ஒருவிதத்தில் எல்லாருமே கையாலாகாத மனிதர்கள் தான் ஐயா.உண்மையை சொல்ல ஒரு நல்ல மனம் வேண்டும் அல்லவா ஓம் நமசிவாய நமஹ.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏🦚💐🤲💐🪷 🌹🦚🦋
ஐயா நான் இந்த காணொளியை முழுமையாக கண்டுகளித்த அய்யா கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டும் ஒவ்வொரு தனி மனிதனும் நாம் செல்லும் அனைவரும் அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும் அப்படி செய்பவர்களையும் நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் கிரிவலம் செல்லும் பாதைகளில் உணவு கொடுப்பார்கள் அதனை பெற்று கொண்ட உண்ட பின் நடைபாதைகளில் வீசிவிட்டு செல்கின்றனர் கற்பூர தீபம் அகர்பத்தி இவைகளை ஏற்றிவிட்டு பின்பு அதனுடைய காகிதங்களை நடைபாதையில் வீசி விட்டு செல்கின்றனர் நாம் தேடிக் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் பதித்த நாமங்களை ரோட்டில் வீசி விட்டு செல்கிறார்கள் அங்கே பக்தராக வரும் ஒவ்வொரு நபரும் இதை சிந்திக்க வேண்டும் அய்யாவின் ஒவ்வொரு அறிவுரையும் அங்கே நடந்து கொண்டிருப்பதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று ஒவ்வொருவரும் வரும் நினைக்க வேண்டும் அங்கே வீதிகளில் மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும் மாமிச உணவு கடைகளையும் அப்புறப்படுத்திய நாள் மிகவும் நன்மையாக இருக்கும் இது அனைத்தும் ஐயாவின் அறிவுரைகள் மிகவும் உற்றுநோக்க கூடியவை உத்தரபிரதேசத்தில் ராமர் மந்திரம் அமைந்த இடத்திற்கு அருகாமையில் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு அங்கு மாமிச கடைகள் இல்லை சிவாலய வழிபாட்டிற்காக நாம் அனைவரும் வருகின்றோம் இங்கு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் வேதனை அளிக்கக்கூடிய விஷயங்கள் பச்சிளம் கன்றுகளை கூட மாமிசம் உண்ணும் விலங்கு கூட யோசிக்கும் ஆனால் அந்த கடைக்காரர்கள் அதைக் கூட யோசிக்காமல் அதனை அதனை அழிக்கிறார்கள் நான் தேடிக் கொண்டிருந்த தேடுதல்கள் தற்சமயம் நான் பார்த்து காணொளிகளில் மிகவும் என் மனதை கவர்ந்த ஒரு காணொளி கேட்ட நிமிடங்கள் ஒவ்வொன்றும் என்னுடைய வாழ்க்கை பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம ஓம் சிவலிங்காய நம சிவமயம் 🙏🌹🌹 சிவமயம்
அருமையாக சொன்னீர்கள். நானும், தனிமையில் இரவில் பல முறை கிரிவலம் சென்றிருக்கிறேன். அந்த நியாபகம் இப்போது வருகிறது. அதனால் தான் எனக்கு நேர்ந்த ஒரு விபத்தில் நான் ஒரு காலை மட்டும் இழந்து உயிர் பிழைத்தேன். ஓம் நமசிவாய
மனைவி பிள்ளைகள் கூட வாழும் வாழ்க்கை பாடு மற்றும் கஷ்டம் உள்ள வாழ்க்கை அவைகளை எல்லாம் கடந்து போக வலு இல்லாமல் தான் இப்படி இறைவனை காண்கிறேன் என்று இவர்கள் எல்லாம் முனிவர் வேடம் போட்டு இருக்கிறார்கள். இவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லாம் என்ன பாடு படுவார்களோ? பாடுகள் நடுவில் வாழ வலிமை தருவது தான் உண்மையான ஆன்மீகம்.
திருவண்ணாமலை ஆன்மீக நகரில் கஞ்சிக்கு வழியில்லாமல் சில சாமியார்கள் திருவண்ணாமலை நோக்கி வருகிறார்கள் ஆனால் வந்த பின்பு அவர்களுடைய திறமையால் பணம் சம்பாதிக்கிறார்கள் அண்ணாமலையாரை பற்றி கவலைப்படுவதில்லை அண்ணாமலையார் ஆர்ப்பாட்டம் போராட்டம் சட்டப்படி செய்ய முன்வருவது கிடையாது பல சாமியார்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் பல சாமியார்கள் ஏடிஎம் கார்டை மட்டுமே மதிக்கிறார்கள் திருவண்ணாமலை கோவிலில் யானை இல்லை திருவண்ணாமலை கோவிலில் உண்மையான பக்தர்களுக்கு அஉண்மையான பக்தர்களுக்கு அடி உதை விழுகிறது எனவே திருவண்ணாமலை ஆன்மீக நகரில் சட்டப் போராட்டம் செய்ய சாமியார்கள் முன்வர வேண்டும்
ஏற்கனவே சாதுக்கள் உங்களோடு பல போராட்டங்களுக்கு ஈடுபட்டதுண்டு. அவர்களை பணம்கொடுத்து ஈடுபடுத்தியதும் நீங்கள்தான். உங்கள் போராட்டம் நியாமானதாக இருந்தால் மட்டும் போதாது நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். சாதுக்களைகுறைசொல்வதைவிட அரசியல் சூழ்ச்சிகளை வெல்ல திறமை வேண்ண்டும். அதற்கு இறைவனின் அருள் பெறவேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள்.
இத்தனை வருடங்கள் இருந்தும் என்ன பிரயோசனம்?தப்பத்தப்பா புரிந்து தப்பாக அல்லவா சொல்கிறார்?இம்மனிதனை பேட்டி காணுகின்ற மடமையை என் சொல்ல?அந்த கடவுளே கைகொட்டி நகைப்பாரன்றோ?
ஏன் திருவண்ணாமலையில் இருக்கிறவர்கள் சாதுவாக வருவதில்லை யோகியர்கள் யாரும் இல்லையா என எனக்கு தெரிஞ்ச வரை திருவண்ணாமலை ரவுடி இருக்காங்க கஞ்சா அடிக்கிறவங்க இருக்காங்க குடிகாரன் இருக்காங்க ஆலயத்தின் ரமண மகரிஷி வாயிலேயே போதை மருந்தா இருந்து இருக்கிறார்கள் அகத்திய முனி மடத்திலும் இந்த செயலை செய்கிறார்கள் ஏன் திருவண்ணாமலைக்காரர்கள் சாதுவாக உருவாகவில்லை
Good and valuable speech.....
வாழ்வோமே சிவனை நோக்கி
காண்போமே சிவசக்தி
வெல்வோம்மே இறைபக்தி
இவருடைய பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன். இந்த வீடியோவில் இவர் கருத்துக்கள் அனைத்தும் வைர மாலை கோர்த்தது போல இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.. ஓம்.
Q
அருமை உண்மை தகவல் ஓம் நமச்சிவாய
ஒருவிதத்தில் எல்லாருமே கையாலாகாத மனிதர்கள் தான் ஐயா.உண்மையை சொல்ல ஒரு நல்ல மனம் வேண்டும் அல்லவா ஓம் நமசிவாய நமஹ.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏🦚💐🤲💐🪷 🌹🦚🦋
அஉம் அப்படியே ஆகட்டும் ஐயா ஓம்சிவசரவணப ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Super explanation swamy,om namasivaya,annamalaiyarukku haro hara
ஐயா நான் இந்த காணொளியை முழுமையாக கண்டுகளித்த அய்யா கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டும் ஒவ்வொரு தனி மனிதனும் நாம் செல்லும் அனைவரும் அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும்
அப்படி செய்பவர்களையும் நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்
கிரிவலம் செல்லும் பாதைகளில் உணவு கொடுப்பார்கள் அதனை பெற்று கொண்ட உண்ட பின் நடைபாதைகளில் வீசிவிட்டு செல்கின்றனர்
கற்பூர தீபம் அகர்பத்தி இவைகளை ஏற்றிவிட்டு பின்பு அதனுடைய காகிதங்களை நடைபாதையில் வீசி விட்டு செல்கின்றனர்
நாம் தேடிக் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் பதித்த நாமங்களை ரோட்டில் வீசி விட்டு செல்கிறார்கள்
அங்கே பக்தராக வரும் ஒவ்வொரு நபரும் இதை சிந்திக்க வேண்டும்
அய்யாவின் ஒவ்வொரு அறிவுரையும் அங்கே நடந்து கொண்டிருப்பதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று ஒவ்வொருவரும் வரும் நினைக்க வேண்டும் அங்கே வீதிகளில் மாமிசக் கடைகளை அகற்ற வேண்டும்
மாமிச உணவு கடைகளையும் அப்புறப்படுத்திய நாள் மிகவும் நன்மையாக இருக்கும் இது அனைத்தும் ஐயாவின் அறிவுரைகள் மிகவும் உற்றுநோக்க கூடியவை
உத்தரபிரதேசத்தில் ராமர் மந்திரம் அமைந்த இடத்திற்கு அருகாமையில் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு அங்கு மாமிச கடைகள் இல்லை
சிவாலய வழிபாட்டிற்காக நாம் அனைவரும் வருகின்றோம் இங்கு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் வேதனை அளிக்கக்கூடிய விஷயங்கள்
பச்சிளம் கன்றுகளை கூட மாமிசம் உண்ணும் விலங்கு கூட யோசிக்கும்
ஆனால் அந்த கடைக்காரர்கள் அதைக் கூட யோசிக்காமல் அதனை அதனை அழிக்கிறார்கள் நான் தேடிக் கொண்டிருந்த தேடுதல்கள் தற்சமயம் நான் பார்த்து காணொளிகளில் மிகவும் என் மனதை கவர்ந்த ஒரு காணொளி கேட்ட நிமிடங்கள் ஒவ்வொன்றும் என்னுடைய வாழ்க்கை பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
ஓம் சிவாய நம
ஓம் சிவலிங்காய நம
சிவமயம் 🙏🌹🌹
சிவமயம்
உங்கள் எண்ணம் ஈடேற பிரார்த்தனை செய்கிறேனன். நன்றி ஐயயா.!
உங்களின் உண்மையான மனமே உங்களின் அடையாளம்
ஐயா எனக்கு உடல் உறுப்புகளில் நோயில்லாத வாழ்வை தருவாயா வாழ்வதற்கான வழிவகைகளை செய்யும் ஐயா ஓம் நமசிவாய
அருமையாக சொன்னீர்கள்.
நானும், தனிமையில் இரவில் பல முறை கிரிவலம் சென்றிருக்கிறேன். அந்த நியாபகம் இப்போது வருகிறது.
அதனால் தான் எனக்கு நேர்ந்த ஒரு விபத்தில் நான் ஒரு காலை மட்டும் இழந்து உயிர் பிழைத்தேன்.
ஓம் நமசிவாய
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
அருமையான பதிவு மாமிச கடைகள் அப்புற படுத்த வேண்டும் ஓம் நமசிவாய
நல்ல மனிதர் உயர்ந்த சிந்தனை உள்ளவர் இந்துமதம் மற்றும் சாதுக்கள் நலத்துக்கு பாடுபட்டவர்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
மிகவும் அனுபவமான பேச்சு
ஓம் நமசிவாய
Super bathil
உண்மை ஐயா
Nice interview
Nice.Avarukku pinnaadi irukkira Rowdy naan thaan.
WHEN I AM IN TIRUVANNAMALAI ,,, I SAW MOHAN 👀 SWAMI IS FLYNG IN SKY 😮😮😮
ஜயாவிடம் நிறைய ஞானம் இருக்கு ஜயா
🙏🙏🙏🙏🙏
Om Nama shivaya
🙏🙏🙏🕺🕺🕺👏👏👏🤴🤴🤴♥️♥️ MOHAN SWAMI IS SIDDHA PURUSAR
🙏🙏🙏
நீ உண்மையா இரு நல்ல கொள்கை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ohm Namasivaya
Siva siva srimath pamban swamigal tapovanam pachalanaicken patti, ( பழனி) dindigul dt.
Avarai thondaravu seiyatheergal
please proide the details of his books. thank you
MOHAN SWAMI BORN IN KADDALUR ,,, TAMILNADU ,,, HE IS GOD 🎉❤🎉
S
MOHAN SWAMI IS GOD ,,, MOHAN SWAMI LIVING IN TIRUVANNAMALAI ,,, MOHAN SWAMI IS KING 🤴 🙌 👏
நிறைய விஷயங்கள் இருக்கிறது இவரிடம்
Ellorukkum adaikkalam kidaikkuma thiruannamalai ill.
Enna dhaan nadukkatho intha ulagathile 🤯
மனைவி பிள்ளைகள் கூட வாழும் வாழ்க்கை பாடு மற்றும் கஷ்டம் உள்ள வாழ்க்கை அவைகளை எல்லாம் கடந்து போக வலு இல்லாமல் தான் இப்படி இறைவனை காண்கிறேன் என்று இவர்கள் எல்லாம் முனிவர் வேடம் போட்டு இருக்கிறார்கள். இவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லாம் என்ன பாடு படுவார்களோ? பாடுகள் நடுவில் வாழ வலிமை தருவது தான் உண்மையான ஆன்மீகம்.
இவர் கொம்புசாமி அம்சம்.....
திருவண்ணாமலை ஆன்மீக நகரில் கஞ்சிக்கு வழியில்லாமல் சில சாமியார்கள் திருவண்ணாமலை நோக்கி வருகிறார்கள் ஆனால் வந்த பின்பு அவர்களுடைய திறமையால் பணம் சம்பாதிக்கிறார்கள் அண்ணாமலையாரை பற்றி கவலைப்படுவதில்லை அண்ணாமலையார் ஆர்ப்பாட்டம் போராட்டம் சட்டப்படி செய்ய முன்வருவது கிடையாது பல சாமியார்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் பல சாமியார்கள் ஏடிஎம் கார்டை மட்டுமே மதிக்கிறார்கள் திருவண்ணாமலை கோவிலில் யானை இல்லை திருவண்ணாமலை கோவிலில் உண்மையான பக்தர்களுக்கு அஉண்மையான பக்தர்களுக்கு அடி உதை விழுகிறது எனவே திருவண்ணாமலை ஆன்மீக நகரில் சட்டப் போராட்டம் செய்ய சாமியார்கள் முன்வர வேண்டும்
ஏற்கனவே சாதுக்கள் உங்களோடு பல போராட்டங்களுக்கு ஈடுபட்டதுண்டு. அவர்களை பணம்கொடுத்து ஈடுபடுத்தியதும் நீங்கள்தான். உங்கள் போராட்டம் நியாமானதாக இருந்தால் மட்டும் போதாது நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். சாதுக்களைகுறைசொல்வதைவிட அரசியல் சூழ்ச்சிகளை வெல்ல திறமை வேண்ண்டும். அதற்கு இறைவனின் அருள் பெறவேண்டும். பிரார்த்தனை செய்யுங்கள்.
Neenka.sollart.sare.shame
NeangalErudiampatrisolvathupariaprachanaivarumthirudargalvaravaipuUndu
10:12 ivane oru arai vekaddu...ivan kitta indha kelvi ketkir😢
7:45 adei may....u ..bas.u.admin.....😢😢😢
Idhu kelviyada 🐩🐩🐩
Un velaiya paruda🐩🐩🐩
உலகமேஒருமாயைஅதில்நீஎங்கே
Yedhuku da ivanukku 8 lak per subscribe panni irukinga...
இத்தனை வருடங்கள் இருந்தும் என்ன பிரயோசனம்?தப்பத்தப்பா புரிந்து தப்பாக அல்லவா சொல்கிறார்?இம்மனிதனை பேட்டி காணுகின்ற மடமையை என் சொல்ல?அந்த கடவுளே கைகொட்டி நகைப்பாரன்றோ?
Already he had property and everything but says unable to live in his village but got everything in Thiruvannamal controversial talking.
Ambalengga ella kalathuleyum kudumbatha vittu oduvathu. Somberingga.
Adei saamiyargala ....chumma ularadheengada😢
Guru vai thedungada🤦
Illa kanda 🐕🐩🐩 chumma interview eduthu ungalai asinga paduthunga🤭😷

ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய