பேருந்தில் Police, Conductor சண்டைக்கு அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன? | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 676

  • @gurusamy9633
    @gurusamy9633 7 หลายเดือนก่อน +272

    அரசு வருமானம் உள்ளவர்களே இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க !!!சாதாரண மக்கள் நிலைய நினைச்சா மனசு ரொம்ப கஸ்ட்டமா இருக்கு 😢😢😢

    • @susendrank5739
      @susendrank5739 7 หลายเดือนก่อน +7

      Sir , Nega Unga own work Kaga poringa 3 or 8 times OK Unga own work ku Nega selavu pannalam , but avanga govt work Kaga paranga , monthly 30 to 40 times bus la paranga ,government work ku epdi sir avanga money ah kuduka mudium ,vari Panama vanguara sambalam ellam epdi bus ticket eduthu selavu panna avanga epdi fmly ah run pannuvanga sir ,,

    • @balachandar.rbalachandar641
      @balachandar.rbalachandar641 7 หลายเดือนก่อน +1

      M idula yearly twice tax um undu adaiyum kattanum

    • @palanitamizh
      @palanitamizh 7 หลายเดือนก่อน +3

      ₹500 க்கு ஓட்டு போடு நாடு நல்லா இருக்கும்

    • @vickyvsh5830
      @vickyvsh5830 7 หลายเดือนก่อน +1

      ​@@susendrank5739 athuku than avangallukku travelling allowance kodukuranga

    • @mohan-tt3li
      @mohan-tt3li 7 หลายเดือนก่อน

      மற்ற பனி புரிபவர்கள் அது வேலையே இல்லை காவலர்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள்ஏன்னா இவர்கள் சம்பளமே வாங்குவதே இல்லை..பாக்குற வேலைக்கு சம்பளத்தை வாங்கிட்டு நம்மதான்.எல்லாமே என் இருமாப்பு

  • @Gadgets_nova
    @Gadgets_nova 7 หลายเดือนก่อน +150

    நானும் போலிஸ் தான் போலிஸில் எல்லாரும் சொந்த ஊர்களில் பணி செய்வதில்லை பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் பணி செய்கிறோம்.அதனால் வாகனம் பெரும்பாலும் எங்களிடம் இருக்காது.அடிக்கடி பணிக்காக மாவட்டத்திற்கு உள்ளும் வெளியாகவும் நாங்கள் செல்ல நேரிடும் .ஒரு இடத்தில் பிரச்சினை, தகராறு,கைதியை அழைத்து செல்லுதல், போக்குவரத்து சரிசெய்தல்,சிறை பாதுகாப்பு, அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு, அவசரகால அழைப்புகள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்களுக்கு போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.ஒரு இடத்தில் பணியில் உள்ள போது அவசர கால பணியாக வேரு இடத்திற்கு செல்ல நேரிடும்.காவலர்களுக்கு மாவட்டத்திற்கு உள்ளாக பயணிக்க அனுமதித்தால் பயனுள்ளதாக இருக்கும் ❤

    • @bulletbala3637
      @bulletbala3637 7 หลายเดือนก่อน +24

      நீங்க சம்பளம் வாங்குறீங்க

    • @praveenpraveen370
      @praveenpraveen370 7 หลายเดือนก่อน

      ​@@bulletbala3637நீ என்ன ஓசிலய வேல பார்ப்ப ? காவலர்கள் ஒன்னும் மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கவில்லை புரிஞ்சதா? காவலர்களுக்கு அவசர‌கால போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்

    • @akajith9681
      @akajith9681 7 หลายเดือนก่อน

      ​@@bulletbala3637கோமாளி உணக்கு மறியாத தெரியாதா

    • @Saaral94
      @Saaral94 7 หลายเดือนก่อน +11

      ​@@bulletbala3637
      Govt G. O police free ticket solliruganga. Onnum theriyama paithiyam mathiri comment pannathinga...

    • @sakthivelvg6217
      @sakthivelvg6217 7 หลายเดือนก่อน +12

      உங்களுக்கு வரீ பணத்தில் சம்பளம் கிடைக்குது தானே.அப்புரம் கைதீயை அழைத்து செல்ல வாகணம் கொடுத்து இருக்கு ....

  • @vinoShaVlog
    @vinoShaVlog 7 หลายเดือนก่อน +187

    வரிகள் செலுத்தும் பொதுமக்கள் அனைவரும் பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணம் செய்கிறார்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இலவசமாக பயணம் செய்ய நினைக்கிறார்கள்.

    • @subramani6525
      @subramani6525 7 หลายเดือนก่อน +7

      Ulaithu tha sambarikirom pengaluku elavasam nu solrapo therlaiya irupathayaram police kku free kudutha enna bro thappu

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku 7 หลายเดือนก่อน +10

      பெண்களுக்கு நகர பேருந்தில்
      மட்டுமே இலவசம்.அதுவும்
      ஓட்டுக்காக.

    • @kumarmagesh8292
      @kumarmagesh8292 7 หลายเดือนก่อน

      ​@@subramani6525 ulazaithu?

    • @SivaYadav-f3n
      @SivaYadav-f3n 7 หลายเดือนก่อน +12

      இராணுவ வீரர்கள் இப்படியா செய்கிறார்கள்
      ஏன் இந்த பொழப்பு 😂

    • @narasimmanmsc737
      @narasimmanmsc737 7 หลายเดือนก่อน +1

      Appo ellarum police marugga

  • @s.ponnusamys.3957
    @s.ponnusamys.3957 7 หลายเดือนก่อน +125

    நல்லவன் அரசனாய் இருந்தால் நாடு நலமாய் இருக்கும் இது என்னுடைய கருத்து

    • @narasimmanmsc737
      @narasimmanmsc737 7 หลายเดือนก่อน +3

      1947 after no one is not for good king ah ...

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 7 หลายเดือนก่อน +2

      கருணாநிதி ஆட்சி என்றாலே போலீஸ், நர்ஸ்கள் அராஜகம் பண்ணுவாங்க,,👍👍😅😅😅

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 7 หลายเดือนก่อน

      ஜெயலலிதா எடப்பாடி ஆட்சியில் இத விட மோசம். உதாரணம் நெறய இருக்கு ​@@saraswathiramasamy370

  • @kanimozhi6466
    @kanimozhi6466 7 หลายเดือนก่อน +20

    அரசு மதுபான கடையில் குடித்து அரசுக்கு வரி ஈட்டக்கூடிய குடிமக்களும் அரசு பஸ்ஸில் இலவசமாக பயணிக்கலாம்

  • @josephandrews5467
    @josephandrews5467 7 หลายเดือนก่อน +16

    பிச்சைக் காரர்கள் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று அரசு ஆணையிடலாம் .

    • @RADHAKRISHNAN-nw9jc
      @RADHAKRISHNAN-nw9jc 7 หลายเดือนก่อน

      அது ஊம்னமீதிரு இரு

    • @dondhivakardon9820
      @dondhivakardon9820 7 หลายเดือนก่อน

      Sir ku appo inimel free than 😂😂

  • @dhanushdhanush5134
    @dhanushdhanush5134 7 หลายเดือนก่อน +73

    மற்ற அரசு வேலை வேறு ... காவல் துறையினரின் பணி வேறு ... மற்ற அரசு உழியர்களுடன் காவல் துறையினர்களை ஒப்பிடாதீர்கள்....

    • @Fastlaneroute
      @Fastlaneroute 7 หลายเดือนก่อน +5

      Yen??? Ivan daily oomburaana?

    • @sansudhar1
      @sansudhar1 7 หลายเดือนก่อน +2

      yes. avangluku adikadi travel irukum... arasiyalvadhiga kodiya kodiya kollai adikranga. ivanga vangra sambalam kammi. idhu kasu kuduthu ponuma.apo travel allowance kuduka sollunga. bcs they travel for their work frequently.

    • @kiy3165
      @kiy3165 7 หลายเดือนก่อน

      Vesaiku porntha police karan...

    • @kiy3165
      @kiy3165 7 หลายเดือนก่อน +1

      Yen? Kooti kuduppana

    • @alexpandiyan1989
      @alexpandiyan1989 7 หลายเดือนก่อน +5

      தினக்கூலி மனிதர்கள் தினமும் 50 km பயணம் செய்து காலை 40 ரூபாய் ..மாலை 40 ரூபாய் என 80 ரூபாய் தினமும் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள்

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 7 หลายเดือนก่อน +27

    ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு இலவச பயணம் இதுல போதாதக்கு பெண்களுக்கும் இலவச பயணம் இப்படியே வரவன் போறவன்லாம் இலவசமாக போங்க இதுல அரசியல் வியாதிகள் ஊழல் வேற... இலாபத்தில் இயங்கிய போக்குவரத்து துறை இன்று கடன்னில் மூழ்கியுள்ளது.... அரசியல் வியாதிகள் G.O போட்டா போதுமா துட்டு யாரு தறரது... அதற்கான நிதியை அந்த துறைக்கு வழங்க வேண்டும் ... மாறாக போக்குவரத்து ஊழியர்களின் P.F, ஓய்வூதிய பணம், D.A, LIC. போன்ற பணத்தை வைத்து துறையை இயக்கிறது நிர்வாகம் ... அரசோ நிதி நிலையை காரணம் காட்டி பட்ஜெட் ஒதுக்க மறுக்கிறது இந்த துறைக்கு மட்டும்.... இப்படியே சென்றால் பொது போக்குவரத்துறை அழிந்தே போகும் ... அப்போது எங்கே செல்வீர்கள் இலவச பயணத்திற்கு....

    • @gomathy1153
      @gomathy1153 7 หลายเดือนก่อน

      Athuku Enna pannalam jaibhim

    • @nithish9863
      @nithish9863 5 หลายเดือนก่อน

      ​@@gomathy1153itha sonnathula nee eppadi feel pandra. Avvaru sonnathula enna thappu irukku. correcta thana sonnaru. Oru kalathula labathula ingayi thurai ippo nastathula odittu irukku. Athu unmai thana. Athuvum womenkku freenu sonnathukku apparom innum nastathula than odittu irukku. Athukku enna pannalam oombalamnu kekkura nee periya aaalu koothi mathiri. Vera onnum illa kundi koluppu. Kandippa neeyellam nerula pammittu than iruppa.

  • @kumaragurukothandaraman8128
    @kumaragurukothandaraman8128 7 หลายเดือนก่อน +55

    காவல் துறையில் வேலை செய்தால் மின் கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி, பஸ் டிக்கட் எடுக்க வேன்டாம், தொழில்வரி, வீட்டுகுடிணிர்வரி கிடையாது, ஓட்டலில் சாப்பிட்டால் காசு வாங்ககூடாது, டி கடையில் டிக்கு காசு வாங்க கூடாது, காவலர் பசாங்கலுக்கு பள்ளியில் காசு வாங்க கூடாது, பேட்ரோல் போட்டால் காசு வேன்டாம், காய்கரி வாங்கின காசு வாங்ககூடாது, ரயில் டீக்கட் எடுக்க வேண்டாம்,

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 7 หลายเดือนก่อน +6

      Red light area layum free ya?

    • @Siddhar1990
      @Siddhar1990 7 หลายเดือนก่อน +2

      Salary kodukka vendaam

    • @kodeeswaran3327
      @kodeeswaran3327 7 หลายเดือนก่อน +1

      super sir

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 7 หลายเดือนก่อน

      ​@@arthanariganeshganesh9023அது தான் டா first😂

    • @Lingam-j6h
      @Lingam-j6h 7 หลายเดือนก่อน +2

      Ealla police sum apti ella ok வா..

  • @sarathikanth7760
    @sarathikanth7760 7 หลายเดือนก่อน +8

    எல்லோரும் டிக்கெட் எடுத்து போங்க. ஓசில யாரும் போக வேண்டாம். சம்பளம் வாங்குரீங்கள யாராவது ஓசில வேலை பாக்குராங்களா என்ன

  • @mohenraj4508
    @mohenraj4508 7 หลายเดือนก่อน +61

    நானும் போலிஸ் தான் போலிஸ் பஸ்ஸில் பயணம் செய்வது என்பது தவிர்க்க முடியாது நடத்தனரிடம் Request பண்ணி பயணம் செய்யலாம் மிரட்டி பயணம் செய்ய முடியாது போலஸ் வேலை சுவற்றில் ‌ஆடித்த சுண்ணாம்பு என்பார்கள் மிகவும் கோபமாகவும் சாதுர்ணியமாகவும்‌ நடந்து கொள்ள வேண்டும் டிக்கெட் கேட்ப்பதும் கேட்க்காமல் பயணம் செய்வதும் நடத்துனர் ‌விருப்பம் பரச்சனை checking வந்தால் அவர் தான் பதில் சொல்லனும் அவருக்கும் அவர் தொழிலுக்கம் பாதிப்பு ஏற்படாமல் நாம் தான் பார்த்துநடந்து கொல்ல வேண்டும் அரசு பணியில் இருக்கின்றேன் பக்கத்து stapingle இறங்கிகின்றேன்‌என்று‌கூறினால் கவுரவம் குறைந்து போகாது போலிஸ் என்றால் அது ஒரூ வேலை தான் சர்வாதிகாரம்அல்ல‌‌ நடத்தநர் Dsp அபிஸில் புகார் கோடுத்திருக்க வேண்டும் அதை அவர் செய்யாதது தவறு

    • @namathukadaimathur2951
      @namathukadaimathur2951 7 หลายเดือนก่อน

      நல்ல செய்தி. மோசமான துறையில் சிலரே நல்லவர்களாக இருக்க முடிகிறது. தனது உயரதிகாரிகள் மரியாதையில்லாமல் பேசும்போது அமைதி காக்கும் கீழ்நிலை காவலர்கள் தங்களிடம் அப்பாவிகள் மாட்டும்போது தங்கள் வன்மத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.

    • @Sathish-policeTNPSCANDTNUSRB
      @Sathish-policeTNPSCANDTNUSRB 7 หลายเดือนก่อน +4

      Ennanga loosu Mari pesureenga

    • @sathasivam5170
      @sathasivam5170 7 หลายเดือนก่อน +5

      Contactor vendum endre problem pandar

    • @TheeranMagi-dy2bz
      @TheeranMagi-dy2bz 7 หลายเดือนก่อน +3

      நானும் காவலர் பொய்யா வழக்கு போடாதீங்க but பணிக்கு வரும் போதும் குட்ற வழக்கு இருந்த வேலை இல்லை ஆனால் வேளைக்கு வந்த தப்பு பண்ணலாம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @sahithkutty705
      @sahithkutty705 7 หลายเดือนก่อน +3

      மோகன்ராஜ் நீங்க உண்மையாவே போலீஸ்தானா வாங்க சார் பேசலாம்

  • @a.r.jijenthranramasamy9586
    @a.r.jijenthranramasamy9586 7 หลายเดือนก่อน +20

    ஏன் போக்குவரத்துறை நஷ்டத்தில் போகாதுஇப்படித்தான் பாதி அரசியல் வாதி திருடிறான் மீதி இலவச பயனம் பேருந்தில் யாருக்கும் இலவசம் கொடுக்கூடாது அந்த துறை சம்பந்தபட்டவர்கள் மட்டுமே இலவசபயணம் அனுமதிக்கவேண்டும் காவலருக்கு திணப்படியெல்லாம் உண்டே அந்த துறை செலவு செய்யட்டுமே பேருந்து கட்டணம் செலுத்தினால் அந்த பணம் அரசுக்குதானே போகுது போக்குவனத்து துறைக்கு வரவு செலவு கணக்கு சரியா வரும்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 7 หลายเดือนก่อน +5

    போக்குவரத்து தொழிலாளர் மற்றும் காவல் துறை இருவரும் பயணச்சீட்டு எடுத்து அரசுக்கு வருவாய் கூட்டுங்கள் நீங்கள் இருவரும் சம்பளம் பெறுகிறீர்கள் நினைவிருக்கட்டும்

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 7 หลายเดือนก่อน +40

    தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச பயணம் அனுமதிக்கவேண்டும்

  • @rockshaincreative5645
    @rockshaincreative5645 7 หลายเดือนก่อน +4

    மக்கள் கொடுக்கும் வரி பணத்தில் இவர்களுக்கு சம்பளம் என்றால்..
    அப்போது வரி கொடுக்கும் அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் எல்லாம் சலுகைகளை இலவசமாக வழங்க வேண்டும் அல்லவா.

  • @rk7566
    @rk7566 7 หลายเดือนก่อน +24

    எட்டு மணி நேரம் ஆசிரியர் பணிக்கு 80000 சம்பளம்... 24 மணி நேரமும் பணி செய்யும் போலீஸ்காரர்களுக்கு என்ன சம்பளம்? காவலர்கள் இல்லை என்றால் நம்மால் வாழ முடியாது..... மிகுந்த மன உளைச்சல் வேலை... வீட்டையும் குடும்பத்தையும் மறந்து விட வேண்டியதுதான்.... அவர்களுக்கு பேருந்து ரயில் போன்ற போக்குவரத்தில் சலுகை கொடுக்க வேண்டும்

    • @gparthiban6438
      @gparthiban6438 7 หลายเดือนก่อน +1

      Ticket... Ticket

    • @violestdurai8956
      @violestdurai8956 7 หลายเดือนก่อน +8

      Police thevai ile, waste in tamilnadu, army best

    • @kartiksiva7083
      @kartiksiva7083 7 หลายเดือนก่อน +3

      police Job resigned pannithu pogathum join panna neraiya per erukanga

    • @antonyxavierw5008
      @antonyxavierw5008 7 หลายเดือนก่อน +7

      ஆசிரியர்கள் கல்லூரி படிப்பு முடிச்சு இருக்காங்க
      காவலர்கள் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தான் படிச்சு இருக்காங்க

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน +2

      Sir apdi ethana police 24 hours police station la irukanga..... Driver conductor ku evalo salary nu theriyuma sir...... Unga warrant kuduthu free ah than poga sonanga..... Warrant kuduka maten peasunathuku support panatenga sir

  • @saisaravan
    @saisaravan 7 หลายเดือนก่อน +22

    Policea கண்டிக்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை Police என்றால் சர்வாதிகாரியாக செயல் படுகிறார்கள்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 หลายเดือนก่อน +2

    அரசு சம்பளம் வாங்கும் அனைவரும் காசு கொடுத்து பயணம் செய்ய வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்

  • @vinayagamoorthy1827
    @vinayagamoorthy1827 7 หลายเดือนก่อน +5

    போலீஸ் பேருந்தில் இலவசம் என்றால் அப்போ போக்குவரத்து ஊழியர் களுக்கு போலீஸ் department யில் சலுகை கொடுப்பீங்களா.
    Free என்பதே எங்கும் இருக்கக்கூடாது. டிக்கெட் வாங்கி பயணம் செய்து பின்பு அவர்கள் அலுவலகத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 7 หลายเดือนก่อน +30

    வீட்டிலிருந்து நிலையம் செல்வது மட்டும் அல்
    நாள் ஒன்றுக்கு குறைந்தது
    4.5. இடங்களுக்கு சென்று வரும் நிலை வரும்.
    50 கி.மீ.தூரத்துக்கு மேல் சென்றால் தான் வாரண்ட் மாற்ற முடியும் 100.கி.மீ தூரத்திற்கு கூட வாரண்ட் தருவதில்லை.
    25. கி.மீ.தூரம் அனுமதித்திருக்கலாம்.
    மற்ற அரசு அலுவலர் போல
    வீடு. Toஅலுவலகம் . அலுவலகம் T வீடு. என வீடு TO பள்ளி. பள்ளி To வீடு இல்லை
    இதே போக்குவரத்து துறையினர் கூட வீடு To டிப்போ டிப்போ To வீடுதான்
    காவல்துறை அப்படி அல்ல

    • @DYNASTy_PUBG
      @DYNASTy_PUBG 7 หลายเดือนก่อน

      ❤😊

    • @tonydickerhans1993
      @tonydickerhans1993 7 หลายเดือนก่อน

      Nee enna echakala tamilnadu police oda setupa
      Ivulo dooram pona nee enna complaint kuduthavanta kaasu vanguvadillaya

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน +1

      Warrant kudunga sir athula thapu ila sir .......

    • @ravichandranarumugam750
      @ravichandranarumugam750 7 หลายเดือนก่อน +1

      Oh Resign ur job

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 7 หลายเดือนก่อน +4

    இலவசம் யாருக்கும் கொடுக்கக் கூடாது அந்த ஸ்தாபனம் வளர முடியாது

  • @rasi3987
    @rasi3987 7 หลายเดือนก่อน +2

    Rowdy in police uniform. Police department should look into this matter.

  • @sirajudeenmoontravels3213
    @sirajudeenmoontravels3213 7 หลายเดือนก่อน +6

    அதேபோல அனைத்து அரசு பனியில் இருப்பவருக்ககும் இலவசமாக பயணிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @Sundar-q9l
    @Sundar-q9l 7 หลายเดือนก่อน +3

    அவசரமாக பயணம் செய்யும் போலீஸ் பஸ் ஒடும்போது எந்த அவசரமும் இல்லை , அவர் டிக்கட் எடுக்க வேண்டும். அவசர நிலை முடிந்த பிறகு அந்த டிக்கட்டு, அவசர நிலமை எல்லாவற்றையும் போலிஸ் ஸ்டேஷணில் கொடுத்து செலவுசெய்த டிக்கட் கட்டணத்தை பெற்றுகொல்லலாம்

  • @Ayyappan47965
    @Ayyappan47965 7 หลายเดือนก่อน +19

    20 ரூபாய் கொடுத்து வாங்கின போதும்

  • @sumithamary7545
    @sumithamary7545 7 หลายเดือนก่อน +4

    அரசு அதிகாரிகள் அரசு பணியாளர்கள் சம்பளமே இல்லாம பணிசெய்கிறார்கள் அதனால எல்லாமே இலவசமா கொடுங்க

  • @t.perumalt.perumal351
    @t.perumalt.perumal351 7 หลายเดือนก่อน +4

    பல்லாயிரம் சம்பளம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் டிக்கெட் எடுக்காதீங்க அன்றாடும் கூலிங்கா மட்டும் டிக்கெட் எடுக்கட்டும் உங்களோட நியாயம் ரொம்ப நல்லா இருக்கு ஐயா இதுதான் ஜனநாயக நாடு போற்றுவோம் ஜனநாயகத்தை

  • @dineshbabur1158
    @dineshbabur1158 7 หลายเดือนก่อน +5

    சகோதரி உங்கள் குரல் இனிமையாக தேன் போல உள்ளது ❤❤❤

  • @ravichandranarumugam750
    @ravichandranarumugam750 7 หลายเดือนก่อน +2

    பிச்சைக்காரர்களுக்கு சற்று கருணைக் காட்டத் தவறிவிட்டார் நடத்துநர்.. ஆகையினால் அவரைப் பணிநீக்கம் செய்க..

  • @robinrabel2226
    @robinrabel2226 7 หลายเดือนก่อน +15

    ஆணவம் தான் முதல் காரணம் நடத்துனர் கேட்கும் ஆவணம் காட்டவேண்டும் ஃஇல்லைஎன்றால்நானும்போஸிஸ்தான்ஒருசிலர்கிளம்பிவிடுவார்கள்

  • @pogargroups7288
    @pogargroups7288 7 หลายเดือนก่อน +5

    டூட்டி முடிந்து செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் டிக்கெட் எடுத்து செல்கிறார்களா ஏன் அதை மட்டும் கண்டு கொள்ள மாட்டீர்கள்

    • @SriHarikumar-el8fp
      @SriHarikumar-el8fp 7 หลายเดือนก่อน +3

      டூட்டி போறாரோ வீட்டுக்கு போறாரோ அவர விடுங்க உங்களோட பேமிலி உறவினர் எந்தமுறைப்படி செல்கிறார்கள் வாய் கூசாமல் நாங்கள் போக்குவரத்து குடும்பத்தார் என்று பயணம் செய்வது எந்த அரசனையில் உள்ளது

  • @KK-rb4yt
    @KK-rb4yt 7 หลายเดือนก่อน +4

    police canteen ல் bus employees க்கும் பொருட்கள் வழங்க வேண்டும்

  • @chidambarammcm
    @chidambarammcm 7 หลายเดือนก่อน +1

    ரோட்டில் நின்று பிச்சை எடுக்க வேண்டியது. சம்பளம் வாங்க வேண்டியது.. அப்புறம் இலவசமா தான் பயணிப்போம் னு சொல்ல வேண்டியது..

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 7 หลายเดือนก่อน +33

    தமிழக அரசு,காவலர்கள் தமிழகம் முழுவதும் பயனசீட்டில்லாமல் பயணம் செய்ய காவலர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், இதற்கான ஆணையை போக்குவரத்து துறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும், காவலர்கள் வேலை வேறு மற்ற அரசு ஊழியர்கள் வேலை வேறு இரண்டையும் ஒன்றாக ஒப்பிடுவது தவறு.

    • @baskarans7874
      @baskarans7874 7 หลายเดือนก่อน +2

      வாரண்டுகள் கொடுக்கிறார்களே, அதை கிளை மேலாளர் சரண்டர் செய்து போக்குவரத்து துறை பணம் பெறுவது தெரியுமா.

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน +2

      Yen ticket eduka mudiyatha..... Official ah poga warrant iruku sir..... Theriyama soluthenga sir..... Warrant kuduta free than

    • @moovendranservai4419
      @moovendranservai4419 7 หลายเดือนก่อน +7

      அப்படி என்றால் இந்திய எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு பஸ்சில் டிக்கெட் பணம் வாங்க கூடாது

    • @gandhandash9011
      @gandhandash9011 7 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @ravichandranarumugam750
      @ravichandranarumugam750 7 หลายเดือนก่อน +2

      பிச்சைக்காரர்களுக்கு சற்று கருணைக் காட்டத் தவறிவிட்டார் நடத்துநர்.. ஆகையினால் அவரைப் பணிநீக்கம் செய்க..

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 7 หลายเดือนก่อน +15

    90 சதவீத போலீசார் லஞ்சம் வாங்கியே வீடு வாசல் பணம் நகைகள் வாங்குகிறார்கள் அது போதாது என்று 2 சின்ன வீடு பெரியவீடு என்று ராஜபோக வாழ்க்கையை பொதுமக்களுக்கு பங்கிட்டு கொடுப்பார்களா ?

    • @venkatvm4745
      @venkatvm4745 7 หลายเดือนก่อน

      சாரோட பொண்டாட்டி யாருன்னா போலீஸ் வச்சுக்கிட்டாங்களா இவ்வளவு கரெக்டா சொல்றீங்க

    • @dondhivakardon9820
      @dondhivakardon9820 7 หลายเดือนก่อน

      ​@@venkatvm4745😂😂😂 nakka ya unakku
      Irunthalum irukkalam 😂

  • @velmuruganperiyannan5803
    @velmuruganperiyannan5803 7 หลายเดือนก่อน +9

    பணியில் இல்லாத போது அரசு பேருந்து ஓட்டுநர்களும் அரசு பேருந்து நடத்துனர்களும் இலவசமாக அரசு பேருந்தில் பயணிக்கலாமா அவர்கள் பயணச்சீட்டு எடுக்க வேண்டிய அவசியம் இல்லையா அரசுக்கு நஷ்டம் ஏற்படாத?

  • @mrajagg
    @mrajagg 7 หลายเดือนก่อน +2

    அரசு பேருந்துகளுக்கு டோல்கேட் ல் வரி வசூலிக்கும் போது அரசு சம்பளம் வாங்கும் இவர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க எதுக்கு வலிக்குது.

  • @muthusamyramasamy4017
    @muthusamyramasamy4017 7 หลายเดือนก่อน +3

    முதல்வர் காவல் துறையின் அமைச்சரும் ஆவார். இது போன்ற பிரச்சினைகளை உடன் தீர்த்து வைப்பது அவரின் முதல் கடமையாகும்.

  • @venugopalv3198
    @venugopalv3198 7 หลายเดือนก่อน +45

    Govt should give free pass to police.

    • @sureshadi5383
      @sureshadi5383 7 หลายเดือนก่อน +12

      Free food....free dress...fress transport...yellam free... இதெல்லாம் ஒரு பொழப்ப

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 7 หลายเดือนก่อน +6

      we pay tax we pay their salary to work for us but they disrespect us, beat us if we ask them more questions, if we talk rules etc etc, we give them all the facilities and they bite the hands that feed them?

    • @subramani6525
      @subramani6525 7 หลายเดือนก่อน

      ​@@sureshadi5383ommala kadaila nanga poi picha edukala vidiya vidiya kadaiya nadantha avanga tharathu nanga police olunga iruntha Inga paathi makkal nadamada mudiyathu mothala ne okiyama

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน +2

      Salary vendamnu solunga elam free ah kudupom

    • @monstarmurugan4206
      @monstarmurugan4206 7 หลายเดือนก่อน

      ​@@sureshadi5383therincha pesunga free food yaru kodutha enda dei😶

  • @selvisendhil4890
    @selvisendhil4890 วันที่ผ่านมา

    போலிஸ் அராஜகம் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படித்தான் இருக்கு கிராம மக்களுக்கு போலீஸ் துணை கிடையாது ஆட்சி அரசாங்கம் துணை கிடையாது ஏழ்மையான மக்களுக்கு போலீஸ் வந்து உனக்கு கிடையாது ஆட்சி அரசாங்கமும் துணை கிடையாது இது சுத்தமா சுத்தமான போலீஸ் வந்து பொறுக்க😢😢😢😢😢😢

  • @tamilan454
    @tamilan454 7 หลายเดือนก่อน +10

    போலீஸ் அடிச்சாலும் போலீஸ்கிட்டதான் புகார் கொடுக்கனும்...அந்த இருமாப்பு..

  • @ApSamay
    @ApSamay 7 หลายเดือนก่อน +13

    Police pesuvathu wrong. Contactor avar duty ya correct aha pannukirar.

  • @senthilkumar-wv4nk
    @senthilkumar-wv4nk 7 หลายเดือนก่อน +2

    மற்றத்துறையினர் காவல் துறையினரை போல் பணிபுரிந்து வருகிறார்களா 24 மணி நேரம் பணி செய்கிறேன் எழுதிக் கொடுங்கள் பார்ப்போம்

  • @vigneshe4626
    @vigneshe4626 7 หลายเดือนก่อน +1

    இரண்டு பேரும் அடிச்சினு சாவுங்க டா..,அரசு ஊழியர் எவனும் சரி இல்ல இந்த இரண்டு பேரும் லேஸ் பட்டவனுங்க இல்ல

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 7 หลายเดือนก่อน +3

    இந்த போலீஸ் கான்ஸ்டபிள் டூட்டியில் இருக்கும் பொழுது உள்ளூரில் இலவசமாக பயணம் செய்யலாம் தொலைதூரத்தில் பயணம் செய்தாலும் வாரண்ட் என்று ஒன்று கொடுப்பார்கள் இலாக்காவில் அதைப் பார்த்து கண்டக்டர் சரி என்று கையெழுத்து போடுவார் இதுதான் முறை அது இவர் செய்திருக்க வேண்டும் டிபார்ட்மெண்டில் வாரண்ட் வாங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை இல்லை

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 7 หลายเดือนก่อน

    இந்த துறைகள் மோதி கொள்வதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும், முதலமைச்சரும் வெட்கபட வேண்டும்.

  • @manogk9347
    @manogk9347 7 หลายเดือนก่อน

    இது பொது அறிவு சேனல் ஆனால் 223ஆனால் subcribe 300 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை விரும்புகிறார்கள்
    அரசு போக்கு வரத்து அவர்கள் குடும்பம் இலவசமாக போகலாமா

  • @velkumar3099
    @velkumar3099 7 หลายเดือนก่อน +11

    ஸ்டாலின் சட்டசபையிலேயே காவலர் டூட்டிக்குப் போகும் போது டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்காரே.

  • @manogk9347
    @manogk9347 7 หลายเดือนก่อน

    டிக்கெட் எடுத்து செல்ல வேண்டும் என்றால் சம்பளம் constable இரண்டு லடசம் அரசு தர வேண்டும் புது காவலருக்கு
    அவர்கள் வேலை பஸ்ஸில் பயணம் அதிகமாக இருக்கும்

  • @durairajperumal7690
    @durairajperumal7690 7 หลายเดือนก่อน +6

    I remember an incident of the same nature, that occurred some decades ago in Trichy. I remember the news appeared in The Hindu. The nature of the case was that a police officer in uniform traveled without a ticket, and occupied a seat too. When another passenger asked him to vacate the seat for him, the officer refused to do so. The passenger filed a case in court, against the police officer. The court delivered the judgment against the police officer, stating that, the vehicle was meant for public service, and the police officer being a public servant, could not have occupied the seat, if he had not bought the ticket., and condemned his act. Public servent's priority is to serve the public was the principle advocated by the honourable court. Recollected from my memory.

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 7 หลายเดือนก่อน +1

    காவல்துறை போக்குவரத்து துறை இரண்டையும் மோதவிட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது,
    அவ்வளவு கேவலமான அரசு நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்,
    ஒருமுறை பிரச்சனை வந்து விட்டால் அதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்க முடியாது அரசு செத்துப்போன அரசு என்று கூறலாம்

  • @PariBalan-v1l
    @PariBalan-v1l 7 หลายเดือนก่อน +1

    காவலர் அவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் ஆனால்( இந்திய இராணுவத்துக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யக் கூடாத???????????

  • @muruganmuniyan3790
    @muruganmuniyan3790 7 หลายเดือนก่อน

    என்னடா இது அரசு சம்பளம் வாங்குறவர்களே பயணசீட்டு எடுக்காம போகலாம் ஆனா சோற்றுக்கு தினம் தினம் சாகுற சாமானிய மக்கள் கண்டிபா பயணசீட்டு வாங்கனும்
    அடேங்கப்பா மக்களின் வரிபணத்தில் சலுகைக்கு மேல் சலுகை வேண்டுமா ஆன மக்களை பிச்சையெடுக்க வைக்காம விடமாட்டாங்க போல...🎉

  • @Nithya-l6q
    @Nithya-l6q 7 หลายเดือนก่อน +2

    எப்ப பாரு இவனுக்கு பிச்சை எடுக்குறதுக்கு எல்லாத்தையும் அடிக்கிறாங்க கவர்மெண்ட் இருக்கிறதுக்கு மிலிட்டரி இறக்குங்க

  • @Jonymoses3103
    @Jonymoses3103 7 หลายเดือนก่อน +1

    ரெயில்வே ஊழியர்களுக்கு ரெயிலில் இலவசம் ஆனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு இலவசம் இல்லையே???

  • @udayakumar5960
    @udayakumar5960 7 หลายเดือนก่อน

    அரசு சலுகை என்பது இயலாதவர்கலுக்கு கொடுக்கவேண்டும் ஆனால் அசியலுக்காக அரசு பணத்தை வீணாக்குவது நல்ல அரசாங்கம் அல்ல

  • @ravimp3111
    @ravimp3111 7 หลายเดือนก่อน +1

    வாரன்ட் இருந்தால் மட்டுமே சிட்டு எடுக்கவேண்டியதில்லை, இல்லையென்றால் அனைத்து துறை ஊழியர்களுக்கும் இலவசம் ஆக்கிவிடுங்கள்

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 7 หลายเดือนก่อน

    டிக்கெட் வாங்காமல் போகும் போலீஸ் நின்று கொண்டு பயணம் செய்ய உத்தரவு

  • @senthilkumaar.p5880
    @senthilkumaar.p5880 7 หลายเดือนก่อน +1

    காவலர்கள் பணிநிமிர்த்தமாக செல்ல காவலர்துறையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளது. இதே போன்று பேருந்துகள், இரயிலில் செல்வதற்கு வாரண்டு கொடுத்துள்ளனர். இதனை பயண்படுத்தினால் அவர் சொந்த பணத்தை செலவு செய்ய தேவையில்லை.
    ஒவ்வொரு துறையிலும் துறை ரீதியாக சலுகைகள் அந்த துறையில் இருக்கும். இதில் மற்ற துறையினர் தலையிடுவது நாகரிகம் இல்லை

  • @Raams88
    @Raams88 7 หลายเดือนก่อน

    நம்மக்குள்ள மோதிக்கிட்டா அரசின் தவறுகளை மறந்துருவோம். அதை தான் உலகம் முழுவதும் எல்லா அரசும் செய்கிறது காலம் காலமாக...

  • @muruganmurugan2052
    @muruganmurugan2052 7 หลายเดือนก่อน +28

    காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gmsistore1478
    @gmsistore1478 7 หลายเดือนก่อน

    ஆட்சியாளர்கள் போல அதிகாரிகளும் 5 வருடத்திற்கு மட்டும் தான் அரசு வேலையில் இருக்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்

  • @moovendhar.r766
    @moovendhar.r766 7 หลายเดือนก่อน +2

    அவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் தருவது இல்லையா அவர்கள் சம்பளம் வாங்காமல் இலவச சேவை செய்கிறார்களா சட்டம் என்பது சமமாக இருக்க வேண்டும்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 หลายเดือนก่อน +4

    இந்த போலீஸ் நடை முறை தெரியாமல் செய்த அலப்பரைக்கு டிஸ் மிஸ் செய்ய வேண்டும் இல்லை என்றால் இது தொடரும், இது போல நிறைய முறை நடந்து உள்ளது, டிஸ் மிஸ் ஒன்றே தீர்வு அரசு செய்யுமா , அதுதான் நடக்காதே.

  • @MPDhanamjayan
    @MPDhanamjayan 7 หลายเดือนก่อน +6

    முப்படை ( இராணுவ படை. விமான படை. கப்பல் படை) அதிகாரிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிப்பு வர வேண்டும்

  • @KARTHIKEYAN-on8iv
    @KARTHIKEYAN-on8iv 7 หลายเดือนก่อน

    காவல் அலுவலரது கருத்து சரியானது போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் எனும் போது காவல் துறை அலுவலர்கள் இலவசமாக பயணம் செய்வது சரிதான்

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 7 หลายเดือนก่อน +1

    யாறாக இருந்தாலும் பஸ்ல டிக்கேட் எடுத்து தான் ஆக வேண்டும்

  • @dhileebandhileeban1294
    @dhileebandhileeban1294 7 หลายเดือนก่อน

    மக்களுக்காக வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் என்று கூறுகிறீர்கள் மக்களுக்காக மக்கள் நலனுக்காக யார் ஊதியம் வாங்காமல் வேலை பார்க்கிறார்களோ அவர்கள் கூறலாம் மக்களுக்காக வேலை பார்க்கிறோம் என்று

  • @colourkakki9834
    @colourkakki9834 7 หลายเดือนก่อน +4

    1 request Inga comments panna vantha ellaru 1 min padinga
    Unga family or circle la ungaluku therinja police yarachu iruntha avanga kuda 15 min avanga job ah pathi kelunga neenga happya irkinglanu kelunga aprm neenga police ah patha kandipa thyttamatinga.

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน

      Sir athe driver conductor ta peasunga sir....... Itha Mari daily etha police meraturanganu..... Apo police ah inum thituvenga.......

  • @poovendann3475
    @poovendann3475 7 หลายเดือนก่อน +7

    அன்பான சகோதரிக்கு
    காவலர் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்கின்றனர்
    ஆகவே இவர்களுக்கு இலவச பேருந்து பயணம் அனுமதிக்கலாம்

    • @mariasoosai4033
      @mariasoosai4033 7 หลายเดือนก่อน +4

      இராணுவத்தில் 24 மணிநேரமும் பணிசெய்கிறார்களே ,இந்த பிசி போல் பயணம் செய்யலாமா

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 7 หลายเดือนก่อน +2

      ​@@mariasoosai4033Police Salary thevera ethuvum vanguvathillaiya?

    • @Lingam-j6h
      @Lingam-j6h 7 หลายเดือนก่อน

      Police vangura salaryku mela work pakanga sir

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 7 หลายเดือนก่อน

      ​@@Lingam-j6hamam,amam

    • @mariasoosai4033
      @mariasoosai4033 7 หลายเดือนก่อน

      @@arthanariganeshganesh9023 நீங்கதான் சொல்லனும்

  • @greenapple583
    @greenapple583 7 หลายเดือนก่อน

    அரசு வேலை பார்க்கும் அனைவர்க்கும் தங்க இடம் மட்டும் கொடுத்தால் போதும் மற்ற எந்த சலுகைகளும் கொடுக்க கூடாது.
    அரசாங்க வேலை பார்க்கும் அவர்களுக்கு அரசுக்கு சேர வேண்டிய அனைத்து வரிகளும் செலுத்த வேண்டும்.

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 7 หลายเดือนก่อน +1

    அரசு பஸ் போக்குவரத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • @NameIsNothin
    @NameIsNothin 7 หลายเดือนก่อน

    Government staff naa EB , PWD ,Corporation ellarukum free naa pogavendithan. Already thundu ..... only whem going official its free. Not for going to work going home.

  • @mohandoss7616
    @mohandoss7616 7 หลายเดือนก่อน

    இந்த கண்டக்டர் உடனடி 100-க்கு போன் அடித்து புகார் அளித்திருக்க வேண்டும்

  • @kamalrajd690
    @kamalrajd690 7 หลายเดือนก่อน

    அரசு உத்தரவு போட்டிருந்தால், அந்த நடத்துனர் ஏன் டிக்கெட் கேட்கபோறார்,
    காவல்காரர் அரசிடம் கேட்கவேண்டிய கேள்வியை நடத்துனரிடம் வாதம்செய்வது தவறு !

  • @uvaraja84
    @uvaraja84 7 หลายเดือนก่อน +1

    காசு குடுத்து ticket எடுத்துட்டு reembusment பண்ணிக்கோங்க போலீஸ்

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 7 หลายเดือนก่อน +1

    Govt...issue GUIDELINESS

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 7 หลายเดือนก่อน

    போலீஸ் உடையில் இருப்பவருக்கு அடையாள அட்டை,நகர பேருந்தில் ஏறும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அடையாள அட்டை ஏதாவது கொண்டு வர வாய்ப்பு உண்டா 😅😅😅

  • @chandranc6796
    @chandranc6796 2 หลายเดือนก่อน

    பேருந்தில் பயணம் செய்யும் அனைவரும் பயணச்சீட்டு வாங்க வேண்டும்

  • @raghukuupusamy4741
    @raghukuupusamy4741 7 หลายเดือนก่อน

    நல்ல மாத ஊதியம் வாங்கும்
    அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் இலவசம் கிடையாது என்று அறிவிக்கவேண்டும்

  • @MrVramkri
    @MrVramkri 7 หลายเดือนก่อน +7

    Why shouldn't policemen travel in Public transports for free??? They are the one who don't have defined holidays and have to be available 24X7X365. And they stand in hot sun and heavy rains as security for public, politicians... These drivers and conductors should show respect to everyone

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน

      Sir police has a free ticket bus giving warrant for their travel...... But he didn't give warrant n argument as afterall u r a conductor u have no right to ask me ticket...... He is speaking on that attitude as I'm a power person u should not as ticket which cannot be encouraged......

    • @stockfocuss7937
      @stockfocuss7937 7 หลายเดือนก่อน

      Lanjam vangura nayinga , 5 Rs Ticket Vanga mudiyatha ...

  • @RajiniBaba-hx4pt
    @RajiniBaba-hx4pt 7 หลายเดือนก่อน +2

    Annamalai must show the order , blindly must not say just like that.

  • @velmuruganmurugan614
    @velmuruganmurugan614 7 หลายเดือนก่อน

    காவல் துறை அரசு ஊழியர்கள் தாக்கினால் பதவியில் இருந்து நீக்கலாம்

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 7 หลายเดือนก่อน

    குறிப்பாக மகளிர் இலவசம் வந்ததுல இருந்து பெண்களை ரொம்ப இளிவாக நடந்துகின்றனர்

  • @rameshmaha3667
    @rameshmaha3667 7 หลายเดือนก่อน

    காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @anbu2039
    @anbu2039 7 หลายเดือนก่อน +1

    why free bus for police .. getting government salary .......

  • @manmathanke
    @manmathanke 7 หลายเดือนก่อน

    பொதுவா அரசு ஊழியர்களுக்கு எதற்காக இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கனும்.
    எப்படியும் 20000 சம்பளம் குறைந்த பட்சம் இருக்கும்,
    மாதம் 10000 சம்பாதிக்கும் தினக்கூலிகளே காசு கொடுத்து பயணம் செய்யும்பொழுது இவர்களுக்கு ஏன் இலவசம்

  • @thiyagarajanponnuswamy7223
    @thiyagarajanponnuswamy7223 7 หลายเดือนก่อน

    Police should travel free. They are our saviours. Please public understand this.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 7 หลายเดือนก่อน

    On duty doesn't need ticket for Police. Conductor behavior disgusting.

  • @Nithya-l6q
    @Nithya-l6q 7 หลายเดือนก่อน +1

    போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ் சொல்லுங்கன்னு திருடன் கட்டியே சாவி கொடுக்கிறதா

  • @SivashankarN-w6h
    @SivashankarN-w6h 7 หลายเดือนก่อน

    அவரை போலீசா பார்க்கவேண்டாம் அரசு ஊழியராக பார்த்திருக்கலாம் தேவையில்லாமல் அவர் மரியாதையை கெடுக்கும் வகையில் உள்ளது இந்த செய்தி இது மாதிரி யாருக்கும் நடக்க்கூடாது

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 7 หลายเดือนก่อน +1

      Apo conductor govt staff thane sir ..... Avaru ticket polana avaruku one year increament cut varum promotion cut athuku yaru porupo

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 7 หลายเดือนก่อน +1

      Warand kondu Vara mudiyatha

  • @sundararajana5500
    @sundararajana5500 7 หลายเดือนก่อน

    Appadinna, Government school teachers ku Bus free. Government hospital staff bus free, Municipality staff bus free , State Government employess ku bus free , no salary for bus driver.

  • @veluchamykr3988
    @veluchamykr3988 7 หลายเดือนก่อน +2

    அரசு ஊழியர்கள் அனைவரும் ஊதியம் பெறுகிறார்கள்..பல சலுகைகள் பெறுகின்றனர்.. ஆனால் எந்தெந்த அரசு ஊழியர்கள் கட்டணச் சலுகை என‌ தெளிவுபடுத்தி வெளிப்படையாக சட்டம் இயற்றி அறிவிக்க வேண்டும்

    • @vinothkumar-xh1yn
      @vinothkumar-xh1yn 7 หลายเดือนก่อน

      Enna da salugai irruku sollu , enaku puriyala

    • @santhanacruz1188
      @santhanacruz1188 7 หลายเดือนก่อน

      , ossi gover🎉😂😎🦍🦓💯m
      Entz, 😅

    • @veluchamykr3988
      @veluchamykr3988 7 หลายเดือนก่อน

      @@vinothkumar-xh1yn..போனஸ்...தீபாவளி பொங்கல்..வீடு ...மாத ஊதியம் அனைத்தும் சலுகை தான்.... கொஞ்சம் பொதுவெளியில் நாகரிகமாக பேசவும்... போலீஸ் கேட்டின் வழியில்லாமல் மாதம் இவ்வுளவு தொகைக்கு வாங்கும் சலுகை...

  • @Karuppusamy-w6m
    @Karuppusamy-w6m 7 หลายเดือนก่อน

    வணக்கம். இரவும் பகலும் நாட்டை காக்கும் காவல்துறைக்கு பஸ்ஸில் கட்டனம் செலுத்தாம இலவசமாக போக வேண்டும் பொது இடங்களில் ஒரு பிரச்சினை என்றால் காவல் துறை தான் வரனும் அதனால் தயவு செய்து காவல் துறை அவர்களுக்கு பஸ்ஸில் இலவசமாக செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @kamaff7634
    @kamaff7634 7 หลายเดือนก่อน

    அரசு சொல்லியும் அதை நடைமுறை படுத்த விடாமல் அரசுக்கு எதிராக நடத்துனர் செயல்படுகிறார்கள் ஒரு சிலர் மட்டும்.

  • @rockshaincreative5645
    @rockshaincreative5645 7 หลายเดือนก่อน

    அனைத்து தொழிலாளர்களை விட அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வெகுவாக அதிகம் இது எல்லார்க்கும் தெரிந்த ஒரு விசயம் பிறகு எதற்கு இவர்களுக்கு இலவசம் ..

  • @TELEPATHY888
    @TELEPATHY888 7 หลายเดือนก่อน

    Transport department should send the Circular to all the conductors in high priority

  • @RathinamSi
    @RathinamSi 7 หลายเดือนก่อน

    காவல் துறை சரியான நடவடிக்கை எடுத்தால் ஒரு கண்டக்டர் டிரைவர் வேலை செய்ய முடியாது

  • @MEDIATAMIL007
    @MEDIATAMIL007 7 หลายเดือนก่อน

    டிரைவர் கண்டக்டர் ரொம்ப ஓவராத பண்றாங்க இப்படித்தான் வேணும்

  • @maniveera8042
    @maniveera8042 7 หลายเดือนก่อน

    All police or army or navy any person who serves the nation should be allowed to go free on bus, train or flight when he is on duty