வீரம்பல் மண்ணுக்கு வருகை தந்த கவர்னகிரி மண்ணின் மைந்தன் வீரன் சுந்தரலிங்கம் | KS MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2024
  • இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வீரம்பல் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் 3-ம் பாகம் நாடகம்
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
    ஆர்மோனியம் : தெஞ்சியேந்தல் பாலச்சந்திரன்
    மிருதங்கம் : ஏனாதி செல்வராஜ்
    ஆல்ரவுண்ட் : அரசகுளம் லெட்சுமணன்
    சீன்,தாளம் : புளியங்குளம் கருப்புராஜா
    #வீரம்பல்
    #ks_media
  • บันเทิง

ความคิดเห็น • 9

  • @manimani-bt9uf
    @manimani-bt9uf 6 หลายเดือนก่อน +3

    வீரம் செறிந்த வரலாறு கண் முன்னே... வாழ்த்துக்கள்..

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 วันที่ผ่านมา

    இப்பிரபஞ்சத்தில் தேவ தூதராகிய பெருமகனார் இமானுவேல் சேகரனார் அவர்களின் தாய் கிராமமான வீரம்பல் கிராம மக்கள் சார்பாக நம் பெருமகனார் இமானுவேல் சேகரனார் அவர்களின் பாடலை பாடிய பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அன்பு தம்பி பாலசந்தரனுக்கு மற்றும் என் பெரியம்மா தெய்வதிரு முத்தாபரணம் பிறந்த ஊரான என் தொப்புளில் உறவினர்கள் ஆன வீரம்பல் ஊர்குடும்பர்களுக்கு மற்றும் இளம் மள்ளர்களுக்கும்என்பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்

  • @Chandrukalani
    @Chandrukalani 6 หลายเดือนก่อน +3

    அர்ச்சுனன் அண்ணா சிறப்பு

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 4 หลายเดือนก่อน +1

    வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு.... உறுதுணையாக இருந்த தளபதி கள், பகதூர் வெள்ளையதேவா், வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திரா்...

  • @Leela-qe6rw
    @Leela-qe6rw 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வீரம்பல் என்ற வீரநாடு லீலா

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 21 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @GowsalyaSakthi
    @GowsalyaSakthi 6 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @chiyaanpandi5132
    @chiyaanpandi5132 6 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @kabilkabil1801
    @kabilkabil1801 6 หลายเดือนก่อน

    Super❤❤