வளர்ப்பு மேலான்மை,நோய் மேலான்மை மற்றும் பல எங்கும் யாரிடமும் இல்லாத தகவல்கள் வாழ்த்துக்கள் 🎉❤

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 2 หลายเดือนก่อน +10

    பாய் ஒரு வேலை மட்டும் கை தீவனம் கொடுத்து மற்ற நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பி வளர்த்தால் லாபம் கிடைக்குமா?

  • @johndavid5651
    @johndavid5651 2 หลายเดือนก่อน

    Sir, really super, well-done sir.

  • @easayaarputhasamy9992
    @easayaarputhasamy9992 2 หลายเดือนก่อน +1

    Insha allah 🎉

  • @Akilanakilan-j9z
    @Akilanakilan-j9z 2 หลายเดือนก่อน +1

    உழைப்பின் சிகரமே❤

  • @vasanth8070
    @vasanth8070 2 หลายเดือนก่อน +2

    பாய் உங்க புது கொட்டகை பற்றி வீடியோ போடுங்க

  • @kodiaadudgl
    @kodiaadudgl 2 หลายเดือนก่อน +2

    நான் திண்டுக்கல்லில் இருந்து சரவணக்குமார் அடி கருப்பு மயிலம்பாடி 5 கிடா வேணும் அனுப்புவீங்களா அண்ணா உங்க நம்பர் குடுங்க

  • @AasaiThambi-s9m
    @AasaiThambi-s9m หลายเดือนก่อน +1

    20×30 செட் போட எவ்வளவு ஆகும் அண்ணா

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  หลายเดือนก่อน +1

      தரையில வளர்க்கற மாறினா 80,000 வரும் பரண்மேல் ஆடு வளர்ப்பு முறைன்னா 2,50,000 வரும்

  • @mahaboobasha1789
    @mahaboobasha1789 2 หลายเดือนก่อน +1

    Madurai basha ❤❤❤

  • @gokulkrishnan1048
    @gokulkrishnan1048 2 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉🎉🎉🎉

  • @manimaran-ib9cj
    @manimaran-ib9cj 2 หลายเดือนก่อน +3

    பிரதர் Kg என்ன ரேட் போகுதுங்க

  • @abdulrajak1577
    @abdulrajak1577 2 หลายเดือนก่อน +1

    இது போல புது செட் போட எவ்வளவு செலவாகும்.

  • @Yasar-Arafath-kilakarai
    @Yasar-Arafath-kilakarai 2 หลายเดือนก่อน +1

    Bhai mootai yevlo bro?

  • @kumarkumar81286
    @kumarkumar81286 2 หลายเดือนก่อน +1

    Hiiiii

  • @Cattlefeeds_SSB
    @Cattlefeeds_SSB 2 หลายเดือนก่อน +3

    ஆடு மாடு தீவனம் தேவைக்கு - ssb cattle feeds

  • @kabildev9924
    @kabildev9924 2 หลายเดือนก่อน +2

    அண்ணா மையலாம்பாடி குட்டி 30 வெனும்

  • @sivakigoatfarm
    @sivakigoatfarm 2 หลายเดือนก่อน +1

    Hi bro I want to start business with you.

  • @thirumalaivtr8639
    @thirumalaivtr8639 2 หลายเดือนก่อน +1

    Engalta kedai gal sales ku iruku live weight 30 la iruku

    • @kabildev9924
      @kabildev9924 2 หลายเดือนก่อน

      Contect number

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @kathikaran4472
    @kathikaran4472 2 หลายเดือนก่อน +1

    Phone yen bro eduka matringa...

  • @thirumalairr8907
    @thirumalairr8907 2 หลายเดือนก่อน

    புருவை குட்டி 20 இருக்கும் என்று சொன்னிங்க விலை என்ன வரும்னு சொல்ல வும்

  • @MahaLakshmi-ke9uc
    @MahaLakshmi-ke9uc 2 หลายเดือนก่อน +1

    அண்ணா இந்த பரன் செட் எவ்ளோ செலவு வரும் அண்ணா