Good morning sir. Very good explanation. Small doubt. Name plate details sollum podu .O. 25 hp sonnenga. Wattmeter reading 340 wattsnu sonnenga. Appdeena idu . O. 5 hp Thane ple explain
Bro, your vedio very Excellent 💯💯👍👍 ஒரு டவுட் bro, starting winding விட , Running winding சுற்று அதிகம் தானே, ohm value அதிகமாக தானே வரணும், விளக்கம் சொல்லுங்க நண்பரே please💐💐💐💐💐💐👍👍👍👍
அண்ணா ஒரு சின்ன சந்தேகம். சீலிங் ஃபேன் ல ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ அதிகம் காட்டுது. அதே கிரைண்டர் ல மட்டும் ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ கம்மியா காட்டுது எப்படி.
அண்ணா மேலும் வேறு ஏதாவது தகவல் வேணும்னாலும் யூடியூப்ல மெசேஜ் பண்ணுங்க எங்க நாலு முடிந்த டெக்னிகல் சப்போர்ட் செய்து கொடுக்கிறோம் மேலும் நம்ம சேனல் சப்ஸ்கிரைப் செய்யச்சொல்லி உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க மேலும் வளர சப்போர்ட் பண்ணுங்க நன்றி அண்ணா
எனது பெயர் வெங்கட் எனது வெள்ளங்குளி ஊராட்சி .நெல்லை மாவட்டம். எனக்கு இந்த எலக்ட்ரிக் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை எனது வயது 51. எனக்கு கண்டிப்பாக பதில் தெரிவிக்கவேண்டும்
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எமது கடையில் உள்ள கிரைண்டரில் போடி முழுவதும் கரண்ட் ஷாக் அடிக்கிறது என்ன காரணம் ஆனால் ஏத்து வயரை போடியோடு கனெக்ட் பண்ணும் போது ட்ரிப் ஆகிறது விளக்கம் தாருங்கள்
VERY GOOD simple&clear explanation ,Conrats!
super sir,excellent teaching,great for u
மிக தெளிவான விளக்கம்.பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றி
Thank you 💞💞💞
மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது நன்றி ப்ரோ
மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நன்றி
Good morning sir. Very good explanation. Small doubt. Name plate details sollum podu .O. 25 hp sonnenga. Wattmeter reading 340 wattsnu sonnenga. Appdeena idu . O. 5 hp Thane ple explain
Super explin 🙏👌👌 thanku
good video
அருமை நல்ல விளக்கமா சொன்னீங்க
Thank you anna give what's app no
Super explanation
iam winder this work very easy
Thankyou bro,super
Well explained. Thank you.
Bro, your vedio very Excellent 💯💯👍👍 ஒரு டவுட் bro, starting winding விட , Running winding சுற்று அதிகம் தானே, ohm value அதிகமாக தானே வரணும், விளக்கம் சொல்லுங்க நண்பரே please💐💐💐💐💐💐👍👍👍👍
I well clear understanding good
Very clear explain thanks
Nice practical
Bro, good vedio thanks bro
Welcome
நன்றி அண்ணா
Give your what's app number
Super video
Good
சூப்பர் அண்ணா
Thankyou
Nice explanation👍
Thanks for liking
Wet grinder la 6 mfd capacitor iruku. Athuku pathil 8 mfd capacitor podalama
Comman line phase or neutral
Thanks anna
Sup
Vara Vara Vara Vara Vara level level level level level
Super anna super
அண்ணா ஒரு சின்ன சந்தேகம். சீலிங் ஃபேன் ல ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ அதிகம் காட்டுது. அதே கிரைண்டர் ல மட்டும் ஸ்டாட்டிங் வைண்டிங்கோட ரன்னிங் வைண்டிங் வேல்யூ கம்மியா காட்டுது எப்படி.
Ceiling fan starting and running winding same gauge ,but grinder motor different size at the same time turns also different
Thanks nanba
🤝
Super
Bro capacitor +- irukka bro .1hp and 2hp motor capacitor value sollunga bro .
No
2 connection kuduthathu puriyuthu.
3rd connection enna panrathu?
👌🙏
Capacitor poiruntha motor odum odatha motor slow running motor head what problem
Capacitor eppdi check seivadhu,
Bro.. Naan amma motor ku new coil katti... Neega sonna intha video la maree connection koduthen.. But 3 mins la heat ah kuthu... Any problem varuma..
வயர் சைஸ்என்ன சைஸ் போட்டிங்க
Grinder motor resistance value different anna table fan motor resistance value is different
Come to what's app 9865886555
Sir table top grinder coil kum same method ah
Yes
@@aswitechinfotamilnadu9392 amma table top grinder nalum same ah sir
Table fan ku 4lead means same method
அண்ணா மேலும் வேறு ஏதாவது தகவல் வேணும்னாலும் யூடியூப்ல மெசேஜ் பண்ணுங்க எங்க நாலு முடிந்த டெக்னிகல் சப்போர்ட் செய்து கொடுக்கிறோம் மேலும் நம்ம சேனல் சப்ஸ்கிரைப் செய்யச்சொல்லி உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க மேலும் வளர சப்போர்ட் பண்ணுங்க நன்றி அண்ணா
@@aswitechinfotamilnadu9392 bro 3 mins run pannina kuda motor heat ah kuthu.. C
Current yevlo consume achu nu sollunga
Just listening full video
I thing 180w approximate for 1/4 hp motor
Hi
எனது பெயர் வெங்கட்
எனது வெள்ளங்குளி ஊராட்சி .நெல்லை மாவட்டம். எனக்கு இந்த எலக்ட்ரிக் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை
எனது வயது 51.
எனக்கு கண்டிப்பாக பதில் தெரிவிக்கவேண்டும்
Anna kandippaga palakam nantri
Sent your what's app number
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எமது கடையில் உள்ள கிரைண்டரில் போடி முழுவதும் கரண்ட் ஷாக் அடிக்கிறது என்ன காரணம் ஆனால் ஏத்து வயரை போடியோடு கனெக்ட் பண்ணும் போது ட்ரிப் ஆகிறது விளக்கம் தாருங்கள்
Motor winding body short
இந்த கனெக்சன் சீலிங் பேனுக்கும் பொருந்துமா ப்ரோ.....
No. Resistance value difference
340 watts = .5hp but motor is .25hp
நீங்கள் இன்னும் கத்து குடுக்கணும் அண்ணா
Ok subscribe to our channel
What you want required tell me after I am uploading about that details
Motor name motor rate Solan gana
0 .25hp grinder motor 1440 rpm copper winding wire used.
Approximate ₹2000+
கருகிய வாடை வருகிறது எவ்வாறு சரி.பார்ப்பது
Check the starting and running winding same time check the insulation also
good video
Super
good video
Super