#வாஸ்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #வாஸ்து படி கதவு திறப்பது, வலது புறமா,#இடது புறமா,
    லிங்கம் வாஸ்து
    சிவ சரவணன்
    12/1 பிள்ளையார் பாளையம் ரோடு தெற்கு வாசல்
    மதுரை 1
    Lingam Vasu
    Siva Saravanan
    12/1,, Pillayar Palayam Road perukku Vasal Madurai 1
    வரைபடம் அமைக்க
    ஜாதகம் பார்த்து
    குழி பொருத்தம் பார்த்து வரைபடம் அமைக்கப்படும்
    தரை தளம் 7000.00
    முதல் தளம் 2000.00
    total 9000.00 only
    ground floor plan 7000.00
    first floor 2000.00
    total 9000.00

ความคิดเห็น • 69

  • @ganapatijothidam
    @ganapatijothidam 10 หลายเดือนก่อน +2

    தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளது ஐயா

  • @g.a.dhanush3102
    @g.a.dhanush3102 ปีที่แล้ว +12

    ❤சார் வணக்கம் உங்கள் பதிவுகளை பார்த்துக்கொண்டே, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அவ்வளவு தகவல்களை வாரி வழங்கி கொண்டு உள்ளீர்கள். நன்றி🙏❤😢

  • @ganeshbabu5362
    @ganeshbabu5362 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் கொடுதமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @porselvip6331
    @porselvip6331 หลายเดือนก่อน

    Sir periya doubt clear achu kodi nandri

  • @sasisasitha9097
    @sasisasitha9097 9 หลายเดือนก่อน +1

    Vanakkam sir neega kudukura thagawal rombavum payanullathaga irkku sir nandri

  • @kodeeswarang8142
    @kodeeswarang8142 ปีที่แล้ว +5

    ஈசன் அருளால் உங்கள் கூற்று படி வீட்டு வேலை நடந்து கொண்டு இருக்கிறது நன்றி 🙏🙏

  • @Skr7222
    @Skr7222 ปีที่แล้ว

    அருமை அருமை sir ❤

  • @pitchaimanim8031
    @pitchaimanim8031 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  ปีที่แล้ว

      நன்றிகள் சாமி

  • @vasthuchennai
    @vasthuchennai ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்
    தெளிவன தகவல் 👌🏻👌🏻👌🏻

  • @eskgaa9172
    @eskgaa9172 6 หลายเดือนก่อน

    Good sir

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய...

  • @SELVARAAJMN-gg9li
    @SELVARAAJMN-gg9li 11 หลายเดือนก่อน

    south face house north side 3 store building is there what is the remedy for this

  • @prabuprabu443
    @prabuprabu443 ปีที่แล้ว +1

    Super sar

  • @Ersathiyaseelan
    @Ersathiyaseelan 15 วันที่ผ่านมา

    சார் இது அனைத்தும் உள்கதவுக்கு பொருந்துமா???

  • @varathanv.varathan7429
    @varathanv.varathan7429 7 วันที่ผ่านมา

    ஐயா தலைவாசல் எந்த திசையை நோக்கி இருக்க வேன்டும் விலக்கம் செல்லுகா எனது வீடு வடக்கு திசையில் அமைந்துள்ளது

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 6 วันที่ผ่านมา

    வணக்கம்

  • @முருகன்.சு
    @முருகன்.சு 16 วันที่ผ่านมา

    வடக்குவாசல் ஒத்த கதவு வலது பக்கம் போற மாதிரி கதவு இருக்கு அப்படி இருக்கலாமா நீங்க கொஞ்சம் தெரியபடுத்த முடியுமா

  • @bavanimahendran1978
    @bavanimahendran1978 11 หลายเดือนก่อน

    Yes your true sir.

  • @subasridevichandrasekar9211
    @subasridevichandrasekar9211 9 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 9 หลายเดือนก่อน

    Positive

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 11 หลายเดือนก่อน

    நாங்கள் அழகர் கோவிலுக்கு திரியெடுத்து வருவோம் அப்படிய மீனாட்சி அம்மன் கோவில் பாண்டிகோவில் நன்றி சார்

  • @Tamiltamil-ow1rx
    @Tamiltamil-ow1rx 4 หลายเดือนก่อน

    Sir vatakilakku rawnt patykattu vaikkalama

  • @SundaramurthyGopal-z2p
    @SundaramurthyGopal-z2p ปีที่แล้ว

    Sir for main door keeping old vasthu plan is wideth divided by nine Suriyan. Chandran sevah to be left the buthan and guru and sukiran part is best to keep main door if width is28 feet for north facing house I left 14feet from right side of the building that is from west side and keep it in buthan as well as Guru touching is it wrong or right I. am still. Confusing and mentally worry sir Pl clarify thanks

  • @AnandRaj-qe7jm
    @AnandRaj-qe7jm 9 หลายเดือนก่อน

    Aiyya main vasakal steel door podalama.... Adha pathina video podunga

  • @kanagarajs3994
    @kanagarajs3994 6 หลายเดือนก่อน

    Vatakku vasal merku bakkam ullathu kathau eppati tirappathu

  • @shushanthind5507
    @shushanthind5507 6 หลายเดือนก่อน

    Other doors in house which side to open north facing house

  • @Shreejayanthi
    @Shreejayanthi 9 หลายเดือนก่อน

    If there are 2 gates, one grill, can I open then in opposite way.

  • @suganyad7124
    @suganyad7124 ปีที่แล้ว

    South face site east doorku iduve porunthumaa sir

  • @indlevinho6078
    @indlevinho6078 8 หลายเดือนก่อน

    Samy south facing veedukku madi padi vadakku nokki eralama samy

  • @sirpirajad4960
    @sirpirajad4960 10 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @megaeditz2899
    @megaeditz2899 8 หลายเดือนก่อน

    East face centre la door na epdi open panalm

  • @suganyajones8879
    @suganyajones8879 ปีที่แล้ว +5

    ஐயா தங்களின் south plan (29*45 )பார்த்து தான் மனை கட்டி வருகிறேன். தடை ஏதும் இல்லாமல் கட்டி விட்டோம். கிரக பிரவேசம் தேதி ஆவணி மாதம் சொல்லுங்க ஐயா. எங்கள் குடும்பம் இதில் நம்ப மாட்டாங்க ஆனால் எனக்கு ஆர்வம் ✌🏼🙏🏿

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  ปีที่แล้ว +2

      ஆவணி 3 நல்ல நாள் 👌👌

    • @suganyajones8879
      @suganyajones8879 ปีที่แล้ว +1

      @@Lingam_Vasthu நன்றி ஐயா

  • @indlevinho6078
    @indlevinho6078 8 หลายเดือนก่อน

    Vanakkam samy ungalin Alosanai badi veedu velai nadaiperugirathu samy south facing 28/22

  • @anbuperiyasamy4820
    @anbuperiyasamy4820 ปีที่แล้ว +2

    Avani matham pal kaikka serantha nal ethu sir

  • @suganyajones8879
    @suganyajones8879 ปีที่แล้ว +1

    🙏🏿🙏🏿

  • @aathilyasmin8866
    @aathilyasmin8866 ปีที่แล้ว +3

    ஐயா வடக்கு பார்த்த மனை தண்ணீர் தொட்டி வீட்டில் சிட் அவுட் வரலாமா

    • @aathilyasmin8866
      @aathilyasmin8866 ปีที่แล้ว +1

      வடக்கு பார்த்த மனை வடகிழக்கு மூளை சிட் அவுட் கீழ்நிலை தண்ணீர் தொட்டி தண்ணி வரலாமா வீட்டிற்குள்

  • @santhisanthi9224
    @santhisanthi9224 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வாசல் அமைப்பு சொன்னிங்க ஐயா ஆனால் அதில் பூசை அறை சொல்லல மற்றும் தெற்கு பார்த்த மனைக்கு சரியான மாடிபடி எங்கே அமைக்கனும்? , கன்னி மூலைல படி அமைக்கப்பட்டது இதற்க்கு மாற்று வழி உண்ட?

  • @palrajraj7903
    @palrajraj7903 ปีที่แล้ว

    Sir, date of birth kidaiyadu.. Nan software work panren.....😂😂😂.. Panam kotto kotto kottum.. 👍👍👍👍

  • @suchisakthi6198
    @suchisakthi6198 ปีที่แล้ว

    ஐயா கிழக்கு வீட்டிற்கு எப்பொழுது புதுமனை புகுவிழா செய்யலாம் மற்றும் வெள்ளி எந்த மாதத்தில் இருந்து எந்த மாதம் கிழக்கில் இருக்கும்

  • @ptpandi9895
    @ptpandi9895 ปีที่แล้ว

    எங்களுக்கு பாட்டி வீட்டில் இருக்கு

  • @sujisuganthi994
    @sujisuganthi994 ปีที่แล้ว

    Vadaku vasal sir oru periya door pakkathula chinna off side window sir entha side door open pannanum right or left side confusiona iruku sir konjam sollunga sir....

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว

    சார் எங்க வீட்டில் தென் மேற்கு பக்கம் வாசல் வலது பக்கத்தில் திறக்க ற மாதிரி இருக்கு என்ன செய்ய 🙄

  • @sahayaranip5187
    @sahayaranip5187 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீட்டிற்கு நிலையில் ஒட்டி இரண்டு பக்கமும் சன்னல் இருக்கு கதவு மேற்கு பக்கமாய் இருக்கு கடிகாரம் முள் சுற்றுவது போல் இருக்கிறது இப்படி இருந்தால் தவறா

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 ปีที่แล้ว +1

    ஐயா வீடியோ காட்சிகள் சரியாக வரவில்லை

  • @sanjiivvarmanveera6049
    @sanjiivvarmanveera6049 5 หลายเดือนก่อน

    என்னுடைய வீடு வடக்கு பார்த்தது சார்
    ஒரு கதவு உள்ளதுதான் சார் ஆனால் இடது புறத்தில் திறந்து வலது பக்கம் கதவு முழுமையாக திறந்திருக்கும் சார்.

  • @elangopn9977
    @elangopn9977 ปีที่แล้ว +1

    ஐயா, தெற்கு பார்த்த மனையில் தெற்கு மற்றும் கிழக்கு திசையில் வாயில் அமைத்தால், ஒரு வழியில் வரும் வருமானம் மற்றொரு வழியில் போய் விடும் என்பது உண்மையா?

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  ปีที่แล้ว

      தவறான கருத்து

  • @Ram-indian
    @Ram-indian ปีที่แล้ว +1

    அய்யா அடியேனின் வணக்கம் bore போடுறதுக்கு உகந்த நாள் நேரம் பற்றி கூறவும் அய்யா

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  ปีที่แล้ว

      Avani 3

    • @Ram-indian
      @Ram-indian ปีที่แล้ว

      @@Lingam_Vasthu நன்றி ஐயா

  • @kumaravelv2617
    @kumaravelv2617 ปีที่แล้ว

    ஆடி மாதத்தில் கான்கிரீட் போடலாமா? எந்த தேதியில் போடலாம் சார்

  • @SelvaRaj-jd4px
    @SelvaRaj-jd4px 11 หลายเดือนก่อน

    Sir Unga fees sir

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  11 หลายเดือนก่อน

      Call me 9952166706

  • @agilasara5342
    @agilasara5342 ปีที่แล้ว

    Sir unga address sollunga

  • @sathyasathya-cn1gh
    @sathyasathya-cn1gh ปีที่แล้ว

    ஐய்யா பூஜா ரூம் இப்படி இந்த வீட்டுக்கு வைக்கு முடியும்...

  • @glamentglament9427
    @glamentglament9427 2 หลายเดือนก่อน

    வாஸ்த்து நிபுணருக்கு ஒரே கேள்வி?வாஸ்த்து சாஸ்த்திரம் ஒண்ணு தானா?இல்ல ஆளுக்கு ஒரு சாஸ்த்திரமா?
    போற போக்க பாத்தா மல்லந்து படுக்கலாமா? குப்புற படுக்கலாமா என்று வீடியோ விரைவில் வரும். ஒரு வீடு ஒரு தலைமுறைக்கு, ஆக ஆளுக்கு ஒரு திசை பார்த்து வீடு கட்டினால் இந்த பூமி தாங்குமா?வீடு சாஸ்த்திரபடி அமைத்தால் பணம் வருமா?உழைத்தால் பணம் வருமா என்று கூட தெரியாதவர்கள் வாஸ்த்துநிபுணராக வலம் வருகிறார்கள்.

  • @hariwww.
    @hariwww. 6 หลายเดือนก่อน

    இது தலை north வெட்டபட்ட வீடு...தப்பா சொல்ல வேண்டாம்....